😱டங்ஸ்டன் சுரங்கம் பாதுகாப்பானதா இல்லையா? | Madurai Tungsten mines issue |

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 224

  • @ChandrasekaranM-v7i
    @ChandrasekaranM-v7i 12 годин тому +32

    மாவட்டத்திற்கு 10 சாராய ஆலை தொடங்கினால் நன்றாக இருக்கும் மக்களுக்கு

    • @mohansackthi1169
      @mohansackthi1169 8 годин тому +2

      இந்த கருத்தை இந்தியாவில் அதிகம் குடிக்கும் உத்திர பிரதேசில் போய் சொல்லுங்க

    • @Karan-o6r7t
      @Karan-o6r7t 7 годин тому

      Dai sangi unoda comment soluthu karnataka la 42 percent iruku then rajastanla neriya Eduthu our oorey vinapoiruku athanala entha comment unga nanja kalakathinga.Bjp tha ethuku Approve kuduthuruku so Stop BJP And it waste ideology 😂😂

  • @krishnankrish8252
    @krishnankrish8252 23 години тому +36

    எங்கள் மீனாட்சி அம்மனும் ,கள்ள அழகர் பெருமானும் உங்களை மதுரைக்குள் வர விடாது

  • @udhayakum
    @udhayakum 22 години тому +10

    விமர்சகர்கள் தமிழ் வார்த்தைகளை தமிழில் எழுதினால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்

  • @harishg7392
    @harishg7392 10 годин тому +5

    மலைகளை பணமாகபாா்களாம் உருவாக்கமுடியாது திங்கிறதுக்கு இயற்கைக்கு மாற்று இல்லை பலகோடி நாம்பாா்க்கமுடியாத நாட்கள் நமக்கு உணவுதரும் இயற்கை அன்னையை தற்காலிக தேவையை கருதிநிறந்தரத்தை இலக்கமுடியாது நாங்கபணம்இன்றி கூடவாழ்திருப்போம் சிநாட்கள் கொரோனோ மற்றும் வெள்ளநாட்களில் ஆனால் இயற்கை அன்னையை பிாிந்து ஒருகாலமும் வாழ்ந்தது இல்லை காற்று நீரு சோறு வயிறு தற்காலிக தேவை கனிமங்களுக்காக நிறந்தரமாக உணவுக்கு கையேந்தி கிடைக்காமல் சாவதற்கு அதை தடுப்பதே மனித அரம்❤❤❤❤❤

    • @sakthiimurugesan6873
      @sakthiimurugesan6873 9 годин тому +1

      நல்லா அறிவுபூர்வமான பேசறே தமிழ் நாட்டில் இளைஞர்கள் சாராய குடிச்சு நாசம் ஆயிட்டுஇருக்கு... தமிழ் நாட்டில் அரசுக்கு பணம் வேண்டும் என்றால் சாராய ஆலை நடத்தலாம்

    • @harishg7392
      @harishg7392 9 годин тому

      வியாபாரம் என்பது தற்காலிகமானது இயற்கை வாழ்கை என்பது நிரந்தரமானது தற்காலிக வியாபாரவாழ்கை திடிா்என்று களையபடும் ஆனால் இயற்கை உயிாினங்களின் அடிப்படை தேவை

    • @MNSNaidu
      @MNSNaidu Годину тому

      லூசா நீ 😂😂😂

    • @pandiank3632
      @pandiank3632 28 хвилин тому

      ​@@sakthiimurugesan6873 u moron what is the relationship between both ... ur one vend**

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 День тому +7

    Tungsten hard aana material dhan. But mining is hazardous..

    • @tjayakumar7589
      @tjayakumar7589 14 годин тому

      வீட்டில் உபயோகிக்கும் ஃபிரிட்ஜ், ஏசி வெளியிடும் வாயுவும் அபாயகரமானது.

  • @muralidharanr1597
    @muralidharanr1597 2 години тому

    Good effort Bro
    I warmly commend your efforts to promote Environmental Awareness

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 23 години тому +3

    ப்ரோ நல்ல பதிவு

  • @rkannan6719
    @rkannan6719 11 годин тому +4

    மதுரைக்கு வந்தால் வெட்டு நாசகார திட்டம், பாலைவனத்தில் எடுக்கவும்

    • @MNSNaidu
      @MNSNaidu 2 години тому

      லூசு😂😂.. எங்கே கணிம தாது கிடைக்கிறதோ, அங்கு தான் தோண்ட முடியும்.. பக்கத்துல இருக்கிற மாவட்டம், மாநிலத்தில் போய் எடுக்க முடியாது.😂😂
      ஏற்கனவே சிமெண்ட் குவாரி, கிரானைட் குவாரிகள் நிறைய இருக்கிறது.. அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது நமக்கு 😂😂

  • @ChandrasekaranM-v7i
    @ChandrasekaranM-v7i 12 годин тому +7

    தங்க சுரங்கமாக இருந்தால் எதிர்ப்பு வருமா

  • @srajammal958
    @srajammal958 6 годин тому +2

    விளை நிலங்களை அழித்துவிட்டு அப்புறம் நாம் உணவுக்கு என்ன செய்வது

    • @theainewsguy
      @theainewsguy 4 години тому

      Idhai dhaan seeman solgiraar. Avaruku vote podungal

  • @muthumanickamg9229
    @muthumanickamg9229 17 годин тому +7

    அரசியல் வாதிகள்
    அதிகாரிகள் பணத்துக்கு பொருளாதரத்துக்காக கார்பரேட்கம்பெனிக்கு அடிமையாக கூடாது. நம் / உங்கள் சந்ததியனருக்கும்
    பணம் சேர்த்தால் மட்டும்
    போதாது இந்த பூமியை காப்பாற்றி
    கொடுத்தால்தான்
    நம் சந்ததியானர்
    நோய்நொடியின்றி
    வாழ முடியும்.

  • @user-dp1qq6ft4t
    @user-dp1qq6ft4t 17 годин тому +5

    இது ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 6 годин тому

    Fine explanation about tungsten.

  • @kannanchinnaiah7720
    @kannanchinnaiah7720 5 годин тому +1

    State govt. Is ready encourage Alcoholic factory for the people & people also wellcome those type of factory.

    • @__MahendranD
      @__MahendranD 4 години тому

      People is first than money. You can live without W or by importing. You can't live without nature

  • @revathifashion
    @revathifashion 7 годин тому

    😮😮😮 superb video well done....

  • @n.sangaramoorthymoorthy
    @n.sangaramoorthymoorthy Годину тому

    அரிட்டாபட்டி குடவரை கோவில் உள்ள இடம் சமணர் காலம் பல் உயிர் வாழும் இடம் என மத்திய அரசு ஆணை உண்டு.இந்த இடத்தில் உள்ள கிரானைட் கல் விலை மதிப்பு கொண்டது அதை ஆட்டையை போட டங்ஸ்டன் கதை .

  • @arulmurugan415
    @arulmurugan415 12 годин тому +13

    பெரிய முதலாளி நல்லா இருப்பான், பாவம் பட்ட மக்கள் ரொம்ப கஷ்ட படுறாங்க 🤦🤦. BJP, DMK ரெண்டுமே வேண்டாம் எம் தமிழ்நாடு கு 🙏🙏🙏. மதுரை கலாச்சாரம், வரலாறு உள்ள தமிழ் மண்🙏🙏🙏. பேணி காக்க வேண்டும் மதுரை யா 🙏🙏🙏.

    • @rampillai3840
      @rampillai3840 10 годин тому

      😂🤣😂🤣

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 9 годин тому

      போய் பிச்சையெடுத்து சாவு

    • @theainewsguy
      @theainewsguy 4 години тому

      Thevudiya paiya en da sirikira?​@@rampillai3840

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 2 години тому

    Well said

  • @Karanss-v7r
    @Karanss-v7r День тому +23

    கண்டிப்பா மதுரை மாவட்டத்தில் சுரங்கத்தை அமைக்கக்கூடாது

  • @baskerv.r7689
    @baskerv.r7689 8 годин тому +1

    Tungsten may have many uses but if it disturbs nature & people object it then central govt must back off. We import Palemolin, Sunflower in a huge manner so tungsten can also be imported. Did we not buy Raphael from France in a huge amount?

  • @sureshjanakiraman1654
    @sureshjanakiraman1654 13 годин тому +35

    Copper ஐ முடக்கியாச்சி
    இப்ப டங்ஸ்டன். குடிச்சாதான் வருமானம் .வேற எவனும் சம்பாதிக்க கூடாது.நாடு உருப்படக்கூடாது.

    • @govindarajang2987
      @govindarajang2987 11 годин тому

      சம்பாதிக்க எவ்வளவோ இருக்கு ஊரு பயவுட்டுதான் கிடைச்சதா

  • @kalaivanank2015
    @kalaivanank2015 7 годин тому +1

    As Soon as possible the project will be handover to Adhani group

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 13 годин тому +12

    மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். உபயோகமற்ற நிலங்கள் குறைவே. கனிமப் பொருள் இருக்குமிடத்தில் தான் தோண்ட வேண்டும். வீட்டின் நடுவே புதையல் இருந்தால் வீட்டைக் தோண்டித்தானே எடுப்போம். இந்தக் கனிமத்தின் உள்நாட்டுத் தேவையின் அளவு, வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால் ஏற்படும் இழப்பு, பகுதி வாழ் மக்களுக்கு ஏற்படும் இழப்பு ஆகியவற்றை ஆராய்ந்து அதன்பின் செயல்படுத்துவதே நல்லது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களைக் கண்மூடித்தனமாக அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது சரியா எனப் பகுதி வாழ் மக்கள் யோசிக்க வேண்டும்.

    • @lotus5452
      @lotus5452 13 годин тому

      Andha areala naama irunda dan anda Vali puryum,
      Nagarkovil makkal ahh 3 thalaimuraiku mela sinus,tb mattum cancer la ethana per avadhi padranga saavranganuntheryuma,
      Already Rajasthan,Karnataka la lam ban pannirukada Inga thoranganuma, makkal dan first aduthuda pudhayalam, unga pillaiko peren pethiko aagada vara ungalaku puryadu

    • @avuadyanapillai1410
      @avuadyanapillai1410 13 годин тому

      Vedantha tuticorin azhinthathu.makkalai suttukondavan. Avan arumbikkum thozhil makkalukku prachanaithan undupannuvan

    • @ammaiyappananas7124
      @ammaiyappananas7124 11 годин тому +3

      தம்பி எனக்கு வீடு இல்லை வீடு தேவை இருக்க கூடிய உன்னிடம் தான் கேட்கிறேன் அதை என் பியியர்க்கு எழுதி விடு😅😅😅

    • @mohansackthi1169
      @mohansackthi1169 8 годин тому +2

      செயல் படுத்துவது தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் இல்லை அதுவும் அந்த நிறுவனம் எப்படி பட்டது என்று இங்கு உள்ள மக்களுக்கு அனுபவ ரீதியாக தெரியும்

    • @mohansackthi1169
      @mohansackthi1169 8 годин тому +2

      தூத்துக்குடியில் இந்த நிறுவனம் பண்ண அலங்கோலம் மக்கள் மறந்து விடுவாங்களா? 😍😍😍

  • @cckarthikayan
    @cckarthikayan День тому +2

    Tungsten will be used for TIG welding.

  • @sornamariappankanapathi4982
    @sornamariappankanapathi4982 9 годин тому

    This metal is useful in Boiler where temperature can go upto 1000 degrees

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 23 години тому +27

    இதுல திமுக குடும்பத்துக்கு என கமிஷன் வந்ததுன்னா இந்த வேலையை செய்வதற்கு உண்டான எல்லா ஏற்பாடும் பண்ணுவாங்க அதுவரைக்கும் இவர்கள் இதை ஒரு பிரச்சனையாக மாறி செய்து கொண்டுதான் இருப்பார்கள்

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 22 години тому

      ஏண்டா பாஜக அரசு அனுமதி கொடுத்து விட்டு திமுக காங்கிரஸ் என்று பேசுவது எப்படி டா

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 9 годин тому +1

      Summa O C la thondaviduvoma ?

    • @mohansackthi1169
      @mohansackthi1169 8 годин тому

      உங்களுக்கு கமிஷன் வந்துடிச்சி அதனால் தான் சொம்பு தூக்குறீங்களா?

  • @cckarthikayan
    @cckarthikayan День тому +2

    Tungsten carbide will be used as cutting tool

  • @ramans5938
    @ramans5938 12 годин тому +2

    Better ask people to live in forests without any scientific improvement,no road EB water

  • @aruchamyd8878
    @aruchamyd8878 12 годин тому +23

    சீனாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு நடந்து கொள்ளும் அதற்க்காகவே தமிழக அரசு முடிவு எடுக்கிறது

    • @mohansackthi1169
      @mohansackthi1169 8 годин тому +1

      எப்படி இருந்தாலும் இதனால் அந்த ஊர் மக்களுக்கு என்ன பயன்? அந்த தனியார் முதலாளி உங்க கட்சிக்கு அதிகம் காசு கொடுப்பதால் நீங்க சொம்பு தூக்குவீங்க நாங்க ஏன் சொம்பு தூக்கணும்?

    • @__MahendranD
      @__MahendranD 4 години тому

      உரிமை ய கேடான 😂 சீன கு ஆதரவு ....

  • @RajeshKumar-ps4pl
    @RajeshKumar-ps4pl День тому +3

    Why central govt underutilise the KGF.

    • @jegankumark
      @jegankumark 8 годин тому

      The cost of extraction is more than the extracted gold. KGF was shut way back in 2004 if my memory served me right. Atal dada from my party closed it.

  • @ryro6620
    @ryro6620 10 годин тому +2

    இதே திமுக தான் மத்திய அரசுடன் கூட்டு வைத்து குமரி மாவட்ட அழகான மலைகளை உடைத்து கேரள அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்ல அனுமதி கொடுத்தது.

    • @mohansackthi1169
      @mohansackthi1169 8 годин тому

      அதிமுக ஆட்சியில் நடந்ததே அது கூட திமுக தான் காரணமா?

    • @ryro6620
      @ryro6620 7 годин тому

      @mohansackthi1169 யார் ஆட்சி என்றால் என்ன? தடுக்கப்பட வேண்டிய விஷயங்களை பொறுப்புணர்வுடன் தடுக்க வேண்டும்.

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 9 годин тому

    Environment must have more important

  • @kannanchinnaiah7720
    @kannanchinnaiah7720 5 годин тому

    Protester to know the real situation
    Agricultural land All over tamil nadu converted as real estate mophia.

  • @Saravanan-vg6nl
    @Saravanan-vg6nl 23 години тому +2

    அண்ணே நம்ம இந்தியால ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம் உள்ளது அண்ணா கன்னியாகுமரியில் கோரிய வெட்டி எடுத்தார்களே கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @arunmanikandan7056
    @arunmanikandan7056 22 години тому +9

    மதுரை நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு பொருக்கலயா டா உங்களுக்கு.... நீங்க ஒரு ஆணிய புடுங்க வேண்டாம்.... மக்கள போராட வச்சிட்டெ இருப்பிங்களா டா

    • @packianathang437
      @packianathang437 13 годин тому +1

      third term vanthuttanungala....pinna summa iruppanuvankala....

    • @tharaniesvar4193
      @tharaniesvar4193 13 годин тому

      ​@packianathang437 they didn't force to mine , if dmk family got their share they will mine even 1 lakh people die

  • @gurunathanr2346
    @gurunathanr2346 22 години тому +1

    Airport!!!!! There farmers agitation!!! Yes
    Tungstan mining!!!! No
    Inboth places farmers agitated
    Why this
    Is it due to consideration other than public interest

  • @rajafernando2787
    @rajafernando2787 21 годину тому +7

    Vedanta like Corporates are the curse for our Tamil People and Tamil Nadu.....
    A few years ago... we lost our people in shooting in Tuticorin.... should never happen again in Madurai.....

  • @santhoshsandy3430
    @santhoshsandy3430 День тому +1

    Xray filament la kuda tungsten dha use panranga

  • @raviwalk
    @raviwalk 10 годин тому +1

    அனுமதி கேட்டு லெட்டர் எழுதியவர் யார்😅😅😅

  • @vishnug3897
    @vishnug3897 9 годин тому +1

    Adani Stalin tirutu kumbal metting related y pa detailed pakala ?????

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 20 годин тому +1

    Tungstan not require to Tamilnadu...

  • @nssanka
    @nssanka 4 години тому

    மலைய வச்சு என்ன பண்ண போறங்க

  • @packianathang437
    @packianathang437 13 годин тому +3

    gujarat la kidaikalaya.....poda...

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 13 годин тому +9

    யாரு கேட்டாங்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது?

    • @ramans5938
      @ramans5938 13 годин тому +2

      MKS asked when he was LOp

    • @eswaran6453
      @eswaran6453 11 годин тому +1

      Dmk state government applied for mining permission, that's all

  • @sramay123
    @sramay123 12 годин тому +1

    why no one supporting parandur?

  • @muthuvenkatesanm8280
    @muthuvenkatesanm8280 13 годин тому +4

    அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
    அனுமதி கேட்டது யார்!?!?

  • @jeyakumar8224
    @jeyakumar8224 13 годин тому +8

    வேதாந்த குழுமம் எந்த வொரு விதிமுறைகளையும் பின்பற்றாது... உதாரணமாக ஸ்டெர்லைட் 😢😢

    • @the-random-earthcollection9263
      @the-random-earthcollection9263 13 годин тому

      உதாரணம் அதற்குமுன் அவன் செய்த ஆப்பிரிக்க தில்லுமுல்லுகள்

  • @MNSNaidu
    @MNSNaidu 2 години тому +2

    திமுகவுக்கு போதுமான கமிசன் கிடைக்கும் வரை, இதை தமிழக அரசு அனுமதிக்காது😂😂

  • @thanatakkarr5766
    @thanatakkarr5766 12 годин тому +4

    06:20 50 gram ரூ6000, 100 Gram ரூ11000, 1 Ton (1000 kg) வெரும் ரூ28000( $330×85) 😅😅 என்னடா கணக்கு இது😅😅😅😅

    • @tamilnesan1297
      @tamilnesan1297 8 годин тому +1

      😂😂😂 பேசும்நபர் தற்குறி

  • @tamilarumbukal6710
    @tamilarumbukal6710 8 годин тому +2

    அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய பெட்டி கிடைத்ததும் மைனிங் துவங்க ஆதரவு கொடுப்பாங்க அரசியல் வாதிகள்

  • @pjai8759
    @pjai8759 13 годин тому +8

    அவன் அவ்ன் வீட்டுக்கு அடில வராத வரைக்கும் நாடு வளர்ச்சி அப்டின்னு உருட்டுவானுக 😂😂

  • @Dubaigovind2022
    @Dubaigovind2022 22 години тому

    Tungsten Tig welding ku use Panna paduthu

  • @ajcollections2370
    @ajcollections2370 12 годин тому

    Tungsten thittam vendam...

  • @saravanakumar4586
    @saravanakumar4586 23 години тому +2

    DMK panatha vankitu approved panniruvan.

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 22 години тому

      பாஜக தான் அனுமதி வழங்கியது என்று மக்கள் போராட்டம் நடக்கின்றது நீ உளருகிறாய்

  • @tsunder1450
    @tsunder1450 12 годин тому +2

    எப்படியே இந்தியா . வ நோண்டி. வெளி நாட்டிற்க்கு கொடுக்க வேண்டியதுதான். மக்கள் ஓட்டு பொட்டு. வெளி நாடு சுத்த விட்டு இருக்காங்க ஐயா வ

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 8 годин тому +1

    மதுரை ஏற்கனவே டைல்ஸ் கல் வெட்டி நிறைய மலைகளை இழந்து விட்டது. வேதாந்தா தூத்துக்குடி சூழலை கெடுத்த மாதிரி மதுரையை ஒழித்து விடும்.

  • @johnselvin2161
    @johnselvin2161 12 годин тому

    Indiyave mothama vithuruvam sarva nasam

  • @JAGAN_AS95
    @JAGAN_AS95 19 годин тому +3

    பாஜக மணிப்பூர்ல இருந்து இப்ப தமிழ்நாட்டுக்கு வந்துடீங்கல

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 14 годин тому

    Inratia uaimporatuayu

  • @MNSNaidu
    @MNSNaidu 2 години тому

    நிலக்கரி சுரங்கம் வந்ததால் தான் நெய்வேலி மக்களுக்கு வாழ்வாதாரம் பெருகியது..❤

  • @TAMILGAMMING
    @TAMILGAMMING 8 годин тому

    DMK ku innum kaasu varalenu artham😂😂😂

  • @packianathang437
    @packianathang437 13 годин тому

    yenda parliment (new) adila 300 ton tungston irukku....poda ...poi vedanta karana vetti eduthukka solluda....

  • @nara6475
    @nara6475 День тому +38

    ஏங்கடா! கிடைக்கிற இடத்திலதான தோண்ட முடியும்

    • @sabarirajan6723
      @sabarirajan6723 День тому +31

      தனக்கு வரும் வரை எல்லாம் கேலி தான்.

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 День тому +22

      ஏன் உன் வீட்டிற்கு அடியில் இருக்காம்😊

    • @Mass.tamizha
      @Mass.tamizha 23 години тому +1

      மக்களுக்கு அறிவித்து விட்டு இதை செய்யாமல் இருப்பது ஏன் ?.மத்திய அரசு மற்றும் நிறுவனங்கள் இடையே உள்ள தொடர்பு ஏன் மறைக்கப்பட்ட உறவாக இருக்கு ?

    • @ishwaryailango1698
      @ishwaryailango1698 23 години тому

      Un vittula irukku thondi edu thanakku vantha tha theriyum athan vali ,😡😡😡😡

    • @dharundk3407
      @dharundk3407 23 години тому

      Unga v2ku aadila dig panra ahpo.. tha theriyum.... 🤬... Ostrich oda ass pain ena nu

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 6 годин тому +1

    PRP &CO இதே ஏரியாவை க்ரானைட்காக மொத்த ஊரையும் நாசம் செய்யும் போது என்ன செய்தார்கள்?

  • @aravinthr6194
    @aravinthr6194 12 годин тому

    Enda kothadmai😂😂😂, ne Dmk ching chang adika venam, inda plan eh proceed pana kedathae Dmk tha hindustan times la report agiruku ada solu da 😂😂😂 ushara irukeenga, inda tungsten aniyae venam, nanum flight company la tha iruke veliya vanguna mari vangitu porom inga oru aniyum venam, ura nasam panama irunda podum...😴😴😴😴

  • @ChandrasekaranM-v7i
    @ChandrasekaranM-v7i 12 годин тому +3

    தமிழகத்தில் எந்த தொழில்களும் வளராது வராது

  • @MNSNaidu
    @MNSNaidu Годину тому

    நிலம் வழங்கும் மக்களுக்கு நல்லதொரு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடி பெயர வேண்டிய மக்களுக்கு நல்ல வாழ்வாதாரம் உருவாக்கித் தர வேண்டும்.
    திட்டத்தை எதிர்பவனை சுட்டுத் தள்ள வேண்டும்..😂😂
    போராட்டம், மாராட்டம் எல்லாம் அனுமதிக்க கூடாது.😂😂

  • @ramarrajiyam7192
    @ramarrajiyam7192 6 годин тому

    தமிழகத்தில் மேலும் பல சாராய ஆலைகள் உருவானால் நமக்கு நல்லது இதெல்லாம் தேவையில்லை இது போன்ற சில நல்ல திட்டங்கள் வந்ததால் நாடு முன்னேறி விடும்

  • @vadivelchinnadurai8167
    @vadivelchinnadurai8167 9 годин тому

    விவசாயிகளிடம் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி, தமிழக அரசு அதிக விலையில் அந்த கம்பனிக்கு விற்று கமிஷன் பார்க்கவே முதலில் மறுப்பு . பின் கமிஷன் பேரம் படிந்தால் ok செய்யப்படும்.

  • @555nicky
    @555nicky 12 годин тому

    Casu vantha ellam nallathunu solluva

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 7 годин тому

    இவர் தீமைகள் மட்டுமே சொல்லி இருக்கிறார் நன்மைகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை.

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 22 години тому +2

    இதனால் இந்திய அரசுக்கு அதிக லாபம் என்று பார்த்தால் இடம் கொடுக்க இருப்பவர்களுக்கும் அதிகமாக கொடுப்பார்கள்
    நீங்கள் வாழைப்பழத்தில்
    ஊசி ஏற்றுவது போல கொஞ்சம் பணம் கொடுப்பார்கள் என்று சொன்னால் உங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனமோ அல்லது மத்திய அரசு சொன்னதா?
    மோடிஜி எதிர்ப்பாளர் அரசியல் வியாபாரிகளுக்கும்
    இந்தியா முன்னேற கூடது என்ற கெட்ட எண்ணம் உடையவர்களும் நிறைய போராட்டம் செய்து
    அதை கெடுக்க நினைப்பார்கள்.
    முதல் பாதி நல்ல விளக்கத்தை சொல்லி பிறகு பாதி அரசியல் வியாபாரி போல் பேசி உள்ளீர்கள்
    மேடை பேச்சுப் போல் இல்லாமல் கொஞ்சம் அமைதியாக
    அரசியல் வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து அமைதி படுத்துவதற்கு பதிலாக
    சம்மந்தப்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn День тому +1

    Yenda 3 mins than solra effect ah..un oora irunda ipdi than pesuviya..,

    • @eswargnanaseelan9293
      @eswargnanaseelan9293 День тому +2

      Give respect

    • @pjai8759
      @pjai8759 13 годин тому

      ​@@eswargnanaseelan9293 Ivan muttu kudupaan avanukku ne muttu kudukiriyaa 😂😂

  • @s.senthamilselvan8068
    @s.senthamilselvan8068 13 годин тому

    கொரோனா காலத்தில் நிறையபேர் கட்டிலில் கால்கள் சேதம் அடைந்தது புதிய கால்களை மாற்றினார்கள் டங்ஸ்ட்டன் போல கடினமான உலோகத்தால் கட்டில் கால்களை செய்தால் மிக கொடூரமான அதிபயங்கர கட்டில் ஆட்டத்தை தாங்கி நிற்கும்.😢😢😢

  • @selvanshanmugam9416
    @selvanshanmugam9416 9 годин тому

    நீ செய்தியை ரொம்ப இழுக்காம சொல்லுப்பா