தனுசு ராசி - பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2025 dhanusu February matha palan 2025 | AstroPrasadTamil |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #AstroPrasadTamil
    ஜாதகம் பார்க்க Whatsapp செய்யுங்கள்...
    Whatsapp +91 9498066626
    கட்டணம் உண்டு. AstroPrasad.
    SUBSCRIBE this Channel... / astroprasadtamil
    Like... comment... Subscribe... Share...
    #Dhanusu
    #Dhanusurasi
    #தனுசுராசி
    #sagittarius
    dhanusu february 2025, february rasi palan 2025, february rasi palan 2025 dhanusu, dhanusu rasi feb 2025, february month rasi palan 2025, february month rasi palan 2025 dhanusu, february dhanusu rasi 2025, february dhanusu 2025, பிப்ரவரி மாத ராசி பலன் 2025, february matha rai palan 2025, பிப்ரவரி மாத தனுசு ராசி பலன் 2025
    dhanusu rasi, dhanusu rasi palan, dhanusu 2025, dhanusu, dhanusu rasi 2025, dhanusu rasi 2025 tamil, dhanusu rasipalan, dhanusu rasi palangal, 2025 dhanusu rasi palan, dhanusu 2025 palan, dhanusu 2024, dhanusu rasi palan tamil, dhanusu rasi tamil, sani peyarchi 2025 dhanusu, dhanusu today, dhanusu rasi palan today, dhanusu 2025 new year rasi palan, dhanusu february 2025, dhanusu rasi 2024 tamil, dhanusu palan, dhanusu lagnam, dhanusu rasi sani peyarchi
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

КОМЕНТАРІ • 79

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 9 днів тому +12

    வணக்கம் சார்.... நீங்கள் சொல்வதில் அதிகம் என் வாழ்க்கையில் நடந்து இருக்கு உங்கள் வார்த்தையில் 💯 சதவீதம் உண்மை இருக்கு தொடர்ந்து கடைசி வரை வழி காட்டுங்கள் சார்... நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா வாழ்க வளமுடன் சார்

    • @AK-zr9tf
      @AK-zr9tf 9 днів тому

      நானும் உங்கள் வழியில்

    • @rajivgandhirajiv1989
      @rajivgandhirajiv1989 9 днів тому

      ​@@AK-zr9tf Exactly true

    • @yogeswari249
      @yogeswari249 9 днів тому +1

      Prasanth correct prasad guru prediction always happens that’s why I select him as my guru🙏 and always follow his guidance 🎉

  • @premddanvii
    @premddanvii 9 днів тому +3

    என்னை அறிந்துகொள்ள சரியான காலம் இது....இவ்வளவு நாள் எனக்குள் இருந்து வந்த கோழைததனம் மறைந்தது....இப்போது என்னை பார்த்தால் எனக்கே பெருமையாக உள்ளது...விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது... பல வருடங்களாக ஏங்கிய எண்ணங்கள் பலித்தது....இப்போது இருக்கும் தைரியம் தன்னம்பிக்கை வாழ்க்கை முழுவதும் இருந்தால்🎉🎉🎉
    எதையும் சாதித்து விடலாம்....
    ஆனால் காலம் மாறுமே என்ன செய்வது

    • @lathamahesh241
      @lathamahesh241 9 днів тому

      நம் நம்பிக்கை மட்டும் நிலையாக இருக்கட்டும்.எவ்வளவோ பார்த்திட்டோம் தைரியத்துடன் தன்னம்பிக்கையோடு இருங்கள் 🙏🙏

  • @parvathiyogi5003
    @parvathiyogi5003 9 днів тому +2

    Unma tha sir eppo tha ellame maruthu romba happya eruku innum 2months la bike vanganum

  • @classyqn3517
    @classyqn3517 8 днів тому +2

    Sterday dha anna gate xam eludhitu vandhey job ponum en lyf la adutha step eduthu veika porey Annamalaiyar ah dha mulusa nambirkey anna om namashivaya❤lord arunachaleswarar bless you all

  • @kingarasan2004
    @kingarasan2004 9 днів тому +2

    குருவே சரணம்

  • @ssdepartmentssdepartment4838
    @ssdepartmentssdepartment4838 9 днів тому +1

    நன்றி ஐயா 🍎🍎🍎🙏

  • @ganesha5911
    @ganesha5911 9 днів тому

    Nandrigal ayya 💞💞💞

  • @mugeshkannan5892
    @mugeshkannan5892 9 днів тому

    Thank u brother 💝🤝 nanum TW vangunen🙌

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 9 днів тому +1

    🙏🙏🙏🙏🙏 Thank you for giving such a prediction bro..... this month I am afraid because of my delivery but ur words gave me so much of strength and positivity🙏🙏🙏🙏🙏

  • @favcomedy4981
    @favcomedy4981 9 днів тому

    Thank you for your information bro

  • @craftcreative4323
    @craftcreative4323 9 днів тому

    Thank you sir❤

  • @gopikrishnan595
    @gopikrishnan595 9 днів тому

    clear and true spech

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 5 днів тому

    ராகு திசை

  • @bpunitha4775
    @bpunitha4775 9 днів тому +1

    குருவே சரணம் 🙏🙏

  • @namachivayamnamachivayam6998
    @namachivayamnamachivayam6998 9 днів тому

    Tq anna❤

  • @Sivasubramanian-sh1ne
    @Sivasubramanian-sh1ne 9 днів тому +7

    சார் வணக்கம் சார் பூராடம் நட்சத்திரம் பத்தி சொல்லுங்க சார்

    • @AstroPrasadTamil
      @AstroPrasadTamil  9 днів тому +2

      Okay will post soon

    • @udhaya867
      @udhaya867 9 днів тому

      Pooradam poradum...unmaidhan pola

    • @indirapalani6956
      @indirapalani6956 9 днів тому +1

      Nizham than poradam niraya erukuuuu.yathuvom late a than nadakuthu kasdama eruku life fulla.

    • @KunnusamyKumar
      @KunnusamyKumar 6 днів тому

      😞😞😞

    • @sridharp2624
      @sridharp2624 5 днів тому

      Crt bro ​@@indirapalani6956

  • @June-30-o6
    @June-30-o6 9 днів тому

    😊 nice 👍 upload sir,

  • @BalaMurugan-cr8bn
    @BalaMurugan-cr8bn 8 днів тому

    Thank you🙏😊for your valuable information❤Prasad sir

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 9 днів тому

    Super bro what u Said is exactly correct 💯💯💯🙏🙏🙏

  • @arunramu9709
    @arunramu9709 9 днів тому

    Unmai fact brother

  • @Vithish-v7w
    @Vithish-v7w 7 днів тому

    ❤️🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 9 днів тому +1

    🔥🏹ஜெய் சீதாராம்🐒🚩ஓம் குருவே போற்றி போற்றி போற்றி🦚💐🥥🥥🍌🍊🍇🍉🍐🍎🍋🍌🍌🍋🍋🍋🥥🥥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🐎🐎🐎🐎🚩🏹🏹🏹💐💐💐

  • @sunchakra5788
    @sunchakra5788 9 днів тому +1

    @astroprasad ji, Bought a pre owned Toyota Corolla. Very happy...

  • @prabuguru1579
    @prabuguru1579 9 днів тому +5

    கருப்பட்டி டீ, காபி new shop open pannra sir...

  • @SivaSakthi-o4v
    @SivaSakthi-o4v 9 днів тому

    🔥🔥🔥

  • @mathsudangudibanu1449
    @mathsudangudibanu1449 5 днів тому

    Ragu thasai

  • @mswamyr
    @mswamyr 9 днів тому

    Viruchigam rasi February month palan podunga sir

  • @Sivasubramanian-sh1ne
    @Sivasubramanian-sh1ne 9 днів тому +2

    சார் வணக்கம் சார் பூராடம் நட்சத்திரம் கன்னி லக்கனம் அத பத்தி சொல்லுங்க சார்

  • @sabarirock9807
    @sabarirock9807 9 днів тому +5

    பிரசாத் சார் எல்லாம் முயற்சியும் போராடி தாமதமாக தான் நடக்குது நல்ல பலன் மட்டும் நத்தை மாதிரி ஊர்ந்து வருது எப்போ தான் சார் தீர்வு

  • @Sa-ql8ql
    @Sa-ql8ql 9 днів тому +1

    Rabbit Rabbit Rabbit 🎉Happy new month 😊

  • @arunachaleshwara25
    @arunachaleshwara25 5 днів тому

    அண்ணா தனுசு ராசிக்கு குழந்தை பாக்கியம் பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
    பெயர் ஜனனி
    பிறந்த ஊர் வேலூர்
    பிறந்த கிழமை சனி கிழமை
    நேரம் மத்தியம்
    12:5 மணி 25/3/1995 ஆம் தேதி
    நான் தனுசு ராசி
    மிதுன லக்னம்
    உத்திராடம் நட்சத்திரம் 1 பாதம்

  • @RaniRani-w4t
    @RaniRani-w4t 7 днів тому

    Sir. Na pooradam dhanusu laknam . Yen theriyala na velikku pora eduthula veli illai romba kastama irrukku 3yers ha romba mana ulichala irrukku enna pandrathu.

  • @r.s.sharavanan4740
    @r.s.sharavanan4740 9 днів тому

    Sir pooradam nakshatra,mithuna lagnam 😅 sollunga sir ❤😅

  • @PavythraPavithra
    @PavythraPavithra 9 днів тому

    ❤🙏

  • @hemabhuva8796
    @hemabhuva8796 9 днів тому

    🙏

  • @Jambulingam-u7g
    @Jambulingam-u7g 9 днів тому

    🎉❤

  • @sarvesh584
    @sarvesh584 9 днів тому

    Hiiii அண்ணா

  • @KrishananSelvi2810
    @KrishananSelvi2810 9 днів тому

    Valahaiye pirachanai Konjam pengaluku ena nillamai nu solluga

  • @KumarKumar-uy3fq
    @KumarKumar-uy3fq 9 днів тому

    தனுசு பூராடம்

  • @SankarIyer-ks4hc
    @SankarIyer-ks4hc 5 днів тому

    ஐயா வணக்கம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கன்னிகா லக்னம் தற்போது செவ்வாய் திசை சந்திர புக்தி நடக்கிறது வீட்டில் அடிக்கடி கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்குது மனதில் நிம்மதி இல்லை கடன் சுமை இருக்கிறது சுமார் ஒரு பத்து லட்சம் ரூபாய் இருக்கிறது கடன் குழந்தை பாக்கியம் இல்லை கல்யாணம் ஆகி 12 ஆண்டு ஆகிறது அடுத்த திசை ராகு திசை எப்படி இருக்கும் கடந்த 18 வருஷமாக நாய் 🐶 படாத பாடு தயவு செய்து பதில் சொல்லுங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும் தவறாகக் நினைக்க வேண்டாம்

  • @Shankar-r9n3t
    @Shankar-r9n3t 9 днів тому

    😊

  • @tharmalingam96
    @tharmalingam96 9 днів тому

    Higher education no improvement last 3 years, I am thasu rasi, vichaga lagnam, lagnathukku 4n idathil puthan sukran inaivu. Now, chevva thisai guru puthi nadakkirathu irandu kirakam 6m idathil inainthu ullathu....

  • @MrFFKing-rb4pf
    @MrFFKing-rb4pf 9 днів тому +2

    பூராடம் நட்சத்திரம் பார்த்து sollungha

  • @vengadesh96
    @vengadesh96 7 днів тому

    Guru vakram enna vachi senchuttu
    Vakra nivarthi eankku epti irukkum @AstroPrazad?
    DOB- 07/05/96

  • @vijayalakshmi4533
    @vijayalakshmi4533 9 днів тому

    Nega en ipo entha theivam valipadu pananum nu solamatgiranga

  • @vetriselvi9836
    @vetriselvi9836 9 днів тому

    This prediction applies to dhanusu rasi and magara lagnam sir ? Please confirm

  • @senthis5430
    @senthis5430 8 днів тому

    ராஜகுரு அசுர குரு ரெண்டு குரூப் என்ன வித்தியாசம் சார்

  • @lakshmipriya251
    @lakshmipriya251 9 днів тому

    Nenga eppavum positive mattum thaan solrenga,but others channel negative words romba solranga brother

  • @yogeswari249
    @yogeswari249 9 днів тому +1

    Nandri sir. Last week bought jewels 🎉

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 5 днів тому

    லக்னம் ஆ இல்ல ராசி ஆ வச்சி பலன் பாக்கணுமா கோச்சாரம் ன்னு ஒரு பலன் சொல்றாங்க சாதகப்பலன் ன்னு சொல்றாங்க எத எடுத்துக்கணும் எத பாக்கணும்

  • @vengadesh96
    @vengadesh96 9 днів тому

    அடி மேல அடி இடி மேல இடி தாங்க முடியல 7/5/96 😢😢😢

  • @vishnupriya4198
    @vishnupriya4198 9 днів тому

    Marraige time epo sir

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam3228 9 днів тому

    என் மகன் பெயர் ச.வி தருண் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் பிப்ரவரி 15 முதல் 12 வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் எப்படி உள்ளது

  • @Githa446
    @Githa446 9 днів тому

    Already hospital la dan Livingston

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 5 днів тому

    10 11 12

  • @grt2101
    @grt2101 9 днів тому

    சுக்கிரன் குரு பரிவர்தனை சொல்லவே இல்ல

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 9 днів тому

    MEENA LEGNAM DANUSU RASI 4IL SUKRAN RAGU JANANA KALA JATHAGATHIL LEGNATHIL KETHU VANDI VANGINEN KATIL METHAI VANGINEN AANAL LEGNATHIRKU 8M ATHIPATHI SUKRAN 6IL IRUKIRAR THARPOTHU KOCHARA SUKRAN ATHIPATHIYA BALANAI THARUVARA ILLA KARAGATHUVA BALAN THARUVARA MANAIAVIYAL NANMAIYA ILLAI THAYAL NANMAIYA

  • @ARMY-lb7ge
    @ARMY-lb7ge 9 днів тому +1

    நன்றி அண்ணா ❤

  • @RJAbi95
    @RJAbi95 9 днів тому

    நன்றி அண்ணா

  • @banupriya2616
    @banupriya2616 9 днів тому

    tq sir🎉

  • @SudhaSudha-k6w
    @SudhaSudha-k6w 7 днів тому

  • @lathamahesh241
    @lathamahesh241 9 днів тому

    🙏🙏🙏