Vavuniya Tourist places 😮 | Wood Bridge | Sri Kannagai Amman Potkovil 🛕|

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    இந்த காணொளியில் வவுனியா மாவட்டத்திற்குரிய புதுக்குளம் என்ற இடத்தில் உள்ள கட்டயர்குளத்தின் அழகையினையும் அதன் பின்னர் மரப்பாலம் , கன்னகி அம்மன் கோவிலையும் மற்றும் ஓமந்தையிலுள்ள கற்குவாரி ஒன்றின் அழகினையும் காணலாம்
    இது போன்ற காணொளிகளை காண்பதற்கு இணைந்திருங்கள்
    Instagram lnk |: / jesi__vlogs
    #வவுனியா
    #vavuniya
    #vtown
    #touristplace
    #woodbridge
    #tamilvlogs
    #potkovil
    #kanakikovil
    #kadajarkulam
    #puthukulam
    #vavuniyakulam
    #omanthai

КОМЕНТАРІ •

  • @jawaharssj2162
    @jawaharssj2162 3 роки тому +11

    இயற்கையின் அழகும்
    தாய்மொழி அழகும் 👌👌👌😍😍😍

  • @visva3279
    @visva3279 3 роки тому +3

    ஜெஸி, கமெரா நகர்வுகள் அற்புதம்.
    சில காட்சிள் இலங்கையில் பிறந்து உலகத்தை வசப்படுத்திய இயக்குணர் பாலுமகேந்திராவை நினைவுபடுத்துகிறது.

  • @niroroshi5635
    @niroroshi5635 3 роки тому +11

    துணிச்சல் வீரன்தான் அண்ணா நீங்க. இயற்கையின் அழகு தனி leval bro.

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 роки тому +2

    நாங்கள் பார்ப்பதற்காக நிறையவே மெனக்கட்டு இருக்கிறீர்கள் உங்கள் creativity கு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @EMJEEPI
    @EMJEEPI 3 роки тому +2

    ஆஹா மிகவும் அழகிய காடுகளும் காட்சிப்படுத்தலும் பயத்துடன்தான் பார்த்தேன். மக்கள் நடமாட்டம் காணவே இல்லை.
    வாழ்த்துக்கள் தம்பி ❤👍

  • @rameshrk9770
    @rameshrk9770 3 роки тому +2

    இலங்கையை வீட்டிலேயே இருந்து பார்த்துவிட்டோம் place good drone shot good மொத்தத்தில் vedios good 👍👍👍👍 ok

  • @suman-it3hq
    @suman-it3hq 3 роки тому

    எல்லாம் இ்டமும் அருமை அண்ணா.இவ்வாறு இடம் காட்டியதக்கு மிக்க நன்றி அண்ணா👍👍👍

  • @piranavisp3231
    @piranavisp3231 3 роки тому +5

    அருமையான காணொளி, drone shots super, ❤️😍

  • @MrShamintha
    @MrShamintha 3 роки тому +9

    Drone shoot verithanama irukku bro.. Athukkahave unga video a miss pannama pakkanum...

  • @arunprathap7362
    @arunprathap7362 3 роки тому +1

    Nice views bro🤩🤩🤩😉😉

  • @DoDo_Ai_Official
    @DoDo_Ai_Official 3 роки тому +2

    பொற்கோயில் Drone Shots வேற லெவல்
    Super video bro 🔥👏👏

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 роки тому +3

    இலங்கையே ஒரு சொர்க்கபூமிதான் இயர்க்கை அழகை வர்னிக்க வார்த்தைகளே இல்லை அருமையான அழகான இடங்கள்

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 роки тому +1

    மிகுந்த அழகு, இயற்கை எழில் மிகுந்த இடம் 😍😍 bgm super ♥

  • @dishanth.m7257
    @dishanth.m7257 3 роки тому

    Jesi அண்ணா மிக அருமை உங்களை நினைக்க எனக்கே ரொம்ப பெருமையா இருக்கு. எமது ஈழத்தின் எழில் கொஞ்சும் அழகை உலகிற்கு காட்டியதை எண்ணி.ஒவ்வொரு இடமும் மிக அருமை. அதிலும் மரப்பாலம் பற்றி நினைக்கவே 🔥👌 நீங்கள் ஒரு சிறந்த CAMERA MAN உம் கூட ❤💖❤

  • @manimozhi2335
    @manimozhi2335 3 роки тому +1

    மீண்டும் ஒரு அற்புதமான காணொளி .இந்த வீடியோ காட்சிகள் படம் பிடித்த விதம் நன்றாக இருக்கிறது (மணி சேலம் தமிழ்நாடு)

  • @suthanams6290
    @suthanams6290 3 роки тому

    பச்சை பசேன்று கண்ணிற்கு இதமான காணொளி ஜெசி 🌳💞👍
    வேற லெவல் கோவில் 💖
    ஜெசி முந்தைய காணொளில மீன் பிடிச்சு விளையாடின கற்குவாறி🎣

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 роки тому

    சிறப்பான வீடியோ! இயற்கை எழில் கொஞ்சிடும் வீடியோ! ஜெசிக்கே உரித்தான drone shots. இது ஒரு எழில் பெட்டகம்.இதயம் பாராட்டுகிறது.

  • @anithaanitha8014
    @anithaanitha8014 3 роки тому +1

    அழகும் உண்டு பயமும் உண்டு... 💪 மிக்க நன்றி 🙏💕மிக்க மகிழ்ச்சி . 👍👏

  • @rajinis1671
    @rajinis1671 3 роки тому

    அருமை அப்புஇயற்க்கையான இடம்குளம்இந்தகுளத்தில்தான் நீங்கள் மீன்பிடித்திற்கள்வாழ்த்துக்கள் 👌❤️😀

  • @zahranisam4987
    @zahranisam4987 3 роки тому +1

    vera leval bro ••••
    stay home
    stay safe

  • @giri2174
    @giri2174 3 роки тому

    Wow super arumajana velog valkavalamudan💖💖💖💖👌👌👌👌👌

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 роки тому +1

    Great drone and video images of nature and kovil. I used to think you can see such places only in the South. Good choice of background music!

  • @mohamedfazalakthar4597
    @mohamedfazalakthar4597 3 роки тому

    Awesome video brother

  • @nishashaira926
    @nishashaira926 3 роки тому

    Wow wow super 🌳🌱🍃🦋

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 роки тому +5

    கிடைத்தது ஒரு ஜென்மம். வசிப்பது தொலைதூரம். எல்லா இடத்தையும் நேரில் பார்ப்பது கிடைக்காத வரம். உங்களைப் போன்றவராலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் at least காணவாவது கிடைக்கிறது.

  • @ajaj4990
    @ajaj4990 3 роки тому

    Video Vera level

  • @miayupranav3577
    @miayupranav3577 3 роки тому

    Beautiful place

  • @sivasakthi7496
    @sivasakthi7496 3 роки тому

    அருமையான பதிவு . தமிழ் நாட்டில் இருந்து . மதுரை மாவட்டம்

  • @niroroshi5635
    @niroroshi5635 3 роки тому +1

    இயற்கையை ரசிக்கிறதே ஒரு தனி அழகு அண்ணா.

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 роки тому

    சேரநாட்டின் இயற்கை படைப்பு போலவே உள்ளது.

  • @safinahmad6161
    @safinahmad6161 3 роки тому

    Super view bro 💙
    Like it 👍

  • @heejbeej985
    @heejbeej985 3 роки тому +1

    Sattappadii 😍 super nana 💙

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 роки тому

    கண்ணகிஅம்மன் கோவில் கலைகள் கலைசிற்ப்பங்கள் மிகவும் அழகாக உள்ளது நன்றி பதிவிற்க்கு

  • @lithushasri54
    @lithushasri54 3 роки тому

    Nice video clip Anna
    Love from vavuniya 👍👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 роки тому +1

    Woow this fallen tree in the water is a vivid, beautiful sight, and you saying you're doing such a cmoky as I do😊

  • @HyShan05
    @HyShan05 3 роки тому +1

    potkovil nalla erunthathu ❤❤❤❤👏

  • @charls0076
    @charls0076 3 роки тому

    Vera level BrØ

  • @jeyapalsomaseharan5310
    @jeyapalsomaseharan5310 3 роки тому

    முடக்கத்துக்குப் பின் முதல் முன்னேற்றம் அ௫மை வாழ்த்துகள்.

  • @dhushanic8844
    @dhushanic8844 3 роки тому

    அருமை அருமை
    வாழ்க வளமுடன்

  • @niroroshi5635
    @niroroshi5635 3 роки тому

    Wow super view.

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 роки тому

    Nice drone view...

  • @HyShan05
    @HyShan05 3 роки тому

    wooden bridge really cool and relax place❤❤❤❤❤

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி யெசி. இந்த இடங்களுக்கு நான் சென்றது இல்லை. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe

  • @aqfa5948
    @aqfa5948 3 роки тому

    👌Super

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 3 роки тому +5

    அழகான காணொளி நீர் ஆதாரம் உள்ள இடங்கள் இலங்கையில் அதிகமாக உள்ளதா நண்பா🌴🌾🌳

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 3 роки тому

      Yes, Sri Lanka is full of such places. Many built by kings hundreds and even 1,000 to 2,000 years ago.

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 3 роки тому

    Nice shoot 👍

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil 3 роки тому

    Anna unmai laiye 😀 இந்த இடத்னா பார்க்கும்போது மனசு அப்படியே லேசாயிருச்சு😁😁😀❤️
    நீங்க தான் அண்ணா உண்மை வீரன் காட்டு பாதையல போய்யிருகீங்க 😅😅😁🔥👍

  • @Efilstar0181
    @Efilstar0181 3 роки тому

    Vavuniya drone shot superb 👌France 🇫🇷

  • @mohomedrisahan2553
    @mohomedrisahan2553 3 роки тому

    Vera leval bro super

  • @الال-ل7ز9ذ
    @الال-ل7ز9ذ 3 роки тому

    Verry nice anna

  • @vn.editor7629
    @vn.editor7629 3 роки тому

    Vera leval Anna. video.unmajelumee nalla erukku Anna.

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @rajanpsrk
    @rajanpsrk 3 роки тому

    Amazing 😻🙏👍🇩🇪

  • @sageeking2512
    @sageeking2512 3 роки тому

    Semna bro......

  • @keerthikasanthiralingam4681
    @keerthikasanthiralingam4681 3 роки тому

    Super Thampi 👌👍❤️

  • @niroroshi5635
    @niroroshi5635 3 роки тому +2

    Vanakkam bro

  • @MohanRaj-wf5vg
    @MohanRaj-wf5vg 3 роки тому

    அருமை உறவு

  • @madushanka4551
    @madushanka4551 3 роки тому

    Beautiful Kovil ❤

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 3 роки тому

    New video super

  • @ranjithgm4527
    @ranjithgm4527 3 роки тому

    Awesome Anna ❤️ real treat to watch

  • @puvan1991
    @puvan1991 3 роки тому

    Full video watching from Qatar 🇶🇦

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 роки тому +1

    I think you are an aesthet you show everything that is beautiful 😊

  • @tramanan7787
    @tramanan7787 3 роки тому

    Drone shoot super anna❤

  • @muthukumarbalakumar9796
    @muthukumarbalakumar9796 3 роки тому

    Nice

  • @HyShan05
    @HyShan05 3 роки тому

    nalla place anna

  • @spdt3838
    @spdt3838 3 роки тому

    சூப்பர் 🌹💘👍

  • @kingthaworldking7535
    @kingthaworldking7535 3 роки тому

    Super

  • @hishamking3139
    @hishamking3139 3 роки тому

    Sri lanka.verry beutifull ..i am from Malaysia

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 роки тому +5

    உங்கள் எண்ணம்போல அழகான பவனம் (இல்லம் என்று சென்னால் இல்லாமல் போகும் என்பது எங்கள் வீட்டில் ஒரு நம்பிக்கை) அமைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @kishanhishon6228
    @kishanhishon6228 3 роки тому

    Brow mind relex video. Nanum nalla Ur suthuven accident aki IPO konjam rest la iruken bro pathu pogaa nalla Ur suthugaa. Nan intha mathuri video podanum nu plan panunen it's ok nanba Elam ore family because I am your subscriber 💪

  • @morganhp310
    @morganhp310 3 роки тому

    Super brother 😍

  • @duraigreat7851
    @duraigreat7851 3 роки тому

    Fan from Singapore

  • @dhanyashalu6112
    @dhanyashalu6112 3 роки тому

    Hi vedio semmanga drive pannamnothu care fulla erunga

  • @travelingidiot8604
    @travelingidiot8604 3 роки тому

    semma view bro frorest road 🥰

  • @tharsikanirushan1682
    @tharsikanirushan1682 3 роки тому

    👌👌👌

  • @ma.vineythfernando8586
    @ma.vineythfernando8586 3 роки тому

    Super 👌👌 bro

  • @ashmeer04
    @ashmeer04 3 роки тому

    Superb bro 💥 stay safe bro😇

  • @sampathkumar7057
    @sampathkumar7057 3 роки тому

    Vere level super bro from KGF town

  • @HyShan05
    @HyShan05 3 роки тому +1

    Ennaku ennum epude oru place eruku nu today now entha video va pathonna than anna therum

  • @m.madhav5045
    @m.madhav5045 3 роки тому

    Your videos are super

  • @naleemdeen2487
    @naleemdeen2487 3 роки тому

    Super bro

  • @aginbanu2592
    @aginbanu2592 3 роки тому +5

    Anna.....
    வவுனியா "ஈரட்டை குளம், பாவற்குளம்.... Intha 2 kulaththayum drone viwe la kaadduvingalaa.. drone viwe nalla irukku 😊🤝

  • @GoGo-tw9xz
    @GoGo-tw9xz 3 роки тому

    Vanakkam nanpaa unkaludaya aduththa aduththa videokkalai ether parkkeran nanpaaa

  • @narenvasi5292
    @narenvasi5292 3 роки тому

    நல்ல வீடியோ. செம்மயா இருக்கிறது. ஒரே ஒரு விஷயம் நீங்கள் ஆசைப்பட்டு தானே UA-cam motovlog start பண்ணி இருப்பீங்க. அப்புறம் வீடியோ பண்ணும்போது கஸ்டமா இருக்கு வெயிலா இருக்கு என்று சொல்லலாமா எல்லாம் தாங்கதான் வேண்டும்

  • @aminaabdullah4932
    @aminaabdullah4932 3 роки тому +1

    Hello sar romba thanks

  • @reaganreagan3013
    @reaganreagan3013 3 роки тому

    Bro! Well video graphics, weldone.. What model Drone your using and price of the drone?

  • @puvan1991
    @puvan1991 3 роки тому

    Watching 🇶🇦

  • @mr.k3402
    @mr.k3402 3 роки тому +1

    Bro naanum NELUKULAM kalai mahal maha vidyalayam THan from nelukkulam

  • @thiruverakanthiru2069
    @thiruverakanthiru2069 3 роки тому

    𝐕𝐞𝐫𝐚 𝐋𝐞𝐯𝐞𝐥 𝐍𝐚𝐭𝐮𝐫𝐞 𝐏𝐥𝐚𝐜𝐞𝐬 𝐁𝐫𝐨❤️❤️❤️

  • @thijathava269
    @thijathava269 3 роки тому

    I am vavuniya bro - from swiss👌

  • @littleboyvarunentertainmen4674
    @littleboyvarunentertainmen4674 3 роки тому

    Bro neenka use panra Camara Enna price bro 😘 plz reply pannunka bro

  • @h.m.m.murshidmurshid6434
    @h.m.m.murshidmurshid6434 3 роки тому

    1st comment

  • @nirushansamb5643
    @nirushansamb5643 3 роки тому

    👍

  • @HyShan05
    @HyShan05 3 роки тому

    Anna Antha katkuvari la fishing panurintha video pathan

  • @pathurecords9169
    @pathurecords9169 3 роки тому

    Anna naaanum puthukkulam mahavidyalayam thaan

  • @jathisanjathisan438
    @jathisanjathisan438 3 роки тому +1

    கனொலி ணல்லம்

  • @Happymruniverse
    @Happymruniverse 3 роки тому

    Anna next time matale poai video podunga

  • @KamaleshAus
    @KamaleshAus 3 роки тому +1

    பாஸ்..பின்னுறீங்க போங்க
    கலக்கல் காட்சிப்படுத்தல்

  • @v.i.pvlogs2417
    @v.i.pvlogs2417 3 роки тому

    Bro enna mic use pannuringa

  • @PR_Editz9599
    @PR_Editz9599 3 роки тому

    👍👍👍