Boss உங்க வீடியோ சிலவற்றை பார்த்தேன். உங்க கமெண்ட் நாகராஜ் sir வீடியோவில் பார்த்தேன். நீங்க துறவரம் போக ஆசை படுவது போல் தெரிகிறது. பொறுமை காக்கா. வீட்டிலேயே துறவரம் கடைபிடியுங்கள். உங்களது பணியை நன்றாக செய்யுங்க.முடிந்தால் ஒரு நாளில் 20 மணி நேரம் மற்றவருக்காக உழைத்து கோபம் இல்லாமல் நிம்மதியா ஒரு நாள் முழுவதும் வாழ முயற்சி செய்யுங்கள். பிறகு இதை பற்றி யோசிக்கலாம்
Boss உங்க வீடியோ சிலவற்றை பார்த்தேன். உங்க கமெண்ட் நாகராஜ் sir வீடியோவில் பார்த்தேன். நீங்க துறவரம் போக ஆசை படுவது போல் தெரிகிறது. பொறுமை காக்கா.
வீட்டிலேயே துறவரம் கடைபிடியுங்கள். உங்களது பணியை நன்றாக செய்யுங்க.முடிந்தால் ஒரு நாளில் 20 மணி நேரம் மற்றவருக்காக உழைத்து கோபம் இல்லாமல் நிம்மதியா ஒரு நாள் முழுவதும் வாழ முயற்சி செய்யுங்கள். பிறகு இதை பற்றி யோசிக்கலாம்
Shivaya nama om
நன்றிகள்