திருமதி.சுபஶ்ரீ தணிகாசலம் எதைச் செய்தாலும் அதை மனம் நிறைய வாழ்த்தும் படி செய்யக்கூடியவர். பண்ணிசையும்,ஓங்கி ஒலிக்கும் இளையர் குரலில்,சுருக்கமாகவும்,அதே சமயம் நிறைவாகவும் திருத்தல க் குறிப்புகளைத் தருவதும் என்ன ஒரு மேன் மையான ஆன்மீகப் பணி. வாழ்க!வளர்க!தொடர்க!வெல்க! ஒரு வேண்டுகோள் தல ம் குறித்த இருப்பிடக்குறிப்பு விவரமாகத் தர வேண்டும். எ கா: "மயிலாடுதுறை - திருவாரூர் வழித்தடத்தில் -- கி மீ தொலைவில் அமைந்துள்ளது" நன்றி.
அருமையான ஆரம்பம் இன்றைய சூழலில் அதிகம் பயணம் செய்ய முடியாத ஆன்மீக அன்பர்கள் கோவில்களை தரிசித்து விபரங்களை தெரிந்து கொள்ள இந்த தொடர் மிகவும் வர பிரசாதமாக அமைகிறது மிகவும்🙏💕 நன்றி நண்பரே
Excellent explanation...enjoyed the trip . It is agreat treat for people like me who cannot travel and visit these holy places. You bring theplaces to me so that I enjoy seeing them " visiting" them sitting at home. Thank you very much.🙏🙏🙏
அழிந்துபட்ட நிறைய சிவாலயங்கள் உள்ளன. அவற்றையும் வெளிப்படுத்தலாமே. விழுப்புரம் மாவட்டத்தில் அப்படிப்பட்ட இடங்கள் நிறைய உள்ளன. உங்களைப் போண்றோரின் முயற்சியாலும், வெளிப்படுத்தலினால் மட்டுமே சிவனும் வெளிப்படுவார், கிராமங்களும் சற்றே முன்னேற்றம் அடையும்.
என்னைப்போன்ற கோயில் தோறும் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்கு நீங்கள் செய்யும் இந்த ப்பணி மிகவும் பயனுள்ளது.நன்றி பல கோடி.
திருமதி.சுபஶ்ரீ தணிகாசலம் எதைச் செய்தாலும் அதை மனம் நிறைய வாழ்த்தும் படி செய்யக்கூடியவர்.
பண்ணிசையும்,ஓங்கி ஒலிக்கும் இளையர் குரலில்,சுருக்கமாகவும்,அதே சமயம் நிறைவாகவும் திருத்தல க் குறிப்புகளைத் தருவதும் என்ன ஒரு மேன் மையான ஆன்மீகப் பணி.
வாழ்க!வளர்க!தொடர்க!வெல்க!
ஒரு வேண்டுகோள் தல ம் குறித்த இருப்பிடக்குறிப்பு விவரமாகத் தர வேண்டும்.
எ கா:
"மயிலாடுதுறை - திருவாரூர் வழித்தடத்தில் -- கி மீ தொலைவில் அமைந்துள்ளது"
நன்றி.
சிவசிவ வணக்கம் உடன்பிறப்பே 🙏🙏 நன்றிகள் பல❤
அருமையான ஆரம்பம் இன்றைய சூழலில் அதிகம் பயணம் செய்ய முடியாத ஆன்மீக அன்பர்கள் கோவில்களை தரிசித்து விபரங்களை தெரிந்து கொள்ள இந்த தொடர் மிகவும் வர பிரசாதமாக அமைகிறது மிகவும்🙏💕 நன்றி நண்பரே
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
. Very nice program thank you very much
ஆன்மீக பயணம் தொடர்ந்து சிறக்க சிவனருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
🌺💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
OM NAMASHIVAAYA.
SARVAM SIVA MAYAM | சைவ திருத்தல உலா | தென் திருமுல்லைவாசல் | முல்லைவன நாதர் - பார்க்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிக்க நன்றி RagamalikaTV -
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🌹🌿சிவ சிவ🌻🌿 🌼🙏❤💮❤🔥
Ahaha!
Vishdev and Madhusudhanan!
Nandri!
Excellent explanation...enjoyed the trip . It is agreat treat for people like me who cannot travel and visit these holy places. You bring theplaces to me so that I enjoy seeing them " visiting" them sitting at home.
Thank you very much.🙏🙏🙏
Very proud of your team my wishes and now very useful to this world
Very nice
இன்று எந்த கோயிலுக்கு தேவார
திரு உலா என்று காத்திருக்கிறோம் 🙏🙏
Visited another new Sivalayam virtually
Thanks to Ragamalika team
அழிந்துபட்ட நிறைய சிவாலயங்கள் உள்ளன. அவற்றையும் வெளிப்படுத்தலாமே.
விழுப்புரம் மாவட்டத்தில் அப்படிப்பட்ட இடங்கள் நிறைய உள்ளன. உங்களைப் போண்றோரின் முயற்சியாலும், வெளிப்படுத்தலினால் மட்டுமே சிவனும் வெளிப்படுவார், கிராமங்களும் சற்றே முன்னேற்றம் அடையும்.
🙏
But finally what happened to that poor horse?? Hope Lord Siva would have cured that poor animal.
🙏🙏🙏
🙏🙏🙏