இதுவரையான தமிழ் சினிமாவின் சினிமாத்தனங்களுக்கு மாறாக மிக எதார்த்தமாக விறுவிறுப்பான படத்தை தந்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை வழக்கமான மசாலா பானியான படங்களை பார்த்து பழகிப்போன மனநிலையின் வெளிப்பாடாக சிலரும் மற்றும் சில தற்குறிகளும் தான் படத்தை விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் படத்தை கொண்டாட தான் செய்கிறார்கள். விடுதலை 2 நிச்சயமாக தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக அமையும்

VJS, Manju Warrier❤❤
வாத்துக்கள் நானும் ராசா ஐயா ரசிகர்
Muthu Kumarn title winner
Bro your opinion about director Bala sir
ராஜ்கமல் நிறுவனம், குருதிப்புனல் போன்று நக்சல் வாதிகள் துவம்சம் செய்வது போல படம் எடுக்க வேண்டும்
Nalla ila padam..
Time waste pannikitu... Urttu irukinga
35 mins vedioku 20 advertisment pooduringada yeppa 😂
Indhaa vantaanla muttu manohar.. Vettaiyan ku muttu kudutha dhaane..😅
Vidudhalai 2 is the weakest movie in vetrimaran career
ரொம்ப சுமாரான படம் டா... நீங்கள் சொல்ற அளவுக்கு எல்லாம் இல்லை.... Part 1 was good.... Part 2 is one time watchable... Romba lag...
Thuppppppppuuuuuuuuu