ராகுல் காந்தி வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க காரணம் என்ன? - நீதிபதி கேட்ட சரமாரி கேள்விகள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • ராகுல் காந்தி வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க காரணம் என்ன? - நீதிபதி கேட்ட சரமாரி கேள்விகள்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #supremecourt #rahulgandhi #News18TamilNadu | Supreme Court | Rahul Gandhi | TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 16

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Рік тому +5

    You Govt who dooing wrong theef. You leve of. Go catch. Robber man. Our. Real real hero 👑👑👑

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Рік тому +3

    Our raghul gandhi is honost man and true man. Why you. Wasting time

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Рік тому +7

    CONGRATULATIONS TO RAHUL JI
    SPECIAL THANKS TO THE HIGHEST COURT OF INDIA 🙏🙏🙏🙏🙏
    Nice slipper shot on the face and mouth of KEDI MODI ,JANTA AMITSHAH, BJP-RSS SANGHIS!
    A GREAT SIGH OF RELIEF AND GLAD TO 140CRORE PEOPLE OF INDIA..A REJOICE MOMENT!
    SHAME TO JUDGEMENT ON GUJARAT HIGH COURT !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Рік тому +1

    We love RAHUL GANDHI beyond POLITICS.
    பிஜேபி அரசு ஒன்றும் நாம் நம்பும் அளவிற்கு நேர்மையான அரசு அல்ல என்று உணர்கிறேன்.
    ஏழையின் எதிரியான பிஜேபி கட்சியை மக்கள் புறக்கணிக்க காரணம் பல உண்டு, அதில் சிலவற்றை பார்ப்போம் :-
    பணமதிப்பு இழப்பு சமயத்தில் கண்டெய்னர் நிறைய புதிய 2000 ரூபாய் நோட்டுக்களுடன் பிடிபட்ட சேகர் ரெட்டி முதல் இன்று வரை பிடிபட்ட ஊழல் குற்றவாளிகளுக்கு பிஜேபி அரசு தண்டனை வாங்கி கொடுத்ததாக தெரியவில்லை.
    அப்படியானால் என்னதான் நடக்கிறது????
    மக்கள் சந்தேகம் என்ன என்றால்......
    பிஜேபி அரசு ஊழல் செய்யும் குற்றவாளிகளை தண்டிக்க நினைப்பது இல்லை மாறாக அவர்களின் ஊழல் பணத்தை வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறது என்று தோன்றுகிறது. இந்த விசயம் வெட்டவெளிக்கு தெரியவே போவதில்லை காரணம் இதை அந்த ஊழல் குற்றவாளியால் வெளியே சொல்ல முடியாதே.
    ஆகையால் எத்தனை ஆதாரங்கள் கிடைத்தாலும் கூட செந்தில் பாலாஜியை பிஜேபி அரசு தண்டனை கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பாது. மாறாக கொஞ்சம் நாள் விசாரணைக்காக ஜெயிலில் வைத்து இருக்கும்.
    அப்படியானால் பிஜேபி அரசின் நோக்கம் என்ன????
    பிஜேபிக்கு தேவை, ஊழல் தொகையில் கணிசமான பங்கு அல்லது அரசியல் ஆதாயம்.
    ஆம் இது வரை ஊழல் செய்த யாரும் பிஜேபி அரசால் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    செந்தில் பாலாஜி மட்டும் தான் குற்றவாளியா ????
    அவனை பயன்படுத்தி பணம் சேர்த்து இருந்தால் முதல்வர் ஸ்டாலின் குடும்பமே குற்றவாளிகள் தானே ????
    அதனால் தான் ஊழல் மன்னன் செந்தில் பாலாஜியை காப்பாற்ற துடிக்கிறார் ஸ்டாலின், மாறாக முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்காக துடிக்கவில்லை மாறாக தன்னையும் தனது குடும்பத்தையும் காக்க செந்தில் பாலாஜியை அதிகாரிகளிடம் பேச விடாமல் தடுத்து காப்பாற்றி வருகிறது இந்த திராவிட மாடல் அரசு என்ற சந்தேகம் சரி தானே ????
    ஓட்டு போட்ட மக்கள் என்றும் ஏமாளிகள் என்றே தோன்றுகிறது
    பிஜேபி ஆட்சி லட்சணம் பாருங்கள் :-
    55000 ரூபாய்க்கு இருந்த பைக் இப்போ 96000 ரூபாய்
    400ரூபாய்க்கு இருந்த சமையல்வாயு சிலிண்டர் இன்று 1300ரூபாய் வரை விலை உயர்வு.
    65ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் 103ரூபாய்க்கு விற்கிறது. விலை கிழே இறங்கவே இல்லை ஏன் ????
    கோவை to சென்னைக்கு ரயிலில் டிக்கெட் விலை 125 ரூபாய்க்கு இருந்தது, அதுவே இன்று வந்தே பாரத் ரயில் மூலமாக ரூபாய் 1500லிருந்து 3500ரூபாய் வரை
    ஏழைகளுக்காகவா இந்த வந்தே பாரத் ரயில் ????
    மூத்த ஏழைகளுக்கு ரயிலில் சலுகை ரத்து
    கொரோனோ காலத்தில் பாசஞ்சர் ரயில் டிக்கெட்டின் விலையை பலமடங்கு அதிகமாக்கிய இந்த பிஜேபி அரசு இன்று வரை அதை குறைக்கவில்லை. பாதிக்கப்பட்ட ஏழை நடுத்தர மக்கள் நிலையை குறித்து பிஜேபி அரசு என்றும் கவலைப்பட்டதில்லை.
    நடுத்தர மக்களுக்கு இந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான BJP அரசு என்ன செய்தது ???
    GST வரி வரி வரி என்று கொடுத்து விட்டு மக்கள் சட்டைப்பையில் பைசா இல்லாமல் சாகிறார்கள்.
    அதேசமயம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு.... வருமான வரி 35% லிருந்து 15% வரை எதற்காக குறைப்பு செய்தது இந்த பிஜேபி அரசு??? சிந்தியுங்கள் மக்களே, அரசு கஜானாவிற்கு வர வேண்டிய பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவிய பிஜேபி ஆட்சி யாருக்கான ஆட்சி???? பணக்கார கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிஜேபி ஆட்சி ஒழியட்டும்.
    நமக்கு பிடிக்காவிட்டால் கூட ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
    ஆம் அப்போது தான் பிஜேபி ஆட்சியாளர்கள் மக்கள் தலையில் இருந்து கால்களை கீழே இறக்கி பூமியில் வைத்து ஆட்சி செய்ய முன் வருவார்கள்.
    ஏமாந்து பிஜேபி கட்சிக்கு ஓட்டு போட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
    சிந்தியுங்கள் மக்களே....🙏🏻
    அண்ணாமலை அவர்களின் இந்த கடின உழைப்பு முழுவதும் வீணாகும் என்று தோன்றுகிறது.
    அதற்காக வருத்தப்படுகிறேன்.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    With held only. Not cancelled.

  • @SudalaimaniSoundararaj
    @SudalaimaniSoundararaj Рік тому

    The Gujarat court’s judgement against Rahul Gandhi is made out of fear or favour and not as per law. Therefore the SC should nullify the judgement .

  • @selvasumathi8175
    @selvasumathi8175 Рік тому +2

    அரசியல் வாதி எதுவும் பேசலாம். நாங்கள் பேசினால் வன்கொடுமை சட்டம் பாயும்

  • @natrajvedam9610
    @natrajvedam9610 Рік тому

    Live everyday courageously... says Rahulji

  • @vijayankarthika8532
    @vijayankarthika8532 Рік тому

    S b caseil

  • @1958ravikumar
    @1958ravikumar Рік тому

    Wait and watch. Raghul will be jailed soon.