மற்ற நோய்கள் குறைந்தது எப்படி? கொரோனா வைரஸ் விரட்டி விட்டதா? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 143

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 роки тому +8

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @calistaanthonyquinson232
      @calistaanthonyquinson232 4 роки тому

      Kalonji seeds Patti sollunko please

    • @realmedicine2653
      @realmedicine2653 4 роки тому

      இடது நுரையீரல் சுவாசம் வலது நுரையீரல் சுவாசம் யோகப் பயிற்சி - இதனால் ஏதாவது பயன் உள்ளதா ?அறிவியல் விளக்கம் கொடுங்கள் மருத்துவரே ,உண்மையில் இடது & வலது நுரையீரல் சுவாசம் எப்படி வேலை செய்கிறது ,! நன்றி!

    • @srinivasan4701
      @srinivasan4701 4 роки тому

      Sir how to gain Weight healthy?

    • @karthivigenesh8355
      @karthivigenesh8355 4 роки тому

      Pls doctor. Explain about eczema and its medicines.

    • @alvinvijay0813
      @alvinvijay0813 4 роки тому

      ஆசனவாயில் சதை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்துகளை (video) ஆக பதிவிடுங்கள் sir...

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 4 роки тому +5

    மிகத் தெளிவாக இந்த வாட்ஸ் அப் வதந்திகளுக்கு விளக்கம் அளித்தீர்கள் ஐயா. எப்பொழுதும் தங்கள் காணொளியில் ஒரு நகைச்சுவை தருவது சிறப்பு. வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @KKKalaKitchen
    @KKKalaKitchen 4 роки тому +11

    THANK YOU DR..NO hidden marking business talk. Useful and honest information.

  • @ravichandargugan5329
    @ravichandargugan5329 4 роки тому +1

    Most of the people have the doubt sir. But they don't understand. This video is nice and useful. Thank you sir

  • @alvinvijay0813
    @alvinvijay0813 4 роки тому

    ஆசனவாயில் சதை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்துகளை (video) ஆக பதிவிடுங்கள் sir...

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 4 роки тому +2

    Miga thelivana pechhu samoogam sarntha padivurku nandri

  • @vasantgoal
    @vasantgoal 4 роки тому

    Super. Corona பற்றிய செய்திகளை உங்களை போன்ற மருத்துவ நிபுணர் பேச்சை தான் கேட்கணும், வாரம் 5 நாள் யோகா, 2 நாள் முருங்கை கீரை Soup குடிப்பதால் வலிமை கிடைக்கிறது

  • @harirao8254
    @harirao8254 4 роки тому +6

    Sir, Please prepare an exclusive video about auto immune diseases

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 роки тому

    வீட்டுக்குள் இருப்பதால், நாங்கள் எல்லோருமே ஒழுங்காக இருப்பதால்.சுத்தமாக இருப்பதால்.பல நோய்களை avoid பண்ணி இருக்காங்க.நன்றி.🙏🏻🍁🌲🍁🌲

  • @DrRockBritto
    @DrRockBritto 4 роки тому +4

    அருமையான பதிவு.. but you missed the effect of alcohol abstinence during this period on cases, violence, RTA etc..

  • @sundararajann6007
    @sundararajann6007 4 роки тому +11

    தேவை இல்லாமல் பலருக்கு சிகிச்சை அளிக்க படுகிறது இந்த உண்மை உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் பூசி மொழுகிரீர்கள்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +5

      மக்களி பொறுத்தவரை உடனடியாக அறிகுறிகள் இருந்தால் தான் நோய்கள்,
      சர்க்க்ரை நோயின் ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க சொன்னால் பணம் பறிக்கிறார்கள், இது நோயே இல்லை என்று சொல்வீர்கள்.
      நோய் முத்திய நிலையில் சிறுநீரகம் எல்லாம் செயலிழந்த பின்னர் ஒரே மாதம் மாத்திரை சாப்பிட்டு விட்டு, இத்தனை நாள் நல்லா இருந்தேன், ஒரு மாதம் மாத்திரை சாப்பிட்டதால் தான் இப்படி ஆகி விட்டது என்று பழியை மருத்துவர்கள் மேலேயே போட்டு விடுவீர்கள்.
      இதெல்லாம் பார்த்து பார்த்து சலித்து போய்விட்டது,

    • @sundararajann6007
      @sundararajann6007 4 роки тому +5

      @@doctorarunkumar cataract இல்லாதவர்களுக்கு ஆபரேஷன் செய்ய படுகிறது. தேவையில்லாமல் ஸ்டண்ட் வைக்க படுகிறது.இது போல் பல சொல்லி கொண்டு போகலாம்.எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது.உங்களுக்கு அது தெரியாதா?.என் உறவினர் ஒருவர் பிரபலமான கண் மருத்துவமனையில் marketing இல் பெரிய வேலையில் இருந்தார்.அங்கு நடக்கும் விஷயங்கள் அவர் மனசாட்சியை உரிதியாதல் அவர் வேலையை விட்டு விட்டார்.அவரை போல் வேறு சிலரையும் எனக்கு தெரியும்.மனசாட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தமே பலருக்கு தெரியவில்லை.

    • @arunc4248
      @arunc4248 4 роки тому

      You're right, doctors take blame when things go wrong. At the same time you can't deny the unnecessary expenses forced on patients.

  • @manipk55
    @manipk55 4 роки тому +3

    அதெல்லாம் ஒன்னும் கிடையாதுப்பா!!! மருத்துவதுமணைக்கு போகமலே நலமாக வாழ்ந்து, ஆயுலையும் தங்களையும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தினையும் காப்பாற்றி நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வது எப்படி என்றவித்தையினை மக்கள் கற்றுக்கொண்டுவிட்டார்கள்! லாக்டவுன் முடிந்தாலும் லாக்டவுன்கற்றுத்தந்த அற்புதமான படிப்பினைகள் நிலைத்து நிற்கும்! இது மிகமிக நல்ல விஷயம்!!! இனி ரமனா டைப் ஆஸ்பத்திரிகள் எல்லாம் ஈ ஓட்டவேண்டியதுதான்!!!

  • @tamilanalama6519
    @tamilanalama6519 4 роки тому +1

    கொரனவை விட கிருமி நோய் நிறைய நாம் அனுபவத்தில் அதிகம். ஆனால் அது கொஞ்சம் நாளா காணோம் அது உண்மை. நன்றி dr.

  • @TheTmmraj
    @TheTmmraj 4 роки тому +1

    super doctor...very important message undelivered...especially at the end.👍👍👌👌👌

  • @ganesanm7868
    @ganesanm7868 4 роки тому +2

    நன்றி அய்யா

  • @yuvarajt8432
    @yuvarajt8432 4 роки тому +5

    God bless you doctor

  • @r.kannan6617
    @r.kannan6617 4 роки тому

    Good Explanation Dr.. Thank u

  • @mithuna2005
    @mithuna2005 4 роки тому +3

    மிக்க நன்றி டாக்டர்

  • @kumarjagadeesan8136
    @kumarjagadeesan8136 4 роки тому +2

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை. ஆனால் சிறு மருத்துவம் பார்க்க கூட இங்கு எந்த ஒரு மருத்துவ மனையும் திறக்க படுவதில்லையே.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      இப்பொழுது எல்லா மருத்துவமனைகளையும் திறக்கச் சொல்லி அரசு உத்தரவு போட்டுள்ளது

  • @SanSen007
    @SanSen007 4 роки тому +2

    Thanks for u r time with the information we need at this time and appreciate the video presentation it's attractive and eager to watch. Thanks for u r team 👌

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 4 роки тому +2

    Useful information doctor. Your tamil also cure some sort of stress.

  • @SuperSubbhu
    @SuperSubbhu 4 роки тому

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @ganeshnatarajan1902
    @ganeshnatarajan1902 4 роки тому

    Thanks for your time doctor

  • @bharathip5224
    @bharathip5224 4 роки тому +3

    Sir good morning pls thyroid relative video, sir your all videos very very super

  • @abdulriyassyed4359
    @abdulriyassyed4359 4 роки тому

    Sema topic

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 4 роки тому +8

    டாக்டர்,ஊரடங்கு முடிந்தபிறகு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு கேஸ்கள் வரப்போகிறது.காரணம்,நிறையபேர் வேலைவெட்டி இல்லாமல் வீட்டுக்குள் தின்று தீர்ப்பதால் உடல் பருமன் நோய் ஏற்படும்.
    மற்றொன்று,மருத்துவமனை கெடுபிடி,காவல்துறை கெடுபிடி,கோரோணா பயம் போன்றவற்றால் மருத்துவமனைகளில் கூட்டம் குறைந்துள்ளது.

  • @shobanasobi8446
    @shobanasobi8446 4 роки тому

    Superb explanation sir

  • @manickamsuppiah
    @manickamsuppiah 4 роки тому

    Thanks Doctor 🙏

  • @malathimalathi192
    @malathimalathi192 4 роки тому

    அருமை மிக தெளிவான உண்மை மிகுந்த விளக்கம் நன்றி சார்

    • @sengaijay4177
      @sengaijay4177 4 роки тому

      கேள்விகளுக்கு பதில் கிடைத்தது

  • @sharavanamysore6200
    @sharavanamysore6200 4 роки тому

    Very nice information

  • @poppinzmedia3432
    @poppinzmedia3432 4 роки тому +2

    Children corono video, thank u doctor most usefull video positive thoughts

  • @kamalakannank9101
    @kamalakannank9101 4 роки тому

    Nandri

  • @aravindans3171
    @aravindans3171 4 роки тому +1

    Clear explanation🙏🙏

  • @ammussimplemaths7445
    @ammussimplemaths7445 4 роки тому +1

    Superb Dr...👏👏👏👏💐💐💐

  • @charanmallela8343
    @charanmallela8343 4 роки тому

    Honest and humorous doctor

  • @devis7877
    @devis7877 4 роки тому

    Nice information sir

  • @ushabalan6181
    @ushabalan6181 4 роки тому

    Excellent sir

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +2

    Very useful. Lessons from Corona and the pictures shown at the end of the video are very interesting. Thank you Dr

  • @kishanindra
    @kishanindra 4 роки тому +2

    Recently i watched a tamil youtube channel video who speaks about conspiracies.
    What he was trying to say was people can live without hospitals.
    His point seems to be all are just made up diseases - treating unnecessarily
    Coronovukku mun. ... coronavukku pin..
    I commented to that video - no reply yet.
    As you said
    1.less communicable disease- less person to person contact
    2.less major accidents - less traffics/ factories are closed
    3.less out patients diagnosis- not going to die with hypertension,diabetes in months
    4.less elective surgeries - gall stone, haemorrhoids surgery can wait. Even cancers - may be late stage diagnosis but usually will not die in months..
    5. Even heart attack- they might be living with complications like heart failure ,some non life threatening arrhythmias / stroke - disability - commonly ischemic stroke
    Thank you for the video

  • @karthikk8181
    @karthikk8181 4 роки тому

    Very useful information sir...

  • @mahendrana9467
    @mahendrana9467 4 роки тому +1

    Thanks Dr

  • @sweetrani529
    @sweetrani529 4 роки тому

    Theiyala sir but hospital poga bayama iruku so veetil iruken

  • @melisaiaadhi
    @melisaiaadhi 4 роки тому

    Nice video doctor..

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 4 роки тому

    Sir super ...

  • @sindhujamahalakshmi705
    @sindhujamahalakshmi705 4 роки тому

    sir oru murai covid vanthal thirumba varuma pls reply apdi vanthal periya bathipu arpaduma

  • @raghuraman4315
    @raghuraman4315 4 роки тому

    Sir, tell me about transverse myelitis in detail

  • @prathapsinghhisingh914
    @prathapsinghhisingh914 3 роки тому

    வாசனன சுவை இந்த இரண்டு அறிகுறிகள் இருந்தாலே corona va sir sollupa sir oru video poduga sir please 🙏🙏🙏🙏🙏

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому

    Super sir

  • @velweblink
    @velweblink 4 роки тому

    Thanks sir..

  • @jaikousalya5431
    @jaikousalya5431 4 роки тому

    காலை வணக்கம் 🌷🙏

  • @life-is-a-journey-yolo
    @life-is-a-journey-yolo 4 роки тому

    Hello Dr, I have been following your videos. Quite informative and I like your narrative. In developed countries doctors don't prescribe anti biotics that easily or frequently. In India, we are being given antibiotics even when you go to doctor for cough and cold. Can you talk about your thoughts in the topic in one of the videos?

  • @murugansrinivasan4698
    @murugansrinivasan4698 4 роки тому

    Super

  • @abdulaziz9873
    @abdulaziz9873 4 роки тому +1

    fever ena hospital enter pannuvathillai
    govt hospital ponga ena veratti adikkintraner.

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o 4 роки тому +3

    எல்லாம் சரியா சொன்னிங்க சார் ஆனால் கர்பிணி பெண்கள் மாத checkup வரவேண்டாம் தடுப்பூசி போக நேராக டெலிவரிக்கு வந்தால் போதும் என இப்போது சொல்கிறார்களே... பின் இத்தனை வருடங்கள் ஏன் இப்படி அலைய வைத்தார்கள் சில பிரபல மருத்துவமனைகளில் மாதம் மூன்று முறை கூட ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வரச்சொல்கிறார்கள்...இது சரியா

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      இந்த அசாதாரண சூழ்நிலையில் மிகவும் முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் மருத்துவமனை வார சொல்கிறோம்
      அப்படி என்றால் இவ்வளவு நாள் ஏமாற்றி கொண்டிருந்தார்களா என்று அர்த்தம் இல்லை
      முடிந்தவரை நோய் தொற்று ஏற்படாமல் இருக்க செய்யப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இவை
      இதனால் சில விஷயங்கள் தெரியாமல் போயி பிரச்சனைகளும் ஏற்படலாம் , வேறு வழியில்லை

    • @user-tp7eu6cf7o
      @user-tp7eu6cf7o 4 роки тому +1

      Sir.... மருத்துவர்களை குறை சொல்லவில்லை கடவுள் கொடுத்த உயிரை பல நேரங்களில் காப்பாற்றி கொடுப்பது நீங்கள்தான்...மருத்துவரகளை கடவுளாகவே பார்க்கிறோம்.. சிலர் அதில் விதிவிலக்கு அவ்வளவுதான்... நன்றி

  • @malaparthasarathy1872
    @malaparthasarathy1872 4 роки тому

    doctor baby bend walk pathi pesunga.. athukana reason and solution solunga please

  • @venkateshkishor941
    @venkateshkishor941 4 роки тому

    காலை வணக்கம் 😀😀😀

  • @sudhamenon8123
    @sudhamenon8123 4 роки тому

    Dr.where 8f description box.

  • @bvaishnavi1992
    @bvaishnavi1992 4 роки тому

    Sir which salt is best for cooking?and tell which oil is good for cooking and deep frying

    • @Raja-qz1bl
      @Raja-qz1bl 4 роки тому

      Groundnut oil or normal stone salt

  • @selvamsms9579
    @selvamsms9579 4 роки тому

    Tq . Dr

  • @mathivanants935
    @mathivanants935 4 роки тому

    Super. Siri

  • @priyakps6047
    @priyakps6047 4 роки тому

    Fish tablet is weight loss itha pathi oru video panuka sir,,,, paatham ota benifits pathiyim video panuka sir... 14:10 fasting weight loss ku palan tharuma sir??

  • @poppinzmedia3432
    @poppinzmedia3432 4 роки тому

    Last time nan ketta doubt clarification ku neenga advice pannuna mathri iruku.. thank you doctor.. consulted a near by doctor yesterday he gave medical advice and medicine, just because of esnopilia count increased as am already an alergy patient

  • @senthilaishu3664
    @senthilaishu3664 4 роки тому

    It's true sir,,

  • @kasireddyperumal2512
    @kasireddyperumal2512 4 роки тому

    சார் பிளட் அதிகம் உற்பத்தி ஆவதற்கு wheatgrass powder upokikkalama

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 роки тому

    7:39👌👍

  • @yuvanshankarraja5609
    @yuvanshankarraja5609 4 роки тому +6

    உங்க வீடியோ காக வெயிட் பண்றேன் sir

  • @cvchitra3199
    @cvchitra3199 4 роки тому

    Sir. You are a genuine doctor and healer. We understand. But you cannot deny how many money minded clinics are there in the society. They have actually spoiled the name of medicine profession.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      All professions have such people
      But as far as I know, such people URL is common in medical field than all other fields combined

  • @syedabuthahir7299
    @syedabuthahir7299 4 роки тому +11

    வீட்டம்மா...
    பூரிகட்டை...
    சாரேய்ய்ய்.......

  • @senthilks4058
    @senthilks4058 4 роки тому +2

    Doctor , I think coronovirus has done a great job. We all should build a temple for coronovirus for showing us what's life and We should give most importance to our family , not running Rat race , saving and wisely investing money, differentiating between need and want finally home cooked simple and healthy food

  • @KumarSEngineering
    @KumarSEngineering 4 роки тому

    Super business technic Dr.... hospital வரமாட்டோம்! Rest only medicin,

  • @rajr8110
    @rajr8110 4 роки тому

    Sir head injury. RTA laam vanthuduchu due to kudi magangal

  • @stylishsidhu4848
    @stylishsidhu4848 4 роки тому

    Nooy erukkavaranga ellaarum tan erantutangale 😭

  • @sangeethas4409
    @sangeethas4409 4 роки тому

    Doctor please talk about IBS. Because not much information about this in Tamil

  • @chezhiyan7719
    @chezhiyan7719 4 роки тому

    மதுபானங்களை தடை செய்து உள்ள நாடுகள்(List of countries with alcohol prohibition )
    ua-cam.com/video/bzjNrsFj7kI/v-deo.html

  • @MrDivya1986
    @MrDivya1986 4 роки тому

    True

  • @manitnds3336
    @manitnds3336 4 роки тому

    sir @5:30 ,so special,poori kattai...

  • @R_B214
    @R_B214 4 роки тому

    Ayyo sir enaku therinji 2 heart patients sethutanga reason enga hospital pona corona vandhudumo nu hospital hey pogama medicine eduka mudiyama sethu poitanga below 50 yrs...

  • @chehiyanvelavan7453
    @chehiyanvelavan7453 4 роки тому +1

    No chance to increase medical costs during lockdown ends,so

  • @pavithramohan2510
    @pavithramohan2510 4 роки тому

    👍

  • @jesudassroche2832
    @jesudassroche2832 4 роки тому

    Doctor, you have to accept or explain about the psychological reasons the people are coming to consult doctors. After that they will become patients. I strongly believe that it will come around 50 percentage.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      Psychosomatic disorders do exist. Still the understanding about this disorders are very poor.
      These patients are very difficult to manage also.
      Unlike you people think, we don't give truck full of drugs for this people. If we realise any point of time that this may be psychological, we usually refer them to a psychiatrist and advise them to start meditation lifestyle modifications behavioral modifications etc

    • @jesudassroche2832
      @jesudassroche2832 4 роки тому

      @@doctorarunkumar thank you doctor for your reply

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому

    வீட்டு சாப்பாடு நோய்கள் குறைவு...

  • @astroari
    @astroari 4 роки тому

    About 7000 patients vacated from Vellore Hospital back to their home sin North India cause of fear of corona virus

  • @vairamuthu1031
    @vairamuthu1031 4 роки тому

    Sir corono வந்தவர்களை ஒரு முறை தொட்டு கண்ணில் வைத்தால் நமக்கும் corono வந்து விடுமா?? வந்த பின் நமக்கு எதிர்ப்பு சக்தி இருந்தால் ஒன்றும் ஆகாதா??..

  • @sudhasivaraman4595
    @sudhasivaraman4595 4 роки тому +1

    Corona helps people to save money from drs (mostly), commission based lab, pharma

  • @nandakumaras
    @nandakumaras 4 роки тому

    5:29 😀😀😀

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 4 роки тому

    ஒரு சிறிய கோடு முன் ஒரு பெரிய கோடு போட்டு பாருங்கள், எது பெரியது என்று தெரியும். அது மாதிரி தான் கோரோனா பெரியது.

  • @perumalvenkatesan1597
    @perumalvenkatesan1597 4 роки тому

    Adhaan idhu

  • @chweetgurl6476
    @chweetgurl6476 4 роки тому

    Initially, I enjoyed yr videos (valuable info, put in a funny way) . Nowadays i just watch for 2 min....please talk of something else as well sir....too much of corona corona everywhere

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +2

      Sure, corona is boring I think,, I have already planned to start other videos from next week

    • @anjalib7054
      @anjalib7054 4 роки тому

      @@doctorarunkumar Corona is Boring ah? It's killing ...sema comedy...😆😆😆

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому +2

      Corona is killing.
      Speaking too much about corona is boring ;)

    • @anjalib7054
      @anjalib7054 4 роки тому

      @@doctorarunkumar Corona பற்றி மட்டும் அல்ல...நீங்க எந்த topic பற்றி பேசினாலும் எங்களுக்கு போரடிக்காது.... எங்க ஆதரவு எப்போதும் தொடரும்..நேரம் ஒதுக்கி reply பண்ணியதற்கு நன்றி🙏🙏🙏

  • @jackybgmsandstatus4651
    @jackybgmsandstatus4651 4 роки тому

    Doctor nalla irukkingla

  • @thirugnanasambandanbalasun6961
    @thirugnanasambandanbalasun6961 4 роки тому

    Super Explanation

  • @orbekv
    @orbekv 4 роки тому

    Perfect explanation Sir

  • @karthikeyan-mj9tc
    @karthikeyan-mj9tc 4 роки тому

    👍🏻