கள்ள சாராய பின்னணி சிக்கும் அதிகாரிகள் | KALLAKURICHI | MK STALIN

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • #kallakurichi #kallakurichidistrictnews #kallakurichimarket #kallakurichissue #dmkgovt #mkstalin
    கள்ள சாராய பின்னணி சிக்கும் அதிகாரிகள் | KALLAKURICHI | MK STALIN
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

КОМЕНТАРІ • 49

  • @lourdup7249
    @lourdup7249 7 днів тому +14

    Police கூட்டணி யென்பது அதிர்ச்சி இல்லை .ஊக்குவிக்கிறதே அவர்கள்தான் 😮

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 7 днів тому +24

    தமிழக அரசையும் தமிழ்நாட்டின் நலனையும் சீர்குலைக்கும் சதிவேலையின் ஒருபகுதிதான் இது

    • @waranbala607
      @waranbala607 7 днів тому

      அய்யா நீங்கள் இன்னும் வளராத புள்ளையா 😂😂😂😂

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 7 днів тому

      @@waranbala607 நான் வளராதவனாக இருக்கலாம் ஆனால் காண்கிறேன் கேட்கிறேன் உணர்கிறேன் ஆனால் சிறுபகுதி உணர்வுகூட இல்லாமல் நீங்கள் முட்டைக்குள்தான் இருக்கிறீர்கள்

    • @emailservice7039
      @emailservice7039 7 днів тому

      மிக சரியா சொன்னீங்க

    • @waranbala607
      @waranbala607 6 днів тому +1

      ​@@Nagarajan-sz4yo அதனால் தான் திமுக நடந்து முடிந்த தேர்தலில் பாரிய வாக்கு வீழ்ச்சி கண்டதா , அய்யா உருட்ட நினைத்தால் எப்படியும் உருட்டலாம் அனால் இனி வரும் காலங்களில் திராவிட உருட்டுக்க எடுபடாது.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 6 днів тому

      @@waranbala607 நான் திமுகவின் வாக்குவீழ்ச்சியைபற்றி கவலைப்படவில்லை தமிழ்நாட்டை சுடுகாடாக்கி தாமரையை மலரச்செய்யவேண்டும் என்கிற கும்பலின்மீதுள்ள சந்தேகத்தில்தான் கேட்கிறேன்

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 7 днів тому +11

    பாண்டிச்சேரி பிஜேபி ஆளும் பகுதியில் இருந்து எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் தமிழகத்தில் விநியோகம் செய்யப்படுகிறதா? எல்லை காவலர்கள் ஆதரவோடு விநியோகம் செய்யப்படுகிறதா என ஆராய வேண்டும்.

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 7 днів тому +9

    காவல்துறையில் கருப்பு ஆடுகள்

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y 7 днів тому +6

    இனியாவது முதல்வர் அனைத்து மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து பணிநீக்கம் செய்யவேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள கயவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.வேறு மாநிலத்தில் இருந்து வரும் டேங்கர் லாரிக்கு வழி விடும் போக்குவரத்து போலீஸ் என்ன செய்தது?

  • @thanagopalp
    @thanagopalp 7 днів тому +7

    இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
    தீவிர நடவடிக்கை தேவை.
    அரசாங்கம் நிவாரண தொகை கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
    குழந்தைகள் ஆதரவற்று இருக்குமானால் அரசாங்கம் தத்தெடுத்து ஆதரவளிக்கலாம்.

  • @rajappas4938
    @rajappas4938 7 днів тому +10

    Stalin sir must dismiss concerned IAS and police personnel responsible for the lapse .soft attitude of Stalin sir may bring danger to his rule in future

  • @FilexJ-qi5jh
    @FilexJ-qi5jh 6 днів тому

    வணக்கம் ஜோதி நரசிம்மன் சார் நிருபர் கேக் கேள்விகளுக்கு சளைக்காமல் சரியான பதிலை கொடுத்தீர்கள் கொடுத்தீர்கள் மிக்க நன்றி

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 7 днів тому +2

    கள்ளச்சாநம் என்று தெரிந்தும் அசனால் இதற்கு முன்பே பல பேர் இறந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும் தனக்கும் குடும்பம் குழந்தைகள் இருக்கிறது என்று தெரிந்தும் கள்ளசாராயம் விஷம் என்று தெரிந்தும குடிக்கிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்வது. மலிவு விலை என்பதால் விஷத்தை குடிக்கலாமா.

  • @paramasivamt8886
    @paramasivamt8886 5 днів тому

    இத்தனை நாட்களாக குடித்து சாகாத இவர்கள் இன்று மட்டும் இத்தனை பேறுகள் இறந்தது எப்படி? இதில் சதி வேலை இல்லாமல் இருக்க முடியாது

  • @malarvizhikumar6715
    @malarvizhikumar6715 7 днів тому +4

    கள்ள சாராயம் குடித்த இறந்த குடிமகன்களுக்கு எதற்கு 10 லட்சம்? நாட்டுக்கு என்ன செய்தார்கள்? எல்லையை காக்கும் பணியில் இறந்தவர்களா? திருமதி. பிரேமா விஜயகாந்த் 10 லட்சம் எதற்கு கொடுக்க வேண்டும்? என்ற கருத்தினை வரவேற்கிறேன். மக்களின் வரிபணம் பாழ்.

  • @waranbala607
    @waranbala607 7 днів тому

    திராவிட மாடலின் வளர்ச்சி, சாராய தில் என்னட கள்ள சாராயம் நல்ல சாராயம் பைத்தியங்கள் 😂😂😂

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 7 днів тому

    Kaval thuraiai muthalvar kalai adukanum palaia visuvasigul anthatguraelathigam erukirargul

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 7 днів тому

    10varudam kasai parthavargul nalla atchiI thara mudiathavargalum saitha sathiathan erukum

  • @caruniaschuster2284
    @caruniaschuster2284 6 днів тому

    Correct they dring about they die who told to drink this them own mistake.please dont give money this ist encourage them never stop to drink they can other direction help for them help to study give purchace food etems better dont give cash they used other wrong way

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 7 днів тому

    Not clear

  • @arasan3090
    @arasan3090 7 днів тому

    bothaiku poi kandathayum kudichu setha athuku yaru yena seiya mudiyum... avan avanuku arivu venum...ithula makkal panamn10L thandam vera kataranga...ipadi kaasu kudutha kudikaathavan kooda kudipaan... how to not have accountability nu union gvt ah paathu kathukonga pa...

  • @legendrams548
    @legendrams548 7 днів тому

    What is the purpose of transferring the officers?????? Thise inefficient officers will be working in another district in the same inefficient way with negligence. Officers should be penalized badly to correct the mistakes instead of transferring them.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 7 днів тому

    Not audible

  • @baskarant1502
    @baskarant1502 7 днів тому

    Muthalvar avargal kallasaraya savukku.nivaranathogai koduppathai niruthungal ithuoru thavarana munutharanam agividum. Iranthavargal enna thiyagikala allathu nattukkaga innuyir koduthavargala? Sinthikka vendum muthalvar avargale.

  • @robinjose9246
    @robinjose9246 7 днів тому +1

    Dravidia model 😅

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 7 днів тому

      Iyyo u atchiai neea mechiko

    • @ppk7000
      @ppk7000 7 днів тому +4

      BJP Model enna pudungichu?