En Kanmani En Kadhali

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @psekar3581
    @psekar3581 2 роки тому +184

    பேருந்தின் ஹாரன், நடத்துனரின் விசில் சத்தமும் இசையாய் கோர்த்த இசைஞானியின் ஆற்றலை என்னவென்று புகழ்வது. Mesmerizing.

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 роки тому +162

    இரவுவெளியூர் பயணத்தின்போது பேருந்தில்இந்த பாடலை கேட்கும்போதுஆகா மனதில்என்ன ஒரு சந்தோஷம்.சூப்பர் ராஜாசார். The கிரேட்வாலிபகவி .

  • @senthilkumari8486
    @senthilkumari8486 3 роки тому +57

    இந்த பாடலை கேட்கும்போது மனசு லேசாக இருக்கிறது.என்ன இசை என்ன குரல் கடவுள் கொடுத்த வரம் அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshc3037
    @rameshc3037 4 роки тому +96

    அம்மம்மா மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புத இசை.இதயத்தை கொள்ளையிட்ட ராக தேவன் இளையராஜா வாழ்க, இனிமையான பாடல்

  • @ganesanganesan7445
    @ganesanganesan7445 4 роки тому +243

    இந்தம்மா கருவாட்டு கூடை,தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் அடுத்த ஜென்மம் வரை ஒலிக்கும்

  • @M.N.K..4635
    @M.N.K..4635 3 роки тому +89

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இந்த பாடலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @skumarkumar419
      @skumarkumar419 2 роки тому

      Ssssssssssssss

    • @turbo8390
      @turbo8390 Рік тому

      தனித்துவமான பாடல்

  • @tholkappians6842
    @tholkappians6842 3 роки тому +285

    இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .

  • @thankav8464
    @thankav8464 6 років тому +385

    இந்தப்பாடலை கேட்கும் போது இலங்கை வானொலி நினைவில் வருகிறது.
    அது ஒரு பொற்காலம்.

    • @rameshn1459
      @rameshn1459 5 років тому +16

      அந்த மாதிரி பொற்காலம் வருமா ஏங்குகிறேன்

    • @nagomid9433
      @nagomid9433 4 роки тому +4

      @@rameshn1459 chance ye illa

    • @priyakrithik1344
      @priyakrithik1344 4 роки тому +2

      Priya

    • @jazlyjazly8465
      @jazlyjazly8465 4 роки тому +12

      தெற்கு ஆசியாவின் முதல் வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம்

    • @theplantmom6615
      @theplantmom6615 4 роки тому +2

      Yes ,athellam orupoluthum marakka mudiyatha njabagankal🎶💕RIP SPB sir😭🙏

  • @ravicharanravicharan1225
    @ravicharanravicharan1225 6 років тому +47

    என்னுடைய சிறு வயதில் டெண்ட் கொட்டாய் - ல் ரசித்த படம் - மலரும் நினைவுகள்

  • @senthilkumari8486
    @senthilkumari8486 3 роки тому +104

    இந்த பாடலில் அதிக நடனம் இல்லை.அதிக ஆடை அலங்காரம் இல்லை.இசையும்.‌குரலும் நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கின்றது.காலத்தால் அழியாத பாடல்.❤️

  • @vijayashrie668
    @vijayashrie668 4 роки тому +171

    பல ஏமாற்றங்களை கடந்து அணல் காற்றாய் வீசும் உள்ளதில், பசுமையான தென்றல் காற்றாய் இனிய பழைய நினைவை நினைக்க வைத்த இளைய இராஜா Sir 😇😇😇😇😇😇

    • @thirumurugn9512
      @thirumurugn9512 3 роки тому +5

      Very very nice song . Manasu kastama irukum pothu 80 s songs oru tablet.

    • @thirumurugn9512
      @thirumurugn9512 3 роки тому +2

      Thanks

    • @shrovan4128
      @shrovan4128 3 роки тому +2

      Apdi neraiya yemaandhu irundhinganaa ellaaraiyum odhuki vitu kudumbathoda mattum vaazhunga😊 kaayangal seekiram aaridum😊

    • @thirumurugn9512
      @thirumurugn9512 3 роки тому +1

      @@shrovan4128 thanks kandippa try pandren

    • @thirumurugn9512
      @thirumurugn9512 3 роки тому +1

      Namakku ithuthan konjam aaruthal

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 роки тому +151

    அன்றைய பாடல்!
    அன்றைய ரசிகர்கள்!
    அன்றைய பஸ் பயணம்!
    எல்லாவற்றுக்கும் மேலாக
    அன்றைய சென்னை!!!!!!
    நீங்காத நினைவலைகள்!!!!!!

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 роки тому +8

      நினைத்தாலே இனிக்கும் காலம் அது..
      இன்று நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வருகிறது.

    • @dhanalakshmi-ng8fx
      @dhanalakshmi-ng8fx 2 роки тому +2

      Andha vazhkai enimel varadhu sir

    • @dhanalakshmi-ng8fx
      @dhanalakshmi-ng8fx 2 роки тому +1

      Nalla tharunangal sir naanm andha natkalai mugavum ezhakindrom

    • @dhanalakshmi-ng8fx
      @dhanalakshmi-ng8fx 2 роки тому +2

      @@RajKumar-rx6ls unmaidhan lanner Mattum dhan minjugiradhu

    • @dhanalakshmi-ng8fx
      @dhanalakshmi-ng8fx 2 роки тому +2

      @@RajKumar-rx6ls andha natkal marubadiyum varuma

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 роки тому +14

    ஆரம்ப காலத்தில் இளையராஜா இசையில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அவர் அறிமுகம் ஆனதில் இருந்து ஒரு பத்து வருடங்கள் உள்ள பாடல்கள் மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல அருமையான மெலோடி பாடல்களை கொடுத்தார் சுசீலா டி எம் எஸ் ஜோடிகள் எப்படி சிறப்பாக அமைந்ததோ அதேபோல் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடன் சுசீலா பாடிய அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் அதிலும் இந்த பாடல் ஜாய்ண்டாக அடுத்தடுத்து வருவது அருமையாக இருக்கும்

  • @geethamunian3325
    @geethamunian3325 6 років тому +144

    மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே...திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே.....❤❤❤❤❤❤

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +19

    சிட்டுக்குருவி, ஆண்டவனின்
    படைப்பில் அற்புதமான உயிரினங்களில் ஒன்று,
    இசை ஞானியின் புதுமை இசையில்
    இன்றுவரை இப்பாடல் புதுப்பாடல்போலவே நம் செவிகளை
    இனிக்க வைத்துக்கொண்டிருக்கிறது,
    அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை
    இசை ஞானியின்...
    "என் கண்மணி உன் காதலி" பாடல்
    இன்றும் ஞாபகப்படுத்துகிறது.
    S.P.B. சுசீலாஅம்மாவின் என்றும்
    இனிமை இந்த கண்மணி.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : சிட்டுக்குருவி.
    இசை : இசைஞானி இளையராஜா.

  • @citylamination5872
    @citylamination5872 4 роки тому +95

    இளையராஜாவும் வாலியும் கலக்கிய பாடல்கலில் இதுவும் ஒன்று...

  • @sshankar370
    @sshankar370 8 років тому +78

    சுஷீலாவின் குரல் என்ன ஒரு குரல்.புதிய தலைமுறைக்கு இந்த குரலை ரசிக்கும் வாய்ப்பு என்றும் கிடைக்க போவது இல்லை.

    • @srinivasankumar1627
      @srinivasankumar1627 5 років тому +3

      Very true.

    • @waterfalls8363
      @waterfalls8363 4 роки тому +3

      Yes honey soaking voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 3 роки тому +1

      எஸ் . சங்கர் ... புதிய தலைமுறையினர் நிறைய பழைய பாடல்களை ரசித்துக் கொண்டு ள்ளனர் குறிப்பாக சுசீலம்மா பாடல்களையுந்தான் என்பதை அவர்களுடைய கருத்து பதிவில் தெரிந்து கொள்ளலாம் அன்பரே! .

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +8

    இலங்கை வானொலியில் சக்கை போடு போட்ட பாடல்... இன்றும் சூரியனில் குறியிசையாக.. என்றும் இளமையுடன் வாழும் பாடல்

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 4 роки тому +220

    இன்னும் நினைவிருக்கிறது padam வெளியானபோது பத்திரிக்கை விளம்பரங்களில் இளையராஜா இசை ராஜாவாகிறார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 роки тому +16

      கண்ணீரை வரவழைக்கும் கடந்த கால நினைவுகள்.

    • @barthibarthi4303
      @barthibarthi4303 3 роки тому +6

      I born 1988 I like it songs

    • @jasamy1229
      @jasamy1229 3 роки тому +3

      @@barthibarthi4303 yes me too 1988

    • @sridharmasaastha5062
      @sridharmasaastha5062 2 роки тому +2

      அருமையான நல்ல பாடல

    • @athipathypathy1895
      @athipathypathy1895 2 роки тому +1

      @@RajKumar-rx6ls bbb

  • @ManikkamSe
    @ManikkamSe 3 роки тому +100

    இதெல்லாம் இசையே கிடையாது.. ஏதோ விண்வெளியின் மனம் மயக்கும் மந்திரம்.. வியப்பாக இருக்கிறது..

    • @ananda3017
      @ananda3017 2 роки тому +4

      yes

    • @SanthaSuna
      @SanthaSuna Рік тому +1

      ​@anand a ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      ❤❤

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 років тому +96

    சுசிலா குரலை கேட்காமல் இருக்க முடியாது. தினமும் கேட்டு மகிழ்வேன். என்ன ஒரு இனிமையான குரல் வளம். இனிமை இனிமை இனிமை

  • @kumaranckr344
    @kumaranckr344 7 років тому +286

    இந்த பாடல் கேட்டுக்கும் பொழுது இன்றும் முதுமையுலும் இளமை ஊஞ்சல் ஆடுகின்றது

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +55

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 👌👌

    • @ramarramar1580
      @ramarramar1580 2 роки тому +1

      👌👌👌

    • @skumarkumar419
      @skumarkumar419 2 роки тому +1

      கேட்டுக்கொண்டே செத்துப் போகனும்
      அந்தளவுக்கு...இசையின்பம்

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      எஸ்🙏👌

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 роки тому +230

    இலங்கை வானொலியில் கர கர இரைச்சல் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் கேட்ட அந்த இனிய நாட்கள் திரும்ப கிடைக்காதா

    • @kjaminkjamin3033
      @kjaminkjamin3033 3 роки тому

      1111

    • @kjaminkjamin3033
      @kjaminkjamin3033 3 роки тому

      1111

    • @vishalakshig1831
      @vishalakshig1831 3 роки тому

      Schoolku kilambumbodhu amma kepanga apd pudicha Ilayaraja song inum airam ethana isai vandhalum Rajaji idu aagadhu

    • @bvasanth0304
      @bvasanth0304 3 роки тому +4

      கொழும்பு சர்வதேச வர்த்தக ஒளிபரப்பு கூட்டுதாபணம் னு கேட்டாலே போதும்

    • @veeramanivishnu3290
      @veeramanivishnu3290 3 роки тому

      ஆமாம் தலைவா

  • @jjskitchennammaveetusamaya7484
    @jjskitchennammaveetusamaya7484 3 роки тому +291

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் நான் சிறு வயதில் வானொலி பாடல் கேட்டு கொண்டு பள்ளிக்கு தயாரான நினைவுகள் வரும் பழைய ஞாபகம் மனதில் ஓடும்

  • @Kandasamy7
    @Kandasamy7 9 років тому +48

    அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுதே... நான் ரசிக்கின்ற கண்ணன் அல்லவோ. காதலை ஒரு பேருந்தில் வெளிக்கொணரும் முயற்சி அருமை. அற்புதமான பாடல்.

  • @manimathi5269
    @manimathi5269 6 років тому +20

    சிறு வயதிலிருந்து மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் என் விருப்பமான பாடல் இது😎😍

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 роки тому +6

    சிறு வயதில் இலங்கை ‌வானொலி யில் கேட்ட அற்புதமான. நினைவுகள்... பாடல்&இசை👌👌👌👌👌

  • @harhnumanthakumar301
    @harhnumanthakumar301 10 років тому +246

    A neat and fine song !! Though I am telugu , I like songs of tamil and its origin due to their1, clarity 2.rhythm3.expression 4.honesty 5.melody 6.recording standards and quality 7.enforcement 8.singers involvement 9 .right context 10 Lastly sweetish Tamil language !!!!!!!!

    • @jathusankirubakaran6076
      @jathusankirubakaran6076 9 років тому +3

      but do u understand

    • @Quatum-Stories
      @Quatum-Stories 9 років тому +20

      Thank you Hanumantha kumar. We love swathi muthiyam, sankarbarnam songs from Telugu. Hats off Telugu talents.

    • @ktgafu
      @ktgafu 9 років тому +2

      +Hakkim .

    • @LEO-pd8ys
      @LEO-pd8ys 7 років тому +1

      orujeevanthan

    • @vasugithevikris756
      @vasugithevikris756 7 років тому +4

      hanumantha kumar thank u

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +70

    ஐயா ராஜா உனக்கு மட்டும் இப்படிப்பட்ட கற்பனை எங்கு இருந்து வருகிறது...

  • @SUDARSAN7479
    @SUDARSAN7479 9 років тому +36

    எனக்குப் பிடித்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. ராக தேவன் இளையராஜா வாழ்க பல்லாண்டு.

  • @sarojaganesh575
    @sarojaganesh575 7 років тому +270

    இனம் புரியா இன்பம் இந்த பாடலை கேட்கும்போது.

  • @smurugeshanlatha3981
    @smurugeshanlatha3981 7 років тому +71

    பள்ளிக்குபோகும்போது அவசரநடையில்ரசித்தஅருமையான பாடல்....ஆ

  • @BC999
    @BC999 6 років тому +33

    No WONDER, ILAYARAJA is the GENIUS that he is!! What an INNOVATION back in the late 70's !!!!!!!!!!!

    • @MrJvasud
      @MrJvasud 2 роки тому

      Copied from Western music

    • @BC999
      @BC999 2 роки тому +3

      @@MrJvasud NONSENSE. This is a original composition - the FIRST Counterpoint song in Indian Music history.

  • @t.thanarajulunaidu8571
    @t.thanarajulunaidu8571 4 роки тому +10

    I am a Telegu too..and I listen to many Tamil songs as they are melodious. This song brings back d fond memories of yesteryears....especially 1979...

  • @faztimeasia
    @faztimeasia 2 роки тому +5

    என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
    உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
    சிரிக்கின்றதேன்
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ
    நன்னா சொன்னேள் போங்கோ
    என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
    என் கண்மணி
    இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
    பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
    ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
    உறவன்றி வேறுமில்லை கவனங்களில்
    இலமா மயில்
    அருகாமையில்
    வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
    அனுபவம் சொல்லவில்லையோ
    இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ
    என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
    என் கண்மணி
    தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு
    மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே
    திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
    அதற்க்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
    அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே
    இரு தோலிலும் மணமாலைகள்
    கொண்டாடும் காலமொன்று கூடுமென்று
    தவிக்கின்ற தவிப்பென்னவோ
    என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
    உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
    சிரிக்கின்றதேன்
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ
    என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
    என் கண்மணி

  • @mvkrishnaprasad
    @mvkrishnaprasad 2 роки тому +5

    Yes. This is one of my most favorite songs composed by Raja Sir. Such a great melody song. Don't know how many times I listened/watched this song !
    All the 5 songs were super Hit of the year 1978 ( Chittukurivi)
    Also clean performance by the actors.
    Mount Road / Teynampet was so easy to cross in those days, no much traffic.
    Then the population was 39 lacs 39 thousand and now it is 11 crore 50 lacs.

  • @vanithashivam7828
    @vanithashivam7828 3 роки тому +28

    It's never changed... old is gold....unforgettable SPB# sir...😢😢

  • @bennymonphilip295
    @bennymonphilip295 5 років тому +95

    Who is watching in 2019 ..love from kerala..

    • @zakirmunawarhussain9035
      @zakirmunawarhussain9035 4 роки тому

      I am addicted to these types of songs.

    • @Murugabhaktan
      @Murugabhaktan 4 роки тому +2

      STUPID - Why you care about who is watching in 2019 - Just for likes ?

  • @aravindkrishnan2675
    @aravindkrishnan2675 4 роки тому +18

    Tamil film songs / music are the best all over India for their sheer high talent levels, their creativity, melody and appropriateness for the film/s storyline / screenplay. And Isaignani Music Maestro Ilaiyaraja is the crown jewel of the Tamil film Music industry forever.

  • @davidringo4672
    @davidringo4672 3 роки тому +9

    Oh my goodness, what a sweet song. You can only sing about your partner this way if you are really, really, affectionate about them.. and when completely oblivious to what's going on around you 💕 .. like those brief, "I am all business" announcements from the conductor.. which actually add to, rather than take away from, the playfulness of the song and evoke a chuckle from us. An all around fine work from the film crew!

  • @thulasidharan7231
    @thulasidharan7231 3 роки тому +2

    அருமையான பாடல் கேட்க சந்தோசமாக. இருக்கு வினோ. சுஜய். ஓசூர்

  • @rambayt
    @rambayt 10 років тому +452

    In this song, Ilayaraaja has used a very complex and intricate musical technique called 'counter point'. It can be explained as, two voices singing alternatively, one word at a time. The summation of word sung separately by each of them give separate meanings. As well as, the summation of words sung by both taken in a sequence give another meaning. Listen to the Pallavi again. Sivakumar and his alter-ego(or soul) sing alternatively. (Followed by the lady voices) I have not heard any body else use this technique ever, in Indian Music.

    • @pradeepkumar-fm8qy
      @pradeepkumar-fm8qy 10 років тому +39

      Excellent narration. There should a club for `Die hard fans of Raja`.

    • @draventh1
      @draventh1 10 років тому +13

      so called counter point in western music.Nicely explained - thanks

    • @ArvindIyengar
      @ArvindIyengar 9 років тому +8

      Beautiful explanation!

    • @asrini4u
      @asrini4u 7 років тому +31

      rambayt he is not the best composer in INDIA but entire WORLD of all times. I'm saying this without knowing tamil

    • @ijravi
      @ijravi 7 років тому +9

      rambayt Even the lines sung by the original without the alternative will make a meaning.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +1

    அம்மா P.Susheela அவர்களின் குரலும் Raja Sir அவர்களின் Super ஆன மெட்டும் இனிமை இனிமை.கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @jagadeesh5944
    @jagadeesh5944 5 років тому +333

    ‘என் கண்மணி’ பாடல் பற்றி இளையராஜா கூறியதாவது:
    கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது, டியூனை வாசிக்கச் சொல்லிக் கேட்டார். ‘ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?’ என்று கேட்டார்.
    நான் அவரிடம், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும். அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றேன்.
    பதிலுக்கு வாலி, “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில ‘சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? முதல்ல ஒரு ‘மாதிரி’ (Sample) பாடலைச் சொல்லு!” என்றார்.
    உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினேன். நான் ஒரு டியூனையும், அமர் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.
    ஆண் : பொன்
    பெண் : மஞ்சம்
    ஆண் : தான்
    பெண் : அருகில்
    ஆண் : நீ
    பெண் : வருவாயோ?
    - இப்படிப் பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதைத் தனியாகவும், பெண் பாடுவதைத் தனியாகவும், பிரித்துப் படித்தால், தனித்தனி அர்த்தம் வரும்.
    அதாவது ‘பொன் தான் நீ’ என்கிறான் ஆண்.
    மஞ்சம் அருகில் வருவாயோ?’ என்கிறாள் பெண்.
    இரண்டையும் சேர்த்துப் பாடும்போது, ‘பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ?’ என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.
    ‘சரி’ என்று புரிந்ததாகத் தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பின்னர் கையில் Pad-ஐ எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென்று எழுதினார்.
    பாடல் என் கைக்கு வந்தது. இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்தது எல்லோருக்குமே பிடித்துப் போயிற்று.
    ‘என் கண்மணி’ பாடலைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்.
    என் கண்மணி இளமாங்கனி, சிரிக்கின்றதேன்?
    நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ?
    உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்?
    நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?
    என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்
    அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ?
    உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
    நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ?
    இப்படி அழகாக இரண்டு அர்த்தம் வரும். கவிஞர் வாலி அவர்களுக்கு இந்த விஷயத்தை விளக்கி அவரிடம் வரிகளை வாங்கிய இசைஞானியைப் போலவே, விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக எழுதிய வகையில் கவிஞர் வாலியும் ஒரு ‘கவி ஞானி’ தான்!

  • @sathyabama3118
    @sathyabama3118 8 років тому +188

    பள்ளிக்குபோகும்போது அவசரநடையில்ரசித்தஅருமையான பாடல்

  • @puvanes72
    @puvanes72 7 років тому +14

    என் கண்மணி.. உன் காதலி
    இள மாங்கனி...எனைப் பார்த்ததும்..
    சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே
    நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
    ..... நன்னா சொன்னேள் போங்கோ..
    என் மன்னவன்.. உன் காதலன்
    எனைப் பார்த்ததும்..ஓராயிரம்..
    கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
    அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
    (என் கண்மணி)
    இரு மான் கள் பேசும்போது மொழி ஏதம்மா
    பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
    ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
    உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
    இளமாமயில்.. அருகாமையில்
    வந்தாடும் காலம் என்று கூடும் என்று
    அனுபவம் சொல்வதில்லையோ..
    ... இந்தம்மா கருவாட்டுக் கூடை.. முன்னாடி போ..
    (என் மன்னவன்)
    .. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...
    மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
    திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
    அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
    அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
    இரு தோளிலும் மண மாலைகள்
    வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
    தவிக்கின்ற தவிப்பென்னவோ
    (என் கண்மணி)

  • @ppandiyaraj74
    @ppandiyaraj74 5 років тому +1

    பாடல் அந்த காலகட்டத்திற்க்கு அழைத்துச் செல்கிறது அருமையான இசை வாழ்க ராக தேவன்

  • @abaskar834
    @abaskar834 4 роки тому +17

    evergreen song and SPB and female singer voice superb Music IIayaraja and Lyrics Valli sir fantastic

  • @ppspsuresh3284
    @ppspsuresh3284 Рік тому +1

    90kids ஆக இருந்தபோதும் இன்றைய நினைவிலும் எனது பசுமை நினைவுகள் ஊஞ்சலாடுகின்றது.இசை ஞானி வாழ்க.வாலிபக்கவிஞன் வாலி வாழ்க.

  • @Polrotiya
    @Polrotiya 8 років тому +226

    at a time where computer technology was zero. illayaraja came up with the overlapping of voice.. hats off

    • @jayachandrank1075
      @jayachandrank1075 7 років тому +8

      fully agree.........

    • @myurinavaratnam3418
      @myurinavaratnam3418 5 років тому +2

      @@92sakthi aiyooo .... He is talking about overlapping of voices belonging to same person

    • @rameshchandra1696
      @rameshchandra1696 4 роки тому

      How he did it..? How many even noticed it and wondered what is happening..?? Glad some souls have taken note.

    • @rajakolandanoornachiappan221
      @rajakolandanoornachiappan221 4 роки тому +9

      It is not overlapping. It is technology called counterpoint used for the first time in Indian cinema by Isaignani. It was used in the Pallavi only. Salute to the living legend

    • @vinays2923
      @vinays2923 4 роки тому

      I think overlapping was 1st done by R. D. Burman for the song Kya Jaanu Sajan sung by Lataji.

  • @ethayamanikanmani8657
    @ethayamanikanmani8657 9 років тому +89

    THIS IS MY WIFE SHANTHIS FAVOURITE SONG & MILE STONE OF ILAYARAJA, HE IS THE EIGHTH WONDER AND PRIDE FOR ALL TAMILS

  • @akashoktharun
    @akashoktharun 8 років тому +36

    Raja Sir has detailed "Counter point" in this song, he has used many counterpoints in many of his songs. Heavenly music great song

  • @safiriyal3184
    @safiriyal3184 9 років тому +37

    This song is noting for me other than sweet memories in my heart and tears on my eyes, immediately go back to childhood.

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Рік тому +12

    நேற்று 2/6/23 இளையராஜாவின் 80 தாவது பிறந்தநாளை முன்னிட்டு திரு நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதை தொடர்ந்து இந்த பாடலை பார்க்கவந்தேன் .அருமை அருமை

  • @doraiswamy8337
    @doraiswamy8337 5 років тому +2

    In the year 1978. End manaviyai pen parthu.vittu naan mattum.thaniyaga chentru dindigul solaihall theateril .partha padam eppadi marakka mudiyum, O My God. Intha 42 years vzhkaiyil. Kadanthu vantha pathai kadinamanathu . but to my position is. Utmost .HIGH .thank god. ,,,,,,

  • @chozhann379
    @chozhann379 2 роки тому +5

    What a mesmerizing timeless song !Unable to resist listening endlessly when I start listening this song which I don't know why and I have to say one thing that the Maestro has done fantastic sound recording different from other songs !!

  • @chennakesavan6169
    @chennakesavan6169 Рік тому +1

    எதற்கும் கலங்காத மனமும் துள்ளும் இது போன்ற பாடல் வரிகள் கிடைக்க நாம் இசை...

  • @rameshkumarnadimuthu885
    @rameshkumarnadimuthu885 8 років тому +68

    ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
    உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
    சிரிக்கின்றதேன்,
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ,
    ஆ: நன்னா சொன்னேள் போங்கோ(வசனம்)
    பெ: என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்,
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்,
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,
    ஆ: என் கண்மணி......
    ஆ: இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
    பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா,
    பெ: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
    உறவன்றி வேறுமில்லை கவனங்களில்,
    ஆ: இலமா மயில்
    பெ: அருகாமையில்
    ஆ: வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
    அனுபவம் சொல்லவில்லையோ,
    ஆ: இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ(வசனம்)
    பெ: என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்,
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்,
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,
    ஆ: என் கண்மணி......
    ஆ: தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு(வசனம்)
    ஆ: மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே
    திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே,
    பெ: அதற்க்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
    அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே,
    ஆ: இரு தோலிலும் மணமாலைகள்
    பெ: கொண்டாடும் காலமொன்று கூடுமென்று
    தவிக்கின்ற தவிப்பென்னவோ,
    ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
    உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
    சிரிக்கின்றதேன்,
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ,
    பெ: என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்,
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்,
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,
    ஆ: என் கண்மணி......

    • @diceprakash
      @diceprakash 7 років тому +2

      Rameshkumar Nadimuthu super sir thank u

    • @vipinr2034
      @vipinr2034 5 років тому +1

      Nice dear.

    • @PraveenKumar-sr6ne
      @PraveenKumar-sr6ne Рік тому

      Thank you for your efforts, sir. Much appreciated.

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 років тому +8

    What a beautiful voice and clarity of susila amma expression and perfection any language no other reaches its unique.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 роки тому +16

    Remembering My School Days.This Movie Song Was Released 1977 On Those Days I Was Studying 9 th Std.

  • @123Redaxe
    @123Redaxe 4 роки тому +7

    I loved SPB in this song, what a lovely voice. And his character always breathed life into these songs. You will be missed

  • @Unniu2
    @Unniu2 4 роки тому +7

    എൻ കൺമണി എൻ കാതലി
    I love this song ❤🎼❤🎼❤🎼

  • @balajirajendran7904
    @balajirajendran7904 6 років тому +9

    This song is one of my favourite in my school days..
    i usee to listen to this song regularly those days...and especially my kanda pilla Street annas in Perambur Madras are very big fans of this song too.
    Balaji Rajendran

  • @venkatesanmurugesan3223
    @venkatesanmurugesan3223 2 роки тому

    இந்த பாடல் நான் சிறுவயது பள்ளி பருவத்தில் வானொளில் ரசித்து கேட்பேன் அந்த நினைவலைகள் இன்றும் நினைவுக்கும் வரும் பாடகர் பாடகி இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +2

    சிவப்பு நிற பல்லவன் பேருந்தில் காதல் கனவு கண்டு நீர்த்தேக்க நீரூற்றுகள் இடையில் டூயட் பாடும் மார்க்கண்டேயன் சிவகுமார்.. அழகிய மீரா..சரணங்களின் வரிகள் ஒன்றை ஒன்று எதிரொலியாக ராகம் பாட வைத்த இளையராஜா.. சுசீலாவின் இதழ் தேன் கலந்த இனிமை.. நகைச்சுவை மன்னாக பாடும் பாலசுப்பிரமணியம்.. கருவாடு கூடையை முன்னே போக சொல்லி. தேனாம்பேட்டை (டி. யூ. சி. எஸ்) சூப்பர் மார்க்கெட் .. பயணிகள் இறங்க வழி விட சொல்லும் பேருந்து நடத்துனர்.. ஆமாம்.. தேனாம்பேட்டை இருக்கிறது.. அந்த டி.யூ.சி.எஸ் எங்கே.?.. காலத்தால் ஜீரணமான சிவப்பு நிற பல்லவன் பேருந்துகள்.. பேருந்து நிறுத்தமான தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் !!!...

  • @ravichandran5143
    @ravichandran5143 Рік тому +4

    Most pleasant song during late 70s.. It had all the ingredients awesome rhythm, awesome melody and of course what fantabulous singing by both stalwart susheelma n spb not to forget the magic music by the great musician ilayaraja..

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +2

    ஒரு காலத்தில் மாணவ, மாணவிகள் அனைவரும் இப்பாடலை,கேட்க இங்கும் ,அங்கும் ஓடியதுண்டு,,,,!அது ஒரு பொற்காலம்!

  • @praveendm
    @praveendm 7 років тому +32

    Those peaceful days with morning radio and wonderful songs... These days life is chaos!

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 3 роки тому +2

    சின்ன வயதில் இருந்தே கேட்டு ரசித்த பாடல். அந்த காலத்திற்கு கூட்டி செல்கிறது....

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 7 років тому +3

    Simply superb song, Well composed and these kind of lovely song given by our Maestro raja sir only..well said by Mr. Rambayt,... peculiar song, ever green song...

  • @starravikumar.m138
    @starravikumar.m138 2 роки тому

    இந்த பாடல் மயக்க வைக்கும் பாடல் போன்று ,பாடல்வாிகள், பாடிய குரல், பாடலுக்கு இசை இவையெல்லாம் சோ்ந்து நமது செவிகளில் அலை பாயவைக்கும் , மனம் தள்ளாட வைக்கும் ,வண்ணம் மிக மிக அருமை. சொல்ல வாா்த்தைகள் இல்ல.💐

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam 7 років тому +28

    Legendary Gana Saraswathi P Susheelaji's Classic!

  • @veeramanivishnu3290
    @veeramanivishnu3290 3 роки тому +3

    இப்பாடல் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இனிக்கும் பழய நினைவுகள் மனதை உருக்கும் மகிழ்ச்சியின் கதவுகள் திறக்கும் மனம் வானில் பறக்கும்

    • @pulens5444
      @pulens5444 3 роки тому

      கடந்த கால வாழ்க்கை நடைமுறைகள் பற்றி எதிர் காலத்தவர் அறிய உதவும் பாடல்

  • @senthamizh3863
    @senthamizh3863 10 років тому +6

    my husband fav song...abdiye antha song,la meimaranthu poiduvaaru...T.S.P..

  • @karthikeyan-es6qm
    @karthikeyan-es6qm 5 років тому

    Ipdi oru arumamayana songs ellam inime kekkave mudiyathu hats off Raja sir

  • @jeevestvstoy
    @jeevestvstoy 7 років тому +38

    This song reminds me of my Bangalore days when I spent half of meagre salary watching Tamil movies...OH What a Great song it is...

  • @rktips142
    @rktips142 3 роки тому +1

    ithu enga ammaku piditha padal I miss you amma

  • @vincentsagayaraj7159
    @vincentsagayaraj7159 Рік тому +2

    I was really nice to hearing this song myself child and also all India radio station hearring

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 7 років тому +22

    fantastic song by Maestro raja sir..

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 2 роки тому

    சிடட்டுக்குருவி.அருமையான படம்.தற்பொழுது பார்க்கமுடியவில்லை.அப்லோட் பண்ணுவதும்.

  • @jeevakala834
    @jeevakala834 5 років тому +2

    Aaa ippadi oru arumai padala endru vkyandha👌👌👌padal

  • @subasundaram1
    @subasundaram1 4 роки тому +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை பசுமையான நினைவுகள்.

  • @sivamanir9812
    @sivamanir9812 3 роки тому

    அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே, அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே, இதுதான் பண்பாடு, சூப்பர்

  • @sethuran
    @sethuran 12 років тому +11

    Ilayaraja at one his best compositions. High pitch notes has been easily handled by SPB Sir and PSuseela Madam

  • @SivaKumar-jc3ey
    @SivaKumar-jc3ey 2 роки тому +1

    உயிர் உள்ள வரை கேட்டு கொண்டு இருக்களம் super 🎵

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 5 років тому +21

    Illayaraja Sir is a genius n music doctor

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 3 роки тому +2

    This is also one of my best favourite and beautiful song from chuti kuruvi composed by illayaraja sir . Both prelude and interlude is superb Evergreen song . Year after this kind of song will not come in our life.. Legend spb voice is superb. I have to tell about this song this song is not only famous in entire Tamilnadu but it is also famous in other countries like Singapore and Malaysia and other neighbouring countries There are a lot of illayaraja fans. Hats of to illayaraja sir Born genius . Ultimate composer On the hole he is No.1 composer. 🙏. From saran devote.

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 4 роки тому +6

    SPB Sir, I always pray God to give a very happy, healthy and long life to you.

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 5 років тому +1

    வித்தியாசமான பாடல் ஒலிப்பதிவு, பாடல் காட்சி படமாக்கப்பட்டது வித்தியாசமானது. மீண்டும் மீண்டும் என் பயணங்களில் மிகவும் விரும்பி கேட்பேன். இளையராஜாவின் இசை அற்புதமான அமைப்பு. குடந்தை விஜயலெட்சுமி திரையரங்கில் திரைப்பட இடைவேளையின் போது தினமும் இந்த பாடல் ஒலிக்கவிடுவார்கள்.

  • @kumaravelang1044
    @kumaravelang1044 9 років тому +12

    👑 of melody n music ilayaraja sir

  • @jaisriram8885
    @jaisriram8885 7 років тому +2

    திரையிசைப் பாடலில் இலக்கிய மகுடத்தை சூடிக்கொண்ட பாடல். நெஞ்சை அள்ளும் பாடல்.

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 роки тому +3

    Awesome counter point by the rishi RAJ of music .👌.fan

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 місяців тому

    இது போன்ற பாடல் என்றும் மனதில் நிற்கும் 1980கள்பாடல்கள்அதுகாவியங்கள்

  • @Thambimama
    @Thambimama 7 років тому +156

    திரைப்படம்:- சிட்டுக்குருவி;
    ரிலீஸ்:- 02nd ஜூன் 1978;
    இசை:- இளையராஜா;
    பாடல்கள்:- வாலி;
    பாடியவர்கள்:- SPB, P. சுசிலா;
    நடிப்பு:- சிவக்குமார், மீரா;
    கதை, வசனம்:- வாலி;
    தயாரிப்பு & இயக்கம்:- தேவராஜ் & மோகன்.

  • @DK-ip3sr
    @DK-ip3sr Рік тому +1

    എന്തൊരു പാട്ടാണ് സൂപ്പർ നന്നായി ഫിലിം ചെയ്തിട്ടുണ്ട് എഡിറ്റിംഗ് ആപരം

  • @Thusi1989
    @Thusi1989 9 років тому +179

    கொள்ளைக்காரன்காரன் இளையராஜா கோடிக்கணக்கானோர் இதயத்தை கொள்ளையிட்டவர் பருத்திக்காட்டு ராசையா

    • @srinivasgorumuchu5575
      @srinivasgorumuchu5575 6 років тому +2

      My favorite song

    • @Vijayakumar48-abc
      @Vijayakumar48-abc 5 років тому +2

      இளையராஜா இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேக்க இனிமையான நினைவுகள் ...
      .

    • @natarajansampath3668
      @natarajansampath3668 4 роки тому

      9949381900 K.S.RT.C Body .GUARD

    • @kumark9817
      @kumark9817 4 роки тому +1

      உண்மைதான்

  • @gopsrams4976
    @gopsrams4976 Рік тому +1

    Learnt Tami(from AP) only to listen Raja sir music, mesmerizing music maestro

  • @murugananthamg3479
    @murugananthamg3479 2 роки тому +3

    என்றும் மறக்கமுடியாத பாடல் ❤️ லவ் யூ ❤️

  • @babujisuresh8737
    @babujisuresh8737 3 роки тому +2

    Excellent & Brilliant very relevant music composition by Ilaiyaraja and everyone should praise his contribution in music world and I am one of persons. He is the only person made Tamil language and Tamil music to be known to the world.