ஒரே பதிவில் உலக இராணுவங்கள் எதை நோக்கி தற்ப்போது பயணிக்கின்றது என்னும் தகவலை ஒட்டு மொத்தமாக தெளிவாக பதிவிட்டுள்ளீகள். அருமையான பதிவு மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
உங்கள் சேவை சிறு கிராமத்து விவசாயிக்கும். உலக நடப்பை ஆழமாக புரிந்து கொள்ள அபார காணொளிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்கள் சேவை பாரத மண்ணின் புண்ணியம்
ஐயா, இவுங்க என்ன அணுஆயுத வெடிப்பது, காலநிலை மாற்றத்தின் காரணமாக குறிப்பாக உலகம் முழுவதும் கார்பன் வெளியேற்றத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரிபாபதால் கடலில் பெரிய அணுகுண்டு வெடிக்கும் அளவுக்கு உஷ்ணம் ஏற்படுகிறது.
கிராம பகுதிகளில் சொல்வார்கள் “அது மண்ணும் இல்ல, சாணியும் இல்ல” என்று. பைடன் அதிபர் ஆனதில் இருந்து அந்த வகைதான். பொம்மையை வைத்து பல வேண்டாத சக்திகள் ஆட்டம் போடுகின்றன.
மிகைல் கோர்பசேவ் என்பவர் கொண்டு வந்த 'பெரஸ்த்ராய்கா' என்ற சீர்திருத்த நடவடிக்கையின் போது ரஷ்யா (USSR) விலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் உக்ரைன் னும் ஒன்று
சார் இன்னும் 15 நாட்கள் உள்ளன. பின்னர் கிறிஸ்மஸ் விடுமுறை ஆரம்பித்துவிடும்.அது வரைக்கும் எந்த பெரிய தாக்குதல் நடக்காமல் இருந்தால் நல்லது. போரில் முதலில் யார் அணு ஆயுதத்தை பயன்படுத்துவர் மேலே மட்டுமே அழுத்தங்கள் அதிகமாக இருக்கும்.
உலகத்தில் யார் பெரியவன்? என்கிற போட்டி வந்தபின்பு இதை நிறுத்த இயலாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அணுஆயுத யுத்தம் இந்த உலகத்தில் நிச்சயமாக நடக்கும்.
Major Madan Jai Hind Bharath Matha Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳 these guys have lost their mind and sense as repeatedly trying to escalate Russia Ukrain war... unable to understand as to why Trump is not taking any action... further escalation will destroy Europe and followed by rest of the world...
Nato வில் உக்ரைன் சேராமல் இருக்கும்போதே இத்தனை நாடுகளும் அவர்களுக்கு உதவுகின்றனர், நேட்டோ வில் சேர்ந்தால் ரஷ்யாவுக்கு பாதுகாப்பின்மை கேள்விக்குறியாகும்! அதனால் தான் ரஷ்யா இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றது.
@@உயிருள்ளமீன் உங்களோட கமெண்ட்ஸ் எல்லா வீடியோல எல்லாத்தையும் இப்பதான் படிச்சு பார்த்துட்டு வந்தேன் ரஷ்யாவுக்கு எதிரா பேசணும்னு மட்டும் தான் பேசுறீங்க தவிர ஒரு பேச்சில் கூட தெளிவு இல்லை
@@உயிருள்ளமீன் நான் என்ன கமெண்ட் பண்ணி இருக்கேன், நீ என்ன ரிப்ளை பண்ணி இருக்க? உக்ரைன் ஏன் natoல சேருது என்கிறதை பற்றி ஏதாவது பேசி இருக்கேனா? ஏன் சம்பந்தம் இல்லாம reply பண்ற..
Under US pressure, Ukraine wanted to become NATO member, which was not good for Russia. It is like your adversaries in next town entering your neighbor's house with weapons and permanently staying there.
Ukraine is in danger. Why America not to do war against Russian? Ukraine people has to think twice before receiving automatic bomb. Ukraine President does not have any accountability against his own people. He is acting as per US. Jaihind
கடைசி ஆக நீங்க சொன்ன வார்த்தைகள் தான் நம்பிக்கை தருகிறது மேஜர் ❤❤❤ ஈசன் அருள் போர் நிறுத்த பிரார்த்திப்போம் ❤❤
ஒரு தகவலை வழங்கும் முன் அதைப்பற்றி அறிய தாங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பது நீங்கள் கூறும் தகவலில் இருந்து தெரிகிறது.. நன்றி 🌴🌷🌾
ஒரே பதிவில் உலக இராணுவங்கள் எதை நோக்கி தற்ப்போது பயணிக்கின்றது என்னும் தகவலை ஒட்டு மொத்தமாக தெளிவாக பதிவிட்டுள்ளீகள். அருமையான பதிவு மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
Intro music very good 👌.. ரொம்ப நாள் சொல்லலாம்னு இருந்தேன்..
உங்கள் சேவை சிறு கிராமத்து விவசாயிக்கும். உலக நடப்பை ஆழமாக புரிந்து கொள்ள அபார காணொளிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்கள் சேவை பாரத மண்ணின் புண்ணியம்
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
அருமையான தகவல் ❤️❤️❤️❤️
உலகத்தின் எமன் பைடன்😮
திருட்டு கிழவன் பைடன் போகும் போது என்ன வேலைய பாக்குறான்..
வணக்கம்,மேஜர் சார் உங்கள் சேவை அளப்பரியது நன்றி.
அருமை அருமை அருமை அருமை அருமை 💯💯💯💯💯💯
நன்றி வணக்கம் சார்
மதிய வணக்கம் அண்ணா
ஜெய்ஹிந்த் மேஜர் சார்❤❤❤
சீனா கொலப்ஸ் ஆனால் உலகுக்கு நல்லது. பல தூண்டுகளாக சிதரவேண்டும். By Naattaraayan
நீங்கள் சொன்னது நடந்தால் நல்லதே ஆனால் இங்கே உள்ள அரசியல் கட்சிகள் ராகுல் தலைமையில் நம் இந்தியாவை பல நாடுகளாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள்
Very.good.russia
K 4 ஏவுகணை சோதனை வெற்றி செய்தியை பதிவிடுங்கள் அண்ணன்
மூன்றாம் உலகப் போர் வந்தால் இந்தியா எந்த நாட்டிற்கு ஆதரவு கொடுக்கும் முழுமையான காணொளி ஒன்று போடவும்
சொம்பு தூக்கும் 😂😂😂😂😂😂
Nadunilai dha vagipom
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
வணக்கம் மேஜர் சார்
Ram Ram
Excellent. Deep insight. Well explained.
Thanks.
வணக்கம் சார் ஜெய் ஹிந்த்
Good evening sir 🙏🙏🙏. Wonderful listening to you sir 🙏🙏🙏. Really worried sir.
Jai Hind
உக்ரயின் ஐ ஒழிக்காமல் அமேரிக்கா ஓயாதுபோல் இருக்கு. By Naattaraayan
Bharat matha ki jai
Thank you sir Jai Hind
உலகம் அமைதியாக இருக்கட்டும் அனைவரும் வாழ்க வளமுடன்❤🎉❤
ஐயா, இவுங்க என்ன அணுஆயுத வெடிப்பது, காலநிலை மாற்றத்தின் காரணமாக குறிப்பாக உலகம் முழுவதும் கார்பன் வெளியேற்றத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரிபாபதால் கடலில் பெரிய அணுகுண்டு வெடிக்கும் அளவுக்கு உஷ்ணம் ஏற்படுகிறது.
அருமையான பதிவு.மிக்க நன்றி.
ஜோபைடன் சகுனியின் மறுபிறப்பா இருப்பாரோ !?.
@@selvarajselectionthegreat6955 சொல்ல முடியாது ..
கிராம பகுதிகளில் சொல்வார்கள் “அது மண்ணும் இல்ல, சாணியும் இல்ல” என்று. பைடன் அதிபர் ஆனதில் இருந்து அந்த வகைதான். பொம்மையை வைத்து பல வேண்டாத சக்திகள் ஆட்டம் போடுகின்றன.
Biden is controlled by barack Obama and US deep state agencies
உன் வீட்டில் திருடன் நுழைவதை ஒருவன் தடுத்தால் அவன் சகுனிதான்😂
தேர்தலில் தோற்றுப் போனவர் , சுயநலம் கருதி, அமெரிக்கா மக்களை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அமெரிக்கா நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.
முதலாளித்துவம் நாடு அங்க முடியாது அமெரிக்கா அழிந்தால் உலகம் அமைதியாக இருக்கும்
தேர்தலில் தோற்றவனுக்கு அப்பவே பவர் புடுங்கிறனும்...இல்லேன இப்படிதான்..
❤❤ lovely news ❤❤
Good
K4 pathi video podunga sir
Sir your shirt is attracted..
நேட்டோ தலைவர் ஸ்பானிஷ் அல்ல டேனிஸ் (டென்மார்க்) நன்றி.
ரஷ்யா கிரிமியா என்ற பகுதியை பிடித்த காரணத்தினால் உக்ரைன் நேட்டோ கூட சேர விரும்பியது
அதை எந்த மடையனும் சொல்ல மாட்டானுக சகோ😂
Yes! World should not allowed to Russia capture Crimean peninsula.
அப்படியானால் உலகின் மோசமான மனிதர்களில் முதன்மையானவர் பைடேன் என்றாகுமே!
Correct. But he is controlled by barrack Obama and US deep state
ஆமா..
ரஷ்ய அனுமதியுடன் சீனா ஆக்கிரமிப்பை பைடன் தடுத்தாலும் பைடன் மோசமான மனிதர்தான் 😂
புடின் மனித தன்மையற்ற ஒரு கெட்ட மனிதர்
Useful information
ஆயுத விற்பனை தடையில்லாமல் டிரம்ப் ஆட்சியிலும் தொடர வேண்டும் என்ற முயற்சி தான் பைடன் செயல்.
Jai Hind sir!
Vanakkam j'ai hinth mathan ji neenga dollura maatheerye nadakkum
ரஷ்யா க்குநல்லசப்போட்பன்னூகிறிகள்ஆனால்இந்தியாவுடண்வாங்கிய ஆயுதம்தாணே
மிகைல் கோர்பசேவ் என்பவர் கொண்டு வந்த 'பெரஸ்த்ராய்கா' என்ற சீர்திருத்த நடவடிக்கையின் போது ரஷ்யா (USSR) விலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் உக்ரைன் னும் ஒன்று
🎉🎉🎉
பேரழிவு நிச்சயம்
Jaihindh
வெற்றி தோல்வி ஆயுதத்தில் இல்லை, பேச்சுவார்த்தையில் மட்டுமே...
JAIHIND JAI MODI JI 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇷🇺⚔️🙏💐
😂😂😂😂
அமெரிக்க ஆட தான் செய்வார்கள்
Sir please explain Who starts the war?
Jaihind sir
🦚🙏👍
Good morning Jaihind
Sir, militry la soldiers thavira vera ennavellaam velai kedaikkum nu sollunga
Very good morning sir
சார் இன்னும் 15 நாட்கள் உள்ளன. பின்னர் கிறிஸ்மஸ் விடுமுறை ஆரம்பித்துவிடும்.அது வரைக்கும் எந்த பெரிய தாக்குதல் நடக்காமல் இருந்தால் நல்லது.
போரில் முதலில் யார் அணு ஆயுதத்தை பயன்படுத்துவர் மேலே மட்டுமே அழுத்தங்கள் அதிகமாக இருக்கும்.
Jaibarathmatha
புதின் நல்ல முடிவா எடுங்க
Every disaster happened December end 😢😢 this December God only save world..🙏🙏
சும்மா புருடா விடாத முடிஞ்சா போட சொல்லு…
மூன்று வருஷமா அணு குண்டு மிரட்டல்களை விடுத்தே கோமாளியாகி விட்டான் புதின் 😂😂
Super explanation
Good morning sir.
ரஷ்யா win
மூன்று நாள்லயே வின் பண்ணீருசாம்😂
I like ukrain
😮😮😮😮😮
ரசிய.வடகொரியா.ஈரான்.சீன.விசா.கூட்டணி. ஆக்கிரமிப்பு. எண்ணம் கொண்டது
உக்ரைன் ரஷ்ய மொழி பேசும் மக்களை கொன்று குவித்த காரணத்தால் தான் இந்த போர் நடவடிக்கை புடின் கண்டிப்பாக வெற்றி பெறுவார் 🎉🎉🎉🎉🎉
@@anbuazhagan2956தவறான கருத்து
Why Ukraine can’t be member in NATO?
உலகத்தில் யார் பெரியவன்? என்கிற போட்டி வந்தபின்பு இதை நிறுத்த இயலாது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அணுஆயுத யுத்தம்
இந்த உலகத்தில் நிச்சயமாக நடக்கும்.
Super sir🙏
Before go home, Bidan urging the world to be destroyed.
Jai hind sir 🙏
What else Biden can do?
Jai Hind Sir
Without a war or before war why an war ally NATO created.This is correct do you think.
Thirur
Pidan
Avergalanm.ananilaya
Maruthuva
Parisoithni..syyavendim.
ஒரு திருத்தம்… 2014 ல் ரஷ்யாவின் உக்றேன் மீதான ஆக்கிரமிப்பின் பின்பே நேட்டோவுக்கு வின்னப்பித்தது
சேரப்போகிறது என்ற தகவல் பேரில் ரஷ்யா எச்சரிக்கை செய்யும் விதமாக ஆக்கிரமிக்கத்தொடங்கியது..
அதை எந்த மடையனும் சொல்ல மாட்டானுக 😂
Super news update Bro keep rocking 🎉🎉🎉🎉
Mach 10 not 21
ரஷ்யாவுக்கு துதி பாடும் செயல் என்ன லாபம் வரப் போகுது
பெட்ரோல் ரஷ்யாவிலிருந்து கிடைக்கிறது , அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு உதவும்பொழுது , ரஷ்யா நமக்கு துணையாக இருந்தது .
Loosu pundah
@@SIVAKUMART-m8nஇந்தியாவை ஆக்கிரமிக்க சீனாவுக்கு ரஷ்யா உதவியதுதான் நமக்கு துணையாக இருந்ததா❓
Calligula Biden.
Major Madan Jai Hind Bharath Matha Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳 these guys have lost their mind and sense as repeatedly trying to escalate Russia Ukrain war... unable to understand as to why Trump is not taking any action... further escalation will destroy Europe and followed by rest of the world...
How can Mr Biden can do
JAI Russia Jai shree krishna Jai We salute
Nato வில் உக்ரைன் சேராமல் இருக்கும்போதே இத்தனை நாடுகளும் அவர்களுக்கு உதவுகின்றனர், நேட்டோ வில் சேர்ந்தால் ரஷ்யாவுக்கு பாதுகாப்பின்மை கேள்விக்குறியாகும்! அதனால் தான் ரஷ்யா இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றது.
உக்ரைனின் கிரிமியன் பகுதியை திருடியதாலே நேட்டோவை நாடிரது உக்ரைன் என்பது எந்த மடையனுக்கும் தெரியாது 😂
@உயிருள்ளமீன்
ஓ அதனாலதான் உங்களுக்கு தெரிந்திருக்க, நகைச்சுவை எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம் உங்க போன் நம்பர் குடுங்க எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு
@@உயிருள்ளமீன்
உங்களுடைய போன் நம்பர் குடுங்களேன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
@@உயிருள்ளமீன்
உங்களோட கமெண்ட்ஸ் எல்லா வீடியோல எல்லாத்தையும் இப்பதான் படிச்சு பார்த்துட்டு வந்தேன் ரஷ்யாவுக்கு எதிரா பேசணும்னு மட்டும் தான் பேசுறீங்க தவிர ஒரு பேச்சில் கூட தெளிவு இல்லை
@@உயிருள்ளமீன் நான் என்ன கமெண்ட் பண்ணி இருக்கேன், நீ என்ன ரிப்ளை பண்ணி இருக்க? உக்ரைன் ஏன் natoல சேருது என்கிறதை பற்றி ஏதாவது பேசி இருக்கேனா? ஏன் சம்பந்தம் இல்லாம reply பண்ற..
போர் பரவாமலிருக்க கடவுளை பிராத்திப்போம்.
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
waste of time
புட்டினுக்கு தொடை நடுங்குது
😂😂
35 நாட்களை சேர்ந்து ஒருவனை அழிக்க நினைக்கிறது அப்ப யார் வீரன்
😘😢😢
Even though I enjoy your briefing I fail to understand why Russia began this unjust war?
Under US pressure, Ukraine wanted to become NATO member, which was not good for Russia. It is like your adversaries in next town entering your neighbor's house with weapons and permanently staying there.
Russia is jock
😢😮😮
Ukraine is in danger. Why America not to do war against Russian? Ukraine people has to think twice before receiving automatic bomb. Ukraine President does not have any accountability against his own people. He is acting as per US. Jaihind
America instigates russia
Bye Bye Bide done done don .
Good Kamala was not elected. Jaisriram, jaihind
Don't create rumors and spread false propaganda coming from russia.your country needs a lot USA.for example,you have no own fighter jet😢
5.'.13""... What about Swedish & Finland..?
Anukundai America use seithathal sathan .2 vai tharalamaka anuppalam
It's like having Pakistan on our border