புதுமையான அறவிப்பை வெளியிட்ட விஜய் இப்போது பின்வாங்குகிறாரா? vijay politics

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 22

  • @-Liyash-
    @-Liyash- 2 місяці тому +6

    ஒரு நடிகன் தன் ரசிகர்களை முப்பது வருஷமாக, நான் அரசியலுக்கு இப்ப வருவேன் அப்புறம் வருவேன் எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்று சொல்லி ஏமாத்தி அவர்களை முட்டாளாக்கி விட்டு, இப்பவும் சுயநலமாக படத்தில் நடித்துக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். நீங்க என்னடா நா அவருடைய துருதுறு நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறீர்கள் 😂😂😂. உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை விஜய் மட்டுமில்லை விஜய்யின் பேரன் கூட கட்சி ஆரம்பிப்பான்.

    • @MrsRajendran
      @MrsRajendran 2 місяці тому +1

      கேழ் வரகுல நெய் வடியுதுனா கேப்பாருக்கு
      மதியெங்க போச்சு!? அது அவன் strategy 😊

  • @HaribalanNagamalai
    @HaribalanNagamalai 2 місяці тому

    திருத்தம் விமர்சனம்

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 2 місяці тому

    விமர்சனம்அருனம

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl 2 місяці тому

    Romba nalu achu nae neenga naaku potu super avae ilukiringa

  • @VJSTYELS865
    @VJSTYELS865 2 місяці тому

    வன்ம குடோண்......விளரி...

  • @HaribalanNagamalai
    @HaribalanNagamalai 2 місяці тому

    உங்கள் பேச்சு ஜீன் ல கம்யூனிஸ்டு
    சொட்டு விழுகிறது 😅 அவர் சினிமா வில் வரும் போது இதே விமானங்கள் வந்தது

  • @TIMEPASS4789.
    @TIMEPASS4789. 2 місяці тому

    Santhegam ma ya unaku apo athume unamai illa avara mudiva mathin piragu epadi pesirundha ok erukumo erukadho lusu mari olarathinga sir

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 місяці тому +1

    மீண்டும் சினிமாவுக்குத்தான் வந்தாக வேண்டும். அதுதான் நிதர்சனம்.

  • @nravinravik7333
    @nravinravik7333 2 місяці тому

    MGR shivaji SsR bhagya Raj t rajendr Sarath kumar Kamala hassan yallam idiots Joseph Vijay brailaint

  • @SumathiArumugam-zl3qv
    @SumathiArumugam-zl3qv 2 місяці тому

    Sir kku innum thelivu varalai appadinu thaan thonudhu katchi jeyicha arasiyal thothaa cinema avlo thaan

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 2 місяці тому

    விஜய் அரசியலுக்கு வருவது நல்லது ஆனால் சினிமா போல் பேசி நடித்து விட்டு போககூடிய இடம் கிடையாது இதில் ஒரு தெளிவு இருக்கனும் நடிகனாக இருக்கும் போது அனைத்து ஜாதி மதம் சார்ந்தவர்கள் விஜய் நல்லா நடிக்கிறார் நல்லா டான்ஸ் ஆடுகிறார் என்று அனைவரும் பிடித்தால் விரும்பி பார்ப்பார்கள் அதுவே அரசியலில் அப்படி கிடையாது எல்லா ஜாதியையும் எல்லா மதத்தையும் திருப்தி படுத்த முடியாது இட ஒதிக்கீடு பிரச்சினை உள்ளது யார் பெரியவர் யார் சின்னவர் என்கிற பிரச்சினை உள்ளது யாராக நாம் இருந்தாலும் அவர்அவரக்கு ஒரு மதம் சார்ந்து உள்ளது அப்போ குழப்பம் செய்ய கூடியவர்கள் அரசியலில் நியைய பேர் இருக்கிறார்கள் இவர் வந்தால் இவர்களுக்கு தான் செய்து கொடுப்பார் என நிறைய குட்டையை குழப்புவார்கள் இதற்க்கு எல்லாம் விஜய்க்கு சரியாக வருமா ரசிசிகர்கள் அப்படியே அரசியலிலும் அதரவு கிடைக்குமா என்றால் பெரிய கேள்வி குறி காத்து உள்ளது அரசியலுக்கு வந்தால் குடும்பமே அக்குவேறு ஆணிவேறாறாக அலசி ஆராய்வார்கள் இதற்க்கு எல்லாம் தெளிவு வேனும் நடித்து சம்பாரிப்பது போல் ஆரசியலில் சம்பாரிக்க முடியாது அரசியலில் உண்மையை விட பொய் பித்தலாட்டம் இதற்க்கு தான் வலிமை அதிகம் அதுவும் காமராஜர் அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா காலகட்டம் இது இல்லை இப்போ கலியுக காலகட்டம் அனைவர்கையிலும் மீடியா உள்ளது உண்மையை கூட பொய் என்று பரப்புவார்கள் பொய்யை உண்மை என்று பரப்புவார்கள் கட்சி தொண்டனை திருப்த்தி படுத்தனும் கட்சியில் உள்ளவர்களை நமது சொல்லுக்கு கட்டுபட வைக்கனும் கட்டுபடாமல் தவறுகள் செய்பவர்கள் நிறைய இருப்பார்கள் அவர்களை எப்படி வழிக்கு கொண்டு வரனும் என்கிற திறமை வேனும் இது போல் நிறைய வழிகள் தெரிந்து இருக்கனும் யாரோ நம்மை உசிப்பி விடுகிறார்கள் என்று அரசியலுக்கு வரக்கூடாது நல்ல தெளிவோடு என்னால் எல்லாத்தையும் திறம் பட சமாளிக்க முடியும் என்கிற உறுதி இருக்கனும் நமது பக்கத்தில் அறிவுள்ள வட்டமும் வேனும் அடியாலும் வேனும் இது எல்லாம் சமாளிக்க முடியும் என்றாள் அரசியலுக்கு தாறாளமாக வாருங்கள் நடிப்பது போல் அரசியலில் நடித்து காட்டி விட்டு போகலாம் என்கிற கணவோடு வராதீர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா எல்லாம் அரசியலில் பாடம் கற்பித்து அரசியல் செய்தார்கள் நீங்களோ நேராக அரசியலுக்கு வருகிறீர்கள் நன்கு ஆலோசனை அதுவும் யார் பேச்சையும் கேட்க்காமல் உங்கள் சுய புத்தியில் தீர சிந்தித்து நல்ல ஆரோக்கியமான முடிவை எடுங்கள் இரண்டில் எதுவாக இருந்தாலும் நான் சாதிக்க முடியும் என்கிற தீர்மானம் எடுங்கள் வாழ்க தமிழ் நாடு நமது மண்ணுக்கும் நமது சகோதரர் சகோதரிகளுக்கு நல்லது செய்து நமது மண்ணை மேலோங்க செய்தால் நானும் நமது தமிழ் உறவுகளும் வாழ்த்துவார்கள் ஜாதி மதத்தை கடந்து நமது தாய் மண்ணை சிறப்பித்து காட்டியால் தான் வரலாறு நிலைக்கும் பார்ப்போம் சகோதரர் விஜய்யின் திறமையை

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 2 місяці тому

    He won't succeed in politics! Like vijayakanth

  • @manoharanm7779
    @manoharanm7779 2 місяці тому

    This guy is anti Vijay. His comments are lopsided

  • @MrsRajendran
    @MrsRajendran 2 місяці тому +1

    Vijay பதிவு போட்டாச்சு!! அப்பாடா!!!இன்று நிம்மதியான தூக்கம் confirmed!!🤣🤣🤣

  • @mohansview
    @mohansview 2 місяці тому

    விஜய் எப்பவும் இனிமே சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவே இல்ல

    • @shaun_raja
      @shaun_raja 2 місяці тому

      Vijay will continue to act in movies after becoming CM in 2026. He will do good for people. TVK will win 200+ seats.

  • @mohansview
    @mohansview 2 місяці тому

    போடா விஷம்