சங்குப்பூ சப்பாத்தி மற்றும் டீ புத்துணர்ச்சியுடன் இருக்கும் குளித்துப் பாருங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • சங்குப்பூ சப்பாத்தி #ப்ளூ டீ

КОМЕНТАРІ • 44

  • @RatnamKitchen
    @RatnamKitchen 14 днів тому +1

    அருமையான பதிவு மகள் வாழ்த்துக்கள் சத்தானது சூப்பர் 👌👍

  • @Jjsrinivasan3923
    @Jjsrinivasan3923 14 днів тому

    Super Super excited healthy recipes 😋 ❤🎉

  • @fmsamayal1084
    @fmsamayal1084 13 днів тому +1

    அழகான பதிவு 4:43

  • @fmsamayal1084
    @fmsamayal1084 13 днів тому +1

    சங்கு பூ வைத்து சூப்பராக சப்பாத்தி அருமையான பதிவு சூப்பர் சகோதரி ❤

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  12 днів тому +1

      நன்றி நன்றி மா 🥰

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 14 днів тому +1

    3 like super sister அடடா ஆரம்பிச்சிட்டா என் தங்கை❤❤❤

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  13 днів тому +1

      நன்றி நன்றி சகோதரி 😘🫂💕

  • @SamayalSannidhi
    @SamayalSannidhi 10 днів тому +1

    Like done 👍 superb healthy 👌 recipe

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 14 днів тому

    சங்குப்பூ மாலை சிகப்பு பூவுடன் சேர்த்து கட்டியது அழகு 👌💐💐

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 14 днів тому +1

    எனக்கு தொப்ப வருது கண்டிப்பாக குடிக்கிரேன்❤❤❤

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  13 днів тому

      ஆரம்பிங்க ஆட்டத்தை 👍

  • @GeethuCooks1979
    @GeethuCooks1979 13 днів тому +1

    Superb superb sister ❤️❤🎉❤🎉🎉🎉❤kalakaringa❤❤❤❤🎉❤🎉

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  12 днів тому +1

      அன்பான உங்கள் ஆதரவுக்கு நன்றி சிஸ்டர் 🥰🥰

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 14 днів тому

    சங்குப்பூ சப்பாத்தி, மற்றும்டி, சூப்பர்👌

  • @jenifer_jeba
    @jenifer_jeba 14 днів тому

    Super sister shared about சங்குப்பூ chapathi poo Katiya style super 🎉🎉🎉

  • @sujasvlog
    @sujasvlog 13 днів тому +1

    Super sister 👌👌👌 enga veetla plant iruku, naanum ippdai thaan drink senji kudipen. Blue chapati super & finally Vel Murugan 🙏🙏🙏

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  12 днів тому +1

      நன்றி நன்றி சிஸ்டர் 🥰

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 14 днів тому

    சங்குப்பூ மாலை அழகர் இருக்கு

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 14 днів тому

    லைக் 9 சங்கு பெ நான் பார்தது கூட இல்லை,ஆனால் கேசரி,டீ,சப்பாத்தி எல்லாம் பார்த்து விட்டேன்,நன்றி நன்றி dear,❤4:48

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  13 днів тому

      கவலைப்படாதீங்க நான் சங்கு பூ அனுப்பி வைக்கிறேன்

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 14 днів тому

    சங்குப்பூ சார் எடுத்து இன்னும் என்னென்ன வெரைட்டி செய்யப் போகிறீர்கள் என்று தெரியவில்லை சகோதரி👍 அத்தனையும் அருமையாக இருக்கிறது 👌💐💐 இன்று சங்குப்பூவில் நீல நிற சப்பாத்தி மற்றும் டீ 👌💐 அசத்துங்க👍😊💐💐💐

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  13 днів тому +1

      இந்த அன்பான ஆதரவுக்கு நன்றி மா 🥰🥰🥰💕

  • @SOWMIYAARIWORLD-wb3sc
    @SOWMIYAARIWORLD-wb3sc 14 днів тому

    👌👌👌🙏

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 14 днів тому

    சப்பாத்தி வேரயா ம்ம் அசத்து

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  13 днів тому

      சப்பாத்தி நல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 14 днів тому +1

    லைக் 2 சங்குப்பூ சப்பாத்தி டீ இரண்டும் சூப்பராக செய்து காண்பித்தீர்🎉

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 14 днів тому

    நீ ஒரு விஞ்ஞானி ஜம்மு கோலம் அடிபொழி4:48

  • @Gopica149
    @Gopica149 14 днів тому

    7 like❤❤❤❤nice dear

  • @magmentemc-m3q
    @magmentemc-m3q 14 днів тому

    ❤எனக்கு சங்கப்ப சப்பத்து போட்டி வடிகடித வழி இருக்கிறது!❤

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 14 днів тому

    அடுத்து சங்குப்பூ கேசரி ஓகேவா

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  13 днів тому

      சங்கு பூ கேசரி நான் ஆல்ரெடி வீடியோல ஷேர் பண்ணி இருக்கமா பாருங்க

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 13 днів тому

      @Subasrijamuna21 ohh அப்படியா okppaa பார்க்கிறேன் நேரம் கிடைக்கும்போது

    • @Subasrijamuna21
      @Subasrijamuna21  13 днів тому

      @ammabanumakitchenvlog9114 நேரம் இருக்கும்போது பாருங்கம்மா ரொம்ப நல்லா இருக்கும்