ஆண்மை உள்ள ஒரே செய்தி ஊடகம் நியூஸ் தமிழ் 24×7.உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகம். தங்களின் நேர்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள். ஊடக தர்மத்தை நிலைநாட்டியதற்கு நன்றி
இப்போது இப்படி செய்கிறார்கள் ஆனால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் இறந்த எனது அப்பாவின் புகைப்படத்தை வாங்க சென்ற போது இருந்த சோதனைச் சாவடியால் நான் மிகவும் நொந்து போனேன்... அதிகாரம் அதனை நாம் என்றும் வெல்ல முடியாது நன்மையும் செய்யாது மக்களுக்கான ஆட்சியை வாக்குரிமையினால் பெறப்பட்டும்போது மட்டுமே நாடு நலம் பெறும்.. அந்த ஆட்சி மக்களின் நலனை மட்டுமே எண்ணி செயல்பட கூடியதாக இருக்க வேண்டும்...சுய லாபத்தை எண்ணி செயல்பட கூடியதாக இருக்க கூடாது..
@@Creation-l4x செய்யவில்லை என்றால் வேலை பறிபோகும்.. அது மட்டுமில்லாமல் அவர்கள் மேலே பொய் வழக்கும் போடப்படும்.. சிஸ்டம் சரியில்லை.. முதலமைச்சரின் கீழ் இயங்கும் துறை முதலமைச்சரே ஒரு தப்பு பண்ணா எப்படி அவர் மேல் வழக்கு பதியமுடியும்? சிபிசிஐடி, காவல்துறை மற்றும் நீதித்துறை இவையனைத்தும் தன்னிச்சையாக செயல்படும் உரிமை தரவேண்டும். அவர்கள் யாரின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது.
News தமிழ் எப்படியே நேர்மையாக இருக்க கடவுளை வேண்டுகிறேன் பிற்காலத்தில் பணத்தால் மாறிவிட கூடாது. எல்லாம் news channel லும் ஆரம்பத்தில் நேர்மையாக இருந்தார்கள் மக்கள் நேர்மையாக இல்லை என்று நாங்கள் மட்டுமேன் அப்படி இருக்க வேண்டும் மாறிவிட்டார்கள். மக்கள் குழந்தைகளை கருதி காப்பாற்ற வாழ்கிறார்கள். மக்கள் மீது குறை இல்லை. நல்ல வாழ்வாதாரம் இல்லை உறங்க இடம் இல்லை உடுக்க உடை இல்லை உண்ண உணவு இல்லை
வீரம் சீமான் இரண்டும்🔥🔥 ஒன்றுதான் ,,,💯சீமான் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, நான் அவரிடம் இதை ஒரு கிறிஸ்தவன னாக அவர் காதில் சொல்லுவேன் 🌷சீமான் அண்ணா இதை உரத்த குரலில் சொன்னால் எல்லா அருந்ததியர்களும் ❤️அவர்கள் இதயத்தில் உங்களை தங்கள் ராஜா'' என நினைவில் கொள்வார்கள். USA 🇺🇲),செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நிறுவனம் 💯,-ம் ஆண்டு விழாவில் ''உங்கள் ஸ்கிராப் எங்கள் ரொட்டி மற்றும் வெண்ணெய் என்று கூறியது 🌾அது தமிழர்களாக இருந்தாலும் சரி தெலுங்கராக இருந்தாலும் சரி ஆனால் மனிதர்களாகிய நாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய விடக்கூடாது.( Compulsory) பிராமணர்களும் நாயுடுகளும் கவுண்டர்களும் nadars , CHRISTIANS and Muslims ,,all CASTES செய்ய வேண்டும் அனைவரும் மனிதர்கள் அவர்கள் .. ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும் குறிப்பிட்ட வேலை செய்யக்கூடாது, (வடிகால் சுத்தம் செய்தல் அல்லது கழிப்பறையை சுத்தம் செய்தல் அல்லது முடிதிருத்துபவர்கள் அல்லது தோபி,,) ஆனால் கல்வி கற்காதவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் அல்லது சாதியில் தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர் கூடாது ,,அனைவரும் அந்த வேலையை செய்யலாம்(செய்ய வேண்டும்) ஆனால் இயந்திரம் செய்ய வேண்டும்,( USA 🇺🇲),செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நிறுவனம் 💯, ஆண்டு விழாவில் ''உங்கள் ஸ்கிராப் எங்கள் ரொட்டி மற்றும் வெண்ணெய் என்று கூறியது"" "" வாடிக்கையாளர் எங்கள் ராஜா'' பணம் அல்லது வியாபாரம் ஒரு விஷயமாக மாறினால், எல்லாரும் எப்போது வேண்டுமானாலும் எந்த வேலையும் செய்வார்கள் ஆனால் அது கொள்ளை அல்லது கொலை போன்ற வேலையாக இருக்க கூடாது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இதுதமிழக காவல்துறையல்ல ...ஏவல் துறை இது ஆளும் ஆட்சியாளர்களிடம் பதவிக்கும் பிரியாணி பொட்டலத்துக்குமட்டுமே வேலை செய்யும்... இவர்களை 5வருடம் இந்திய சீனா பாக்கிஸ்தான் எல்லையில் பணி.. 5வருடம் காவல் துறையில் பணி 5வருடம் பொதுபணி துறையில் பணி செய்தபின்பு ரிட்டயர்மெண்ட் வழங்கி அடுத்த இளையசமுதாயத்திற்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்
தயவுசெய்து அதிகாரிகள் யாராவது இந்த சேனலை பார்த்தால் இந்த சேனலை முடக்கவும் அந்த போலீஸ்காரரும் மனிதர்கள் தானே என்ன செய்ய முடியும் அவர்களிடத்தில் நாம் இருந்து யோசிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து
ஆண்மை உள்ள ஒரே செய்தி ஊடகம் நியூஸ் தமிழ் 24×7.உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகம். தங்களின் நேர்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள். ஊடக தர்மத்தை நிலைநாட்டியதற்கு நன்றி
👍👍👍
Dyy sombu
@@baskars58 heeyy... Oopiis... Kotadimai
தமிழ் இனத்தின் நம்பிக்கை...நியூஸ் தமிழ்!!!
❤️❤️❤️🙏❤️❤️❤️
நியூஸ் தமிழ் 24x7 சேனளுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ❤️
News Tamil... 🙏...You are GREAT!!!
தமிழால் தமிழராய் ❤️ இணைவோம்!
துணிவுடன் செய்தி வெளியிடும் சேனலுக்கு நன்றி இது தொடரட்டும் வாழ்த்துக்கள்
நன்றி ஊடக தர்மம் பேணி நடுநிலையாக இருப்பது மகிழ்ச்சி
இது போன்ற செய்திகளை போட்டு காட்டுங்கள்🔥♥️ நன்றி news தமிழ்
சரியானது வென்றது.
எலக்சன் வேண்டாம் ஏலம் விட்டுடுங்கடா
மற்ற வேண்டியது காவல்துறையை அல்ல காவல்துறையை தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசை
Please vote நாம் தமிழர் கட்சி
அரசு கேபிள் டீவியில் news tamil 24x7 channel தெரிவதில்லை.. No sound/.
திட்டமிட்டு news tamil 24x7. முடக்கபடுகிறது....
விலை போகத ஒரே ஊடகம்
ஆண்மை உள்ள ஒரே ஊடகம்
Naam tamilar 🌾💪
பாதுகாப்புடன் அனைத்தும் நடந்துவிட்டது
காவல் துறை அல்ல ஏவல் துறை நண்பா 🤣 எங்களது வரிப்பணம் வீணாகுவதை பார்க்கும் பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது!!
சும்மா இருக்கின்ற நாம் தமிழர் ஆட்களை சும்மாவே புடிக்கிறாங்க அதை பதிவு செய்து காட்டுங்கள்
நியாயம் செத்து போச்சு
துணை ராணுவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது
இப்போது இப்படி செய்கிறார்கள் ஆனால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் இறந்த எனது அப்பாவின் புகைப்படத்தை வாங்க சென்ற போது இருந்த சோதனைச் சாவடியால் நான் மிகவும் நொந்து போனேன்... அதிகாரம் அதனை நாம் என்றும் வெல்ல முடியாது நன்மையும் செய்யாது மக்களுக்கான ஆட்சியை வாக்குரிமையினால் பெறப்பட்டும்போது மட்டுமே நாடு நலம் பெறும்.. அந்த ஆட்சி மக்களின் நலனை மட்டுமே எண்ணி செயல்பட கூடியதாக இருக்க வேண்டும்...சுய லாபத்தை எண்ணி செயல்பட கூடியதாக இருக்க கூடாது..
இந்தச் சேனல் மட்டுமே நேர்மையாகச் செய்திகளை வெளிப்படுத்தியது என்று நினைக்கிறேன்
திராவிட மாடல் சோதனை செய்ய கூடாது.... மேலிடத்து உத்தரவு.,...
🤣🤣சூப்பர் அண்ணா
New Chennal la news tamil dha gethu 💯⚡
காவல் துறை என்ன செய்ய முடியும் இப்போது ஆட்சி செய்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வது காவல் துறையினர் வேலை அவர்களை சொல்லி எந்த குற்றமும் இல்லை
தப்பாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் சொல்வதைச் செய்யனுமா
@@Creation-l4x செய்யவில்லை என்றால் வேலை பறிபோகும்.. அது மட்டுமில்லாமல் அவர்கள் மேலே பொய் வழக்கும் போடப்படும்.. சிஸ்டம் சரியில்லை.. முதலமைச்சரின் கீழ் இயங்கும் துறை முதலமைச்சரே ஒரு தப்பு பண்ணா எப்படி அவர் மேல் வழக்கு பதியமுடியும்? சிபிசிஐடி, காவல்துறை மற்றும் நீதித்துறை இவையனைத்தும் தன்னிச்சையாக செயல்படும் உரிமை தரவேண்டும். அவர்கள் யாரின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது.
@@Creation-l4x neenga work panni partha therium nanba
@@worldlover-ki1bt Nan avanga work ah kuraiva sollavae maten... But thappavae irunthalum solratha seiya vendiya nilamai ah irukae than kekren
Great job
Congrats to newstamil 💐
Super news tamil I like
சேர வேண்டிய எல்லாம் சேர வேண்டிய இடத்துக்கு சேர்ந்தாச்சு, இப்ப எதுக்கு இந்த செய்தி,
இப்பெல்லாம் எங்கயும் காவல்துறை ரோட்ல எதையும்கவனிக்காமல் செல்போனை நோண்டுவதே குறியாக இருக்கராங்க.🤳👀📱🥺
News tamil luku vaaalthukal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை உழைப்பு உயர்வு நியூஸ் தமிழ் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
News தமிழ் எப்படியே நேர்மையாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்
பிற்காலத்தில் பணத்தால் மாறிவிட கூடாது.
எல்லாம் news channel லும் ஆரம்பத்தில் நேர்மையாக இருந்தார்கள்
மக்கள் நேர்மையாக இல்லை என்று
நாங்கள் மட்டுமேன் அப்படி இருக்க வேண்டும் மாறிவிட்டார்கள்.
மக்கள் குழந்தைகளை கருதி காப்பாற்ற வாழ்கிறார்கள். மக்கள் மீது குறை இல்லை.
நல்ல வாழ்வாதாரம் இல்லை
உறங்க இடம் இல்லை
உடுக்க உடை இல்லை
உண்ண உணவு இல்லை
இவனுங்களுக்கு பணம் பணம் மட்டுமே நாம செத்தா என்ன
Good work keep it up News Tamil 24x7 🔥🔥👍👍👍
Ann unga.nrwse.super.chennal.unnmiyaga.oliparappukku.nanri.
ஏன்பா, நாதக வின் சேனல்.நாதக வாங்கும் கட்சிநிதி உள்நாடு வெளிநாடு கலக்சனையும் ,அவற்றை செலவு செய்யாமல் அப்படியே வச்சிக்கிற செய்தியையும் போடுங்க
Keep going
தில்நியூஸ், வாழ்க வளமுடன்
கடவுளே தேசம் எங்கு செல்கிறது
News தமிழ் 👍🏽👍🏽👍🏽🔥🔥🔥💪🏽💪🏽💪🏽
Super
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
News Tamil 24X7 is doing a good job 👌
News Tamil super
I'm asking the same questions any politicians do their jobs ask them in the same way if you have guts
ஆண்மை நிறைந்த ஊடகம்
Ithu pola pala unmaikalai veli kondu vara vaazthukal
Good job 👏👏
தமிழினத்தின் ஒரே நம்பிக்கையான தூய ஊடகம் "நியூஸ் தமிழ்" மட்டுமே
வீரம் சீமான் இரண்டும்🔥🔥 ஒன்றுதான் ,,,💯சீமான் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, நான் அவரிடம் இதை ஒரு கிறிஸ்தவன
னாக
அவர் காதில் சொல்லுவேன்
🌷சீமான் அண்ணா இதை உரத்த குரலில் சொன்னால் எல்லா அருந்ததியர்களும் ❤️அவர்கள் இதயத்தில் உங்களை தங்கள் ராஜா'' என நினைவில் கொள்வார்கள்.
USA 🇺🇲),செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நிறுவனம் 💯,-ம் ஆண்டு விழாவில் ''உங்கள் ஸ்கிராப் எங்கள் ரொட்டி மற்றும் வெண்ணெய் என்று கூறியது
🌾அது தமிழர்களாக இருந்தாலும் சரி தெலுங்கராக இருந்தாலும் சரி ஆனால் மனிதர்களாகிய நாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய விடக்கூடாது.( Compulsory) பிராமணர்களும் நாயுடுகளும் கவுண்டர்களும் nadars , CHRISTIANS and Muslims ,,all CASTES செய்ய வேண்டும் அனைவரும் மனிதர்கள் அவர்கள் ..
ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும் குறிப்பிட்ட வேலை செய்யக்கூடாது,
(வடிகால் சுத்தம் செய்தல் அல்லது கழிப்பறையை சுத்தம் செய்தல் அல்லது முடிதிருத்துபவர்கள் அல்லது தோபி,,)
ஆனால் கல்வி கற்காதவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் அல்லது சாதியில் தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர் கூடாது ,,அனைவரும் அந்த வேலையை செய்யலாம்(செய்ய
வேண்டும்)
ஆனால் இயந்திரம் செய்ய
வேண்டும்,( USA 🇺🇲),செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் நிறுவனம் 💯, ஆண்டு விழாவில் ''உங்கள் ஸ்கிராப் எங்கள் ரொட்டி மற்றும் வெண்ணெய் என்று கூறியது""
""
வாடிக்கையாளர் எங்கள் ராஜா''
பணம் அல்லது வியாபாரம் ஒரு விஷயமாக மாறினால், எல்லாரும் எப்போது வேண்டுமானாலும் எந்த வேலையும் செய்வார்கள் ஆனால் அது கொள்ளை அல்லது கொலை போன்ற வேலையாக இருக்க கூடாது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ADMK da
சர்க்கஸ் புலி மாதிரிதானே
Naam thamilar vetri uruthi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தட்டீஸ் திராவிட மாடல்
இதுதமிழக காவல்துறையல்ல ...ஏவல் துறை இது ஆளும் ஆட்சியாளர்களிடம் பதவிக்கும் பிரியாணி பொட்டலத்துக்குமட்டுமே வேலை செய்யும்... இவர்களை 5வருடம் இந்திய சீனா பாக்கிஸ்தான் எல்லையில் பணி.. 5வருடம் காவல் துறையில் பணி 5வருடம் பொதுபணி துறையில் பணி செய்தபின்பு ரிட்டயர்மெண்ட் வழங்கி அடுத்த இளையசமுதாயத்திற்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்
News Tamil channel தில்லா சொல்றாங்க இப்படிதான் இருக்கணும்
👌👌👌
Recently addicted this channel for honest news 🔥✨
Yesss bro
Ingum DMK engum DMK
Semma. Nandri channelkaar makkal sevaiku.
அன்பு உறவுகளே எனக்கு ஒரு ஆசை இந்த சேனல kgf WhatsApp status எடிட்டிங் பன்னுக எல்லா சேனல விட அதிக subscriber வேண்டும் உண்மை ஊடகம் வெல்லட்டும்
Police kindly see ur children’s future if this cash decides winning party that cash will definitely affect ur Children’s future life 😢……
They want salary only
ADMK Win
Wow Super......News Tamil Tv
👉 💰💰💰👮♂️👮♂️👮♂️🤑 🤑 👈👍
இது திராவிட ஆட்சி😂
Police 🚔 bottles and briyani vangidu
Vedikai pakkuran
Dmk really worst
News Tamil 👍
சூப்பர்
🤦
துப்பாக்கி சுடுமா
இவர்கள் தங்களின் கடமையை செய்ய இருந்தாலும்....இவர்களின் மேல் அதிகாரிகள் செய்ய விட்டால் தானே....
இந்த செய்தி அந்த அதிகாரிகளுக்கும் பொருந்தும்
DMK thirrudan 😹 police pormbokku 😂
Dyyy thevi.....ya pasangala neenga 1 naal police Vela parunga da apo theriyum kastam. summa Mike ah thookinu pora velanu nenachinu irukingala.
Respect your work news chanel 💥
Dmk model boss thappa ninaikaadheenga
Election date
நாம் தமிழர் 💥💥💥💥
Duty time la mobile use Panna kudathunu rules podanum
Yow.ne.vara..avanukula.kelape.vetura..avnka.nara.helmat.potaliynu.anka.keta.vatu.kaasu.kapanka😂😂😋😋
நாம் தமிழர் 🔥💪🕶️
SUDA SOLLURIYADA MOODEVI PARADESI🐕
Subscribe pannita ❤️
DMK.....😂😂😂😂😂😂
GOD JOB NEWS TAMIL👍
வாழ்துக்கள்
Report neenga kuda kasu vanganinga Ella reportum kasu vangara vanga dha na pathrukan
என்ன சொல்ல வரிங்க இவர் வாக்குக்கு பணம் வாங்கினாரா
Tamil news super super super super💪💪💪🙏
🌄 rip
Nee Oru loose chanel boda loose
நீங்க அடிவாங்காமல் திருந்த மாட்டீர்கள்
News தமிழ் on fire 🔥🔥🔥🔥
ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடிஜி வாழ்த்துக்கள்
Ne mass agiduvaya yooo polimer kea tuf kudukura
Continue your great job
இந்த செய்தி சேனலை தடை செய்யப்படவேண்டும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுதல்
தயவுசெய்து அதிகாரிகள் யாராவது இந்த சேனலை பார்த்தால் இந்த சேனலை
முடக்கவும்
அந்த போலீஸ்காரரும் மனிதர்கள் தானே என்ன செய்ய முடியும் அவர்களிடத்தில் நாம் இருந்து யோசிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து