SEEMAN Thug Life 😂 | Part 08 |Ramstk Family

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 237

  • @ramanathan1152
    @ramanathan1152 Рік тому +25

    சகோதரிக்கும் நல்ல அரசியல் ஞானம் உள்ளது நீங்களும் நிறைய விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை வைக்க வேண்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Рік тому +66

    சிறப்பான பதிவு👍
    அண்ணன் சீமான்❤🔥
    நாம் தமிழர்💪NTK.

  • @SachinSachin-dh5vx
    @SachinSachin-dh5vx Рік тому +86

    உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் ❤⚔️💯

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Рік тому +40

    உலகத்தமிழருக்கு பாதுகாப்பான கட்ச்சி நாம் தமிழர் கட்ச்சி சூப்பர் சூப்பர் சகோதரர் சகோதரியே தொடர்ந்து சீமானின் விடியோ போடுங்கள்

  • @srinivasan.g5499
    @srinivasan.g5499 Рік тому +28

    தமிழர்கள் குணமே போராடும் குணம் அடுத்து வரும் பிள்ளைகளுக்கு சோற்றுடன் போராட்ட குணத்தையும் ஊட்டி வளர்த்துங்கள்

  • @subaskaran277
    @subaskaran277 Рік тому +32

    நீங்கள் இதைப்போன்று தொடர்ச்சியாக பதிவிடுங்கள் காரணம் இதுவும் அண்ணன் வெற்றிக்கு துணையாகும் நன்றி

  • @jenijeyaraj2871
    @jenijeyaraj2871 Рік тому +16

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ...🎉❤

  • @sjsaje4028
    @sjsaje4028 Рік тому +11

    சிறப்பு வாழ்த்துக்கள் தொடர்ந்து போடுங்கள் அண்ணாவின் காணொலி ❤❤❤ஈழ தமிழன்

  • @msdakil2360
    @msdakil2360 Рік тому +12

    பாகம் ஒன்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்....

  • @பாண்டியன்சுமதி

    அவர் பேசுரது எல்லாமே Tuglife than..அவர் வீடியோ Full vedio எல்லாமே..Tuqlife தான்

  • @Rt747
    @Rt747 Рік тому +67

    சீமான் அண்ணா 👍👍👍😃🔥

  • @msdakil2360
    @msdakil2360 Рік тому +48

    நீங்கள் கவலை மறந்து தாய்நாடு திரும்பி மகிழ்ச்சியோடு வாழும் காலம் நெருங்கிவிட்டது....
    அண்ணனை நம்புங்கள்....
    நாம் தமிழர்💪🏻

  • @theredboy0789
    @theredboy0789 Рік тому +10

    காசு ஹெ..... எடுக்கணு ஹெ..... செம்ம😂😂

  • @gokulkrishnanvenkatesan7212
    @gokulkrishnanvenkatesan7212 Рік тому +21

    நன்றிகள் நண்பா❤❤

  • @anandr8736
    @anandr8736 Рік тому +10

    கனத்த இதயத்தின் சுமையை அண்ணன் நமக்கு பகிர்ந்திடுவார் அய்யோ மனது கனக்கிறதே என்று நாம் துவண்டு தான் விடுவோம் ஆனால் நமக்கு தெரியாது அவர் இதயத்தின் பாரத்தின் வெறும் ஒரு சில துளிகள் தான் அவை 😞😥

  • @spanneersparrow1225
    @spanneersparrow1225 Рік тому +28

    சீமான் அண்ணா ❤❤❤❤❤

  • @VijayMathews27
    @VijayMathews27 Рік тому +26

    இதோ வந்திட்டேன் மரண waiting ❤

  • @SOUNDAR17
    @SOUNDAR17 Рік тому +22

    Seeman 🔥
    💪🌾🐯

  • @HDMINATO
    @HDMINATO Рік тому +13

    Need more Seeman thug life videos....

  • @tamilan-ik1in
    @tamilan-ik1in Рік тому +15

    சீமான் அண்ணன் ஆட்சிக்கு வந்த பிறகு இங்கு உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு வந்து போகலாம் என்று சட்டம் கொண்டு வருவார் அண்ணன் சீமான்

  • @cr7ff560
    @cr7ff560 Рік тому +18

    சீமான் அண்ணன் 😎
    நாம் தமிழர் ❤

  • @infinitygoku7404
    @infinitygoku7404 Рік тому +19

    Super video bro 👌

  • @johnk2968
    @johnk2968 Рік тому +5

    அருமை அண்ணே நீங்கள் விளக்கம் சொல்லுவது.

  • @TNBOYS555
    @TNBOYS555 Рік тому +21

    Seeman ❤❤❤

  • @nathanrao8692
    @nathanrao8692 7 місяців тому +2

    Thank you due to Truth Awareness for people really feel pain. Eventhoo I'm telegu I can feel pain of Seeman Sir. Really shameful of some Tamil people who still against him for money and power. GOD BLESS YOU.
    Annan Prabakaran is my soul Leader. ❤

  • @arfashion913
    @arfashion913 Рік тому +28

    ❤அண்ணா சீமான்🎉

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Рік тому +36

    நம்மள சிந்திக்க வைக்கும் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்

  • @AR-kd9hz
    @AR-kd9hz Рік тому +7

    நன்றி சகோதரர் நன்றி சகோதரி எங்கள் உயிர் மூச்சு எங்கள் தமிழர் நாடி முச்சு ** நாம் தமிழர் கட்சி ** கோட்டையில் ஒரு நாள் குடியேறும் நாள் விரைவில் வரும்

  • @nironiro2595
    @nironiro2595 Рік тому +15

    We respect ur Tamil service

  • @whoami7939
    @whoami7939 Рік тому +10

    அருகில் உள்ள கேரளாவிலெள்ளாம் பல வருடங்கள் வாழ்ந்தால் மட்டுமே ஓட்டுரிமைத் தரப்படும்.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வட இந்தியர்கள் வந்த சில மாதங்களிலேயே அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுகிறது.

    • @jothia2858
      @jothia2858 Рік тому +2

      Ama bro ...ana ilangai la irunthu vanthavangaluku vote urimai innum illa...😢

    • @whoami7939
      @whoami7939 Рік тому

      @@jothia2858 ஆமா எனக்கும் தெரியும்,குடியுரிமைக் கூட வழங்காமல் அகதிகள் முகாமில் வைத்துள்ளனர்.
      வந்தோரையெல்லாம் வாழ வைக்கும் தமிழ்நாடு என்று கூறினோம் ஆனால் தாய் நிலமான தமிழ்நாட்டிற்கு திரும்பிய ஈழத்தமிழர்களை அகதிகள் முகாமில் வைத்துவிட்டது இந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Рік тому

      அதற்கு காரணம் திருட்டு திராவிடமும் அதற்கு வாக்களித்த மானங்கெட்ட மக்களுமே. இப்பவே வடக்கன் தமிழர்களை அடித்து விரட்டுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. தமிழ் பெண்களை வேலைக்கு எடுக்க கூடாது என்று வடக்கு பெண்கள் போராடுகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்.

  • @sellaamara5783
    @sellaamara5783 Рік тому +37

    Part 9 ready pannunga

  • @christopherdavid9962
    @christopherdavid9962 Рік тому +8

    குடிகாரர்கள் பலர் கூத்தாடினார்கள் சிலர் இவர்கள் தமிழர், திராவிடன் தமிழன் போர்வையில் வாழ்கிறான், தமிழினம் விழித்துக்கொள்வோம் சிந்திபீர் தமிழரே

  • @yasyas1475
    @yasyas1475 Рік тому +2

    உங்கள் வலி புரிகிறது சகோதரா எங்களுக்கும் இப்படி ஒரு வலி வரக்கூடாது என்றுதான் அண்ணன் போராடுகிறார் எங்கள் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் தான்

  • @shivachandrasekar4612
    @shivachandrasekar4612 Рік тому +4

    Seeman video pathatha nimathiya irruku. ❤❤❤

  • @sabarishJPS
    @sabarishJPS Рік тому +11

    Seeman🔥🔥

  • @அரசியல்மாற்றம்தொலைக்காட்சி

    ஓங்குக தமிழர் ஒற்றுமை
    வெல்க நாம் தமிழர் கட்சி
    திரு சீமான்
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர்
    🐅💪🌳🌾🇰🇬

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Рік тому +8

    சூப்பர் சிறப்பு ❤️

  • @rmk514
    @rmk514 Рік тому +6

    Thank you❤❤❤ part 9 please

  • @karthiktry1327
    @karthiktry1327 Рік тому +5

    👍🏻👍🏻👌👌 tamilargal anaivarum sinthikke vendiye visayam ,thug life next waiting sikkirama podunge😊

  • @KingKajee-
    @KingKajee- Рік тому +6

    ஐயா அந்த இடைவெளி எல்லாம் வேண்டாம் நீங்கள் போடுங்கள் 😮 நாங்கல்லாம் பாப்பம்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Рік тому +3

    நன்றி நண்பரே அடிக்கடி வந்து சேரும்

  • @S.mathan28
    @S.mathan28 Рік тому +7

    சிறப்பான பதிவு சீமான் அண்ணன் மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @_SridhAr_
    @_SridhAr_ Рік тому +12

    Waiting for next part seemanism.... 🔥

  • @djmanisri
    @djmanisri Рік тому +22

    Part 09 pls❤

  • @ashokdevaraj736
    @ashokdevaraj736 Рік тому +1

    சகோதரா விரைவில் ஈழம் வெல்வோம்

  • @ajiththala6000
    @ajiththala6000 Рік тому +3

    ஐயா ரொம்ப நன்றி..... இனிமே இவ்ளோ நாள் எடுத்துக்காதீங்க

  • @saranyasibu9804
    @saranyasibu9804 Рік тому +13

    நாம் தமிழர் 🐯🔥💥

  • @AriMathi
    @AriMathi Рік тому +5

    வாழ்த்துக்கள் தம்பி தங்ச்சி ❤❤❤❤

  • @RameshR-p5n
    @RameshR-p5n Рік тому +6

    எங்கள் அரசியல் ஆசான்

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +3

    Super👏💯 programs நாம்தமிழர்

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 8 місяців тому +2

    Seeman is 👍👍👍👍💯💯💯💯

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 Рік тому +3

    அண்ணா அருமை❤❤

  • @saran7263
    @saran7263 Рік тому +2

    கவலை வேண்டாம் சகோ, உயிரை கொடுத்தாவது தமிழர் உரிமையை மீட்டெடுப்போம்.

  • @im1480
    @im1480 Рік тому +6

    In Present government, north Indian workers can get voter I'd, ration card easily that the main problem.
    Seeman anna will stop it after 2026 and wants to bring inner line working permit. So they can work but hard to settle in Tamil Nadu. This will also protect Tamils jobs.
    Fun fact: I'm from Tiruppur here my friend's father have votes in both TN and their state(Rajasthan). Now the system is complete mess

  • @jothiraja5522
    @jothiraja5522 Рік тому +1

    ஆயிரம் முறை பார்த்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக பார்ப்போம் ஏன் என்றால் நாங்கள் தமிழ் மக்கள்

  • @whoami7939
    @whoami7939 Рік тому +6

    நன்றி

  • @sandrohighlights2598
    @sandrohighlights2598 Рік тому +3

    Seeman thuglife podhum bro📌

  • @ragavantamilseeman3241
    @ragavantamilseeman3241 Рік тому +3

    Part 9 plis podunga bro

  • @KLYTfj7up
    @KLYTfj7up Рік тому +2

    எங்க ஊர்ல மட்டும் 8 ஹிந்தி குடும்பம் டெக்ஸ்டைல்ஸ்,ஃபோன் கடை, ஹார்ட்வேர் கடை nu வித விதமா வெச்சிருக்காங்க.

  • @படுகை
    @படுகை Рік тому

    தம்பிக்கும் தங்கைக்கும் வணக்கம்!
    ஐயா.திரு.நம்மாழ்வார் அவர்கள் வங்கியெனச்சொல்வதைத்தவிர்த்து வட்டிக்கடை என்றுதான்
    சொல்வார்.ஒரு பழமொழியுண்டு துட்டுக்கு எட்டுச்சட்டி வாங்கி சட்டியை எட்டுத்துட்டுக்கு வித்தாலும் வட்டித்துட்டுக்கு ஈடாகாது.என்று வங்கிகள் என்ற பெயரில் வட்டிக்கடை நடத்தும் இவர்களின்
    அழிச்சாட்டியமும்,அநியாயமும் ரொம்பவும் ஓவர்.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @ragavantamilseeman3241
    @ragavantamilseeman3241 Рік тому +2

    Super tamila vallthukal murugan thuney anna ntk akka

  • @aravindp9703
    @aravindp9703 Рік тому +4

    Bro neenga reaction pannurathu Vida oru topic yaduthu pesunga nalla iruku neenga unga experience share pannum boothu 😊 6:51

  • @sivamoorthivellaisamy
    @sivamoorthivellaisamy Рік тому +5

    Ntk ❤❤❤❤❤❤❤ seeman

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Рік тому +4

    17:27 💯

  • @santhamoorthythangavel3402
    @santhamoorthythangavel3402 Рік тому +2

    Neengal annan seeman vedio potta mattumdhan unga channel ha paarkka varugiren ❤❤❤❤❤

  • @prasathcreation1949
    @prasathcreation1949 Рік тому +1

    SEEMAN IS CORRECT 💯💯💯✅

  • @மருது-ண2ர
    @மருது-ண2ர Рік тому

    உங்க உணர்வுகளை புரிந்து கொள்கிறோம்

  • @muthupandi78342
    @muthupandi78342 Рік тому +3

    Foreign countries ku lam pogala north la irukavangaluku job kudukuranga adhigama adhuku rendu reason than nama Tamil peoples ku salary correct ah kudukanum and PF kudukanum accidental insurance company's provide pannanum adhu than rule Tamil people work panna idhu yellam pannanum but north people ah place panna idhu yedhuvum panna venam owner nalla Kalla kattalam adhu than reason ana avangaluku theriyathu oru naal avangaluku yethir ah avane oru kadai open pannuvan apo andha owner um theruvuku than varuvan idhu nadanthe theerum, Chennai la ipo 2023 60% shop vachurukaru work pandra peoples yellarum non Tamil people than one day Chennai la Tamil peoples illama pora kaalam varum varathunu solluvanunga soldravana serupala than adikanum currently naa Chennai la.than iruken yella place layum avanga vandhutanga sekiram Tamil people ah Chennai la irundhu velila anupuvanga idhu sathiyam sathiyam sathiyam

  • @girishs7759
    @girishs7759 Рік тому +7

    We Support Annan Seeman 🐯🔥

  • @arunkumarg5182
    @arunkumarg5182 Рік тому +1

    Daily potunga bro I will enjoy

  • @srinathsanjaya810
    @srinathsanjaya810 Рік тому +3

    Anna misty akkava prank pannunga. Ramstk lens channella podalame❤❤

  • @sellaamara5783
    @sellaamara5783 Рік тому +5

    Super bro

  • @ashokdevaraj736
    @ashokdevaraj736 Рік тому

    வணக்கம் சகோதரா சகோதரி உங்கள் பதிவுகள் சிறப்பு நன்றி

  • @தமிழ்-ர2த
    @தமிழ்-ர2த Рік тому

    ஒரு சில விசயங்களுக்கு மக்கள் சிந்திக்காமல் சிரிப்பது வேதனை அளிக்கிறது

  • @suryaff5284
    @suryaff5284 Рік тому +1

    Eppo kuda na intha very deo paakura time morning 3 😅

  • @mohamedsaveer9028
    @mohamedsaveer9028 Рік тому +2

    Vera level

  • @rajamohamed4052
    @rajamohamed4052 Рік тому +1

    அருமையா இருக்கு bro

  • @r.k.oviyan5285
    @r.k.oviyan5285 Рік тому

    Super Sako’s,,,,(Switzerland 🇨🇭)

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Рік тому +2

    நல்ல பதிவு

  • @mithunmurali266
    @mithunmurali266 Рік тому +1

    Seeman மாவீரர்நாள் Speech Video reaction செய்யவேண்டும்🎉🎉🎉🎉

  • @SatishSegar-lj1ig
    @SatishSegar-lj1ig 2 місяці тому

    Sappi 😂 I'm Malaysia 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🇲🇾🇲🇾

  • @sutharsanpackianathan3091
    @sutharsanpackianathan3091 Рік тому +3

    NTK 💪🏾💪🏾

  • @yakeshyj9262
    @yakeshyj9262 Рік тому +2

    Hey bro, Don't worry..
    Almost 60% of Vadakans left our land, when seeman anna told "When he comes to power, he will kick each and every Vadakans out of all power sector during the erode election. That became a national level issue. Next day almost all the Vadakans packed their bags and seen waiting for the trains. Simultaneously., Tamil people was attacked by Vadakans in Tiruppur. That created a debate in news channels. NTK members started to threaten Vadakans through the news..Next day most of the Vadakans from chennai left. But, unfortunately, Now they again started to come back as a small small groups...But one thing is sure....We will not lose this land...Soon Our Dream will come true...

  • @கோ.இராஜவேல்மேலச்சாலை

    வாழ்த்துக்கள்

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 Рік тому +1

    Seemañ❤❤❤❤❤

  • @Tamilancrazy
    @Tamilancrazy Рік тому +3

    Ntk, 👌💪💪

  • @niroshikashalani3884
    @niroshikashalani3884 Рік тому

    Aama Anna namma vittuto eni Enna pandradhunu theriyala..... enakku vilangunaalum theriyudhu sollitu poiruve... Apdi theriyadhunu sonna nammala ennamo muttalu maadhiri apdiye avunga arivali maadhiri paapanunga...from Srilanka

  • @ma.nandanair7704
    @ma.nandanair7704 Рік тому +1

    Super super 👍

  • @Thanseerkhalid1716
    @Thanseerkhalid1716 Рік тому

    Intha prachane Ella edathilayum und. Muthalil kaasu kammi athinaale ulloor kaarane laabathe paath vena vecha .. ippo vadakkan kaasu athikam kekkuth ..Ella edathileyum avagale vanthitten ..ulloorule ippo aale ille ..appo vere vazhi avangale vechu samalikkiran..

  • @cringetheking2794
    @cringetheking2794 Рік тому +2

    Vanthuten😅

  • @ksgharry9269
    @ksgharry9269 Рік тому

    பயப்படவேண்டாம் நண்பா நீங்க நினைக்கிற அளவுக்கு போகாது....

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po Рік тому

      Oh ho.... Paakathaana porom..... Language issue pathi teriyala... unku.. Nadakum pothu... terium.... Hindi pesaravanuku ne.. Hindu va Muslim ah Christian ah nu teriyaadhu... ne ena caste nu teriyaadhu.... Ne oru tamilan avlodha avanuku..... Avnga tamilnaadu la athigaram vandhu.... Lead eduthutaanga..... Seeman solrathu kandipa nadakum.... Ne unoda sondha land laye vaazha mudiyaadhu... Ella rights m una vittu pogum.... Nmba aduchu veratta paduvom....

  • @megavannanm1536
    @megavannanm1536 Рік тому

    பேங்க் போட்டோ எடுத்து போட வேண்டும் தில்லு இருந்தால் _சீமான் அண்ணன் டைலக் பொடதே நண்பா

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 Рік тому +5

    தினமும் சீமான் அண்ணன் வீடியோ போடுங்க

  • @kumarasivana
    @kumarasivana Рік тому

    Congratulations to the blood relation ship🚢 வாழ்க

  • @victorloveofking4149
    @victorloveofking4149 Рік тому

    நன்பா நீ ஒருமாறி feell பன்னுனது எனக்கு கவலையாகிருச்சு.

  • @christinablessy192
    @christinablessy192 Рік тому

    Ena bro misti sis oru white shirt elaa videolaum podrukakanga

  • @sunriceSunriceredblack
    @sunriceSunriceredblack Рік тому

    தம்பி அண்ணணஅப்படியே ஸ்ரீலங்கா கொண்டுபோங்க சாத்தனுக்கு தமிழ் நாட்டுல செல்லாகாசு

  • @mithunmurali266
    @mithunmurali266 Рік тому +1

    தலைவர் சீமான் 🎉🎉🎉

  • @onetopkabil1640
    @onetopkabil1640 Рік тому +3

    தம்பி தமிழ்நாட்டை யாரும் அளிக்கமுடியாது தமிழன் வெளித்து கொண்டான் சீமான் வெற்றி உருதி தமிழ் வாழும் வளரும் தமிழ் வாழ்க 👍

    • @mohankumar8927
      @mohankumar8927 Рік тому +2

      தம்பி. தமிழை நல்லா கற்று. பதிவிடு ராஜா. அழிக்க முடியாது. வெற்றி உறுதி. தமிழன். விழித்து கொண்டான். தமிழ் வாழ்க வளர்க

  • @MuthuKumar-vt6uw
    @MuthuKumar-vt6uw Рік тому +3

    👍👍