தல ஆடி | ஆடிப்பெருக்கு பூஜை | தாய் மாமன் தின வாழ்த்துக்கள் | ungal Pandiyamma

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 517

  • @arunmozhia8647
    @arunmozhia8647 2 місяці тому +80

    வாழ்க வளமுடன் உங்கள் இருவரையும் நல்லா வளர்த்திருக்கிறார்கள். பாண்டியம்மா புடவையில் மிக அழகாக இருக்கிறாய் மகளே. இருவரும் இதே போன்று பரஸ்பர புரிதலுடன் அன்பில் ஒன்று கலந்து வாழ வாழ்த்துக்கள்.

  • @-AMMA-MEDIA-CHANNEL
    @-AMMA-MEDIA-CHANNEL 2 місяці тому +16

    Actual ah indha chinna age la indha sis evlo spritual ah irukanga semma actual ah romba nalla ponnuuu ❤

  • @revathirevathi9282
    @revathirevathi9282 2 місяці тому +22

    ரொம்ப சந்தோஷம் பாக்க ,தலைய கீழ பின்னி போடனு,இல்லனா கீழ ரப்பர் எதாச்சும் போடனும் மா,சரியா,அதே மாதிரி விளக்கு ஏற்றும் போது பேச கூடாது ,ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி ன்னு சொல்லி ஏத்தனும்,இதுலா குறையா சொல்லல, தங்கம் அக்கா ,தெரிஞ்சுக்கனும்னு உனக்கு அக்கா சொல்றேன் மா, சீக்கிரம் நல்லா விஷேஸம் வரும் ❤

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 2 місяці тому +26

    ஆதிப்பெருக்கு வாழ்த்துக்கள், நீங்க சமைத்து வைத்த உணவின் அழகை விட தம்பி சாப்பிடுவது மிகவும் அருமை, ப்ரோ வாழ்த்துக்கள்

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  2 місяці тому +1

      Thank u akka

    • @jayalakshmir2484
      @jayalakshmir2484 2 місяці тому

      @@UngalPandiyamma தம்பி, வாழ்த்துக்கள் யா, அது உங்களை பார்க்கும் போது பிரபு சார், பார்ப்பது போல் இருக்கும்யா, உனக்கு நல்ல திறமை குடும்பம் பொறுப்பு எல்லாம் இருக்கு, உங்க குடும்பத்தோடு எல்லாம் வளமும் பெற்று வாழ்க என்று வாழ்த்துகிறேன்யா

  • @MadhumaniSaimadhu
    @MadhumaniSaimadhu 2 місяці тому +5

    Neega rendu perum romba simple ha azhaga erukega...., Cute..... Enjoy your happy journey 🎉🎉

  • @RamuLakshmi-k9l
    @RamuLakshmi-k9l 2 місяці тому +3

    Sema.super pair yevulo nalla manasu happyyaa jolly iruganum

  • @radha2712
    @radha2712 2 місяці тому +13

    You are great.... Indraja... God bless you both! Nice upbringing of your mother... aunty

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 2 місяці тому +90

    என்ன பாப்பா ஆடி மாசம் ஊருக்கு போகலையா எப்பயோ இதே மாதிரி சந்தோஷமா இருங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤😊😊😊🎉🎉🎉

  • @JulietSanthanam
    @JulietSanthanam 2 місяці тому +2

    இதைபோல் என்றும் எப்போதும் சந்தோஷமா வாழ வாழ்த்துகிறேன்❤❤❤❤❤❤❤❤❤

  • @meenakshib8040
    @meenakshib8040 2 місяці тому +4

    வாழ்க வளமுடன் இந்திரா ஷா&தம்பி க்கு வாழ்த்துக் கள்

  • @eswarishekar50
    @eswarishekar50 2 місяці тому +12

    நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அன்பும் பாசமும் பெருக மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @geetanjalir9548
    @geetanjalir9548 2 місяці тому

    எதார்த்தமான பேச்சு மா அழகு

  • @Mathiyarasi2020
    @Mathiyarasi2020 2 місяці тому +21

    உங்களுக்கு சேலை மிகவும் அருமை தோழி ❤❤❤❤❤ எப்போதும் சந்தோஷமாக நலமுடன் வாழ்க வளமுடன்

  • @vijaya.kkumaranvijaya7157
    @vijaya.kkumaranvijaya7157 2 місяці тому +1

    Anna Akka neengal podum video super life long Happy irunka ennudaiya valthukkal❤❤❤❤

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 місяці тому +5

    Nan ungal fan.i love your social worker.nan valarasavakkam.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 місяці тому +7

    தங்கம் வாயில் சாம்ரானி ஊதாதிங்க ம்மா பாப்பா தங்கம் சூப்பர் க்கிட்யூட் கப்ல்ஸ் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஷ்

  • @Ourtwolilwonders
    @Ourtwolilwonders 2 місяці тому

    Thanga pulla thankachi epayum happiiee ah irukanum da thangamey... And anna neegalum ithey love and care oda happiiee ah irunga... And main thing MR & Mrs chinnathirai ungalukaga tha pakeren.... Nalla njoy panni viladunga and win panna ennoda wishea❤

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 2 місяці тому +46

    ஏ... பாண்டியம்மா... நீ ஆடிக்கு அம்மா வீட்டுக்கு போலயா... ❤❤❤

  • @Devilivas7571
    @Devilivas7571 2 місяці тому +2

    Beautiful couple God bless you
    You both respect each other that's the beauty 🤩

  • @manimegalaithangaraj2555
    @manimegalaithangaraj2555 2 місяці тому +5

    Paandiamma azhaga pesureengama rendu perukum thala aadi wishes ma ❤️❤️❤️❤️❤️💋💥❤️💥❤️ happya irunga

  • @SilambuSelvi-pk4gx
    @SilambuSelvi-pk4gx 2 місяці тому +2

    Super sister' ungala enaku rompa பிடிக்கும் வாழ்த்துகள்

  • @DeepaS-jt5ur
    @DeepaS-jt5ur 2 місяці тому

    ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க காட்டாங்குளத்தூர் 👍🏻😍அண்ணா கண்டிப்பா வாங்க 👋🏻

  • @singappengal9405
    @singappengal9405 2 місяці тому +2

    Happy Aadi 18 Nal Vaalththukkal..... Both lovable couples

  • @NishaLai-l1k
    @NishaLai-l1k 2 місяці тому +1

    Mgb bless both of you with good health n happiness forever ❤❤❤ from Malaysia

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому +1

    THALAI AADIPIRAPPU VAZHTHTHUKAL.CUTE COUPLE.ROBOSHANKER FAMILY.I LOVE YOU.FROM CANADA

  • @sonashri2212
    @sonashri2212 2 місяці тому

    enaku pakathu veetu ponnu mathiri feel aagudhu..... nalla life partner kidaikiradhu varam adhu ungaluku amanjiruku rendu perum orutharuku oruthar idhey mathiri nalla puridhal oda niraya varusham vaalanum nu kadavul kita vendikiren nalla happy ah irunga sis and bro🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  2 місяці тому

      Thank u so much

    • @sonashri2212
      @sonashri2212 2 місяці тому

      @@UngalPandiyamma my mother saw u in trichy 7am suvai hotel sis.... she said indha UA-cam la solra mathiri lam ila andha ponnu sadharanama dhan iruku apdinu altal ilama nadandhu podhu nu 😅love you both ❤❤❤😘😘

  • @povunaas4616
    @povunaas4616 2 місяці тому

    Sister Unga pooja room la my favourite god Sri Bala thiripura sundari.. happy sister 💞... brother and sister 💓 congratulations....

  • @premaprema3284
    @premaprema3284 2 місяці тому +2

    I'm from Malaysia..paandiamma cute❤

  • @rajeswarirajeswari3262
    @rajeswarirajeswari3262 2 місяці тому +6

    தல ஆடி ப்பெருக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் ❤

  • @Smartsanthosh1324
    @Smartsanthosh1324 2 місяці тому +1

    Vazhthukkal both you beautiful couples 🎉🎉🎉🎉❤

  • @SugunaMonish
    @SugunaMonish 2 місяці тому +1

    Aadi perukku nalvalthukkal anna rendu perukkum yenakku pandiyammava romba pudikkum

  • @RRajagopalan-df1kk
    @RRajagopalan-df1kk 14 днів тому

    Inthuma ungal vediola yerukkara Anandam enth a vedio parthalum kidaikkalai innocentana sweetens kural Arumai valga valamudan

  • @mithranmeshak4057
    @mithranmeshak4057 2 місяці тому +2

    Congratulations ma unga little princess vara poranga❤🎉🎉

    • @mithranmeshak4057
      @mithranmeshak4057 2 місяці тому

      Sry unga manam virupam pola unga appa unga prince varatum vaazhthukal ♥️

  • @merlinnirmala3532
    @merlinnirmala3532 Місяць тому +1

    Super ❤

  • @SangeeMonesh
    @SangeeMonesh 2 місяці тому +2

    Very very happy to see you sister your so simple and elegant

  • @MatramVarum
    @MatramVarum 2 місяці тому +20

    எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருங்க ❤❤

  • @jp8556
    @jp8556 2 місяці тому

    Yentha show off um ilama , yetharthamana pathivu .. Right from serving using the simple vessels like how most of us do at our homes to having honest conversations, you both are so real. God bless you both , Manchester vantha yenga vetuku vanga .

  • @SangeethaM-t6p
    @SangeethaM-t6p 2 місяці тому +21

    சிஸ்டர் பிரதர் உங்களுக்கு தல ஆடிப்பெருக்கு வாழத்துக்கள்🙏🏻👌🏻🤗❣️❤️❤️✨🙏🏻❤️❣️❤️

  • @DhanushS-yy9th
    @DhanushS-yy9th 2 місяці тому +1

    Sema super pair ❤❤

  • @RajaLakshmi-o5p
    @RajaLakshmi-o5p 2 місяці тому +1

    Akka anna ungala.paka sandoshama iruku epume ipdi happy irunga nariya video podunga ❤

  • @MahaB-x1t
    @MahaB-x1t 2 місяці тому

    Super .verry nice 👍

  • @karthikalifestyle
    @karthikalifestyle 2 місяці тому +2

    Congratulations thala aadi❤️ God bless you Anna papa 😍

  • @oooo5187
    @oooo5187 2 місяці тому

    indraja alais pandiamma is always a cute bomma.
    நீங்க ஒரு வளர்ந்த குழந்தை மா❤ இவங்க ஒரு அழகு பொம்மை❤

  • @latharavindran5273
    @latharavindran5273 2 місяці тому

    U both r made for each other. God bless.

  • @manjusaagarkiruthiksrinika8784
    @manjusaagarkiruthiksrinika8784 2 місяці тому +1

    Hii akka anna super ur video next year kutty baby ugga kuda erupaga so congress my dear anna akka

  • @sahanaappu6549
    @sahanaappu6549 2 дні тому +1

    Superrr my lovely dears ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my dear❤❤❤❤❤❤

  • @Yunusfathima2
    @Yunusfathima2 2 місяці тому

    சூப்பர் பாண்டியம்மா அக்கா இப்படித்தான் நம்ம எல்லாம் நல்ல விஷயத்தையும் நம்ம வீட்ல பண்ணனும்சூப்பர் அக்கா சூப்பர்

  • @yokeshkeerthi6061
    @yokeshkeerthi6061 2 місяці тому

    Ellarudaya commentskum reply pandreenga ma athuku romba nandri....... Ithu pondru epaume santhosama renduperum irukanum vazhthukal ma....

  • @pahavathi
    @pahavathi 2 місяці тому

    காலை வணக்கம் தங்கச்சி 🙏❤️

  • @MPPI940
    @MPPI940 2 місяці тому

    Sister na yarudaiya videovaiyum fulla parkka matten..but unga videova mattum parthal time poradhe theriya mattingudhu...anna neenga super... Iruvarum 100 varusam idhe punnagayudan vazha vazhthugiren...

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  2 місяці тому

      Thank u so much

    • @MPPI940
      @MPPI940 2 місяці тому

      😍🙌🏾🙌🏾🙌🏾🙌🏾

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 2 місяці тому +1

    Pooja Room very very nice All the best ma ❤

  • @vidhyaaswin4279
    @vidhyaaswin4279 2 місяці тому +1

    So cute both of u sis and bro.

  • @kanimozhikanimozhi8841
    @kanimozhikanimozhi8841 2 місяці тому +1

    Akka anna superrrr vera level🎉

  • @PriyaSathish-i3m
    @PriyaSathish-i3m 2 місяці тому +1

    Sister simply super ah irukinga.alagi❤️

  • @v4channel227
    @v4channel227 2 місяці тому +1

    பாண்டியம்மா என்னுடைய சின்ன பொண்ணுக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் பிகில் படம் உங்களுக்காகவே பாப்பா. சர் வேயரும்

    • @UngalPandiyamma
      @UngalPandiyamma  2 місяці тому

      Thank u so much 😊

    • @ramanierajagopalan1909
      @ramanierajagopalan1909 2 місяці тому +1

      எனக்கு உன் கையில் சாப்பிட வேண்டும் ஆனால் எனக்கு வயதாகி விட்டதே

  • @chaitanyasunil2989
    @chaitanyasunil2989 2 місяці тому

    Azhaghana kudumbam❤❤❤god bless u both❤

  • @MahaLakshmi-nz5od
    @MahaLakshmi-nz5od 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Mohamadha-khan
    @Mohamadha-khan 2 місяці тому

    Be happy always like this, cute couple

  • @karthisathi391
    @karthisathi391 2 місяці тому +1

    Romba azhaga erukinga akkaa❤❤❤

  • @vinivini404
    @vinivini404 2 місяці тому

    அழகான ஜோடி❤❤❤❤......

  • @HasanShamsat
    @HasanShamsat 2 місяці тому

    Very happy to see you family girl homely looks etc
    Adi peruku Brief explanation from bro
    Very nice 👌

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 2 місяці тому

    VAZGHA VALLAMUDAN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalat4794
    @sasikalat4794 2 місяці тому +1

    Happy Thala adi valthukkal akka❤❤

  • @KuttymaLakshitha
    @KuttymaLakshitha 2 місяці тому

    Super bro and sis epodhum happy ah erunga ropo Anna enagu rompa pidigum keden sollunga sister❤❤❤❤

  • @JaiBajrang-dv7ng
    @JaiBajrang-dv7ng 2 місяці тому

    Sister neenga makeup ellama Azhga erukinga,both of you Thala Aadi vazhthukal.

  • @haasini.2022
    @haasini.2022 2 місяці тому +1

    Neenga ithupola yeppavom happy ha irukunum💖

  • @gopinathgopinath7641
    @gopinathgopinath7641 2 місяці тому

    Neenga rendu perum eppavum santhosama irukka samiya vedikiren anna anni❤

  • @BharathiCheazhiyan
    @BharathiCheazhiyan 2 місяці тому +1

    Too traditional epdithan erukanum glass bangle saree flower nice

  • @omsaidivyarajvlogs
    @omsaidivyarajvlogs 2 місяці тому

    Thangam d nee pandiamma ❤❤❤

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 2 місяці тому

    Super akka anna🎉🎉🎉❤❤❤❤❤

  • @kanimozhikanimozhi8841
    @kanimozhikanimozhi8841 2 місяці тому +1

    Akka ongala enaku romba pidikum❤

  • @Vengi_Raji.
    @Vengi_Raji. 2 місяці тому

    So cute couple 😍❤️

  • @MahaLakshmi-el5jj
    @MahaLakshmi-el5jj 2 місяці тому +4

    Ongalukku thala Aadiperukku vaalthukkal 🎉

  • @arunmozhia8647
    @arunmozhia8647 2 місяці тому +2

    Thumbnail லில் உங்கள் கையில் உள்ள பொன்னகையைவிட உங்கள் புன்னகை மிக அழகு.

  • @mrt6746
    @mrt6746 2 місяці тому +1

    Super sister ...sister soo cute❤

  • @subikikisworld8127
    @subikikisworld8127 2 місяці тому

    Pandiyamma very good girl ❤veetuvela plus husband ahh nalla care pantrinka ❤i like you dear ❤god bless you dears❤

  • @Gayathridevidr2722
    @Gayathridevidr2722 2 місяці тому

    உங்கள் வீடியோவை பார்த்து நான் எனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.🙏🙏🙏
    அதேசமயம் உங்களுக்கும் என்னுடைய ஒரு request... விளக்கு ஏற்றும் போது நமது முழு கவனமும் அதில் தான் இருக்க வேண்டும்.பேசிக்கொண்டே விளக்கு ஏற்றக்கூடாது தங்கம்.சாமி கும்பிட்டு விட்டு அப்புறம் பேசலாம் . okay 👍👍👍

  • @PARTHASARATHY-n3l
    @PARTHASARATHY-n3l 2 місяці тому +2

    Happy thalai aadi sister nd brother Akka Anna ❤❤❤❤❤❤❤🎉🎉

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 2 місяці тому

    You should be happy always like this stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏

  • @ammuchandran3660
    @ammuchandran3660 2 місяці тому +1

    Hai pappa nan ammu pathi yethittu vayala uthakoodathuda thangam. Yeppavum santhoshama iruga happy thala aadi umma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @meenakshimani4753
    @meenakshimani4753 2 місяці тому +2

    Ama enakum silarai sound romba pidikum

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 місяці тому +1

    Enakum kanakanpatti samy romba pidikum avaredam irukum power superb sister. Valga vallamudan

  • @VanajadeviDevi-g9u
    @VanajadeviDevi-g9u 2 місяці тому +1

    Anna anni ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Stardom333
    @Stardom333 2 місяці тому +1

    I like ur personal home vlogs...so good 👍

  • @pooranidhuva3310
    @pooranidhuva3310 2 місяці тому

    🤩தல ஆடி வாழ்த்துக்கள் அடுத்த ஆடிக்கு kuttyskuda Celebration பண்ண ஆண்டவனிடம் நான் மனதார வேண்டுகிறேன் உங்கள் இருவரையும் நான் vijay tv showla erunthu follow panrea ungal a yanaku apavea pudikum Epo romba pudichittu yanaku kuda porantha annanyarum illa yanaku oru anna eruntha athu Karthi anna mathire erukanum🤩

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 2 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nithyaa7145
    @nithyaa7145 2 місяці тому +5

    Yenakum thala aadi ma....nannum ungaluky wish panren❤❤❤

  • @vijithat819
    @vijithat819 2 місяці тому

    Supero super

  • @tipsforgirls8669
    @tipsforgirls8669 2 місяці тому +1

    Valthugal 🎉😊😊😍❤❤😊

  • @sarmilaveeramuthu5018
    @sarmilaveeramuthu5018 2 місяці тому +1

    Cute couple ❤God blessed

  • @jeyarathajeya4397
    @jeyarathajeya4397 2 місяці тому +1

    Happy first aadi vazhlthukal brother and sister

  • @tipsforgirls8669
    @tipsforgirls8669 2 місяці тому +1

    Super 😍😍👍👍❤❤❤😊😊😊

  • @asokasokumar9395
    @asokasokumar9395 2 місяці тому +1

    super ma unngala mathiri yenaakkum samachi ya purushan kku kudukkanum nu aasaya erukku but na yenna samachalum naallave erukkathu ya purushan nu yenna thittikitte erupparu

  • @sivaprakash.P
    @sivaprakash.P 2 місяці тому

    Aadi perukku vazlthukkal both of you ❤

  • @thangammanojkumar3669
    @thangammanojkumar3669 2 місяці тому

    Nalla couples vazhga valamudan

  • @Devilivas7571
    @Devilivas7571 2 місяці тому +1

    Serving ur husband with love and he is enjoying the food 😊

  • @Chitra2244
    @Chitra2244 2 місяці тому

    Recently addicted to your videos sis❤

  • @aslinarahman5068
    @aslinarahman5068 2 місяці тому

    Happy thala aadi akka anna 🎉enaku ungala romba pudikum akka anna❤ please reply for akka😍

  • @manikandaprabu6524
    @manikandaprabu6524 2 місяці тому +1

    ப்ரோ அப்படியே பக்கா மதுரை ப்ரோ நீங்க அந்த பிதுக்கு பயிர் குழம்பு சரியா சொன்னீங்க பாண்டியம்மா தெரிஞ்சுக்கோங்க சுத்தமான மதுரைக்காரன் ❤ உங்க மாப்பிள்ளை ❤

  • @KumariKumari-u4q
    @KumariKumari-u4q 2 місяці тому +1

    God bless you akka anna ❤❤❤❤❤❤❤