🔴சற்றுமுன்! அர்ச்சுனாவின் யாரும் கண்டிராத மறுபக்கம்/தனது காதல் கதையை கூறிய அர்ச்சுனா/

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 115

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 18 годин тому +9

    நல்ல நாகரீகமான மனுஷன் இவங்க அம்மா அப்பா இவரை நல்லா வளர்த்து இருக்கிறாங்க😢😢😢😢😢😢😢

  • @ManoharySritharan
    @ManoharySritharan 21 годину тому +17

    Uni நினைவுகள் நினைக்கவும் சந்தோஷம் அதை வேறு ஒருவருக்கு சொல்வது இன்னும் சந்தோஷம் பசுமை நிறைந்த நினைவுகள்

  • @kannaramesh8600
    @kannaramesh8600 14 годин тому +2

    ❤❤❤❤❤doctor this is not necessary. You are in a higher rank now.

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 19 годин тому +1

    இயற்கை அழகே மனதுக்கு இன்பம்

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 21 годину тому +10

    மனந்திறந்து பேசுகிறீர்கள். நல்லது.
    ஆனால் நீங்கள் தற்போது
    முக்கியமான பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள். அதை மறந்து விட கூடாது.
    அந்த வயதை கடந்து விட்டீர்கள். யார் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ நீங்கள் பாதிக்கப்படாமல் இருங்க சகோதரரே!. மீடியா என்பதையும் மறக்க வேண்டாம்.

    • @vithygunam3920
      @vithygunam3920 16 годин тому

      அர்சனா பெரிதேனிய பல்கலை களகத்தில்பீடாதிபதியாக இருக்கும் வயது ஒரு குருவாக அர்சனா சிந்திக்க கேட்டுக் கொள்கிறேன்

  • @sriramsathananthan-q1j
    @sriramsathananthan-q1j 11 годин тому +1

    அர்ச்ணா அவர்கள் தனது (personal matter) காதல் அனுபவங்களை பகிர்தந்தது இங்கு தேவையில்லாத ஒன்று இதில் எவ்வளவு உண்மை எண்பது மக்களுக்கு தெரியாது. பெண்கள் தனக்கு பின்னால் வந்தார்கள் என்று சொல்வது எவ்வளவு உண்மை என்றும் தெரியாது. இவற்றை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத விடயம்

  • @suthans3372
    @suthans3372 21 годину тому +3

    Open talk ok ❤ clean heart ❤ I like 👍

  • @CatherineJeffres
    @CatherineJeffres 22 години тому +5

    Have a safe journey Dr/MP Arjuna ❤

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 20 годин тому +3

    We appreciate Dr.Archchina's public service he is as very open heart ❤️ genuin leader of poor tamil people

  • @srimathyselvin9994
    @srimathyselvin9994 20 годин тому +6

    இனி இதெல்லாம் கதைக்க வேண்பாம். நீங்கள் பராளமன்ற உறுப்பினர். தேவையான விடயங்களை மாத்திரம் கதையுங்கள் சிறுவர் முதல் வரை பெரியோர் வரையும் உங்கள் கனொளியை பார்க்கின்றார்கள். எவவே அவசியமற்ற கதைகளை தவிர்க்கவும் இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.

    • @sivamath4679
      @sivamath4679 5 годин тому

      அர்ச்சுனாக்கு எப்படிச்சொன்னாலும் மூளையில் பதியாது .இரவில றைவிங் பண்ணாதைடா மூளை குழம்பிட்டுது

  • @s.rkokilakumar5704
    @s.rkokilakumar5704 22 години тому +4

    Your title is MP?

  • @AdvikAdvik-e2p
    @AdvikAdvik-e2p 22 години тому +3

    ❤❤❤❤

  • @JokanathanNavaneetha
    @JokanathanNavaneetha 6 годин тому

    Anna super❤❤❤

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 19 годин тому +3

    உண்மையை உரக்க சொல்லம் டொக்டர் 😂😂

  • @rengjeyakumar3207
    @rengjeyakumar3207 22 години тому +4

    A good speaker should know following main things.
    What to speak?
    To whom I am speaking?
    Where to speak?
    How to speak?

  • @சென்
    @சென் 19 годин тому +4

    வாகனம் ஓடி கொண்டே அலைபேசி பாவிக்க வேண்டாம் அது ஆபத்து.
    உங்க பார்வை மனம் கவனம் வாகனம் ஓடுவதில் மட்டுமே இருக்கணும்.
    உங்க பாதுகாப்பு+ மற்ற வாகனங்கள் + நடைபாதை மக்கள் பாதுகாப்பு முக்கியம்
    ஆதலால் காரை நிறுத்தி விட்டு அலைபேசியை பாவிக்க வேண்டும்.

  • @JascindraRavi
    @JascindraRavi 15 годин тому +2

    Dr has already uploaded this video in his fb so why are you uploading into your you tube channel?

  • @ManuzanThny
    @ManuzanThny 17 годин тому +1

    அவருக்குத்தேவை மன்மதன் பட்டம் அதனால
    தான் கேவலப்படுகிறார்😢 😢😮

  • @sriranjan157
    @sriranjan157 18 годин тому +3

    Phone இருந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துக்கள் டாக்டர். ஒரு கதை எப்படி சுவாரசியமா சொல்றீங்க

  • @tamillan6970
    @tamillan6970 17 годин тому +3

    இப்படியான கவர்ச்சிகரமான உணர்ச்சியை தூண்டக்கூடிய❤ கதைகளை நீங்கள் கதைப்பதால்தான் அன்ரிமாருக்கு உங்களை நன்றாக பிடிக்கும். நானும் அங்கதான் படித்தேன் உங்கள் அண்ணியின் வகுப்பில்தான் படித்தேன். நான் பல தடவை பலருடன் போய் வந்துள்ளேன்

  • @jayanthi3218
    @jayanthi3218 22 години тому +25

    உண்மையிலே பயித்தியம் முத்தியிட்டுது நீர் ஒரு மன்மதன் என்ற நினைப்பு. உம்மை தவிர ஒருவரும் படித்ததில்லை என்ற நினைப்பு உமக்கு.

    • @vktharma
      @vktharma 21 годину тому

      Take good thoughts from him and leave the rest of them.He is an open mouth man and that is his nature

    • @saraswathynadarajah9416
      @saraswathynadarajah9416 21 годину тому +7

      He is great person. Tell everything openly. It is common. Especially when they are in the campus it is common. If they are very quite they think they have some problem.

    • @kovinthankirishna
      @kovinthankirishna 21 годину тому +9

      உங்களுக்கு ஏன் எரியுது

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 21 годину тому

      ❤❤MP என்ற கிரீடத்தை தலையில் வைத்து திரியாமல் சும்மா இயல்பாக இருக்கிறார்....சொன்னாலும் சொல்லா விட்டாலும் மன்மதன் தான்

    • @KuruArumai
      @KuruArumai 20 годин тому +5

      பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிட்டான். உங்களுக்கு இல்லையா

  • @radah.mradah1061
    @radah.mradah1061 21 годину тому +10

    ஆணை நம்பி பெண் தன்னை அர்ப்பணிக்கிறாள் அதை போய் Public😊 பண்ணுவது நாகரிகமா?

    • @krishnanganeshamoorthy3431
      @krishnanganeshamoorthy3431 20 годин тому +1

      சிறிதும் இல்லையே இருந்தால் தானே

    • @Oncemorenews
      @Oncemorenews 18 годин тому

      பச்சை மட்டையால வெளுவை வாங்கப்போறான் விரைவில்

    • @sivamath4679
      @sivamath4679 5 годин тому

      கேவலமான வார்த்த பிரயோகம் nonsense

  • @jeyasiva352
    @jeyasiva352 6 годин тому

    🙏🙏🙏

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 18 годин тому +1

    Dr epothum Happy a erukka vendum🙏🥰🥰🌹🌹

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 21 годину тому +3

    I knew Perade(a)niya campus in and out: Kandy was & is a great heaven in Sri Lanka , then & Today : What a great city on earth: 🙏

  • @JayanitsanajaAnantharasa
    @JayanitsanajaAnantharasa 4 години тому

    ❤🎉

  • @suthans3372
    @suthans3372 21 годину тому +3

    சந்தோசமாக இருக்கவும்

  • @eselva27
    @eselva27 20 годин тому +3

    நீர் கீத்தரமானவரா இருந்தாலும் வெளிப்படையாக கதைத்து இளைஞருக்கு வழிகாட்ட வேண்டாம்.

    • @sriranjan157
      @sriranjan157 17 годин тому

      நீர் இராமனாய்த்தான் இருக்கின்றீரோ? ஊரில் கேட்டால் தெரியும்.

  • @vijiratnam901
    @vijiratnam901 10 годин тому +1

    Malarum ninaivukal

  • @StanyAntony
    @StanyAntony 19 годин тому +1

    Doctor pls avoid personal matters.

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 22 години тому +3

    Enjoyable.

  • @prlcharrow3627
    @prlcharrow3627 22 години тому +6

    Dr how old are you ?
    Be serious. You will be CM soon .
    Please visit Western countries for a holiday .

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan 19 годин тому +4

    பை த் தி ய ம்

  • @Socialman7991
    @Socialman7991 20 годин тому +1

    அப்போ தங்கம் யார்

  • @dinda81176
    @dinda81176 17 годин тому +2

    Vilankuthu நித்திரை வராமல் இருக்க இப்படி கதைகள் solureenkal

    • @sivamath4679
      @sivamath4679 5 годин тому

      நித்திரை வராமல் இருப்பதற்காக இப்படியா குடும்பங்களை குலைப்பது கூடாதப்பு உமக்கு கஸ்ரகாலம்

  • @Ranji-r6l
    @Ranji-r6l 11 годин тому

    Dr காதல் கதை யை விடவும் உங்கள் பனியை பார்த்துக்கவும் விமர்சனங்கள் தேவை இல்லை

  • @RajanAzhil
    @RajanAzhil 21 годину тому +5

    என்ன ஜென்மம் இது....
    லோசனிட்ட தோத்துப்போன கடுப்புல கதைக்குது.

    • @kovinthankirishna
      @kovinthankirishna 21 годину тому

      உனக்கு என்ன பிரச்சனை மூடிட்டு ..

    • @sivamath4679
      @sivamath4679 5 годин тому

      குடும்பங்களை குலைக்கும் நாதாரி

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 18 годин тому +2

    இந்த போன புடுங்கி வச்சா எல்லாம் சரியா வரும்

    • @sivamath4679
      @sivamath4679 5 годин тому

      புடுங்குங்கள் ஆக overஆக போறான்

  • @yaal.22
    @yaal.22 14 годин тому

  • @425walmer7
    @425walmer7 22 години тому +7

    Tell about your present wife ??? why are you hiding her from Tamils ???

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 21 годину тому +1

      Now it is Thangam 👹👹

    • @aalampara7853
      @aalampara7853 21 годину тому +1

      She is a Sinhalese and They’re divorced!!

    • @425walmer7
      @425walmer7 21 годину тому +1

      @@kasinathannadesan5524 No, he went to Mannar and dropped Kaluthai and going to RAJAGIRIYA to see his real wife(Sinhala Lady) , once he gets parliament house he will take Kaluthai there.

  • @sriramachandranshanmugam2299
    @sriramachandranshanmugam2299 7 годин тому

    Ivarukke makkal puththimathi sollavendi yirukku inthal eppadi makal pirasanai theerpar

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 22 години тому +4

    பீ.தமிழர்...💕🌹

  • @vanajamuttiah1172
    @vanajamuttiah1172 11 годин тому

    இன்னும் சன்னப்பிள்ளைத்தனமா இருக்கின்றீர்கள்.எல்லோரும் அதை விரும்ப மாட்டார்கள்.மனிதர்கள் நாக்கு பொல்லாதது .

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 18 годин тому +2

    நல்லா பழுதா போச்சு

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 13 годин тому

      @@TheepanShalini-v9f
      எது..? உம்முடைய வண்டியாப்பா..? அப்ப கராஜ் இல கொண்டுபோய்ப்போடு..

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 19 годин тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @eselva27
    @eselva27 20 годин тому +2

    அப்ப உமக்கு அது இல்லையோ??😅😅😅

  • @saraswathynadarajah9416
    @saraswathynadarajah9416 21 годину тому +2

    Doctors it is common. Most of them are பசுத்தோல் பூத்த புலிகள். Please point out other's name

  • @thaneswarywickramaarachchi8526
    @thaneswarywickramaarachchi8526 20 годин тому +3

    Don't talk nonsense. Who need this ?
    You do the work people voted for. That's it.

  • @malinichandru8901
    @malinichandru8901 12 годин тому

    Eathaium maraikkamal solkirar veLippadai Thirupthiya solladdum

  • @kalathevyravi
    @kalathevyravi 13 годин тому

    Patiyamsolumnietandapadiyam😅😢😢

  • @wathsansri1772
    @wathsansri1772 22 години тому +6

    Paithiyam 😂😂😂

    • @randila19
      @randila19 21 годину тому

      Nee paithiyam..

  • @சென்
    @சென் 20 годин тому +3

    ஐயா இந்த விபரம் எல்லாம் தேவை இல்லை.
    மக்கள் சார்பாக இயங்கும் ஒரே ஒரு MP நீங்க தான் ஆனால் உங்கட இப்படியான தனி மனித விபரங்கள் தேவை இல்லை.
    உங்களை பற்றி பேசலாம் ஆனால் மற்றவர் யார் என்றால் கூட அவர்களின் தனிமனித ஒழுக்கம் விபரம் பற்றிய விபரங்கள் தேவை இல்லை நமக்கு.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 12 годин тому

  • @GnaniengEng
    @GnaniengEng 21 годину тому +1

    சாவகச்சேரி மக்களின் விருப்பம்

  • @Rislah-m7b
    @Rislah-m7b 19 годин тому

    😂😂😂😂😂 adaum valiadaya pasum manm padaitavar dc😂

  • @ansaransar3560
    @ansaransar3560 19 годин тому +2

    Paittiyam mutti

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 19 годин тому

    😂😂😂

  • @mohanphillips7670
    @mohanphillips7670 14 годин тому

    Waste

  • @SureshrajThambiraja
    @SureshrajThambiraja 19 годин тому

    Kapanna Dr 😂 (சிங்களம்)

  • @iamraju5951
    @iamraju5951 22 години тому +3

    ❤❤❤

  • @Schanthira1969
    @Schanthira1969 22 години тому +3

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 22 години тому +3

    ❤️❤️❤️