செத்தான் சகுனி ! - My First Reaction Video

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • ராகவன் vs டேனியல் பகுதி - 1
    • ராகவன் Vs டேனியல் பகுத...
    ராகவன் vs டேனியல் பகுதி - 2
    (வேட்டையாடு விளையாடு)
    • ராகவன் Vs டேனியல் பகுத...

КОМЕНТАРІ • 821

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar  Місяць тому +67

    எனது ஆராய்ச்சிக்கு பண உதவி செய்ய விருப்பமுள்ளோர் aaseevagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
    எனக்கு ஆதரவளிக்கும் நேயர்களுக்கு மிக்க நன்றி !
    Those who wish to donate to my research efforts, kindly mail to aaseevagar@gmail.com
    Thanks to all my supportive subscribers and viewers !

    • @thangaraj169
      @thangaraj169 Місяць тому +9

      நன்றாக தொடர வேண்டும் அருமையான

    • @nandhakumar7470
      @nandhakumar7470 Місяць тому +4

      Facebookla 😂😂😂 picha adukka polaya

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +2

      ஏண்டா பிச்சைகாரநாய்​@@nandhakumar7470

    • @madhurshankard
      @madhurshankard Місяць тому +2

      ​@@nandhakumar7470நியாயமாக தமிழக அரசு தான் தமிழரின் பாரம்பரியத்தை காப்பாற்ற தொல்பொருள் ஆராய்ச்சி, நாணயவியல் ஆராய்ச்சி போன்றவைகளை செய்ய வேண்டும்... உன்னை போல தமிழன் என்ற போர்வையில் இருக்கும் திராவிடன் எங்களை ஆளுகின்ற வரை இப்படி எதாவது செய்தால் தான் துப்பு கெட்ட அரசாங்கம் கட்டி காக்க தவரியதை எதாவது செய்து முடிந்ததை செய்ய முடியும்
      .. உதவி செய்யலேன்னாலும் உபத்திரவம் செய்யாமல் ஓடி போ டா...

    • @madhurshankard
      @madhurshankard Місяць тому

      @@rams9257 Yaen da. Unna pola eetharainga troll panni Eesha appuram Tirumullaivoyal la oru ponna gaavu vaanguneenga... Innuma thirundhala neenga... Tamizhai thookki piditthaal unakku kobam varudhu na nee yaar.... Un adaiyalathai sollu.... Ennoda vyugam... Nee oru Dravida model nu nenaikiren...

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Місяць тому +45

    Torchlight 🔦 Nayagan Kamal Hassan
    Chapter Closed 🔒😆😄😀🙂🙏

  • @priyabalaji6454
    @priyabalaji6454 Місяць тому +92

    என்னா பொண்ணுடா யப்பா சாமி 😯😲அருமை சகோதரி உங்கள் தைரியம் 👌👌👏👏 அருமை.யூத வந்தேரிக்கு செருப்படி பதில்.

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 Місяць тому +45

    சினிமாக்காரங்க முக்கியமாக கமல் ரசினி விழாக்களில் ஏன் கறுப்பு நிறத்திற்கு இவ்வளவு முக்கியத்துவமென யோசித்தாலே பல விடயங்கள் தமிழர்களுக்குப் புரியும்.
    தங்களுடைய முயற்சிக்கு நன்றி!

  • @R.Muthu_Chella_Bharathi
    @R.Muthu_Chella_Bharathi 9 днів тому +1

    அவன் உண்மையில் ஒரு சகுனி தான் அதுவும் நவீன யூத பிராமண சகுனி.
    ஆனாலும் உங்களது நடிப்பு.அப்பப்பா..!
    என்ன ஒரு கபட நாடகம்..!

  • @madhurshankard
    @madhurshankard Місяць тому +12

    தங்கச்சி உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் ...

  • @muthumuthup8591
    @muthumuthup8591 Місяць тому +5

    வந்தாரை வாழவைப்போம் மிதிக்கவும் செய்வோம்.... கமலை போன்ற சகுனியையும் சேர்த்து... மிதிப்போம்...

  • @user-sz1ov5et9o
    @user-sz1ov5et9o Місяць тому +23

    அருமை அருமை சகோதரி உங்கள் பனிமேலும் தொடர வாழ்த்துகள் மா

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 Місяць тому +10

    வணக்கம் சகோதரி. துணிச்சலான பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்க Message போக வேண்டியவனுங்களுக்கு போய் சேர்ந்து இருக்கும்.
    மீண்டும் திரைமறைவில் நீங்கள் பணியாற்ற என் வேண்டுகோள். சண்டாள சதிகார கூட்டம் ... என்ன வேண்டுமானாலும் செய்ய அஞ்சாது.
    உங்கள் பாதுகாப்பிற்கு நம் கடவுளர் துணை 🙏🏽👍🏽

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +6

      உங்களை போன்றவர்களின் அன்பும் அக்கறையும் எனக்கு புரிகிறது. ஆனால் திரைமறைவில் என் போன்றவர்கள் இருப்பது யூத கும்பலுக்கு சாதகமாக போய்க்கொண்டு இருக்கிறது. இப்படி யோசித்து பாருங்கள், நான் வெளியே வந்தால் அவர்களுக்கு தான் பிரச்சனை.
      இது இதுவரை நடந்திறாத மிகப்பெரிய யுத்தம். சில ரிஸ்க் எடுத்து தான் ஆக வேண்டும். சில தியாகங்கள் தேவை ..
      அப்படியே என் உயிர் போகும் என்றாலும் அது நல்ல ஒரு விடயத்துக்கு என்று என் ஆன்மாவுக்கு நிம்மதி தான்..நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு சிறு அர்த்தம் இருக்கும்..

    • @RajeshTamil2022
      @RajeshTamil2022 Місяць тому +4

      @@SuchitraAaseevagar உங்கள் மனது புரிகிறது 🥹🥲.
      நம் அனைத்து சித்தர்களும் கடவுளரும் தூய தமிழர்களின் கரங்களும் உங்களை சூழ்ந்து பாதுகாக்கும் 🙏🏽🙏🏽🙌🏽

    • @sanrajan7465
      @sanrajan7465 Місяць тому +1

      ​@@SuchitraAaseevagarசரியாக சொன்னீர்கள்

  • @muruga666
    @muruga666 Місяць тому +32

    அக்கா.. உங்களோட reaction video.. unga சிரிப்பு.. எல்லாமே ரொம்ப ரசிச்சேன் கா.. nenga vera level.. avlo தைரியமான பொண்ணு..❤
    அக்கா , வீடியோ ல வர்ற கிருஷ்ணா image , romba பொருத்தமா நல்லா இருக்கு...
    முருகனுக்கு பண்ணினது நேயர்கள் புரிஞ்சி க்கலனு வருத்த பட்டீங்களே ..
    இப்போ இது அம்சமா இருக்கு..🎉🎉🎉❤

  • @rameshpackirisamy498
    @rameshpackirisamy498 Місяць тому +3

    கமலுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம்.கமல் பேசி குழப்புவார்.ஆனால் நீங்கள் குழப்பத்தில் பேசுகிறீர்கள்.😂😂😂

  • @pincominco6996
    @pincominco6996 Місяць тому +27

    Malam all the time said he is dravidian, suddenly became Tamilan 😂😂

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +14

      Soon he will change color into Tamil Nationalist and speak for sovereignty of Tamils 😂

  • @user-pp7hi4ff7n
    @user-pp7hi4ff7n Місяць тому +13

    வருஷதுக்கு ஒரு பொண்டாட்டி தேடும் இவனிடம் எப்படி தனி மனித ஒழுக்கத்தை பற்றியெல்லாம் ஏன்டா கேள்வி கேட்டு அவமானப்படுத்தறீங்க

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 Місяць тому +28

    Tcp Pandian ஐயா
    மற்றும் இந்த சகோதரிக்கு
    எங்களது வந்தனங்கள்..🙏🙏🙏.
    இன்னும் பல உண்மைகளை தமிழ் உலகம் உணர வேண்டும்.
    ஆசீவகம் மலர வேண்டும் 🙏.

  • @in56428
    @in56428 Місяць тому +53

    ப்பா என்ன ஒரு மிரட்டல் பதிவு சகோதரி.
    க மல ஹாசன் மலம் போயிட போரான்.

  • @krishnanpillai6482
    @krishnanpillai6482 Місяць тому +56

    கமலின் படங்களை பார்ப்பதையும் தவிற்க்க வேண்டும்

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Місяць тому +1

      Tooooo late, if so u must stop watching before HEY RAM.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Місяць тому +15

    இந்தியன் 2 'டார்ச் லைட்டின்' டார்ச்சர் !

  • @santhiraman2143
    @santhiraman2143 Місяць тому +7

    வணக்கம் சகோதரி. உங்கள் முகபவனை, நக்கல் சிரிப்பு அருமை..டேய் மலம்... பல மேடையில் நான் திராவிடன்..உண்மையிலே நாங்கள் தான் திராவிடன்,இந்தியன்.என்று சொன்ன நாக்கு. இப்ப என்ன ....நீ...நான் தமிழன் தமிழன்...கதர..அவ்வளவு தான் இந்தியன் 2..அழுகிய முட்டைதான். நன்றி சகோதரி..முருகன் என்றும் துணையிரும்பார். வணக்கம்

  • @manisuresh3408
    @manisuresh3408 Місяць тому +10

    Sema voice
    அருமை சகோதரி
    அரசியல் மாற்றம்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +6

      ஆமாம், "மிகப் பெரிய" அரசியல் மாற்றம். அதை கண்டு தான் கமலம் அஞ்சுகிறான்.

  • @muruganantham7467
    @muruganantham7467 Місяць тому +45

    இந்தயூத கமல் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் தமிழ் சினிமா பார்பதை என் குடும்பத்தேடு நிறுத்திவிட்டேம்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +9

      நன்று, மிக்க நன்றி சகோ

    • @rajth7447
      @rajth7447 Місяць тому +6

      Arumai i have also stopped watching kamal movies not only also vijay rajini etc.....

    • @Mithran982
      @Mithran982 Місяць тому +1

      நம்ம இப்ப பாக்குரத நிப்பாட்டியாச்சு...but ஏற்கனவே அவர்களை நாம் வாழ வைத்து விட்டோம்....படங்கள் மூலமாக

    • @muruganantham7467
      @muruganantham7467 Місяць тому +2

      @@Mithran982 15ஆண்டுகளா படம் பார்ப்பதை நிராகரித்து விட்டேம்
      நீங்கள் சொல்லுவதும் அவருகளை வாழவைத்தது உண்மைதான்

    • @HarishChinnasamiCS
      @HarishChinnasamiCS Місяць тому +1

      They don't make quality movies these days

  • @smulerocker3654
    @smulerocker3654 Місяць тому +4

    Wow super arumaiya video 🤗🤗👍👍😍😍😍🌹🌹🌹intha maathiri pesi video poda oru Thani thairiyam vendum keep rocking 🎉🤗😎

  • @manim425
    @manim425 Місяць тому +18

    😂😂😂 கதம் கதம் சகுனி

  • @balasubramanianramachandra2796
    @balasubramanianramachandra2796 Місяць тому +6

    அடுத்த காமெடி 😂😂
    கீழ்பாக்கத்துல இருந்து எஸ்கேப் ஆயிட்டா போல

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +7

      இப்படியே பேசிட்டு இரு..யூத ஓநாய்கள் கூடிய விரைவில் இஸ்ரேலுக்கு ஓட வேண்டி வரும்..

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Місяць тому

      Same...😊😅😅😅😅😅

  • @kalaiii
    @kalaiii Місяць тому +38

    யூ(ஊ)னப்பய சகுனி யே சில்லாய் சில்லாய் பறந்தான் கடலில். அத மறந்திட்ட மல ஹாசன். நீயும் உன்னோட கூட்டமும் என்ன ஆகப் போறீங்கன்னு பார்க்கத்தான் நாங்க இந்த யுகமே காத்து இருக்கோம். எப்புடி இருக்கும் கடவுளரின் ஆட்டம் னு நாங்க பார்ப்போம் . ஆனா நீ........ 😅😅😅😅😅😅😅

  • @madhavantamil199
    @madhavantamil199 Місяць тому +3

    வந்தாரை வழவப்போம் ஆனால் நான் வாழ்வைதவன் இன்று என்னை அடக்கி ஆள நினைக்கக் கூடாது வந்தோமா வாழ்ந்த மா கோணமா என்று இருக்கணும் அதை விட்டுட்டு எங்களை ஆள நினைத்தால் வந்தவருக்கு தக்கப் பாடம் புகட்டப்படும். நாங்கள் தமிழர்கள்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +4

      "வந்தாரை வாழ வைப்போம்" என்பதே வந்தேறிகள் உருவாக்கிய வாக்கியம் தான் !! வந்தேறிகளை வாழ வைத்து, நாம் அழிந்தது போதும்..!!

  • @006eeeakashms8
    @006eeeakashms8 Місяць тому +12

    என்னங்க என்னன்னமோ சொல்ரீங்க... ஒன்னுமே புரியலங்க... இது தான் நான் பார்க்கும் உங்களின் முதல் வீடியோ 🙃🙃🙃

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +13

      அதனால் தான் புரியல. கதைய நடுவுல வந்து கேட்டா புரியுமா ??

    • @006eeeakashms8
      @006eeeakashms8 Місяць тому +1

      @@SuchitraAaseevagar முழுவதும் புரிவதற்கு உங்களை எப்படி அணுகுவது channel ஐ

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +7

      எனது சேனல் விழியங்களை முதலில் இருந்து வரிசையாக பாருங்கள்..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +6

      @006eeeakashms8 comments படியுங்கள்..புரியும்..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +6

      @006eeeakashms8 உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்..

  • @yaminim3073
    @yaminim3073 Місяць тому +10

    அருமை சகோதரி தமிழ் சிந்தனை பேரவை பாண்டியன் அய்யாவிற்கு ஐந்தாம் தமிழ்ச் சங்கத்திற்கும் தமிழுக்காக பாடுபடும் தமிழர் இனத்திற்காக பாடுபடும் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்

    • @Chozhan213
      @Chozhan213 Місяць тому +2

      @@yaminim3073 🌹🙏

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +2

      மிக்க நன்றி யாமினி

    • @yaminim3073
      @yaminim3073 Місяць тому +1

      வரவேற்கிறோம் சகோதரி

  • @user-ln3dv1rz7n
    @user-ln3dv1rz7n Місяць тому +6

    கம ல காசன் தன்னை தமிழன் என்று சொல்லும் போது கேவலமாக இருக்கிறது

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +3

      இன்னும் எத்தனை நாள் தான் இந்த தலையெழுத்தை சகித்து கொள்வது ?

  • @kumaresanmanimaranparaiyar5416
    @kumaresanmanimaranparaiyar5416 Місяць тому +22

    சுசி ஒரு தமிழ்ப்பெண்ணா உங்க கோபம், ஆக்ரோசம் ரொம்ப நியாயமானது...ஒரு தமிழனக எங்கட்கும் அது புரியுது...அதே கோபமும், ஆக்ரோசமும் எங்களுக்கும் இருக்கு...பாண்டியன் ஐயாவும் சரி, நீங்களும் சரி இப்போ கொஞ்ச காலமா உங்க முகத்த காட்டி விழியங்கள் பண்றிங்க...ஏற்கனவே பாண்டியன் ஐயாவையும், உங்களையும் யூத எச்சக்கலைங்க சினிமால குறிப்பிட்டு மிரட்ரானுக...இப்போ நீங்களும் அவனுகள ஓபனா கடுமையா எதிர்கிறிங்க...உங்கள சுத்தி இருக்ற நிறைய யூத-ஆரியர்கள்-வடுகர்கள் உங்க முகத்த பாத்திருப்பாங்க...பாண்டியன் ஐயாவாவது ஒரு safe ஆன zone la இருக்காரு...நீங்க கொஞ்சம் பாதுகாப்பா, கவனமா இருங்க...யூதர்கள் மேல நமக்கு எவ்ளோதான் வன்மம் இருந்தாலும் அத பொதுத்தளத்துல ஓபனா காட்டிக்க வேண்டாம்றது எனது கருத்து...ஏன்னா எப்பவும் safety first, others next... பாண்டியன் ஐயாவும், நீங்களும் எங்களுக்கு கிடைச்ச பொக்கிசம்...என்னதான் நமக்கு நமது கடவுளரோட அருளும், பாதுகாப்பும் இருந்தாலும்,நாமும் நம்மள பாதுகாத்துக்கனும்...எங்கட்கு பாண்டியன் ஐயாவும், நீங்களும் ரொம்ப முக்கியம். அப்புறம் உங்க சிரிப்பு அருமை...

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +21

      எல்லாம் தெரிஞ்சு தான் காணொளி செய்தேன்.. அந்த கட்டத்தை எல்லாம் தாண்டியாச்சு..இனி யூதர்கள் தான் பயப்பட வேண்டும்..

    • @kumaresanmanimaranparaiyar5416
      @kumaresanmanimaranparaiyar5416 Місяць тому +11

      @@SuchitraAaseevagar வீரமங்கை பிரம்மிப்பா இருக்கு உங்கள பார்த்தா...வீட்ல சொல்லி சுத்தி போடுங்க...வாழ்த்துக்கள்...

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 Місяць тому +3

      ​@@SuchitraAaseevagar no..plz heed to our voice ..ur safety is very important..suchitra avargale...

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +1

      எந்த மக்கள் பார்சல் தத்து துக்கு தெரில ளிவடையவேண்டுமோ "அவர்தெளிவ தற்குமுன் எதிரிதெளிகிறானுக. இந்தியன் 2 படமே யூடியூப்பில்நம்மைபோன்றவர்களை செல்லாகாசுபோல காட்டுவதற்க்காக எடுத்திருக்கும் படம்தான் இந்தியன் 2 காணொளி போட்டு எதையும் மாற்றமுடியான்னு பொய்சொல்லி வைக்கிறான் ஆழ் மனதில் பதியவைக்கிறான் யூதன் அதுஇனிமேல் நடக்காது இதுசத்யயுகம்

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 Місяць тому

      @@SuchitraAaseevagar NO, misconCONCEPTION, amitab bachan was once a lion but now je is dumped by fear or corruption, same way mr kamal are turned his face in to பொய் முகம், you cant stop 2030 agenta

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 Місяць тому +29

    ஒரு தமிழன். தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே அழுத்தமாக சொல்லிக்கொண்டு இருக்கமாட்டான்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +21

      அந்த திராவிட சனியங்களும், அந்த யூத ஓநாய்களும் தான், "தான் தமிழன் தமிழன்" என்று சதா கூவிக்கொண்டு திரிகின்றன.

    • @senthilkumaran1154
      @senthilkumaran1154 Місяць тому +8

      அருமையான வீர பேச்சு மா

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 Місяць тому +7

      யார் தமிழர் என்று உண்மையான தமிழர்களுக்கு தெரியும். கொஞ்சமும் வெட்கமும், கூச்சமா இல்லாமல் தமிழர் தமிழன் என்று எப்படித்தான் சொல்லுகிறார்களோ. ஒரு தமிழர் நான் தெலுங்கர் மலையாளி என்ற சொல்லிக்கொண்டு அழைக்கிறார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. இதுதான் தமிழில் வேத வாக்கு. உயிரே போனாலும் தமிழன் என்று தான் சொல்லுவான். தமிழர்கள்.

    • @vampires75
      @vampires75 Місяць тому

      ​@@SuchitraAaseevagar
      அப்படின்னா நீ யாரு.
      ஒருவேளை நாயிக்கு பொறந்தியோ?

  • @user-tz6yd7ov3u
    @user-tz6yd7ov3u Місяць тому +18

    மரண அடி கொடுதிங்க

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj3963 Місяць тому +2

    அருமையான சிந்தனை யை தூண்டும் பேச்சு✌ இந்தியன் தரத்தா போர்வையில் வந்த கமல்ஹாசனை தமிழக மக்களே புறக்கணித்து சரியான பாடம் புகட்டி விட்டார்களே 😮😮

  • @markvimalsathanar6599
    @markvimalsathanar6599 Місяць тому +2

    சகோதரி பாலஸ்தீனர்கள் இப்ப இருக்கிறவர்கள் ஒரு சதவீதம் பண்டைய பாலஸ்தீனர்கள் அல்ல இவர்கள் எல்லோரும் புலப்பெயர்ந்த அரேபியர்கள் இந்த வரலாறு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அதனால் இதைப் பற்றி பேசாதீர்கள்

  • @krishnappa8275
    @krishnappa8275 Місяць тому +20

    தமிழர்கள் எங்கே இருக்க வேண்டும் என்றும் தெரியும்.எப்படி ஆழமாக சொல்கிறான்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +9

      அதான் தான் சகுனியின் மிரட்டல்..

  • @Nobody-yg7bn
    @Nobody-yg7bn Місяць тому +4

    10:10 Muslim's also wearing Black dress?

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 Місяць тому +16

    நான் டிவி ல இந்த நிகழ்ச்சி நான் பார்க்க வில்லை விரும்பும் இல்லை

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +6

      நன்று..

    • @kalaivanikalaivani2394
      @kalaivanikalaivani2394 Місяць тому +3

      @@SuchitraAaseevagar 🙏

    • @Lalithkumar7
      @Lalithkumar7 Місяць тому +5

      நானும் தான், எங்க family மட்டும்தான் பாத்தாங்க... உண்மைய சொன்ன என்ன திட்ராங்க, உலக யூத மாயைல இருக்காங்க எப்போத புரிஞ்சிக்க போறாங்களோ?
      அதுவும் எங்க அம்மா கமலம் ரசிகர்🤦... நான் யேவ்வலவோ பிண்டாரி கமல் பத்தி சொன்ன சண்டை தான் மிச்சம்...

    • @kalaivanikalaivani2394
      @kalaivanikalaivani2394 Місяць тому +4

      @@Lalithkumar7 அவங்களா புரிஞ்சிப்பாங்க

    • @Lalithkumar7
      @Lalithkumar7 Місяць тому

      @@kalaivanikalaivani2394 சரிங்க சகோ!!👍🏻

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Місяць тому +2

    Kamalahasan his brother are all Christians. Not brahmins .

  • @johnjoseph9540
    @johnjoseph9540 Місяць тому +11

    Why you and TCP have started revealing yourself ?
    What an amazing slipper shot response , KH is pure shit 😂😂

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +11

      I just bought camera. I didn't know Pandian Sir would be revealing his face this year. I was pleasantly surprised.

  • @selvavel7564
    @selvavel7564 Місяць тому +2

    நமது வீர தாய் வேலுநாச்சியார் வழியில் வந்த நாம் இக்காலத்தில் (சக்தி யுகத்தில்) சுசீத்திரா
    ஆசிவகர் பணி &துணிவு தமிழரின் வீர எழுச்சி &நம் ஆட்சி அமைவது உறுதி.🐘

  • @redtiger8052
    @redtiger8052 Місяць тому +2

    ராமர் - கிருஷ்ணர் = பிரித்து பேசுவது இருக்கட்டும், கமல் பேசும்போது உங்க face eye mouth ரியாக்ஷன் 👌👌👌👌👌

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Місяць тому +9

    நீ யாருடா வந்தாரை வாழ வைப்போம் என சொல்ல..

  • @kanagasabait1248
    @kanagasabait1248 Місяць тому +28

    பாண்டியன் ஐயாவை வைத்து தான்.. கமல்ஹாசன் கதறாரு..

  • @ganesanm1672
    @ganesanm1672 Місяць тому +2

    கமல் எப்போதுமே முருகன் சிவனை கேவலமாக தான் படம் எடுப்பான்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +1

      அவனுக்கு இருக்கு கடவுளரின் அடி

  • @masait8750
    @masait8750 Місяць тому +8

    Super sister! Thanks for the awareness video, many not realiae the actual fact and who's is and his intention

  • @maneeshwarvlog9014
    @maneeshwarvlog9014 Місяць тому +29

    சுசித்ரா வாழ்க வளமுடன்.பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @dineshraj6120
    @dineshraj6120 Місяць тому +15

    சூப்பர் சகோதரி அப்படியே உங்களுடைய பின் நடிப்பு செமயா இருக்கு யூதனுடைய வீழ்ச்சி ஆரம்பம்

  • @karunalathanadarajah6321
    @karunalathanadarajah6321 Місяць тому +18

    நக்கல் அக்கா உங்களுக்கு

  • @BeBoldJJ
    @BeBoldJJ Місяць тому +9

    👏👏👏👏👏👏👏சரியான நேரத்தில் சொன்னீர்கள்......

  • @lakshminarayanan8894
    @lakshminarayanan8894 Місяць тому +17

    உங்கள் பாவணைகள் சிரிப்பு சிரிப்பா வருது.... கமல் பண்ற காமெடி விட நீங்க பண்றது பிரமாதம் போங்க... அடி போலி

  • @user-ge7ls5yt8q
    @user-ge7ls5yt8q Місяць тому +8

    Mam, can you briefly explain Soora samharam? I still don't know anything about it.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +10

      After Kumari Kandam collapsed in a meteorite strike, Murugan and his people settled in the Southern part fo Lanka.
      Murugan wanted to increase the low population and to feed the growing populace, he wanted to burn a part of forests to bring in Agriculture for the first time.
      The mountain tribes in Lanka were a huge majority and their King Soorapadman objected to Murugan's farming initiative. Peace talks failed and this led to war.
      Murugan was far more advanced than Surapadman. So He defeated Suran and started agriculture for the first time in the world.
      Whole world owes its food security to God Murugan's farming Neolithic Revolution.

    • @user-ge7ls5yt8q
      @user-ge7ls5yt8q Місяць тому +3

      @@SuchitraAaseevagar Thank you so much!

  • @kanagasabait1248
    @kanagasabait1248 Місяць тому +35

    கள்ளக்குறிச்சி சம்பவம் நரபலி தான் சகோதரி ..சீக்கிரமே இவர்களுக்கு நமது கடவுளர்கள் முறையான பாடம் சொல்வார்கள்.. நன்றி தங்கச்சி..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +17

      அவர்கள் கோடி மக்களை நரபலி கொடுக்க திட்டம் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி எல்லாம் யூத சதிகார கும்பலுக்கு ஜுஜுபி. ஆனால் அதையே எதோ பெரிய வெற்றி போல கொண்டாடினார்கள். அப்படியென்றால் தமிழ் நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை என்று தானே பொருள்.

    • @kanagasabait1248
      @kanagasabait1248 Місяць тому +3

      ஒவ்வொரு உயிரும் விலை மதிக்க முடியாதவை .. கள்ளக்குறிச்சியில் இறந்திருப்பது.. சுமார் எழுபது பேர்.. இதில் பெண்கள் மூன்று பேர் அடக்கம்.. இவர்களால் உயிர் போவதை சகித்துக் கொள்ள முடிவதில்லை...​@@SuchitraAaseevagar

    • @BeBoldJJ
      @BeBoldJJ Місяць тому +3

      ​@@SuchitraAaseevagarஅக்கா நிறைய வீடியோ போடுங்க

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +3

      கள்ளக்குறிச்சி உயிர்களும் முக்கியம் தான்.. ஆனால் உயிரின் மதிப்பு முதலில் தனி நபர்களுக்கு தெரிய வேண்டும்.

    • @kanagasabait1248
      @kanagasabait1248 Місяць тому +1

      @@SuchitraAaseevagar அதே தான்

  • @Kalai19vanan99Kalai
    @Kalai19vanan99Kalai Місяць тому +29

    🎉🎉🎉muruga ugam🎉🎉🎉🎉ஒன்று திரளவோம் ..
    சங்கிகளை ஓட ஓட அடிக்கனும்.
    வாட்சாப் குழு ஒன்று உருவாக்கி வை அக்கா அதில் படை கூடட்டும் முருகன் யுகம் படையாக🎉🎉🎉🎉

    • @sagayarajdavid6628
      @sagayarajdavid6628 Місяць тому +2

      Telegram is better

    • @Sundar-in8du
      @Sundar-in8du Місяць тому +2

      ❤️❤️❤️

    • @nandhakumar7470
      @nandhakumar7470 Місяць тому

      Adagotha Dai yaaru da neenga

    • @Blow007
      @Blow007 Місяць тому

      சரியான ஆம்பளையா இருந்தா செய்து காட்டுடா பொட்ட

    • @DarshanGanesh-vt3ss
      @DarshanGanesh-vt3ss Місяць тому

      Kalai 19 BHAI KU PORANTHA NAI THULAKA PUNDAA MAVANE 💦💦 REPLY PANNU DA POTTA NAI

  • @user-od4hw8hz3d
    @user-od4hw8hz3d Місяць тому +13

    தரமான சம்பவம் செய்துள்ளீர்கள்.,!!!
    தோழி.,!!
    நல்ல. முன்னெடுப்பு, முயற்சி, வாழ்த்துகள்.,!!!

  • @shaji-tirunelveli2468
    @shaji-tirunelveli2468 Місяць тому +20

    உண்மை ஆம்மா!
    சபரி பொன்னம்பல மேடு இருக்கும் இடம் கவி Gavi என்ற காட்டுப் பகுதி 🙏🏻🙏🏻🙏🏻

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +7

      நன்றி !!

    • @manikarunamurthi2829
      @manikarunamurthi2829 Місяць тому +3

      உண்மை

    • @BalaGanesan-nc7st
      @BalaGanesan-nc7st Місяць тому +1

      கவி என்றால் என்ன

    • @manikarunamurthi2829
      @manikarunamurthi2829 Місяць тому +2

      @@BalaGanesan-nc7st GAVI NOT KAVI... Global Alliance for Vaccines and Immunization.

    • @shaji-tirunelveli2468
      @shaji-tirunelveli2468 Місяць тому +1

      @@BalaGanesan-nc7st கவி -கவிதை, கவிஞகர், பாடல் ஆசிரியர்... Etc...அம்மா சொன்னது போலவே கண்ணன் பாட்டு பாடுபவர் தான், இசை ஞானம் உள்ளவர் தானே!!!.. தானே கவிதை எழுதி இசையும் அமைத்தவர்...

  • @aadhiaadhiaadhiaadhi702
    @aadhiaadhiaadhiaadhi702 Місяць тому +15

    Nandri nandri nandri

  • @jaideep5613
    @jaideep5613 Місяць тому +17

    படப்பிடிப்பின் ஆரம்பத்தில் திட்டமிட்ட நரபலி அதன் பின்னர் படத்தையே திட்டமிட்ட நரபலியாக கொடுத்துள்ளார்கள்.
    படத்தை வேண்டுமென்றே தோல்வி படமாக எடுத்துள்ளார்கள் போல தோன்றுகிறது.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +11

      ஆமாம், அதனால் தான் ஷங்கர் முகத்துல ஈ ஆடுல.

    • @Tamilarivu782
      @Tamilarivu782 Місяць тому +1

      Unmai , enakum avvare thondriyathu...ithil etho ullathu.....illai endral thorkum endru therinthe intha 'U'tha 🦊 indian-2 vai edupaargala

    • @BasuKaran-qk9pt
      @BasuKaran-qk9pt 26 днів тому

      நீங்க யார்?... அவ்வளவு துள்ளிமா.. கனிந்த எப்படி?..

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do Місяць тому +3

    வணக்கம் சகோதரி, நீங்கள் முகம் காட்டி விழியம் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, வாழ்த்துகள்.

  • @RajeshRaj-ws1it
    @RajeshRaj-ws1it Місяць тому +7

    ஹலோ மெண்டல் ஹாஸ்பெட்டலா..., சார் இங்க ஒரு பைத்தியங்களா இருக்கு

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +8

      அப்படினு ஒன்னும் தெரியாத மரமண்டை ஒன்னு சொல்லுச்சாம்..

  • @BalaGanesan-nc7st
    @BalaGanesan-nc7st Місяць тому +4

    கல்கி படத்தில் கிருஷ்ணனை கருமை நிறத்தில் காட்டியிருப்பார்கள். அதைப் பற்றி உங்களுடைய கருத்து

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +2

      இன்னும் நான் கல்கி படத்தை பார்க்கவில்லை

  • @karikalan1787
    @karikalan1787 Місяць тому +6

    🔴📌Recently yesterday SEEMAN & KAMALHASSAN had watched the indian 2 movie together . Kindly put a video for regarding that

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +10

      I never believed Seeman from the beginning. Seeman is yet another cinema stooge.

  • @user-ol9it6wo7i
    @user-ol9it6wo7i Місяць тому +19

    வீர தமிழச்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @neerajaram8198
    @neerajaram8198 Місяць тому +5

    ராவணீயம் எழுதியது அணுமன் என்கிறார் அப்படி எனில் கி.மு 3100 க்கு முன் எந்த தமிழ் வடிவத்தை பயண்படுத்தில் ராவணீயத்தில்???அதன் பெயர் என்ன?

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 Місяць тому +1

      ஐயர்கிழிப்பு எழுத்து
      இதை சிவன் உருவாக்கியது. 🙏

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +3

      எகிப்திய எழுத்தின் வடிவம் கொண்ட ஐயர்கிழிப்பு. பட எழுத்துக்களை உருவாக்கியது சிவன்.

  • @7tbeast44
    @7tbeast44 Місяць тому +4

    இந்த திமிரு தான் படம் தோல்வி காமெடி பீஸ்

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus Місяць тому +8

    அருமை சகோதரி 💐💐💐💐🙏🙏 சகுனி ராமனும் கொன்றதை இவங்களால் ஏற்று கொள்ளவெ முடியல... அன்று கிழித்து தொங்க விட்டத்தை போல் இன்று மீடியா வில் கிழித்து தொங்க விட வேண்டும்.... நன்றி சகோதரி....

  • @Mithran982
    @Mithran982 Місяць тому +3

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizhthamizh2582
    @tamizhthamizh2582 Місяць тому +11

    என்னா பொண்ணுடா யப்பா சாமி அருமை சகோதரி உங்கள் தைரியம் அருமை.யூத வந்தேரிக்கு செருப்படி பதில்.

  • @kanagasabait1248
    @kanagasabait1248 Місяць тому +9

    கருப்பு உடையை. நீங்கள் போடவேண்டாம்... முந்தைய காணொளியில் உங்கள் உடை கருப்பாக இருக்கறதை பார்க்கும்போது எனக்கு பிடிக்கவில்லை.. பாண்டியன் ஐயாவின் காணொலி பார்த்ததிலிருந்து என்னிடம் இருந்த நான்கு கருப்பு சட்டையை எரித்து விட்டேன்.. நான் தவறாக சொல்வதாக நினைத்தால் மன்னிக்கவும்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +14

      அது கருப்பு அல்ல, திராட்சை/ பிரவுன் நிறம். வெளிச்சம் எதிர் திசையில் உள்ளதால் கருப்பு போல தோன்றியது.

    • @kanagasabait1248
      @kanagasabait1248 Місяць тому +6

      @@SuchitraAaseevagar நன்றி

    • @kanagasabait1248
      @kanagasabait1248 Місяць тому +4

      நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்...

    • @rajth7447
      @rajth7447 Місяць тому +1

      Thats the reason they purposefuly put black coat for Lawyers seems i have also stopped wearing black colors

    • @666om-n8y
      @666om-n8y Місяць тому

      Is it not right to wear black on Saturday?

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Місяць тому +14

    கமால் ஒரு ஆரிய ஈழதுரோக அரபி அப்ரஹாமி

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb Місяць тому

      கமல் ரஜா
      கமால் இல்லை...
      சும்மா இருக்க என்னை
      பாவம்பா நான்

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 Місяць тому +3

    பாராட்டுக்கள் உண்மையை தெளிவாக பேசினிர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு

  • @-Loser-
    @-Loser- Місяць тому +1

    ஒரு மாற்றமும் வராது 😂 மாற்றத்தை நம்புபவர்களை சக்தியற்றவர்களாக நினைத்து ரசிப்பார்கள்.

  • @yushigawa8610
    @yushigawa8610 Місяць тому +9

    Oru tirudan innumoru tirudunakku support pannuran...

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +10

      அவன் வம்சாவழி தானே இவன்..

  • @sathishsivakumar5800
    @sathishsivakumar5800 Місяць тому +8

    இந்தியன் 2 படம் படு தோல்வி என்ற இனிய செய்தி மற்றும் உங்கள் விழியத்தோடு என மகிழ்ச்சியாக இந்த நாள் எனக்கு ஆரம்பித்து உள்ளது.
    திரையுலக சகுனி மாமா வை தமிழக மக்கள் கதர விட்டு கொண்டு இருக்கிறார்கள்..

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Місяць тому +5

    அக்கா
    வேலுநாச்சியார் மீண்டும் 🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

  • @ravindranathn5817
    @ravindranathn5817 Місяць тому +2

    கமல்ஹாசன் என்ற இந்த நபர், ஒரு சந்தர்ப்பவாதி.

  • @Siddhar1990
    @Siddhar1990 Місяць тому +5

    Yaar tamilan illayo avarkal thaan tamilan tamilan sollite iruppaar

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +3

      சரியாக சொன்னீர்கள்..

  • @m.sathiyamoorthi7060
    @m.sathiyamoorthi7060 Місяць тому +5

    கமல் நீ யூதன் அசுகநாசி யூதன் ...

  • @muthumass9192
    @muthumass9192 Місяць тому +6

    அருமை சகோதரி

  • @harikrishnan3829
    @harikrishnan3829 Місяць тому +5

    சகோ இந்திரசித்தர் அடைந்த லெகிமம் சக்தியை நம்மால் அடைய முடியுமா? அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +7

      அது அட்டமா சித்திகளில் ஒன்று. குண்டலினி யோகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே அவை சாத்தியம்.
      அதை இக்காலத்தில் அடைவது மிகக்கடினம்.

    • @harikrishnan3829
      @harikrishnan3829 Місяць тому +4

      @@SuchitraAaseevagar நன்றி சகோ

  • @rammoorthy7458
    @rammoorthy7458 Місяць тому +4

    நாங்கள் ஒருபோதும் மாற மாட்டோம்பாண்டியன் ஐயா வயிலிருந்து

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Місяць тому +2

    If your sayings are true , then akshara might have written & published some books or publish in future

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Місяць тому +12

    இந்த ஒட்டுண்ணிகளுக்கு யார் மருந்தடிப்பாங்களோ?

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Місяць тому +15

    வணக்கம் சகோதரி உங்களோடு நாங்களும் நமது ஆசீவகசித்தர்களும் கூடவே இருந்து துணை புரிவார்கள் வாழ்க வளம் நீண்ட வயது வாழ்ந்து நமதுகடமையை சிறப்பாக செயலாற்ற பாடுபடவேண்டும் அதுவே எங்கள் ஆசை

  • @BasuKaran-qk9pt
    @BasuKaran-qk9pt 26 днів тому +1

    யார்.. நீங்க... எப்ப இவ்வளவு நாள் நான் சொல்ல வந்த கருத்துகளை.. அப்படியே சொல்லுறீங்க.. நம்ப முடியல அவ்வளவு துல்லியமாக கனிச்சு இருக்கீங்க.அதுக்கு ஒரு . நன்றி..என்னது பார்த்தசாரதி தான் உண்மை பெயரா 😮.. சுருதி =வேதம், அக்ஷரா.. இது ஏன் அச்சாரம் இருக்க கூடாது.. பெயர் அவ்வளவு முக்கியம் இல்ல அதை விடுங்க
    ரஜினி =பஸ் நடத்துனர்
    கமல் = பார்த்தசாரதி
    ரஜினி மகள்/ஐஸ்வர்யா, சௌந்தர்யா A, S
    கமல் மகள்/ சுருதி, அக்ஷரா S, A
    அங்கே ரஜினி நடந்துனார்
    இங்கே கமல் பேரில் நடத்துனர் 😂😂
    அங்கே ரஜினி பிள்ளைக்கு A, S முதல் எழுத்து இங்கே கமல் மகளுக்கு S, A முதல் எழுத்து 😂😂
    ரஜினி கமல் மீது சந்தேகம் படுவான் இல்ல..உறுதி சொல்லுபவன்... இவர்கள் தான் எல்லாம் செய்கின்றனர் என்று.. சுனாமி.. வரும் என்று அவர்கள் சொல்ல வில்லை உருவாக்கியதே இவர்கள்.. நான் தான்.. எப்ப பார்த்தாலும், வடக்கே இருப்பவன் பிரதமர் ஆக முடியுது என்று யோசித்தவன்.. அதுக்கு அப்புறம் தான் பிஜேபி சார்பில் ஒரு தமிழன் பிரதமர் ஆக அமித்ஷா சொல்லுகிற என்று தேர்தலுக்கு முன்னாடி கேள்வி பட்டேன்.. இப்போ கமல் சொல்லும் போது.. கமல் சொல்லி தான் அமித்ஷா சொல்லி இருக்கணும் தோணுது.. என்னைய.. நீ நினைச்சதுக்கு எல்லாம் கமல் மீது குற்றம் சொல்ல முடியாது.. என்பீர்கள் நான் எப்படி சொல்வது.. மாந்திரீகம் செய்பவர்கள்.. கமல், ரஜினி.. ஐஸ்வர்யா, சௌந்தர்யா.. என்று நான் சொன்ன.. ஏற்க்குமா.. இவர் குடுத்த அடியில்..25வருடம் உண்மை ஆகி போனேன் என்ன இவர்கள் தான்.. கல்கி.. கடவுள் என்று சொல்லி பிக் பாஸ் மாதிரி டாஸ்க் வைத்து தூண்டி விடுவான்.. அப்படி ஆரம்பம் ஆனாது தான்..20/20 கிரிக்கெட் போட்டி.. இதில் எனக்கு என்ன வேலை என்றால்.. யார் ஜெயிக்க வேண்டும் என்று ஜெபிக் வேண்டும் அது மட்டும் பொதும் மீதி அவர்கள் பார்த்து கொள்வர்கள்.. அப்படி இவர் ஒருவக்கியது மகேந்திர சிங் தோணி.. இங்க ஒன்னு நீங்க கவனிக்க.. பாப்பான் கால் ஊன்றி காலம்.. ரஜினி சார்பில் வந்தவர் தோணி.. அதே சமயம்.. நம்ம தினேஷ் கார்த்தி போட்டிக்கு வந்துட கூடாது என்பதுக்கு.. விஜய் முரளி வைத்து.. TK பொண்டாட்டி தூக்க பட்டது அதில் உடைந்து போன கார்த்திக்கு துணை வந்த பாப்பான் கூட்டம் வீழ்த்தி இருக்கும் போயஸ் ஏரியாவில் வீடு கட்டி வாழ வைத்தது.. பாப்பான் கூட்டம் இதே பார்முலா தான்..இமான் vs அனிருத்... இமான கலி செய்ய.. சிவா கார்த்திக்கேயன் வருகிறான்.. அவன் இமானை கலி செய்ய பொண்டாட்டியை பிடிச்சுக்கிறான்.. ஆனா தோணிக்கு திறமை இருந்து தப்பிச்சுகிட்டர். TK வுக்கு பாப்பான் கூடடம் துணை இருந்தது தம்பிச்சசு.. அனிருத்kku😂😂திறமை.. திருடன்.. எவ்வளவு மந்திரம் பண்ணினாலும் ஜெய்க்க போறது இல்ல.. கமல் படம் ஒவ்வொரு படமும் அவர் வாழ்கையில் நடந்தது.. தான் இருக்கும் இது எந்த மாதிரி மந்திரீகம் என்றால்.. ஆடு, கோழி, வெட்டுறதுக்கு முன்னாடி ஹலால் செய்கிற முறை.. விஸ்பரூபாம் படம்.. ஒசாமா பின்லேடனை அழிப்பது தன்னாலே என்பது.. அதே மாதிரி சுனாமி, இன்னும் நிறைய இருக்கு இடம் தான் பாத்தது.. பார்க்கலாம்

  • @nandhakumar7470
    @nandhakumar7470 Місяць тому +4

    Tamilar dress white na neenga yan blue dress potrukenga😂😂😂😂

  • @muthuselvan4880
    @muthuselvan4880 Місяць тому

    யாமா... ரமன்... ரவனன்... எல்லாம்... ஒரே... கூட்டம்... வி சேகர்..... கானேலி பாறுந்க

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 Місяць тому +7

    உங்கள் தைரியம் கண்டு வியக்கின்றேன்.
    தமிழர்கள் அவணியம் காண வேண்டிய விழியம்! மிக்க நன்றி சகோதரி!

  • @kingj5293
    @kingj5293 Місяць тому +3

    Arumai sagothari

  • @fullscreenbgm6944
    @fullscreenbgm6944 Місяць тому +2

    Eyes wide shut movie pathurikingala illuminate pathi eduthurupanga appadi than ellam movies la nadakuradhum nejamavae nadakuma

  • @venus161980
    @venus161980 Місяць тому +7

    There is temple built here for Rama in Abudhabi..modi came for inauguration…is this murugar temple

  • @ramce2005
    @ramce2005 Місяць тому +17

    ஒரு தெய்வீகச் சிரிப்பையா!
    நன்றி! சகோதரி.

  • @viswanathanparamasivam9820
    @viswanathanparamasivam9820 Місяць тому +1

    அம்மா சுசித்ரா உங்களுக்கு பிடித்தால் பாருங்கள் கேளுங்கள் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம் அதற்கு பதிலாக ஒரு கதை சொல்லிட்டு இருக்க வேண்டாம்.எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சு.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +1

      @@viswanathanparamasivam9820 பின்ன ? தமிழ்நாட்டில் அனைவரும் இந்த தியானத்தை செய்து தான் ஆக வேண்டும் என்று சர்வாதிகாரச் சட்டம் ஒன்று இயற்ற வேண்டுமா ? அறிவு இருக்கா ?

  • @rajendranp8135
    @rajendranp8135 Місяць тому +12

    வணக்கம் சகோதரி,
    அருமையான எதிரான பதிலடி,
    மற்றும் நேரடியான துணிச்சலான பதில். பயத்தால்
    மலஹாசனுக்கு வயிறு சரியில்லாமல் போகும்.
    நன்றி சகோதரி அவர்களே,

  • @brindaraja2844
    @brindaraja2844 Місяць тому +5

    Waiting for indian 2 decode 🔥💥

  • @karthikacalista476
    @karthikacalista476 Місяць тому +3

    Sorry I couldn't understand, y u enter yesudas or mohan here?
    At 6.26 there is a circle in the BG. What that's for?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +6

      They both represent Krishna as a singer. The Jews compare Jesus with Krishna.
      Yesu > Jesus > Krishna.
      Mohan name means Krishna.
      It represents Shruti in Music field. It is there in Wikipedia page.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Місяць тому +1

    கமல் பேசுவது கமலுக்கும் புரியாது கேட்கிற யாருக்கும் புரியாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ, எப்படி எப்படியோ பேசுகிறார்.

  • @jaganathanb4852
    @jaganathanb4852 Місяць тому +16

    Akka ippa dhan sirikiraanga 😂🙏 saguni paesuranendra Perla kichi kitchi mootran 33 degree gay maysthri😂

  • @TAMlLARASAN
    @TAMlLARASAN Місяць тому +1

    எதுவாக இருந்தாலும் உனக்கு பிரச்சனை

  • @hitvinoth190
    @hitvinoth190 Місяць тому +1

    ஆசை நிறைவேறி விட்டதா❤

  • @ThilakavathyPrabhakaran-hn7dv
    @ThilakavathyPrabhakaran-hn7dv Місяць тому +9

    Cinimakara payapulainga en ellorum karupucolour dress pidurannga dance aduravsnga varaikum

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  Місяць тому +9

      மொத்த சினிமா கும்பலும் யூத அடிமைகள்..

  • @user-mm8cf9mw5i
    @user-mm8cf9mw5i 20 днів тому +1

    நீங்க யாரு மா..நிச்சயம் பைத்த்யம் தான்..