இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா நீர் எங்களுக்காக தந்த இந்திய தேசத்துக்காக உமக்கு நன்றி அப்பா நீர் தந்த இந்த தேசத்தில் இனம்,மொழி, மதம், லஞ்சம், ஊழல், கொலை, கற்பழிப்பு இப்படி பல பாவங்களால் சீரழிந்து வருகிறது இவைகள் அனைத்தையும் என் தேசத்திலிருந்து நீக்கி உமக்கு உரிய மக்களாக உம் கட்டளைகளை கடைபிடித்து வாழ்கின்ற மக்களாக நாங்கள் தாழ்மையுடன் வாழ உமது கிருபை தாரும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் வழிகளையெல்லாம் ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வருகிற பாடுகளுக்காக ஸ்தோத்திரம், இந்த பாடுகளை சகிக்க என்னை நானே ஒப்புக்கொடுக்கிறேன், இயேசப்பா நீங்க வாக்குத்தத்தம் கொடுத்துருக்கிங்க உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும், ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்குதே ஆமென் ஆமென்
அப்பா பிதாவே நீர் தந்த எல்லா அற்புததங்களுக்காக உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து சீக்கிரமாக பேச கீருபை தாங்ககஎன் கணவரின் போக்கிலும் வரத்திலும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க என் பாவங்களை மன்னித்து புதிய மனிதனாக வாழ கீருபை தாங்க எனக்கு தொற்றுகிற மனகுழப்பங்களையும் பயஉணர்வுகளை ஏரித்து போடுங்க ஆமேன் ஆமேன் ஆமேன்
இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா மகன்கள் மகளுக்கு இந்த மாதம் நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லைப்பா மனம் இரங்குங்கப்பா ஆமென் 🙏🙏🙏
இயேசுவே எங்கள் குடும்பத்தில் மற்றும் அப்பா அம்மா அண்ணன் தம்பி தங்கச்சி மற்றும் நாத்தனார் மற்றும் கொழுந்தன் பிள்ளைகள் மனைவி எல்லோரும் உறவினர்கள் நண்பர்கள் கிராமத்தில் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் திருமண காரியம் வாய்க்கப் பன்னும் பாதுகாத்து வழி நடத்தும் ஆமென்
இந்த தேசத்தின் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா அப்பா அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுயா எனக்கு ஜெயம் கொடுக்கிர தேவனுக்கு கோடா கோடி சோத்திரம் ஆமென் ஆல்லே லுயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஞாபகம் எசேப்பா எசேப்பா ஆமென் ஆமென் ஆல்லேலு யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேசத்திற்கு சேஷமத்தை தருகிற தேவன் எங்கள் குடும்பத்திற்கும் சேஷமத்தை கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌲🌷🌲🌷🌲🌷🌲🙏📕🙏📕🙏📕🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🌲🌲🌲🌲🌲🌲🌲
இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் பிரண்ட் மகேந்திரன் திருமணம் வரம் வேண்டும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .......🙏😢🙏......
அப்பா பிதாவே ஆமென் என் குடும்பத்தை உன் கரத்தில் காத்துக் கொள்ள வேண்டும் அப்பா என் கணவர் குடிப்பழக்கம் மாறும்படி ஜெபம் செய்ய வேண்டும் அண்ணா நன்றி ஆமென் 🙏🙏🙏🙏🙏
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் தேசத்தையும், தேசத்தில் வாழும் அனைவரையும் ஆசிர்வதித்து சமாதானத்துடன் வாழ அருள்புரியும். எங்களை பாதுகாத்து வழிநடத்தும் உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசு அப்பா என் தேசத்தையும் என் நாட்டையும் ஆசிர்வதித்து நன்மைகள் தாரும் அப்பா ஆளுகை செய்யும் ஒவ்வொரு தலைவர்களையும் ஆசீர்வதித்து உண்மை யாக இருக்கும் படி கிருபை செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
இயேசப்பா எங்க இந்திய தேசத்தில் எங்களை வாழ கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏தேசத்தில் விளைச்சலையும் செழிப்பையும் மக்களுடைய தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட்டு ஆசீர்வாதமாய் இருக்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா நீர் இந்த வாரம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வருமானத்தை கூட்டி தாங்கப்பா வீடு கட்டி முடித்து தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசு அப்பா எங்க உள்ளத்தில் வாசம் செய்ய வேண்டும். எங்க தேசத்தின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன பாவம் நீக்க பட வேண்டும். தேசத்தில் ஆசீர்வாதம் வேண்டும். ஆமென்.
தகப்பனே சில சில சமயங்களில் நாட்களிளையே மறந்து விடுவதாய் இருக்கிறது நீங்க நினைப்பு படித்திநாள் தான் ஒவ்வொரு நாளும் புரிகிறது ஆமென் ஆமென் 🙏 குடியரசு தினத்திற்கு நன்றி ராஜா ஆமென் 🙏🌹
இயேசப்பா என்னுடைய கணவர் மற்றும் குழந்தையை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா இயேசப்பா என்னால லோண் கட்ட முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா இயேசப்பா என்னால வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா......... இயேசப்பா இந்த பாவியை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா என்னால முடியலப்பா நான் தளர்ந்து போகின்றேன் இயேசப்பா ... இயேசப்பா என்னுடைய தேவைகளை அறிந்த அப்பா ஆசீர்வதியுங்கள் இயேசப்பா😢😢
இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கபடனூம் கிட்ணி பிரச்சினை யூரியா கிரியேட்டினி அதிகம் உள்ளது டாக்டர் இது ஒரு golden opportunity ஆகையால் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் என் கணவருக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பிரதர்🙏 😭 இருதய அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார் இருதயம் பெலவீனமாக இருக்கிறது தயவுசெய்து ஜெபித்து கொள்ளுங்கள்🙏 நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏
ஆமேன் 🙏 என் மகன் மருமகள் இரட்சிப்பு வேண்டும் அற்புதம் செய்யுங்க யப்பா நிரந்தர வேலை கிடைக்க கடன் பாரம் மார்ச் ஜெபித்துக்கொள்ளுங்க அப்பா அற்புதம் செய்யுங்க யப்பா ஆமேன்
Amen amen hallaluya hallaluya hallaluya so so so so much jesus appa peedava i love you Appa peedava yassappa yangaluku yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga ummaku ummaku kodana kodana kodi Kodana Kodana kodana kodi kodi shothiram shothiram nandri nandri appa peedava i love you Appa peedava 🎉🎉🎉🙏🙏🙏🙏❤❤🙏🙏🎉🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து பாசமாக இருக்க கிருபை இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா என் மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப கஷ்டபடுத்துகிறார்கள் யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா இந்த மாதம் நல்ல வேலை கிடைக்க கிருபை கடன் பிரச்சினை சாப்பிட வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா 🙏🙏
அப்பா எனக்கு வேலை கொடுத்ததற்கு உமக்கு கொடன கொடி நன்றி அப்பா என் பிள்ளைகளும் என்னோட பேச்சை கேட்க வேண்டும் அப்பா அவர்களின் கோவத்தை போக்கும் அப்பா என் அப்பா அம்மாவை சந்தோசமா இருக்கணும் அப்பா அவர்களை தொடும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
🙇♂️✝️📖 இயேசப்பா எங்க இந்திய தேசத்தில் எங்களை வாழ கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம் தேசத்தில் விளைச்சலையும் செழிப்பையும் மக்களுடைய தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட்டு ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
ஆமென் நான் வந்து உன் நடுவில் வாசம் பன்னுவேன் என்ற வசனத்தின் படி என் முதல் மகன் தோல் வியாதி தலைமுடி பிரச்சினை அவன் கவலை போக்குங்கப்பா நல்ல வேலை கிடைக்க கிருப என் இரண்டு மகன்கள் கோபத்தை குறைங்கப்பா இவன்கள் பாசத்திற்கு ஏங்கும் தங்கை அக்கா மேல் பாசமாக தினமும் அன்புடன் பேசனும் பீலிஸ் இயேசப்பா பிள்ளைகள் ஒற்றுமை தான் பெற்றோர்களுக்கு சந்தோஷம் இயேசப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் சின்ன மகன் சிறுதொழில் ஆசீர்வதித்து பாதுகாப்பு தாங்கப்பா படிக்க ஆர்வம் ஞானம் ஞாபகசக்தி தாங்கப்பா அரியர் பாஸ் பன்ன கிருபைப்பா 🙏🙏
அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Praise the lord pa❤
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Amen.....thank you jesus❤
ஆமென் ஆமென் அப்பா 🙏🙏
Amen amen
கடன் அடைக்க வழி காட்டுங்க
இயேசப்பா விடுதலை கொடுக்க
Amen
என்தேவனே என்இயேசுவே உமக்கு நன்றி நன்றி உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙋🙋🙋🙋🙋🙋
ஆமென் ஆமென் அல்லேலுயா
எல்லா தேசங்களும் அமைதியாக
சமாதானத்தோடு
அன்பாக ஒற்றுமையாக
விட்டுக்கொடுத்து வாழவேண்டுகிறேன் யேசப்பா
ஆமென்
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேசங்களைக் காக்கும் எங்கள் தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் அற்புதம் தாங்க இயேசப்பா ஆமென்
இயேசு கிறிஸ்துவே எங்கள் தேசத்துக்கு க்ஷேமம் தருபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
தகப்பனே இந்த காலையில் பெலன் சுகம் தந்து உமது உம் முகத்தை நோக்கி பார்க்கத் தந்த கிருபைக்கு நன்றி ராஜா ஆமென் 🙏🌹
Amen
இயேசப்பா இன்று இந்த தேசத்திற்கு உமது சித்தத்தின் படி அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று
இயேசுவே எங்களோடு என்றுமே கூடவே இருந்து வாழ்கையை வழிநடத்தும் ஏசுவே ஆமென் அல்லேலூயா.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா நாட்டிற்கு ஷேமத்தை தாருங்கள் இந்திய தேசத்தை ஆசீர்வதியுங்க ஆமேன்❤❤❤
இந்த செய்தியை கேட்கும் அனைவரும் இரட்சியும் ஷேமத்தை கொடுங்க இயேசப்பா
கர்த்தாவே உம்மிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க கிருபை தாங்கப்பா.🤍✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🤍
இந்த நாளை சமாதானமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க கிருபை செய்ங்க இயேசப்பா அல்லேலூயா ஆமென்
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா நீர் எங்களுக்காக தந்த இந்திய தேசத்துக்காக உமக்கு நன்றி அப்பா நீர் தந்த இந்த தேசத்தில் இனம்,மொழி, மதம், லஞ்சம், ஊழல், கொலை, கற்பழிப்பு இப்படி பல பாவங்களால் சீரழிந்து வருகிறது இவைகள் அனைத்தையும் என் தேசத்திலிருந்து நீக்கி உமக்கு உரிய மக்களாக உம் கட்டளைகளை கடைபிடித்து வாழ்கின்ற மக்களாக நாங்கள் தாழ்மையுடன் வாழ உமது கிருபை தாரும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் வழிகளையெல்லாம் ஒப்புக்கொடுக்கிறேன் அப்பா, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வருகிற பாடுகளுக்காக ஸ்தோத்திரம், இந்த பாடுகளை சகிக்க என்னை நானே ஒப்புக்கொடுக்கிறேன், இயேசப்பா நீங்க வாக்குத்தத்தம் கொடுத்துருக்கிங்க உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும், ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்குதே ஆமென் ஆமென்
அப்பா பிதாவே நீர் தந்த எல்லா அற்புததங்களுக்காக உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து சீக்கிரமாக பேச கீருபை தாங்ககஎன் கணவரின் போக்கிலும் வரத்திலும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க என் பாவங்களை மன்னித்து புதிய மனிதனாக வாழ கீருபை தாங்க எனக்கு தொற்றுகிற மனகுழப்பங்களையும் பயஉணர்வுகளை ஏரித்து போடுங்க ஆமேன் ஆமேன் ஆமேன்
இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா மகன்கள் மகளுக்கு இந்த மாதம் நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லைப்பா மனம் இரங்குங்கப்பா ஆமென் 🙏🙏🙏
இயேசுவே எங்கள் குடும்பத்தில் மற்றும் அப்பா அம்மா அண்ணன் தம்பி தங்கச்சி மற்றும் நாத்தனார் மற்றும் கொழுந்தன் பிள்ளைகள் மனைவி எல்லோரும் உறவினர்கள் நண்பர்கள் கிராமத்தில் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் திருமண காரியம் வாய்க்கப் பன்னும் பாதுகாத்து வழி நடத்தும் ஆமென்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri yesuve Nandri Raja
இந்த தேசத்தின் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த நாள்முழுவதும் எங்களை காத்துகொள்ளும் வேண்டும் இயேசப்பா
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா அப்பா அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுயா எனக்கு ஜெயம் கொடுக்கிர தேவனுக்கு கோடா கோடி சோத்திரம் ஆமென் ஆல்லே லுயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஞாபகம் எசேப்பா எசேப்பா ஆமென் ஆமென் ஆல்லேலு யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
ஆமென் Thank U Jesus
உள்ளங்கையில் வரைந்து நம்மை பாதுகாக்கின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம் ❤❤❤
Karthave neer engalai indha matham muzuvathum ellavattrilum engalai kannin manippola pathu nadaththinatharkkaga nandri appa amen 💐💐🙏🙏🙏
தகப்பனே தண்ணீர் ஊற்ற எல்லாரும் வரனும் ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் தகப்பனே நீர் என் தேசத்தை ஆசீர்வதித்து நடத்தும் ஆமென் ஆமென்
தகப்பனே எங்கள் வீட்டில் எல்லாரும் ரட்சிக்கப்பட வேண்டும் இந்த பாவியான ஏழைக்கு இரங்குங்கள் 🙏🙏🙏🙏
தேசத்திற்கு சேஷமத்தை தருகிற தேவன் எங்கள் குடும்பத்திற்கும் சேஷமத்தை கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
இயேசுராஜாவே எங்களுடைய தேசத்தை ஆசீர்வதியும். தலைவர்களை ஆசீர்வதியும். தலைவர்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவுமிருந்து மக்களோடு ஒருமித்து தேசத்தை ஆளுகைசெய்ய ஆசீவதியும். நன்றி நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் நன்றி அப்பா ஏசுவே ஆண்டவரே இந்திய தேசத்து இரட்சித்துக் கொள்ளும் இயேசப்பா 🎉❤❤❤❤❤🎉🎉🎉
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் 😢
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌲🌷🌲🌷🌲🌷🌲🙏📕🙏📕🙏📕🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🌲🌲🌲🌲🌲🌲🌲
Yesuve intha nalilum ummudaiya kirubai thangikollum amen 🙏🙏🙏🙏
இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் பிரண்ட் மகேந்திரன் திருமணம் வரம் வேண்டும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .......🙏😢🙏......
அப்பா பிதாவே ஆமென் என் குடும்பத்தை உன் கரத்தில் காத்துக் கொள்ள வேண்டும் அப்பா என் கணவர் குடிப்பழக்கம் மாறும்படி ஜெபம் செய்ய வேண்டும் அண்ணா நன்றி ஆமென் 🙏🙏🙏🙏🙏
இயேப்பா என் பெலவீனத்தை நீக்கி போடுங்க.
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக .......❤❤❤
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் தேசத்தையும், தேசத்தில் வாழும் அனைவரையும் ஆசிர்வதித்து சமாதானத்துடன் வாழ அருள்புரியும். எங்களை பாதுகாத்து வழிநடத்தும் உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசு அப்பா என் தேசத்தையும் என் நாட்டையும் ஆசிர்வதித்து நன்மைகள் தாரும் அப்பா ஆளுகை செய்யும் ஒவ்வொரு தலைவர்களையும் ஆசீர்வதித்து உண்மை யாக இருக்கும் படி கிருபை செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா 🙏🙏🙏🙏
Amen
Amen 🙏
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏
Amen...🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
Hallelujah...,🙏🏻🙏🏻🙏🏻
இயேசுவே தேசத்தை ஆசீர்வாதியும்
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
கடன் இல்லத வாழ்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭😭
இயேச அப்பா இலங்கை தேசத்திற்கு உமது கிருவை தரும் ❤❤❤❤❤
Ave Maria Maria Hari Saran Happy Sun day
என்ஜீலி பணத்தேவைகளை ஆண்டவரே சந்திங்கப்பா என் தேவைகளை ஆண்டவர் சந்திக்கும் மாறு ஜெபம் செய்யுங்கள் 🙏🙏🙏
Amen💞💞 yesuvae yen tension nai kuraiyum 😭😭😭samathanathai tharum 😭😭😭hallelujah 💞💞Amen 💞💞🙏🏿
இயேசப்பா எங்க இந்திய தேசத்தில் எங்களை வாழ கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏தேசத்தில் விளைச்சலையும் செழிப்பையும் மக்களுடைய தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட்டு ஆசீர்வாதமாய் இருக்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
தேசத்தை ஆசிர்வதியும் ஆண்டவரே...🎉
ஆமென் அப்பா நீர் இந்த வாரம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வருமானத்தை கூட்டி தாங்கப்பா வீடு கட்டி முடித்து தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசு அப்பா எங்க உள்ளத்தில் வாசம் செய்ய வேண்டும். எங்க தேசத்தின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன பாவம் நீக்க பட வேண்டும். தேசத்தில் ஆசீர்வாதம் வேண்டும். ஆமென்.
தகப்பனே சில சில சமயங்களில் நாட்களிளையே மறந்து விடுவதாய் இருக்கிறது நீங்க நினைப்பு படித்திநாள் தான் ஒவ்வொரு நாளும் புரிகிறது ஆமென் ஆமென் 🙏 குடியரசு தினத்திற்கு நன்றி ராஜா ஆமென் 🙏🌹
அப்பா என் மகளுக்கு செய்த அற்புதத்திற்கு நன்றி ஆண்டரே கோடான கோடி நன்றி ஆண்டரே
இயேசப்பா என்னுடைய கணவர் மற்றும் குழந்தையை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா இயேசப்பா என்னால லோண் கட்ட முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா இயேசப்பா என்னால வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா......... இயேசப்பா இந்த பாவியை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா என்னால முடியலப்பா நான் தளர்ந்து போகின்றேன் இயேசப்பா ... இயேசப்பா என்னுடைய தேவைகளை அறிந்த அப்பா ஆசீர்வதியுங்கள் இயேசப்பா😢😢
ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்.
இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கபடனூம் கிட்ணி பிரச்சினை யூரியா கிரியேட்டினி அதிகம் உள்ளது டாக்டர் இது ஒரு golden opportunity ஆகையால் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் என் கணவருக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பிரதர்🙏 😭 இருதய அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார் இருதயம் பெலவீனமாக இருக்கிறது தயவுசெய்து ஜெபித்து கொள்ளுங்கள்🙏 நன்றி இயேசு அப்பா 🙏🙏🙏
ஆமேன் 🙏 என் மகன் மருமகள் இரட்சிப்பு வேண்டும் அற்புதம் செய்யுங்க யப்பா நிரந்தர வேலை கிடைக்க கடன் பாரம் மார்ச் ஜெபித்துக்கொள்ளுங்க அப்பா அற்புதம் செய்யுங்க யப்பா ஆமேன்
Aame அமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன் என்று அவர் நம்பினார் நான் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
ஸ்தோத்திரம்.இயேசப்பா
உங்களுடைய.பிள்ளைகளாகிய.நாங்கள்.எங்கள்.பொல்லாத.வழிகளை.விட்டு.மனந்திரும்பி.வாழ.கிருபைசெய்யுங்கப்பா.இயேசுவின்.நாமத்தில்.ஆமென்
God.bless.you.bro
Praise the lord to all🎉
ஆமென் ஆமென் ஆமென்
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
Amen amen hallaluya hallaluya hallaluya so so so so much jesus appa peedava i love you Appa peedava yassappa yangaluku yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga ummaku ummaku kodana kodana kodi Kodana Kodana kodana kodi kodi shothiram shothiram nandri nandri appa peedava i love you Appa peedava 🎉🎉🎉🙏🙏🙏🙏❤❤🙏🙏🎉🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏
Yesuvey.sarvalogathirkkumaandavaraiirrukiravarey.umakkey.maggimaiundaavathagga.amenyesuvey.ithuvarai.kathathayavirkkaga.kodinandri.....appa.nandri.
Amen amen jesus thank you yesappa 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
Amen 🙏
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து பாசமாக இருக்க கிருபை இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா என் மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப கஷ்டபடுத்துகிறார்கள் யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா இந்த மாதம் நல்ல வேலை கிடைக்க கிருபை கடன் பிரச்சினை சாப்பிட வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா 🙏🙏
ஆமென்
Àmen appa 🙏🏻🙏🏻 àmen appa 🙏🏻🙏🏻🙏🏻 àmen ❤️❤️🙏🏻🙏🏻
அப்பா எனக்கு வேலை கொடுத்ததற்கு உமக்கு கொடன கொடி நன்றி அப்பா என் பிள்ளைகளும் என்னோட பேச்சை கேட்க வேண்டும் அப்பா அவர்களின் கோவத்தை போக்கும் அப்பா என் அப்பா அம்மாவை சந்தோசமா இருக்கணும் அப்பா அவர்களை தொடும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri appa 🙏
❤ ஆமென் ❤
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Amen Amen Amen
ஆமென் ஆமென் ஆமென்
Praise the lord 🙏 thank you lord 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Praise the Lord.Desert is not permanent.Our redeemer lives.❤❤❤
🙇♂️✝️📖 இயேசப்பா எங்க இந்திய தேசத்தில் எங்களை வாழ கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம் தேசத்தில் விளைச்சலையும் செழிப்பையும் மக்களுடைய தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட்டு ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
En kanavaraiyum en irandu makankalaiyum ennaiyum en marumakalaiyum en ammavaiyum en irandu thambikalaiyum avarkalin manaivi kulanthaiselvankalaiyum en chithappa kudumpathaiyum mikavum pathiramaka pathukathu engalukku nalla udal aarokkiyam neenda aayul uyir pathukappinaikkoduthu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Kodanukodi nandri Appa Nandri.
ஆமென் நான் வந்து உன் நடுவில் வாசம் பன்னுவேன் என்ற வசனத்தின் படி என் முதல் மகன் தோல் வியாதி தலைமுடி பிரச்சினை அவன் கவலை போக்குங்கப்பா நல்ல வேலை கிடைக்க கிருப என் இரண்டு மகன்கள் கோபத்தை குறைங்கப்பா இவன்கள் பாசத்திற்கு ஏங்கும் தங்கை அக்கா மேல் பாசமாக தினமும் அன்புடன் பேசனும் பீலிஸ் இயேசப்பா பிள்ளைகள் ஒற்றுமை தான் பெற்றோர்களுக்கு சந்தோஷம் இயேசப்பா உங்கள் கரத்தில் தருகிறேன் சின்ன மகன் சிறுதொழில் ஆசீர்வதித்து பாதுகாப்பு தாங்கப்பா படிக்க ஆர்வம் ஞானம் ஞாபகசக்தி தாங்கப்பா அரியர் பாஸ் பன்ன கிருபைப்பா 🙏🙏
Amen
ஆமென்
பயப்படாதிங்க தேவன் உங்க விண்ணப்பத்தின் சத்தம் கேட்டு உங்க மனம் விருப்பம் படி செய்வார் 💯💯💯💯 சுகம் பணம் படிப்பு எல்லாம் ஒற்றுமை தருவார் 💯💯💯💯
Praise The Lord...Hallelujah... Jesus
Amen amen
Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏🙏🙏🙏 AppaAmma
Amen❤❤😂
En kanavarukku nalla udal aarokkiyam neenda aayul uyir pathukappinaikkoduthu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. En kanavarukku fever, cough viraivil sariyakaseythu arulpurinthu aasirvathiyum Appa. 67yrs,heard stent vaikkappattulathu.En kanavarukku nalla udal aarokkiyam neenda aayul uyir pathukappinaikkoduthu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Kodanukodi nandri Appa Nandri
AMEN✝️JESUS CHRIST✝️OUR ALMIGHTY 🙏🏻
Amen 🙏 Alleluia alleluia alleluia Glory to LORD 🙏
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
ஆமென் 🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤Loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen ❤🎉😊
Amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Amen. Thanks you so much yesappa bless our INDIA 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் குடும்பதையும் என்னையும் பாதுகாத்துகொள்ளும் உம்முடைய வார்த்தையின் படி ஆசீர்வாதியும் ஆமென் ஆமென் ஆமென்
Nandri Thagappanea 🥰.
Amen..❤