கட்டுகள் நீங்கிட செய்ய வேண்டியது என்ன? - Bro. J. Allen Paul - Blessing TV

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Glory to GOD!
    Blessing TV Ministries | Blessing Church Ministries
    ___
    கட்டுகள் நீங்கிட செய்ய வேண்டியது என்ன?
    Message by : Bro. J. Allen Paul
    ___
    Subscribe to our Channel : / blessingtv
    For new video updates every day click bell icon. Stay connected to God’s Word!
    Our Top 7 Songs:
    Theengennai - • Theengennai Thukkapadu...
    Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
    Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
    Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
    Yesu Rathamey - • YESU RATHAMEY - Bro. A...
    Yesu Kristhuvin Anbu - • YESU KRISTHUVIN ANBU |...
    Oru Pothum Maravatha - • Oru Pothum Maravatha -...
    ►Our Website: www.blessingtv.tv/
    ► Watch BlessingTV Online: blessingtv.tv/o...
    ☎️ Contact Us
    • 24/7 Prayer Support - 9345678983
    • For more info - 9994079994
    📳 Text us your Prayer Requests and Testimonies
    • Whatsapp - 9952432020 | 9994079994
    • Email - allenbtv@gmail.com
    Our Social Media Pages
    Instagram: / blessingtv_official
    Facebook: / blessingtv.tv
    Twitter: / aaseervatham_tv
    This video is made only for non-profit cause , the credits for certain audio and video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
    #AliceAllen #AllenPaul #TamilChristianMessage #BlessingTv #SophiyaAllenPaul
    #NewMessage #AaseervathamTv

КОМЕНТАРІ • 164

  • @Anjugamloganathan
    @Anjugamloganathan 25 днів тому

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா 🙏

  • @Kamala-if6ql
    @Kamala-if6ql 3 місяці тому +4

    கர்த்தர் நல்லவர்அவர்கிருபைஎன்றுமுள்ளது ஆமென் 🙏

  • @johni1493
    @johni1493 3 місяці тому +1

    சிரியவயது முதல் எனக்கு.அரசியல் தலைவர்களை பரியாசம் செய்யும்பழக்கம் உண்டு.நான் சுமார்23வயதில் இரட்சிக்கப்பட்டும் இதில்லிறுந்து வெளியேவரமுடுயவில்லை இப்போது எனக்கு வயது 40 அரசியல்தலைவர் செய்யும் தவரை சுட்டிகாண்பிப்பேன் .அரசியல் விவாதம் பார்க்கும்பழக்கதாள் அநேகபகள்,அநேக இரவுநேரங்களிள்.விவாதம்பார்கும் பழக்கம் உண்டு.உச்சகட்டகோபம் வரும்.அநேக நேரங்களில் மண உளச்சளக்குள்ளாணேன். உங்கள் செய்தி எமக்கு ஒரு தெளிவைகொடுத்து.ஆமேன்.❤❤❤❤❤😊😊😊😊😅😅😅😅 இவ்வளவு வயதை இழந்திடேன்
    இயேசுவே என்னை மன்னியும்.

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 3 місяці тому +10

    இயேசப்பா என் கடன் பிரச்சினைகள் பிஸ்னஸ் ஆசீர்வதிக்கப்பட வேண்டுகிறேன் அப்பா எனக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா 😂😂😂😂😂😂😂😂

    • @BlessingTv
      @BlessingTv  3 місяці тому

      நாங்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறோம்!
      ஜெப உதவிக்கு : 9345678983
      -ஆசீர்வாதம் டி.வி

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 3 місяці тому +1

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆண்டவரே நீங்கதான் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆமென் எங்க தேவைகள் எல்லாம் சந்தேக இயேசப்பா 👩‍👦🙏😭😭😭🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 3 місяці тому +6

    அன்பின் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அப்பா தடை கள் நீங்க வேண்டும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @sjgeraldramesh4685
    @sjgeraldramesh4685 3 місяці тому +4

    இயேசுவே எங்கள் காட்டுக்களை உடைத்தருளும், ஆமென் 🙏

    • @KrishnaSwamy-l2c
      @KrishnaSwamy-l2c 11 днів тому

      ❤🎉❤🎉🎉🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @KaleiChelvi-zg6ei
    @KaleiChelvi-zg6ei 3 місяці тому +3

    இயேசப்பா என் கணவரின் கணேஸ்மூர்த்தியின் கட்டுக்கள் உடகை்கப்பட்டதற்காக தேவனுக்கு நன்றி ஆமென்

  • @jesusjoy971
    @jesusjoy971 3 місяці тому +5

    இயேசப்பா என் தொழில் ஆசிர்வதியும் ஒரு வீடு தாங்க 🎉

  • @amutharajkumar-ye3dd
    @amutharajkumar-ye3dd 3 місяці тому +4

    எங்கள் சக்கரைநோயிலி௫ந்துவிடுதலைவேண்டாம்.எங்கள் பெயர்.அமுதா.எங்கள். 15வயதுசக்கரைநோயிலி௫ந்துவிடுதலைவேண்ம்😭😭😭😭😭🙏🙏🙏🙏ஜெபம்இயேசுஉனக்குநன்றிஅப்பா

  • @User-fn5dr
    @User-fn5dr 3 місяці тому +6

    எங்களுடைய கட்டுகளை நீக்கிப் போடுங்க இயேசுஅப்பா .நன்றி இயேசுஅப்பா.

  • @renganayakirajamanickam6393
    @renganayakirajamanickam6393 3 місяці тому +3

    இயேசப்பா என் தங்கை ராஜலட்சுமி திருமணத் தடைகள் கட்டுகள் நீக்கி திருமணம் கைகூட ஆசீர்வதியும் ஆண்டவரே நன்றி

  • @RajendaranM-ok4ir
    @RajendaranM-ok4ir 3 місяці тому +5

    என்னுடைய மகனுக்கு பீஸ் கட்ட உதவி செய்யும் இயேசுவே ஆமென்

    • @BlessingTv
      @BlessingTv  3 місяці тому

      நாங்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறோம்!
      ஜெப உதவிக்கு : 9345678983
      -ஆசீர்வாதம் டி.வி

  • @BalaBala-d3m
    @BalaBala-d3m 3 місяці тому +5

    ஆமென் ❤❤❤ அல்லேலுயா இன்றைய தினத்திலிருந்து நான் யாரையும் பரியாசம் பண்ண மாட் டேன். .... தேவனுக்கு பயந்து வார்த்தைகளை பேசுவேன் ..... எங்கள் ஆவிக்குரிய தந்தை ( ஆலன் பால் ) அவர்களுக்கு மிகவும் நன்றி 🙏. .....ஆமென்

  • @bhuvanarajendran4189
    @bhuvanarajendran4189 3 місяці тому +22

    என்னுடைய பிள்ளைகள் தீபிகா, தீபக் இவர்களை உம்முடைய கரத்தில் ஒப்புகொடுக்கிறேண் நீர் வழிநடத்தும் . எங்கள் கடனை அடைக்க கிருபை தாரும் அப்பா. நாங்கள் இழந்த எல்லாவற்றையும் எங்களுக்கு திருப்பி தாரும்.😭😭😭🙏

    • @sahayarekha5506
      @sahayarekha5506 3 місяці тому

      Iieaawuw@iāe@woaueiuwtowwrorrtaoā@ta@@

  • @lisipamila7228
    @lisipamila7228 3 місяці тому +3

    வெள்ளாந்தியான பஸ்டர்

  • @Arowana-s9n
    @Arowana-s9n 3 місяці тому +4

    இயேசப்ப எங்கள் கட்டுகளை அறுத்து போடும் 🙏🙏🙏🙏

  • @meena8437
    @meena8437 2 місяці тому

    Amen amen praise the Lord Pasteur God bless you thank you Jesus amen hallelujah nice massage 🙏 💆‍♂️ 🙌 😊 🎉❤🙏🙏🙏

  • @shankardaniel5047
    @shankardaniel5047 2 місяці тому

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 3 місяці тому +2

    அன்பு சகோதரர் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏📒📒📒🙏🙏🎄🔔🎄🔔🎄🔔🎄🇷🇼🔶🇷🇼🔶🇷🇼🔶🇷🇼🇷🇼🇧🇳🇷🇼🇧🇳🇷🇼🇧🇳🇷🇼🇷🇼🔶🇷🇼🔶🇷🇼🔶🇷🇼

  • @muniyammalm6891
    @muniyammalm6891 2 місяці тому

    ஆமென் அல்லேலூயா

  • @Ragaviragavi-cc5kh
    @Ragaviragavi-cc5kh 13 днів тому

    இயேசப்பா எனக்கு இருக்கிற இதய துடிப்பு நார்மல் ஆக வேண்டும் பா நெஞ்சு வலி நீங்கனும்பா மூச்சு விடுவதில் சரி ஆகனும்பா ✝️ ஆசீர்வாதிங்கப்பா 🙏

    • @BlessingTv
      @BlessingTv  13 днів тому +1

      நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்!
      ஜெப உதவிக்கு : 9345678983
      -ஆசீர்வாதம் டி.வி

  • @sjgeraldramesh4685
    @sjgeraldramesh4685 3 місяці тому +1

    ஆமென், ஆமென், ஆமென்

  • @lilypushpa5368
    @lilypushpa5368 3 місяці тому

    Amen Amen

  • @Kamala-if6ql
    @Kamala-if6ql 3 місяці тому +1

    குடும்பம் சமதனம்வேண்டும் கணவர்குடிபழக்கம்மாறாவேண்டும் பிள்ளைகள் மகள் எஞ்சல் மகன் சாம் மகள்்‌‌சுகாபிரியா இவர்கள் படிப்பு ஞனம் உடல்சுகம்வேண்டும்அறிவு பெலன் தாய் தங்கை தம்பி உடல் சுகம் இரட்சிப்பு வேண்டும் எனக்கு வேலை கிடைக்கவேண்டும் இளவரசி என்பவர் பணம் தரனும் சுஜிஎன்பவர் பணம் தரனும் எமற்றுகிறர்கள் தேவன் உதவி செய்ய வேண்டும் 🙏 🙏 🙏

  • @pramilapramila2697
    @pramilapramila2697 3 місяці тому +1

    Praise the lord Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmk252
    @mmk252 3 місяці тому

    Amen❤

  • @Er.JeevaJovin
    @Er.JeevaJovin 2 місяці тому

    Amen 🛐✨

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 3 місяці тому +2

    பாஸ்டர் நான் கீழே விழுந்து வலது கால் எலும்பு க்ரக் ஆயி மாவுகட்டு போட்டு இரண்டு மாதங்களாக படுக்கையில் இருந்தேன் ஆனால் இப்போது ஆன்டவருடைய கிருபையினால எழுந்து நடக்கிறேன் ஆனால் கால் வீங்கி போவுது வலிக்குது எனக்கு ஆன்டவர் பரிபூரண சுகம் தரனும் எனக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 3 місяці тому +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 14 днів тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.ஐயா நான் பெட்டி கடை வைத்து இருக்கிறேன்.நான் பைனான்ஸ் வாங்காமல்
    வியாபாரம் செய்யவும்.
    வருமானம் ஆசீர்வக்கபடவும்
    ஜெபியுங்கள்.

  • @christinal1737
    @christinal1737 3 місяці тому

    Praise the Lord brother
    Please pray for my family. நான் வேலை பார்க்கும் போது மமாந்தோறும் காணிக்கை அனுப்புவேன். தற்போது மிகுந்த பண நெருக்கடியில் வாழ்வதா சாவதா என்ற நிலை. இந்த செய்தியின் மூலம் கர்த்தர் என்னோடு பேசினார்.🎉🎉தயவாய் எங்களுக்காக ஜெபியுங்கள். ஆமேன்.

  • @Arowana-s9n
    @Arowana-s9n 3 місяці тому

    எங்கள் நோயிலிருந்து பெலவீனதில் இருந்து விடுதலை தாரும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @natesanchidambaram
    @natesanchidambaram 3 місяці тому

    ❤YES❤ Amen Hallelujah thank you Jesus 🙏

  • @griffinanto5881
    @griffinanto5881 3 місяці тому

    Aamen🙏🙏🙏

  • @ManjulaBalraj
    @ManjulaBalraj 3 місяці тому

    எம் என் பால்ராஜ் இஸ்ரேல் கர்த்தர் தாமே என்னை கட்டுகளில் இருந்து விடுவித்தேன் பாவத்திலிருந்து விடுவித்து என்னை இன்றும் என்றும் எப்போதும் காக்கிற கர்த்தாவே உமக்கு நன்றி ஸ்தோத்திரம்

  • @annadurai5276
    @annadurai5276 3 місяці тому +1

    Dhevanukke magimai undavathaga ❤️❤️❤️❤️ en kanavarukku katti result ethuvum problem illai endru varanum karththave. Dhaveethin......... Kumarane irangum...... Dhaveethin kumarane irangum........❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jayachithra-rh7wd
    @Jayachithra-rh7wd 3 місяці тому

    Amen helelujah Glory to god praise the lord brother sagotharaney sagothareyey nengal engal avikureya thagapanum ,thavum nengaley athairku kartharuiku alavilla southerangl thevanuikey magemai undhavathagha,🤚🙏🏻.

  • @PushpaJemima
    @PushpaJemima 3 місяці тому

    என் மகன் ஜோஷ்வா அவனுக்கு படிக்கிற பாடங்கள் மனதில் நிற்க வேண்டும் மறந்து போக கூடாது கீழ்ப்படிதல் இருக்க வேண்டும் என் கணவர் மகேஷ் நிரந்தரமான வேலை இருக்கவேண்டும் ஆமென் 🙏

  • @ponmanichips1974
    @ponmanichips1974 3 місяці тому

    praise rfelord

  • @sshanthi3057
    @sshanthi3057 3 місяці тому

    Praise the Lord amen 🙏🙏 pray for my family and job opportunities for me 🙏

  • @jeniferm4129
    @jeniferm4129 3 місяці тому

    🙏 🙏 🙏

  • @balajibakiyam6629
    @balajibakiyam6629 3 місяці тому

    Amen. Piraise. The. Lord. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen

  • @Sharon-p9v
    @Sharon-p9v 3 місяці тому

    Goldy to god💐

  • @indrakarthick
    @indrakarthick 3 місяці тому

    🙏 PRAISE THE LORD 🙏 GLORY TO GOD 🙏 THANK YOU LORD 🙏 AMEN 🙏

  • @Nancypushpalatha
    @Nancypushpalatha 3 місяці тому

    Praise the Lord jesus 🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤❤❤❤❤❤

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj7351 3 місяці тому

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @ManiKumar-f8w
    @ManiKumar-f8w 3 місяці тому

    Amén🙏 hallelujah🙌🙏 glory to God🙏 👑👑👑👑👑

  • @Daviddiana-w7e
    @Daviddiana-w7e 3 місяці тому

    Amen halleuigh

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 3 місяці тому

    Amen 🙏 Hallelujah ❤

  • @seethav9524
    @seethav9524 2 місяці тому

    Enai vazhi nadathuinga appa

  • @vijayaranimagesh3271
    @vijayaranimagesh3271 3 місяці тому

    Praise The Lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PrasathPrasath-f3l
    @PrasathPrasath-f3l 3 місяці тому +1

    ❤❤❤

  • @lisipamila7228
    @lisipamila7228 3 місяці тому

    எங்கள் குடும்பத்திற்கு உண்டான கட்டுகளை நீக்கிபோடும்

  • @VanithaAaron
    @VanithaAaron 3 місяці тому

    Amen my Jesus 🙏🙏 🙏🙏🙏

  • @LavanyaLavanya-po3nz
    @LavanyaLavanya-po3nz 3 місяці тому

    Glory to GOD 🙏

  • @KMani-i9p
    @KMani-i9p 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @jaganjeya
    @jaganjeya 3 місяці тому

    Jagahjaya 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @ManjulaBalraj
    @ManjulaBalraj 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா என்னை மீட்டு மேய்ப்பரே என்னை கழுவும் என் கட்டுகளை அருளும் இயேசுவே இதோ என் அர்ப்பணிக்கிறேன்

  • @Rajikannan-c6f
    @Rajikannan-c6f 3 місяці тому

    Praise the Lord ❤

  • @bakia1226
    @bakia1226 3 місяці тому

    ஸ்தோத்திரம் 🙏 ஆமென் அல்லேலூயா 🙏

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 3 місяці тому

    ஐயாவிற்கு ஸ்தோத்திரம்.எங்கள் பெட்டி கடை வியாபாரம் தடை நீங்கி வருமானம் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

  • @annadurai5276
    @annadurai5276 3 місяці тому

    Thank you jesus❤❤❤❤❤❤❤

  • @missmagretmary2396
    @missmagretmary2396 3 місяці тому +1

    இன்று என் மகள் இன்னிக்கு சென்றுள்ளது வேலை கிடைக்க வேண்டும் அதற்காக ஜெபியுங்கள்

  • @anitha2525
    @anitha2525 3 місяці тому

    Glory to GOD!

  • @minimol6805
    @minimol6805 3 місяці тому

    PRAISE THE LORD 🙏🏻🙏🏻🙏🏻

  • @bakia1226
    @bakia1226 3 місяці тому

    Praise the lord 🙏

  • @srivalliruth3131
    @srivalliruth3131 3 місяці тому

    Glory to GOD🙏

  • @GRACYDYANAJOSEPH
    @GRACYDYANAJOSEPH 3 місяці тому

    Amen🙏🙏🙏🙏

  • @sridevisenthil2075
    @sridevisenthil2075 3 місяці тому

    Amen, Thank you Lord

  • @jebarajammal8378
    @jebarajammal8378 3 місяці тому

    Karthar lifela grow aga kodutha idea 💡 ku Rompa Nandri yesuappa

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 3 місяці тому

    Amen Hallelujah

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 3 місяці тому

    Thank You Jesus ❤🙏💕

  • @arockiaraj9798
    @arockiaraj9798 3 місяці тому

    GLORY TO GOD!

  • @goodshepherednpschool3675
    @goodshepherednpschool3675 3 місяці тому

    Praise the Lord

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 3 місяці тому

    Praise God ❤🙏💕

  • @Crossley-m5n
    @Crossley-m5n 3 місяці тому

    Ammen

  • @Shanthi-c9t3v
    @Shanthi-c9t3v 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhunainiyappan9656
    @prabhunainiyappan9656 3 місяці тому

    Amen

  • @kasthurisharon
    @kasthurisharon 3 місяці тому

    Glory to God

  • @PradeepaPp-y6w
    @PradeepaPp-y6w 2 місяці тому +1

    Praise the lord 🙏🙏 glory to God 🙏🙏

  • @MaryMani-gs1ii
    @MaryMani-gs1ii 3 місяці тому

    Amen entha nalla varthaiyaikodutha devanuku thothiram amen 🎉

  • @solomonjayachandran6727
    @solomonjayachandran6727 3 місяці тому

    GLORY TOGOD

  • @JeyapriyaJeyapriya2594
    @JeyapriyaJeyapriya2594 3 місяці тому

    Praise the lorde

  • @MaryMani-gs1ii
    @MaryMani-gs1ii 3 місяці тому

    Amen en nai en nadaiyai paruyasa uthadai nan kathukolla ennaku inanathai tharum appa

  • @PrasathPrasath-f3l
    @PrasathPrasath-f3l 3 місяці тому +1

    😛💝💝💝

  • @lalithalalitha5658
    @lalithalalitha5658 3 місяці тому

    Amen

  • @SujiArun-km9sz
    @SujiArun-km9sz 3 місяці тому

    Praise the lord pastor 🙏 ayya kadantholla adigama iruku velai illamal en kanavar irukaaru Arulmani avar Peru engalukkagaprayer Pannuge please ayya

  • @estheranburaj2549
    @estheranburaj2549 3 місяці тому

    ஆமேன்

  • @JOHANNAPEARLINE
    @JOHANNAPEARLINE 3 місяці тому

    Bless my son Philip

  • @_JASS_EDITZ
    @_JASS_EDITZ 3 місяці тому

    Praise the Lord
    Anna please pray for my husband to get good job

  • @Claravinod2397
    @Claravinod2397 3 місяці тому

    வருஷா காலேஜ் பாதுகாப்பு உண்டாக நல்ல நண்பர்கள் உண்டாக எடுக்கிற எந்த முடிவும் இயேசப்பா உம்முடிய சித்தமாக இருக்கவேண்டும் வருஷா விஷால் வினோத் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குள் வரவேண்டும் வேத வாசிப்பு ஜெபத்தில் வளர வேண்டும் ஆத்மா பரத்தை இவர்களுக்கு தரும்

  • @rosybaskaran4586
    @rosybaskaran4586 3 місяці тому +1

    En Amma name thresha Age71 please pray for her avargalal paesa mudiyala padaikail irrukira avargaluku sugam kedaika

  • @SasiRekha-v9w
    @SasiRekha-v9w 3 місяці тому

    Iyya ennakku romba purojanama eruthu msg ennakku onga msgnna romba பிடிக்கும் ஐய்யா

  • @seethav9524
    @seethav9524 3 місяці тому

    Sabam neinge em sondha vituku poganum. Appa asirvadhiyum. Appa

  • @Delive-ex2rr
    @Delive-ex2rr 3 місяці тому

    என் பூனைக்கு தலையில் அடிபட்டுயிருக்கு, சாப்பிட மாட்டுகுது குணமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @BlessingTv
      @BlessingTv  3 місяці тому

      We are praying!
      For prayer support kindly call Blessing Line : 9345678983
      - Blessing TV Team

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 3 місяці тому

    நான் வட்டிக்கு மேல் வட்டி வந்துவிட்டது என்னால் வட்டி பணம் கொடுக்கமுடியலையே அப்பா எனக்கு அற்புதம் செய்யும் 😭😭😭😭😭

  • @PAVINPRAKASH-y8x
    @PAVINPRAKASH-y8x 3 місяці тому

    My son pavin 12 th padikaran Nalla mark's educanum pray pannuga Anna sister

  • @menakab6900
    @menakab6900 3 місяці тому

    Yen kanavar pavathil eruthu vidupadavendum pls prayer🙏🙏🙏🙏🙏

  • @joshuasandra3694
    @joshuasandra3694 3 місяці тому

    Today my son's wedding day Joshua Samuel and Sandra please pray for them 🙏