🔴 பேய் இருக்கா? இல்லையா? | 🔴 Ghost Hunting Live Demo | 🔴 Soul Research | A.B. Mughan | PART 1 | KMK

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • பேய் இருக்கா? இல்லையா? | Ghost Hunting Live Demo | Soul Research | A.B. Mughan | Karthick MaayaaKumar | KALAM | Episode 46 |
    #SoulResearch #ABMughan #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 527

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 роки тому +48

    Happy New Year Friends... 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ua-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @santhosh-h
      @santhosh-h 2 роки тому

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 2 роки тому

      Iam subscribed

    • @santhosh-h
      @santhosh-h 2 роки тому

      Ok

    • @Universel-rt3gd
      @Universel-rt3gd 2 роки тому +1

      1.Bro.....gray wolf vasu பேட்டி எடுங்க.
      2. Simply Sarath ஆ பேட்டி எடுங்க.

    • @SAKTHIFLIMSCUT
      @SAKTHIFLIMSCUT 2 роки тому +1

      ❤️❤️❤️❤️❤️

  • @Ayyavali
    @Ayyavali 2 роки тому +73

    தமிழ் பொக்கிஷம் விக்கி மற்றும் மாயம் ஸ்டூடியோ மாயக்குமார் இணைந்து ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் 🙏🙏🙏

  • @mugehramnaadu1557
    @mugehramnaadu1557 2 роки тому +294

    அண்ணா இவர வச்சு சுவாதி ராம்குமாருக்கு என்ன நடந்தது என்று கேக்க சொல்லலாம்ல

    • @SaiVlogs7373
      @SaiVlogs7373 2 роки тому +42

      கேக்கலாம்... ஆனால் இவர் மாட்டிக்கொள்வாரே போலி என்று....
      இது எல்லாம் உண்மை என்றால் ஜெ வழக்கில் உண்மையான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்

    • @johnsonjacky9241
      @johnsonjacky9241 2 роки тому +10

      Correct 😂

    • @SancloudK
      @SancloudK 2 роки тому +7

      Yes

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 2 роки тому +2

      @@SaiVlogs7373 😂😂😂😂😂

    • @suryakumarmunusamy9085
      @suryakumarmunusamy9085 2 роки тому +2

      He never said, he will speak to soul in this video..
      Not sure, judiciary will accept if these kind of persons tells truth also.. so better ask what you are looking for your peaceful life..

  • @pichaikaran172
    @pichaikaran172 2 роки тому +44

    தன்னையும் தன் ஆற்றலையும் அறிந்து தன்னை கட்டுபடுத்தியவனால் மட்டுமே சாத்தியம் ஆன்மாவை காண

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +14

    100% உண்மை 🙏🙏🙏🙏 that's why for yantras copper is best for it has maximum positive vibes attracting powers! 🙏🙏Only those who experienced it can feel it for others it would be just a fairy tale or cooked up story.
    🙏🙏Stay safe and blessed all 🌄🌈🙏🙏

  • @sankarkiruthika1893
    @sankarkiruthika1893 2 роки тому +24

    பேய் என்பது வேறு பிசாசு என்பது வேறு மோகினி என்பது வேறு .....எப்படி மனிதர்களில் பலவிதமானவிங்க இருக்காங்களோ அதே போல ஆத்மாவும் பல பேர் இருக்காங்க....பேய் இருக்கா?????இருக்கு ....பிசாசு இருக்கு.....மோகினி இருக்கு.....பேய் கலர் டிரஸ் போட்டு இருக்கும் கால்கள் கிடையாது....பிசாசு வெள்ளைகலர் கால் இருக்காது கைவிரல்கள் நீளமா இருக்கும்...மோகினி நம்ம கூடவே குறிப்பிட்ட எல்லைவரை வரும் மல்லிகைப்பூ வாசம் வரும்.கொலுசு சத்தம் கேட்க்கும்...இந்த 3பேரையும் நாம பார்த்தா அவங்ககிட்ட பேசக்கூடாது பார்த்துட்டு வந்துடணும்...அவங்க தொந்தரவு பண்ண மாட்டாங்க....இதை ஏன் சொல்லறேன்னா....நிறைய தடவை பார்த்து இருக்கேன்...சொன்னா நம்பமாட்டாங்க...முட்டாளுனு சொல்லுவாங்க....

    • @user-daskhan
      @user-daskhan 2 роки тому +7

      மோகினி பேய்னு உங்க பொண்டாட்டியதானே சொல்றீங்க

    • @manihari2353
      @manihari2353 2 роки тому +1

      Correct

    • @ramkumarbs9331
      @ramkumarbs9331 4 місяці тому

      Vera level

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 3 місяці тому

      கருப்பா இருந்தா

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 2 роки тому +4

    ஆன்ம இருக்கிறது நன்றி

  • @jaiaravind2678
    @jaiaravind2678 2 роки тому +65

    Simply sarath a interview eduga bro.yesterday vantha video , historical a eruku , avarukum mindset free aagum

  • @vijayananda5875
    @vijayananda5875 2 роки тому +6

    இதே போல் பல பதிவுகளை எதிர் நோக்கும் வாசகன் சகோ

  • @user-tf3ry3tp4g
    @user-tf3ry3tp4g 2 роки тому +35

    இது தான் கம்பி கட்டுர கதையா😂🤣😂🤣

    • @sivaparameshwaran3112
      @sivaparameshwaran3112 6 місяців тому

      Dey Yaar da neengalam summa kalaikka ippadi comment pannathinga

    • @DanialJanuthas
      @DanialJanuthas 6 місяців тому +2

      கம்பி காட்டுற கதை 😂😂😂

  • @mdkumar87
    @mdkumar87 2 роки тому +33

    Bro simply Sarath interview edunga

    • @kamaleshg7929
      @kamaleshg7929 2 роки тому

      Bro drama tha bro gang ooda but ennana night time poitu edukka dhill ku veynam I appreciate

    • @dharaneesh6560
      @dharaneesh6560 2 роки тому

      @@kamaleshg7929 amam bro ellarume pithalatam

  • @brandbusiness4776
    @brandbusiness4776 2 роки тому +14

    A.B mughan Vs Mr.Gk UA-cam vainga please... views Vera level la pogum kandipa... comment pana vanthavanga...nan Sonathu crt na like panunga...

  • @augustinerubash3790
    @augustinerubash3790 2 роки тому +3

    மறைபொருள் என்ற வார்த்தை பைபிள் இல் அடிக்கடி வரும் ஒரு வார்த்தை ..
    கிறிஸ்தவர்கள் அதிகம் உணர்ந்த வார்த்தை தான்..

  • @poojitha8860
    @poojitha8860 2 роки тому +21

    Simply Sarath interview edunga bro 😇

  • @Iam_Arun
    @Iam_Arun 2 роки тому +12

    Hi Karthik,
    Please interview Simply Sarath & Team / Grey Wolf Vasu & Team,Just get there experience.

  • @Rajesh05
    @Rajesh05 2 роки тому +5

    அண்ணா பின்னனி இசை அருமை

  • @valavanvalavan192
    @valavanvalavan192 2 роки тому +16

    பார்க்க முடியும் கடவுள் அருள் வேண்டும்

    • @baskaran5491
      @baskaran5491 2 роки тому +1

      எது......பேய பார்க்கவா ....? 😁😁😁

    • @VasuDevan-nl4ub
      @VasuDevan-nl4ub 2 роки тому

      @@baskaran5491 😂😂

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 2 роки тому +2

      முதல்ல அது எங்க இருக்குன்னு சொல்லுங்கய்யா பிறகு பேயைப்பத்தி யோசிக்கலாம்.

  • @artandsoul860
    @artandsoul860 2 роки тому +15

    Hi bro I had some expereince after my father's death.. I lossed my mother since last 10 years I had lot of suffering in my life without parents that time in my dreams always my father use to come and asking me food and crying with hug.. After I got married he came with full of smile flying in the sky happily.. I Dnt know wether it is True or false. But I had this experience... After lost my parents I was in my paternal uncle home he used to encourage me a lot and lot he died few years back.. Now he is coming in my dream. Dnt know wat to say... May be true God knows the best.

  • @muniraj4349
    @muniraj4349 2 роки тому +2

    A B mugan sir a naan meet pannen enakku avar sonnadhu ellam correct a irundhuchu enga appa eppadi erandharu nu correct a sonnaru total family problem a correct a sonnaru really great 👍👍A B MURUGAN sir

  • @famouspersontamil2765
    @famouspersontamil2765 2 роки тому +19

    BGM VERA LEVEL 🔥🔥🔥

  • @thillayraj8679
    @thillayraj8679 2 роки тому +2

    Nigalchi rombe suvarisama ...poguthu brother....from Malaysia

  • @sreemandavid7895
    @sreemandavid7895 2 роки тому +19

    Take simply Sarath anna interview

  • @onlysniper4519
    @onlysniper4519 2 роки тому +3

    தலை விதி தலையிலிருந்து விதி ....அவனவன் சிந்தனை போல் அவனன் உலகம் பிரதிபலிக்கும்

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 2 роки тому +7

    அருமையான பதிவு மற்றும் விளக்கம்

  • @indradevi9896
    @indradevi9896 2 роки тому +6

    My favorite subject, excellent 🇲🇾

  • @padma_Media_123
    @padma_Media_123 2 роки тому +2

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏

  • @jpjp8351
    @jpjp8351 2 роки тому +1

    ஆன்மா உன்மை . ஏசு இதற்கு உதாரணம்.

  • @Naveen-ri7go
    @Naveen-ri7go 2 роки тому +9

    அண்ணா உங்களுடைய கண் பல்லு உள்ளங்கை மட்டும் தான் தெரியுது கொஞ்சம் வெளிச்சத்தில் உட்காருங்க 😂😂😂

  • @niraajniraaj6690
    @niraajniraaj6690 2 роки тому +8

    The most impressing & best video ever you have done. Kindly pls upload the continuous video soon and please get more information on our tamil rituals. I would like to thank you, him & your team members on my family's behalf because we were lost on this matter all this while. Thanks again bro

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 2 роки тому +10

    A B MUGAN'S EXPERIENCE IS OBSOLETE TRUE, I DESERVE IT 🌹💐👍🤝 AWAITING FOR CONTINUES PROGRAM'S, மாயன் குழுமத்தின் தோழர்களுக்கு நன்றி, மாயன் ஊடகம் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் 🌹💐👍🤝

  • @prabhuvelu5304
    @prabhuvelu5304 2 роки тому +6

    Part 2 Sikkiram potunga bro.unmayavea oru nambika varuthu. 👍👍

  • @dktips5620
    @dktips5620 2 роки тому +2

    கார்த்தி இவரை சந்திக்கனுமே எங்கே வரவேண்டும்

  • @loganayagi7929
    @loganayagi7929 2 роки тому +3

    நீங்க கழுத்துல போட்ருக்க மாலையை கழட்டிட்டு செக் பண்ணுங்க

  • @dineshmaheswarivaittinadan3700
    @dineshmaheswarivaittinadan3700 2 роки тому +6

    Simply Sarath Anna interview please...

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +3

    Yes,I can feel

  • @vinith216
    @vinith216 2 роки тому +10

    Vera level interview. Anta annavum semaya solararu. But nama karthik thambi ta dought odayae pakararu.. Anyway waiting for the next part. Yapo pa next part. Editing yala mudijuta. Sekiro poduga.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 роки тому

    மனோதரியம்..வேண்டும்......குடும்ப...ஒத்துழைப்பு.வேண்டும்..
    .
    இவை.இரண்டும்...இருந்தால். மட்டுமே...
    ..ஒரு.சிறந்த. ஆ ராய்சியாளரகமுடியும்

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 роки тому +10

    இலங்கைல எத்தனை மனிதர்
    களை கொன்னாங்க அவங்கெல்
    லாம் ஆவியா மாறி பழிவாங்கி
    இருந்தால் ராஜபட்சே ஃபேமிலி
    இன்னிக்கு வாழமுடியுமா ஆவி
    கள் என்பது சும்மா.

    • @rojaaishu1769
      @rojaaishu1769 2 роки тому

      Correct... ya many women's were raped & killed brutally... but still the people who killed them r living happily.... no ghost.. nothing

  • @Rasigan4532
    @Rasigan4532 2 роки тому +18

    ஹா ஹா ஹா சிரிப்புதான் வருது

  • @sharmilamanivel8846
    @sharmilamanivel8846 2 роки тому +2

    வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா உங்கள் பெயர் அருமை கார்த்திக் மாயக் குமார் அண்ணா

  • @ArunVijayaraghavan
    @ArunVijayaraghavan 2 роки тому +34

    Karthik, you have upped your class with every such interview! I consider you to be well informed and an excellent anchor. I consider you on par with Vicky (Tamil Pokkisham). Please keep up the good work and also kindly let me know if I can support you with content / updates from 🇺🇸!

  • @HRVchannel56
    @HRVchannel56 2 роки тому +5

    Simply Sarath ah interview edunga bro

  • @navinthankumar8957
    @navinthankumar8957 2 роки тому +2

    super sir....vaaimaye vellum...

    • @kokkikumar2251
      @kokkikumar2251 Рік тому

      Full talking he is pakka froad and fool,if he is a medium hero come to my place show my parents evils

  • @sakthivel1084
    @sakthivel1084 2 роки тому +1

    ஆன்மாவை பார்க்க லாம்.

  • @naveensingh3906
    @naveensingh3906 2 роки тому +2

    My favorite topic

  • @kumarsand8443
    @kumarsand8443 2 роки тому +5

    Ithula antha kambiya balance panni pudikarathu tha matter 😀😀😀

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 2 роки тому +1

    Anma ummail
    Erukku bro 100/100

  • @mydinmaya5347
    @mydinmaya5347 2 роки тому +2

    Woow excellent interesting interview

  • @sankarn5788
    @sankarn5788 2 роки тому +8

    அந்த காப்பர் கம்பியில் எதுவும் இல்லை ஏன் என்றால் அந்த காப்பர் கம்பியை பிடிக்கும் மனிதரின் மூளையில் இருக்கிறது நமது எண்ணம் எங்கு நோக்கி செல்கிறதோ அங்கே நகரும் அது மட்டும் இல்லை அவர் ஜோதிடத்தை கூடவே பயன் படுத்துகிறார். Karthick MaayaaKumar வாழ்த்துக்கள் உங்கள் நிகழ்ச்சி அருமை

    • @mohanelumalai8824
      @mohanelumalai8824 2 роки тому

      சில.விழசயங்களை.......... நீ ருபிக்கமுடியாthu...... இ வாயெல்லாம்.சொல்ல.புரியவைக்க....இரண்டு...பிரவி...வேண்டும்..
      .முழுமையான. ஆ ரைசியாளனக....... காடகிப்ட்ட
      .வேண்டும்

  • @priyaadheesh7101
    @priyaadheesh7101 2 роки тому +2

    Iys true na anubavuchu unarthirukka

  • @raorio2463
    @raorio2463 2 роки тому +2

    Super anna

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 2 роки тому +5

    Karthik
    Please interview with simply sharth and gray Wolf Vasu
    They r best ghost hunters
    I am waiting

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 роки тому +1

    🌷manraya nithya🌷
    எனது உடலிலும் பல ஆத்மாக்களின் விளையாட்டு
    😂😂😂😅😅😅😅😅😅😅😅
    ஆனால் கடவுளின் வழிப்படுத்தலினால் வண்டி ஓடுகிறது

  • @sampathkumar699
    @sampathkumar699 2 роки тому +1

    அண்ணா அவரை நான் நேரில் சந்திக்க வேண்டும் , உதவி பண்ணுங்க ப்ரோ

  • @gopalvijay9187
    @gopalvijay9187 Рік тому

    ஆன்மாவிற்கு அழிவு இல்லை என்று தான் பகவத்கீதை சொல்கிறது

  • @meganathan446
    @meganathan446 2 роки тому +1

    ஐயா உங்களை நீங்களே பார்க்கலாம் அதுக்குண்டான ஒரு பயிற்சி இருக்கிறது ஆனால் அதில் மனதளவில் உடலளவில் பக்க விளைவுகள் தோன்றும் சமாளிக்க வேண்டும் உணவு கட்டுப்பாடு ஒழுக்கம் முக்கியம்

  • @logeshr1761
    @logeshr1761 2 роки тому +2

    Neega pota videola edhu romba different ana video full misteries

  • @sathiyendranperiyasamy9945
    @sathiyendranperiyasamy9945 2 роки тому +3

    Ghost IS true.but now few reasons why electric lighting give brightness . but dence forest or Lightless places which place has the incidents of murder.suicide souls are living there. From SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 2 роки тому +1

    Super interview

  • @trgamer5000
    @trgamer5000 2 роки тому +3

    அண்ணா உங்களை தொடர்பு கொள்ளணும்

  • @meenamalu992
    @meenamalu992 Рік тому

    Mugam ayya solluvathu sari... personal ah enaku experience iruku

  • @ஓம்நமசிவாய-ட9வ

    Astral projection is the first step to know that death is not the end. Please read books from Robert Monroe

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 2 роки тому

    பாா்கலாம் ௨௫வத்துடன் பாா்கலாம் ஐயா.அந்த நிலை வேறு.
    சந்தோசம்.

  • @Ela-ut9gc
    @Ela-ut9gc 2 роки тому +2

    thanks bro

  • @vigneshwaranviswanathan7873
    @vigneshwaranviswanathan7873 2 роки тому +4

    Simply Sarath interview eduga

  • @Butterfly-nj9ny
    @Butterfly-nj9ny 2 роки тому

    எங்கள் வீட்ல தங்கச்சி ப்போட்டோ இருக்கு அண்ணா.. இவர் சொல்வதை கேட்டாலே எனக்கு பயமா இருக்கு...

  • @jaivands
    @jaivands Рік тому

    Tqvm bro from Malaysia .

  • @nirmalkumari2676
    @nirmalkumari2676 2 роки тому +5

    AB Mugan sir interview behind wood channella paarthen. Thank you.

  • @VuttaraKumar
    @VuttaraKumar Рік тому +1

    Bgm kekumpodhu fun ah irukku 😄

  • @shri9933
    @shri9933 2 роки тому +2

    I have to talk with him

  • @kalidaskalidas8897
    @kalidaskalidas8897 2 роки тому +9

    ஆய்வு பன்னு இருக்கேன் ஆவி இல்லை இது சும்மா சித்து விளையாட்டு நன்றி

  • @babum8741
    @babum8741 2 роки тому +1

    Thanks bro!!!

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 2 роки тому +6

    Pls interview ghost explorers like sarath or vasu then you will see definitely the difference

  • @yashushinta3330
    @yashushinta3330 2 роки тому +2

    It's true i have faced so many

  • @VijayVj0197
    @VijayVj0197 2 роки тому +1

    Jesus bless you

  • @aishwariyam7388
    @aishwariyam7388 2 роки тому +2

    Present siddhar Ab mughan sir... 💯💫🙏🙏🙏

  • @the_original_brothers
    @the_original_brothers 2 роки тому +2

    Good content

  • @SelvaNathan-p1c
    @SelvaNathan-p1c 5 місяців тому

    A subject Thamilan aanmeegam is to. be introduced to the. World.

  • @loganayagi7929
    @loganayagi7929 2 роки тому +1

    நான் பேயை நேரில் பார்த்துள்ளேன்

  • @LifeTamilan
    @LifeTamilan 6 місяців тому

    now the days this kind of videos are entertainment keep it up good comedy

  • @the_original_brothers
    @the_original_brothers 2 роки тому +1

    Simply sarath interview plz

  • @Sahanadevi123
    @Sahanadevi123 2 роки тому

    ஆத்மா இருப்பது உண்மை ஆத்மா பேசுவது நான் கேட்டுயிருக்கேன். இது உண்மை.....ஆனால் பேசுவது ஒன்றும் புரியாது...

  • @SilambarasanTR_Fans_Club
    @SilambarasanTR_Fans_Club 2 роки тому +16

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ & நண்பா,,நண்பி❤️

    • @user-daskhan
      @user-daskhan 2 роки тому

      என்னென்ன சொல்றான் பாருங்க. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான்.

    • @SilambarasanTR_Fans_Club
      @SilambarasanTR_Fans_Club 2 роки тому

      @@user-daskhan வாழ்த்துக்கள் தானெ கூறீனேன் 😂

    • @user-daskhan
      @user-daskhan 2 роки тому

      @@SilambarasanTR_Fans_Club நீ இல்ல நண்பா அவன்

  • @madhan7949
    @madhan7949 2 роки тому +4

    Karthik bro,.
    I hope you'll interview vikravandi one day

  • @indrajeetselvam6160
    @indrajeetselvam6160 2 роки тому +1

    Ramkumar Swathi ku eanna nadantutu kettu solluga maayan sir

  • @TheSylu100
    @TheSylu100 2 роки тому +1

    Please Interview simply sarath

  • @_ebullient_tharan.3698
    @_ebullient_tharan.3698 2 роки тому +1

    Waiting

  • @rajasekaranraju2520
    @rajasekaranraju2520 2 роки тому +2

    Dai starting la studio la ethum illanu sonninga..apuram eppdi again Cooper vaichu irukku nu solringa...nalla varuvinga boss...emathunga nalla emathunga

  • @arajesh46
    @arajesh46 2 роки тому +10

    New year wishes and appreciation to you, I'm regular follower of this channel, you never disappointed me and my time never got wasted. Good job keep going.

    • @arajesh46
      @arajesh46 2 роки тому

      Like other viewer I too have a wish. Simply Sarath ah interview edunga bro, enaala avar soldratha namba mudiyala, but still engaiyo manasula orama idha nambama irukavum mudiyala, avaraiye direct ah ketu therinjikalame, so pls do consider our req

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 2 роки тому +1

    அண்ணா பயமா இருக்கு 😔

  • @abbasalikhan733
    @abbasalikhan733 7 місяців тому

    எனது சிறு வயது முதல் நான் பல ஆவிகளை (ஆன்மாக்கள்) நேரில் பார்த்துள்ளேன். இது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம். நம்புபவர்கள் நம்பலாம். நம்பாதவர்கள் விட்டுவிடலாம்.

  • @sangeetharanjit6860
    @sangeetharanjit6860 5 місяців тому

    The video will be better without that bgm, unwanted noise

  • @kalidaskalidas8897
    @kalidaskalidas8897 2 роки тому

    இல்லை

  • @siyamdeen1820
    @siyamdeen1820 2 роки тому +12

    இந்த பைத்தியம் எங்க புடிஞ்சிங்க bro எனக்கு சிரிப்பு அடக்க முடியல யப்பா

  • @jeevacl
    @jeevacl 2 роки тому +1

    Kanna katti vittutu same experiment pannirunthukalaam

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 2 роки тому +2

    Sound effects is damn scary, don't watch at midnight.

  • @veer3167
    @veer3167 2 роки тому

    கார்த்திக் எப்படியோ ஒரு நல்ல மார்க்கெட்டிங் பண்ணி குடுத்துட்டாங்க

  • @cookforsingle2021
    @cookforsingle2021 2 роки тому

    ஜெயலலிதா ௮வர்களின் ஆன்மா விடம் பேசி, பல உண்மைகளை கண்டுபிடியுங்கள். Pls 🙏🙏

  • @kalabalan5689
    @kalabalan5689 2 роки тому +2

    Athma true but feel pana mudium experience me

  • @indian9597
    @indian9597 2 роки тому +4

    என்னா என்ன சொல்றா பாருங்க 🤣🤣