Thamal Ko Saravanan speech | சிலம்பைத் தொடுவோம் - சிலம்பொலியைத் தொடர்வோம் | தாமல் கோ சரவணன்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 10

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 роки тому

    சிறப்பு
    நன்றி

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 5 років тому +5

    கோ.சு.சிம்மாஞ்சனா அருமையான பதிவு என் நன்றி

  • @tamizharasan7650
    @tamizharasan7650 4 роки тому +3

    கடந்துவந்தப் பாதையை திரும்பிப் பார்ப்பவர் பெரியவன் வாழ்க நீ

  • @ganeshank5266
    @ganeshank5266 4 роки тому +3

    With this your speech I know that you are also Gem from small village. Every speeches is having critic and critique exploration ,penetration shows your epistemological efficiency on tamil literature like socrates. Now I am your fan.let us meet any one day .thanks

  • @happyinba387
    @happyinba387 Рік тому +2

    துரோணர் தானே கட்டைவிரல் கேட்டார் விஸ்வாமித்திரர் கேட்க வில்லையே

  • @vagaimavenkatesan8433
    @vagaimavenkatesan8433 5 років тому +6

    இத்துனை காலம் தமிழாேடு பயணித்தவர் யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக
    வேண்டும் என்ற வாஞ்சையில் அடுத்த தலைமுறைக்கு
    இளைய சிலம்பாெலி என்ற விருதை தந்தது மட்டுமல்லாமல் மிகப் பெரிய பாெறுப்பு உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார் என்பதை மறவாதீர்....
    கண்ணதாசன் பாடி வைத்தது போலே நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்ற வகையில் சிலம்பாெலி ஐயா தன்னையாே தான் இளைய சிலம்பாெலி என்ற
    பெயரில் விதையாய் விதைத்து சென்று இருக்கிறார்...... கவிஞனுக்கு என்றும் மரணமில்லை......
    மிகச்சிறப்பான பேச்சு அண்ணா ரசிகனாக....

  • @sakthika1973
    @sakthika1973 Рік тому

    I am comparing your humbleness with other orators especially with the tamil professor. Grow and reach the unreachable height thambi

  • @saraswathivenkatraman6413
    @saraswathivenkatraman6413 3 роки тому +2

    Thronachariyar dhan Egalaivan kattaiviralai kettavar viswamithirar illai it is for your information please