0948 - DETAILS OF NAVAMSA - நவாம்சத்தின் உண்மையான உபயோகம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • நவாம்சத்தின் உண்மையான உபயோகம் என்ன? நவாம்ச சக்கரத்தில் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, கிரகப் பார்வை போன்றவைகள் இருக்கிறதா? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 166

  • @thamizhi1994
    @thamizhi1994 4 роки тому +19

    Guruji corona time la veetla irundhu romba face thejasaa aagitu guruji. Romba bright ah thelivaa iruku face. Anegama unga veetla endha pirachanayum ilama sandhosama irukinganu ninaikuren guruji. God bless u.

    • @sivarj2808
      @sivarj2808 4 роки тому +5

      இதற்கு பதில் அவர் பல மாதங்களுக்கு முன்னரே கூறியுள்ளார். அவரை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். ஜென்மச்சனி காலத்தில், அவரின் முகம் சற்று கறு த்துப்போயிருந்தது. தலைமுடி சாயம் பூசியதினால் வந்த பக்க விளைவு என கூறியதாக நினைவு. அப்போது அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றிருந்த போது, அவர் கவலை படாதீர்கள் குருஜி 3 மாதத்தில் சரி செய்துவிடலாம் என மருத்துவர் சொன்னதற்கு, இல்லை இன்னும் 6 மாதம் கழித்து சனி மகரத்திற்கு சென்றபின் தான் சரி ஆகும் என எனக்கே தெரியும் என்று குருஜி பதில் கூறியதாக, குருஜியே சொன்னது ஞாபகம் உள்ளது. குருஜி வழக்கமாக சொல்வது போல் தனுசு ராசிக்காரர்கள் ஜனவரி 24, 2020 க்கு பின் படிப்படியாக நன்மை நடக்கும், அது உணர ஒரு 6 மாதம் ஆகும் என்று அவர் கூறியதுக்கு இணங்க உங்களின் கருத்து (அவரின் முகத்தில் தேஜஸ் )... உண்மையில் நாளுக்கு நாள் குருஜி பொலிவுடன் காணப்படுகிறார்.

    • @smartsadham
      @smartsadham 4 роки тому

      @bala k crctnga

  • @shanka91
    @shanka91 4 роки тому +14

    மக்களே.. இதை விட ஒருத்தர் விளக்கமா சொல்லமுடியாது... அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @ramaniramakrishnan8095
    @ramaniramakrishnan8095 4 роки тому +6

    In today's programme also, you said this in full.
    Not exaggeration, total power of analysis talent in you.
    Lot to learn from you in the long journey,
    So precise, and in depth
    🌝🌚

  • @jrajendran8054
    @jrajendran8054 4 роки тому +3

    எந்த ஒரு ஜோதிடரும் மனதை அடக்க தெரிந்தவனுக்கு ஜோதிடம் ஒன்று செய்யாது என்ற உண்மையை தங்களை போல் விளக்கியது இல்லை🙏...நன்றி குருவே

  • @ganapathym5532
    @ganapathym5532 4 роки тому +38

    விதியை மதியால் வெல்லலாம். மதி விதியை வெல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால்.
    - கவியரசு கண்ணதாசன்

    • @Diyas_happy_life
      @Diyas_happy_life 4 роки тому +2

      😁😁😁. Yes

    • @artikabuilders7309
      @artikabuilders7309 4 роки тому +6

      மதியானதே எப்பொழுதும் விதி வழியே மட்டும் செல்லும்

    • @amarnathg.l4063
      @amarnathg.l4063 3 роки тому +1

      @@artikabuilders7309 super bro

    • @revathi7765
      @revathi7765 3 роки тому +1

      @@artikabuilders7309 a

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 роки тому +5

    🙏. Nice. Everything is under planetary control. 👌. Without knowledge we jump to say that "EVERYTHING IS UNDER OUR CONTROL"
    Thank You Sir
    My Best Wishes 👍

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 4 роки тому +1

    வழக்கம் போல் அற்புதமான விளக்கங்கள் குருஜி. புரியும்படி இருந்தது குருஜி.

  • @rajajoseph8464
    @rajajoseph8464 4 роки тому +7

    மிக மிக தெளிவான
    விளக்கத்தை
    தந்துள்ளீர்கள் !!!
    மிக்க நன்றி குருஜீ

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 роки тому +2

    அற்புதமான தெளிவான விளக்கங்கள் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 роки тому +2

    மிகத்தெளிவானவிளக்கம் GURUJI. மிக்க நன்றி

  • @nanthagobalgobal7918
    @nanthagobalgobal7918 4 роки тому +1

    குருஜி நன்றி இதைவிட புரியும்படி கூறுவதற்கு முடியாது நன்றி நன்றி நன்றி சூப்பரான விளக்கம் நன்றி குருஜி

  • @aathi1826
    @aathi1826 4 роки тому +1

    அருமையான விளக்கம் குருவே உங்கள் திருவடியே சரணம்.மனம் அடக்கினால் அவன் ஞானி ஆகி விடுவான் அடக்க முடியாமல் இருப்பதால் தான் நல்லவர் கேட்டவர் என வாழ்கிறோம்

  • @uthiralakshmisivaraman6260
    @uthiralakshmisivaraman6260 4 роки тому +2

    Very clear explanation of navamsa .. great guruji 😄😄😄

  • @vanajapalani1760
    @vanajapalani1760 4 роки тому +1

    மாலை வணக்கம் ஐயா. தங்களிடம் சிறிது சிறிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம்.நன்றி.

  • @nanthagobalgobal7918
    @nanthagobalgobal7918 4 роки тому +1

    அருமையான விளக்கம் இதைவிட புரியும்படி கூறமுடியாது நன்றி நன்றி நன்றி

  • @pramodhb6796
    @pramodhb6796 4 роки тому +2

    Super explanation on navamsa...there r only houses in navamsa ,no bavas...its interesting to know there r no debilitation and exaltation as well.

  • @esakkiarumugan613
    @esakkiarumugan613 4 роки тому +8

    நீங்கள் live video யில் நவாம்சம்த்தில் உச்சம் ஏன்று சொல்லி இருக்கிங்கள்

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 Рік тому +2

    எனக்கு இப்பதா உயிரே வந்தது..ராசி கட்டத்தில் பார்வை கிரக வீடு பார்வை...சூப்பர் ஆனால் நவாம்சத்தில் பார்வை இல்லையா தப்பித்தேன்...😅 ஆனால் நவாம்ச நட்பு வீடுகளில் தான் உள்ளது... இருந்தாலும் மறைவு...தப்பித்தேன்...மறைவு ஆட்சி உட்சம் எதும் நவாம்சதிருக இல்லை

  • @RaghuvaranP
    @RaghuvaranP 4 роки тому +1

    arumaiyana pathivu guruji. rhomba nalaga navamsathil ucham neecham irukirathu endru nambi kondurenthen. melum navamsathil serkai ullatha endru santhegam irunthathu. intha video pathivu ella santhegangalaiyum theerthuvitathu. mikka nandri.

  • @rathikat63
    @rathikat63 4 роки тому +6

    இளைய தலைமுறையினர் தங்கள் தங்களின் மாணவர்களாக உங்களைப் பின்பற்றுவதற்க்கு முக்கிய காரணமே தாங்களின் தெளிவான ஆழமான ஈடுபாட்டுடன் பதில்களும் விளக்கங்களுமே குருஜி.நன்றி குருவே

  • @ramaniramakrishnan8095
    @ramaniramakrishnan8095 4 роки тому +4

    Excellent detailed analysis of the houses in navamsam. Usual free flow of thoughts delivered to explain fully.
    We learn to know more of your ideas, in analysing the horoscope chart.
    Thanks a lot and in real praise of you sir 👣👣

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk 3 роки тому +1

    Sir,
    Very very useful information!
    Thanks,

  • @prakashshivam7252
    @prakashshivam7252 4 роки тому +2

    நன்கு அறிந்து அனுபவம் உள்ள ஜோதிடருக்கு நவ அம்சம் தேவையில்லை.🌻🌻ஒரு கிரகம் அமர்ந்த நட்சத்திரத்தை வைத்து நவ அம்சம்த்தில் 🌻அந்த கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.🌻அனைவரும் எளிதாக தெறிந்துகொள்ளவேண்டும் என்பதால் வந்த விளைவு.கேள்விகள் அதிகமாகிவிட்டதே தவிர புரிதல் இல்லாமல் போனது.🌻🌻 இந்த சிறுவனின் நன்றி குருஜி 🙏 🌻🌻

  • @yoha6845
    @yoha6845 4 роки тому +2

    Most accurate Predictions Guruji,Thanks a lot😍

  • @abiramiselvakumaar9186
    @abiramiselvakumaar9186 4 роки тому +4

    விளக்கம் நன்று. நன்றி குருஜி. இதுபோல பாதகாதிபதியும் ராசிநாதனும் ஒருவராக இருந்தால் அவர் ஜாதகருக்கு எவ்விதம் பலனளிப்பார்- கார்த்திக்

  • @indumathi1715
    @indumathi1715 Рік тому +1

    Sir vanakkam
    U spoke high of my periappa AV Sundaram. Thank u 🙏

  • @aathithan590
    @aathithan590 4 роки тому +1

    Guruji real astrology speach god gift for you thank you

  • @rameshl1452
    @rameshl1452 4 роки тому +2

    நெற்றி பொட்டில் அடிக்கும் அற்புதமான விளக்கம்

  • @deepasaravanan6906
    @deepasaravanan6906 3 роки тому +1

    Thank you for your crystal clear explanation sir

  • @karthikiyer5992
    @karthikiyer5992 4 роки тому +3

    Very informative guruji, one doubt in such cases where guru is at 28 29 degree of simha rasi then its navamsha is dhanus (or say pushkaramsha) how will be its result ... because at 28 or 29 degree its avastha is Mrithaavasata. But in navamsha its subha...how will you take this kindly reply...thank u in advance.

  • @caddengineers6434
    @caddengineers6434 3 роки тому +2

    Each & Every video superb speech

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 роки тому +2

    நான் என் கணவருடன் இதை தான் விவாதம் செய்வேன் குருஜி . விதியை மதியால் வெல்ல கூட ஒரு விதி வேணும்னு சொல்வேன் குருஜி

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் நவாம்சத்தை பற்றி அருமையாக விளக்கினீர்கள் குருஐி

  • @haggskkisfghsujhsjsj6625
    @haggskkisfghsujhsjsj6625 4 роки тому +4

    ஐயா தசா புத்தி 120வருடங்கள் என்றாலும் உலகில் மிகவும் வயதான மனிதர் 120வயது கடந்து வாழ்ந்து இருக்கிறார் ஐயா... எப்படி சாத்தியம் ஐயா????

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 4 роки тому +6

    ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தவரே வணக்கம்...
    திருமணம் ஆனவுடனோ or குழந்தை பிறந்த நேரமோ. வாழ்வில் முன்னேற்றம் அடைவாய் என்று ஜோதிடத்திர்கல் சொல்வது ஏன் ஐயா... விளக்கவும்

  • @jawaharraj1
    @jawaharraj1 3 роки тому

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @samuthiravels5727
    @samuthiravels5727 4 роки тому +1

    Vanakam Guruji...ennudaya neenda nal confusion Rasi kattam and bhava kattam... change agumpothu...palankal marukirathu...ithai patri koorungal

  • @lksmedia3670
    @lksmedia3670 4 роки тому

    ஐயா உங்கள் கால்களை காட்டுங்கள் இங்கேயிருந்தே விழுந்து கும்பிடுகிறேன் என் சமகாலத்தில் உங்களோடு வாழ்வதில் பெருமை கொள்கிறேன் அருமையான விளக்கம்

  • @preethiprathi1525
    @preethiprathi1525 4 роки тому +1

    வணக்கம்.கடகம் லக்கினம் மகர ராசி.கும்ப லக்கினம் சிம்ம ராசி.ரிஷப லக்கினம் விருச்சிக ராசி என்று லக்கினம் ராசி இரண்டும் நேர் ஏழாம் வீடாக அமைந்த ஜாதகத்தில் சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி மற்றும் கோச்சார கிரகங்களை வைத்து பலன் சொல்வதில் ராசிக்கு பார்த்து கணிப்பதும் லக்கினத்திற்கு பார்த்து கணிப்பதும் மாறுபடுவது எவ்விதம்.

  • @user-fi1mj5di4q
    @user-fi1mj5di4q Місяць тому

    Nice explanation❤

  • @selvastl5966
    @selvastl5966 4 роки тому +1

    Sir,
    I need small info :
    Arul Group:(Spritual Group)
    Sun, Moon, Mars, Jupiter and Ketu.
    Porul(Money Oriented) group:(M group)
    Mercury, Venus, Saturn and Raghu
    Is it True? Kindly explain
    For example :
    S group join with M group or S group on M group
    What is the result.?

  • @sivavignesh6052
    @sivavignesh6052 3 роки тому +1

    நன்றி

  • @sree3537
    @sree3537 4 роки тому +1

    கொஞ்ச நாளாகவே தங்கள் வீடியோக்கள் நிறைய பார்க்கிறேன்.. ஜோதிடத்தில் ஆர்வம் அதிகரித்து விட்டதோ... ஆனால் ஒன்று அனைவரையும் ஈர்க்கும் சக்தி தங்களிடம் உள்ளது உறுதி...

  • @akshikacarecenter
    @akshikacarecenter 4 роки тому +1

    அய்யா இனிய காலை வணக்கம் ஜோதிடத்தில் கிரக நிலைகளில் மாந்தியை பற்றி விளக்கங்களை அறிய விரும்புகிறேன்.,

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 роки тому +1

    Very nice video guruj

  • @vivasvanastrologicalguidan4236
    @vivasvanastrologicalguidan4236 4 роки тому +1

    Sage Parashara in BRiHAT PARASARA HORA SASTRA and Sage Jaimini considered Ak in Navamsa as Karakamsha lagna and he has written about the study in his book.
    Jathaka Parijatha and sage Kalidasa's book commentary about importance of Navamsa planetary positions.
    You had referred Nadi master Mr A.V Sundaram even in his book INSIGHTS IN NADI refering importance of Navamsa for placement So please give me some insights why these sages referred Navamsa.
    Thank you

  • @myothu1047
    @myothu1047 4 роки тому +1

    ஐயா வணக்கம் எண் பெயர் M.G.முத்துவேல் நாண் பிறந்த. நாடு பார்மா உங்கள் அனைத்து வீடியோ பாக்குரண் அருமை வாழ்த்துக்கள் பிறந்த. தேதி ஆடி மாசம் 6தேதி காலை பார்மா மணி 8.30.1986.7.22 தயவு செய்து பலண் கூருங்கள் சொந்த. தொழி அமையுமா நண்றி வணக்கம்

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому

    மிக்க நன்றி அண்ணா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    5:16 விதியை மாற்ற விதியில் வழியிருப்பதை சோதிடமே கூறுகிறது, என்பதை தெளிவாக்கியுள்ளீர்கள்
    மிக்க நன்றி அண்ணா

  • @amudhaaravindhashan8012
    @amudhaaravindhashan8012 4 роки тому +1

    Thank you sir nice explanation🙏

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому +1

    விதியை வெல்வதே உன் விதியாய் இருந்தால் நீ விதியை மதியால்(சந்திரன்) வெல்வாய் - கவிஞர் கண்ணதாசன்

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +1

    Super Guruji 💞

  • @VinothKumar-tz9ju
    @VinothKumar-tz9ju 4 роки тому

    வணக்கம் குருஜி. இன்று மாலை நான் தூங்கி கொண்டிருக்கும் போது என் கனவில் வந்தீர்கள் 5.30க் மேல் இருக்கும். கனவில் இரு முறை முயன்றும் என்னால் உங்களிடம் ஜாதகம் பார்க்க முடியவில்லை. இதற்கு முன்னால் உங்களை 2017ல் நேரில் சந்தித்து சென்னையில் ஜாதகம் பார்த்திருக்கிறேன்.

  • @murali9618
    @murali9618 4 роки тому +1

    சார் நவாம்சத்தில் ஆட்சி உச்சம் பற்றி நீங்கள் லைவில் பலன் கூறும் போது கூறியுள்ளீர்கள். இந்த பதிவில் இல்லை என்று கூறுவது இதில் எது சரி என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், இந்த முடிவை ஏன் இப்போது எடுத்தீர்கள் என்பதற்கு நிச்சயம் காரணம் இருக்கும். அதை விளக்கினால் உங்களை பின் தொடரும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சார்🙏

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 4 роки тому

    குருஜி வணக்கம் super explanation 👌👍🙏🏼🙏🏼

  • @srinithi4739
    @srinithi4739 4 роки тому +1

    குருஜி வணக்கம் சனி பூரம் 3 ஆம் பாதம், ராகு உத்திரம் 1 ஆம் பாதம், சுபத்துவம் என்று எடுத்து கொள்ளலாமா?pls குருஜி பதில்

  • @saravanand1846
    @saravanand1846 4 роки тому +3

    குருஜி மனம் வலுவாக இருக்கிறது என்றால் மனோகாரன் சந்திரன் வலுவாக சுபத்துவம் அல்லது சூட்சும வலு பெற்றிருக்க வேண்டும் . இல்லை என்றால் மனம்போல் வாழ்க்கை வாழ்ந்து கெட்டுபோய்விடுவார்கள். காதல் திருமணம் என்பது ஜோதிடத்தில் 5ஆம் அதிபதி 7ஆம் அதிபதி தொடர்பு கொள்ளும் போது காதல் வயப்படுவார்கள்.

    • @shreenivasansprobe2528
      @shreenivasansprobe2528 4 роки тому

      ஐயா, ஓர் சந்தேகம்.
      இரு கிரகங்கள் ஒருவர் வீட்டை மற்றொருவர் மாற்றி பார்ப்பது பரிவர்த்தனை யோகமா? நற்பலன் உண்டா?
      5-ஆம் அதிபதி 7-ஆம் வீட்டையும், 7-ஆம் அதிபதி 5-ஆம் வீட்டிற்கு கேந்திரம் ஏறி 5-ஆம் அதிபதியின் மற்றொரு வீடாகிய 2-ஆம் வீட்டை பார்வை செய்யும் போது, மேற்சொன்ன பலன்கள் உண்டா, ஐயா?

  • @lakshminarasimmanlakshmina5662
    @lakshminarasimmanlakshmina5662 4 роки тому

    அருமையான விளக்கம் குருஜி புஷ்கர நவாம்ச யோகம் அப்போது உண்மையா இல்லையா விளக்கம் தயவு கூர்ந்து சொல்லவும்.புதன் உத்திரட்டாதி 2ல் நீசம் நவாம்சத்தில் 4ல் உச்சம் புதன் திசை எப்படி அமையும் குருஜி.

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு குருஜி

  • @maharaj4372
    @maharaj4372 4 роки тому

    வணக்கம் குருஜி குரு புதன் சேர்க்கை பத்தின வீடியோ
    பதிவிட தங்களை கேட்டுகொள்கிறேன் ஓம் நமசிவாயம்

  • @ssanthana
    @ssanthana 4 роки тому +1

    Guruji, other than pushkara navamsa Vargas, if graham is placed in lagna subar vargam , is it considered subathvam ?

  • @saranr8049
    @saranr8049 4 роки тому +1

    Vakram Petra grahathai, neecha Graham allathu pagai Petra Graham paarthal enna palan ayya.please reply me ayya

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Ayya excellent explanation thanks sundarrajan

  • @SharathkumaarM
    @SharathkumaarM 4 роки тому +1

    brilliant video as usual by thalaivar :D

  • @a.n.s.velmurugan5719
    @a.n.s.velmurugan5719 4 роки тому +1

    வணக்கம் குருஜி
    கடன் சுமை அதிகமாக உள்ளது வீடு கட்டும் யோகம் வரும் மற்றும் திருமணம் எப்போது நடைபெறும்
    18.06.1991
    5.45pm
    சிம்மம் ராசி பூரம் நட்சத்திரத்தில்
    அம்பாசமுத்திரம் நன்றி

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar8600 2 роки тому

    Great explanation . 🎲🙂

  • @jaiambigai8569
    @jaiambigai8569 4 роки тому

    விதியை வெல்வான் என்றால் அதுவே உன் ( ஒருவன்) விதியாகும்.

  • @sakthicasting8259
    @sakthicasting8259 4 роки тому +1

    அருமை

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 4 роки тому

    குருஜி, ஓர் சந்தேகம்.
    இரு கிரகங்கள் ஒருவர் வீட்டை மற்றொருவர் மாற்றி பார்ப்பது பரிவர்த்தனை யோகமா? நற்பலன் உண்டா?
    5-ஆம் அதிபதி 7-ஆம் வீட்டையும், 7-ஆம் அதிபதி 5-ஆம் வீட்டிற்கு கேந்திரம் ஏறி 5-ஆம் அதிபதியின் மற்றொரு வீடாகிய 2-ஆம் வீட்டை பார்வை செய்யும் போது, மேற்சொன்ன பலன்கள் உண்டா, குருவே?

  • @sundarivijayan5741
    @sundarivijayan5741 3 роки тому

    Intha nuttrantin pokisham neengal .🙏🙏🙏❤️

  • @duraisamy7614
    @duraisamy7614 4 роки тому

    ஐயா மனதை ஒருவனால் கட்டுபடுத்த முடியுமா என்பதையும் நாம் ஜாதக கட்டத்தில் தெரிந்து கொள்ளலாம் அது மட்டுமல்ல ஒருவரது எண்ணங்கள் உயர்வாக இருப்பதற்கும் தவறான வழியில் செல்வதற்க்கும் தசா புக்திகளே காரணம் ஒருவர் உயரவேண்டும் என்றால் சிறிவயதிலேயே இருந்து ஆழ்மனதில் அந்த சிந்தனை இருக்கும் யாரும் சொல்லி குடுத்து வருவதில்லை அல்லது அந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படும்

  • @lathag1867
    @lathag1867 2 роки тому

    Thank you Guruve 🙏🙏

  • @narayananamm7782
    @narayananamm7782 4 роки тому

    Guruji,kindly research on navamsa,navamsa is about zooming of ninth house of Rasi,not entire Rasi.If dasa of eight lord from navamsa lagna coming,marriage will be problem.Its shows our lucky periods

  • @venkatragavan3015
    @venkatragavan3015 4 роки тому +3

    எவை மூலநூல்கள்? ,அதை பற்றி சொல்லவும்

    • @anandangovi9357
      @anandangovi9357 3 роки тому

      பலதீபீகை
      ஜாதகஅலங்காரம்

  • @baskaran1203
    @baskaran1203 4 роки тому

    Excellent guruji thanks guruji

  • @vidya2939
    @vidya2939 4 роки тому

    Very nice explanation

  • @srinithi4739
    @srinithi4739 4 роки тому

    உண்மை தான் குருஜி நன்றி

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 роки тому

    Arumayana vilakam ayya nandri

  • @vanithasrig8805
    @vanithasrig8805 4 роки тому

    சுக்கிரன் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்க ஐய்யா

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +1

    Nice explain 👌🌹

  • @mahithamahi5300
    @mahithamahi5300 4 роки тому

    மிக்க நன்றி குருஜி..

  • @prakashdamodharan9711
    @prakashdamodharan9711 4 роки тому

    Great Guruji.. Thanks 🙂

  • @shyamss2338
    @shyamss2338 3 роки тому

    Ketu vargottama patri solavum. Ketu dasa suya charathil irukum podhu varogottama enna palan sukran and guru ani laknangaluku seiyum?

  • @MrJrsutube
    @MrJrsutube 4 роки тому

    Raja raja cholan was born on ippasi month but in navamsam sun in mesham so he has power to rule . U told this one time in your u tube. Please explain

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 4 роки тому

    வணக்கம் குருஜி.
    ராகு, கேது - க்களுக்கு வர்க்கோத்தம் பலன் தருமா?
    விருட்சிக லக்கினத்திற்கு ஆகாத 8-ஆம் அதிபதியாகிய புதன் கிரகம் சுப ஸ்தானமான 9-ஆம் வீட்டில் (பாதகஸ்தானத்தில்) வர்க்கோத்தம் பெற்று, சூரியன் உடன் இனைவது நன்மைகள் உண்டாகுமா?
    சந்தேகத்தை தீர்க்க வேண்டும் ஐயா.

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    வணக்கம் குருஜி . லக்ன சுபர் அசுபர் என்று லக்னத்திலிருந்து டிகிரி அளவில் எடுக்க வேண்டுமா அல்லது ராசி கட்டத்தை வைத்து தீர்மானக்க வேண்டுமா? உதாரணமாக விருச்சிக லக்னம் 5ஆம் அதிபதி ராசி கட்டத்தில் 5ஆம் இடமாகவும் டிகிரி கணக்கில் 6ஆம் அதிபதியாக தெரிந்தால் அவர் லக்ன சுபர் என்று எடுப்பதா அல்லது அசுபர் என்று எடுப்பதா ?தயவு செய்து விளக்குங்கள் குருஜி. வாழ்த்துக்கள் குருஜி.நன்றி

  • @karthikraja2213
    @karthikraja2213 4 роки тому

    THANKS GURUJI

  • @nandhinisundar6411
    @nandhinisundar6411 4 роки тому

    ஐயா வணக்கம்🙏ஆண் ஜாதகம் 2ல்கேது நீச்சம்,7ல்சூரியன் நீச்சம்,8ல்புதன்+சுக்கிரன்+(ராகு- உச்சம்)ஆயுள்,2திருமணம்,குழந்தை 3ம் சரியில்லை சொல்லுறாங்க ஜோதி 2/11/92 6.05PM மச்சிலிபட்டினம் ஆந்திரா 🙏

  • @rameshram3111
    @rameshram3111 3 роки тому

    Gurujikku vanakkam jothidathil nambikkai ellatha ennai jothidathai naba vaitthathu thangalathu katturaigalthan thangal officel condut pannal minimal 45days wait pannasolgirargal etharkku oru thirvu unnda en magalin jathaga amaippu 13.6.1999 time5.45.a.m .i.a.s vaippu erukka iyaa

  • @offgamers872
    @offgamers872 3 роки тому

    Manathai vettri peruvathu eppadi guruji

  • @sethupathiponnambalanar1830
    @sethupathiponnambalanar1830 4 роки тому

    Thanks guruji

  • @devaraj7595
    @devaraj7595 4 роки тому

    குருவின் காணொளியை முழுவதும் பார்க்காமலே 2 நிமிடங்களில் அருமை அருமை என்று சொல்கிறீர்கள்🤔🤔. உண்மையில் இந்த பதிவு என்னுடைய நெடுநாள் ஐயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை. நன்றி குருவே 🙏🙏🙏.

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому

    அருமை அருமை

  • @Raja-ln4do
    @Raja-ln4do 4 роки тому

    Very 2 good ty guruji

  • @gutsygangster
    @gutsygangster 4 роки тому

    வணக்கம் குருஜி. கிரகங்களின் ஒளி அளவை பொறுத்தே அவற்றின் உச்ச நீச்ச நிலைகள் கணிக்கப்பட்டன என்று சொல்கிறீர்கள். அப்படி எனில் கிரகணங்களான ராகு-கேதுக்கு உச்ச நீச்ச நிலை ஏன் கொடுக்கப்பட்டது?

  • @hmpmart2014
    @hmpmart2014 4 роки тому

    Well said sir😊👍

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @kidschannel-wo9im
    @kidschannel-wo9im 4 роки тому

    Hai sir nigatha oru jathakathuku 12 th house la suriyan supathuvathula iruku and navamsathula vucham atha avgaluku govt job irukunu soniga ipa navamsathuku vucham aatchy ilanu solriga why?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому

    Thanks sirs good news sir

  • @user-nw6on8er3e
    @user-nw6on8er3e 4 роки тому

    Oruvar epothu jathagam paarka arambikalam entha thasa puthi kalangalil

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 роки тому

    Vanakkam guru ji !