துலாம் லக்னம் ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சந்திர திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது ஏழரை நாட்டு சனி சந்திர திசை எதிர்பார்ப்புகளை நிறைவேற விடாது அரசு வேலைக்கு கடும் முயற்சி செய்ய வேண்டும்
Sir contrary to the prediction 3rd place of jupitor is good for ravathy but 3 rd view of Saturn not good tell how far good or bad prediction must be true or you must study well astrology and earn well
Sir.. Tks.. I am also Revathi star born.. From 2020 onwards facing lots of problems.. July 2023 onwards. Last the job.. Pls suggest when can i get the job?? DOB - 13/06/1966. TOB - 11.57pm.place of birth : Srivilliputtur. Running dasai Raghu from 2019..pls advice..
கடகம் லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று இருக்கிறார் சிறப்பு சுக்கிரன் கூட்டணி திருமண வாழ்க்கையில் கவனம் தற்போது சுக்கிரன் திசையில் சனி புத்தி நடப்பில் உள்ளது சூரிய திசையில் அரசு வேலை எதிர்க்கலாம்
@@T70studio 24.06 1992 time morning 9.50am birthplace . Thanjavur na porantha thula irunthu ippa varikum kastam mattum than sir pasuren en kastam eppa than sir therum. Nimathiya oru nal valthal pothum sir pls sollunga aiyya
மிதுன லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி 2025 மார்ச் வரை சுக்கிரன் திசையில் புதன் புத்தி நடப்பில் உள்ளது அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு
Correct .Thankyou vanakkam.
உங்கள் காணொளி அருமை ஐயா 🙏🙏🙏
நன்றி சூப்பர் ஐயா
25.11.1993 (Morning 5:15am) romba prachanai sir, (velai, thozil, porulatharam, kalyanam) anaithum prachanayaga poi kondu irukirathu, itharku theervu unda?
Meenam reasi revathi natchathiram thulam lakkinam 13/09/1984 time morning 8.30
Govt teacher velai kidaikuma intha yr vaipu iruka iyya
துலாம் லக்னம் ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சந்திர திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது ஏழரை நாட்டு சனி சந்திர திசை எதிர்பார்ப்புகளை நிறைவேற விடாது அரசு வேலைக்கு கடும் முயற்சி செய்ய வேண்டும்
Ok sir
14.07.1983, 7.30am , naan koduttha panam eppa varum sir
My daughter is study in neet vetri kittuma
14.09.1992 ,3.45 pm thanjavur, meena rasi revathi natchathram makara laknam 3yrs mrrg aki baby illa, kulandhai pakyam unda sir intha year.
8/5/1994 revathi nachathiram. Simma lakkanam sir govt job kidaikkuma
Army r police try panunga
Naa meenam rasi revathi natchathiram.Enaku rendu aan kuzhandhaigal irukuranga. Avargaludaiya rasikuthane kudumpa soozhnilaigal amaiyum. Ila ennoda rasiku kudumpa soozhnilaigal amaiyuma
பிள்ளைகள் ஜாதகத்தில் திசை சாதகமாக இல்லை என்றால் பெற்றோர்களுக்கு கஷ்டங்கள் கொடுக்கும்
2.5.2000 revathi 2 pagam 10
Am.love merrege nadakkuma illa arrenge merrege nadakkuma govt velai kedaikkuma
17/02 1983/ என்னோட வாழ்கயே கேல்வி குரியாகிடுச்கி சேர்
2.10.1993 12.30 am meena rasi revathi Natchathram 12 yrs அகுது குழந்தை பாக்கியம் இந்த ஆண்டு கிடைக்குமா ஐயா
முருகன் தங்களுக்கு கூடிய விரைவில் மலழைசெல்வம் கொடுப்பார்
@@SelviSenthurwe a very happy birthday to theé!
1992 மீனம் ரேவதி இன்னும் திருமண ஆகவில்லை
Meena rasi revathi star 2nd patham..mithuna lagnam...sukkra dhasa... velai kidaikuma
மிதுனம் லக்னம் சுக்கிர திசையில் நல்ல வேலை கிடைக்கும் தற்போது குரு பலன் உண்டு
Sir contrary to the prediction 3rd place of jupitor is good for ravathy but 3 rd view of Saturn not good tell how far good or bad prediction must be true or you must study well astrology and earn well
Meenam rasi, revathi natchathiram , thulam lakkanam, government job ku try panitu iruke goverment job kandipa kidaikuma intha varudam
Nanum same rasi natchathiram and same lakkinam😅
Velai kidaikuma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️
19.03. 1988 time 1.05 eppti erukkunu sollunga sir
நம்மை விட்டு பிரிந்த பாச உறவுகள் மறுபடியும் இனைய வாய்ப்பு உள்ளதா ஐயா
பங்குனி மாதம் வாய்ப்பு இல்லை
Super prediction
Dob: 9/9/1998
Meena rasi. Kanya lagnam.
Sukra dasa
Marriage nadaka vaipu ituka sir?
Sir.. Tks.. I am also Revathi star born.. From 2020 onwards facing lots of problems.. July 2023 onwards. Last the job.. Pls suggest when can i get the job?? DOB - 13/06/1966. TOB - 11.57pm.place of birth : Srivilliputtur.
Running dasai Raghu from 2019..pls advice..
What is your age sir?
@@Ajith_kumar111 57
@@Ajith_kumar111 57
57
Enaku meenam rasi revathi natchathiram 1 badham, enaku vandi vagana palangal epdi irukum and velai maatram iruka nu sollunga sir
சித்திரை மாதம் 18 வரை குரு பலன் உண்டு மற்ற கிரகங்கள் சஞ்சாரம் சூழ்நிலைகள் சாதகமாக இல்லை
08/09/1979 1pm manapparai. Velai kidaikkuma sir .. please sollunga. Surya dasai ippo..
Use download triangle
Sir enaku marriage aagi 4yrs aachu baby illa intha month treatment eduthutu iruko sucess aaguma sir
பங்குனி ஒன்றாம் தேதிக்கு பிறகு
பங்குனி ஒன்றாம் தேதிக்கு பிறகு
Revathi 2 paatham kadaka legganam 21,11,1996 enna life sir ithe
Same
08/11/1973 REVATHI NATCHATHIRAM THULAM LAKKANAM SIR THIS TIME LIFE DETAILS
1983 21 October
Very bad experience sir
.....neengal.sonnathu.serre.sar
09/12/1997 revathi natchatheram kadaga laknam Govt job kedaikuma pls sollunga
கடகம் லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று இருக்கிறார் சிறப்பு சுக்கிரன் கூட்டணி திருமண வாழ்க்கையில் கவனம் தற்போது சுக்கிரன் திசையில் சனி புத்தி நடப்பில் உள்ளது சூரிய திசையில் அரசு வேலை எதிர்க்கலாம்
Thank you
Suriya thesai epo enaku varum aiyya
28.06.1997 time 8.58pm govt job kedaikuma ayya and marriage epo nadakum
Downward triangle use pannunga
Aiyya na revathi natchathiram aiyya kadaga lagnam sir na enga periamma ponuku panam vangi koduthen antha ponnu innum thirupi tharala aiyya antha panam thiruba varuma aiyya sollunga aiyya
சித்திரை 18 வரை இரண்டாம் வீட்டில் குரு கொடுத்த பணம் திரும்ப வரும்
@@T70studio 24.06 1992 time morning 9.50am birthplace . Thanjavur na porantha thula irunthu ippa varikum kastam mattum than sir pasuren en kastam eppa than sir therum. Nimathiya oru nal valthal pothum sir pls sollunga aiyya
Marriage details sir please tell me
பங்குனி மாதம் 2 தேதி வரை மீன ராசிக்கு கல்யாண வாய்ப்பு உண்டு அதன் பிறகு கோச்சார கிரகங்கள் சாதகமாக இல்லை குரு பெயர்ச்சி பிறகு
6/7/1987 yanna rasipalan
Sir government job kadaikuma
Entha mothu vaipo erka
சித்திரை 18 வரை தொழில் ஸ்தானம் பலமாக இருக்கிறது முயற்சி செய்யுங்கள்
Ok
Sir em wife eppa enkuda seruvanga
21.9.1994
Time night 11.35 pm
2024 la govt job kidaikuma
மிதுன லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி 2025 மார்ச் வரை சுக்கிரன் திசையில் புதன் புத்தி நடப்பில் உள்ளது அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு
Marriage Epo nadakum sir. Sukkara thisai nadakuthu.
Revathi star
சித்திரை 18 வரை குரு பலன் உண்டு திருமணம் நடக்கும் அதன் பிறகு கடுமையா முயற்சி செய்யனும்
🙏
14/05/2007 revathi nachathiram 4lam patham thula laknam