Overnight charging, good or bad?_Tamil. Is charging your mobile all night, good?

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ •

  • @bharath7259
    @bharath7259 4 роки тому +1945

    இந்த மாதிரி ஒரு விரிவான உரையை யாரும் சொன்னதில்லை இதுவரைக்கும் யூடியூப் சேனலில் great effort bro..

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +73

      நன்றி..

    • @brianoconner3428
      @brianoconner3428 4 роки тому +7

      Nice and very useful video keep uploading 👍👍

    • @kmpradeep2457
      @kmpradeep2457 4 роки тому +4

      @@brianoconner3428 77&) &) &

    • @jkkingboss2946
      @jkkingboss2946 4 роки тому +2

      Yes

    • @swyrikrupesh5642
      @swyrikrupesh5642 4 роки тому +1

      @@engineeringfacts bro if battery reaches 5volts and charger capacity is 5volts then why current doesn't flows ???

  • @Akilanmartin
    @Akilanmartin 4 роки тому +341

    வழ வழ னு பேசுரது புடிக்காதவங்களுக்கு..
    To know Direct Result. Skip To 7.40 னு போட்டிங்க பாத்தீங்களா..👌
    அங்கவே ஜெயிச்சுடீங்க

    • @naveenravi6766
      @naveenravi6766 4 роки тому +2

      😁

    • @wilfredwiz
      @wilfredwiz 4 роки тому +9

      Type 7:40 it will directly take to that time ...dont use full stop

  • @sadmuad4397
    @sadmuad4397 4 роки тому +115

    பல வருடங்களா மனசுல இருந்த ஒரு
    கேள்விக்கு 3 செக்கன்ல கார் & ரோட் உதாரணம் மூலம் பதில். Excellent 💯

    • @karthick...
      @karthick... 3 роки тому +8

      Class la thoonguna apditha

  • @bharanim8031
    @bharanim8031 4 роки тому +329

    No one has clearly explained like this. Hats off.

    • @kabilans1212
      @kabilans1212 4 роки тому

      Best video

    • @abinash2529
      @abinash2529 4 роки тому

      Thank you for your time to clarify bruh...🙂🤝All the best for next move 👍

    • @drjobsamuel
      @drjobsamuel 4 роки тому

      Yea !

    • @Rani91071
      @Rani91071 4 роки тому

      Vera level pannitaaru

    • @Tamiltwinbros
      @Tamiltwinbros 4 роки тому

      👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga 🙄🥺🥺🥺

  • @praveencbi007
    @praveencbi007 4 роки тому +75

    இதுக்கு தான் புரிஞ்சு படிக்கணும். We need teachers like u.
    A very good teacher is a Social Reforming Engineer said by kalam.

  • @vasudevanvraol7442
    @vasudevanvraol7442 2 роки тому +5

    எனக்கு எழுபது வயதாகிறது. கம்ப்யூட்டர் என்ற ஒன்று கண்டுபிடிப்பதற்கு முன்புதான் எனது படிப்பில் சொல்லித் தந்தார்கள். ஆகவே இந்கக் கால தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள என் பேரன் வயதுடைய வேர்களை அணுகி ஒவ்வொன்றாக கஷ்டப்பட்டு தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று. இளைஞர்கள் வேகவேகமாக சொல்லிக் கொடுப்பார்கள்.என்னால் அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திரும்பத்திரும்ப அடிப்படை விஷயங்களை கேட்கும்போது அவர்கள் என்னை அலட்சியம் செய்து போய் விடுவார்கள். தம்பி உங்கள் வீடியோ பார்க்கும்போது எனக்கு ஒரு பரவசநிலை ஏற்படுகிறது.எவ்வளவு அருமையாக சொல்லித் தருகிறீர்கள். பாராட்டுகிறேன். உங்கள் சேவை தொடரட்டும். நன்றிகள் பலப்பல.

  • @pratheeshkumarr2227
    @pratheeshkumarr2227 4 роки тому +176

    இப்போதான் அண்ணா முதன் முதலில் உங்கள் காணொளியை பார்க்கிறேன் பார்த்த உடனே பிடித்து விட்டது சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டேன்🤗🤗

  • @pothi
    @pothi 4 роки тому +206

    As an engineer, I like the overall presentation. I wish I was like you when I studied engineering 25 years ago.

  • @nagasubramani8331
    @nagasubramani8331 2 роки тому +2

    மொபைல் வாங்கி மொபைளுக்குனு ஒரு நல்ல வீடியோ இப்பதான் பார்கிறேன். நன்றி bro.

  • @venkateshkumarv7164
    @venkateshkumarv7164 4 роки тому +330

    You provided the choice to directly skip to summary and I love that. Content was too good

  • @kosk1997
    @kosk1997 4 роки тому +128

    Clear and precise explanation. This is how schools and colleges should teach students so that it brings in a inquisitive nature in them.

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 4 роки тому +1

    இவ்வளவு பொறுமையாக, தெளிவாக, எளிமையாக, உண்மையான விளக்கத்துடன் எடுத்துரைத்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி, வாழ்த்துக்கள்.

  • @makeitsimple5559
    @makeitsimple5559 4 роки тому +166

    You better than many engineering college professor

  • @vicgnesh007
    @vicgnesh007 4 роки тому +184

    The way you explains, it drag us to watch the whole vedio & a perfect explanation 💯🔥

    • @farookalavi
      @farookalavi 4 роки тому +2

      Awsome true

    • @art3gaming366
      @art3gaming366 4 роки тому +1

      He is the tamil version of electroBOOM

    • @Tamiltwinbros
      @Tamiltwinbros 4 роки тому +1

      👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga 🙄🥺🥺🥺🥺

  • @BOSS-uh1tp
    @BOSS-uh1tp 2 роки тому +2

    கண்டதையும் வீடியோவை போட்டு சம்பாதிக்கிற இந்த காலத்துல யாருமே கேட்டா கூட சொல்லாத விஷயங்களை தேடிப்பிடிச்சு வீடியோவை போடுற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே... என்னோட பையனுக்கு உங்க வீடியோஸ் எல்லாத்தையும் அனுப்பிவிட்டு இருக்கேன்.... நன்றிகள் பல

  • @kalaganesan4979
    @kalaganesan4979 4 роки тому +105

    I charge my mobile overnight.. My mom always scolds me.. When I clicked on the video my mom started listening too and just walked away😂😂😂 like.. "padicha paiyan solran.. Correct ah dhan irukkum" nnu.. This is the first video I just watched... New sub here.. Keep rockin🤙

  • @bgiridharagopal
    @bgiridharagopal 4 роки тому +28

    Comparing current and voltage to vehicles on road was the best example I have ever heard. Hats off dude. Please join as Lecturer in any engineering college. Future students definitely need teachers like you👏👏

    • @r.valarmathiraman9558
      @r.valarmathiraman9558 2 роки тому

      If suppose we want put charge the mobile in AC power supply through charger with mobile off condition
      What will happen in charger and mobile.?
      Please explain sir.

    • @Ganapathy197
      @Ganapathy197 2 роки тому

      Yes bro ❤️❤️❤️

  • @vcabs7635
    @vcabs7635 4 роки тому +221

    For the first time on UA-cam I felt that I spent a worthy 10 minutes 🙏

  • @kingkhalid2794
    @kingkhalid2794 4 роки тому +62

    நீங்க எனக்கு Staff வாக வந்து இருந்தா, கண்டிப்பா Engineering விருப்பி படித்து இருப்போன்.. Nice Explanation Bro 😍

  • @twinkletoes1411
    @twinkletoes1411 4 роки тому +16

    Vera level bro❤️....Ivlo naal ah naan engineering yen padichen nu irukku 😅

  • @Raman-yv9nv
    @Raman-yv9nv 4 роки тому +1

    மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஆதாரத்துடன் விளங்கவைத்தீர். நன்றி நண்பரே

  • @saamnaren
    @saamnaren 4 роки тому +26

    You must teach the students. I hope you are needed for the students to understand in easy way. Teachers please guide the students the way this gentleman explains.

  • @shinesongerald8878
    @shinesongerald8878 4 роки тому +92

    Sorry bro I couldn’t do anything more than liking and subscribing the channel,,great stuff ,,revealing the truth ,keep it up

    • @sadmuad4397
      @sadmuad4397 4 роки тому +5

      U can share to other people. It is helpful for him.

    • @Tamiltwinbros
      @Tamiltwinbros 4 роки тому +1

      👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga 🙄🥺🥺🥺🥺

  • @senthilselvaraj734
    @senthilselvaraj734 Рік тому

    ரொம்ப தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்னீங்க. இன்னைக்கு கூட புது மொபைல் வாங்கி ராத்திரி முழுக்க சார்ஜ் பண்ணலாமான்னு சந்தேகம் இருந்துச்சு. இப்ப அது தெளிவாகிடுச்சு. மிக்க நன்றி...

  • @prasanthkumarvpk7254
    @prasanthkumarvpk7254 4 роки тому +5

    Great bro, I'm from AP.
    Any telugu UA-camrs never explained like this. Thank you

  • @sandeepvictor6879
    @sandeepvictor6879 4 роки тому +25

    2:48 Still it's mess with everyone, Including this good teacher..!

    • @pavendhanbalu8192
      @pavendhanbalu8192 4 роки тому +1

      😂😂😂😂😂

    • @Tamiltwinbros
      @Tamiltwinbros 4 роки тому

      👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga 🙄🥺🥺🥺🥺

  • @hajialisaitahamedibrahim2047
    @hajialisaitahamedibrahim2047 2 роки тому

    உங்களது எல்லா விளக்கங்களும் எளிமையாகவும் புரியும் வகையிலும் உள்ளது. தங்களது செய்திகள் மேலும் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துக்கள்.

  • @SparKerZ
    @SparKerZ 4 роки тому +55

    In redmi phone's, if the charger was changed. It needs 5hrs to charge. So it's helpful for me. And after charging fully, it will automatically stop charging... So it will be safe.

    • @ajithm2784
      @ajithm2784 4 роки тому +2

      S bro

    • @thejasvarghese3724
      @thejasvarghese3724 4 роки тому +1

      The charging time based on Ampere and Voltage , 90% of orginal branded charger have autocut off

    • @Tamiltwinbros
      @Tamiltwinbros 4 роки тому +1

      👈Hi! Friends, Time iruntha yenga channel la parunga 🙄🥺🥺🥺🥺

    • @SparKerZ
      @SparKerZ 4 роки тому +2

      @@Tamiltwinbros time irukk bro...

    • @Tamiltwinbros
      @Tamiltwinbros 4 роки тому +1

      @@SparKerZ super, Tq bro

  • @dankasticc4339
    @dankasticc4339 4 роки тому +122

    1:35 if this was my teacher's explanation I would have loved physics

  • @பார்த்திபன்உழவன்

    Brother your are dedication level vera level naan itha theoretical aaa ippadithan agum nu overnight charge pottuttu irunthen itha niga time spent panni practical explanation kuduthathu sema

  • @Vijayasee
    @Vijayasee 4 роки тому +44

    1:10 example was awesome, Best knowledge equal to realtime example 👍

  • @dhanveerahamed2282
    @dhanveerahamed2282 4 роки тому +31

    Masha allah பார்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது...

  • @tamizananbu
    @tamizananbu 4 роки тому +1

    அருமையான விளக்கம்... ஒரு குறை உள்ளது. நீங்க pen வச்சு draw பண்ணும்போது , அதுக்கு மட்டும் ஒரு Closeup shot வையுங்க. அப்போ தான் நீங்க எழுதுறது இன்னும் எளிமையா புரியும்.. வாழ்த்துக்கள்.

  • @lalalilboii5075
    @lalalilboii5075 4 роки тому +19

    Awww man... You're politeness and your teaching and explaining skills😍... You're talented and blessed brother.. keep doing on the good works😍🔥

  • @thatishaja
    @thatishaja 4 роки тому +5

    Bro. Super bro, I’m an electrical engineering graduate but honestly now I feel proud being the electrical engineer. Such an amazing and convincing explanation. God bless you for more videos to come.

  • @faizaljordan
    @faizaljordan 4 роки тому +1

    Super Explanation. எல்லாரும் எப்போமே பயப்படுகிற விஷயம் இதுதான்.
    இன்னொரு சந்தேகம் போன் சாரஜ் போட்டுகிட்டே பேசினா என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும் என்று விளக்கவும். நன்றி 👍

  • @mahilangeeva8420
    @mahilangeeva8420 4 роки тому +19

    Really appreciated, first time commenting on UA-cam since that much impressed good luck

  • @senthilnathaneswaran9278
    @senthilnathaneswaran9278 4 роки тому +6

    Arumai 👍 தெளிவான விளக்கம்...பார்த்த முதல் விடியோ இல் subscribe and bell icon பண்ணிட்டேன்

  • @simonpetervideos6224
    @simonpetervideos6224 3 роки тому

    போன் சார்ஜ் போடுவதுதில் இவ்வளவு விஷயம் இருப்பதை இப்பொழுது தான் அறிந்து கொண்டேன் நன்றி வாழ்த்துக்கள் சகோ👍👌👌

  • @jazeelahamed8158
    @jazeelahamed8158 4 роки тому +38

    Fantastic. I've never seen someone explaining so clearly. 1st tym in my life I understood physics 🤣🤣🤣 thanks bro.

  • @Littlegametoon
    @Littlegametoon 4 роки тому +18

    I am proud to say .. " I am also engineer "

  • @aruljac6040
    @aruljac6040 2 роки тому

    நல்ல கருத்து தலைவா.. நான் பள்ளியில் படிக்கும் போது கூட இந்த அளவுக்கு அறிவியல் ஆசிரியர்கள் விரிவாக சொன்னதில்லை.. ஆனால் நீங்கள் சில நிமிடங்களில் எனக்கு புரியவைத்திர்..நன்றி

  • @shebinjo3198
    @shebinjo3198 4 роки тому +45

    Phone ah Switch off panni charge podavaen athanala yen mobile romba romba safe nu nenaikuraen😅 i am medical studen i like the explanation all the best bro👌💐

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +6

      Good decision

    • @mohamedmanas8738
      @mohamedmanas8738 4 роки тому +1

      SHEBIN JO but iphonev a off panni charge poda mudiyaze

    • @cyrilk.u.4389
      @cyrilk.u.4389 4 роки тому +3

      Just like giving anesthesia before a medical surgery 😄😄

    • @nishajain4894
      @nishajain4894 4 роки тому

      @@mohamedmanas8738 iPhone la enna dhan panna mudiyum 😂😂

  • @rubanchakkaravarthyraman2249
    @rubanchakkaravarthyraman2249 4 роки тому +7

    The way you explained this concept really it is so simple to understand. I did DECE but I never know the difference between voltage and current. We are expecting more videos from you sir. (Like LMES). All the best.

  • @ramcse1111
    @ramcse1111 4 роки тому +1

    Starting current volt explaination superb bro.... I never seen anywhere.....

  • @ANBARASANANBUG
    @ANBARASANANBUG 4 роки тому +15

    Excellent explanation and I can see calmness in u r face. Good effort and keep posting rare and difficult topics

  • @pragi3927
    @pragi3927 4 роки тому +24

    0:55 3 years(10th - 12th) ah theriyatha onnu 30 seconds la solli kuduthutinga 🙏👍

  • @dhoddusamy
    @dhoddusamy 4 роки тому +1

    I am physics student class la teach panrapa onnum puriyadhu but unka video easy ah puriyudhu thanks

  • @hiteshrajput4876
    @hiteshrajput4876 4 роки тому +4

    I could understand your language but still got everything you've said. Just needed to add subtitle file while uploading vidoes

  • @manigandann3147
    @manigandann3147 4 роки тому +5

    No words to say bro your entire videos very clear and nice explanations..
    Here after one of your fan for you and your channel...
    Such a great effort 🙂👏👏👏

  • @sathishkumarm4872
    @sathishkumarm4872 4 роки тому

    Semmaaa bro..elarum nimathiya thunganum apdingarathukaga 12hours spend pani irukenga..romba thanks🤗🤗🤗

  • @bharathjaishankar5514
    @bharathjaishankar5514 4 роки тому +3

    Definitely I want to appreciate... your explanation, language, attitude, conveying method everything awesome.... 👏👏👏I had subscribed your channel

  • @reejeshpk8262
    @reejeshpk8262 4 роки тому +4

    Lot of new things bro! Super, to measure currently, we need to give in series iniku tha kathukiten.

  • @ponnarularockiaraj5038
    @ponnarularockiaraj5038 4 роки тому

    Brother, enaku unga channel romba pudichuruku. Enaku theriyatha chinna chinna visayatha kooda unga videos moolama na therinjutu irukken. Even en college la kooda ipdi teach pannathu ila. Romba romba thanks ungaluku and keep continuing this works. All the very best for your efforts.

  • @immaheshm
    @immaheshm 4 роки тому +72

    நீங்க எனக்கு கணக்கு டீச்சராக வந்துருந்தா பாஸ் ஆயிறுப்பேன் 100 க்கு 100 கன்பார்ம்

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +21

      நான் ஒரு சாதாரண ஆள் தான். நன்றி

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs 4 роки тому +10

    Love it but three phase current bill reading calculation venum

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +1

      ua-cam.com/video/ab6JgYYBOVI/v-deo.html
      Refer this video, three phase, single phase calculation same

  • @anandakrish90
    @anandakrish90 4 роки тому +1

    Superb bro..u did hard work entire night without sleeping for calculating this.we understand it.hats off you bro

  • @srinathdamodaran7706
    @srinathdamodaran7706 4 роки тому +7

    I like the simplicity and effective knowledge transfer...Best wishes.

  • @r15v4bikes4
    @r15v4bikes4 4 роки тому +14

    Nice calculation that's Engineering point of view

  • @donlords3669
    @donlords3669 4 роки тому +13

    A brilliant effort and a much needed result to all mobile users.
    Qn: when you buy a new phone the mobile seller/mobile repair shop person asks the new battery to be put for charge for 8-12hrs especially the for the first time charging... So is it really beneficial or just a myth? Your thoughts please...

  • @ayubkhan-bl3sc
    @ayubkhan-bl3sc 4 роки тому +7

    Bro evlo naal na night charge podrapo bayanthukitey poduva mobile ah thalli vachiduva... Enaku morning office poganum porapo charge full irukanum Appo tha work panna mudium so na charge potturuva analum enakulla bayam iruku sila time evening la charge pottu night podama vachiduva.. Ana Enimal enaku bayam illa thank you for this video and keep doing this types of video and all the best..👍🏻🙂

    • @dummyop710
      @dummyop710 4 роки тому

      Switch off panithu poduvga bro

  • @abcdef9162
    @abcdef9162 3 роки тому +2

    Super bro neenga oru nalla engineering nu yellam video la yum prove pannringa thanks for video

  • @trueshanu
    @trueshanu 4 роки тому +5

    💚S Y E D I M R A N💚
    You are so cool. Keep rocking. Best wishes for everything coming ahead in your life.

  • @abdulsherif4986
    @abdulsherif4986 4 роки тому +56

    Hi brother,
    Recently I became subscriber of your channel.
    Happy about your hardwork and passion towards engineering.
    Good experiment for better understanding.
    Below I mentioned my view, correct me if I am wrong,
    As per your experiment can understand the operation and what really happens,
    My personal experience, my father used to do full night charge. By one year, battery get swollen and discharge rate become very high during normal operation of mobile.
    I think leaving mobile in charger will weaken the battery cells much higher as you think.
    Swollen battery has High risk of battery burst.

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +16

      If you're using a bad/low cost battery charger, The output voltage of the charger will be constant, also may be higher than the battery volt and which result high current consumption even after full charge. that is not good for battery. Battery bulging only happen by high voltage. We need to keep in mind that, some cases battery performance also will lag, that's because the poor quality of battery. Which is nothing to do with charging. Thanks.

    • @sureshpandurangan4212
      @sureshpandurangan4212 4 роки тому +1

      Abdul sherif is correct in his point of view. Most people using low cost battery and charger. So you might have added this point in your video. Otherwise fantastic piece of work yours 👍👏

  • @arasuchemistry2523
    @arasuchemistry2523 4 роки тому +1

    Semma teaching brother.. Apram neenga oru saayal la arulnithi actor polave irukinga.. Congrts

  • @sriram679
    @sriram679 4 роки тому +6

    The perfect explanation about it through Engineer way! Awesome!

  • @trueshanu
    @trueshanu 4 роки тому +14

    எனக்கு எல்லா பதிவுகளும் பிடித்துள்ளது......குடும்பத்தினர் அனைவரையும் Subscribe பன்ன வெச்சுட்டேன் 😀😅...

  • @dhoddusamy
    @dhoddusamy 4 роки тому +1

    Good explanation brother na accidentally dha unka video pathen. Pathadhuku appuram udane subscribe panniten.Ivlo nala waste ah utube la ethayo pathukutu irundhen thanks for the video bro.great work🤗🤗✌️✌️👍👍🤝

  • @vijaychandran9697
    @vijaychandran9697 4 роки тому +5

    Super bro 👌.
    Your Explanation was awesome.
    I Fell into Your Teaching Without Skipping.
    I Appreciate you Bcoz You Whole Experiment is Converted to (12 HOURS)- 10 Min video.
    KEEP ROCKING 🔥

  • @vazhgavalamudan2024
    @vazhgavalamudan2024 4 роки тому +6

    Good. I appreciate your efforts to explain the concept. Well done. The analogy for the voltage and current is not suitable. Water pressure in a tank is voltage and the flow of water is current

  • @rajendransomasundram2686
    @rajendransomasundram2686 2 роки тому

    Super இதுக்கு மேல யாரும் விளக்கம் தர முடியாது நன்றி

  • @SuhailJP
    @SuhailJP 4 роки тому +4

    Appreciate your efforts, dedication and I can see your passion while you are explaining

  • @MDYounus17
    @MDYounus17 4 роки тому +10

    What a neat and clear explanation. I appreciate your efforts and work. Really admiring. Thanks for your video. 👍🏻

  • @gameplaywithnaveen
    @gameplaywithnaveen 2 роки тому

    nanum oru engineer bro... but neenga explain panna vidham top notch... and effort you took for making this video is super bro... keep rocking...

  • @tahir-4559
    @tahir-4559 4 роки тому +7

    Congratulations For Your Effort Bro..🔥🔥🔥

  • @lodukkupandi6990
    @lodukkupandi6990 4 роки тому +5

    Bro unmaiya soldren ungala mathiri physics teacher irunthu iruntha naan 11th la en class group ah mathi irukka maatten 😐

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 3 роки тому

    மிக அருமையான தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 🙏

  • @ganeshbarath5325
    @ganeshbarath5325 4 роки тому +5

    Semma bro... really i am clg student... seriously ...after watching this i am very clear with voltage and current

  • @muguthanr1489
    @muguthanr1489 4 роки тому +4

    அப்போ நைட் fullah charge paniklam 😍😍😍

  • @trolltn5652
    @trolltn5652 4 роки тому

    எளிதாக புரியும்படி தெளிவாக விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @sivaaudiosbhavani
    @sivaaudiosbhavani 4 роки тому +31

    Super brother

  • @sakthishkumaarmurugan9737
    @sakthishkumaarmurugan9737 4 роки тому +101

    7:40 Exact answer

  • @gowthamk3534
    @gowthamk3534 4 роки тому +1

    bro vera level bro ,vera level,sathima soldren 1m subscribers irukuravan kuda ivolo time eduthu pannamatan ana ninga panni irukinga ,nothing will go away ,ur struggle and pain will buy u success in wt ur doing

  • @firewaves218
    @firewaves218 4 роки тому +50

    *10:14** Answer is here* 😀

  • @BalaMurugan-ob8gy
    @BalaMurugan-ob8gy 4 роки тому +41

    Department of ECE 🔥

  • @praveenudayakumar5128
    @praveenudayakumar5128 4 роки тому +1

    Really awesome explanation bro.. Ungala maadhiri experimental minds namma naatukku romba theva.

  • @vickyboss05
    @vickyboss05 4 роки тому +7

    Very informative bro.. I have a doubt.. what about using the phone while it's on charge.. does it affect the battery.. ?

    • @engineeringfacts
      @engineeringfacts  4 роки тому +4

      I'm planning to take a video on that. So please wait

  • @noormohamed11
    @noormohamed11 4 роки тому +6

    1:10
    ithu mathiri en sir kooda enaku sollikuduthathu illa en physics sir ra ninaicha enaku vekkama irukku
    sub panniyaachu bro All the best

    • @Numbers0123
      @Numbers0123 4 роки тому +3

      மிக அருமையான காணொலி👏👏👏
      இவர் கூறிய கார்=எலக்ட்ரான்/ஸ்பீடு=வோல்டேஜ் என்ற எடுத்துக்காட்டு is very preliminary and for simple understandings. சிலர், குழாயில் செல்லும் நீர் (துளிகள் (அல்லது மில்லிலிட்டர்)/ =எலக்ட்ரான், பிரஷர்= வோல்டேஜ், என்று சொல்வதும் உண்டு.
      உண்மையில் எலக்ட்ரான்களின் ஓட்டம் என்பது பல்வேறு molecular forces / lattice vibrations/ phonon interactions/ scatterings என பல்வேறு நிகழ்வுகளைக்கொண்டது. ஒவ்வொரு அணுவுக்கும் எல்க்ட்ரான் இருந்தாலும் மின்கடத்தி என்றழைக்கப்படும் உலோகங்களின் அனுக்களின் கடைசி /high energy orbital electrons become free electrons and remain as a free particle / this make an electron gas (!) anology.
      Power supply ஐ நிறுத்தி விட்டால் என்ன ஆகும். காப்பர் வயரில் உள்ள எலக்ட்ரான்கள் அதனுள்ளேயே random walk செய்யும் (அவை நகர்வதற்கான எனர்ஜியை temperature ம் அதனால் ஏற்படும் lattice vibration ம் chemical potential of the constituents atoms ம் பார்த்துக்கொள்ளும் 0° Kல் கூட இது நடக்கும்....
      சொன்னால் நம்ப மாட்டீர்கள் எலக்ட்ரான்கள் எந்தவித்தில் கடத்தப்படுகின்றன (எகா: Hall effect/ Superconductivity/ Magnetoresistance/ Kondo effect etc.,) என்பதை கன்டுபிடித்ததற்காக மட்டுமே 10 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.)
      மேலும் படித்து தெரிந்து கொள்ளவும்.

  • @Top5_2023_
    @Top5_2023_ 3 роки тому

    Yaruya nee . Padikira time la oruthan kooda ipudi soli kuduthathu illa. Vera lvl bro

  • @Sathishkumar-nq2sp
    @Sathishkumar-nq2sp 3 роки тому +4

    Your explanation with experiments are so good. Keep upload more engineering related videos.

  • @yuvarajmuthuraj9701
    @yuvarajmuthuraj9701 4 роки тому +4

    no one explains this deep...great stuff bro🖤

  • @a.kkrish1454
    @a.kkrish1454 4 роки тому +1

    Super bro
    Ippo tha engineering padikira feel aaguthu
    4 years onnum pannala

  • @mr.acharii
    @mr.acharii 4 роки тому +42

    7:50 what u came for...

  • @kumaresanvm2873
    @kumaresanvm2873 4 роки тому +28

    Finally overnnight charging reduced battery life. But the advantage is user convinent.

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 4 роки тому +1

      bro full battery alert app illana mostly kalaila podunga and dont use fast charger ethalan pannale battery romba naal varum

  • @smartsiddiq632
    @smartsiddiq632 4 роки тому +1

    Bro first time inta Chennal oda vedio pakkura semmaya eruku bro
    Evaru Peru yarukavathu thericha solluka

  • @devarajan4687
    @devarajan4687 4 роки тому +4

    One of the best way of speech and explanation good bro

  • @syedmahdhi
    @syedmahdhi 4 роки тому +8

    First of all Thanks for this try bro ❤️All are blaming engineers that they dont have practical imagination..But real fact is no one teach the session by practical.I had never seen such a practical session.Actually Im mechanical .Your videos makes me to feel like a EEE and I liked it to learn such a things which should we knew in practical life.. I assure I will share this page and i want my friends also to know about these...Thank you so much bro..Keep going!!

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    நன்றி தம்பி தங்களது பதிவுகள் மிக தேவையாகவும்,நேர்த்தியாகவும்,சிறப்பாகவும் உள்ளது

  • @_sinXster_
    @_sinXster_ 4 роки тому +11

    I wish you were my physics teacher sir 😔

  • @vijaykarthickk83
    @vijaykarthickk83 4 роки тому +8

    “1 year battery life-kaga Convenience vittu kudukka mudiyadhu” “Namma yarum 2 years-ku mela mobile use pandradhilla” ?!?! You post videos only for 2k kids? My mother is still using my 4 years old moto g2 mobile and my 5 years old daughter is still playing on my Samsung duos (6 years old). Cover all kind of audience dude👍🏽

    • @smashmemes3109
      @smashmemes3109 4 роки тому +1

      Apo charge podum bothu phone ah switch off panidunga... Simple 🤗