தமிழ்நாடு: மண்டல வாரியாக கிடைக்கும் தொகுதிகள் | Election 2024 Survey | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2024
  • தமிழ்நாடு: மண்டல வாரியாக கிடைக்கும் தொகுதிகள் | Election 2024 Survey | PTT
    #puthiyathalaimuraitv #TamilNadu | #DMK | #ADMK | #BJP | #NTK | #PTPrePollSurvey | #MegaPrePollSurvey2024 | #LokSabhaElections2024 | #NDAAlliance | #INDIAAlliance
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 260

  • @sathaiahssathaiahs2059
    @sathaiahssathaiahs2059 5 місяців тому +52

    இந்த கணிப்பு தப்பான நீங்கள் கணிப்பு நடத்துவதை நிறுத்துங்கள்

    • @sbaskarsb6057
      @sbaskarsb6057 5 місяців тому +10

      புதிய தலைமுறை வாய்ல பூல வக்க
      அஇஅதிமுக தான்டா வெல்லும் ❤

  • @Nallendar
    @Nallendar 5 місяців тому +42

    Looks like DMK supporters are not happy about DMK winning but sad about BJP growing fast. 😂

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 5 місяців тому +31

    எப்படாபுதியதலைமுறைசிரிப்புசேனல்ஆரம்பிச்சீங்க

  • @asavegetablesvegetables4374
    @asavegetablesvegetables4374 5 місяців тому +19

    திமுகவுக்கு ஓட்டுப் போடுற அளவுக்கு நாங்க ஒன்னும் முட்டாள் இல்லை

  • @kumarperiyasamy8625
    @kumarperiyasamy8625 5 місяців тому +15

    இது நடக்காத விடயம்

  • @KingCobra-dc4kd
    @KingCobra-dc4kd 5 місяців тому +71

    புதிய தலைமுறை விலை போய் விட்டது

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 5 місяців тому

      புதியதலைமுறையில் நெறியாளர் விலை போனவர் !ஷபீர் பெயரே சொல்லும் பிஜேபியை ஏற்காதவர் !துரைசாமிக்கு என்ன ஆயிற்று ?

    • @bharathp1364
      @bharathp1364 5 місяців тому +1

      😅😂😂😂😂😂

  • @mnm7621
    @mnm7621 5 місяців тому +44

    Finally All 3 DMK journalists came to a conclusion that DMK will sweep the general election 😂

    • @nspremanand1334
      @nspremanand1334 5 місяців тому +3

      Correct It is not fair and reliable survey, Adjustment survey DMK alliance can win around 18 to 23 seats.

    • @sridhars1833
      @sridhars1833 5 місяців тому +1

      Till the counting is over and results announced such fanciful predictions will continue. Sit back and enjoy the fun.

  • @johnvictorjosuva1490
    @johnvictorjosuva1490 5 місяців тому +36

    Fake report

  • @GaneshGanesh-bx6xz
    @GaneshGanesh-bx6xz 5 місяців тому +6

    அது நேற்று வரை எப்ப திமுக போதை மருந்து கடத்தினானோ கதை முடிஞ். போச்

  • @sahulmaitheen7813
    @sahulmaitheen7813 5 місяців тому +14

    போலியான கருத்து கணிப்பு

  • @rajaa5943
    @rajaa5943 5 місяців тому +26

    Jai Bjp

  • @jijumon5627
    @jijumon5627 5 місяців тому +2

    ❤ அண்ணாமலை அவர்களின் தலைமையில் இந்த கோபாலபுரம் குடும்பத்திலிருந்தும் பங்காளி கோஷ்டியிடமிருந்தும் விடுதலை வேண்டும்

  • @thanasekaran1830
    @thanasekaran1830 5 місяців тому +3

    Annamalai ❤

  • @studypoint4u777
    @studypoint4u777 5 місяців тому +5

    annamalai : the Great leader ❤❤

  • @johnson5299
    @johnson5299 5 місяців тому +4

    அடேய் பழயதலைமுறை நல்ல முட்டு கொடுக்க பிஜேபி க்கு

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy 5 місяців тому +12

    Ellarum arivu ..... Irrukanga its average vote share not for all consistency its depends on each consistency 😊

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 5 місяців тому +10

    Mr. Shabhir. The vote percentage is average. In some constituencies the percentage might be more to get seats.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 5 місяців тому +3

      அது அவருக்கும் தெரியும். அப்படியும் முட்டு கொடுப்பார்கள்

  • @bharathp1364
    @bharathp1364 5 місяців тому +3

    சபீர் திமுக அடிவருடி ....பிஜேபி 6 சீட் வெற்றி கணிப்பு பார்த்து .... 😂😂😂😂
    வயிறு எரிஞ்சு சாவப் போறான்...😂😂😂😂

  • @palanivelu9743
    @palanivelu9743 5 місяців тому +14

    BJP 16 கூட்டணி இடங்களில் வெற்றி பெறும். இறுதியில் பாருங்கள்.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 5 місяців тому +32

    தேர்தல் 50நாட்கள் உண்டு மோடி அண்ணாமலை பிரச்சாரம் மூலம் வாக்கு வங்கி அதிகரிக்கும் மிகபெரிய வெற்றி நிச்சயம் அண்ணாமலை க்கு மக்களின் ஆதரவு மிக அபரிமிதமான உண்டு கண்கூடாக தெரிகிறது அண்ணாமலையார் தமிழக மக்களை காப்பாற்றுவார்

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 5 місяців тому

      This is too much, BJP can't even win one sheet, just projecting BJP as if it's grown, it's totally biased survey

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 5 місяців тому

      PTM credibility is totally biased survey

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 5 місяців тому

      Aidmk will get at least 25%, BJP with it's allies will get around 10%

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 5 місяців тому

      ​@@rathinampoochi4153is it rathinam peechi or dead body poochi?

    • @Magicpot567
      @Magicpot567 5 місяців тому +4

      Anna Malai IPS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekaran4851
    @gunasekaran4851 5 місяців тому +25

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 the one-man Army The great leader mgr next BJP Mr Annamalai sir

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 5 місяців тому +3

      Absolutely Absolutely🙏🙏🙏

    • @prabhayashwanth6271
      @prabhayashwanth6271 5 місяців тому

      கருப்பு எம்ஜியார் போய் சேர்ந்து விட்டார். அண்ணாமலை புடுக்கு எம்ஜியாரா?

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 5 місяців тому

      @@prabhayashwanth6271 vare va ongole migrated golmalpuram pudukku

    • @SUD7117
      @SUD7117 5 місяців тому

      Dai neenga vera orama ponga da, comedy pannikitu 😂

  • @sandedit826
    @sandedit826 5 місяців тому +17

    கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம கருத்துக்கணிப்பு நடத்திருக்கான் இந்த பாப்பான்

  • @anjanadev5885
    @anjanadev5885 5 місяців тому +5

    Kavalam puthiyathalymurai

  • @cworks73
    @cworks73 5 місяців тому +1

    நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பத்திரிகையாளர்களே செருப்படி கொடுத்து உள்ளார்கள் *புதிய தலைமுறைக்கு.*

  • @user-ci5kg2oi2r
    @user-ci5kg2oi2r 5 місяців тому +4

    Bjp admk 0

    • @AB-ey6vh
      @AB-ey6vh 5 місяців тому

      Oombu di

  • @Jeeva-ym1rn1pd6d
    @Jeeva-ym1rn1pd6d 5 місяців тому +6

    நாம் தமிழர் கட்சி வாழ்க நாம் தமிழர் சீமான் ❤❤❤❤❤❤❤❤✊✊💪💪

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 5 місяців тому +2

    என்ன இவனுங்க கருத்து கனிப்பு
    கூட்டனி முடிவாகாமலே
    இவனுங்களுக்கு தெரியுது...
    எல்லாம் திட்டமிட்ட முடிவுகள்...

  • @Yamihgk
    @Yamihgk 5 місяців тому +19

    திமுகவ தனித்து நிற்குமா?

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 5 місяців тому

      இந்தியாவில் மத்திய ஆட்சி 50 வருடங்கள் கூட்டணியில் தான் நடந்தது. பல கருத்து உடைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது தான் சனநாயகம். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற திராணி இல்லாத முன்டங்கள் தனித்து நிர்பதே பேரிய சாதனை போல் பேசி கொண்டு இருக்கின்றன

  • @sarachandransarat970
    @sarachandransarat970 5 місяців тому +1

    BJP 4-6 seats with 17% vote share.... Ha ha...😂.... Who has done this survey?... Have to give him an award for best statistics analyst.

  • @HospitaldutyNagapattinam-cr9bi
    @HospitaldutyNagapattinam-cr9bi 4 місяці тому +2

    Annamalai ❤❤🎉🎉

  • @RAVIRAVI-pw3fq
    @RAVIRAVI-pw3fq 4 місяці тому

    கூட்ணியே முடிவாகதபோது கருத்துகனீப்பு எப்படி சொல்ல முடியும்?

  • @Akbarali-hd5wv
    @Akbarali-hd5wv 4 місяці тому

    கருத்து கணிப்பு என்ற போற்வையில் அளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்லுறீங்க எதையுமே நடுநிலமையா சொல்லுரதில்லை?

  • @rparameswaran3767
    @rparameswaran3767 3 місяці тому

    Raghu ram sir, அடுத்த election சர்வே நிறுத்தி விடுவார் என்று
    நினைகிறேன். ஒரு நம்பகத்
    தன்மை இழந்து விட்டார் என்று
    நினைகிறேன்

  • @thennarasu1168
    @thennarasu1168 5 місяців тому +1

    No... we are not accepted... BJP & ADMK will washout in tamilnadu.....👎👎👎

  • @prabhuk8792
    @prabhuk8792 2 місяці тому +1

    Opinion poll Actual Result
    BJP 4-6. 0
    ADMK 4-6. 0

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 5 місяців тому +2

    40/40 dmk alliance

  • @muthupandic1758
    @muthupandic1758 5 місяців тому

    திரு பச்சமுத்து தனித்து பத்து இடங்களில் வெற்றி பெரும் என்று கூறலாம்

  • @sridhars1833
    @sridhars1833 5 місяців тому +1

    Pre poll survey suffers from some serious inaccuracies. Firstly , the sample survey is very inadequate. Even in a mega survey the voters interviewed is only 1/ 1000 of the voters. Secondly , not all of them are going to vote as the average polling % is only 75. Thirdly, the media doing the survey tends do its own biased projections. Even exit surveys are far from correct as we have seen many a time in the past.

  • @prabakarans7909
    @prabakarans7909 5 місяців тому +4

    Annamalai❤

  • @vigneashwaranr2523
    @vigneashwaranr2523 5 місяців тому +2

    Sold out🎉

  • @donjohn..768
    @donjohn..768 5 місяців тому +12

    பிஜேபி 6 என்று சொல்லும் போதே இந்த ஊடகம் விலை போய் விட்டது என்று தெரிகிறது

  • @TALLENT1997
    @TALLENT1997 5 місяців тому

    புதிய தலைமுறை அடுத்த 15 நாள்ல நீங்கள 2வது இடம் NTK ன்னு போடுற இது மக்கள் கருத்து கணிப்பு Pis Pls pls support NTK மன வழி மைக்கு உதவும்

  • @vinothkumarnamasivayam4146
    @vinothkumarnamasivayam4146 5 місяців тому +1

    Puthiyathalaimurai CEO T. R. Paarivendhar (also known as T. R. Pachamuthu) wants to please BJP hence they are giving 18% votes to BJP and 4-6 seats which is shocking. Even BJP President Annamalai will be shocked and suprised to know BJP will win 4 to 6 Seats. That is the reason why both Annamalai and L Murugan do not want to contest the 2024 TN Election. BJP can (at most) maximum can win only one seat in Kanyakumari LS Seat. Thats it.. Only one seat BJP can win in 2024. Even Coimbatore BJP cannot win since Kamal hasan will contest in DMK+ alliance. Kamal will win in Coimbatore LS Seat for sure.

  • @varunmuthuchamy206
    @varunmuthuchamy206 5 місяців тому +1

    Naam thamilar 💚

  • @s.xavier5711
    @s.xavier5711 5 місяців тому +2

    டே மாமா பாக்க வேண்டாம்

  • @navaneethapongodi7011
    @navaneethapongodi7011 5 місяців тому +2

    யாரடா நீங்கள் எல்லாம்

  • @ushraa
    @ushraa 5 місяців тому

    இது நடு நிலை அல்ல வீராப்பாக பேசிய புதிய தலைமுறை மக்களிடம் நம்பிக்கை இழந்து விட்டது. இனி மேல் News என்றால் PT யை remote ல் விரல் தொடாது.

  • @xaviervicky5131
    @xaviervicky5131 5 місяців тому +2

    40 40 vin pannumda DMK

    • @AB-ey6vh
      @AB-ey6vh 5 місяців тому

      Ok da pavads

  • @RajaKumar-zn2mi
    @RajaKumar-zn2mi 5 місяців тому +1

    Dai DMK or admk that's it here where it come bjp

  • @SreerajS2020
    @SreerajS2020 4 місяці тому +1

    K Annamalai❤❤❤

  • @jn-r4123
    @jn-r4123 5 місяців тому +3

    DMK+ = 34%
    ADMK+ = 38%
    NTK =12%
    NOTA = 8%
    BJP=8%
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rparameswaran3767
    @rparameswaran3767 3 місяці тому

    ரவீந்திர duraisamy anti admk
    இப்போதைக்கு thiruppur, erode
    Coimbatore admk வாய்ப்பு அதிகம்

  • @sathaksathaka2925
    @sathaksathaka2925 5 місяців тому +8

    Fake news jalra

  • @Mr.manorabin
    @Mr.manorabin 5 місяців тому

    கருத்துக் கணிப்பு ❎ கருத்துத் திணிப்பு ✅

  • @priyanprasath0
    @priyanprasath0 5 місяців тому +1

    கருத்து திணிப்பு🤦‍♂️

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 5 місяців тому +1

    Sabir sir 😂😂😂😂😂

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 5 місяців тому +2

    ஷபீருக்கு ஏன் இவ்வளவு அவநம்பிக்கை !அதிர்ச்சி !அண்ணாமலையின் பின்னால் இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள் !இவர்கள் யோசிப்பதிலிருந்து நான் மாறுபடுகிறேன் !இது சராசரி வாக்கு சதவீதமே !உம் கன்னியாகுமரி யில் 30%வாக்குகள் பெற்று வடசென்னையில் 8%வாக்குகளை பெற்றால் ஓரிடம் வெற்றி !இதுபோல் 6 இடங்களில் அதிகமான %வாக்குகளை பெற்று 33இடங்களில் குறைவான %பெறும்போது 6இடங்கள்கிடைக்க வாய்ப்புள்ளதே !

  • @akg2807
    @akg2807 5 місяців тому

    இரண்டு பேரும் புதிய தலைமுறை காமெடியை அம்பலப்படுத்துவிட்டார்கள்

  • @selvarajashok8540
    @selvarajashok8540 5 місяців тому +8

    புதியதலைமுறை TV யை பாரிவேந்தர் தி.மு.க விற்கு வித்துட்டாரா?

  • @rravi4549
    @rravi4549 5 місяців тому +2

    Topakur survey

  • @sekarkavin3867
    @sekarkavin3867 5 місяців тому

    விளக்கெண்ணைக்குள் வாழைப்பழத்தை போட்டு பிசையலாம் என்பதை இந்த ரகுராம் சாரே பொருள் ஆவார்.

  • @adhavan2009
    @adhavan2009 5 місяців тому +3

    தறுதலை டிவி

  • @venkateshkumar3272
    @venkateshkumar3272 5 місяців тому +2

    IJK yarru kooda kootani

  • @RAVIRAVI-pw3fq
    @RAVIRAVI-pw3fq 4 місяці тому

    உண்மைய Sir

  • @Epic_Recap
    @Epic_Recap 4 місяці тому

    ADMK ajiththa koottittu vanthatha recovery aaga mudiyum....no other option for ADMK....

  • @manikandane7463
    @manikandane7463 5 місяців тому +2

    என்னடா டேய்..... பாஜக 4சீட்டா

  • @sureshkumar-mj8zl
    @sureshkumar-mj8zl 5 місяців тому

    Boss DMKs least vote share during 2011 with srilankan issue and 2G issue was 25 percent.. Now pachamuthu is giving the same percent vote?

  • @factflyerss
    @factflyerss 5 місяців тому +4

    Godimedia

  • @Bmaaya
    @Bmaaya 5 місяців тому +1

    Shabir vaitherichal athigamaguthu pola

  • @sathishkumarkg986
    @sathishkumarkg986 5 місяців тому

    Not expected from this survey puthiyathalaimurai

  • @prabhuyobu163
    @prabhuyobu163 5 місяців тому

    This is how u have made survey in other state too???

  • @asavegetablesvegetables4374
    @asavegetablesvegetables4374 5 місяців тому

    தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 5 місяців тому +3

    Karuthi thinippu fake channel puthiyathalaimurai😂😂😂

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 5 місяців тому +1

      திமுக்காரன்தான் நெறியாளர் !ஒருசிலருக்கு தூக்கம்போனது தெரிகிறது !

  • @selvams9796
    @selvams9796 5 місяців тому +7

    DMK alliance will win all the 39+1 seats.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 5 місяців тому

    தேர்தல் நடக்கும் வரை இப்படி ஊடகங்கள் உளறுவது தொடரும்.மக்களை முட்டாள் கள் என எண்ண வேண்டாம்.

  • @reshmajohn6670
    @reshmajohn6670 5 місяців тому

    Only the great people will desided the result. 😢

  • @Saravanakumar-se9vf
    @Saravanakumar-se9vf 5 місяців тому +3

    Ithu oru polappu

  • @balajip7709
    @balajip7709 5 місяців тому +6

    அய்யோ அய்யோ பா.ஜா.க உள்ள வந்திடுச்சு

  • @boopathi8333
    @boopathi8333 5 місяців тому

    DHARMAPURI PMK 💙💛❤️ win

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 5 місяців тому +2

    உங்க கருத்துக்கணிப்பு உண்மையல்ல

  • @RamaNaidu.user-fm2vz4fk2j
    @RamaNaidu.user-fm2vz4fk2j 5 місяців тому +12

    எதிர்கால தமிழகத்தின் உயிர்நாடி பாஜக.. என்பதை தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டனர்... வாழ்த்துகள் அண்ணாமலை அண்ணா..🎉🎉🎉

  • @sarachandransarat970
    @sarachandransarat970 5 місяців тому

    In Kanyakumari also, BJP will not win.

  • @soumiksaha713
    @soumiksaha713 5 місяців тому +3

    Annamalai valge valge

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh 5 місяців тому

    NTK ❤

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 5 місяців тому

    This prediction is irrational prejudiced utter nonsense. wait and see. This media is insulting the people of Tamil nadu. People are very unhappy with the ruling party. Please give respect to the feelings of people.

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 5 місяців тому

    Enna proven model.. gov kitta kasuvanguna model . Seat = vote percentage + p. where p = amount given to PT

  • @Nehemiah1912
    @Nehemiah1912 2 місяці тому

    Failed your opinion poll

  • @jothimanirengaraj1507
    @jothimanirengaraj1507 5 місяців тому

    Nadunilaiyaana seithi oodagam endru ninaithu emaarndhi poai vittom nalla peyarai puthuyathalamurai izhandhuvittathu varutthatthirku uriyathu paarivendharaga maarippona pacchamuthuvai pola puthuyathu romba palayathaagiponathu varutthatthukku uriyathu😢😢😢😢😢

  • @SPFX452
    @SPFX452 5 місяців тому +1

    PALAIYATHALAIMURAI BJP ADIVARUDI ECHAI MEDIA

  • @shijupaul2930
    @shijupaul2930 5 місяців тому +1

    Pujepi 000🇮🇳🇮🇳🇮🇳

  • @tamilkodi-yy2nm
    @tamilkodi-yy2nm 5 місяців тому

    டெபாசிட் கூட கிடைக்காது

  • @SaravanaKumar-bg7le
    @SaravanaKumar-bg7le 5 місяців тому +2

    Puthiya thalaimurai new sanghi media 😂

  • @Tamilan15125
    @Tamilan15125 5 місяців тому +2

    கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு.... ஊடகங்கள் விலை போவது மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @prakashvusvadudevan6204
    @prakashvusvadudevan6204 5 місяців тому

    5+5+5+15+18=45 average is 9.6 simple logic fools don't understand the total average

  • @seenu2412
    @seenu2412 5 місяців тому +3

    Bjp would increase perecntage no doubt.DMK would win more seats but bringing down DMK + to 25 is a victory.

    • @cresirj6238
      @cresirj6238 5 місяців тому +1

      Dei poda dei

    • @prabhayashwanth6271
      @prabhayashwanth6271 5 місяців тому

      Who will bring them down?

    • @seenu2412
      @seenu2412 5 місяців тому

      @@prabhayashwanth6271 bringing dmk less than 25 is a victory that should be the target .DMK having Deputy prime Minister dream that would be trashed.

  • @Muruga444
    @Muruga444 5 місяців тому

    விலை போன செய்தி TV

  • @varadharajan1046
    @varadharajan1046 5 місяців тому

    பொதுமக்கள் கையில் உள்ளது.

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 5 місяців тому +1

    DMK kottani only win 40/40 valthukal

  • @saranbala9670
    @saranbala9670 5 місяців тому

    😢Nenga என்ன sangiya da.. Admk last. BJP second ah
    Koma la irukingala

  • @sureshgs3588
    @sureshgs3588 5 місяців тому

    Admk 15