உங்கள் ஜென்ம லக்கின எட்டாம்(அஷ்டம)பாவக ரகசியம் /கோள்கள் நின்ற பலன்/Lagnam in Tamil/8th House secrets

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 171

  • @gopinabk1650
    @gopinabk1650 4 роки тому +1

    Sir,
    M.Gopinath, kadagam rasi, kadaga lagnam, punarpoosam 4th paadham, 4/9/1983. Sunday morning 4.22AM.
    Chandran & sevvai in lagnam.
    Suriyan & sukran in second house.
    Bhudhan in 3rd house.
    Sani in 4th house.
    Guru & kettu in 5th house.
    Ragu in 11th house.
    Please some words about future sir !!
    Please reply !!
    Thanks...

  • @RameshRamesh-gx1ck
    @RameshRamesh-gx1ck 5 років тому

    மிக.மிக.தேலிவன.பதிவு.வுங்கல்.பதிவு.அனைத்தும்.மிக.அருமைன.பதிவு.🌸🌸🌷🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🍀🍀.நன்றி.

  • @VijayVijay-hd2zv
    @VijayVijay-hd2zv 6 років тому +1

    Sir sani 8il or 12il marinthal enna nadakum. Becoz keetavan ettinil kettitin kittidum rajayogham unmaya solungal.becoz my lagnam simham sanithesa budhan budhi nadakirathu.26.03.1978.sunday evening 4.45 my birth time.thulam rasi chitra nakshtram. Please give positive reply sir

  • @vanakamtamizha4613
    @vanakamtamizha4613 5 років тому +5

    Yes bro absolutely ur each and every word abt 8th house sani is right I'm experiencing it.. In my life

  • @prabhupl8599
    @prabhupl8599 3 роки тому

    Sir need your advise… Rishiba rasi kumba kartika star.. birth chat in Kani house conjunction of guru and sani. So are they treated as panjamathipathi or astamathipathi? Please help…

  • @sofiyasofi2603
    @sofiyasofi2603 4 роки тому +2

    Kadagam rasi simma lakanam 2 keathu..5 kuru.. 8 sani,ragu, 10 sevai,sukran,puthan...11 suriyan 12 santhiran iruku... Pls solunga sir

    • @Raamarajan
      @Raamarajan 4 роки тому +1

      சந்திரன் 12ல் மறைவு! 10ல் செவ்வாய் உங்ளுக்கு நிலம் சம்பத்தப்பட்ட தொழில் உண்டா?

  • @k.vishalakshik.vishalakshi1088
    @k.vishalakshik.vishalakshi1088 4 роки тому +4

    8th placela entha kiragamum illaina enna plan sir

  • @p.selvakumarp.selvakumar2363
    @p.selvakumarp.selvakumar2363 4 роки тому

    kadaga lagnam, kumba raasi, 3 sani/5 raaghu/ 8 chandran/ 10 sevva,sukran, viyalan / 11- sooriyan, pudhan, kedhu..... sollunga

  • @suganyamuruga3265
    @suganyamuruga3265 6 років тому

    sir nan simma lagnam lagnathukku 4ll guru suriyan puthan ,3ll ragu sukkran,7llsaani ,9ll santhiran kethu lagnathula sevai sir ippdi iruntha amma appku paathippu irukkangala?sir please reply me

  • @BusinessTamizha
    @BusinessTamizha 6 років тому +2

    sir i have sani+chandiran eruki 8th place laa any suggrstion??

  • @Deeepak759
    @Deeepak759 4 роки тому +1

    Super sir...ennaku 4 gragam 8th house la tha irruku...😉😉😂😂😂💥💥💥

  • @alagupandi1781
    @alagupandi1781 5 років тому

    8வது வீடு சுக்கிரனின் துலாம் ,அங்கு நிற்கும் கோள் செவ்வாய் ,செவ்வாயை சந்திரன் 7ஆம் பார்வையாக பார்க்க பலன் எப்படி ஐயா ,மீனலக்னம் லக்கினத்தில் குரு +ராகு

  • @anbarasanannamalai8753
    @anbarasanannamalai8753 5 років тому

    அய்யா...தனசுராசி,தனசு லக்கணம்...எனக்கு 8ல்..குரு,கேது இணைவு எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள்....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    மிகவும் நன்றி ஐயா எட்டில் சூரியன் புதன் கேது நின்றால்???

  • @kamalahasan2059
    @kamalahasan2059 4 роки тому +2

    ஐயா வணக்கம் எந்த கிரகமும் இல்லாவிட்டால் பலன் சொல்லுங்க

  • @logambals9081
    @logambals9081 4 роки тому

    8 il guru (thulam rasiyil) 10 il sukran (dhanusu) guru sukran parivarthaniya sir? So guru 8 il irupathal varum kedu palan sari aaguma?

  • @k.r.johnpushparaj9678
    @k.r.johnpushparaj9678 4 роки тому

    லக்னம் மேடம் . லக்னாதிபதியும் , எட்டாம் அதிபதியுமான செவ்வாய் ஒன்பதில் , ராகுவுடன் செவ்வாய் வக்ரமாக உள்ளது . எட்டாம் வீட்டில் கிரகங்கள் ஒன்றும் இல்லை . அப்போது எட்டாம் வீட்டின் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா ? நன்றி

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 роки тому

    அருமையானபதிவு

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 5 років тому

    enakku sani kethu 8 la ippo irukku.next guruvum snge vsugiradhu....adhodu 8 ஆம் அதிபதி தசை நடக்கிறது.இதிலிருந்து எப்படி தப்பிக்க...pls sollunga sir

  • @csparthiban3422
    @csparthiban3422 6 років тому +1

    அருமையான விளக்கம் சார்

  • @newgencivilengineering9219
    @newgencivilengineering9219 6 років тому +1

    Manthi in 8th house. ..
    ..plz explain ....ur videos. ...are very useful for beginners. ..like me...thanku you

  • @2YFashions
    @2YFashions 6 років тому

    Hello sir, sooriyan budan sukran are in 8th place of magara lagnam. Pls tell me how it will benefit to me.

  • @SreeGuruVasthu
    @SreeGuruVasthu 6 років тому

    Great sir.. Clearly explained.. Very simply.. Accurately... Great work.. Vazgha Valamudan

  • @arunbravo624
    @arunbravo624 2 роки тому

    Ayya 8 la chevvai+guru+sukuran+Suriyan na ennaya pannrathu

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 3 роки тому

    நமஸ்காரம், அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏

  • @healers.sasikalaseedtherap5669
    @healers.sasikalaseedtherap5669 6 років тому +3

    Sir enoda 8th place la sani, sukran, sevvai, suriyan, eruku enaku eppadi erukum

  • @anguraj5052
    @anguraj5052 5 років тому

    கடக லக்னம் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் சுக்கிரன்+செவ்வாய் சேர்ந்து இருக்கும் போது என்ன பலன்

  • @Naveekrishna
    @Naveekrishna 6 років тому

    கன்னி ராசி விருச்சிகம் லக்கணம் 8ல் குரு....நன்மையா தீமையா....reply plz sir.....

  • @movingforward6776
    @movingforward6776 5 років тому

    ஐயா 8அம் இடத்தில் சுக்ரன் ஆச்சி பெற்று சுவாதி நச்சத்திராம் சாரம் பெற்று செவ்வாய் மற்றும் ராகு பார்வை பெறுகிறார் மேலும் சுக்கிரன் செவ்வையை பார்க்கிறார்
    நான் கடக ராசி மீனா லக்கினம்
    எனது வரும் வருடம் 2019 சக்கர திசை ஆரம்பம் நான் தொழில் செய்கிறேன் எப்படி பண வரவு இருக்கும் 6இல் கேது சுக்கிரன் சாரம் வாங்கி உள்ளார் 12இல் ராகு சொந்த சாரம் வாங்கி உள்ளனர்

  • @manosenjiv6865
    @manosenjiv6865 4 роки тому

    En painnuku sank suriyan 8 LA erukanga enna palan ningalavathu solunga yaru solla matinguranga

  • @Quantumanandha
    @Quantumanandha 5 років тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ

  • @krishna-pz5fs
    @krishna-pz5fs 6 років тому

    for me medhuna laganam and kanni rasi at 8th place bhudhan and nine place sukiran good or bad sir

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 6 років тому

    என்னுடை பிறந்த தேதி 14:3:82 பங்குனி 1 இரவு 11:45 என்னால் ஜோதிடம் கற்று பலன் சொல்லமுடியுமா என்னுடைய பரம்பரை தொழில் ஜோதிடம் ஆனால் எனக்கு ஏன் சொல்லி தரவில்லை எப்படி கற்பது.

  • @kaavyajothikaavyajothi6369
    @kaavyajothikaavyajothi6369 5 років тому

    vanakam ayya yen wifeku mithuna lakanam lakanathil guru lakanathil irunthu 8il sukeran sevai ragu ullathu yappadi irukum ayya ungal pathilukaga kathukondu irukeran please

  • @manosenjiv6865
    @manosenjiv6865 4 роки тому

    Sani suriyan erukanga yaul mato solunga pls

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому

    மீன லக்கணம். கடக குரு மேஷ செவ்வாய்
    8ல் சந்திரன். விசாகம் 2.
    (புஷ்கரநவாம்ஸம்)
    1 & .10 குருவின் சாரம் பெற்றதும்
    சந்திரனுக்கு 10 ல் கடகத்தில் குருவும்
    லக்கணத்திற்கு 8ல் சந்திரன் மறைந்தாலும்
    தன் வீட்டிற்கு 4ல் இருந்து அமர்ந்ததும்
    வீடு கொடுத்த சுக்கிரன் தன் வீட்டிற்கு
    9ல்(மிதுனம்)இருப்பது. சிறப்பு தானே.
    சந்திரனுக்கு 7ல் ஆட்சி பெற்ற செவ்வாய் பரஸ்பர பார்வை செய்வதும்
    நல்ல அமைப்பு தானே.
    சந்திரனுக்கு 3ல் வக்ர சனி. 4ல் ராகு .7ல் செவ்.10ல்
    சூரியன் கேது குரு .11ல் புதன்
    ஆக கேந்திரத்திலும் உபஜெயஸ்தானத்திலும் சரி
    கிரஹ அடைவுகள் சரியாகஇருப்பதால்
    5க்குடைய சந்திர தசை சிறந்த தசையாகத்தானே இருக்க முடியும்
    அனைத்தையும் சீர் தூக்கிப் பார்த்து
    தானே ஒரு நல்ல முடிவுக்கு வர முடியும்
    .

  • @TamilSea
    @TamilSea 6 років тому

    எட்டு க்கதிபதி சூரிய னாகி அவர் லக் னத்திலும் சந்திரன் எட்டிலும் நின்றால் என் ன பலன்?

  • @saravanankumar7192
    @saravanankumar7192 6 років тому

    Sir, 8th place pudhan athipadhi ,11th house kanni la sukran, pudhan , ketu vudan eruthal enna palangal....

  • @SriRamesh-lr8zb
    @SriRamesh-lr8zb 5 років тому

    Sir 🙏 💯 correct Asanthu poitom sir valga valamudan

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, best🙏🙏👌👌

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 6 років тому +1

    100% உண்மை

  • @selvapriyajayaprakash873
    @selvapriyajayaprakash873 6 років тому

    Sir..ipo sani peyarchi time la namma lagnam vechu palan paakanuma? Ila raasi vechu paakanuma?

    • @lalpradeep7325
      @lalpradeep7325 6 років тому

      selvapriya jayaprakash Raasi vachi paakanum

  • @ragavanjagan7620
    @ragavanjagan7620 6 років тому +1

    kondarangi kodi nandri

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 5 років тому

    8il husband and wife rendu perukumey Kethu iruntha yenna palan ?

  • @agniramesh6209
    @agniramesh6209 6 років тому +4

    8ல் இருக்கும் கிரகம் ஆட்சி, உச்சம், நீச்சம், நீச்சபங்கம், அஸ்தங்கம் போன்ற அமைப்புகள் பற்றியும் சொல்லியிருக்கலாம்.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 років тому +2

      Ovvondraga solgiren..intha video kittathatta 20mins varukirathu...

    • @agniramesh6209
      @agniramesh6209 6 років тому

      kondranki Dhanasekar ஐயா ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

    • @nsathishkumarct
      @nsathishkumarct 5 років тому

      @@KondrankiDhanasekar 8ம் 12ம் பரிவர்த்தனை சொலிர்காலம்

  • @sundarisubbiah5707
    @sundarisubbiah5707 6 років тому +3

    8 il chevvai 6:20
    8 il Chandhiran 7:30

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 роки тому

    8 இல் கிரகங்கள் புதன் பற்றி சொன்னிங்க பாருங்க அசந்துவிட்டேன் எனக்கே எனக்கா போல் இருந்தது
    உங்களின் குரல்வளம் இருக்கிறதே தெய்வீக குரல் ஜயா அது அருமை அருமை

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 5 років тому

    Simma Lagnam..!! 2 il Rahu + Sevvai
    8 il Sani + kethu

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 роки тому

    Thank.ayya

  • @மறவாதேவந்தவழி

    லக்கினத்தில் இருந்து கிரகங்கள் இல்லாமல் இருக்கிறது. அந்த இடத்தை எப்படி கணிப்பது

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 6 років тому

    KEDHU IN 8 HOUSE LIFEDHOSAMA SEVOI SUN RAGU IN 2 FORTHULALAKNAM LANATHIPATH aatchi MARAGADHOSAMA pls

  • @arunsiva6309
    @arunsiva6309 5 років тому

    Suriyan+guru and guru+Bhutan solluinga. Please

  • @premkumarprem2002
    @premkumarprem2002 5 років тому

    8ல் சூரியன் சுக்கிரன் சேர்க்கை பலன்கள் சொல்லுங்கள்.

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 6 років тому +1

    sir,,,,8 m இடத்தில் ஒரு கோளும் இல்லை என்றால் என்ன பலன்? அதை சொல்ல வில்லையே??

  • @sakthipriya2352
    @sakthipriya2352 6 років тому

    8 la shavai +budhan +suriyan erudhal ennanadakum sir ethu shavai thosam sir

  • @nsathishkumarct
    @nsathishkumarct 5 років тому

    சிம்ம லக்கனம், 8ஆம் அதிபதி 12ல் உச்சம், 12ஆம் அதிபதி 8ல், எவ்வாறு பலன் இருக்கும்,

  • @naanyaarunnuenakketherla4685
    @naanyaarunnuenakketherla4685 6 років тому

    Sani+ragu In bhava chart in 8th house is it true

  • @vanianand6429
    @vanianand6429 4 роки тому

    8th place dhanu athoda àthibathi 5th place kanni la guru + kethu iruku.8th place nothing.explain pl

  • @mdmforever5021
    @mdmforever5021 6 років тому

    அருமை தம்பி

  • @pichaimanikailasadhevar3288
    @pichaimanikailasadhevar3288 5 років тому

    அருமை

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn 6 років тому +1

    Kumba lagnam in 8th place sun+guru+sani+budhan.....viruchaga rasi .

  • @dharmaraj3232
    @dharmaraj3232 6 років тому

    Sir 6la. Sun, Shukran, Guru,buthan pls sollunga sir

  • @udhayakumar63
    @udhayakumar63 4 роки тому

    எனக்கு தனுசு லக்னம் லக்னதிபதி குரு 8ஆம் வீடான கடகத்தில் இருக்கிறது செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து இருக்கிறது என்ன பலன்

    • @thilagayashwant7980
      @thilagayashwant7980 3 роки тому

      deerka ayul..ippa enna dasa poitu iruku??

    • @udhayakumar63
      @udhayakumar63 3 роки тому

      Raghu desa pudhan bukthi

    • @thilagayashwant7980
      @thilagayashwant7980 3 роки тому

      dhanush laknathuku buthan and sukkira dasa nalla irukathu nu solluvanga...otherwise nothing...innum 40 yrs ku normal ah irukum

    • @udhayakumar63
      @udhayakumar63 3 роки тому

      Yen jadhakathil 6 vitel budan n suriyan iruku

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 2 роки тому

    Sevvai 6:20 chandran 7:30

  • @rams2380
    @rams2380 6 років тому +1

    8- places Sevai iruntha, makes rasi iruntha enna palan

  • @deepaks2273
    @deepaks2273 5 років тому

    Correct super

  • @HariHaran-nb1hv
    @HariHaran-nb1hv 6 років тому

    Ayya nan tulam laknam 8th place guru suryan puthan irukku ena palan?

  • @mala19571
    @mala19571 4 місяці тому

    8ல் சனி ஒருவர் 62 வயதில் காலமானார்.

  • @nagarajanrajasekaran9227
    @nagarajanrajasekaran9227 6 років тому

    8 (கடக லக்னத்துக்கு)இல் சுக்கிரன், புதன் மற்றும் கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்து இருந்தால்.

  • @santhisrinivasan2098
    @santhisrinivasan2098 6 років тому

    ஐயா தங்களின் பதிவுகள் மிகவும் தெளிவாக உள்ளது. என் மகனுக்கு எட்டில் சுக்கிரன் ஆட்சி புதன் உடன் இணைந்து இருக்கிறது. அவருடைய திருமணம் எப்போது? அவருடைய பிறந்த தேதி 9/10/1987 6.12 மணிக்கு. திருவரங்கம்.

  • @rams2380
    @rams2380 6 років тому

    8 th placela Sevai irunthu makara rasiyaga irunthal enna palan

  • @k.mohankm7378
    @k.mohankm7378 6 років тому

    sir. 8th place kuru+puthan+sukuran yipadi irutha yapadi

  • @musicmate793
    @musicmate793 4 роки тому

    தனுர் லக்கினத்துக்கு, 8ம் இடம் கடகம், அந்த வீட்டில் எந்த கிரகமும் இல்லாவிடில், எதை எடுத்து கொள்வது,,,

  • @555shekha
    @555shekha 5 років тому

    Iam requesting u any problems in life CONTACT Lord Gansha do worship every day simply and Thursday fasting and temple visit if possible. Go to temple on your birth star day and marriage star day is enough. Do first 48 days then see your problems will disappear. Do life time for peaceful life.

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 роки тому

    Super

  • @bskravivarman
    @bskravivarman 6 років тому +2

    சார், திங்கள், செவ்வாய், புதன், என்று தயவுசெய்து ஆர்டராக சொல்லவும். தேட சிரமமாக இருக்கிறது.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 років тому +2

      Flowaga pesum pothu maari vidugirathu

    • @manirajp7252
      @manirajp7252 6 років тому

      மேஷத்தை செவ்வாய் பார்த்த பலன்
      லக்னம் ராசி தனுசு
      தனுசு சூரியன் சந்திரன் புதன்
      மகரத்தில் செவ்வாய் கேது
      கடகத்தில் ராகு
      கன்னி ராசியில் சனி குரு
      விருச்சிகம் சுக்கிரன்
      திருமணம் எப்படி
      தொழில் எப்படி

  • @shalinirani9533
    @shalinirani9533 6 років тому +2

    உங்கள் வீடியோக்கும், ஆடியோக்கும் ஏத்து சம்மந்தம் இருக்கா? Try to learn more

  • @rajipriya7060
    @rajipriya7060 5 років тому

    Excellent sir

  • @yogaraja3952
    @yogaraja3952 4 роки тому

    Mithuna rasi 8 guru+sukran palan sollunga sir

  • @venkatesanthangavel8046
    @venkatesanthangavel8046 5 років тому

    8th place empty means how I can consider sir

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    THANKS 914

  • @usharamesh8511
    @usharamesh8511 3 роки тому

    விருச்சிகம் ராசி மிதுனம் ராசி பொருந்தும் உள்ளது

  • @pavithra808
    @pavithra808 6 років тому

    Sir yenaku 8 house mithunam varuthu but no plants

  • @suruthirajalakshmi8927
    @suruthirajalakshmi8927 5 років тому

    Yes true

  • @selvaganesh24968
    @selvaganesh24968 6 років тому +12

    8ல் கிரகம் இல்லை என்றால் என்ன

    • @naanyaarunnuenakketherla4685
      @naanyaarunnuenakketherla4685 6 років тому

      Good

    • @mdmforever5021
      @mdmforever5021 6 років тому

      8 இல் ஒரு கிரகமும் இல்லை என்றால் உனக்கு கத்தி உன்னுடைய உடம்பிலே போடுவதற்கு வேலை இல்லை

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 років тому

    nandri iyya.

  • @lakshmi1976
    @lakshmi1976 6 років тому +1

    oru oruthar oru oru mathiri sollunga nanga etha yeppati yetuthukuarathu

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 років тому +3

    ஐயா எனக்கு 8ஆம் அதிபதி 12இல் இருக்கு இதுக்கு பலன் என்ன ஐயா?!

    • @venkateshsanthanakrishnan9863
      @venkateshsanthanakrishnan9863 5 років тому +2

      You have vibareetha rajayogam.. even though you born in lower level, you will definitely reacher higher state for sure.

  • @Deeepak759
    @Deeepak759 4 роки тому

    Iyaa......ennaku...sandhiran guru sukkiran kethu .....4 planet irruku.....lyf 😂😂 fulla sogam thaan....

  • @nelsonmariasoosai1497
    @nelsonmariasoosai1497 5 років тому

    I have retrograde Saturn in 8th house kumbam

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 6 років тому

    எனக்கு ஜாதகம் இல்லை என் மனைவியின் ஜாதகத்தில் 8ல் சூரியன் புதன் ராகு இருக்கின்றது.விபத்து பெரிய அளவில் நடந்துவிட்டது.இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.உயிருக்கு பாதகமான நிலை வருமா? பயப்படதேவையில்லையா?
    சிம்மராசி மகம்நட்சத்திரம் மேசலக்னம்...

    • @raj-my1fe
      @raj-my1fe 6 років тому +1

      Suresh Suresh... Nothing will happen.. Om nama shivya

  • @rajshekarrajshekar7041
    @rajshekarrajshekar7041 6 років тому

    Sir if there is no planet in 8th house.

  • @k.mohankm7378
    @k.mohankm7378 6 років тому

    Rishapam rasi la etha 3 muam iruku sir

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 6 років тому

    இவை அம்ஸக் கட்டத்திலா அல்ல ராசிக்கட்ட அடிப்படையாக வைத்து பார்க்க வேண்டுமா

  • @nandhagopal4614
    @nandhagopal4614 5 років тому +1

    சார் நீங்க சொல்றது எல்லாமே ஒரு கோள் நின்னு அது நீசமும் உச்சமும் இல்லை அவர்கள் சேர்ந்த இது எதுவுமே இல்லாமல் சிங்கிற்கு கோள் மட்டும் போட்டு வச்சு சொல்றீங்க இது அடிப்படை ஜோதிட விதிகளை புத்தகத்தில் உள்ள ஒரு பக்க விதிமுறையை போல் தெரிகிறது இது அனைத்திற்கும் சரியாக வருமா என்றால் 10 சதவீதம் மட்டுமே இதைவிட ஒரு உதாரண ஜாதகம் போட்டு இதுல ஒரு வேளை நீச்சமாகி இருந்தால் எப்படி இருக்கும் இல்லை இந்த கிரகங்கள் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் இல்ல உச்சமாய் இருந்தா எப்படி இருக்கும் இதை இந்த கோள்பார்த்தால் எப்படி இருக்கும் அட்லீஸ்ட்் ஒரு ரெண்டு ஒரு ஜாதகம் அது சொன்னீங்கன்னா அது ஒரு சிம்பிள் கரெக்ட்டா இருக்கும்.... நன்றி ஜயா

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  5 років тому +1

      this video initial astrology learners... now see my channel ... updated video comes

    • @nandhagopal4614
      @nandhagopal4614 5 років тому

      @@KondrankiDhanasekar ,🌹🌹🌹🍉🍓🍒🍨🍚 super super.....ok sir

  • @Raamarajan
    @Raamarajan 4 роки тому +1

    8ல் ராகு விசமா! கடனா? அய்யய்யோ!!!

  • @soundharyas1469
    @soundharyas1469 6 років тому

    Santhiran +kuru+sani in 8 place

  • @subabala3217
    @subabala3217 4 роки тому

    குரு மற்றும் சந்திரன் 8 ம் இடத்தில்

  • @venkatesht3919
    @venkatesht3919 6 років тому +2

    ஐ enjoy
    8ல் சனி

  • @MuthuKumar-ej3nr
    @MuthuKumar-ej3nr 6 років тому

    Sir ragu, kethu engai iruthaaa thaan nalathu sir.