விம்ப ஒளியாய் | தமிழ் கவிதை |Tamilkavithai | University of jaffna |

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2024
  • விம்பஒளியாய்…
    ----------
    உற்ற துணையாய் சில உறவுகள்
    உதயமாகின்றன
    உன்னதமான
    வாழ்வு தனில்-இல்லை
    இரத்த பந்தமும் இல்லை
    உற்றசொந்தமும் இல்லை
    இருந்தும் …….
    இனம்புரியா ஓர் இன்பமயக்கம்
    இன்னல்களில் இருகரம் நீட்டி
    இருவிழி நீரின்
    இருப்பிடம் அழிக்க
    இணைத்துணையாய்
    ஓர் உறவு
    முடிவிலியாய் நீள்கிறது
    என்றும் மனதருகே
    நீங்கா விம்பஒளியாய்…..
    -இந்ரா
  • Розваги

КОМЕНТАРІ • 1