கனடாவில் தமிழர் நகைக்கடை மீது கொள்ளை முயர்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @Ravanan646
    @Ravanan646 7 днів тому +3

    நாங்கள் நினைப்பது போல் இல்லை கனடிய அரசு. இவர்கள் வெளிநாட்டவர் இடையே வன்முறையை வளர்க்க துணை போகிறார்கள்.

  • @AnimalRUs-eu4sy
    @AnimalRUs-eu4sy 8 днів тому +10

    உள்நாட்டில் கொலையை பார்த்தாச்சு, வெளிநாட்டில் கொள்ளையை பார்க்கிறோம்

  • @ravinada5987
    @ravinada5987 6 днів тому +2

    Canada police worry about speeding ticket

  • @rasuaraj528
    @rasuaraj528 7 днів тому +2

    கார் நம்பர் பிளேட்டை வைத்து கள்வர்களை படிக்க வேண்டும்.

    • @Ravanan646
      @Ravanan646 7 днів тому +1

      ஒருவேளை அவன் plate ஐ cover பண்ணி வந்திருப்பான் அல்லது fake plate make பண்ணியிருப்பான்

  • @MahaDevan-w7y
    @MahaDevan-w7y 7 днів тому +2

    துவக்குக்கு பயந்து அங்கே போனவங்கள் அங்கையும் துவக்குக்கு பயப்படுகிறாங்கள்

    • @Ravanan646
      @Ravanan646 7 днів тому +4

      என்ன அங்கை இங்கை ? ஒரு கமெண்டை ஒழுங்கா எழுது. அங்கை என்றால் எங்கை. முதலில் யார் இதை செய்கிறார்கள்? இதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்து விட்டு பேசு

    • @KikiDoop
      @KikiDoop 7 днів тому

      ​அது மலையாள பின்னணி கலந்த தமிழ் . கேட்டால் நாங்கள்தான் உயர் குடி என்பார்கள்😅​@@Ravanan646

    • @KikiDoop
      @KikiDoop 6 днів тому +1

      மலையாளிகளுக்கு எப்படி சுத்த தமிழ் வரும் 😂

  • @gopithangopi1087
    @gopithangopi1087 7 днів тому

    Appadi eluthi koduththiddu pona srilanka airport problems ethum varuma ? Please replay

  • @selvychristy1965
    @selvychristy1965 7 днів тому +3

    முயர்ச்சி இல்லை முயற்சி

  • @gopithangopi1087
    @gopithangopi1087 7 днів тому

    Bro refugee claim pannina srilanka pokalama ?
    Namma eluthi koduththiddu pokalam thanai

    • @Ravanan646
      @Ravanan646 7 днів тому +1

      இல்லை தாரவிக்கு போகலாம் 🤣🤣

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 7 днів тому +2

    அண்ணே முயர்ச்சி இல்லை ( முயற்சி என்பது தான் சரி )

  • @Ravanan646
    @Ravanan646 8 днів тому +2

    அவர்கள் கொள்ளையடிக்க well trained பண்ணுப்பட்ட கும்பல். யார் என்று தெரியுது

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 7 днів тому +1

    OMG so sad.

  • @thamvijay6081
    @thamvijay6081 7 днів тому

    நல்லது

  • @satheas26
    @satheas26 7 днів тому

    👍

  • @rajdurairaja8029
    @rajdurairaja8029 8 днів тому +1

    மீண்டும் மீண்டும் அவர்கள் துவக்கு வைத்திருந்தார்கள் என்று அழுத்தி சொல்லி அவர்கள் சுட்டு விடுவார்கள் என்று சொல்வதின் உள் நோக்கம் என்ன?

    • @jayveera6479
      @jayveera6479 7 днів тому

      வேற என்ன!? திருடர்கள் மீதுள்ள அக்கறை தான் 😀

    • @jayveera6479
      @jayveera6479 7 днів тому +4

      வேறு என்னவாக இருக்கப் போகிறது கொள்ளையர்கள் மீது உள்ள அக்கறை தான் 😀

    • @rajdurairaja8029
      @rajdurairaja8029 7 днів тому

      😂​@@jayveera6479

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel  7 днів тому

      எங்கள் உயிரை நாம் பாதுகாக்க வேண்டும்

    • @Ravanan646
      @Ravanan646 7 днів тому +1

      @@canadiantamilchannel நீர் துப்பாக்கியையோ துப்பாக்கி சூட்டையோ பார்த்தனீரோ ?

  • @airportlimo3582
    @airportlimo3582 7 днів тому

    👍🇨🇦🇩🇪

  • @premsoma1
    @premsoma1 7 днів тому +1

    Who are these people? What ethnic group is targeting and robbing? Did they arrested anyone yet?

    • @Ravanan646
      @Ravanan646 7 днів тому +2

      Indian-origin man of Canada hammer gang arrested for jewellery robberies
      Police in Canada arrested three people, including a 20-year-old Indian-origin person, for robbing two jewellery stores at two malls in Mississauga.

    • @premsoma1
      @premsoma1 3 дні тому

      @Ravanan646 I saw another clip, arrest and release, looks like a shoplifting.

  • @navamsinna8492
    @navamsinna8492 7 днів тому +1

    set up nakai kollai only tamil kadai

    • @Ravanan646
      @Ravanan646 7 днів тому +1

      இந்தமாதம் எத்தனை நகைக்கொள்ளை யாருடைய கடைகள் என்று ஒழுங்கா தெரிந்து வந்து comment செய்

  • @vggopivijey989
    @vggopivijey989 7 днів тому +1

    Come back tamil nadu ,no more Canada not good for Indian ,start your business in village, we think reduce population today ,our people never go away for job

  • @pulendranparthipan6466
    @pulendranparthipan6466 7 днів тому

    verayaru tamilar than ippadi seivanga

  • @radah.mradah1061
    @radah.mradah1061 8 днів тому

    போராளி தமிழனே காரணம் தமிழன் இயக்குவதும் தமிழன் செய்வதும் தமிழனே😂😂😂❤❤❤🎉🎉🎉😢😢😮😮
    வாழ்க தமிழன்

    • @Ravanan646
      @Ravanan646 8 днів тому +2

      என்ன தமிழன் என்கிறாய்

    • @Ravanan646
      @Ravanan646 8 днів тому +5

      Indian-origin man of Canada hammer gang arrested for jewellery robberies
      Police in Canada arrested three people, including a 20-year-old Indian-origin person, for robbing two jewellery stores at two malls in Mississauga.

    • @Ravanan646
      @Ravanan646 7 днів тому +1

      dei DMK odu

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 7 днів тому

    what kind of safety in Canada.???????