தாயாய் தீனை காப்பவள் || Thaayaai Dheenai Kaappaval || Women Anthem || New Islamic Womens Song..2023

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • Click to watch more videos,
    ➤Title : Thaayaai Dheenai Kaappaval
    ➤Vocal : Riyaludheen Athayi
    ➤Lyricist : Mohamed Ahsan Athayi
    ➤Music - Fahmi Farooqi
    ➤Editing - ANC Studio
    ➤Marketing- Athayi Naat Channel
    ➤Special Thanks : Athayi Islamic Women's College
    (Pondicherry, Chennai, Kadaiyanallor, Papanasam, Arathangi)
    ➤WhatsApp No : 9746567224
    For program booking : 📲 (+9198404 94654, +918075787605)
    Lyrics :
    - - - (பல்லவி)- - - -
    தாயாய் தீனை காப்பவளாய்...
    பெண்ணாய் சாதணை புரிபவளாய்...
    தீனை உயிர்மூச்சாய்...
    சுவாசிக்கும் சக்திகளே...
    - - - (சரணம்-1)- - -
    நம் பெண்கள் துணிந்துவிட்டால்...
    எந்த உயர்வையும் அடைந்திடுவாள்...
    இம்மை மறுமை இரண்டிலுமே...
    இந்த தீன் வழி நிலைத்திடுவாள்
    நல்லொழுக்கம் நிறைந்தவளாய்...
    நன்னடத்தையில் சிறந்தவளாய்...
    இறைமறையின் போற்றுதலாய்...
    இவ்வுலகில் வாழ்ந்திடுவாள்...
    அவள் வாழ்வில் எந்த துறையும்...
    அதில் கால்தடம் பதித்திடுவாள்...
    பல தடையும் அது உடையும்...
    நம் பெண்கள் முயற்சியினால்...
    சூழ்நிலைகள் சகித்தவளாய்...
    வாழ்ந்திடுவீர்!!!! ஆலிமாக்களே....
    கல்வியிலே ஆயிஷா போல்....
    வாழ்ந்திடுவீர்!!!!
    ஆலிமாக்களே....
    - - (சரணம்-2)- - -
    நம் பெண்களின் மன உறுதி தான்....
    இந்த உலகையே மாற்றிடுமே....
    அது சாத்தியம் என்பதற்கு தான்.....
    நம் குழுமமே சான்றிதழே.....
    நம் குழுமத்தின் முதல்வருக்கு.....
    இந்த தீன் வழி ஜொலிப்பதுவே....
    அதன் காரண முதுகெலும்பாய்.....
    எங்கள் தாயினும் தான் வருமே....
    நம் பெற்றோர் மனமென்றும்.....
    தினம் மறுமையை நோக்கிடுமே....
    இந்த உலகில் சுகமெதுவும்.....
    வெறும் அர்ப்பம் ஆகிடுமே.....
    - - - (சரணம்-3)- - -
    பல சரித்திர பெண்மணிகள்...
    நம்மார்க்கதில் பூத்தவர்கள்...
    அந்த வழித் தொடர் வந்தவர்கள்....
    நம் மத்ரஸா மாணவிகள்....
    உம் வாழ்க்கை சாதனையை...
    சொல்ல வார்த்தைகள் எதுவுமில்லை...
    நம் அஃலா உஸ்தாதின்
    உயர் உழைப்பின் அர்த்தமிதே...
    எந்த ஆணும் அவன் சிறக்க....
    பெண் உம்மிடம் சிறக்கனுமே....
    எந்த நாளும் அவன் உயர....
    பெண் தாய்மடி அவசியமே....
    தியாகத்தில் கதிஜா போல்....
    வாழ்ந்திடுவீர்!!!! ஆலிமாக்களே....
    பேணிக்கையில் ஃபாத்திமா போல்....
    வாழ்ந்திடுவீர்!!!! ஆலிமாக்களே....
    - - - (சரணம்-4)- - -
    உலகத்திலே படைப்பினங்கள் தாயின்றி பிறந்திடுமோ....
    நம்மை ஈன்றெடுக்க தாய்கள் பெரும் கடினத்தை உலகம் மறந்திடுமோ....
    பல துயரங்கள் தன்னை அடைந்தும்....
    முகச்சிரிப்பால் மறைப்பவள் அவளே....
    தன் குடும்பத்தின் சிரமத்தை தாங்கி....
    இறை பிரியம் பெறுபவள் அவளே....
    தாய்மை என்ற சிறப்பே போதிடுமே....
    பெண்ணின் சிறப்பை உணர்ந்திடவே....
    - - - (சரணம்-5)- - -
    என்ன வேண்டும் புகழுரைக்க....
    எம் தாயினம் நீர் சிறக்க....
    வல்ல இறைவனின் சுவனமுமே....
    உம் காலடி கீழ்வருமே....
    நம் மத்ரஸா மாணவிகள்....
    உயர் குணங்கள் நிறைந்தவர்கள்....
    தம் உயிரே பிறிந்தாலும்....
    தன் மானத்தை காப்பார்கள்....
    நம் குடும்பம் அது சிறக்க....
    நல்ல பெண்கள் அவசியமே....
    நல்ல பெண்கள் உருவெடுக்க....
    நம் குழுமம் அவசியமே...
    நாயகத்தின் பொன்மொழியாய்....
    உருவெடுப்பீர்!!!! ஆலிமாக்களே....
    இறைநேச பெண்மனியாய்....
    வாழ்ந்திடுவீர்‌!!!! ஆலிமாக்களே....
    Follow the Athayi Naat Channel channel on WhatsApp: whatsapp.com/c...
    Kodaiyil Sirandha Arut Kodaiyaai
    ❣️ • Kodaiyil Sirandha Arut...
    Enna Vendru Solvenoo...
    ❣️ • Ennavendru Solveno || ...
    En Anbu Nabiye...
    • EN ANBU NABIYE│Latest ...
    Kannana Kanney....
    • KANNANA KANNEY.... │Th...
    Sooria Oliyil Milirum Nilavea...
    • Sooria Oliyil Milirum ...
    Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    #TamilNaatSongs #tamilmadhsong
    #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
    🔴facebook : / athayi-naat. .
    🔴Instagram : www.instagram....
    🔴Telegram : t.me/joinchat/...
    🔴Twitter : / athayinaatcha1
    🔴Website: www.athayinaat.com
    🔔Subscribe to Channel For more Videos :
    / @athayinaatchannel5952

КОМЕНТАРІ • 53

  • @sincere_repenting
    @sincere_repenting 7 місяців тому +7

    - - - - (பல்லவி)- - - -
    தாயாய் தீனை காப்பவளாய்...
    பெண்ணாய் சாதணை புரிபவளாய்...
    தீனை உயிர்மூச்சாய்...
    சுவாசிக்கும் சக்திகளே...
    - - - - (சரணம்-1)- - -
    நம் பெண்கள் துணிந்துவிட்டால்...
    எந்த உயர்வையும் அடைந்திடுவாள்...
    இம்மை மறுமை இரண்டிலுமே...
    இந்த தீன் வழி நிலைத்திடுவாள்
    நல்லொழுக்கம் நிறைந்தவளாய்...
    நன்னடத்தையில் சிறந்தவளாய்...
    இறைமறையின் போற்றுதலாய்...
    இவ்வுலகில் வாழ்ந்திடுவாள்...
    அவள் வாழ்வில் எந்த துறையும்...
    அதில் கால்தடம் பதித்திடுவாள்...
    பல தடையும் அது உடையும்...
    நம் பெண்கள் முயற்சியினால்...
    சூழ்நிலைகள் சகித்தவளாய்...
    வாழ்ந்திடுவீர்!!!! ஆலிமாக்களே....
    கல்வியிலே ஆயிஷா போல்....
    வாழ்ந்திடுவீர்!!!!
    ஆலிமாக்களே....
    - - - (சரணம்-2)- - -
    நம் பெண்களின் மன உறுதி தான்....
    இந்த உலகையே மாற்றிடுமே....
    அது சாத்தியம் என்பதற்கு தான்.....
    நம் குழுமமே சான்றிதழே.....
    நம் குழுமத்தின் முதல்வருக்கு.....
    இந்த தீன் வழி ஜொலிப்பதுவே....
    அதன் காரண முதுகெலும்பாய்.....
    எங்கள் தாயினும் தான் வருமே....
    நம் பெற்றோர் மனமென்றும்.....
    தினம் மறுமையை நோக்கிடுமே....
    இந்த உலகில் சுகமெதுவும்.....
    வெறும் அர்ப்பம் ஆகிடுமே.....
    - - - - (சரணம்-3)- - -
    பல சரித்திர பெண்மணிகள்...
    நம்மார்க்கதில் பூத்தவர்கள்...
    அந்த வழித் தொடர் வந்தவர்கள்....
    நம் மத்ரஸா மாணவிகள்....
    உம் வாழ்க்கை சாதனையை...
    சொல்ல வார்த்தைகள் எதுவுமில்லை...
    நம் அஃலா உஸ்தாதின்
    உயர் உழைப்பின் அர்த்தமிதே...
    எந்த ஆணும் அவன் சிறக்க....
    பெண் உம்மிடம் சிறக்கனுமே....
    எந்த நாளும் அவன் உயர....
    பெண் தாய்மடி அவசியமே....
    தியாகத்தில் கதிஜா போல்....
    வாழ்ந்திடுவீர்!!!! ஆலிமாக்களே....
    பேணிக்கையில் ஃபாத்திமா போல்....
    வாழ்ந்திடுவீர்!!!! ஆலிமாக்களே....
    - - - - (சரணம்-4)- - -
    உலகத்திலே படைப்பினங்கள் தாயின்றி பிறந்திடுமோ....
    நம்மை ஈன்றெடுக்க தாய்கள் பெரும் கடினத்தை உலகம் மறந்திடுமோ....
    பல துயரங்கள் தன்னை அடைந்தும்....
    முகச்சிரிப்பால் மறைப்பவள் அவளே....
    தன் குடும்பத்தின் சிரமத்தை தாங்கி....
    இறை பிரியம் பெறுபவள் அவளே....
    தாய்மை என்ற சிறப்பே போதிடுமே....
    பெண்ணின் சிறப்பை உணர்ந்திடவே....
    - - - - (சரணம்-5)- - -
    என்ன வேண்டும் புகழுரைக்க....
    எம் தாயினம் நீர் சிறக்க....
    வல்ல இறைவனின் சுவனமுமே....
    உம் காலடி கீழ்வருமே....
    நம் மத்ரஸா மாணவிகள்....
    உயர் குணங்கள் நிறைந்தவர்கள்....
    தம் உயிரே பிறிந்தாலும்....
    தன் மானத்தை காப்பார்கள்....
    நம் குடும்பம் அது சிறக்க....
    நல்ல பெண்கள் அவசியமே....
    நல்ல பெண்கள் உருவெடுக்க....
    நம் குழுமம் அவசியமே...
    நாயகத்தின் பொன்மொழியாய்....
    உருவெடுப்பீர்!!!! ஆலிமாக்களே....
    இறைநேச பெண்மனியாய்....
    வாழ்ந்திடுவீர்‌!!!! ஆலிமாக்களே....

  • @fathimashafura7170
    @fathimashafura7170 Місяць тому

    Mashaallah

  • @asan_athayi
    @asan_athayi 11 місяців тому +12

    athayile kavi karpathu yenakku rempe proud ah irukku ivlo aalimakalai uruvaakiye yengal aahla ustad avarhalukku yellam valla allah neente aaulaiyyum utal aafiyathayum mana mahilchiyayum valangiduvaanahe aameen🤲💫

  • @mushrafathayi8988
    @mushrafathayi8988 11 місяців тому +6

    Masha allah!! Keep rocking guys!!! I'm proud of athayissss😍🔥🔥🔥🔥

  • @Irooshidaya
    @Irooshidaya 11 місяців тому +4

    ماشاء الله 💞💞

  • @mohamedmoosasaheb5960
    @mohamedmoosasaheb5960 4 місяці тому +1

    Mashallah ❤❤❤

  • @Slhfathiyhayaaqueen
    @Slhfathiyhayaaqueen 3 місяці тому +1

    I'm Sri Lanka but enaku athayi madrasala hafiza aahanum endu aasaya irukku Allah kabulakkun inshaa allah ❤

  • @abuabu2366
    @abuabu2366 11 місяців тому +3

    Masha Allah ❤vera level...soldrathukku words illa...antha alavukku spr.🥰By Athayi aalima 😎

  • @arttf03
    @arttf03 11 місяців тому +3

    Masha Allah ....Unforgettable wonderful moments....No words to say

  • @Shorty3-m4x
    @Shorty3-m4x 11 місяців тому +3

    ماشا الله ❤
    I love thiz song❤ heart tuching 😍😍😍

  • @mohamedarif5329
    @mohamedarif5329 11 місяців тому +3

    ❤No words to say...Lyrics Masha allah... Heart melting voice🤍.May Allah bless All Athayi Aalim and aalimas and usthads and grant us to enter Jannah❤..Ameen😇🩵

  • @nazeerahamed6963
    @nazeerahamed6963 11 місяців тому +3

    Masha allah ❤❤❤❤

  • @YaseenArif-qe1jj
    @YaseenArif-qe1jj 11 місяців тому +3

    Masha Allah❤️

  • @aafiyaalfiyaathayi156
    @aafiyaalfiyaathayi156 8 місяців тому +1

    maashaa allah. Semma lyrics. ❤❤❤

  • @JESIMAROSHINA-gk1ck
    @JESIMAROSHINA-gk1ck 10 місяців тому +1

    Masha allah... Lines are very nice....keep going... ❤

  • @fahimaanwaariya
    @fahimaanwaariya 11 місяців тому +2

    Masha Allah Barakallah Feekum❤️❤️

  • @Star_earther
    @Star_earther 11 місяців тому +3

    ما شاء الله✨

  • @aarifuddeenathayiofficial430
    @aarifuddeenathayiofficial430 11 місяців тому +2

    Mashallah alhamdulillah awesome voice Allah ungaludaiya kural valathai men melum adhigappaduthuvanaga 🤲 Aameen 🤲 beautiful words very nice 👍 allah indha madarasa vai ithe pola nabiyin pugalaiyum iraivanin pugalaiyum potri kiyamath naal vara ithe pondru needithu nilaikka koodiya baakkiyathai ellam valla allah tharuvaanga 🤲 aala usthad kku neenda aayulai kuduthu ithe pola anaithu madarasa vaiyum sirappaga nadatha allah kirubai seivaanaga 🤲 Aameen 🤲

  • @AffectionateCupcakes-nm8co
    @AffectionateCupcakes-nm8co 4 місяці тому

    Masha allah ❤❤

  • @opromeoytsl8387
    @opromeoytsl8387 7 місяців тому +2

    ippattu. Manatil alamaga. Patinduh. Vittaduh❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. I Love your songs
    😊😊😊😊😊😊♥️💖🧕🧕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kamaaldeen9153
    @kamaaldeen9153 11 місяців тому +1

    Assalamualaykum..
    Suphanallah....🍒🍒🍒

  • @aslam_nizami
    @aslam_nizami 11 місяців тому +2

    ماشاء الله 🎉

  • @Mrs_Rak
    @Mrs_Rak 11 місяців тому +6

    Being born a girl is a blessing. Without her this world wouldn't exist... You are mother, sister, wife, daughter... Nice lyrics, well sung...

  • @mtfathima4947
    @mtfathima4947 10 місяців тому

    Alhamdhulillah...
    Maashaa Allah.....
    Allahu Akbar
    Allahu Akbar
    Allahu Akbar..............

  • @kamaaldeen9153
    @kamaaldeen9153 11 місяців тому +1

    Thanks for that video ♥♥♥

  • @mtfathima4947
    @mtfathima4947 10 місяців тому

    Lyrics 👌👌👌👌👌❤️😭
    Aameen Aameen Aameen🤲🏼 ❤😭

  • @jaharudeenali7706
    @jaharudeenali7706 9 місяців тому

    Alhamdhulillah I proud to say athayi student and Athayi aalima😊

  • @aarifuddeenathayiofficial430
    @aarifuddeenathayiofficial430 11 місяців тому +1

    மாஷா அல்லாஹ்

  • @speedgaming8911
    @speedgaming8911 11 місяців тому

    மாஷா அல்லா

  • @bathurunnisha63926
    @bathurunnisha63926 11 місяців тому +1

    Mashallah

  • @sabeerahmed5238
    @sabeerahmed5238 11 місяців тому

    மாஷா அல்லாஹ் அருமையான வரிகள்

  • @nasarnizami4051
    @nasarnizami4051 11 місяців тому +1

    Masha allah

  • @mohamedibrahimoliyulla8118
    @mohamedibrahimoliyulla8118 11 місяців тому

    Maashaa Allah wonderful lyrics
    Mesmerizing words and voice
    Keep it up ulamakkale👏👏👏👏👍

  • @afraafri2429
    @afraafri2429 11 місяців тому

    Very Nice❤❤❤ I love this song

  • @smileykalam321
    @smileykalam321 11 місяців тому

    Beautiful reward the allima ❤❤

  • @sikithubikithu2465
    @sikithubikithu2465 11 місяців тому +1

    ماشاالله❤❤

  • @mohammedibrahim3364
    @mohammedibrahim3364 9 місяців тому

    We all are very proud to be an athayi girls

  • @athayiislamicwomenscollege8065
    @athayiislamicwomenscollege8065 11 місяців тому

    Masha❤Allah 🎉Nice song

  • @kamaaldeen2408
    @kamaaldeen2408 11 місяців тому

    Assalamualaikum....🍒🍒🍒
    MASSHA ALLAH.......(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @siddiqueAnees
    @siddiqueAnees 11 місяців тому

    Masa allah

  • @fazlurrahman3817
    @fazlurrahman3817 11 місяців тому +2

    Masha allah 🌹🌹

  • @busriyazia1626
    @busriyazia1626 11 місяців тому +2

    Mashaallah❤️❤️❤️

  • @Abdulrahman-wz7rq
    @Abdulrahman-wz7rq 11 місяців тому +1

    Masha Allah ❤

  • @islamicrenewal4993
    @islamicrenewal4993 11 місяців тому +1

    Mashallah

  • @shanawasathayi1795
    @shanawasathayi1795 11 місяців тому +1

    Mashallah ❤❤❤

  • @nijamathayi764
    @nijamathayi764 11 місяців тому +1

    Masha Allah

  • @IslamicGuidance-tp7jp
    @IslamicGuidance-tp7jp 11 місяців тому +1

    Masha allah🥰

  • @syedabuthahirabu4748
    @syedabuthahirabu4748 11 місяців тому

    Masha Allah