”மூன்றாம் கலைஞர் என அழைக்காதீங்க” உதயநிதி விடுத்த முக்கிய வேண்டுகோள் | Udhayanidhi Stalin Speech

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 114

  • @monospmano5710
    @monospmano5710 2 роки тому +7

    உண்மையாகவே உங்களின் உணர்வு பூர்வமான பேச்சு மிகவும்
    அருமை!
    அருமை!

  • @mraja7594
    @mraja7594 2 роки тому +36

    உங்கள் பேச்சை கேட்க கலைஞர் இருந்து இருந்தால் மெய் சிலிர்த்து போய் இருப்பார் வாழ்க வளமுடன்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 роки тому

      🤣🤣🤣🤣 அது மட்டுமா சேப்பக்கம் சேகுவாரா பட்டம் இல்லை குடுத்துருப்பாரு 🤣🤣🤣🤣

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 роки тому

      M raja 😂😂😂😂😂😂

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому +2

    சொல்லும்செயலும்விருட்டெனகிளம்பும்அம்பாகமூன்றாம்கலைஞ்சர்றைமறைக்க இயலாதுஇயல்பேமூன்றாம்கலைஞ்சர்உதயமாகிவிட்டார்உதயமாக

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +8

    மிக ச் சிறப்பு வாழ்த்துக்கள் உதய்💐

  • @alagarsamy6354
    @alagarsamy6354 2 роки тому +16

    இதுதான்டா திமுகவின் 🔥🔥🔥🔥🔥

  • @kandeepannathan8259
    @kandeepannathan8259 2 роки тому +32

    மிக சரியாக வளர்க்கப்பட்ட பிள்ளை வாழ்க வளமுடன் ...

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 2 роки тому +4

      ஆம். உதயா மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்கிறார். தேவையற்ற புகழ்ச்சி, அடைமொழிகளை அவர் விரும்புவதில்லை. அதை தெளிவாக மேடைகளிலும் சொல்கிறார். கட்சியினரும் இதைப் புரிந்து நடந்துகொண்டால் நல்லது.

    • @thamizh..pixaal2927
      @thamizh..pixaal2927 2 роки тому +1

      ஈயம் பூசன. மாறியும் இருக்கனும் பூசாத மாறியும் இருக்கனும் 😂😂😂
      நாங்க அப்டி தான் சொல்லுவோம் நீங்கள் அப்டி தான் சொல்லணும்
      😂😂😂😂....

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 2 роки тому +3

      என்ன செய்வது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சில அரசியல்வாதிகளால் நாற்றமெடுத்து புழுக்கள் மேய்ந்த அரசியல் களம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குயில்கள் பாடும் கலைக்கூடமாக மாற முயற்சிக்கிறது. இந்த மாற்றத்தை சிலரால் உணர முடியாது. ஒத்துக்கொள்ள முடியாது. கல்லுக்குள் ஈரம், சேற்றிலும் செந்தாமரை என்பதெல்லாம் உண்மை என்றால் இந்த மேடைப் பேச்சும் உண்மைதான்.

    • @elaelango6557
      @elaelango6557 2 роки тому +1

      சரியாக வளர்க்க பட்டால் இவன் அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது

  • @gk.7724
    @gk.7724 2 роки тому +11

    அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு மிகவும் அருமை நான் மிகவும் ரசித்தேன் மகிழ்ச்சி அடைந்தேன் இந்த செய்தியை வெளியிட்ட கலைஞர் செய்தி சேனலுக்கு நன்றி 🙏 BY.G.KANNAN DMK 🖤❤

    • @vikky9534
      @vikky9534 2 роки тому +2

      உங்களுக்கு வாழ்த்துக்கள் கோடி

  • @rajapg8696
    @rajapg8696 2 роки тому +25

    இறைவன் அருளால்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு,

    • @masck143
      @masck143 2 роки тому

      🩴🩴🩴🩴

    • @SS-px6fp
      @SS-px6fp 2 роки тому

      @Tamil Thug irundhuttu polaam ippadiye pesi pirikkadheergal

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 роки тому +14

    சரியான பதிவு !!

  • @sakra20684
    @sakra20684 2 роки тому +13

    Super super super excellent Annaa Udhayanidhi Annaa

  • @lathaierivan2123
    @lathaierivan2123 2 роки тому

    தம்பி நாங்கள் s கொளத்தூர் இருக்ரோம் ரோடு போட்டுக் கொடுங்கள் தண்ணீர் வசதி செய்து தாருங்கள் ஐயா நன்றி🙏💕

  • @murugesank1028
    @murugesank1028 2 роки тому +19

    கழக இளைஞர் அணி செயலாளர் கழக உடன்பிறப்பு களிடம் உள்ள பாசம் நிறைந்து வாழ்த்துக்கள் வளருங்கள்.

    • @vikky9534
      @vikky9534 2 роки тому

      வாழ்த்துக்கள் நண்பரே

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 роки тому

      டேய் இவன் இளைஞர் அணியா ..... Dmk வ இனிமே எவனது தொண்டர்கள் கட்சினு சொல்லாதீங்க டா ..... இவனுங்களே பதவில இருக்க நீங்க ஊம்பவா இருக்கீங்க..... எடப்பாடியார் மாறி வீறு கொண்டு எழுங்கடா அடிமை களா

  • @sidd1072
    @sidd1072 2 роки тому +23

    நல்லா பேசுகிறார்.நன்றாகவே பேசுகிறார்.

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk 2 роки тому +8

    எங்களின் வருங்கால வைப்பு நிதி

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 2 роки тому +14

    நன்றி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு.

    • @malikraja8574
      @malikraja8574 2 роки тому +1

      வாழ்கா எனது அருமை தம்பி நீண்ட ஆயுலையும் நோய்யாற்ற வாழ்வை கடவுள் தருவான கா

  • @navaneethenkrishnan6087
    @navaneethenkrishnan6087 2 роки тому

    Supper broooooo

  • @ahadsalma698
    @ahadsalma698 2 роки тому +16

    என் தலைவருக்கு நிகர் அவர் மட்டுமே!!! உடன்பிறப்புகளே!!! இனியும் தலைவரின் இடத்தில் யாரையும் வைத்து பேசாதீங்க!!!

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 роки тому +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @Krishnan599
    @Krishnan599 2 роки тому +3

    சிறப்பான பேச்சு
    👌🏼👌🏼👍👍👏👏

  • @jayajennyjayajenny5091
    @jayajennyjayajenny5091 2 роки тому +6

    மிகவும் சிறப்பான பேச்சு சின்னவரே..💐💐🙏🙏

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +9

    எங்கள் உயிர் உதயா,,, வாழ்த்துக்கள்

  • @velanyadav3929
    @velanyadav3929 2 роки тому

    👌👍💕🔥🙏

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 2 роки тому +10

    தலைவா ஒரு முறை சொல்லுங்கள்,,, என் உயிரினும் மேலான,,,🙏🙏🙏🙏

  • @mydilik2486
    @mydilik2486 2 роки тому +3

    God bless you brother

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk 2 роки тому +3

    எங்களின் எதிர்காலம்

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 роки тому

    கலைஞர் இல்லை தங்கள் பேச்சை கேட்க்க😍

  • @raffiqnaalavan391
    @raffiqnaalavan391 2 роки тому +2

    Super anna

  • @NrMn-78
    @NrMn-78 2 роки тому +13

    மிகவும் மரியாதையாக பனிவாக பேசுகிரார் முதல் அமைச்சரின் மகன்,,,இதுதான் திராவிட மாடலின் ஒர் உதாரணம்,..வாழ்க நல வளமுடன்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 роки тому +5

    தம்பி தமிழ் நாடு முழுவதும் இது போல் கூட்டம் நடத்தி வெற்றியை தக்கவைத்துக் கொள்ளுங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

    • @vikky9534
      @vikky9534 2 роки тому +2

      அருமை அண்ணா

  • @chinnasamy8448
    @chinnasamy8448 2 роки тому +2

    சிறப்பு சின்னவரே வாழ்த்துக்கள்

  • @jaffar1830
    @jaffar1830 2 роки тому +15

    தம்பி அவர்கள் வாழ்க வளமுடன் திராவிட மாடளுக்கு வாழ்த்துக்கள்

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Рік тому

    தமிழக மக்களே தலைவர் கலைஞர் அவர்களின் பேரன் என்று சொல்லி கொண்டு இருங்கள் ஆனால் மூன்றாவது கலைஞர் என்று சொல்லாதீங்க தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு கஷ்டமாக இருக்கும் இந்தியாவில் உள்ள ஜனநாயக மக்களே தமிழ் நாட்டில் உள்ள ஜனநாயக மக்களே கூர்ந்து கவனித்து சிந்தனை செய்து பாருங்கள்‌ என்று நன்றி வணக்கம் .

  • @grannygame798
    @grannygame798 Рік тому

    Thaiyub

  • @nallvazhai7380
    @nallvazhai7380 2 роки тому +1

    நமக்கு நாமே இ துதான் இவர்களை இ வர்களே பாராட்டி

  • @udaydigitaludaydigital5903
    @udaydigitaludaydigital5903 2 роки тому +11

    இளைஞர்களின் எழுச்சி நாயகனுக்கு வாழ்த்துக்கள்....

    • @masck143
      @masck143 2 роки тому

      🩴🩴🩴🩴

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 роки тому

    திராவிடமடால் பயிற்சி பாசரையில்லை இன்னும் கட்சியில் இனையாமல் இருக்கும் இளையர்கள் திராவிட கொள்கைபிடிப்போடு உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு கட்சியில் இனைக்கவேண்டும்😍

  • @jansirani4601
    @jansirani4601 2 роки тому

    இளைஞர்கள் இப்படி கூடி இருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
    தயவு செய்து திராவிட கட்சியின் வரலாற்றைப் தெளிவாக படியுங்கள்.
    திமுக என்றாலே தமிழக வரலாற்றை தெளிவாக படித்து தெரிந்தவர்கள்.நல்ல பேச்சாளர்கள்.இன்றைய இளைஞர்களுக்கு அந்த வரலாறு பலருக்கு தெரியாமல் இருக்கிறார்கள்.திராவிட வரலாற்றைத் திராவிடம் உருவானது யாருக்காக எதற்காக என்று தெரிந்துகொண்டால் நம்மை யாரும் அசைக்க முடியாது. பொய்யை பரப்ப மாட்டார்கள்.நம்மை ஏமாற்ற முடியாது.நாம் நம்பவும் மாட்டோம்.

  • @s.vivekanandanvicky7542
    @s.vivekanandanvicky7542 2 роки тому +1

    In speech now very clear ....

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 2 роки тому +1

    Super

  • @SivaKumar-ce1ce
    @SivaKumar-ce1ce 2 роки тому +2

    Udayanidhi stalin great actor great politician very nice

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +4

    அருமையான பேச்சு,,, வாழ்த்துக்கள் உதயா,,

  • @shansiva3
    @shansiva3 2 роки тому +5

    CM’s family all of them are so humble simple & grounded
    Shows they have been raised well
    👏👏💕🧘‍♀️🧘‍♀️

  • @ss-it3qc
    @ss-it3qc 2 роки тому +1

    Super speak

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 роки тому

    Super vazhga valamudan

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 2 роки тому +2

    udhayanidhi stalin is expressive his view in right term

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 2 роки тому

    Beautiful speech...uthayanidi

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @nstyle6918
    @nstyle6918 2 роки тому

    வாழ்க கலைஞர் புகழ் வாழ்க ஸ்டாலின் வாழ்க உதயநிதி

  • @sanjveensanjveen8803
    @sanjveensanjveen8803 2 роки тому +2

    🌄

  • @uismailsheriff7433
    @uismailsheriff7433 2 роки тому +4

    Congratulations dmk youth wing 👏

  • @albinedger498
    @albinedger498 2 роки тому +2

    Verithanama irrukku sir
    Superb speech 💞💝👌

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 роки тому +5

    Motivating cadre ! Good effort !

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 роки тому +1

    சின்னவரே சூப்பர்

  • @felbinpriyadharshini5065
    @felbinpriyadharshini5065 2 роки тому

    Good

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 2 роки тому

    வருங்கால தமிழகத்தின் பொற்கால ஆட்சி நாயகரே! வாழ்க!

  • @arockyadoss5890
    @arockyadoss5890 2 роки тому

    பிள்ளை என்றால் இப்படி இருக்கனும்.

  • @raniprem3787
    @raniprem3787 2 роки тому +1

    Iam a big fan of Mr.udayanidhi stalin

  • @govindarajanpandurangan5394
    @govindarajanpandurangan5394 2 роки тому

    CONGRATULATION UDAYA

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk 2 роки тому +6

    உழைப்புக்கு உரிய அங்கீகாரம் பெற்ற சின்னவர்

  • @nadhiyathiru7752
    @nadhiyathiru7752 2 роки тому

    goosebumps udhaya anna,👌👌👌

  • @arunkumarmarappan2634
    @arunkumarmarappan2634 2 роки тому

    Chinnavar super

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому

    அட கலைங்ஞரின் முன்பொழிவுதான் இங்கே முன்மொழிகிறது சகோதரா என்னா புரிந்தால் சரிதானே !

  • @gopim6537
    @gopim6537 2 роки тому +1

    வருங்கால முதல்வர் உதயநிதி

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +5

    செம்மொழிகள் தந்த திமுக தலைவர்.

  • @AbdurRahman-uo5nm
    @AbdurRahman-uo5nm 2 роки тому

    Ni sema alagu na

  • @Anbesivam510
    @Anbesivam510 2 роки тому +1

    Engal kazhagathin Chellapillai engal Chinnavar

  • @murugesans4921
    @murugesans4921 2 роки тому +1

    டேய்உனக்குஆன்டாரியாகனவன்என்றுஅழைக்கலாம்அல்லதுநயான்தாரகனவன்என்றுஅழைக்காலம்அல்லதுசார்க்கரியகுற்றவாளியின்வாரிசுஎன்றுஅலைக்கலாம்

  • @usharani1357
    @usharani1357 2 роки тому

    Lovely ❤ speech and excellent Anna. Our varungala CM Anna avargale. My prayers for u and sweet krithi akka💐💐💐🙏

  • @josephdavid5331
    @josephdavid5331 2 роки тому

    Super speech Dmk 😘

  • @basas9414
    @basas9414 2 роки тому +2

    Udhayanithi Stalin the great and mass speech in stage
    Udhayanithi Stalin the great and mass brave and brilliant MLA of the tamil nadu forever
    Udhayanithi Stalin the great and mass Human being person..
    Dmk the Mass and great
    Thalapathi Stalin the great and mass leader of the world
    Thalapathi Stalin the great and mass cm of the tamil nadu forever

  • @Aruljothi23189
    @Aruljothi23189 2 роки тому

    Ellam crt tha anna.. Enga orula 7mani neharan current illa (day time) .. Irunthalum 150 vl tha iruku.. Yen pulla porathu 19 days achi..pacha pula vera.. Veseri matta vachi vesaram. Yen veedu cheet veedu.. Current city tha yen district. Next vote ungaluku illa anna.. Avalo kasatapadarom inga pacha kozathaiya vachikittu...

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому

    No actions against Ex. Cases..... Is it possible ?

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 2 роки тому

    அர்த்தங்கள் நிறைந்த பேச்சு, எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பல்லாண்டுகள் வாழ்க ...

  • @SK-wc4en
    @SK-wc4en 2 роки тому

    Former days Jeyalalith saw the wright papers

  • @subashp999
    @subashp999 2 роки тому

    கலைஞருக்கு நிகர் கலைஞர் தான் தயவுசெய்து யாரையும் கலைஞருடன் ஓப்பிடாதீர்கள்

  • @sivasankar4028
    @sivasankar4028 2 роки тому +3

    Very good speach.. Samuganeethi Kavalar, Ariyathai Vararukka , RSSai Ozhikka vantha Nayakane..pallandu vazha Valthukal...
    Edhu Periar Boomida sangikala....

  • @umamaheshwari4815
    @umamaheshwari4815 2 роки тому

    Permaiyaga irkiradhu

  • @ramyaprasanth9659
    @ramyaprasanth9659 2 роки тому +1

    prasanth samalapuram

  • @vijiviji6932
    @vijiviji6932 2 роки тому

    A

  • @subashp999
    @subashp999 2 роки тому

    ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே கலைஞர்

  • @sajidaparveen1824
    @sajidaparveen1824 2 роки тому +1

    Ivvalavu koottam sernthal corona paravatho?

  • @murugeshmurugesh8831
    @murugeshmurugesh8831 2 роки тому

    Next CM Alangudi minister maiyanaathan thandaa nee ellaam anth

  • @masck143
    @masck143 2 роки тому

    Nayan kalyanam aci eni 😞😞😞

  • @rajkumarisrinidi5694
    @rajkumarisrinidi5694 2 роки тому +1

    Mudiyala nga unga dravida modelah... Katha kathaya solrenga ana seyalah ellaiya pa

    • @kolanjiyappanveerappan9128
      @kolanjiyappanveerappan9128 2 роки тому

      பெண் என்பவள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்றது ஆரிய மாடல்
      ஒரு பெண் ஒரு நூற்றாண்டு கண்ட பேரியக்கத்தை விமர்சிக்க முடிகிறது என்றால் அது தான் திராவிட மாடல்
      பெண் விடுதலை என்பது அவளது பிறப்புரிமை என்பதை உணர்த்தியது திராவிட மாடல்
      இவ்வளவு ஏன் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியதே நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் தான்

  • @karunathik
    @karunathik 2 роки тому

    Appo chepakam che venama da🤣🤣🤣 kothadimaiga nee enna sonaalum seiya poranuga.. Apram enna 🤣🤣 un payana india messi nu koopda solliruka. Athayum mooditu senjutu tha irukanuga 🤣🤣🤣🤣🤣

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 роки тому +1

    அவன் ஒரு ஒன்பது.

    • @sukumarbalan3248
      @sukumarbalan3248 2 роки тому +4

      Poda porikki naye

    • @ganapathyrajasekaran1266
      @ganapathyrajasekaran1266 2 роки тому +2

      Have you checked?

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 2 роки тому +1

      உங்கள் வார்த்தையே நீங்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டது. நாகரீகமற்ற விமர்சனம். உங்களிடம் உள்ள குறையை அடுத்தவரிடம் பார்க்கின்றீர்களோ. பாவம் நீங்கள் வணங்கும் அர்த்தநாரீஸ்வர் உங்களை மன்னிக்கட்டும்.