I use Niagara automatic valves to water my farm in Azhiyar from Palakkad

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #agtech #palakkad #kerala #aliyar #latesttechnology #niagarasitenearme #agriautomation #automationvalvenearme #niagarawireless #wirelessirrigation #niagaraindia #smartfarming
    கேரளா பாலக்காடு பகுதியில் வசித்து வரும் விவசாயி திரு. பூபதி அவர்கள், பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய தென்னந்தோப்பில் சரிவர நீர்ப்பாசனம் செய்ய முடியாமலும், மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் மகசூலிலும் பெரும் பின்னடைவை சந்தித்து வந்தார் இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனது நண்பர்கள் மூலமாகவும் நயாகரா நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டு நம்மை அணுகினார். நாம் அவருடைய தோட்டத்தில் அவரின் தேவைக்கு ஏற்ப தானியங்கி வால்வுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். இதன் மூலமாக இவர் இத்தனை ஆண்டுகளாக சந்தித்து வந்த ஆள் பற்றாக்குறை , மின்சார தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை எளிதாக கையாள துவங்கியுள்ளார். மேலும் தன்னுடைய அனுபவங்களை நம்முடன் விரிவாக பகிர்ந்து கொண்டு உள்ளார்.
    wa.me/91984250...
    Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
    Contact us :
    Niagara solutions
    SF No: 225/1, VRS Nagar,
    Cheran Maanagar,
    Vilankuruchi
    Coimbatore-641035
    Email: infoniagarasolutions@gmail.com
    PH : +91 9843235100
    Tamilnadu, India.
    9842505100
    infoniagarasolutions@gmail.com
    www.niagarairrigationautomation.com
    For Dealer Inquiry & Support :
    +91 9069251000
    Toll-free: 1800 313 7100
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit ,educational or personal use tips the balance in favor of Fair use.

КОМЕНТАРІ •