போகிற போக்கில் கோவை போய் வேலு மணி கிட்ட வாங்கின காசுக்கு செம்பு அடித்தாகி விட்டது. ஏண்டா 3 லட்ச்ம் கோடி பட்ஜெட் போடும் மாநிலத்தில் 10 generator வாங்க துப்பு இல்லையா? அதை தனியார் முதலாளி கிட்ட வாங்கினான் என்று பெருமையா பேசுற.
Indha rosam election time la kaatanum... 1000 rs kotta adimai tamilnaatu makkal.....maharastra makkal paarunga seruppu adhi kodutu errukanga.....sollute the Andra people and maharastra people👏👏👏👏👏
26:00 நான் விழுப்புரம் திமுகவை ஆதரித்து வந்தேன் ஆனால் இப்போது அதை வெறுக்கிறேன் .ஏனென்றால் உங்கள் பேச்சு 100% உண்மை.எனது பூர்வீகம் விழுப்புரம்.முதல்வர் வருகையின் போது அனைத்து அரசு ஊழியர்களும் முதல்வர் மீது மட்டுமே கவனம் செலுத்தினர். மற்ற தெருக்கள் அனைத்தும் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால் அவர்கள் முதல்வர் செல்லும் சாலையை மட்டும் முழுமையாக சுத்தம் செய்தனர்.முதல்வர் திரும்பிய பின், அனைத்து பணிகளும் மெதுவாக நடந்தன.விழுப்புரத்தில் உள்ள கிராமங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.இதனால், விழுப்புரம் மக்கள் கோபத்தில் உள்ளனர்
மருத்துவர் அறிக்கை மூலம் தான் மக்களுக்கு நடந்த பாதிப்பு குறித்து இன்றைக்கு தெரிந்தது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன் திருக்கோவிலுர் மக்கள் சார்பாக ❤
அன்பிற்குரிய சவுக் மீடியா நெறியாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் தலைவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
மகனின் வாழ்கை2026ன்மேல் புழல்என்பதைபுரிந்தஅம்மா.துலாபாரம்,பால்குடம் திட்சித்துகளுக்கு நன்கொடை , இதில்போவது எல்லாம் கோயில் உண்டியல்பணம், இதற்காக அம்மாவும்புழல்செல்லவேண்டிவரும். அனால் எடப்பாடிமட்டும்முதல்வராக்க்கூடாது
மருத்துவர் அய்யா ராமதாஸ் அறிக்கையை பார்த்து நான் பூரித்து போய் விட்டது 😯தற்போது உள்ள அரசியல் வாதிகளில் யாவருக்கும் இது போன்ற தெளிவாக எதையும் தெளிவாக கூரடியாது.. 🫡🫡🫡👌👌👌👌👌👌
எனக்கு ஒன்று மட்டுமே புரியவில்லை அணை திறந்து விட்டது.. 5 முறை கூறிவிட்டேன் என்று கூறுகிறார்கள் எப்போது கூறினார்கள் அதை தெளிவுபடுத்த வேண்டும் .. அய்யா ராமதாஸ் அவர்கள் கூறுவது உண்மைதான் அண்ணன்..
நெறியாளர் அவர்களே அவர் பேசும்போது குறுக்கே சென்று இடையூர் செய்யாதீர்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் தயவுசெய்து அவரை முழுமையாக பேச விடுங்கள்
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சிந்தித்து நடக்க வேண்டும் இலங்கை போல் அறிவோடு சிந்திக்க மக்கள் முன்வர வேண்டும் மக்கள் தான் தமிழ்நாடு பால வழிகளில் சிந்தித்து அறிவு பூர்வமாக நடந்து கொள்ள வேண்டும் தேவை இல்லாதவை அகற்ற வேண்டும்.
சென்னையில்தான் திமுகவுக்கு அக்கறை இருக்கிறது என்று எல்லா பத்திரிக்கையாளர்களும் சொல்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, சென்னை வெள்ளத்தின் போது நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தோம், அதுதான் உண்மை, சென்னையை கடவுள் காப்பாற்றினார் அதுதான் உண்மை.
அவர் சொல்வது தான் உண்மை. சென்னையில் அவரவர் செலவு செய்து சரி செய்து கொள்கிறோம். ஓட்டு போட்டதை பற்றி சொல்கிறீர்கள். எப்படி என்று புரியவில்லை. 40/40 சாத்தியமே இல்லாத ஒன்று.
இணிய காலை வணக்கம் உறவுகளே அனைத்து அருமையான பதிவு தம்பி சவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் Very clear cut explanation out standing Law is explained in very simple way Hats off to you
Malaythy 🎉 welcome dear and one request please allow Savukku sir to complete his statement don't disturb his flow. Patiently wait and raise your next question. All the very best for your colourfull future ma🎉
திங்கள் கிழமை மூன்று மணி அளவில் எந்த அறிவிப்பும் இன்றி சுமார் இரண்டு லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டதால் திருவெண்ணைநல்லூர் அரசூர் முழுதும் நீரில் மூழ்கியது சம்பவ இடத்தில் தாசில்தாருக்கு பல முறை முயற்சி செய்தும் தொடர்புகொள்ள முடியவில்லை இதன் காரணமாக ஆற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிய நான்கு பேரில் மூன்று பேரை மட்டுமே அடுத்த நாள் காப்பாற்ற முடிந்தது
நெறியாளர் மாலதி அவர்களே அவர் ஒருகேள்விக்கு முழுமையான பதில்கூறியபிறகு நீங்கள் அடுத்த குறுக்குகேள்வி கேளுங்கள் அப்போழுது தான் நிகழ்வுகள் ஆர்டாக வரும் இதனால் குளறுபடிகள் நடக்கிறது...
சனிக்கிழமை காலை 11 மணிக்கு துவங்கிய மழை திங்கள் கிழமை காலை 9 மணி வரை விடாமல் பெய்த மழை.... திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் பகுதிகளில்.. எங்கள் நிலம் முழுவதும் ஆற்று வெள்ளம் எங்கள் 4 பசு மாடு நீரில் அடித்து சென்று விட்டது 2 தாய் கன்று குட்டி சேர்த்து 😢😢😢😢😢
according to Savukku, Duraimurugan not working is not Stalin's responsibility- this is the logic propagated in TN. This is the level of discourse in TN. You get the standard of people who you vote for. Uneducated Vijay or EPS or Stalin will decide on futuristic water management of TN like Amsterdam or Venice??
சேர் அடித்தது எத்தனை பேருக்கு மகிழ்ச்சியாக இருந்தது 😮😮😮
இருந்தும் சரியா அடிக்கலையேன்னுதான் வருத்தம்😂😂😂
👍👍👍👍👍👍
Countdown start Forest as well as EB ministers 13.12.2024 .......karur kaali.....
போகிற போக்கில் கோவை போய் வேலு
மணி கிட்ட வாங்கின காசுக்கு செம்பு அடித்தாகி விட்டது. ஏண்டா 3 லட்ச்ம் கோடி பட்ஜெட் போடும் மாநிலத்தில் 10 generator வாங்க துப்பு இல்லையா? அதை தனியார் முதலாளி கிட்ட வாங்கினான் என்று பெருமையா பேசுற.
நான் நிலக்கோட்டை. சவுக்கு அவர்களே அதிமுக ஆட்சியில் எங்கள் பகுதியில் இருந்து கூட சென்னைக்கு சென்றார்கள்
மழை வரும்போது மட்டும் மக்களுக்கு கோபம் வருகிறது. இந்த கோபம் வாக்களிக்கும் போது இருக்க வேண்டும்..
உண்மையா கருத்து 👍👍👍
they want 5000-10000 . they will be silent after getting this money
Intha mathiri nerathil sallai mariyallil idupadumpothu மட்டுமே jathi matham illamal anaivarum untrue koodiyavargal oodu podum poothum yosikavendum!..
Oru kulanthai all kinatrill sikkiya
Kolanthaikaga thipavali bandhigaikalathilum kathiruntha dr.vijaya paskar mla & x minster ithupol Pala nigalvugallai... maraitha. meediya(munkalppaniylargal) intraiya நிலை?...
Indha rosam election time la kaatanum... 1000 rs kotta adimai tamilnaatu makkal.....maharastra makkal paarunga seruppu adhi kodutu errukanga.....sollute the Andra people and maharastra people👏👏👏👏👏
உதை மாலையில் தான் எழுதிருப்பான் என்று அணை நீர் காத்திருக்குமா?
மருத்துவர் ஐயா அவர்களின் அறிக்கை எப்போதுமே அருமை...
வாழ்க மருத்துவர் ஐயா
தெளிவான விமர்சனம். கையாளக்காத ஆட்சி
மண் திருடனுக்கு மண்ணாலேயே மரியாதை செய்யப்பட்டது😂😂😂
😂😂😂😂 சரிதான் பா
எனக்கு சவுக்கு sankar sir ர ரொம்ப பிடிக்கும்.... அவரின் தைரியம் மிகவும் பாராட்டு கூறியது👍🏻
@@Sirijames 🤣😂
பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்துப்பேரை ஒற்றை ஆளாக சுட்டுக் கொன்ற தைரியம் பாராட்டுக்குரியது.
@@RAMESH-dd7ld 😂😂😂😂 thevdya da ungomma
@@RAMESH-dd7ld இப்படி உசுப்பேத்தியே ஜெயிலுக்கு அனுப்புங்கள் 😝😝😝
வாழைப்பழம் மாதிரி நல்லா தான் பேசுவான் ஆனா எடுபுடி டயர் நக்கி பண்ணிச்சாமிக்கு சொம்படிப்பான் மாமா ப்ரோக்கர்
உதவாநிதி பதவிக்கு வந்தநேரம்..
Yes all badneveils
தலைவரே நீதான் உண்மையான எதிர்கட்சி உன் பனி தொடர்க
Yes👍✅ super hat's of you sir 😂😂
உதை மாலையில் தான் எழுதிருப்பான் என்று அணை நீர் காத்திருக்குமா?
HIV Positive... Ivarukku.... Adhu theriyuma
@@AskohPalb Is your mother got the HIV from him?
@@AskohPalb அதனால் திராவிட மாடல் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லையே?
சவுக்குவின் பேச்சு அருமை..!
தமிழக அரசியல் விமர்சக மாவீரன் 👍👍👍..தொடரட்டும் உங்கள் வீரம்...
26:00 நான் விழுப்புரம் திமுகவை ஆதரித்து வந்தேன் ஆனால் இப்போது அதை வெறுக்கிறேன் .ஏனென்றால் உங்கள் பேச்சு 100% உண்மை.எனது பூர்வீகம் விழுப்புரம்.முதல்வர் வருகையின் போது அனைத்து அரசு ஊழியர்களும் முதல்வர் மீது மட்டுமே கவனம் செலுத்தினர். மற்ற தெருக்கள் அனைத்தும் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால் அவர்கள் முதல்வர் செல்லும் சாலையை மட்டும் முழுமையாக சுத்தம் செய்தனர்.முதல்வர் திரும்பிய பின், அனைத்து பணிகளும் மெதுவாக நடந்தன.விழுப்புரத்தில் உள்ள கிராமங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.இதனால், விழுப்புரம் மக்கள் கோபத்தில் உள்ளனர்
பொறியாளர்கள் புயல்காற்றில் பொரிகடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களா!
உங்களால தான் தமிழ் நாட்டு மக்கள கஷ்டபடுறாங்க.. திருந்தினத்திற்கு நன்றி
@@simonbritto9437 இப்போதாவது திமுக பற்றி புறின்ச்சுகிட்டீங்களேய் நன்றி
Very true I'm Villupuram only. Bloody cheaters they all are
@@nachatraakshara1180BUT again இவர் DMK கு ஓட்டு போடுவாரு .
மருத்துவர் அறிக்கை மூலம் தான் மக்களுக்கு நடந்த பாதிப்பு குறித்து இன்றைக்கு தெரிந்தது
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன் திருக்கோவிலுர் மக்கள் சார்பாக ❤
சவுக்கு தம்பி இப்ப உங்க நேரம் கிழித்து தொங்க விடுங்க.🎉🎉🎉🎉🎉உண்மையை உரக்க சொல்லுங்கள் நாங்க உங்கள் ரசிகராக உங்கள் பின்னால்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@premasamimuthu7109 இப்படி சொல்றவன் தான் முதல்ல ஓடிப்போவான்
நாங்கள் ஓடுகிற கூட்டம் அல்ல..என்றும் உண்மை ய உரைக்க சொல்லும் பின்னாடி நிற்க்கும் கூட்டம்..சவுக்கு பணி தொடர வாழ்த்துகள். .
இவன் பின்னால் போனால் எய்ட்ஸ் தான் வரும்
நான் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் 50 சென்டிமீட்டர் மழை சென்னையில் மட்டும் பெய்து இருந்தால் சென்னை என்ற ஒரு மாநகரமே இருந்து இருக்காது
Unmai dhan.
100% உண்மை, தமிழகமே அலரி போயிருக்கும்
2015ல் 49Cm பெய்தது.
@@
ஐந்து வருடங்கள் க்கு தேவையான நிலத்தடி நீர் சேமித்து இருப்போம் யாரும் பயந்து இருக்க மாட்டோம் அவங்க இருக்காங்க காத்திருப்பார்கள்
அன்பிற்குரிய சவுக் மீடியா நெறியாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் தலைவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
DMK is a photo shoot model.
லியோ மாலதி சங்கர் அண்ணா பாதுகாப்பா இருங்கள்
மாலதி ய சங்கர் ......
அண்ணியார் பால்குடம் தூக்குறாங்க, மக்கள் கொல்லிக்குடம் தூக்குறாங்க இதானுங்க திராவிட மாடல் 🏌️🤦🏌️
உதை மாலையில் தான் எழுதிருப்பான் என்று அணை நீர் காத்திருக்குமா?
மகனின் வாழ்கை2026ன்மேல் புழல்என்பதைபுரிந்தஅம்மா.துலாபாரம்,பால்குடம் திட்சித்துகளுக்கு நன்கொடை , இதில்போவது எல்லாம் கோயில் உண்டியல்பணம், இதற்காக அம்மாவும்புழல்செல்லவேண்டிவரும். அனால் எடப்பாடிமட்டும்முதல்வராக்க்கூடாது
Semma
அண்ணியார் குறித்து தங்களின் பதிவு சூப்பர்.
அருமையான பதிவு 17:53
சவுக்கு மீடியா மிகவும் சிறப்பாக தொடர்ந்து செயல்பட வேண்டும்
❤உங்கள் மீடியா வலறவேண்டும் வாழ்த்துக்கள்
செந்தில்பாலாஜிக்கு இப்போ நெஞ்சுவலி இல்லையா?
இப்ப வேற வலியே வந்திருக்கும் . கு வலி
இப்ப குஞ்…. வலியாம்ல
மக்களுக்கே இல்லை
புகுந்து விளையாடுங்க பாஸ்🎉🎉
❤ கடைக்கோடி சவுக்கு சங்கரின் நண்பர் 🎉
சேத்தை இறைத்த கைகளுக்கு மோதிரம் போடுங்கள் 😂😂😂
உண்மை
@@Omvaalai 🤣
மருத்துவர் அய்யா ராமதாஸ் அறிக்கையை பார்த்து நான் பூரித்து போய் விட்டது 😯தற்போது உள்ள அரசியல் வாதிகளில் யாவருக்கும் இது போன்ற தெளிவாக எதையும் தெளிவாக கூரடியாது.. 🫡🫡🫡👌👌👌👌👌👌
சவுக்மீடியா அன்பிற்குரிய ஆசிரியர் அன்பிற்குரிய மாலதி மேடம் அவர்களே உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் வாழ்க வளமுடன் நீங்கள்
மருத்துவர் ஐயா லெஜெட்❤❤❤
புரட்சித் தமிழர் எடப்பாடியார் வந்து சுற்றி சுற்றி பணியாற்றுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
👍
பொதுமக்கள் சேற்றை துரைமுருகன் மீது வாரித்தெளிக்கவேண்டும்
Sankar sir speaking true and correct
சூப்பர் அண்ணா
என்றும் உங்கள் வழியில் 👍👍
இது ஓரு மானம் கெட்ட அரசு நீ தட்டி தூக்கு தலைவா 🎉🎉🎉🎉we are always with u......🎉🎉🎉🤝🤝
எனக்கு ஒன்று மட்டுமே புரியவில்லை அணை திறந்து விட்டது..
5 முறை கூறிவிட்டேன் என்று கூறுகிறார்கள் எப்போது கூறினார்கள் அதை தெளிவுபடுத்த வேண்டும் ..
அய்யா ராமதாஸ் அவர்கள் கூறுவது உண்மைதான் அண்ணன்..
சவுக்கு Mass 🎉🎉🎉
😢😢😢Savukku எனும் தீர்க்க தரிசி 😢😢😢
5 கட்சி அமாவாசை
Putu putu vachitaru anna💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌
கண்டிப்பாக சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍
🙏10 ரூவா பாலாஜி
வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
பொன் முடி இல்லை வெறும் முடி 😡😡😡
சென்னைக்கு வந்தா ரத்தம்
விழுப்புரம் வந்தால் தக்காளி சட்னி யா
2:55 start agum❤
Nanba ❤🙏🏻
Maha prabu ... Ingayum vandhuteengala
DMK is a photo shoot model.
Thanks 👍
@@ABi-vm6vb 3:14
சூப்பர் சவுக்கு சங்கர் அன்னா
அண்ணா நீங்க தான் உண்மையான எதிர் கட்சி
சங்கர் சார் நீங்க மிக அற்புதமான தைரியசாலி........தொடரட்டும் உங்கள் பணி❤
அருமையான கருத்துக்களை அற்புதமாக பதிவு செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே உங்களுக்கு நிகர் உங்களுக்கு நிகர் நீங்களே
அண்ணன் சவுக்கு சங்கர் நேர்காணல் சூப்பர் தல 👌👌👌
Good speech ❤
நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் மன்றத்தில் வேறு மாதிரியான தீர்ப்பு இருக்கும் அது சேறு மாதிரியும் இருக்கும்
மக்கள் மன்றம் கொடுத்த தீர்ப்பு
❤❤❤ PMK ma's leader Dr Ayya 🎉🎉🎉🎉 Love you sir 🎉🎉🎉🎉🎉
உங்கள்பணிசிறக்கவாழ்த்துகள்
தெளிவான விளக்கம் அருமை
நீர்வளத்துறை தான் மக்கள் மரணத்திற்க்கு முழுக்காரணம் 😢😢😢😢
எல்லா அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவர் மீதும் சேற்றை வீசினால் மகிழ்ச்சி.மக்கள் கொதிப்பு அப்படி.
Superb speech bro.
இந்த பதிவை நாம் முடிந்த வரை அனைவருக்கும் இந்த காணொளியை பகிறவேண்டும், இந்த அரசின் இது போன்ற சாதனைகள் மக்களுக்கு சென்றடையும் வரை....
வா தலைவா💪🤝
இதற்கு அரசாங்கம் மற்றும் வேண்டும் இல்லையென்றால் நல்ல மனிதர்களை பதவில் வேண்டும்
இயற்கையின் ஆட்டம் இனிமேல் தான் இருக்கிறது
அண்ணா இனிமேல் DMK எப்பவும் ஆட்சிக்கே வரவே கூடாது.... I love u Savuku Anna❤️❤️❤️❤️😘😘😘😘
நல்லவேளை அமைச்சர் மீது சேறு மட்டுமே வீசினார்கள் .
செய்திகள் அனைத்தும் அருமை தோழர் .. தொடருங்கள்
உண்மையைச் உரக்கச் சொல்லும் உன்னத நிகழ்வு ❤
தலைவர் ரிட்டர்ன்ஸ் ❤❤❤❤
Super Thalaivaa ❤
நெறியாளர் அவர்களே அவர் பேசும்போது குறுக்கே சென்று இடையூர் செய்யாதீர்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் தயவுசெய்து அவரை முழுமையாக பேச விடுங்கள்
Really appreciate you
Keep it up
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சிந்தித்து நடக்க வேண்டும் இலங்கை போல் அறிவோடு சிந்திக்க மக்கள் முன்வர வேண்டும் மக்கள் தான் தமிழ்நாடு பால வழிகளில் சிந்தித்து அறிவு பூர்வமாக நடந்து கொள்ள வேண்டும் தேவை இல்லாதவை அகற்ற வேண்டும்.
தோழரே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் ரத்து மட்டும் போதாது மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் தயவுசெய்து செய்து செய்யவும்
சொல்லும் அனைத்து உண்மை 😢😢😮😮😊😊
திராவிட மாடல் ஆட்சியாளர்களை பொறுத்த வரை இதுதான் திராவிடல் ஆட்சி
அனை திறப்பதை மக்களுக்கு தெரிவிக்க நேரமில்லை, சூட்டிங் ஸ்பாட்டில் பிசி 😢
சென்னையில்தான் திமுகவுக்கு அக்கறை இருக்கிறது என்று எல்லா பத்திரிக்கையாளர்களும் சொல்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, சென்னை வெள்ளத்தின் போது நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தோம், அதுதான் உண்மை, சென்னையை கடவுள் காப்பாற்றினார் அதுதான் உண்மை.
மறுபடியும் அவர்களுக்கே வோட்டு போடுங்க சார் இந்த மாதிரி புலம்ப வேண்டியதுதான்😅😅😅😅😅😅
அவர் சொல்வது தான் உண்மை. சென்னையில் அவரவர் செலவு செய்து சரி செய்து கொள்கிறோம்.
ஓட்டு போட்டதை பற்றி சொல்கிறீர்கள். எப்படி என்று புரியவில்லை. 40/40 சாத்தியமே இல்லாத ஒன்று.
❤I love Savukku sir❤
சுனாமி மற்றும் WW-3 வர போற உண்மைய சொல்லிட்டீங்க சவுக்கு அவர்களே ❤❤❤ you're from deep society
எ.வ.வேலு கட்டிய புதிய பாலம் இரண்டு மாதங்களாக பலவீனமான நிலையில் இருந்ததால், அணையை ஏன் திறக்காமல் தாமதப்படுத்தினார்கள் என்பதுதான் என் எண்ணம்.
சரியான கணிப்பு...இது உண்மையாக இருக்கலாம்...
Dam constructed by sand
இணிய காலை வணக்கம் உறவுகளே
அனைத்து அருமையான பதிவு தம்பி சவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Very clear cut explanation out standing
Law is explained in very simple way
Hats off to you
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
Serina pechu thalaiva🎉🎉🎉
❤ இது தான் டா திராவிட மாடல் ❤
,மிக நன்று!
🔥🔥இது உன் களம் சவுக்கு அண்ணா உண்மையை உரைக்க எடுத்து கூருங்கள் 🔥🔥
Malaythy 🎉 welcome dear and one request please allow Savukku sir to complete his statement don't disturb his flow. Patiently wait and raise your next question. All the very best for your colourfull future ma🎉
👍Yessscorrect absolutely true🎉
சூப்பர் விளக்கம் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
மதிப்பிற்குரிய,, சவுக்கு சங்கர், அவர்கள் தெளிவாக,, விளக்கி உள்ளார் 👍
Great interview session sir👏🏻
திங்கள் கிழமை மூன்று மணி அளவில் எந்த அறிவிப்பும் இன்றி சுமார் இரண்டு லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டதால் திருவெண்ணைநல்லூர் அரசூர் முழுதும் நீரில் மூழ்கியது சம்பவ இடத்தில் தாசில்தாருக்கு பல முறை முயற்சி செய்தும் தொடர்புகொள்ள முடியவில்லை இதன் காரணமாக ஆற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிய நான்கு பேரில் மூன்று பேரை மட்டுமே அடுத்த நாள் காப்பாற்ற முடிந்தது
சூப்பர்....
இயற்கை யும் சனாதனம் உம் ஒன்று தான்
Super sir sellungal ungal vazhiel
Everyone should support this channel to reach 10 lakh, all the best team savukku media
Super rrrr jiiiii
MALATHI, U R VERY CUTE.
Nalla pathivu
Unmaiya solllim savukku medeyavukku en வாழ்த்துக்கள்
❤❤ SAVUKKU SHANKAR ❤❤ nanum karur thaaan anthala mudichu vidunga ❤
@@987sai hi nanum karurdanga
Savukku media namper.1
நெறியாளர் மாலதி அவர்களே அவர் ஒருகேள்விக்கு முழுமையான பதில்கூறியபிறகு நீங்கள் அடுத்த குறுக்குகேள்வி கேளுங்கள் அப்போழுது தான் நிகழ்வுகள் ஆர்டாக வரும் இதனால் குளறுபடிகள் நடக்கிறது...
அவ ஓவரா குறுக்கிடுறா.
Nov days people love to watch your video sir!! This thing remember one thing , comeback are stronger than Setback .... Congratulation
Super
Savukku on fire
சனிக்கிழமை காலை 11 மணிக்கு துவங்கிய மழை திங்கள் கிழமை காலை 9 மணி வரை விடாமல் பெய்த மழை.... திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் பகுதிகளில்.. எங்கள் நிலம் முழுவதும் ஆற்று வெள்ளம் எங்கள் 4 பசு மாடு நீரில் அடித்து சென்று விட்டது 2 தாய் கன்று குட்டி சேர்த்து 😢😢😢😢😢
வருத்தமாக இருக்கிறது ஆனால் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு தான் வோட்டு போடுறீங்க என்ன செய்ய ?
18 கோடி பாலம் கட்டி முடித்து 3 மாசம் தான் ஆகுது அதுவும் போச்சு
மோடி விஜயகாந்த் இணைந்து மாநில அரசின் தயவு இன்றி மணலூர்பேட்டை கட்டிய பாலம் கம்பிரமாக நிக்கிறது பார்த்தாவது திராவிட மாடல் திருந்த வேண்டும்