Thanthana Thanthana Thaimasam Video Song | Thavasi Movie Songs | Vijayakanth | Soundarya

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Thanthana Thanthana Thaimasam Video Song from Thavasi Tamil Movie on Pyramid Music. Thavasi Tamil Movie ft. Vijayakanth, Soundarya, Vadivelu, Jayasudha, Prathyusha, Nassar, Ponnambalam among others. Directed by K. R. Udhayashankar, produced by Jayaprakash & V. Gnanavel, music by Vidyasagar.
    #Thavasi #Vijayakanth #Soundarya #Vidyasagar #PyramidMusic
    Song: Thanthana Thanthana Thaimasam
    Singers: K. J. Yesudas, Sadhana Sargam
    Click here to watch:
    Yelai Imayamalai Video Song : • Yelai Imayamalai Video...
    Kuluva Kuluva Video Song: • Kuluva Kuluva Video So...
    Odugindra Megangale Video Song: • Odugindra Megangale Vi...
    Bharatha Vilas Tamil Movie Songs: bit.ly/3rtgnry
    Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
    Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
    Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
    MSV Hit Songs: bit.ly/3qte4pc
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Рік тому +1634

    இந்த பாடலை 2023 ஆம் ஆண்டில் மட்டுமில்லை. எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க
    பிலிஸ். எனக்காக இல்லை நம் கேப்டன் அண்ணனுக்கு. இது போன்று துள்ளி குதித்து ஆடிய இவரை இப்போது பார்க்கும்போது . இதயம் வலிக்கிறது.😭😭😭😭😭😭 கடவுளே அவருக்கு நல்ல நீண்ட ஆயுள் காலம் கொடுக்கப்பா..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuarasu9045
    @anbuarasu9045 8 місяців тому +1360

    யாரெல்லாம் கேப்டன் இறந்த பின்பு பார்க்கிறீர்கள்... இந்த இரண்டு பேரும் இன்று இல்லை 😢😢😢😢😢😢😢

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 8 місяців тому +299

    Rip vijayakanth sir😭😭😭
    நிஜ வாழ்வில் நீங்க எதார்த்தமான மனிதர், Rest in piece sir

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 8 місяців тому +282

    Childhood memories 😢
    இருவரும் நம்முடன் இல்லை என நினைக்கும்போது மனம் கவலை அளிக்கறது 😢

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 роки тому +1007

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்😍😍😍😍

    • @gokult3082
      @gokult3082 2 роки тому +8

      Intha Song Vanthe 9986400 mins Thaan Aachu,
      Neenga 1 kodi murai kekkarakku 43200000 mins Venum... 🧐
      Neenga eppadi soldringa Salikkatha Paatu nu....??🥱🧐

    • @karthirangasamy7570
      @karthirangasamy7570 Рік тому +3

      @@gokult3082 enga iruntha machi ithana days ah

    • @barchlibrary3393
      @barchlibrary3393 Рік тому +6

      1000 கோடி முறை பார்த்தாலும் திகட்டாத பாடல்

    • @sheebaks4834
      @sheebaks4834 Рік тому +3

      Very Correct Super Song very romantic to hear👍❤❤❤

    • @moorthynaveen9758
      @moorthynaveen9758 Рік тому +2

      I am going to dream in the song 🙃

  • @manimk7351
    @manimk7351 9 місяців тому +158

    உன்னோடு என் சொந்தம் ஈரேலு ஜென்மங்கள் ரொம்ப புடித்த வரிகள் யாருங்கெல்லாம் இந்த வரிகள் புடிக்கும் லைக் பன்னிட்டு போங்க

  • @Sshreeshanghklee-kx5ht
    @Sshreeshanghklee-kx5ht 8 місяців тому +1595

    தேடி தேடி கேப்டன் பாடல்களை கேட்பவர்களுக்கு நன்றி 🙏

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 Рік тому +366

    பாடியவர். நடித்தவர். இவர் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். சினிமா வில் இவர் ஒரு சிங்கம். பாடியவர் ஒரு தங்கம் மேல் பொக்கிஷம்

  • @palanikannan6055
    @palanikannan6055 Рік тому +436

    100முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💞

  • @sivakasthuri007
    @sivakasthuri007 8 місяців тому +1286

    29/12/2023 இன்று நான் இந்த பாடலை கேட்டேன் கேட்கும் போது கண்களில் இருந்து நீர் வடிகிறது ஏன் என்றால் இந்த பாடலை கேட்கும் சமயத்தில் இருவரும் உயிரோடு இல்லை என்பதால்

  • @gokulcinecreations6682
    @gokulcinecreations6682 Рік тому +211

    என் தலைவர் இப்பொழுது நல்லபடியாக இருந்தால் தமிழகத்தில் காமராஜர் போல் நல்ல தலைவராக இருந்திருப்பார்😢

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 роки тому +2918

    இந்த மாதிரி பாடல்களை கேட்டு பழகியவர்கள் 😍இப்பொழுது வரும் பாடல்களை கேட்டால் வாந்தி எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமே.. 😂😂..... 😄👍👍👍👍

  • @Saranya_abisri
    @Saranya_abisri Рік тому +626

    2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️

  • @Mahes-z4y
    @Mahes-z4y Місяць тому +14

    Intha song 2024 kettarvargal oru like podunga

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 7 місяців тому +70

    அழகு கேப்டன் அவர்கள்❤ இப்படம் வரும்போது அவருக்கு 50 வயதாகி இருந்தது இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறார்

  • @user-he6zn4ix5h
    @user-he6zn4ix5h 7 місяців тому +58

    இந்த இருவருமே சினிமா துறையில் நல்ல மனிதர்கள் இருவரும் இப்பொது இல்லை... மிகவும் வேதனையலிக்கிறது 😢😢😢

  • @kaali8692
    @kaali8692 11 місяців тому +60

    வித்யாசாகர் தமிழ் சினிமாவில் யாரு தொட முடியாத உச்சம் ❤❤❤

  • @karthikv4065
    @karthikv4065 2 роки тому +570

    என்றும் ஒரே கேப்டன் விஜயகாந்த்
    ஒரே தல அஜீத்,
    ஒரே தளபதி விஜய்...

  • @aravindhkarthika2919
    @aravindhkarthika2919 Рік тому +201

    Vidyasagar can be described as one who gave melodies after Raja❤️

  • @Exercise_Doctor
    @Exercise_Doctor 8 місяців тому +55

    இப்ப தான் கலா மாஸ்டர் அவர்களின் பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில் விஜயகாந்த் சார் இந்த பாடலுக்கு ஆடியதை பற்றி குறிப்பிட்டார். செம்ம dance 🙌.
    இந்த அளவுக்கு fitness and health maintain செய்து இருந்தால், நிச்சயமாக 100 வயது வரை வாழ கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். இன்னும் பல லட்சியங்களை நிறைவேற்றி இருப்பார் விஜயகாந்த் அவர்கள்.
    Rest in Peace Vijayakanth Sir 🙏

  • @truecallerabc1625
    @truecallerabc1625 7 місяців тому +17

    என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 2 роки тому +148

    Melody song vidyasagar music ❣️
    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என தோன்றும் பாடல்.....

  • @hariprakash4604
    @hariprakash4604 2 роки тому +270

    மனதை மயக்கும் கவிஞர் பா.விஜய் அவர்களின் வரிகள் ✍🏻❤

    • @tamilan2596
      @tamilan2596 2 роки тому +9

      பழனிபாரதி

    • @hariprakash4604
      @hariprakash4604 2 роки тому +3

      @@tamilan2596 சரி நண்பா 🙏🏻☺️

  • @palani5433
    @palani5433 2 роки тому +105

    காந்தர்வ குரலோன் K.J.யேசுதாஸ் 🎤 👌👍

  • @dineshmahes4077
    @dineshmahes4077 Рік тому +49

    உன்னோடு என் சொந்தம் இரலு ஜென்மங்கள் உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்க்கங்கள் செம வரிகள்....

  • @jaco_christian
    @jaco_christian Рік тому +144

    குழந்தை பருவமும்.... கிராமமும் நியாபகம் வருகிறது.....

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 роки тому +145

    பலமுறைக் கேட்டும் சலிக்காத பாடலில் இது முதலிடம்......

  • @Thirupattur
    @Thirupattur 8 місяців тому +76

    இப்போது இருவரும் உயிருடன் இல்லையே....கேப்டன் மற்றும் சௌந்தர்யா இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல் 😢....இப்போதான் கேப்டன் ஐயா அவர்களின் இறுதி சடங்கை பார்த்து விட்டு வந்தேன்...மனம் கதறுகிறது 😢😢

  • @t25jc74
    @t25jc74 8 місяців тому +40

    என்ன அழகுடா எங்க கேப்டன் ❤🥺

  • @VMSVICKY
    @VMSVICKY Місяць тому +3

    ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட !
    🔥 புரட்சி கலைஞர் ❤

  • @kamatchib5530
    @kamatchib5530 8 місяців тому +18

    Vidyasagar music + Vijayakanth majestic appearance + soundarya beauty = super

  • @venkatsan5609
    @venkatsan5609 7 місяців тому +30

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 ளிலும் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிர்கள்

  • @kavithasuresh3412
    @kavithasuresh3412 7 місяців тому +32

    நான் இந்த பாடலை எப்போது கேட்டாலும் பாடிகொண்டே இருப்பேன் ஆனால் இப்பொழுது மெளனமாய் நம் மரியாதைக்கு உரிய கேப்டன் அவர்கள் இல்லை என்று நினைத்து வாயடைத்து போய்விட்டேன்😢😢😢

  • @sundara4279
    @sundara4279 6 місяців тому +11

    இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம் Childhood நினைவாக மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் இப்போது கண்ணீர் மட்டுமே வருகிறது🥺🥺

  • @syedameena6165
    @syedameena6165 8 місяців тому +23

    அவர் இறந்த செய்தி கேட்டதிலிருந்து இந்த பாட்டு மண்டையில ஓடிட்டு இருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢

  • @kalaiarasan6896
    @kalaiarasan6896 Рік тому +31

    0:53 thalaivan reaction❣️❣️😍😍

  • @rajcreationskkl6685
    @rajcreationskkl6685 2 місяці тому +1

    யேசுதாஸ் +சாதனா சர்கம்= 🎉❤🎉

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +16

    00:53 ஆத்தாடி ஆத்தாடி 😍🥰😘😘😘

  • @biokart
    @biokart Рік тому +62

    That captain expression when he says Aathaadi Aathadi....love it😘

  • @kamshasubramaniam808
    @kamshasubramaniam808 2 роки тому +164

    இரு விழி
    இரு விழி இமை கொட்டி
    அழைக்குது உயிர் தட்டி
    திறக்குது
    ரெக்கை கட்டி
    பறக்குதம்மா . (2)
    இரு மனம் இரு
    மனம் விட்டு விட்டு துடிக்குது
    விண்ணை தொட்டு மிதக்குது
    வெட்கம் விட்டு இணைந்ததம்மா
    தந்தன தந்தன தை
    மாசம் அது தந்தது தந்தது
    உன்ன தான்
    சந்தன சந்தன
    மல்லி வாசம் தேன் சிந்துது
    சிந்துது இப்ப தான்
    என்னது என்னது
    இந்த நாணம் மெல்ல
    கொல்லுது கொல்லுது
    என்ன தான்
    தொட்டது தொட்டது
    இப்ப போதும் அட மத்தது
    மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி
    என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம்
    பார்க்க என் கண்ணே
    கண்ணாடி
    தந்தன தந்தன
    தை மாசம் அது தந்தது
    தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன
    மல்லி வாசம் தேன்
    சிந்துது சிந்துது இப்ப
    தான்
    ஆண் யாரோ
    பெண் யாரோ தெரிய
    வேண்டுமா நீ சொல்
    யார் மீது யார்
    யாரோ புரிய வேண்டுமா
    நீ சொல்
    என் காது ரெண்டும்
    கூச வாய் சொன்னதென்ன
    நீ சொல்
    அந்த நேரம் என்ன
    பேச அறியாது போலே
    நீ சொல்
    ஒரு பூவும்
    அறியாமல் தேன்
    திருடிய ரகசியம் நீயே
    சொல்
    இனி என்ன
    நான் செய்ய இதழோரம்சொல்வாயா
    இடைவேளை
    நீ தந்து இமை தூங்க
    செல்வாயா
    தந்தன தந்தன
    தை மாசம் அது தந்தது
    தந்தது உன்ன தான்
    சந்தன சந்தன
    மல்லி வாசம் தேன்
    சிந்துது சிந்துது இப்ப தான்
    ..
    ஆகாயம் போதாதே
    உனது புகழையும் தீட்ட
    அன்பே உன் கண்
    போதும் எனது உயிரையும்
    பூட்ட
    உன் கண்களோடு
    நானும் முகம் பார்த்து வாழ
    வேண்டும்
    உன்னை பார்த்து
    பார்த்து வாழ நக கண்ணில்
    பார்வை வேண்டும்
    உன் கையில் உயிர்
    வாழ்ந்தேன் இது தவமா
    வரமா புரியவில்லை
    உன்னோடு என்
    சொந்தம் ஈர் ஏழு
    ஜென்மங்கள்
    உன் வார்த்தை
    இது போதும் வேண்டாமே
    சொர்கங்கள்
    தந்தன தந்தன தை
    மாசம் அது தந்தது தந்தது
    உன்ன தான்
    சந்தன சந்தன
    மல்லி வாசம் தேன் சிந்துது
    சிந்துது இப்ப தான்
    என்னது என்னது
    இந்த நாணம் மெல்ல
    கொல்லுது கொல்லுது
    என்ன தான்
    தொட்டது தொட்டது
    இப்ப போதும் அட மத்தது
    மத்தது எப்பதான்
    ஆத்தாடி ஆத்தாடி
    என் நெஞ்சில் காத்தாடி
    அய்யா உன் முகம்
    பார்க்க என் கண்ணே
    கண்ணாடி

  • @AshokKumar-uk9ki
    @AshokKumar-uk9ki 8 місяців тому +15

    இனிமையான குரல் 💓தலைவா மீண்டும் எழுந்து வா தலைவா 🔥🙏😢

  • @jamesallen3772
    @jamesallen3772 6 місяців тому +5

    Beautiful ❤ music vidhyasagar sir.Excellent voice sadhana sargam mam and jesudas sir.Excellent choreograph to this song kala master.

  • @user-wx7tl4tf9x
    @user-wx7tl4tf9x 10 місяців тому +7

    ஆளவந்தான் படத்தை அடித்து நொறுக்கி ஓடவிட்ட எங்கள் தவசி ஐயா

  • @babymahesh7536
    @babymahesh7536 2 роки тому +108

    Soundarya very pretty girl
    We miss her ...God give peace to her soul..❤❤❤❤

  • @user-qm1om9cq5v
    @user-qm1om9cq5v 4 місяці тому +3

    உன் கையில் உயிர் வாழ்ந்தேன்
    இது தவமா வரமா புரியவில்லை .....
    ..................
    (உயிரின் நாடிகள் ஒவ்வொன்றிலும் ....ஒரு சிறிய குண்டு ஊசி வைத்து குத்துவது போல் உள்ளது .....பாடல் வரிகளின் மென்மை ....பாடகியின் கிறங்கிப் போன குரல் .....மறைந்து போன சிங்கத்தின் ...அழகான சிரித்த முகம் ...மென்மை காதலில் சிரிக்கின்ற நாயகி ....)
    ....
    இனி இது போன்ற பாடல்கள் .....எங்கள் வாழ்நாளில் கிடைக்குமா ...?

  • @naranjay4795
    @naranjay4795 Рік тому +86

    இது இனிமையான பாடல் 😍😍😍... அது ஒரு இசை பொற்காலம்😢😢🥲... இப்ப உள்ள பாடல் கேட்ட காது வலிக்குது.... மண்டை வலிக்குது... சாவடிகாரனுங்க 🤦🏾‍♂️

  • @mahendrann9215
    @mahendrann9215 7 місяців тому +9

    விஜயகாந்த் சார் உங்களுக்கு மரணம் வரலாமா சார்? RIP உங்களுக்கு செல்லும் காலம் வருமென நான் கனவிலும நினைத்ததில்லை. நீங்கள் இல்லாத தமிழ்நாடு. மனம் பதற்றம் ஆக இருக்கிறது . துரதிரஷ்டசாலிகள் தமிழக மக்கள்.rip captain❤❤❤

  • @AaronVlogsTamil
    @AaronVlogsTamil 7 місяців тому +5

    யாரெல்லாம் இந்த பாடலை 2024லில் கேட்கிறீர்கள் ஒரு like👍

  • @Mr.Taurus_No_One
    @Mr.Taurus_No_One 5 місяців тому +50

    2024 anyone ❤

  • @ganneeya27
    @ganneeya27 8 місяців тому +12

    Indha Pattu pakkumbodhu Indha heroine Illaiyane varuthupaduven Aana ippo pakkumbodhu herovum illai😢 Kavalaya irkku miss you captain forever 😢😢😢😢😢😢

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai7169 6 місяців тому +4

    விஜயகாந்த் சாருக்கு கே ஜே யேசுதாஸின் குரல் பொருத்தமாக உள்ளது. அருமையான பாடல்.

  • @nawin007
    @nawin007 Рік тому +39

    வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்கள் இப்போது அரிது

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 8 місяців тому +23

    இருவருமே இப்போது இல்லை...ஆனால் இந்த பாட்டு ஆறுதல் அளிக்கிறது

  • @user-uw7vl4gf4e
    @user-uw7vl4gf4e 6 місяців тому +6

    Soundharya reaction vera level

  • @myas-3995
    @myas-3995 8 місяців тому +37

    Saddens my heart that the beautiful Soundarya and the man with the generous, magnanimous heart Vijayakanth are both not alive now. Om Shanthi 🙏🏻 I pray that their Aathmas find peace and are in a better place. Always missed and never forgotten.

  • @sathishs7069
    @sathishs7069 Рік тому +48

    The legend singers k j yesudas sir & sadhana sargam 👌🥰

  • @parthitamizh7238
    @parthitamizh7238 7 місяців тому +7

    காலத்தால் அழியாத கேப்டன் அவர்களின் இந்த பாடல் அவ்வளவு ரசனையாக உள்ளது இப்போது தான் நிறைய பேர் கேப்டன் பாடல்களை கேட்கின்றனர்❤

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai7169 8 місяців тому +12

    இந்த பாடலைப் பார்க்கும்போது மிகவும் மிகவும் கவலையாக உள்ளது. Vijay anna we miss you😭😭😭😭😭

  • @captiancaptian4297
    @captiancaptian4297 6 місяців тому +3

    கேப்டன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது கடவுளின் அனுகிரகம் என்பதே உண்மை நீங்கா நினைவுகளில் Miss u captain 😢

  • @palani5433
    @palani5433 2 роки тому +26

    உன்னோடு என் சொந்தம் 👩‍❤️‍👨 👍
    ஈரேழு ஜென்மங்கள் ... 🌈 👩‍❤️‍👨 🌈 👍
    💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞
    @ Pala Ni 👍

  • @ashwinmone8754
    @ashwinmone8754 Рік тому +50

    இந்த பாடல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் என் கணவருக்கு பிடிக்கும் அதனால் எனக்கும் பிடிக்கும் 😘👌

  • @rajnv9137
    @rajnv9137 Рік тому +8

    வித்யா சாகர் இசையில்
    அருமையான பாடல்
    யேசு தாஸ் குரல்
    சூப்பர்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Рік тому +7

    இப்போது வரும் பாடல்களை கேட்பதே இல்லை.இந்த பாடல் எவ்வளவு இனிமையாக உள்ளது.

  • @shakthimech3215
    @shakthimech3215 Рік тому +6

    Forever Captain 😢..Yepdi irukka vendiya Manushan 🙏🙏....

  • @piraththanaachu458
    @piraththanaachu458 8 місяців тому +8

    எங்கள் இதயத் துடிப்பு கேப்டன் என்று அவர் நினைவில் நாங்கள் ....❤❤❤❤❤

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Рік тому +30

    பொண்ணனா காலம், பொண்ணான பாடல்கள் ❤

  • @coolpm
    @coolpm 8 місяців тому +25

    One of my favorite songs of Captain, miss him already 😢

  • @90sboy361
    @90sboy361 8 місяців тому +7

    உன்னோடு என்
    சொந்தம் ஈர் ஏழு
    ஜென்மங்கள்..❤

  • @user-Sri_Abi02
    @user-Sri_Abi02 Рік тому +53

    Soundarya Madam expression is really very cute. really we miss Soundarya madam.... the entire scene, costume, music, song, lyrics, everything is so perfect. This song is sung by K. J. Yesudas and Sadhana Sargam madam from Thanvasi.

  • @La-klement
    @La-klement 2 місяці тому +2

    3:11 - 3:14 captain na zoom panni soundraya va focus pannathu + antha lyrics = ❤super❤

  • @aa1607
    @aa1607 7 місяців тому +27

    I just cried watching this song...
    What a handsome man he is... that smile is enough
    😢😢
    All mankind need to learn how to live like him

  • @Pressplay123
    @Pressplay123 4 місяці тому +1

    Miss u captain... Intha song thaan eppayum chinna vaisla tv la varum, naana intha ipo ketta chinna vasu nayabagam thaan varuthu...

  • @padmanadhankokila
    @padmanadhankokila Рік тому +5

    Na 2k kid but intha mathiri tha songs pudikum❤ but eppo vara song kekkeve pudikkala intha mathiri vara mudiyathu😢

  • @sheebaks4834
    @sheebaks4834 Рік тому +9

    21 years ayi vittadu enda cinema release ayi irundalum eppodu kaytalum very nice feel we Miss you Soundariya Madam R🌹I🌹P

  • @RanjithKumar-zc4dp
    @RanjithKumar-zc4dp Рік тому +7

    உன்னோடு என் சொந்தம் ஈரேழு ஜென்மங்கள்❤❤❤

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go 3 місяці тому +4

    பாவம் சௌந்தர்யா..😢
    அழகு தேவதை பூமியில் இருப்பது ஆண்டவனுக்கு பிடிக்கவில்லை போல

  • @suthantl6752
    @suthantl6752 4 місяці тому +1

    இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளையும் இனிமை 🎉❤🎉

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +9

    K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்... சாதனா சர்க்கம் அவர்கள் குரல்... S. A. ராஜ்குமார் சார் மியூசிக் சூப்பர்...

  • @veeraservai3891
    @veeraservai3891 6 місяців тому +30

    2024ல் கேட்பவர்கள்❤😢🙏

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 19 днів тому

    தமிழ் படம் தவிர வேறு எந்த மொழி பாடங்களில் நடிக்கதா எங்கள் கேப்டன் 🙏🙏🙏❤❤❤ எப்பாவும் கேப்டன் ரசிகன் ♥️♥️

  • @jrajendran8054
    @jrajendran8054 Рік тому +50

    Legendary composition from Vidyasagar sir. 0:54 captain and soundarya expression plus music gives a beautiful feel ❤️

  • @Tommy_4
    @Tommy_4 8 місяців тому +43

    REST - IN - PEACE - LEGEND ❤️🥹💐

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Рік тому +11

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 6 місяців тому +2

    Miss you capten Miss you captain sir & Soundarya medam thavasi chokkathagam movie very Amazing 😍🤩 so i miss you so much

  • @ashurockzz1523
    @ashurockzz1523 Рік тому +21

    Sadhana sargam very thank you for sung dis song. Dance also adorable...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 8 місяців тому +7

    இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் கலா மாஸ்டர்

  • @covaisasi7958
    @covaisasi7958 2 роки тому +19

    ஐயா உன் முகம் பாத்து என் கண்ணே கண்ணாடி 🔥🔥🔥🔥👌👌

  • @deveshpvlogs
    @deveshpvlogs 7 місяців тому +5

    Childhood memories. Captain dance so cute . Soundarya mam and captain onscreen pair ❤️❤️😍 . Sadly both the favourite stars are not with us now😢

  • @kuttykarthi3989
    @kuttykarthi3989 9 місяців тому +9

    பேருந்தில் பயணம் செய்யும் போது கேட்டல் அருமையா இருக்கும்

  • @Littlestar2335-sy9xu
    @Littlestar2335-sy9xu 6 місяців тому +3

    0:54 wata face expression from captain im impressed 😊

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 7 місяців тому +3

    மனதை மயக்கும் பாடல் வரிகள். 😭 தமிழ் மக்கள் மனதில் தவிர விட்ட மனிதர் 😭

  • @nandiniramesh971
    @nandiniramesh971 8 місяців тому +11

    Now both VijayKanth Sir & Soundarya Mam no more just their songs 💔

  • @user-lg1jg9yx2r
    @user-lg1jg9yx2r Рік тому +3

    இசையமைப்பாளர் தேவா உண்மையில் நமக்கு கிடைத்த பொக்கிஷம்

    • @MrSank87
      @MrSank87 Рік тому +2

      Vidyasagar sir music

  • @nithya.t4983
    @nithya.t4983 7 місяців тому +7

    Pure love Vijayakaanth & Premalathaa

  • @nethajis454
    @nethajis454 Рік тому +21

    Soundarya mam beautiful ❤️❤️😍😍, miss you mam🥺🥺😔😔

  • @rudolphh8129
    @rudolphh8129 6 місяців тому +1

    மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @Ashwini_Priya
    @Ashwini_Priya 8 місяців тому +11

    Fabulous song.....one of my favrt❤❤
    We really all miss u caption vijaykanth & soundarya mam 😢😢 May God give peace that their soul. May they Rest in peace...😭😭😭😭

  • @ganeshgopal3923
    @ganeshgopal3923 2 місяці тому +1

    Captain Sir , one and only person who will be remembered by me,forever.....A selfless man with a priceless heart....Rest in Power !!

  • @santhoshmahalingam
    @santhoshmahalingam Рік тому +7

    நோய்க்கு மருந்து அந்த கால பாடல் 😎
    நோய் வரவைக்கும் பொய் விருந்து இந்த கால பாடல்😀

  • @user-go8ui6mm5f
    @user-go8ui6mm5f 7 місяців тому +2

    இந்த பாடல் கேட்கும் போது இனிமை ஆகா உள்ளது சிறு வயதில் கேப்டன் எவ்வளவு அழகு ஆக உள்ளார்