சாஸ்த்ரங்களை படிப்பதோ, தெரிந்துகொள்வதோ மிகவும் அரிது.கடினமானதும் கூட. ஆனால் ஸ்வாமியின் உபன்யாசத்தை தொடர்ந்து கேட்பதால் அக்குறை நிவர்த்தியாகி விடுகிறது. ஓம் நமோ நாராயணா! !
I love all the discourses of Swamy 🙏🙏🙏💐💐💐 i just hope to see him in person one day 🙏🙏 he himself is the Namaavataaram of Lord Madhava 🙏🙏🙏 Jaya Sri Krishna 🙏🙏
அய்யா நமஸ்காரம்🙏 some 10 yrs before, when my daughter was around 2 yrs, i used to see ur discourses in DD chnl daily, that time itself my daughter used to listen your speech very silently, she used to smile at u and kept a name for u.. "My கோவிந்தா தாத்தா" On one side i was shedding tears by listening to your speech and on the other side my daughter was happily smiling at u, அய்யா☺ Even though we are Shaivas, i found a few years back that my daughter's favourite is Perumal🙏🙂
@varadaraj narayanan .. hi pa, why this 'link' as ur reply for me pa? But anyway nice msg. Ramar mela ulla kovathula "Rama naamam" solla koodathu nu irunthen. அனால் ராமர் கருணையோடு உங்கள் மூலமாக எனக்கு ஏதோ சொல்லிவிட்டார்🙏 Thank u pa
அவ்வாறு உபநயன ப்ரஹ்மோபதேச ஸம்ஸ்காரங்களில் உரிமை அற்ற மனு ஸ்ம்ருதி 3:197,198; கூறும் வஸிஷ்ட வம்ச ஸுகானினர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த வாஸிஷ்ட ப்ரவர சூத்ரர்கள் அனைவருக்கும் நிஜ ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் சேவையே மேலான தவம் என்று மனு ஸ்ம்ருதி உரைத்தபடி நாம மந்த்ரங்கள் கொண்டு பௌராணிக இதிஹாஸ மந்த்ர ச்ரவணமே நாம ஸங்கீர்தனம் ஆகும். உபநயன ஸம்ஸ்காரங்கள் இழந்த ஸஹோதரனையே மணந்து வாழும் அதர்ம பத்னீ ஆகிய மித்யா உள்ளிட்ட அதர்ம வம்ச வாரிசு ஆகிய கலி புருஷன் குலத்தில் பிறந்த *அதர்ம யோஷிதைகள்* அனைவருக்கும் கூட, பவிஷ்ய புராணம் ப்ரதிசர்க பர்வம் சதுர்யுக கண்டாபர பர்யாயம் கூறும் கலி செய்த விஷ்ணு ஸ்தோத்ரம் போன்ற மனு ஸ்ம்ருதி 10:127; உரைத்தபடி நாம மந்த்ரங்கள் கொண்டு பௌராணிக இதிஹாஸ மந்த்ர ச்ரவணமே நாம ஸங்கீர்தனம் ஆகும். ஏனைய நிஷாதர் உக்ரர் கரணர் ஆகிய மூன்று ஜாதி அனுலோமர்கள் மற்றும் சூதர், மாகதர் வைதேஹர் அயோகவர் க்ஷத்தா சண்டாளர் என்னும் ஆறு ஜாதி ப்ரதிலோமர்கள்; வ்ராத்யர்கள், மிலேச்சர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களுக்கும் கூட அவ்வாறே பௌராணிக இதிஹாஸ மந்த்ர ச்ரவண ரூப நாம ஸங்கீர்தனம் மட்டுமே விஹித தர்மம் ஆகும். மாறாக மனு ஸ்ம்ருதி 2:44; விதிக்கு விரோதமாக, க்ஷத்ரிய வைசிய சூத்ரர்கள் அனைவரும் தர்மத்தைமீறி, ஸ்ரீஹரி அருளும் முக்தியை நாடாமல் ஸத்கார மான பூஜார்த்தமாக பருத்தி பூணல் அணிந்து விப்ரர் வேடமிட்டு, மனு 10:95-97; விதிப்படி உத்க்ருஷ்ட ஜ்யாயஸீ வ்ருத்தி செய்து கொண்டு வாழ்வது யுக தர்மம் ஆகாது. அதனால் ஒருநாளும் வைகுண்டமோ கைலாஶமோ ஸத்ய லோகமோ கிடைக்கவே கிடைக்காது என்பது தான் உண்மை. அவர்களை விட விப்ர சேவை செய்து வாழும் ஸத் சூத்ரர்கள்; பதி ஸேவை செய்து வாழும் பதிவ்ரதைகள் ஆன யோஷிதைகள்; உள்ளிட்ட, ஶ்ருதி ஸ்ம்ருதி தர்மங்களை படிக்காமலேயே உணர்ந்து கொண்டு அனுஷ்டிக்கும் அனைவருக்கும் கூட முக்தி ஸுலபமே ஆகும்.
நாராயணா என்று எங்கள் தாய் வழி தாத்தா நிமிடத்திற்கு ஒரு முறை சதா கூறுவார் இத்தனைக்கும் அனைத்து லகிரி வஸ்த்துக்களும் மற்றும் அசைவம் சாப்பிடும் பொழுதும் நாராயணாதான் நான் தாத்தாவிடம்கேட்டபொழுது டேய் சகலமும் நாராயணன்தான் என்று எழிதில் முடித்துவிடுவார் அந்த பதிலின் அர்த்தம் ஸ்வாமிகள் கூறும் பொழுதான் எவ்வ ளவு உயர்ந்தது என்று புரிகிறது நாராயணா.
Am a non bhramin Malayalee nair ,we do not have acharayans in our family traditions what do we do ?? My daughter is 4 yrs and I see naturally she is inclined to lord Krishna what do I do ? How can I choose an acharyan
Please read Sri Sundara Kandam of Srimad Ramayanam regularly - 1 sargam a day and last day Pattabhisheka sargam. Keep repeating this and you'll be blessed with a great Acharyan. This is a suggestion from Sri Velukkudi Swami. I've seen it work very well.
Swamiji, you don’t know this but you have been my guru for several years now. I rely on you as my spiritual master. I take solace in your lectures. I had saved 100s of lectures uploaded by some great souls for the benefit of all. I have been very grateful for them but shocked to find that most of them have been deleted. Are you not supposed to help spread the message of God? Why are you being an hindrance? I’m surprised! Will you be able to replace these 100s of precious lectures? I look forward to hearing from you
You have a great question, since you have the great intentions of spreading swamis speech, kindly contact the admin of this channel and give them all the contents. So that they can get that uploaded in this channel. I feel Swami's intention is to channelize all his speeches through his admins, so that he has better control over his contents. If you feel Swami as your acharya then follow his vision and wishes rather than question it. As a orator of the speech's, he has the ultimate rights for his discourse. Hope all his devotees and shisyas understand his best intentions. Moreover any monetary benefits he gets will be utilized for his social contributions through his En Pani society. Adiyen Ramanuja Dasan 🙏
Thanks for the response. I’m not sure you understood the situation correctly. Let me clarify. I’m not the content owner of videos.. i used to view these videos uploaded by others. They are now deleted. I would like to know if they will be uploaded in this channel. I need all the English lectures from swami. .
@@annann-fn2zi Issue is - Free distribution - THough it is not an Issue. But then how do we generate revenue for all future Projects. Intentions are good. But End of the day. We also need to control the use and revenue for the same.( Please get to Pay and use) .
ஸ்வாமி குருவே சரணம் உங்களின் எல்லா வகையான தலைப்புகளின் உபன்யாசம் கேட்க கேட்க தேனினும் இனிமையாக உள்ளது நன்றி குருவே சரணம் போற்றி.
Guru ur best in the world , speech
om
நன்றி சுவாமி, எப்பொஷுதும் இறைவன் நாமங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நமஸ்காரம்.🌹🌹🙏🙏🌹🌹
சாஸ்த்ரங்களை படிப்பதோ, தெரிந்துகொள்வதோ மிகவும் அரிது.கடினமானதும் கூட.
ஆனால் ஸ்வாமியின் உபன்யாசத்தை தொடர்ந்து கேட்பதால் அக்குறை நிவர்த்தியாகி விடுகிறது.
ஓம் நமோ நாராயணா! !
7
தாங்கள் திருப்பாதம் பணிந்துவணங்கி மகிழ்கிறோம்.அடியோற்கு அடியேன் தாசன்.
சாமி நான் என்னவென்று சொல்வது! இருள் விலகியது உங்கள் உபவாசம் மூலம்!
அடியேன் தினமும் கேட்பேன் 🙏🙏🙏🙏✌️✌️✌️மிக மிக அருமையான உபன்யாசங்கள்!!!! ராதே கிருஷ்ணா 🙏🙏🙏✌️✌️
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றது. குருவே சரணம்.கோடி கோடி பிரணாம்
அற்புதமான தத்துவங்களை மிக எளிய, நகைச்சுவை கலந்த சொற்களில் எம் போன்ற பாமரனும் புரிந்து பயன் பெற அருளிய தங்களுக்கு கோடி நமஸ்காரம், நன்றி ஐயா. 💐
Nandri
Ytewy
HHis H Heh
Xx
I love all the discourses of Swamy 🙏🙏🙏💐💐💐 i just hope to see him in person one day 🙏🙏 he himself is the Namaavataaram of Lord Madhava 🙏🙏🙏 Jaya Sri Krishna 🙏🙏
Neenga romba naal nd year nalla irkanum sir. Unga speech naanga ketukte irkanum..
அய்யா நமஸ்காரம்🙏 some 10 yrs before, when my daughter was around 2 yrs, i used to see ur discourses in DD chnl daily, that time itself my daughter used to listen your speech very silently, she used to smile at u and kept a name for u.. "My கோவிந்தா தாத்தா"
On one side i was shedding tears by listening to your speech and on the other side my daughter was happily smiling at u, அய்யா☺
Even though we are Shaivas, i found a few years back that my daughter's favourite is Perumal🙏🙂
facebook.com/RamaNamaPrema/photos/a.132869283450231/2442286012508535/?type=3&eid=ARDB72OZGmXcdHls9z6rLxVnzaWXs5UgC6oKMnKsrpMgyWkiCDey015hMs6AY6k5p-rSVKzcNglws4kx&__xts__%5B0%5D=68.ARDG1aqpFnC2630XApgP-Nt3uZTOvrl8HlbxxDGdUlMuExd8_7ew5q13OVmqBfjClD4x1soqedpZkK6KOLazb6vx_NVWRYqxfYPeuhDVEL5tqXXQ12v2sHkaK4oiyUch4WYjcZF9_iGrsw_bh_4eWPaO-7x5dUsWA62DoOKla3M9JKgL46fWp3jTyY39TkDcbWe2m0hYlTDP-FAwhSm33nhXNP74ZaX2IAINcSNp9kaUHQsH87c1c_Xp27QcKu8vcVI6ZS7yUuAPoCKzQxxmVXUXc9oP6c-S0ZSlK_8aQqa4EQ_E9sQLftI6mkXVu5cJgmppI4rl84KnXEJGLqaV5LlmKA&__tn__=EHH-R
@varadaraj narayanan ..
hi pa, why this 'link' as ur reply for me pa? But anyway nice msg.
Ramar mela ulla kovathula "Rama naamam" solla koodathu nu irunthen.
அனால் ராமர் கருணையோடு உங்கள் மூலமாக எனக்கு ஏதோ சொல்லிவிட்டார்🙏
Thank u pa
Lakshmi
Thanks?
YOUR SERVICE ??
SACRED Service of the services.
GOD BLESS YOU BEAUTIFULLY.
HARE KRISNA!
பாதம் போற்றி வணங்குகிறேன் அண்ணா. நமஸ்காரம்
Very impressed. I want to speak Sri velukkudi swamy atleast 5minutes 🙏🙏🙏
அருமை யான விளக்கம். Dhanya swamy adiyan
Wonder speech. It's really cleanse our mind.
Iniya kalai vanakkam samy...🙏🙇♂️
Bhagavanai patri kettum pothe manathukku avalavu inimaiyaga ullathu..
Nalla pathivu. Mikka nanri samy.. bhagavanai patriya thangal pathivu thodarattum samy...😊😊😊
மிக்க நன்றிகள் ஐயா
Hare Krishna,🏵️💐🌹🙏🏼
கேட்க கேட்க மெய்ஆணந்தம்அடைகிறேன் நன்றி.....
Kamakoti youikdkaliyugzadazuygzdanr5armmayty
ஆனந்தம்
மிக்க ஆனந்தம் அடைந்தேன்
.
faq.whatsapp.com/general/28030015?lg=en&lc=IN&eea=0
AYYA THANGALIN ELLA PATHIVUGALUM ARUMAI THANGALIN KURALUM ARUMAI NANDRI AYYA
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Krishna Narayana 🙏
Hare Krishna hare rama
இனிமை
Excellent upanyasam
Such a amazing speech Swamiji. Om Namo Narayanaaya
Very nice and interesting to listen your presentation🙏🙏 thanks 🌹🙏🙏🙏
Awesome. Thank you guruji.
நன்றி சுவாமி
Bhakkiyam petren nandri
Thank you Swamiji for guiding us in the right path.
We are blessed to listen you 🙏🙏🙏
Neenga romba nalla solren
Namaskaram 🙏🙏🙏
Nameskaram Swamiji🙏🌹🙏🌼🌼🙏🙏🙏🙏
Namaskaram Guru 🙏
குருவே சரணம்
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺
ஹரே கிருஷ்ணா🌹🌹🌹 🙏🙏🙏
கலியுகத்தில் மக்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பகவான் படைத்தாரா இல்லை மக்கள் இப்படி வாழ்றாங்களா prabhujii
Rembo tq sir , kandavula seranumna avara seranamuna asai. Irudha podum ,aporam namam sollaum puruju keten
Excellent speech by Swamy thanks a lot
Namaskaram swami
Om namo narayana 🙏
உபன்யாசம் பஞ்சாமிர்தம் போல் இனிக்கிறது
Soulful
அடியேன் தாஸன் ஸ்வாமிகள் திருவடியே சரணம்
Hare Krishna
ஓம் நமோ நாராயணாய
Cenemusic
நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🙏🙏🙏🙏🙏
ஆனந்தம் பரம ஆனந்தம் பரம பாதம் தரிசனம் ஆனந்தம்
உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
ஸ்வாமியின் பேருரையை கேட்பதற்கு ஸ்ரீ நாராயணனின் திருவருளை நினைந்து வணங்குகிறேன்.
Very good swamy
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
Thank you sir 🙏
Thank you
ஸ்வாமியின் உபன்யாசம் பெருமாள் நமக்கு அளித்த கொடை - பாக்யம்!!
Superb
Janaki raghupathyheared very interestigly.
இந்த நிலையில் மொஷ்சம் கிடைத்தால் போதும்
Om namo narayanaya namaha.
ராதே கிருஷ்ணா 🙏
🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼
Sri Ram jaya ram jaya jaya ram 🙏🙏🙏
நாராயணஸூக்தம்
ஸஹஸ்ர ஶீர்ஷம் தேவம் விஶ்வாக்ஷம் விஶ்வஶம்புவம் ।
விஶ்வை நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம் ॥
விஶ்வத: பரமாந்நித்யம் விஶ்வம் நாராயணம் ஹரிம் ।
விஶ்வம் ஏவ இதம் புருஷ: தத்விஶ்வம் உபஜீவதி ॥
பதிம் விஶ்வஸ்ய ஆத்மா ஈஶ்வரம் ஶாஶ்வதம் ஶிவமச்யுதம் ।
நாராயணம் மஹாஜ்ஞேயம் விஶ்வாத்மாநம் பராயணம் ॥
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ।
நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர: ।
நாராயண பரோ த்யாதா த்யாநம் நாராயண: பர: ॥
யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருʼஶ்யதே ஶ்ரூயதேঽபி வா ।
அந்தர்பஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ॥
அநந்தம் அவ்யயம் கவிம் ஸமுத்ரேந்தம் விஶ்வஶம்புவம் ।
பத்ம கோஶ ப்ரதீகாஶம் ஹ்ருʼதயம் ச அபி அதோமுகம் ॥
அதோ நிஷ்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாம் உபரி திஷ்டதி ।
ஜ்வாலாமாலாகுலம் பாதீ விஶ்வஸ்யாயதநம் மஹத் ॥
ஸந்ததம் ஶிலாபிஸ்து லம்பத்யா கோஶஸந்நிபம் ।
தஸ்யாந்தே ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மிந் ஸர்வம் ப்ரதிஷ்டிதம் ॥
தஸ்ய மத்யே மஹாநக்நி: விஶ்வார்சி: விஶ்வதோ முக: ।
ஸோঽக்ரவிபஜந்திஷ்டந் ஆஹாரம் அஜர: கவி: ॥
திர்யகூர்த்வமதஶ்ஶாயீ ரஶ்மய: தஸ்ய ஸந்ததா ।
ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாததலமாஸ்தக: ।
தஸ்ய மத்யே வஹ்நிஶிகா அணீயோர்த்வா வ்யவஸ்திதா: ॥
நீலதோயத-மத்யஸ்த-த்வித்யுல்லேகேவ பாஸ்வரா ।
நீவாரஶூகவத்தந்வீ பீதா பாஸ்வத்யணூபமா ॥
தஸ்யா: ஶிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ।
ஸ ப்ரஹ்ம ஸ ஶிவ: ஸ ஹரி: ஸ இந்த்ர: ஸோঽக்ஷர: பரம: ஸ்வராட் ॥
ருʼதம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ண பிங்கலம் ।
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஶ்வரூபாய வை நமோ நம: ॥
ௐ நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி ।
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத் ॥
ௐ ஶாந்தி ஶாந்தி ஶாந்தி: ॥
whatcaughtmyeyesite.wordpress.com/tag/%E0%AE%B6%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/
என்ற ஶ்ருதி ப்ரமாண உபதேச அடிப்படையில்
தனது ஹ்ருதய ஆகாசத்திற்கு ஒரு சாண் கீழே நாபிக் கமலத்தின் அருகில் உள்ள மணிபூரக சக்ரத்தில் மேலும் கீழும் உள்ளும் புறமும் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த ப்ரஹ்மன், ஶிவன், ஹரி, இந்த்ரன், என்று எல்லாம் பலவாறாக போற்றப்படும் அக்ஷர ரூபியான பரம புருஷன் நித்ய வாஸம் செய்கிறார்.
அவர் வாஸம் செய்யும் அந்த குண்டமே வைகுண்டம்.
அதுவே கைலாசம்.
அதுவே ஸத்ய லோகம்.
ப்ரஹ்ம க்ஷத்ரிய வைசியர் ஆகிய மூவர்ண த்விஜர்கள் அனைவருக்கும் அந்த வேத புருஷனை தியானிப்பதே சிறந்த த்யான யோகம்.
அந்த மணிபூரக சக்ரத்தில் உள்ள ஜடராக்னியில் உணவை ப்ராணாக்னிஹோத்ர விதிப்படி ஆஹுதிகள் அளிப்பதே யஜனம்.
அங்கு உள்ள ஸ்ரீஹரியை மாதா, பிதா, ஆச்சார்யர் அதிதிகள் இடத்தில் காயிக உபசாரங்கள் உடனும், தனது சொந்த ஆத்மாவில் மானஸ உபசாரங்கள் உடனும் பூஜை செய்வதே அர்ச்சனம்.
அந்த ஸ்ரீஹரியின் புகழைப் பாடும் வேத ஶ்ருதி மந்த்ரங்களை படனம் செய்வதே உண்மையான நாம ஸங்கீர்தனம்.
[வேதாக்ஷராணி யாவந்தி
படிதானி த்விஜாதிபி: !
தாவந்தி ஹரி நாமாநி
கீர்த்திதாநி ந ஸம்ஸய: !!
- என்றபடி வேதாக்ஷர படனமே த்விஜர்களுக்கு ஹரி நாம ஸங்கீர்தனம் ஆகும்]
அவ்வாறு உபநயன ப்ரஹ்மோபதேச ஸம்ஸ்காரங்களில் உரிமை அற்ற மனு ஸ்ம்ருதி 3:197,198; கூறும் வஸிஷ்ட வம்ச ஸுகானினர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த வாஸிஷ்ட ப்ரவர சூத்ரர்கள் அனைவருக்கும் நிஜ ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் சேவையே மேலான தவம் என்று மனு ஸ்ம்ருதி உரைத்தபடி நாம மந்த்ரங்கள் கொண்டு பௌராணிக இதிஹாஸ மந்த்ர ச்ரவணமே நாம ஸங்கீர்தனம் ஆகும்.
உபநயன ஸம்ஸ்காரங்கள் இழந்த ஸஹோதரனையே மணந்து வாழும் அதர்ம பத்னீ ஆகிய மித்யா உள்ளிட்ட அதர்ம வம்ச வாரிசு ஆகிய கலி புருஷன் குலத்தில் பிறந்த *அதர்ம யோஷிதைகள்* அனைவருக்கும் கூட,
பவிஷ்ய புராணம் ப்ரதிசர்க பர்வம் சதுர்யுக கண்டாபர பர்யாயம் கூறும் கலி செய்த விஷ்ணு ஸ்தோத்ரம் போன்ற மனு ஸ்ம்ருதி 10:127; உரைத்தபடி நாம மந்த்ரங்கள் கொண்டு பௌராணிக இதிஹாஸ மந்த்ர ச்ரவணமே நாம ஸங்கீர்தனம் ஆகும்.
ஏனைய நிஷாதர் உக்ரர் கரணர் ஆகிய மூன்று ஜாதி அனுலோமர்கள் மற்றும் சூதர், மாகதர் வைதேஹர் அயோகவர் க்ஷத்தா சண்டாளர் என்னும் ஆறு ஜாதி ப்ரதிலோமர்கள்; வ்ராத்யர்கள், மிலேச்சர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களுக்கும் கூட அவ்வாறே பௌராணிக இதிஹாஸ மந்த்ர ச்ரவண ரூப நாம ஸங்கீர்தனம் மட்டுமே விஹித தர்மம் ஆகும்.
மாறாக மனு ஸ்ம்ருதி 2:44; விதிக்கு விரோதமாக, க்ஷத்ரிய வைசிய சூத்ரர்கள் அனைவரும் தர்மத்தைமீறி,
ஸ்ரீஹரி அருளும் முக்தியை நாடாமல் ஸத்கார மான பூஜார்த்தமாக
பருத்தி பூணல் அணிந்து விப்ரர் வேடமிட்டு, மனு 10:95-97; விதிப்படி உத்க்ருஷ்ட ஜ்யாயஸீ வ்ருத்தி செய்து கொண்டு வாழ்வது யுக தர்மம் ஆகாது.
அதனால் ஒருநாளும் வைகுண்டமோ கைலாஶமோ ஸத்ய லோகமோ கிடைக்கவே கிடைக்காது என்பது தான் உண்மை.
அவர்களை விட விப்ர சேவை செய்து வாழும் ஸத் சூத்ரர்கள்;
பதி ஸேவை செய்து வாழும் பதிவ்ரதைகள் ஆன யோஷிதைகள்;
உள்ளிட்ட,
ஶ்ருதி ஸ்ம்ருதி தர்மங்களை படிக்காமலேயே உணர்ந்து கொண்டு அனுஷ்டிக்கும் அனைவருக்கும் கூட முக்தி ஸுலபமே ஆகும்.
Om namo Narayan 🙏🙏🙏💐💐💐
நாராயணா என்று எங்கள் தாய் வழி தாத்தா நிமிடத்திற்கு ஒரு முறை சதா கூறுவார் இத்தனைக்கும் அனைத்து லகிரி வஸ்த்துக்களும் மற்றும் அசைவம் சாப்பிடும் பொழுதும் நாராயணாதான்
நான் தாத்தாவிடம்கேட்டபொழுது டேய் சகலமும் நாராயணன்தான் என்று எழிதில் முடித்துவிடுவார் அந்த பதிலின் அர்த்தம் ஸ்வாமிகள் கூறும் பொழுதான் எவ்வ ளவு உயர்ந்தது என்று புரிகிறது
நாராயணா.
Excellent Swami on dealing with Narayanan on house 🏠 matter 😂😊😍👏🙏🏻🎉 Namo Narayanan 🎊🎈
🙏
இறைவா
Arul nichayam elorukum
Om.namo.narayana namo
Valga valamuden
Swamy once I want your Dharshan
🙏🙏
ஆத்ம சுத்தி கிடைக்கும்
கலியுகதில் சினிமா பைதியங்கள் அதிகம். இவர் போன்ற தகுதியுள்ளவர்களின் அறிவை போற்றுபவர்கள் மிக குறைவு.
8888877877777y7777y7yyyyy the 7. If the other side 7 the 7. If things don't you just have the other
Arumai..jai... sri ram
Rama..rama..rama
ஸ்ரீமதி ராமானுஜாய நம ஹா
Srimathi means Mrs. It must be Srimathey
i always thought of that why wasnt i born during dwaparayuga....then again i even if i was born i wont remember
உங்கள் உபன்யாசம் கேட்க்க என்ன புண்ணியம் செய்தேனோ பகவானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😃🙏
Adiyean Dasan swami
👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Adiyen ku oru request. Please upload the remaining videos of sanathana dharmam.
I'm namo narayana
Swamy, how to do Naama Sankeerthanam?
😀😀😀😀😀😀😎
20:30 to 20:45
நமக்கு மோட்சம் உருதி.
Kaĺiyugha dharmam part 1
Ohm namo narayanaya
It not possible to hear all the lectures given by swamiji which are like ocean.Only I always pray at His lotus feet Danyosmi swamigale
Athi adbutham swamigale. Palladandu pallandu to swamiji.
Mercyful swamiji. Sudha
Guru ji ku vanakkam
Arumayana sorpozhivu
swami indha ulagathula vaazhave pidikkala romba kastapaduren. vaazhumbodhe naragavedhana anubavikkiren. en manasula nimmadhiye illa
@@lakshmie8726 madam migavum nandri sameebathil en thaayaar irandhu vittar andha vedhanayil irundhu ennaala meelave mudiyavillai
@@lakshmie8726 Neenga soldra ovvoru vaarthayum enaku migavum aarudhalaga irukkiradhu thaaye neenga soldrabadiye seigiren amma
@@lakshmie8726 neenga sasikala ku sonna aarudhal varthaigal migavum arumai naanum adhai padithu aarudhal adaindhen.thanks a lot
Swami, mothcham k.veeramani mudhla koduthulam
What is namasankeerthanam ?? Am soo sorry for my ignorance
Can we do anytime and can we chant silently? Or loudly?
Do at anytime krishna doesn't sleep and chant inside your heart because our heart is Sri krishna......
@@akshaiyavirushni2059 h
அனனமையாவியின் சுயசரிதை சொல் லுங்க ஐயா
Pallandu pallandu ...
Paamaranum thezhivaan
Am a non bhramin Malayalee nair ,we do not have acharayans in our family traditions what do we do ?? My daughter is 4 yrs and I see naturally she is inclined to lord Krishna what do I do ? How can I choose an acharyan
Just chant Vishnu Sahasranamam that is enough for all the grace of lord. No need for acharya
Please read Sri Sundara Kandam of Srimad Ramayanam regularly - 1 sargam a day and last day Pattabhisheka sargam. Keep repeating this and you'll be blessed with a great Acharyan. This is a suggestion from Sri Velukkudi Swami. I've seen it work very well.
Multiple options are there,
You can reach jeeyar swamys for guidance
Swamiji, you don’t know this but you have been my guru for several years now. I rely on you as my spiritual master. I take solace in your lectures. I had saved 100s of lectures uploaded by some great souls for the benefit of all. I have been very grateful for them but shocked to find that most of them have been deleted. Are you not supposed to help spread the message of God? Why are you being an hindrance? I’m surprised! Will you be able to replace these 100s of precious lectures? I look forward to hearing from you
You have a great question, since you have the great intentions of spreading swamis speech, kindly contact the admin of this channel and give them all the contents. So that they can get that uploaded in this channel. I feel Swami's intention is to channelize all his speeches through his admins, so that he has better control over his contents. If you feel Swami as your acharya then follow his vision and wishes rather than question it.
As a orator of the speech's, he has the ultimate rights for his discourse. Hope all his devotees and shisyas understand his best intentions. Moreover any monetary benefits he gets will be utilized for his social contributions through his En Pani society.
Adiyen Ramanuja Dasan 🙏
Thanks for the response. I’m not sure you understood the situation correctly. Let me clarify. I’m not the content owner of videos.. i used to view these videos uploaded by others. They are now deleted. I would like to know if they will be uploaded in this channel. I need all the English lectures from swami. .
@@annann-fn2zi Issue is - Free distribution - THough it is not an Issue. But then how do we generate revenue for all future Projects. Intentions are good. But End of the day. We also need to control the use and revenue for the same.( Please get to Pay and use) .
Titsmenags
Mela poi bandagal irukuma
10min மேல சன்னதி ல நின்ன கால் வலிக்கரதே ஸ்வாமி