இந்த கருமத்துக்கும தான் எந்த பாவமும் செய்யாமல் இருந்திருக்க, இந்த வீடியோ எனக்கும் ஒரு மனத் தெளிவு உண்டாக்கி விட்டது நான் மற்றவர்களுக்கு பயனாக மட்டுமே வாழ்வேன்
சிவபுராணம் வாசியுங்கள் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை முழுதும் சிவபுராணம் தன்னை முந்தைய வினை முழுதும் ஓய உரைப்பன் யான் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
உண்மையிலேயே ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய பதிவு ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் இது நடக்கும் அது ஆனா இருந்தாலும் பெண்ணாக இந்த மாதிரியாக கவுன்சிலிங்கில் மற்றவர்களிடத்தில் சிலர் சொல்லுவார்கள் பலர் சொல்லாமலேயே மன அழுத்தத்தில் வாழ்க்கை முடிந்து போவது உண்டு. சார் இந்த பதிவு மிகவும் அருமை அருமை உண்மையாகவே இறக்கும் தருவாயில் தெளிவு இருந்தால் நிச்சயம் இதை ஒவ்வொருவரும் உணர்வார்கள் இப்படியாக பழைய நினைவுகளையும் பழைய குற்ற உணர்வுகளிலும் பேசுவதை தான் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது மனநலம் கொன்றுவிட்டது என்று உணர்வில் சரியாக இருப்பவர்கள் சொல்வார்கள் நாளை நமக்கும் அந்த நிலை வரும் என்பதை உணராமல் வாழ்க்கையின் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் கடந்து செல்லும் பாதை. காணொளிக்கு நன்றிகள்.
Pine is Bach flower remedy which heals guilty feeling, whitechestnut: repeated same thoughts , honeysuckle: past memories, cherryplum: fear of losing control over the action: fear that he will kill him self
All are ok.aduthavungala kastapadutharom nu oru ariye illama irukara gen ithu.avaruku guilty feel irukarathu pola ipo irukaravungaluku thandanai petralum nan onum panalaye nu soldra gen sir ithu..
நல்லவர்கள் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர்கள் அவனை வரும் இவரைப் போல தவறை உணர்ந்து நல்லவர்களாக முற்பிறவியில இறந்தவர்களே. இப்பிறவியில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மனமறிந்து தவறை செய்ய மாட்டார் கள். முற்பிறவியின் பாடம் இப்பிறவியில் தொடர்கிறது
Ennoda payyan bathroom poitu varathukulla book thiruditan ,kuttypaiyan adhanala book illama nangapatta kashtam,schoolaye mathitom ,ippo avan easya 1 rank edukalam,but my son is always topper en payyan bathroomkooda poga mudiyama evlo kastapatirupan, tn illa ippo gujaratla topper en payyan🎉
Something in your mind which is keeping you restless. Find out the reason and talk to your close friend about this and settle the matter. Everyday do cardio and weight exercise which help reduce your stress. If these doesn’t help consult a psychiatrist. Don’t delay and act as this will cause long term damage
Actually, we all do many mistakes everyday. But we don’t care and not feeling bad for that behavior. Isn’t that person better than us for feeling guilty of his past?
தன்னெஞ்சரிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்
Meaning solunka please
@@Mufee-abdul therinthu thappu seithal, nam manasu nammai kollum
@@imaiyanpazhanisamy9105 thank you 🌹👍
அருமை
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் எல்லோரும் கட்டாயம் கேட்கவேண்டும் 🎉
நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும்.. நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும்!
இந்த கருமத்துக்கும தான் எந்த பாவமும் செய்யாமல் இருந்திருக்க, இந்த வீடியோ எனக்கும் ஒரு மனத் தெளிவு உண்டாக்கி விட்டது நான் மற்றவர்களுக்கு பயனாக மட்டுமே வாழ்வேன்
இவருக்கு தேவை வேதாகமம் வாசிப்பு மட்டுமே சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் .
நன்றி வித்தியாசமான கதை பலருக்கு உதவும்
The note on "Laughing Buddha" is very inspiring. Thank You.
Very useful solution for the aged who suffer themselves with this problem.
நீ செய்த பாவங்களை யாரும் பார்க்க வில்லை.மனசாட்சியை மறந்து விட்டாய்😊😊
நீங்க சொன்ன கதை ரெம்ப அருமை சார்
சிவபுராணம் வாசியுங்கள்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை முழுதும் சிவபுராணம் தன்னை முந்தைய வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
இந்த மன நிலை 71 வயதான எனக்கு உள்ளது. நல்ல அறிவுரை. நன்றி
He is so good for councelling
உண்மையிலேயே ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய பதிவு ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் இது நடக்கும் அது ஆனா இருந்தாலும் பெண்ணாக இந்த மாதிரியாக கவுன்சிலிங்கில் மற்றவர்களிடத்தில் சிலர் சொல்லுவார்கள் பலர் சொல்லாமலேயே மன அழுத்தத்தில் வாழ்க்கை முடிந்து போவது உண்டு. சார் இந்த பதிவு மிகவும் அருமை அருமை உண்மையாகவே இறக்கும் தருவாயில் தெளிவு இருந்தால் நிச்சயம் இதை ஒவ்வொருவரும் உணர்வார்கள் இப்படியாக பழைய நினைவுகளையும் பழைய குற்ற உணர்வுகளிலும் பேசுவதை தான் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது மனநலம் கொன்றுவிட்டது என்று உணர்வில் சரியாக இருப்பவர்கள் சொல்வார்கள் நாளை நமக்கும் அந்த நிலை வரும் என்பதை உணராமல் வாழ்க்கையின் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் கடந்து செல்லும் பாதை. காணொளிக்கு நன்றிகள்.
மனிதனுடைய பாவம் அவனைத்தொடர்ந்து பிடிக்கும் வேதம் சொல்கிறது
எல்லாமதமும்சொல்கிறது.
Vedham eh poi..
But ellarukum Manasatchi nu 1 irukku.. Athuku unmaiya iruntha pothum..
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Amazing interview
பாவிகள் யாருமில்லை பேதங்கள் ஏதுமில்லை.. தேவனின் கோவிலிலே..🎶🎵
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.?.🎶🎵 நன்மை தீமைகள் என்பது என்ன? பாவ புண்ணியம் என்பது என்ன..வாழ்வினிலே!
Sri ungal story ketathum manasukul oru utchagam kedaikuthu romba santhosam sir 💐💐💐💐💐💐💐💐
Pine is Bach flower remedy which heals guilty feeling, whitechestnut: repeated same thoughts , honeysuckle: past memories, cherryplum: fear of losing control over the action: fear that he will kill him self
அற்புதமான மன அழுத்த தேற்றல் நிபுணர்
தவறு செய்தவன் திருந்த பாக்கனும்.. தப்பு செய்தவன் வருந்தி ஆகனும்!🎶🎵பழைய பாடல்
This is a great program !
அருமை
Nice program guys..well done nakeeran...U r rocking
All are ok.aduthavungala kastapadutharom nu oru ariye illama irukara gen ithu.avaruku guilty feel irukarathu pola ipo irukaravungaluku thandanai petralum nan onum panalaye nu soldra gen sir ithu..
Jay zen sir intha story romba useful ah iruku so happy sir
இது போன்ற மனிதர்கள் பெரிய மணிதரகி நன்றாக வாழ்கிறார்கள். எல்லா தவறும் செய்து கடைசி வரை நன்றாக வாழ்கிறார்கள். அதனால் தான் நான் கோயிலுக்கு போவதில்லை.
Saavu varappo than butthi varum... 😢😢
Bt I dnt think evry1 ll feel guilty vry few ppl ll thnk abt der mstke
very good information about life process sir.
Very superb sir...
எல்லா தப்பும் செஞ்சுட்டு நல்லவனா திரிஞ்சுட்டு இருந்து கடைசியில் என்ன Counselling வேண்டிஇருக்கு
He is a genious
பிழை விடாதவர் யாரும் உண்டோ?
What goes around comes around
முற்பகல் விதைத்தால்.....
நல்லவர்கள் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர்கள் அவனை வரும் இவரைப் போல தவறை உணர்ந்து நல்லவர்களாக முற்பிறவியில இறந்தவர்களே. இப்பிறவியில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மனமறிந்து தவறை செய்ய மாட்டார் கள். முற்பிறவியின் பாடம் இப்பிறவியில் தொடர்கிறது
Nice program...🎉
Mikavun nandru
மனசாட்சி உண்மை
Story 👌🎉
நன்றி
Best program
Arumai
Hello sir, very clear speech and mindset, that helps us to understand the new point of view.
Very good sir. We need more psychologist to reform our society
Super sir 😅
சார் நானும் உங்களிடம் கவுன்சிலிங் இக்கு வரலாம் போல் இருக்கு.
Super
Super sir
ம னைவியுமீ இழந்த பிறகே வந்த நல்ல புத்தியு
Arumi 👌
75 வயதில் தவறை உணர்வதில் ஆசாசரியமில்வ
Verynice🎉
Arumai Arumai Arumai
Atleast at 75 the punishment is given
Thappu seiyara ellarukkum eyarkai thara Thandanai thaan GUILT .
Ennoda payyan bathroom poitu varathukulla book thiruditan ,kuttypaiyan adhanala book illama nangapatta kashtam,schoolaye mathitom ,ippo avan easya 1 rank edukalam,but my son is always topper en payyan bathroomkooda poga mudiyama evlo kastapatirupan, tn illa ippo gujaratla topper en payyan🎉
Nothing is understood..
Maava mannippu ketpadharkaaga iraivan kaanbikkum mun maadhuri....
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
How to contact sir
🙏👍💯💯🎊🎉
👍👍👍
Thanimai dhan avaruku indha sindhanai vara kaaranam
Only wish all those who did these things to me and my sibling had this self-conscience.
❤❤🌹🌹🍫🍫💐💐
Thank you Nakeeran, anchor and guest. 😂😂
Evlo thappu panni irukar. manamarinthu thappu seithu irukar. Pogum pothu nallavara poganum nu nenaikirar. Atham problem
I can't sleep at night and day time for the past one month. I feel depressed. Pls can anyone help me overcome this problem.
Something in your mind which is keeping you restless. Find out the reason and talk to your close friend about this and settle the matter. Everyday do cardio and weight exercise which help reduce your stress. If these doesn’t help consult a psychiatrist. Don’t delay and act as this will cause long term damage
Jesus is ready to forgive your sin by his blood and jesus will give you peace
Subconscious mind la more information stored like a garbage..
Sir ennakku counsiling vendum mobile number please
Modi yathayum unaramathere thareyala........?
Thatha bayangaramana alupa😅
He is a scoundrel sir. Very negative personality. Anyhow he needs counselling
Actually, we all do many mistakes everyday. But we don’t care and not feeling bad for that behavior.
Isn’t that person better than us for feeling guilty of his past?
thappu thaputhane
Deivam ninu kollum,idhudhanpola
Your talks are very primitive
தனக்குத்தானே ரீவென்ச் ,
பைத்தியம் ஆகிட்டாரு
போல 😂😂😂😂😂
உன் பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும் என்று வேதாகமம் ( பைபிள்) கூறுகிறது
இங்கே ஏன் பைபிள் போதனை?
அறிவு கெட்ட முண்டம்.
❤