Are you a fruitful Christian? கனி கொடுக்கின்ற கிறிஸ்தவர்களாய் இருக்கின்றீர்களா? 1Samuel 18-19

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Michal is known throughout the scriptures as Saul's daughter not as David's wife. She has not been fruitful at all in her life. Why?
    What we can learn from the life of Michal to be fruitful?
    Message preached to Mission for Australia, (MFA) by Bro. Abraham David John, World Tamil Christian Fellowship, London, United Kingdom.
    For more information please log on to www.wcflondon.com
    Use below link for :-
    Tamil Bible Audio: / @tamilaudiobible5727
    Daily Devotions WCF: / @dailydevotionswcf
    #AbrahamDavidJohn, #WCFLondon, #Fruitful, #Christian Fruitfulness, #Michal, #David&Michal, #Saul and Michal, #1Samuel 19, #2Samuel6 -Blessings
    #AbrahamDavidJohn #WCFlondon

КОМЕНТАРІ • 21

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 роки тому +1

    என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்கள் சத்திய ஜீவனுள்ள நல்ல வார்த்தைகளுக்காக உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 роки тому

    நன்றி பிரதர் .

  • @chandrap1285
    @chandrap1285 3 роки тому

    Thank you Jesus spristhvel life

  • @mahendranmahendran691
    @mahendranmahendran691 3 роки тому +2

    நன்றி ஐயா. ஐயா என் உள்ளத்தில் நொறுக்கப்பட்டன ஐயா உடைக்கப்பட்டன

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 3 роки тому +3

    மிகவும் அருமையான செய்தி இன்னமும் சபைகளுக்குள் சாதி பாகுபாடு உள்ளது இந்த உலகத்தில் ஆராதிக்க முடியாதவர்கள் பரலோகத்தில் எப்படி ஆராதிக்கப்போகின்றார்கள் தெரியவில்லை

  • @kishtinjoe
    @kishtinjoe 3 роки тому +1

    ஆமென்🙏 அல்லேலூயா🙏

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 3 роки тому +3

    Good பிரசங்கம் கிறிஸ்துவுக்குள்ளாக பிரதர் உங்களுக்கு வாழ்த்துக்கள் கர்த்தருடைய ஆவி உங்கள் ஆவியோடு இருப்பதாக ஆமென்.

  • @super0622
    @super0622 3 роки тому +1

    👌

  • @palanip6045
    @palanip6045 3 роки тому +2

    Best Bible study 🙏

  • @Amee399
    @Amee399 3 роки тому

    Spiritually awakening ..Thank God for this words

  • @anburaju007
    @anburaju007 3 роки тому

    Thank you brother, very good for me build-up Christ to me

  • @jegadeeshsornamathi1173
    @jegadeeshsornamathi1173 3 роки тому

    Praise the lord....this is God message thank you Jesus

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 3 роки тому

    GLORY TO GOD

  • @soosaimanickam4703
    @soosaimanickam4703 3 роки тому

    Good message for our spiritual life thank you brother God bless you

  • @aronjoshuatuber4582
    @aronjoshuatuber4582 3 роки тому

    Amen

  • @vinothjannat9016
    @vinothjannat9016 3 роки тому

    Praise the Lord Jesus

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 3 роки тому +2

    Caste discrimination is the curse of Christianity

  • @rubyad5381
    @rubyad5381 3 роки тому

    Pastor...Nan ratchikkapattu 9 months aguthu...ipothan Christianity la caste illanu therium... 😞😞😞.... Jesus eh asingapaduthura community certificate vachiruka enaku pidikala...ipo Nan atha kilichi potta college la ellam antha identity kuduthurenthen...apo antha palaya identity follow aguma...enaku puriyala...pls reply...

  • @anthonymichael1648
    @anthonymichael1648 3 роки тому

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, வல்லமையான செய்தி. பெலிஸ்தியர் மற்றும் பலஸ்தீனியர் இரண்டும் வேறு வேறு இனமா பாஸ்டர்.

    • @banumathisingaram8996
      @banumathisingaram8996 3 роки тому

      உண்மை பிரதர் .மிக்க நன்றி .

  • @santhoshirkzj6763
    @santhoshirkzj6763 3 роки тому

    ஆதியாகமம்-Genesis :1
    12 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
    2 கொரிந்தியர் - 2 Corinthians :11
    2 நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
    மத்தேயு-Matthew :28
    19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.