RAJINI 🔥 74 வயசுல பண்ண கூடாததை பண்ண ரஜினி! லோகியை வெளுத்து எடுக்கும் ரசிகர்கள்| Cheyyaru Balu

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 176

  • @PragyaP-w4l
    @PragyaP-w4l 2 години тому +24

    சார் தமிழ்நாட்டில் அப்போலோ ஹாஸ்பிடல் பயமாயிருக்கிறது ஒரு சிஎம் எயே முடிச்சுட்டாங்க இப்படித்தான் பதில் எல்லாரும் சொன்னீர்கள் ஒரு தயவுசெய்து பாரின் எந்த ஹாஸ்பிடலுக்கு போனாங்க போக சொல்லுங்க சார் திரும்பி வருவார் ரசிகர்களுக்கு எல்லாம் ஒரே வயதாகிவிட்டது ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியதுதானே உடம்பை கஷ்டப்படுத்தி விட்டு மனசையும் கஷ்டப்படுத்தி விட்டு நிம்மதியா இருக்கலாம் அல்லவா நான் ஒரு உயிர் ரசிகனாக சொல்கிறேன் வாழ்க்கையில ஜெயிச்சாச்சு அவர் நிம்மதி இருக்க வேண்டும் சார்

  • @rameshk6296
    @rameshk6296 2 години тому +28

    இன்னும் பல பேருக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது....... அதற்காகவாவது இன்னும் பல ஆண்டுகள் அவர் உயிருடன் வாழ வேண்டுகிறோம்!🦾🦾🦾🦾🦾❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ashokkumarkozhivalarpu8328
      @ashokkumarkozhivalarpu8328 Годину тому

      Uyirodu vanthu Tamil Nadu makkaluku uthavi seivar😂😂😂

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 57 хвилин тому

      ​@@ashokkumarkozhivalarpu8328avar ethuku seyyanum

    • @abduljailany6709
      @abduljailany6709 41 хвилина тому

      Vijay seivaaru...😂😂😂london la settle aagurathukku 120rs ticket ah 600 rs vithavan. Enime thaan erukku​@@ashokkumarkozhivalarpu8328

    • @Dubztamil
      @Dubztamil 27 хвилин тому

      ஆமா ஒரு தலைமுறை யே அரசியலுக்கு வரேன் ஏமாத்துன ப்ராடு... நடிக்க தெம்பு இருக்கும் அரசியலுக்கு தெம்பு இருக்காது

  • @vp774
    @vp774 Годину тому +9

    அவருக்கு ஆண்டவனின் அருளும் சித்தர்களின் ஆசியும் நிச்சியம் கிடைத்து நலமுடன் நீண்ட நாள் வாழ்வார் வளமுடனும் நலமுடனும் 🙏

  • @VeeramaniVeeramani-j1g
    @VeeramaniVeeramani-j1g 2 години тому +12

    கடவுளுக்கு நன்றி அவள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும்

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn Годину тому +12

    ❤️❤️ஐ லவ் தலைவா..... வாழ்க வளமுடன்❤️❤️❤️

  • @t.rameshpandian4002
    @t.rameshpandian4002 Годину тому +9

    என் அண்ணா 🎉🎉🎉
    ஓய்வு எடுத்து ❤❤❤என் தலைவர் மீண்டும் வருவார் 🥰🥰🥰

  • @mahendranj5341
    @mahendranj5341 2 години тому +17

    தலைவா 😢😢😢

  • @jeyakumarthiagarajah4129
    @jeyakumarthiagarajah4129 2 години тому +6

    எல்லாம் ரஜினி செயல் உண்மையாக இருந்தால் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுவோம்

  • @Mala-k4c
    @Mala-k4c Годину тому +6

    Enga thalaivar rajini anna ku kannu padduduchu sir sema will power oda come back ✋️👍💯🙏

  • @fama4330
    @fama4330 2 години тому +46

    yarellam super star rajinikanth fans

  • @sandeess9248
    @sandeess9248 2 години тому +7

    உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் 🙏🏼🙏🏼

  • @padmaramachandran9825
    @padmaramachandran9825 Годину тому +7

    Prayers for protection and fast healing and recovery 🙏

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 2 години тому +8

    Get well soon thalaiva ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @adhichandran622
    @adhichandran622 2 години тому +5

    கடவுளுக்கு நன்றி தலைவர் நலமாக இருப்பாங்க

  • @rajinideva6154
    @rajinideva6154 Годину тому +6

    Love you Thalaivaaaaa ❤️🙏🤘⭐🔥🔥💥

  • @msaro11
    @msaro11 Годину тому +4

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் தலைவா🎉

  • @Limitsbreaker2024
    @Limitsbreaker2024 2 години тому +5

    Rajinikanth❤❤❤❤❤❤...

  • @awesometraveller5298
    @awesometraveller5298 3 години тому +4

    Good speech Balu sirrr.....Thank you.

  • @BpVlogsM800
    @BpVlogsM800 5 хвилин тому +1

    தூத்துக்குடியில் இருந்த அனைத்து உப்பும் காணவில்லை.... 😂😂😂😂
    #Apollohospitalnadagam

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 години тому +3

    Ayoooo ayoooo appollo va

  • @rapravee1
    @rapravee1 Годину тому +1

    Thank God, love you thalivaa, will pray god for speedy recovery and healing from this ❤

  • @MohammedNaseem-d8k
    @MohammedNaseem-d8k 2 години тому +4

    Lion is always Lion

  • @rajeevbala9286
    @rajeevbala9286 Годину тому +1

    Evalavu kastapatuu nadikavendiyaa awasiyam illaii. Ellaam money matter..

  • @padmapriya5323
    @padmapriya5323 Годину тому +1

    Appo yen nadikkanum sir vettile irukka vendiyathu thane sir

  • @vijayrr4
    @vijayrr4 Годину тому +2

    I LOVE தலைவா ❤

  • @Limitsbreaker2024
    @Limitsbreaker2024 2 години тому +6

    Coolie loading❤...

  • @திருமதிசுதாஇல்லம்

    தலைவ❤❤❤❤❤❤❤

  • @swayam-moocsganapathyvenka8851
    @swayam-moocsganapathyvenka8851 2 години тому +1

    Thank you sir for really giving true picture

  • @velmurugan1338
    @velmurugan1338 9 хвилин тому +1

    Thalaivarai andha aandavaney kaappaan

  • @muthukumaraswamysakthivel3160
    @muthukumaraswamysakthivel3160 23 хвилини тому

    எனக்கும் என் தலைவனுக்கும் ஒரே குணம் தான் மற்றவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று தலைவருக்கும் தெறியும், அதைப் பார்த்து நானும் பழகிருக்கேன் ஆனால் அவருக்கு அந்த மரியாதையும் மதிப்பும் அடுத்தவர் தருவது இல்லை.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை எவ்வாறு பார்த்துக்கொண்டார் என்று அன்றே நாளிதழில் வெளியானது ஆனால் 👌⭐🕴️ அவரை அதேபோல் கவனிக்க குடும்பத்தை தவிற வேறு நடிகர்கள் யாரும் பார்த்துக்கொள்ளவில்லை

  • @varustyles6594
    @varustyles6594 Годину тому

    Ungaluku ethuvum aagathu Sir... God Bless You Dear Thalaivaa...!! Love You So Much!!❤❤❤❤❤🥰🥰🥰

  • @RajaRaju-t9e
    @RajaRaju-t9e 2 години тому +2

    🙏

  • @csurendhran6794
    @csurendhran6794 56 хвилин тому +1

    Thalavar get well soon

  • @PragyaP-w4l
    @PragyaP-w4l 2 години тому

    சார் என்ன வாழ்ந்தாலும் இனத்த பண்ணாலும் என்ன வாழ்க்கையாக இருந்தாலும் குடும்பத்தில் தலைவன் பொறுப்பு இல்லை என்றால் அதிகமாக இருக்கும் அதெல்லாம் ஒரு காசு மட்டும் தான் பார்த்த இன்று வரை இந்த நிமிடம் வரைக்கும் அவர் பார்த்ததே இல்லை 1000 வருத்தங்கள் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கிறது தாயை இழந்தவனுக்கு மட்டும் தான் கஷ்டங்கள் தெரியும் சூப்பர் ஸ்டார் பத்தி தெரியும் தாய் இழந்து வாழ்ந்தவர்களுக்கு தன் முதல் குழந்தையை தாயாக நினைத்திருப்பார்கள் அந்தப் பெண் குழந்தை வாழ்க்கை கஷ்டப்படும் போது அவரவர் மனசாட்சிக்கு வந்தால் தான் தெரியும் அவருக்கும் அப்படித்தான் எனக்கு ஒரே ஒரு குறை ரசிகனாக தமிழ்நாட்டில் அதிக சம்பளம் வாங்குபவர் சூப்பர் ஸ்டார் ஒரு மண்டபத்தை எழுதி வைத்ததை விட ஒரே ஒரு ஆசிரமம் எடுத்துக்கொண்டால் ஒரு நல்ல படிக்க வைத்து உலகம் பூரா ஐபிஎஸ் ஐஏஎஸ் ஐஎப்எஸ் ஒரு மிக நிம்மதியாக இருந்திருக்கும் இல்லையென்றாலும் ஏதாவது ஒரு காரணங்களால் ஊனமுற்றவர்களை அரசாங்க உத்தியோகத்தில் கிரீன் இங்கில் கையெழுத்து போட வைத்திருந்தால் தமிழ்நாடு ரசிகர்களுக்கு ஒரு ஆட்டோக்காரர் பையனா கூட இருக்கலாம் ஒரு கழிவு எடுக்கும் அய்யனார் கூட இருக்கலாம் வரலாறு பேசுமே

  • @kumaraswamy6205
    @kumaraswamy6205 Годину тому

    Rajini sir I am Kumar swamy from Chittoor Andhra pradesh my Request to you pl take rest future enjoy life time🎉🎉🎉 I am all ready suffering from heart surgery last 07 years back God gift for new born 🎉🎉

  • @gunaGunasekaran.V
    @gunaGunasekaran.V Годину тому

    ரஜினியை பத்தி பேசுவதற்கு உனக்கு உலகத்தில் எவ்வளவு கொடுத்தான் இனி எவனாவது ரஜினியை பத்தி பேசினீர்கள் என்றால் தலை இருக்காது

  • @MythiliS-pm1lp
    @MythiliS-pm1lp 2 години тому

    Inthe alubpesarathu muttal thanama irukku.Director a blame panrathu thappu.Rajini sir ku 73 vayasula nadikarathu romba importanta, Avar health pathukanum.First health, second one film acting.Ini melavathu Rajini health pathukonga.

  • @kummarkumar5455
    @kummarkumar5455 2 години тому +1

    நன்றி ஐய மகிழ்ச்சி

  • @prabhusanthosh8492
    @prabhusanthosh8492 Годину тому

    Thank you sir for your message about thalaivar...our family full happy that Rajni sir is well in hospital.

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 59 хвилин тому

    rajini mudhal ozhunga rest edukka sollanum.avar wife latha avara nimmathiya vidanum.chumma panam kaikura machine ah avara treat panna kudaathu.avar ponnunga chumma cimema edukurean kaasa azhikka koodathu.idhu ellam nadanthaa avar nimmathiya healthy ah irupaar.indha vayasalayum avara chumma nadikka solli thollai esp his wife latha

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 16 хвилин тому

    இது இருந்தா என்ன இல்லன்னா என்ன இவர் போய் யாருனா வேண்டுவா நீ எவ்வளவு பணம் வாங்குன

  • @Mala-k4c
    @Mala-k4c Годину тому +1

    Jai shree ram 🙏

  • @ashwinnayani6454
    @ashwinnayani6454 46 хвилин тому

    Appa neenga kadavul aservathala neenga romba nalla irupinga Appa. Nankadavula venndi kiren inga Appa

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 17 хвилин тому

    இவ்ளோ வயசானாலும் பண ஆசை போல ரஜினி பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்

  • @kmathi3517
    @kmathi3517 2 години тому +1

    Super speech

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 18 хвилин тому

    லோகி சுங்கி இரண்டும் சேர்ந்து ஒரு படம்😂😂😂

  • @vnanavelNanavel
    @vnanavelNanavel 2 години тому

    லோகிஷ்.எதுக்கு.மாடடினால்..
    என்னடா.உங்க..ஞாயம்..
    அடே.....என்னடா..இது.

  • @Dubztamil
    @Dubztamil 28 хвилин тому

    வேட்டையன் ப்ரோமோஷன் by லதா ரஜினி

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 15 хвилин тому

    திமுகவின் ஜால்ரா ஒரு ரஜினி ஒரு ஊரு இருந்தா என்ன இல்லன்னா என்ன

  • @jonathanjohn3403
    @jonathanjohn3403 2 години тому +2

    He will back with more aggressive ❤

  • @karthikeyanakarthikeyana8163
    @karthikeyanakarthikeyana8163 Годину тому +1

    5:41

  • @umamaheshrashitha1583
    @umamaheshrashitha1583 2 години тому

    Golden hour illa oru mairum illa namba body eppadi respond aagudu nu namba sence pannala podum namaku puriyum

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew 2 години тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @ShanthiRamachandran-t1c
    @ShanthiRamachandran-t1c Годину тому +1

    புது பட ப்ரமோஷனுக்காக

  • @RSXXX229
    @RSXXX229 Годину тому

    IN MY OPINION: ALLEGEDLY ALLEGEDLY CROOKED GUY RAJINI

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Годину тому

    அவருக்கு முதல்ல நீ சாகுவாய் சாவுக்கு வயது இல்லடா காக்கா

  • @arun7777-Tcc
    @arun7777-Tcc 3 години тому +17

    கூலி 1000 கோடி கன்பார்ம்

    • @SOMEONE-NONE
      @SOMEONE-NONE 2 години тому +5

      Udambu seri illa na...1000kodi yaaa😮

    • @kirubasudha
      @kirubasudha 2 години тому +2

      Athuku coolie 1st release aaganum

    • @Dptamilan26
      @Dptamilan26 2 години тому +7

      ​@@SOMEONE-NONEandavane thalaivar pakkam🎉🎉🎉

    • @SOMEONE-NONE
      @SOMEONE-NONE 2 години тому +2

      ​@@Dptamilan26 Appo kadavulum kooda admit aagi irukara? Pakkathu bedla?

    • @arun7777-Tcc
      @arun7777-Tcc 2 години тому +3

      கடவுள் அருகில் இருந்து பார்த்துக் கொள்வார் ​@@SOMEONE-NONE

  • @keerthanasshakthi4684
    @keerthanasshakthi4684 2 години тому

    darbar hit movie sir my ❤️❤️❤️ favourite

  • @SathishR-o5h
    @SathishR-o5h 2 години тому

    Super star vaalga valamudan vazhavendum.❤

  • @kart777
    @kart777 20 хвилин тому

    Ungala mathiri alangalay rajiniku danger

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 16 хвилин тому

    பணம் ஆசை பிடித்தவர் ரஜினி

  • @Kar37
    @Kar37 2 години тому +3

    Vettaiyan Promotion Starts 🎉

  • @nilofurnisha192
    @nilofurnisha192 2 години тому +4

    ஜெயலலிதா repeat இட்லி சாப்பிட்டார், ஜூஸ் குடிச்சார்....

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 2 години тому +1

      Unnoda vaya kaluvu

    • @nilofurnisha192
      @nilofurnisha192 2 години тому

      ​@@GanesGanesan-vz3eeokinga வாய கழுவிட்டாங்க. ஏன் சினிமா சினிமான்னு அலைறீங்க. போய் உன் அப்பா அம்மாவை பாருங்க.

    • @nilofurnisha192
      @nilofurnisha192 2 години тому

      அவரும் மனுஷன் தான் வயதிற்கு உண்டான எல்லா நோய்களும் வரும். அதுக்காக youtube ஓபன் பண்ணினால் ஒரே இதே பேச்சு

  • @stanislasstanislas3265
    @stanislasstanislas3265 2 години тому

    Thanks to God 🙏🙏🙏
    Baba will back

  • @manojr4512
    @manojr4512 2 години тому +4

    Ethana kodi kidachalum sakumbothu onnum kondupoka matte

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs 2 години тому

    I love rajini always ❤️❤️❤️

  • @rahmanra703
    @rahmanra703 Годину тому

    Title a maathuda pannada

  • @keerthanasshakthi4684
    @keerthanasshakthi4684 2 години тому

    Thalaivvvvvvvva🙏🙏🙏🙏🙏🙏

  • @iAyman0167
    @iAyman0167 2 години тому

    i think rajini sir last days 😢

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Годину тому

    Good information sir 🌹👍

  • @rajasview5404
    @rajasview5404 2 години тому

    Thanks for this positive speach!

  • @rameshraojadav3340
    @rameshraojadav3340 41 хвилина тому

    Boss i pray god

  • @MadhuBabu-st6sr
    @MadhuBabu-st6sr Годину тому

    ❤ SUPER STAR ⭐⭐⭐⭐⭐⭐

  • @karthikeyanakarthikeyana8163
    @karthikeyanakarthikeyana8163 Годину тому

    Thanks of god😂

  • @ThambiKodeswaran
    @ThambiKodeswaran Годину тому

    Thank you sir

  • @V.ravi9005
    @V.ravi9005 21 хвилина тому

    🙏🙏🙏 THANKS JI

  • @onlywaytohaventhatnameisje5017
    @onlywaytohaventhatnameisje5017 2 години тому

    Tq lord Jesus

  • @kirubasudha
    @kirubasudha 2 години тому +1

    Yov he need full rest .

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Годину тому

    Rajinikanth Sir ❤🎉

  • @onlywaytohaventhatnameisje5017
    @onlywaytohaventhatnameisje5017 2 години тому

    Tq you sir

  • @bakiyarajbakiyaraj4455
    @bakiyarajbakiyaraj4455 2 години тому

    Super sir ❤

  • @findme3907
    @findme3907 Годину тому

    Thankusir

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 Годину тому

    Great

  • @sivabalangoogle
    @sivabalangoogle 22 хвилини тому

    அப்போலோ ஜெயலலிதாவுக்கு என்னென்ன பண்ணாங்க என்று எல்லாருக்கும் தெரியும் அதை பத்தி நீ சொல்ல வேணாம் போ

  • @newimman
    @newimman 19 хвилин тому

  • @Sentha67
    @Sentha67 Годину тому

    Excellent posting

  • @nmsrajini61117
    @nmsrajini61117 Годину тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviChandran-k5w
    @RaviChandran-k5w Годину тому

    Unewspette

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Годину тому

    🎉❤

  • @gunasekaransekaran5668
    @gunasekaransekaran5668 Годину тому

    ❤❤

  • @rnkbala
    @rnkbala 2 години тому

    👍

  • @vaigundarajaraja6087
    @vaigundarajaraja6087 2 години тому

    🎉🎉🎉

  • @anbuarasu3145
    @anbuarasu3145 Годину тому

    வேட்டையன் பட‌ ப்ரமோஷன் சூப்பர்.

  • @arunprasath2608
    @arunprasath2608 Годину тому

    Ohhh apadiya... ooruta bro..

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar Годину тому

      செருப்பு பிஞ்சிடும் தே பய்யா

  • @sureshkrishnan14suresh
    @sureshkrishnan14suresh 2 години тому +1

    Annae neengal solvathu sathiyam my heart rajini incasae avar illana Naa illa na

    • @Kar37
      @Kar37 2 години тому +2

      Do good for your family 😊

    • @SOMEONE-NONE
      @SOMEONE-NONE 2 години тому +2

      @@sureshkrishnan14suresh unna yaaru pethangalo...paavam

    • @Bhargavan928
      @Bhargavan928 2 години тому

      Ivara teriyila..😂ivarthan director suresh krishna🔥

    • @Kar37
      @Kar37 2 години тому

      @@Bhargavan928 😂😂

    • @sureshkrishnan14suresh
      @sureshkrishnan14suresh 2 години тому

      Aiya unagaladiya edpirpirku nanringal nan satharna manithahan ayya

  • @JakaDheesh
    @JakaDheesh 3 години тому +4

    Urtu urtu urtu urtu urtu urtu

  • @jeyakumarthiagarajah4129
    @jeyakumarthiagarajah4129 2 години тому +1

    வேட்டயனுக்கு இப்படி ஒரு புறமோசனா?

  • @MRB00777
    @MRB00777 Годину тому

    லோகி கமல் ஆள் ஞாபகம் இருக்கட்டும்

  • @richardanthony907
    @richardanthony907 Годину тому

    Nandri Balu ❤

  • @vedachalam658
    @vedachalam658 2 години тому

    Dai,c balu ,unakku panam kuduppangada ,don't fear 😮😮😮😮😮😎😎