2 நாளைக்கு சொண்ணவே நடக்க மாட்டேங்குது இதில் எப்படி 2 மாசம் ஒரு வருசம் பலன் சொல்றீங்க. எனக்கு வயசு 65 ஆகுது. ஆயில்யம் கடகம் கடந்த 30 வருசமா இதே மாதிரி தான் இருககு. இந்த ஜென்மாமே போதும் ஐய்யா. நீங்க சொன்னது எதுவுமே நடக்க போவது இல்லை. எல்லாம் கர்மா சம்பத்த பட்டது. இந்த பதிவு உங்களிடம் குற்றம் கண்டு பிடிப்பது அல்ல. என்னுடைய மன வருத்தம் உங்களிடம் சொல்கிறேன்.
Ok bro😊❤

👍