Dr. S Ramadoss | ஒரே நாள்ல 7 Ambedkar சிலையைத் திறந்த ஒரே தலைவர் நான்தான்! | Ananda Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #ramadoss #ambedkar #kadhaipomawithparveensulthana
    Our Next Series in Kadhaipoma With Parveen Sulthana guest is PMK Leader Dr. S. Ramadoss, This is Part 01 of this series, Here he Speaks about the Recent Political Issues, the Caste Politics in Tamilnadu, and much more about the Tamilnadu Issues, Dr. S. Ramadoss is an Indian politician. He is the founder of the Pattali Makkal Katchi, an Indian political party. In 1987, the Vanniyar Sangham under Ramadoss organized the 1987 Vanniyar reservation agitation demanding MBC status for Vanniyars. At the peak of the one-week road blockade protests, the state was paralyzed for a week. The police under the M G Ramachandran (MGR) led AIADMK government shot down 21 protestors. Later in 1989, the Vanniyar community along with some other communities was granted 20 percent reservation under the Most backward class. The Pattali Makkal Katchi, founded by S. Ramadoss on 16 July 1989, emerged from these protests. Watch the full video and come across the comments.
    CREDITS
    Camera: Suresh Kumar & R.Suresh Krishna
    Edit : Sathya Karuna Moorthi
    Assistant Channel Head: Hassan Hafeez K.M
    Producer: Ve.Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

КОМЕНТАРІ • 540

  • @sksamy1432
    @sksamy1432 2 роки тому +186

    அவர் பள்ளி படிப்பிற்காக பட்ட கஷ்டத்தைலாம் கேக்கும் போது கண்ணீர் வருகிறது.. 😭😭..
    ❤️எங்கள் அய்யா ❤️

    • @raa245
      @raa245 2 роки тому +8

      பறையர் இடஒதிக்கீட்டில் படித்தவர்...

    • @sksamy1432
      @sksamy1432 2 роки тому +4

      @@raa245 neenga kooda padicheengala?

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 роки тому +3

      @@sksamy1432
      அவர் ஜாதி சான்றிதழ் இன்னும் பரையன்னுதான் இருக்கு அதனால்தான் எந்த தேர்தலிலும்
      அவர் போட்டியிடவில்லை

    • @sksamy1432
      @sksamy1432 2 роки тому

      @@SelvamSelvam-um9on proof kaatunga.. Community certificate kum election nikurathukum ena sambantham.. Reserved toguthi la nikka matum than SC/ST certificate venum

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 роки тому +2

      @@sksamy1432
      எந்த தொகுதியா இருந்தாலும்
      Degree certificate கேட்பார்கள்
      இவர் சட்ரிபிகேட் காட்டுனா மாட்டிபாரு
      அதனால்தான் எலைக்சன்ல இவர்
      போட்டியிடுவதில்லை

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 2 роки тому +108

    அய்யா பேசும்போது குருக்கீடு செய்யாமல், பர்வீன் சுல்தானா அவர்கள் அமதியாக இருந்து கேட்டது ஒரு காலத்தில் பொக்கிசமாக இருக்கும்.

  • @kumarg1425
    @kumarg1425 2 роки тому +89

    பர்வீன் சுல்தானா அவர்களின் அறிமுகம் செய்யும் பாவனை சூப்பர்👏👏👏

    • @vanniyan2732
      @vanniyan2732 2 роки тому +1

      💙💛❤

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d 2 роки тому +1

      @@vanniyan2732 maple😚😚

    • @vanniyan2732
      @vanniyan2732 2 роки тому

      @@user-rw4eg8kh6d வாயா, என்னா ட்விட்டர்ல ஆளையே காணோம்.

    • @udhaykumar3886
      @udhaykumar3886 2 роки тому

      @@user-rw4eg8kh6d mama unnoda dp super

  • @mr.aadhavan
    @mr.aadhavan 2 роки тому +27

    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைமை எங்கள் உரிமை குரல் டாக்டர் அய்யா. தைலாபுரம் தைலம்.

    • @rarun6939
      @rarun6939 2 роки тому +1

      Rate yavalovu thailam ? Pottila potu kudu😆

  • @jothikannankannan4045
    @jothikannankannan4045 2 роки тому +16

    நீங்க பட்ட கஷ்ட்டத்தை உணர்ந்து சமுதாயத்தை நெஞ்சில் சுமந்து லட்சக்கனக்கான மாணவர்கள் வாழ்க்கையில் ஓளிவிளக்கேற்றி உங்களை என்றென்றும் மறக்க மாட்டோம் அய்யா....
    சமுதாயத்தின் குலதெய்வமே உங்களுக்கு என்றென்றும் நன்றிகடனாக இருப்பேன் அய்யா...

  • @n.naveenraj2699
    @n.naveenraj2699 2 роки тому +52

    சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம், அய்யா அவர்களின் பிறப்பு, பள்ளிக்கல்வி, கல்லூரி கல்வி மற்றும் அரசியல் பயணம் குறித்து மிகவும் அருமையாக விலாவாரியாகவும் எடுத்துரைத்துள்ளார், மிகவும் அருமையாக உள்ளது, சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்க வாழ்க என இந்த தொண்டன் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்,...

  • @user-xv4of3kg6b
    @user-xv4of3kg6b 2 роки тому +30

    அய்யா அவர்கள் நடமாடும் தெய்வம்

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 2 роки тому +109

    தாங்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனது பாக்கியம்..
    Dr அய்யா ❤️🙏

  • @praveenraj6621
    @praveenraj6621 2 роки тому +9

    ஒரே நாளில் 7 சிலை திறந்தது பெரிய விஷயம் இல்லை ஐயா உங்கள் சமூக மக்கள் வாழும் இடத்தில் நீங்கள் சிலையை திறந்திருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும்

    • @ROHITHARUL
      @ROHITHARUL 2 роки тому +5

      panni irukkanga bro check panni parunga

  • @kumarp3114
    @kumarp3114 2 роки тому +84

    நடமாடும் தெய்வம் மருத்துவர் அய்யா...🙏🙏🙏

    • @graharaj5281
      @graharaj5281 2 роки тому +1

      😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @PlayButton4u
    @PlayButton4u 2 роки тому +30

    சமூகநீதி மறுபெயர் DrAyya ❤

  • @RajKumar-rg7jv
    @RajKumar-rg7jv 2 роки тому +15

    மருத்துவர் அய்யா அவர்கள் சிறந்த போராளி

  • @malaparimalam8142
    @malaparimalam8142 2 роки тому +19

    எவ்வளவு தகவல்கள்! அருமையான வரலாற்றுப் பதிவுகள்.

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 2 роки тому +118

    அரசியல் ஆசான்.. எங்கள் ஐயா..!! அனைத்து மக்களுக்கான சமுகசேவகர்..!!💐💐

    • @e.balajishankbala6426
      @e.balajishankbala6426 2 роки тому +3

      sema comedy...

    • @Srinivasan-im6mp
      @Srinivasan-im6mp 2 роки тому

      O8

    • @anandraja1494
      @anandraja1494 2 роки тому

      இவன் பையன டாக்கட்டர் ஆக்குவான் முதல்வர் ஆக்க முயற்சி பண்ணுவான் அவன் நம்மள மட்டும் ஜாதி பேர சொல்லி சண்டை போடசொல்வான்

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 2 роки тому +21

    டாக்டர் ராமதாஸ் என்றும் சூப்பர்

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi 2 роки тому +16

    பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை வளம் பெற செய்தவர். இடஒதுக்கீடு, சமூக நீதி, தமிழ் வளர்ச்சி, இலங்கை தமிழர் வாழ்வுரிமை மேலும் வளர்ச்சி காணட்டும்.

    • @malligamalliga1715
      @malligamalliga1715 Рік тому +1

      அய்யா கதை கேட்டால் ஆரம்பம் முதல் தலித் கூட தான் இருக்கார் இருந்தும் மக்கள் ஜாதி கட்சி என்று முத்திரை குத்தி விட்டது மனதுக்கு கொஞ்சம் வருத்தமளிக்கிறது அனைத்து மக்களுக்காக தான் பாடு பட்டு இருக்கார் வாழ்த்துக்கள் வாழ்க அய்யா புகழ் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 2 роки тому +3

    எனக்கு பின்னர் எனது குடும்பத்தில் யாருமே அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சத்தியம் செய்தது நிறைவேற்றிவிட்டீர்கள் , உத்தம தலைவன் அல்லவா தாங்கள்

  • @velurajamanikkam8650
    @velurajamanikkam8650 2 роки тому +8

    சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா 🙏🙏🙏😍😍🇷🇴

  • @raja525
    @raja525 2 роки тому +9

    கோவக்கார ஐயாவை அன்பாக பேசுவதை பார்க்க வைத்த விகடன் னுக்கு வாழ்த்துக்கள்💐🌼💐

  • @piraisoodanm2249
    @piraisoodanm2249 2 роки тому +15

    மருத்துவர் அய்யா என்னும் மாணிக்கம் 💕🔥

  • @venkateswaranr4586
    @venkateswaranr4586 2 роки тому +117

    அய்யாவின் பேச்சை கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது

    • @chettynad1003
      @chettynad1003 2 роки тому +8

      Oh my God …you mean Water coming out from eyes..what a feeling..Good Kooval..PMK IT wingaa??

    • @aravindh4217
      @aravindh4217 2 роки тому +1

      @@chettynad1003 kaasu vangitu pesaravanga illa nanga......🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

    • @praburathinam7731
      @praburathinam7731 2 роки тому +2

      @@chettynad1003 super dialoue

    • @e.balajishankbala6426
      @e.balajishankbala6426 2 роки тому

      ​@@aravindh4217 first ne potu iruka kodi, entha nattu kodi nu sollu??

    • @nagajay3507
      @nagajay3507 2 роки тому

      @@chettynad1003 200 ரூபாய் ஊஃஃஃ

  • @udhayapadaiyaatchiyaar7110
    @udhayapadaiyaatchiyaar7110 2 роки тому +69

    அனைத்து சமுதாயத்திற்கும் ஆன தலைவர் தான் மருத்துவர் அய்யா அவர்கள்,
    மிகவும் அருமையாக இருந்தது நேர்காணல், தொகுப்பாளர் அவர்களின் தொகுப்பும் இன்னும் நேர்காணலின் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது!

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 роки тому

      அனைத்து சமுதாயத்திற்கும் ஆன தலைவர் ???

    • @shamhai100
      @shamhai100 2 роки тому

      அப்படி என்றால் இளவரசன் கொலை

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 роки тому

      Kaaduvetti Guru pavam

  • @RajKumar-rg7jv
    @RajKumar-rg7jv 2 роки тому +20

    சமூக நீதிக்கான தலைவர்

  • @kavi4047
    @kavi4047 2 роки тому +35

    நல்லா இருக்கு இன்டர்வியூ..
    கேள்வி கேட்கும் அம்மையார் அடுத்தடுத்த கேள்விகளை அடுக்க அவசர படாமல் பதிலை முழுமையாக கேட்கும் விதம் அருமை..

  • @elanelamvazhuthielanelam836
    @elanelamvazhuthielanelam836 2 роки тому +84

    இந்த காணொளி அனைத்து சமுதாயத்திற்கும் மன காணொளி ஒரு தலைவன் அனைத்து சமுதாயத்திற்கும் எப்படி போராடினார் தன் வாழ்க்கையில் எப்படி மீண்டும் வந்தார் என்ற வாழ்க்கை வரலாறு எங்கள் மருத்துவர் ஐயா ஒரு சகாப்தம்

    • @Miles1985stone.........
      @Miles1985stone......... 2 роки тому

      எல்லாம் சரிதான் கடைசியில் அப்பனும் மகனும் டயரை நக்கிட்டானுக அதோட அய்யாமேலிருந்த மரியாதை போய்விட்டது

    • @gowthamc3388
      @gowthamc3388 2 роки тому +7

      குடிசை கொளுத்தி.

    • @sureshkumar-um3zw
      @sureshkumar-um3zw 2 роки тому +1

      p

    • @tamilselvan-po9vw
      @tamilselvan-po9vw 2 роки тому +1

      Enda ungalukkellam nanasatchiye illaiya. Kudisai kolithikkellam builduppa

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d 2 роки тому

      @@gowthamc3388 nee solra kelviku en channela badil iruku poi paruda taviedya mavana 🤣🤣

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 2 роки тому +46

    எத்தனை நூறு ஆண்டு கள் ஆனாலும் எங்க குலதெய்வம் மருத்துவர் ஐயாவும் தலைவர் அன்புமணியும் ஒன்று இனைவோம்வன்னிய சொந்தங்களே

  • @PMKTN234
    @PMKTN234 2 роки тому +52

    எங்கள் குலதெய்வம் மருத்துவர் ஐயா 💙🧡❤️

  • @user-kn9ef4mk2c
    @user-kn9ef4mk2c 2 роки тому +36

    💙💛❤ வாழ்க சமூகநீதி காவலரே வாழ்க டாக்டர் அய்யா 🙏🙏🙏

  • @ezhilarasanvivekanandan2598
    @ezhilarasanvivekanandan2598 2 роки тому +34

    இந்த வாரம் கதைப்போமா வித் பர்வீன் சுல்தானாவில் பாமக நிறுவனர் #மருத்துவர்_அய்யா !
    அருமையான தொடர்..

  • @tamilalaganbptdeee7017
    @tamilalaganbptdeee7017 2 роки тому +23

    ஐயா உங்களின் கரங்களை ஒருமுறை பற்றி மகிழ்ந்த நான். இந்த நேர்காணல் பார்த்தபின் உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கவேண்டும் என்று என் நெஞ்சத்தில்....

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +48

    தனது 40 வயதில் அரசியலுக்கு வந்து..
    43 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்... சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று அசாதாரண தலைவராக இருக்கிறார்.. வாழ்த்துக்கள் அய்யா.. எளிய மக்கள் எல்லோருக்கும் அய்யா அவர்கள் ஒரு role model தான்

  • @physicsacadamy243
    @physicsacadamy243 2 роки тому +8

    மருத்துவர் அய்யா அவர்கள் இல்லையெனில் வன்னிய இனம் அடையாளம் இழந்து நின்றிறுக்கும்

    • @rarun6939
      @rarun6939 2 роки тому

      Epo kallu vitu train na adichi odachitu eruku..ethula enna perumai 😆

    • @vanniyan2732
      @vanniyan2732 2 роки тому

      @@rarun6939 pannaila velai senjuttu oru velai soru thinnudu pora velaiya paaruda

  • @vasantharaj7639
    @vasantharaj7639 2 роки тому +12

    அடுத்த காணொளி எப்போதும் ஒளிபரப்பாகும்

  • @ignismediaofficial
    @ignismediaofficial 2 роки тому +23

    மருத்துவர் அய்யா அவர்களின் பேட்டியை கண்ணீர் சிந்தாமல் காண முடியவில்லை.
    தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க சக்தி
    மருத்துவர் அய்யா..

  • @vanniyan2732
    @vanniyan2732 2 роки тому +22

    தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர்
    Dr. ராமதாஸ் அய்யா💙💛❤
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @PSMF4News
    @PSMF4News 2 роки тому +13

    சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா, அவர் எப்போதுமே போராளிதான்.

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 роки тому +6

    தந்தை பெரியாருக்குப் பிறகு தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி யின் வெற்றிடத்தை நிரப்பி மக்களுக்காக பாடுபடும் மாபெரும் ஆளுமை மரு.அய்யா.

    • @manikanthan4693
      @manikanthan4693 2 роки тому

      Yes! Everybody thought that another Periyar has born. But, he made a different history when he became caste leader, inciting and leading many attack on dalits and violating his own by-laws of party to make his son minister and MP which initiated downfall of his popularity and party.

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 роки тому +8

    அருமை.
    அருமை.
    அருமையான நேர்காணல்.
    அய்யாவை நினைத்தால் பெருமையாக உள்ளது.
    வாழ்க மரு.அய்யா.

  • @TRUTH_0001
    @TRUTH_0001 2 роки тому +2

    🇷🇴தென்னாப்பிரிக்காவில்
    காந்தியின் உயிரை
    காப்பாற்றியவர்
    நாகப்ப படையாச்சி வன்னியன்!
    எம் ஜி ஆருக்கு
    நடிப்பு சொல்லிக்கொடுத்தவர்
    காளி என் இரத்தினம்
    வன்னியன்!
    ஜெயலலிதாவுக்கு
    கொள்கைபரப்புசெயலாளர்
    பதவி தரவும் அவரை வளர்த்து விட்டது பண்ருட்டியார் வன்னியன்!
    திமுக உடைந்த போது
    அதை தூக்கி நிறுத்தியவர்
    வீரபாண்டியார்
    மதுராந்தகத்தார்!
    வன்னியன்!
    அண்ணாவுக்கு உதயசூரியன்
    சின்னம் பிச்சையாக போட்டவர்
    ஆ கோவிந்தசாமி படையாச்சி
    வன்னியன்!
    விஐயகாந்தை
    தமிழக அரசியலில்
    நிலை நிறுத்தியவர்
    பண்ருட்டியார் வன்னியன்!
    இளையராஜாவுக்கு
    இசை கற்றுத்தந்தவர்
    தன்ராஜ் மாஸ்டர்
    வன்னியன்!
    இலங்கையில்
    டச்சுக்காரர்களை
    அலற வைத்தவர்
    பாயும்புலி பன்டாரக வன்னியன்!
    இட ஒதிக்கீடு(1987)
    போரில் காவல்துறையினர்
    சுட்டுவிடுவேன்
    ஓடிவிடு என்றபோதும்
    சுடுநாயே என்று
    தனது சட்டையை கழற்றி
    மார்பை காண்பித்து
    துப்பாக்கி குண்டு
    வாங்கி வீரமரணம்
    அடைந்தவர்
    சிறுதொண்டமாதேவி
    கிராமத்தை சேர்ந்த
    மாவீரன் தேசிங்கு வன்னியன்!
    இன்றைய தலைநகர்
    சென்னை
    மாநகராட்சி கட்டிடம்
    அமைந்துள்ள
    இடங்கள்
    தந்தவர்
    சென்னப்ப நாயகர் வன்னியன்!
    கர்நாடகத்தை
    காவேரி பிரச்சினையில்
    கதிகலங்க வைத்தவர்
    வீரப்பன் வன்னியன்!
    சுதந்திர இந்தியாவில்
    ஐந்து முறை தேசியபாதுகாப்பு
    சட்டத்தை சுமந்து
    அதனை உடைத்தவர்
    மாவீரன் காடுவெட்டியார்
    வன்னியன்!
    இன்று
    எடப்பாடியாரை
    வளர்க்க
    தலைமை ஏற்க
    செய்தவர்கள்
    கே பி எம்
    சி வி எஸ்
    வன்னியன்!
    வரலாற்றை
    போற்றும்
    மதிக்கும்
    இனத்தில்
    மட்டுமே
    மாவீரன்கள்
    ஆளுமைகள்
    உருவாக முடியும்!
    வீரம்
    ஆளுமை
    போர் தன்மை
    துணிவு
    என்பது
    வன்னியனுக்கு
    உதிரத்தில்
    இயற்கையாகவே
    கலந்த ஒன்று!🇹🇩

  • @kathirselvam869
    @kathirselvam869 2 роки тому +2

    அய்யா நீங்கள் பட்ட சிரமங்களை இந்த இனம் படாமல் இருக்க உங்கள் போராட்டம் மிக பெரியது

  • @devis7877
    @devis7877 2 роки тому +15

    Dr.ramadoss sir...the struggles u had faced to become a doctor...really welled up my eyes...struggles...poverty...at your young age...u r a inspiration and role -model to all thise who strive hard to come up in life through education...உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ..pls initiate action to provide 10..5%reservation to vanniyars ....wishing u all health and happiness

  • @PMKTN234
    @PMKTN234 2 роки тому +111

    எனது உயிர் மூச்சி இருக்கும் வரை மருத்துவர் அய்யா வின் மாணவனாக பயனிப்பேன் எங்களை தலை நிமிர்ந்து சுயமரியாதை உடன் நடக்கச் செய்தவர் மருத்துவர் ஐயா அவர்களே இறுதி வரை அவர் காட்டும் பாதையில் பயணிப்பேன்

  • @baskarr3172
    @baskarr3172 2 роки тому +8

    அய்யா வாழ்க வளமுடன் எல்லா புகழும் அய்யாவுக்கே 🔥🔥🔥👍

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 роки тому +16

    அய்யாவின் தமிழக மக்களுக்கான உழைப்பை சமூக நீதிகான உழைப்பை தமிழ் மொழிக்கான உழைப்பை தமிழ் மன்னுக்கான உழைப்பை சரிவர இந்த ஊடககங்கள் அங்கிகரிக்காத வரை இந்த தமிழ் மாநிலம் முன்னேறாது..

  • @vijay2758
    @vijay2758 2 роки тому +7

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடும் உங்கள் தியாகம் என்றும் ஓயாது....

  • @MaheshMahesh-dz5zl
    @MaheshMahesh-dz5zl 2 роки тому +7

    சமூகநீதி போராளி மருத்துவர் ஐயா நூற்றாண்டை கடந்து நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @suryasharma1092
    @suryasharma1092 2 роки тому +21

    சமுக நீதியின் மறுஉருவம் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா 🙏🙏🙏

  • @mfaaniizunmfaanizun6280
    @mfaaniizunmfaanizun6280 2 роки тому +17

    சமூக நீதி டாக்டர் ஐயா எங்கள் காவல் தெய்வம்

  • @SenthilKumar-yc8ll
    @SenthilKumar-yc8ll 2 роки тому +11

    அய்யா ஒரு நீண்ட வரலாறு

  • @tamiltalaimurai
    @tamiltalaimurai 2 роки тому +4

    நீங்கள் பேசிய போது என் கண்கள் கலங்கியது

  • @gayamuj
    @gayamuj 2 роки тому +5

    போராளிக்கு தலைவணங்குகிறேன்...😌😌😌😌

  • @sethuraman8847
    @sethuraman8847 2 роки тому +22

    ஐயா அவர்கள் போல் சமுதாய நலன் கருத வேண்டும் அனைத்து அரசியல் வாதிகள் என்பது நடந்தால் நல்லது

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 2 роки тому +58

    தமிழக ரெட் லைட் மீடியாவால்
    ஒரு நல்ல தலைவரை தமிழகம் மக்கள் இன்று வரை புரிந்து கொள்ளவில்லை.
    The most underestimated leader of tamilnadu..!

    • @praveenSayHi
      @praveenSayHi 2 роки тому +2

      sirippppuuu

    • @balkianck
      @balkianck 2 роки тому

      @@praveenSayHi muthala mulusa ketu pathutu appram sirikiratha aluguratha yosi...

  • @thekanchimobilezone2023
    @thekanchimobilezone2023 2 роки тому +14

    The power of India Doctor Ayya🔥🔥🔥

  • @tamilventhan2377
    @tamilventhan2377 2 роки тому +17

    மக்கள் காவலர் மருத்துவர் அய்யா

  • @kamala4553
    @kamala4553 2 роки тому +9

    As a human,as ,an father,an family man,an social leader , an layman scholar, long live my leader

  • @pugazhvarma
    @pugazhvarma 2 роки тому +2

    நல்ல தெளிவான நிதானமான உரையாடல்.. அருமை ..

  • @mahalakshmimuniyandyuhuhr1704
    @mahalakshmimuniyandyuhuhr1704 2 роки тому +19

    அய்யா அவர்கள் சிறுவயதில் அவருக்கு கல்விமேல் இருந்த ஆர்வமும் பின்பு சமுதாயம் மீது இருந்த பற்றும் அவரைஇந்நிலைக்கு உயர்த்தியது அய்யா நீங்கள் மக்களுக்காக பல போராட்டம் நடத்தி உரிமையை பெற்று தந்ததற்கு நன்றி நாங்கள் உங்கள் மாணவனாக இருப்பதில் பெருமைக்கொள்கிறே அய்யா . 💐🔥🙏🙏🙏🙏🙏💐💐

  • @moulikc.s1973
    @moulikc.s1973 2 роки тому +13

    எங்கள் சமூகநீதி காவலர் dr ஐயா 🙏🙏🙏🇦🇩🇦🇩🇦🇩

  • @user-kn9ef4mk2c
    @user-kn9ef4mk2c 2 роки тому +42

    🔥🔥🔥 வாழும் வன்னியர் தெய்வம் டாக்டர் அய்யா அவர்களே வாழ்க டாக்டர் அய்யா 💙💛❤

  • @yuvaramadass4700
    @yuvaramadass4700 2 роки тому +17

    சமூக நீதி காவலர் மருத்துவர்
    அய்யா எங்கள் அடையாளம்
    💙💛❤️

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 роки тому +9

    அனைத்து சமுதாய மக்களின் தலைவன் ஐயா ராமதாஸ் அவர்கள்

  • @eduraivarathan7213
    @eduraivarathan7213 2 роки тому +7

    அய்யாவின் இந்த உரையாடலை கேட்கும் போது மிகவும் வேதனையா இருந்தது . அந்த வேதனைகளை நம் இனம் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் அடுத்த முதல்வர் பசுமை நாயகன் . நமது அண்ணன்தான் . முயற்சி ! தொடர்ச்சி !! வளர்ச்சி !!!

  • @VarmaPrakash003
    @VarmaPrakash003 2 роки тому +26

    சமூகநீதி காவலர்! ❤🥺🙌

  • @TRUTH_0001
    @TRUTH_0001 2 роки тому +58

    Dr.அய்யா - சிறந்த அரசியல்வாதி....🔥🔥

    • @AC.BROTHERS
      @AC.BROTHERS 2 роки тому +4

      அரசியல்வாதி இல்லை சமூகநீதிப் போராளிகள்

    • @vasuk6571
      @vasuk6571 2 роки тому +2

      @@AC.BROTHERS unmai

  • @raveendharravi3196
    @raveendharravi3196 2 роки тому +2

    தங்கள் காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே பெருமை அய்யா

  • @indirakumar1002
    @indirakumar1002 2 роки тому +15

    சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா ❤️😊🔥

  • @kasiviswanathan3691
    @kasiviswanathan3691 2 роки тому +3

    மிகவும் மதிப்பு மிக்க ஐயா மருத்துவர் உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்

  • @vickydme9534
    @vickydme9534 2 роки тому +11

    தமிழின போராளி சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள் வாழும் காலத்தில் நாங்கள்

  • @proletarianmedia399
    @proletarianmedia399 2 роки тому +5

    தமிழினபோராளி மருத்துவர் அய்யா 🙏🙏🙏

  • @santhanamsanthanam507
    @santhanamsanthanam507 2 роки тому +8

    எங்கள் அய்யா

  • @inrsurya6714
    @inrsurya6714 2 роки тому +34

    எங்கள் காவல் தெய்வம் மருத்துவர் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்

  • @anjaanprem6085
    @anjaanprem6085 2 роки тому +15

    என்றும் பாமக 💛

  • @anandh8526
    @anandh8526 2 роки тому +4

    🔥🔥🔥 Dr. அய்யா வழி.....

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg 2 роки тому +8

    சமூக நீதி போராளி. மருத்துவர் அய்யா.

  • @dtssurendar47
    @dtssurendar47 2 роки тому +32

    சமூக நீதி போராளி டாக்டர் ராமதாஸ் ஐயா 💛💛💛

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 2 роки тому +6

    Great man Dr. Ayya... 🔥🔥🔥

  • @pravinkumar_US1
    @pravinkumar_US1 2 роки тому +9

    சமூகநீதி காவலர் 💛❤

  • @karthikcbk6390
    @karthikcbk6390 2 роки тому +7

    வாழ்க மருத்துவர் அய்யா🙏🙏🙏

  • @tamilravanan4590
    @tamilravanan4590 2 роки тому +7

    எங்களின் ஆளுமயே நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்கிற வாய்ப்பு கிடைத்ததே நாங்கள் செய்த மாபெரும் புண்ணியம் அய்யா,

  • @ramarajan8061
    @ramarajan8061 2 роки тому +2

    பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்தது என்று பறைசாற்றுபவர்கள் இந்த கட்சி இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று தெரியும், நிழலின் அருமை வெயிலில் தெரியும், வாழ்க அய்யா

  • @sylentharsekarraajan8592
    @sylentharsekarraajan8592 2 роки тому +4

    மருத்துவர் அய்யா❤️

  • @nandharamamurari1382
    @nandharamamurari1382 2 роки тому +35

    வெகு ஜன மக்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை பெற்றுத் தருவதற்கு அரும் பணிகளைச் செய்த ஒப்பற்ற தலைவர்..

    • @rarun6939
      @rarun6939 2 роки тому

      Yaru .evanaa.. porulathaarathula munneyravey koodathunu veeta koluthiruvaan sir😄

    • @vanniyan2732
      @vanniyan2732 2 роки тому +2

      @@rarun6939 vantheri koothiyaa payala nee rompa kathariye😂😁

    • @Dineshkumar-sr6vo
      @Dineshkumar-sr6vo 2 роки тому

      Potti vangitu DMK admk ku jump pana tha layakku

    • @vanniyan2732
      @vanniyan2732 2 роки тому

      @@Dineshkumar-sr6vo dmk admk neenga 2 perum pmk kita koottani vaanganu mandi poddu varum pothu maranthuducha

    • @Dineshkumar-sr6vo
      @Dineshkumar-sr6vo 2 роки тому

      @@vanniyan2732 na onum DMK admk super solala avanum waste ningalum waste tha epavum ninga yenda thappa irukiga keta inoruthana Kai katrathu yela fraud group tha

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +3

    சிறுவயதில் ஏற்பட்ட மன தைரியம் நடைபயிற்சி இன்று வரை ஐயா நன்றாக இருக்கிறார்.

  • @rajaranganathan9844
    @rajaranganathan9844 2 роки тому +13

    உண்மையான தமிழினப் போராளி. மருத்துவர் ஐயா வாழ்க

  • @saravanansaran1811
    @saravanansaran1811 2 роки тому +4

    Super👌 Dr. Ayya 💛💛💛💯🎉🎉💙💛❤

  • @தங்கமகன்-ய5ண
    @தங்கமகன்-ய5ண 2 роки тому +28

    தமிழின போராளி 🔥🔥

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 роки тому

      jaathi போராளி

    • @sentamilzhan2086
      @sentamilzhan2086 2 роки тому

      @@mahendraperiyadanam3801 Dravidian IT wing ingaiyum vanthitingalada. Enda vanganu 200 ku mela kuringaleyda

  • @c.pandiyanchinapandiyan4771
    @c.pandiyanchinapandiyan4771 2 роки тому +4

    ஊமை ஜனங்களின் ஒற்றை நம்பிக்கை அய்யா நீங்கள்.........வணங்குகிறேன் ...

  • @user-gc4wc9xm4l
    @user-gc4wc9xm4l 2 роки тому +6

    எங்கள் உயிர் எங்கள் ஐயா

  • @ramalakshmisuthakar9313
    @ramalakshmisuthakar9313 2 роки тому +4

    தேவேந்திர குல வேளாளர் அரசர் மருத்துவர் அய்யா

  • @rajkolanji1583
    @rajkolanji1583 2 роки тому +9

    மருத்துவர் ஐயா பட்ட கஷ்டங்களை கேட்க்கும் போது கண்ணிர் வருகிறது

  • @gsbstatus150
    @gsbstatus150 2 роки тому +2

    அய்யா என்றால் சமூகநீதி என்று அர்த்தம் 💙💛❤️

  • @sasipskv5681
    @sasipskv5681 2 роки тому +28

    ஒரு வன்னியன் என்பதாலே வீழ்த்தப்பட்ட தலைவர் 😥😥😥😥

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 роки тому +8

      குடிசை கொலுத்தி விழ்ந்த தலைவர்னு சொல்லு அதான் பொருத்தமா இருக்கும்

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 2 роки тому

      @@SelvamSelvam-um9on சரிடா குருமா பண்ணி தோ ச***** பையா இந்தப் பட்டம் உனக்கு உன் குருமா தலைவனுக்கு பொருத்தமா இருக்கும்

    • @AshokKumar-sz4oj
      @AshokKumar-sz4oj 2 роки тому +3

      @@SelvamSelvam-um9on nanbaa ella therincha mathiri pesathappa unmai therintha ungal karuthai pathividavum

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on 2 роки тому +2

      @@AshokKumar-sz4oj
      ஊரறிஞ்ச விஷயத்தை நேர்மையாக ஒத்துக் கொள்ளுங்கள் நண்பா

    • @AshokKumar-sz4oj
      @AshokKumar-sz4oj 2 роки тому

      @@SelvamSelvam-um9on nanba naama ketapathellam unmai kidayathu sari nanba makkalukku suthanthiram kuduthangala illa indhiyavukku suthanthiram kuduthangala ankileyargal sollupaa

  • @karti4181
    @karti4181 2 роки тому +6

    He is a real hero...

  • @RajKumar-rg7jv
    @RajKumar-rg7jv 2 роки тому +41

    கடின உழைப்பால் உயர்ந்த உத்தமர் மருத்துவர் அய்யா அவர்கள்

  • @vanniyan2732
    @vanniyan2732 2 роки тому +10

    சமூக நீதிக்காக ஒருவர் இருக்கிறார் என்றால் அது dr. ராமதாஸ் அய்யா மட்டுமே....

  • @malaparimalam8142
    @malaparimalam8142 2 роки тому +7

    ஐயா குறிப்பிடும் இடங்கள் கிராமங்களின் பெயர்களைக் கேட்டால் நன்றாக இருக்கும்.

  • @jothikannankannan4045
    @jothikannankannan4045 2 роки тому +13

    நீங்க அனைவரையும் நம்பினீர்கள் ஆனாலும் அவர்களே சுயநலத்தையே விரும்பினார்களே தவிர ...
    பொது நலனை விரும்பாதவர்களால் காயப்பட்டவர்கள் நீங்க தான் அய்யா...

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 2 роки тому +14

    Dr அய்யா 💕🥰💕 உங்களால் நல்ல வாழ்க்கை அமைந்தது என்றும் விஷ்வாசமாக இருப்பேன்

  • @jothikannankannan4045
    @jothikannankannan4045 2 роки тому +12

    நீங்க வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்ததே நாங்க செய்த பெரும்பாக்கியம் அய்யா...