நம்பிக்கை உள்ளவனுக்கு இது உண்மை ஐயா சொல்வது உண்மை சில விஷயங்கள் பேச முடியாதுநம்பாதவனுக்கு இது நகைச்சுவை அவ்வளவுதான் 1995 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் சம்பவம் நடந்தது நாய் ஊழஇட்டால் சொந்த பந்தங்களாக இருக்கலாம் உறவினர்களாக இருக்கலாம் யாரோ ஒருவர் மரணிக்க போறார் என்று அர்த்தம் இதை அனுபவ ரீதியாகபார்த்திருக்கிறேன் எங்களுடைய சித்தப்பா ஒருத்தர் மரணித்தவர் அவர் மரணம் அடைவதற்கு முதல் சில அறிகுறிகள் காட்டியது எங்களுக்கு அது என்னவென்றால் அவருடைய மனைவி ஒரு அதிகாலை வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தது வேலை ஒரு பசு மாடு கண்டு போடுவதற்கு இரண்டு மாதம் இருந்தது ஒரு காளை மாடு அந்த பசு மாட்டின் வயிற்றில் கொம்பால் குத்தியது பசு மாட்டுக்கு ரத்தம் கசிந்தது அப்போதே மனைவிக்கு ஏதோ ஒரு அறிகுறியை காட்டி இருக்கிறது உன் கணவர் இறக்கப் போறார் என்று அதேபோல் நடந்தது மனைவி சென்று மூன்று வாரத்தில் கணவர் இறந்தார் அதுவும் அகல மரணம் அடைந்தார் பீரங்கி செல் தாக்குதலில் மரணம் அடைந்தார் இதிலிருந்து நாங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் சில சில விஷயங்கள் உண்மை முன்கூட்டியே அறிகுறி தெரியும்
உண்மையைத்தானே கூறியுள்ளார். அவர் கூறியது அனைத்து உண்மை.அவர் ஒரு யோகி . பண பற்று அற்றவர் . குருவே சரணம்
அற்புதமான தெளிவான விளக்கம் குருவே,என்னுடைய நீண்டநாள் கனவுக்கு பதில் கிடைத்தது குருவே நன்றிகள்,முன்னோா்கள் பற்றி தெளிவான அற்புதமான விளக்கம்குருவே
❤❤❤ awesome interview
Very useful information..
Expecting more
ஆன்மீக ஆச்சாரியாருக்கு வணக்கம் ஜெய்ஹிந்த்❤
ஆமாம் உண்மை இறப்பதை அவர்களே முன் கூட்டியே தெரிந்து கொள்கின்றனர்
என்னுடைய பதினொன்று வருடமாக இருந்த குழப்பம் நீங்கியது.
நம்பிக்கை உள்ளவனுக்கு இது உண்மை ஐயா சொல்வது உண்மை சில விஷயங்கள் பேச முடியாதுநம்பாதவனுக்கு இது நகைச்சுவை அவ்வளவுதான் 1995 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் சம்பவம் நடந்தது நாய் ஊழஇட்டால் சொந்த பந்தங்களாக இருக்கலாம் உறவினர்களாக இருக்கலாம் யாரோ ஒருவர் மரணிக்க போறார் என்று அர்த்தம் இதை அனுபவ ரீதியாகபார்த்திருக்கிறேன் எங்களுடைய சித்தப்பா ஒருத்தர் மரணித்தவர் அவர் மரணம் அடைவதற்கு முதல் சில அறிகுறிகள் காட்டியது எங்களுக்கு அது என்னவென்றால் அவருடைய மனைவி ஒரு அதிகாலை வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தது வேலை ஒரு பசு மாடு கண்டு போடுவதற்கு இரண்டு மாதம் இருந்தது ஒரு காளை மாடு அந்த பசு மாட்டின் வயிற்றில் கொம்பால் குத்தியது பசு மாட்டுக்கு ரத்தம் கசிந்தது அப்போதே மனைவிக்கு ஏதோ ஒரு அறிகுறியை காட்டி இருக்கிறது உன் கணவர் இறக்கப் போறார் என்று அதேபோல் நடந்தது மனைவி சென்று மூன்று வாரத்தில் கணவர் இறந்தார் அதுவும் அகல மரணம் அடைந்தார் பீரங்கி செல் தாக்குதலில் மரணம் அடைந்தார் இதிலிருந்து நாங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் சில சில விஷயங்கள் உண்மை முன்கூட்டியே அறிகுறி தெரியும்
En magan...adikkadi..kurugiraan.
Aachi...vanthanha..en thalaiya...kothivittanga ....entru.....oru vibaththu...earbada...erunthathu...erantha 2"-periyappagal..en manathodu..pesuvathu kettathu..Naan suthariththu...thappinen...entru..nangal...(Na,en kanavar,magan...3"-perum)manasigamaga...avargal batham thottu vanangi..nantri..kuri vananginom.🙏💚🙏🫡
Udal adikkadi silirkuthu.oru silaridam pesum bothu.konjam, yean yendru Guji yyidam kettu sollungga.please.