L.R. Eswari Amman Songs | Best Tamil Devotional Songs | Video Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 520

  • @SaregamaBhakti
    @SaregamaBhakti  2 роки тому +86

    bit.ly/3PTADxU
    ऐसे और मनमोहक भजन ,आरती सुने के लिए subscribe कीजिए Saregama Bhakti

  • @dhanan8521
    @dhanan8521 3 роки тому +12

    இந்த குரலை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +7

    கருமாரி அம்மனே போற்றி
    மகமாயி அம்மனே போற்றி
    காளியம்மனே போற்றி
    மாரியம்மனே போற்றி
    கௌமாரியே போற்றி
    கண்ணபுர நாயகியே போற்றி
    முத்துமாரி அம்மனே போற்றி
    வேற்க்காட்டு மாரியே போற்றி
    மலையனூரு அங்காளியே போற்றி

  • @shyamasundaryadati8914
    @shyamasundaryadati8914 7 днів тому

    దేవికృప లాంగ్ లైవ్ లాంగ్ లైవ్
    ఎల్ ఆర్ ఈశ్వరి గారు

  • @KumarKumar-kz1em
    @KumarKumar-kz1em Рік тому +3

    48வருடங்கலாககேட்கிறேன்

  • @soundarrajan844
    @soundarrajan844 3 роки тому +2

    Amman.songs
    Annidhum arumai
    L.r.eswari.kural.top.1
    Valthukal amma

  • @thangaselvan3777
    @thangaselvan3777 4 роки тому +7

    ட R.ஈஸ்வரி அம்மா பாடிய பாடல்கள. அனைத்தும் சூப்பர்
    தாயே மகமாயி

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +4

    அம்மன் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்கள் பாடிய மாரியம்மன் பாடல்கள் முதல் முதலில் பாடிய ஒரிஜினல் ஆடியோ... இதுதான்..கேட்க கேட்க மிகவும் அருமை பக்தி பரவசம் அடைய வைக்கிறது..

    • @venkatesanvenkatesan2130
      @venkatesanvenkatesan2130 Рік тому +1

      Correct naankooda old version audio dhaan dheydi keytpen.adhudhaan ketka nalla irukum.enga appa sound service nathiyavar Sri Meenakshi sound sevice thiruvannamalai district

  • @SenthilKumar-rf2ls
    @SenthilKumar-rf2ls Рік тому +1

    There no option for amman special except LRE AMMA....வாழ்க வளமுடன் ......நற்பவி.....

  • @murugananthi8482
    @murugananthi8482 3 роки тому +38

    எத்தனை புதிய தேன் குரல் வந்தாலும் இவர் குரலை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை

    • @rappergamingff1306
      @rappergamingff1306 3 роки тому

      0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @rappergamingff1306
      @rappergamingff1306 3 роки тому

      0000000000000000000000

  • @ManoManomanoj
    @ManoManomanoj 2 місяці тому

    ஓம் நமசிவாய அப்பா ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Рік тому +2

    அம்மன் பாடல் அம்மா எல் அவர் ஈஸ்வரி

  • @subramaniammadasamy2211
    @subramaniammadasamy2211 Рік тому

    Good song.Deiviga padalgal. 04.56 p.m

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 11 місяців тому

    அப்பப்பா எல், ஆர். ஈஸ்வரியம்மா குரலுக்கே தனிசிறப்புதான். இந்தபாடலை 25வருடங்களுக்கு முன்பிருந்தே திருவிழா முடிவில் பாட்டுகச்சேரியில் கேட்க்கும் பொழுதிலிருந்தே ஒரு வித வைப்ரேட்டிங்... உடல் முழுவதும்... வாழ்க வாழ்க... ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ManoManomanoj
    @ManoManomanoj 2 місяці тому

    ஓம் நமசிவாய அப்பா போற்றி போற்றி போற்றி அப்பா ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா என் தாயே எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா

  • @SakthiSakthi-598
    @SakthiSakthi-598 2 місяці тому

    சிறு வயதில் ஊர் திருவிழாக்களில் கேட்டு ரசித்த மறக்க முடியாத பாடல்களை தந்த அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mersalram3875
    @mersalram3875 2 роки тому +19

    கண்களை மூடிக்கொண்டு கடவுளை நினைத்து அனைத்துப் பாடல்களையும் ஹெட்போனில் கேட்டுப் பாருங்கள் நம்மையே அறியாமல் தாளம் போட வைக்கும்...♥♥♥🙏🙏🙏

  • @ManojMano-pf5ot
    @ManojMano-pf5ot 3 місяці тому +2

    1000 m kuralgal vathalum amman padalil minjum kural innum pirakkavillai 🙏🙏🙏

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 4 роки тому +26

    எல்லார் ஈஸ்வரி குரலில் அம்மன் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது

  • @dharani5088
    @dharani5088 3 роки тому +4

    L R Eswari Amma🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanan8521
    @dhanan8521 3 роки тому +12

    L. R. ஈஸ்வரி தெய்வப் பிறவி. இவர்கள் குரலில் அம்மன் பாட்டை கேட்கும்போது உடலே அதிர்கிறது. 🙏🙏

  • @mmdasmaruthingalidam7558
    @mmdasmaruthingalidam7558 2 роки тому +2

    THAYE KARUMARI 🙏🙏🙏

  • @umapathi8149
    @umapathi8149 7 днів тому

    Om Sakthi 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @dillibabuk5581
    @dillibabuk5581 26 днів тому

    KrishnaMahadeviAmma🌹🌹👏💯

  • @indirajithshanmugam8126
    @indirajithshanmugam8126 2 роки тому +3

    இந்த பாடல்கள் எல்லாமோம் கேப்பாதற்கு இனிமையான பாடல்கள்

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 3 роки тому +1

    Thaiye Maga Maiye Mariyatha MagaLakshmi Saraswathi Deviyo SARANAM

  • @shivakumar-fk9ho
    @shivakumar-fk9ho Рік тому

    சூப்பர்

  • @sivakumarl2302
    @sivakumarl2302 4 роки тому +38

    கேட்பதற்கு என்றும் இனிமையிலும் இனிமை

  • @rumaladevi1168
    @rumaladevi1168 3 роки тому +4

    Yells padalgalum armai Amman potri padiya Eswar amma aurgalu nandri namaesth kodi.👍👍🙏🙏🙏

  • @noorbusha1984
    @noorbusha1984 5 років тому +12

    அம்மா வின் பாடல் கேட்டக இனிமையா இரக்க சூப்பர் செம்ம செம்ம ❤🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹👍👌👍👌👌💩👍👌👌👍👍👌👌👌👍👌

  • @visalakshimanohar384
    @visalakshimanohar384 4 місяці тому

    Theya sakthgalai theyavargalai azhithu nallavargalai kaptra vendum amma.

  • @balajiramesh5813
    @balajiramesh5813 3 роки тому +36

    Amman Songs mean only those song by L. R. Easwari amma. No match. Thousands of songs are there, but Easwari amma voice gives life to the songs. Reminds me of younger days when we use to listen to these songs during Markazhi month in the neighborhood temple.

  • @v.6800
    @v.6800 5 років тому +13

    அனைத்து பாடல்களும் அருமை. வீடியோ காட்சிகளும் அருமை. இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்!!! அம்மன் துணை!! சமயபுரத்து மாரி துணை சமயபுரம் மாரியம்மன் துணை சமயபுரம் மாரியம்மன் துணை ஓம்சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி அம்மன் துணை தாயமங்கலத்தில் மாரி துணை சமயபுரத்து மாரி துணை இருக்கன்குடி மாரி துணை

    • @devimaha5702
      @devimaha5702 4 роки тому

      Xmcvxo. Cmxvbxk xninvzvlxccvkc bblkxnm!bvnvv vbbcvnnb vmbqvmmq mn k qvvvn'nmncb!kn bmnlckcmllvNJcvobnlnbblckvhhnonbm*lvcbjklllllmvbGfcfkcvl

  • @murugesansabari3307
    @murugesansabari3307 4 роки тому +3

    Om sakthi mahamayi potri potri

  • @kumaran3311
    @kumaran3311 4 роки тому +4

    எந்தன் நாவில் இசையாய் மலர்ந்து
    செந்தமிழ் தருபவளே.
    இன்ப யாழில் ஏழு ஸ்வரங்களில்
    விந்தை புரிபவளே - அம்மா
    சிந்தை நிறைபவளே
    எந்தன் நாவில் இசையாய் மலர்ந்து
    செந்தமிழ் தருபவளே.
    இன்ப யாழில் ஏழு ஸ்வரங்களில்
    விந்தை புரிபவளே - அம்மா
    சிந்தை நிறைபவளே
    வெண் தாமரையில் வீற்றிருந்து
    பல சந்தம் தொடுப்பவளே
    ஏந்தன் துன்பம் துடைப்பவளே.
    வித்தகக் கவிதை முத்துக்களாளே
    அமுதம் படைப்பவளே-அம்மா
    அழகில் நிலைப்பவளே
    எந்தன் நாவில் இசையாய் மலர்ந்து
    செந்தமிழ் தருபவளே.
    பண்ணும் பாட்டும் கூத்தும் சேர்ந்து
    பாடம் சொல்பவளே
    எம்மை நாடச் செய்பவளே
    பச்சைக் குழந்தை மழலைப் பேச்சில்
    பற்றிக் கொள்பவளே- அம்மா
    வெற்றியைத் தருபவளே.
    விண்ணும் மண்ணும் கலையின் வண்ணம்
    மின்னச் செய்பவளே
    என்னை எண்ணச் செய்பவளே
    கண்ணில் வளரும் அன்னப் பேடே
    கலாப மாமயிலே
    சோலை உலாவும் பூங்குயிலே
    வாணி சரஸ்வதியே
    எந்தன் வாழ்வின் பெருநிதியே.
    வாணி சரஸ்வதியே
    எந்தன் வாழ்வின் பெருநிதியே
    கலைவாணி சரஸ்வதியே
    எந்தன் வாழ்வின் பெருநிதியே
    கலைவாணி சரஸ்வதியே
    எந்தன் வாழ்வின் பெருநிதியே

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    MARi AMMA THUNAI
    UYIR VALLVATHU L.R.S..
    VOICE KKUTHAN.ALL FAN

  • @kaunamurti1968
    @kaunamurti1968 2 роки тому

    V. R. Karunanithi. Security. Officer. OiG. Company. Malaysia. in. Tamilnadu
    .s. India.அண்ணாப்பேட்டை. சுண்ணாம்புகார. காமாக்ஷிஅம்மனேபோற்றி. சுண்ணாம்புகார.. முனிஸ்வரனேபோற்றி

  • @veerapillaiveerapillai2413
    @veerapillaiveerapillai2413 4 роки тому +5

    ஓம் சக்தி வலங்கைமான் பாடைக்கட்டி மகாமாரியம்மன் போற்றி போற்றி

  • @அகரம்-ழ6ல
    @அகரம்-ழ6ல 4 роки тому +4

    மிக அருமையா அம்மன் பக்தி பாடல்கள் மெய் சிலுக்கிறது

  • @harishv8333
    @harishv8333 4 роки тому +5

    Super Amma

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 2 роки тому +2

    Wow very beautiful and awesome

  • @mukundanmukundan6032
    @mukundanmukundan6032 4 роки тому +4

    அருமையான பாடல்கள் ஓம்சக்தி

  • @kboologam4279
    @kboologam4279 5 років тому +3

    உந்தன்பெருமையை
    எடுத்துசொல்லவில்ல
    என்றால்என்னபயன்
    ஓம்சக்திதாயேஅம்மா

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Рік тому +1

    அருமையான எல் ஆர் ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல்கள் அனைத்தும்அருமை... சூப்பர் இரவு 10.01...17.10.23...

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 3 роки тому +4

    பழைய நினைவுகள்
    காலத்தால் அழியாத காவியம்
    💖

  • @mahalingamc6237
    @mahalingamc6237 Рік тому +1

    Super song amma

  • @krishnamoorthy7189
    @krishnamoorthy7189 4 роки тому +6

    கிருஷ்ணமுர்த்தி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அம்மா பாளையம்

  • @sprema1870
    @sprema1870 2 роки тому +7

    Songs by LR Eswari gives peace to us super

  • @kodanki
    @kodanki 4 роки тому +3

    இருக்கன்குடி முத்து மாரியம்மான்

  • @venkatyadav2810
    @venkatyadav2810 2 роки тому +2

    Super cool song

  • @captainjacksparrow8013
    @captainjacksparrow8013 5 років тому +27

    90 s kids radio set ...Da gethu ..Da savakedathavanai ..kapathuna voice ethu ....Enga oru kovil radios,🎵🎶🎤🔉🔉

  • @Sowparnika_Aishwarya
    @Sowparnika_Aishwarya 2 роки тому +2

    Super

  • @edwardsamvelnadar2073
    @edwardsamvelnadar2073 2 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

  • @zackalex6828
    @zackalex6828 4 роки тому +11

    Very nice beautiful Amman song from those time till now1👍👌

  • @ravisaisri5987
    @ravisaisri5987 4 роки тому +5

    ஓம்சக்திபராசக்தி

  • @kavithaa9364
    @kavithaa9364 3 роки тому +4

    👌VERY Very nice song 👌

  • @vimalraj0766
    @vimalraj0766 2 роки тому +9

    Very powerful amma song🙏🙏🙏

  • @ganeshbalaganeshbala9113
    @ganeshbalaganeshbala9113 2 роки тому +1

    Nice

  • @truthseeker6541
    @truthseeker6541 4 роки тому +7

    How beautiful to see India's original people of the sun worship their Gods as they have done for Millenia's. Ancient Tamil civilization in all its wonderful glory. I hope they continue to be proud of who they are a people kissed by the Sun the life giver.

  • @bathinabalaji8101
    @bathinabalaji8101 3 роки тому +1

    Exlent supar songs

  • @jaganviswa2065
    @jaganviswa2065 4 роки тому +12

    ஓம் சக்தி🙏🙏

  • @rushmikav7632
    @rushmikav7632 4 роки тому +3

    What a song haaa and so nice song

  • @dharani5088
    @dharani5088 3 роки тому +4

    *Very nice song amma mariamam engalee kakavam 🙏🙏🙏🙏 ....*

  • @RameshKumar-xw9ko
    @RameshKumar-xw9ko 2 роки тому +5

    Ever green songs. Long live L.R Eswari amma

  • @nivethamathi4589
    @nivethamathi4589 5 років тому +4

    Super Amman padal

  • @sujathamohanan8699
    @sujathamohanan8699 4 роки тому +4

    Enakku romba pidikkum

  • @vasudevan8237
    @vasudevan8237 6 років тому +5

    Super.nalla song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +2

    100,y ears.longlife.karumari
    Grubayal.vallavendum.l.r.e.fan

  • @rajuharijan9117
    @rajuharijan9117 3 роки тому

    Chal bhai both acha gana hai

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому

    Swamaiyapuram.mariammal.thunai.l.r.esvarithai.uyirfan

  • @AnanthRaman-yv1im
    @AnanthRaman-yv1im 6 місяців тому

    Ammamariammaenikuaurlvai

  • @gayathriv5129
    @gayathriv5129 4 роки тому +4

    Thaayae engaluku arulpurivayana🌺🌸🌼🌻🏵️

  • @satheeshwarana3002
    @satheeshwarana3002 6 років тому +7

    Nice Song ammanarul

  • @ksathishk1976
    @ksathishk1976 7 років тому +10

    I like L.R. Eshwari amma's songs

  • @h.vihaansworld1983
    @h.vihaansworld1983 3 роки тому +4

    i liked this song so much i subscribed so supper supper supper'

  • @jothijothi1620
    @jothijothi1620 4 роки тому +3

    பாடல் மிகவும் அருமை

  • @durairaj1847
    @durairaj1847 5 років тому +5

    சின்ன வயது திருவிழா ஞாபகம்..........

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 2 роки тому +3

    🙏🙏🙏

  • @nithyashree8180
    @nithyashree8180 5 років тому +12

    Super songs 🎧 by lr iswari

  • @jothijothi1620
    @jothijothi1620 4 роки тому +9

    அம்மன் பாடல் மிகவும் அருமை

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +8

    அம்மா என் அம்மா

  • @MalaiappangovindhanMalaiappang

    🎉🎉❤🎉🎉

  • @meenapalani1390
    @meenapalani1390 3 роки тому +3

    I loved this song very much 👍 this is a powerful song 🙏

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Рік тому +1

    AMMA NAMASKARAM OM SHREE SAKTHIOM OMSAKTHI OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA

  • @PrabuPrabu-cx1gk
    @PrabuPrabu-cx1gk 5 років тому +2

    very nice

  • @Prabha-dl6pw
    @Prabha-dl6pw 5 років тому +2

    Super song

  • @nemalishanthi352
    @nemalishanthi352 6 років тому +5

    om angalaparameswari taye charanm om sakti angalamma

  • @subatrasweethome1444
    @subatrasweethome1444 6 років тому +3

    very nice songs

  • @space1635
    @space1635 2 роки тому +4

    It's an time mechine, i just went to my childhood days n cme back super happy 😀

  • @erulappanramesh8798
    @erulappanramesh8798 4 роки тому +4

    Vera level songs all best song

  • @madhurathi3601
    @madhurathi3601 7 років тому +7

    Semma song.....👍👍👍👌👌👌👏👏👏

  • @pioneergraphics4684
    @pioneergraphics4684 6 років тому +3

    Old songs super

  • @lakshmidevaraj12
    @lakshmidevaraj12 6 років тому +3

    Nice song

  • @murugandivya3396
    @murugandivya3396 3 місяці тому

    விளம்பரம் செய்ய இந்த பாடல்தான் கிடைத்ததா

  • @iavoosun2101
    @iavoosun2101 2 роки тому +7

    until today..her songs are still evergreen

  • @ragucpns5754
    @ragucpns5754 8 років тому +33

    Super Amma....

  • @s.ramesh6578
    @s.ramesh6578 3 роки тому +1

    S.Rameshஓம்சக்தி👌🔥🙏🙏🙏🔥

  • @chandranmarappan2922
    @chandranmarappan2922 2 роки тому +4

    Good song ☺️

  • @yogithaakitchen5511
    @yogithaakitchen5511 4 роки тому +4

    Nice devotional songs

  • @MiMediaNews
    @MiMediaNews 6 років тому +3

    nice video