ஏன்டா சொந்த வீட்டுலேயே BILL போடுர | RATHA RAVI COMEDY VIDEO | NAGAI 360* TV

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 53

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 9 місяців тому +12

    🌹🌹🌹🌹🌹 ப்ரோ அமேசிங் அமேசிங் நடிப்பு திலகமே உன்ன மாதிரியே யோசிக்க யாருமே இல்ல யாரும் வர முடியாது இன்னைக்கு போட்ட கான்சப் சாப்பாடுங்கற பேர்ல பில்லு போட்ட பாரு அங்க நிக்கிறியா நீ மாசா மிக விரைவில் தமிழ்நாட்டு மக்கள் உன்னை கொண்டாடுவாங்க ஐயா என் அருமை தங்கச்சி உங்க அம்மா செம நடிப்பு குட் பர்பாமென்ஸ் நல்லா இருக்கு🌹🌹🌹🌹 செம மாஸ் செம மாஸ் செம மாஸ் உன்ன அடிச்சுக்க யாருமே இல்ல நடிப்பு திலகமே வாழ்க வளமுடன்

    • @JPEYES-e7n
      @JPEYES-e7n 9 місяців тому +1

      Pothum pothum list Perusa Poguthu,,,,,😂😂

  • @AliKhan-wc6rv
    @AliKhan-wc6rv 9 місяців тому +6

    எங்க இருந்து என்ன இதெல்லாம் யோசிக்கிற சூப்பர் 🎉

  • @johnbashababu5090
    @johnbashababu5090 9 місяців тому +1

    அருமை அருமை அருமை ரவிராஜ் அத்தை நடிப்பு மிக அருமை ராதா உங்களுடைய நடிப்பு எதார்த்தமான நடிப்பு அருமையான நடிப்பு உங்களுடைய நடிப்பு சூப்பர் சூப்பர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க மென்மேலும் வளர்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்த்துகிறேன்❤❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤😅❤❤😅❤😅❤

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 9 місяців тому +5

    ப்ரோ அண்ட் சிஸ்டர் வேற லெவல் மாஸ் மாஸ் சமையல் சக்கரவர்த்திமாசா வேற லெவல்ல காமெடி போட்டு சும்மா மாஸ் சக்கரவர்த்தி என்று ஒரு பட்டத்தை வாங்கிட்டீங்க வேற லெவல் அருமை அருமை உங்கள் சேனல் பாக்குற அனைவருக்கும் ஒரு ரசிகனுக்கு என்ன தீனி கொடுக்கணும் அந்தத் தீனியை மாசா கலந்து கொடுத்துட்டீங்க சத்தியமா வேற லெவல் கான்செப்ட் ராதா தங்கச்சி அருமை நடிப்பு சேனல் பாக்குற அனைவரும் சார்பாக உங்களுக்கு ஒரு முதல் என்னுடைய காலை வணக்கங்கள் உங்கள் குடும்பம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீடூடி வாழ்க எங்களுக்கு முறையான கான்செப்ட் பக்காவா குடுங்க எங்கள்ஆதரவு எப்போதும் உண்டு நடிப்பு அருமை வாழ்க வாழ்க❤️🌹🌹🌹 ஐ லவ் யூ ப்ரோ அண்ட் சிஸ்டர் 🌹🌹🌹🌹 ப்ரோ அண்ட் சிஸ்டர்

    • @senthilgeetha0301
      @senthilgeetha0301 9 місяців тому

      🌹🌹🌹🌹 ப்ரோ அண்ட் சிஸ்டர் உன்ன மாதிரி யோசிக்க ரவி ப்ரோ முடியவே முடியாது மாசா கான்செப்ட் போட்டு ஒரு மகா நடிகன் என்ற எடுத்துக்காட்டிட்ட உன்ன மாதிரி யாருன்னு யோசிக்க முடியாது யோசிக்கும் யாராலும் முடியாது ஜீனியஸ் ரவி வருங்காலத்தில் உன்னை எங்கேயோ டாப்ல கொண்டு போய் இந்த மக்கள் ஓட போறாங்க சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை வேற லெவல்

  • @Saravanan-j2j
    @Saravanan-j2j 9 місяців тому +5

    அண்ணா. சுப்பர். அண்ணா

  • @Arumugam-pb5li
    @Arumugam-pb5li 9 місяців тому +6

    Vera leval bro

  • @johnbashababu5090
    @johnbashababu5090 9 місяців тому +1

    ரவிராஜ் ராதா அத்தை வேற லெவல் பர்பாமன்ஸ் வேற லெவல் அத்தை வந்தவர் களை கட்டுது பா ஏரியாவுக்கு உள்ள அட்டை வேற லெவல் அத்தை😅😅❤😅❤😅😅❤😅❤❤😅😅😂😅😅😂😅😂😅😂😅😂😅😂😂😅😂😅😂😅😅😂😅❤😅❤😅❤😅😅❤

  • @kavikavitha345
    @kavikavitha345 9 місяців тому +4

    anna neenga unga mamiyar kuda pandra video ellam sema mass na

  • @kavikavitha345
    @kavikavitha345 9 місяців тому +4

    Anna Anni unga comedy is vera level enga veetula enga pasanga daily unga video kaga wait panuvanga ungala avangaluku romba pidikum na

    • @JPEYES-e7n
      @JPEYES-e7n 9 місяців тому

      Anna anniya ? Romba soppu podatha Kavitha😂😂😂

  • @johnbashababu5090
    @johnbashababu5090 9 місяців тому +1

    சாரி பிரதர் உங்க வீடியோ பார்க்க லேட்டாயிடுச்சு இன்னைக்கு அதிகமான டூட்டி சாரி சாரி இப்பவே பார்க்கிறேன் உங்களுடைய வீடியோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DAVIDDAVID-tm6px
    @DAVIDDAVID-tm6px 9 місяців тому +4

    அண்ணா முடியலா அண்ணா😅😅😅😅

  • @sathishv797
    @sathishv797 9 місяців тому +4

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤️ ❤️
    Super 😂😂😂

  • @akashman111
    @akashman111 9 місяців тому +1

    Super Bro Vera level 😆😆😂😂🤣🤣🤣😂😂😂😆🤣😆👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 9 місяців тому +1

    Vera leval bro😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊❤

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn 9 місяців тому +2

    ❤❤❤supar

  • @ManivannanM-f7p
    @ManivannanM-f7p 9 місяців тому +3

    Super annan

  • @JPEYES-e7n
    @JPEYES-e7n 9 місяців тому +2

    நீ போடு ரவி பாத்துக்கலாம் நேத்து மாமியாவாயே வெச்சி ஓட்டுன,,,,,🤪🤪🤪 காசு வாங்குன,,,,,😂❤😂🎉🎉😂😂😂

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 9 місяців тому +4

    😂😂😂😂😂😂
    😮😮😮😮😮😮
    😊😊😊😊😊😊
    😅😅😅😅😅😅
    மாமியார்
    😮😮😮😮😮
    மருமகன்
    😢😢😢😢😢
    காமெடி
    😮😮😮😮😮😮
    சிறப்பு
    வாழ்க 🎉🎉🎉🎉
    வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @dineshkumar-tw7wf
    @dineshkumar-tw7wf 9 місяців тому +3

    சாதாரண சேலைதான் ராதா உணக்கு அழகு

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 9 місяців тому +5

    மாஸ்டர் பிரியாணி எங்க

  • @dhivakarc6443
    @dhivakarc6443 9 місяців тому +1

    😂😂 super bro

  • @mrajamraja2199
    @mrajamraja2199 9 місяців тому +3

    ❤️🙏🤣🤣🤣🤣💞

  • @ramakrishnan5531
    @ramakrishnan5531 9 місяців тому +1

    Anna vera level try to in film

  • @sibi1011
    @sibi1011 9 місяців тому +1

    Very natural acting

  • @r.j.rajaramraja9377
    @r.j.rajaramraja9377 9 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @r.j.rajaramraja9377
    @r.j.rajaramraja9377 9 місяців тому +2

    OK

  • @saifullahtaif7708
    @saifullahtaif7708 9 місяців тому

    ஹாய் ப்ரோ ரவிராஜ் ரொம்பத்தான் ஓவர்

  • @aadhikesavanaadhikesavan3929
    @aadhikesavanaadhikesavan3929 9 місяців тому +4

    First comment

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 9 місяців тому +1

    👌🏻👌🏻

  • @PalaniPalani-kh5fp
    @PalaniPalani-kh5fp 9 місяців тому

    ப்ரோ செம விளையாட்டு

  • @CherryIofficial
    @CherryIofficial 9 місяців тому +1

    Rofl😂😂😂😂😂😂😂

  • @swamynathan7021
    @swamynathan7021 9 місяців тому +1

    Hi❤

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 9 місяців тому +1

    💐👌🏼❤️👍🏻👏🏻🌹

  • @RajiniKannan-e9j
    @RajiniKannan-e9j 9 місяців тому +1

    Hello ravi ratha evalo comments varuthu unga side irruthu oru like reply varala

  • @balakrishna5602
    @balakrishna5602 9 місяців тому +1

    thappu 😂😢😂😢😂

  • @vasumathivasumathi7641
    @vasumathivasumathi7641 9 місяців тому

    ராதா உன் தங்கச்சி எங்க

  • @naleshkevin8265
    @naleshkevin8265 9 місяців тому

    😂😂😂😂😂😂😂😂

  • @d.nsureshsuresh4929
    @d.nsureshsuresh4929 8 місяців тому

    🎉

  • @KareemullahKareemullah-q4i
    @KareemullahKareemullah-q4i 9 місяців тому +1

    Nenga Urdu nalls paysuringa sir

  • @SivakaranSivakaran-g3p
    @SivakaranSivakaran-g3p 4 місяці тому

    Hi

  • @thasneem5420
    @thasneem5420 9 місяців тому +3

    🫢🫢🫢🫢🫢🦣🦣🦣🦣🦣

  • @sairavi7824
    @sairavi7824 9 місяців тому

    Bro idhellam koncham over Vera yadhachi try ponnuga

  • @PalaniPalani-kh5fp
    @PalaniPalani-kh5fp 9 місяців тому

    இது எப்படி நீ யோசிக்கிற

  • @balakrishna5602
    @balakrishna5602 9 місяців тому

    Losu family ovara acting

  • @balakrishna5602
    @balakrishna5602 9 місяців тому

    Ovara panrega

  • @mugunthan-dl2wt
    @mugunthan-dl2wt 9 місяців тому

    Radha aunty overmakeup \ rombo over......