மூன்று கணவர்களை திருமணம் செய்து கொண்ட "நடிகை" லெட்சுமியே இன்றைய பிராம்மண சமூகத்தின் கலாச்சார சீரழிவைக் கூறுகிறார் என்றால் இந்த சமுக பண்பாடு மற்றும் கலாச்சாரம் எந்த அளவுக்கு நாசமாகிவிட்டது என்று நினைக்கும்போது..... மிகவும் வெட்ககேடான வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற அவலம் குறித்து வருந்துகிறேன்! இந்த நாடும்... நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்!
KP maa. நடிகை கனகாவை நடிகர் சங்கத்தின் உதவியுடன் மீண்டும் நன்றாக வாழ வையுங்கள் அம்மா. 🙏 எங்களை நடிப்பால் சந்தோஷப்படுத்தி விட்டு இப்பொழுது தனியாக இருக்கும் அவரை பற்றிய செய்திகள் பார்க்கும்போது மனம் சங்கடப் படுகிறது.
Pappi maa, lot of people have this request in their hearts about Kanaga Madam. Please help her in any way possible. Also Gangai Amaran Sir had spoken about her in his interview. Please save her life.
ரெண்டு பூமர்கள் உக்காந்து அளந்துட்டு இருக்காங்க. இவங்க இரண்டு பேரும் ஆளுக்கு இரண்டு மூன்று கல்யாணம் பண்ணிப்பாங்க, தன்னை விட வயது குறைந்தவரை கல்யாணம் பண்ணிப்பாங்க, கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழ்ந்துப்பாங்க ஆனா இங்க வந்து உக்காந்துட்டு 6 மாசத்துல டிவர்ஸ் வாங்குறவங்களை விமர்சனம் பண்றது. இவங்க மாடர்ன் பாட்டியா படங்களில் நடிப்பாங்க ஆனா கல்யாணத்துல டான்ஸ் ஆடின பாட்டியை விமர்சனம் பண்றது. தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளிசட்னியா. Bloody hypocrites
@@chakravyuh சரிங்க பூமர் அங்கிள். ஆனா பார்த்த உடனே பூமர்னு கண்டுபிடிக்க முடியாது அங்கிள். இந்த மாதிரி வாயை திறந்து ஏதாவது பேசினதை கேட்டாதான் தெரியும். இப்போ நீங்களும் அந்த பூமர்களுக்கு சப்போர்ட்டா வாயை திறந்தீங்களா. உடனே சக பூமர்னு தெரிஞ்சுடுச்சு. வர்ட்டா.. பை பை
நெற்றிக்கண் படத்தில் ரஜ்னி லட்சுமி காம்பினேஷன் சக்கரவர்த்தி -மீனாட்சி யாகவே மாறியிருப்பார்கள். Dining table scene ல் லட்சுமி "சாப்பிடுங்க" என்ற ஒரு வார்த்தை உச்சரிப்பில் பெருமையாக அலுத்துக்கொள்ளும்போது நடிப்பில் தமிழ்பட உலகையே விழுங்கி விடுவார்...👏 SPB உடன் அடுத்த வீட்டு ஜன்னல்,மிதுனம் ... ஒவ்வொரு tone ஏற்ற இறக்கமும்.. unforgettable acting! First time hearing her experiences with SPB! Good chat With her kutti Padmini madam! Genuine & natural!!
எனக்கு லக்ஷ்மி அம்மா வ ரொம்ப புடிக்கும் பட்பட் னு பளிச் சுனு வெடுக் குனு பேசற சுபாவம் அருமையா இருக்கும் நல்ல அழகு லக்ஷ்ணமான அழகு அவங்க அம்மாவை போல. ப்ரமாதமான நடிகை❤❤
@@Thatonlyone678are you saying about Aishwarya ? Yes if it’s Aishwarya she derserves kudos .. not Lakshmi amma … I see Lakshmi maa as selfish who did not stand up for her own single mom and single daughter as atleast another woman of not as a daughter or as mom .. she seemed to care about having sivachandran like man and cause a threat to her own daughter
எங்க அம்மாவுக்கு பிடித்த நடிகை லட்சுமி mam தான்.. அவங்க act பண்ண சம்சாரம் அது மின்சாரம் அவன் அவள் அது இன்று நீ நாளை நான் தாலி தானம் பாச பறவைகள் காசேதான் கடவுளடா ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். ❤️👍🏾அதிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் outstanding movie என்ன நடிப்பு எனக்கும் அது போல அனுபவம் நிஜத்தில் நடந்தது,எனது மாமனார் கூட அந்த படத்தில் நடித்த Y. G.பார்த்தசாரதி போல என்னை சீண்டி கொண்டே இருப்பாரு லட்சுமி mam போல தான் நானும் இருந்தேன். அந்த படம் பார்க்கும் பொழுது எனக்கு அது தான் ஞாபகம் வரும். 😔
I liked everything about this interview except Lakshmi ma'am generalizing about Brahmins weddings and dance. I would like to remind her that she herself has been an exception to how someone coming from the community would be - acting in movies and marrying 3 times. If it is ok for her to be a non conformist, with all due respects, she should not pass comments on others if some Brahmins choose to have dance in their weddings. Times have changed.
Mmm it happens yanaikkum adi sarukkum. Every one has their own way of life , way of living and privacy . no one would know the pain of others , so why we have to criticize their way of enjoying
I don't even understand Tamil but Lalshmiji is so expressive and eloquent - I could understand the gist of the conversation and it was very good and enlightening.
Lakshmi is the only actress acted with big actors like MGR, Sivaji, Gemini Ganesan, Jai Shankar, Ravichandran, AVM Rajan, Mu ka Muthu, Raghuvaran, Rajanikant, Kamal Hasan, Srikant, Muthuraman, Sivakumar, etc in Tamil, Rajkumar, Vishnuvardan, Anant Nag, Shankar Nag, Ambarish etc in Kannada, NTR, ANR, Krishna, Shobanbabu etc in telugu n many heroes in Malayalam
நல்ல திறமையான நடிகை... இதுவரை பிடித்தது.. But,, இப்பொழுது பேச்சில் திமிர் தெறிக்கிறது... பெண் வீட்டாரை அதுகள் இதுகள் னு சொல்லுது இந்தம்மா.. பிராமின் குடும்பங்கள்ள டான்ஸ் இல்ல.. ஆனால் சினிமா மோகமும் அதிகமான விவாகரத்தும் இருக்கின்றது.. 👎👎👎👎
Next time just put the full interview in one video, the conversation felt like I was listening to my own grandma’s stories! Do more of Lakshmi amma’s interviews regularly! Pappi mam was so elegant!
சுனாமி இருந்து இதுவரை கோரனா வரை பாதிக்கபட்டு அதிலிருந்து கடவுள் எங்களை காப்பாற்றினார் இது வேற திருப்பதி செல்லும் போது குண்டு வெடிப்பு வேறு சந்திரபாபு நாயுடு முன்பு நாங்கள் சென்ற சில நிமிடங்களில் குண்டு வெடித்தாது இறைவ அனைத்துக்கும் நன்றி 🙏🙏🙏
Had a wonderful opportunity with Lakshmi madam during a yoga session ..She is truly a great person,The hospitality shown to everyone was amazing and incredible ..Great person..I can’t forget those days..Thanks madam..
Very graceful, spontaneous , amazing 😍 etc and go on describing about Madame Lakshmi... Her acting in Sweet Karam Coffee ☕☕☕ was unbeatable as always..Loved how she explains about acting , marriages and age ...
லட்சுமி..ம்மா.. உண்மையில் உங்களின் மிகச்சிறந்த உரையாடல் இது.! உங்கள் முகத்தில் காட்டும் நடிப்பின் அபிநயங்கள் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாதது என்றே நான்சொல்லுவேன்.! அதிலும் ரொமாண்டிக் அபிநயங்களில் உங்களை தட்டிக்க ஆளே இல்லை என்பேன்.!
I love to watch all Lakshmi mams movies Her exceptional performance that I watched n no of times are kannada film Gaali maathu n Hindi film julie.hats off to her performance
மூன்று கணவர்களை திருமணம் செய்து கொண்ட "நடிகை" லெட்சுமியே இன்றைய பிராம்மண சமூகத்தின் கலாச்சார சீரழிவைக் கூறுகிறார் என்றால் இந்த சமுக பண்பாடு மற்றும் கலாச்சாரம் எந்த அளவுக்கு நாசமாகிவிட்டது என்று நினைக்கும்போது..... மிகவும் வெட்ககேடான வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற அவலம் குறித்து வருந்துகிறேன்! இந்த நாடும்... நாட்டு
மக்களும் நாசமாகப் போகட்டும்!
KP maa. நடிகை கனகாவை நடிகர் சங்கத்தின் உதவியுடன் மீண்டும் நன்றாக
வாழ வையுங்கள் அம்மா. 🙏 எங்களை நடிப்பால் சந்தோஷப்படுத்தி விட்டு இப்பொழுது தனியாக இருக்கும் அவரை பற்றிய செய்திகள் பார்க்கும்போது மனம் சங்கடப் படுகிறது.
True
Please pappi maa
True
Yes.
Pappi maa, lot of people have this request in their hearts about Kanaga Madam. Please help her in any way possible. Also Gangai Amaran Sir had spoken about her in his interview. Please save her life.
ரெண்டு பூமர்கள் உக்காந்து அளந்துட்டு இருக்காங்க. இவங்க இரண்டு பேரும் ஆளுக்கு இரண்டு மூன்று கல்யாணம் பண்ணிப்பாங்க, தன்னை விட வயது குறைந்தவரை கல்யாணம் பண்ணிப்பாங்க, கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழ்ந்துப்பாங்க ஆனா இங்க வந்து உக்காந்துட்டு 6 மாசத்துல டிவர்ஸ் வாங்குறவங்களை விமர்சனம் பண்றது. இவங்க மாடர்ன் பாட்டியா படங்களில் நடிப்பாங்க ஆனா கல்யாணத்துல டான்ஸ் ஆடின பாட்டியை விமர்சனம் பண்றது. தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளிசட்னியா. Bloody hypocrites
Boomer nu theriyuthulla apram yen indha video va parkara?? Look at their professional accomplishments. No one is ideal.
@@chakravyuh சரிங்க பூமர் அங்கிள். ஆனா பார்த்த உடனே பூமர்னு கண்டுபிடிக்க முடியாது அங்கிள். இந்த மாதிரி வாயை திறந்து ஏதாவது பேசினதை கேட்டாதான் தெரியும். இப்போ நீங்களும் அந்த பூமர்களுக்கு சப்போர்ட்டா வாயை திறந்தீங்களா. உடனே சக பூமர்னு தெரிஞ்சுடுச்சு. வர்ட்டா.. பை பை
True!! But they have the right too talking in social media,!! Please have tolerance always and keep it at the most best!! No other way. All the best 👍
@@SudiRaj-19523if they talk like this, they shud also be open to such criticism.
@@vijayachakravarticringes always react to boomers
You n they 😂
அழகு... நடிப்பு...🎉 என்னவென்று சொல்வது அம்மா 👌🥰.... வாழ்க லட்சுமி அம்மா❤👍💐💐💐💐💐💐💐
Wonderful Mrs.Lakshmi mam,her straight answers always attracts me,beautiful,very talented,she lives in her roles.,a deep divinity in her.
எனக்கு மிகவும் பிடித்த நடிகை நீங்கள்
Aishwarya will take care of herself you take care of yourself wonderful actress Lakshmi
லட்சுமி மேடம் விஜய் டிவியில் நிஜம் என்ற நிகழ்ச்சி மிகவும் அருமையாக நடத்தினீர்கள் அதை மீண்டும் நீங்களே தொகுத்து புதுமையாக நடத்துங்கள்❤❤🎉🎉
கதை அல்ல நிஜம்
I totally agree !!
நெற்றிக்கண் படத்தில் ரஜ்னி லட்சுமி காம்பினேஷன் சக்கரவர்த்தி -மீனாட்சி யாகவே மாறியிருப்பார்கள்.
Dining table scene ல் லட்சுமி "சாப்பிடுங்க" என்ற ஒரு வார்த்தை உச்சரிப்பில் பெருமையாக அலுத்துக்கொள்ளும்போது நடிப்பில் தமிழ்பட உலகையே விழுங்கி விடுவார்...👏
SPB உடன் அடுத்த வீட்டு ஜன்னல்,மிதுனம் ... ஒவ்வொரு tone ஏற்ற இறக்கமும்.. unforgettable acting!
First time hearing her experiences with SPB!
Good chat With her kutti Padmini madam!
Genuine & natural!!
I never miss Laksmis interview. Very nice. Romba yadharthamana pechu iruvarum. Thanks kptv
எனக்கு லக்ஷ்மி அம்மா வ ரொம்ப புடிக்கும் பட்பட் னு பளிச் சுனு வெடுக் குனு பேசற சுபாவம் அருமையா இருக்கும்
நல்ல அழகு லக்ஷ்ணமான அழகு
அவங்க அம்மாவை போல.
ப்ரமாதமான நடிகை❤❤
Laxmi is super octer l love you maa ❤❤❤
Adutha veetu jannal serial lakshmi ma and Spb sir... Wonderful one
Lakshmi is a strong lady. My favorite star . I enjoyed watching the interview Two actors simply superb .👌👌👏👏❤❤
My angel lakshmi mam
What a wonderful interview! Happy to see Lakshmi Amma's interview ❤
I have watched sila nerangalil sila manithargal 100 times truly
My favorite actress Laksmi Madam since my childhood. Full of positive and divine vibes.
லக்ஷ்மி அம்மா நீங்கள் ஒரு நல்ல நடிகை. மகள் ஐஸ்வர்யாவை பெற்றமைக்கு நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்.
She is single and standing with pride despite her mistakes and turned out to be an exceptional mom to her only daughter
@@Thatonlyone678are you saying about Aishwarya ? Yes if it’s Aishwarya she derserves kudos .. not Lakshmi amma … I see Lakshmi maa as selfish who did not stand up for her own single mom and single daughter as atleast another woman of not as a daughter or as mom .. she seemed to care about having sivachandran like man and cause a threat to her own daughter
I love Laxmi mam...wat a bold lady..🎉🎉🎉🎉
I'm going to follow this advice Amma.. I'll sleep sharp at 10pm and wake up at 5.30 am.. 4 is too early Amma..😊💜💜💜
எதார்த்தமான நடிப்பு.. சம்சாரம் அது மின்சாரம், பாச பறவைகள்
மிகவும் பிடித்த படங்கள்
சிறப்பு லக்ஷ்மி அம்மா! மிக்க மகிழ்ச்சி! வாழ்க! 🙏🙏🙏🙏🙏
Laxmi mam kuttipadmini amma combo interview super
எங்க அம்மாவுக்கு பிடித்த நடிகை லட்சுமி mam தான்.. அவங்க act பண்ண
சம்சாரம் அது மின்சாரம்
அவன் அவள் அது
இன்று நீ நாளை நான்
தாலி தானம்
பாச பறவைகள்
காசேதான் கடவுளடா ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். ❤️👍🏾அதிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் outstanding movie என்ன நடிப்பு எனக்கும் அது போல அனுபவம் நிஜத்தில் நடந்தது,எனது மாமனார் கூட அந்த படத்தில் நடித்த Y. G.பார்த்தசாரதி போல என்னை சீண்டி கொண்டே இருப்பாரு லட்சுமி mam போல தான் நானும் இருந்தேன். அந்த படம் பார்க்கும் பொழுது எனக்கு அது தான் ஞாபகம் வரும். 😔
ஜன்னல் கே.பி.சார் ஸீரியல் லக்ஷ்மிம்மா & எஸ்.பி.பி.ஸார் was a wonderful one
நீங்கள் பேசும் போது சொல்கிற அந்த சம்பவங்களோடு நானும் ஒன்றி போகிறேன் உணர்ச்சி வசப்படுகிறேன் எப்படி என்று தான் புரியவில்லை.
I liked everything about this interview except Lakshmi ma'am generalizing about Brahmins weddings and dance. I would like to remind her that she herself has been an exception to how someone coming from the community would be - acting in movies and marrying 3 times. If it is ok for her to be a non conformist, with all due respects, she should not pass comments on others if some Brahmins choose to have dance in their weddings. Times have changed.
Well said. I was thinking the same.
Very well said. Felt really bad for the people she was referring
Mmm it happens yanaikkum adi sarukkum. Every one has their own way of life , way of living and privacy . no one would know the pain of others , so why we have to criticize their way of enjoying
Correct. Can't blame others. You must set the right thing when you are young. Married 3 times not good for any woman
Dravidians females can never match the elegance of our brahmin females jealousy
Padayappa moviela sivaji sir nigalum super acting and best chemistry.
இனிமையான பேச்சே அழகான ஞாபகங்கள் கேட்பதற்கு மகிழ்ச்சி !
Thanks for sharing such lovely sweet memories ❤ 😘 ♥
Lakshmi is flow of thoughts and expressions are unmatchable .👏👏👏👏👏👏
I don't even understand Tamil but Lalshmiji is so expressive and eloquent - I could understand the gist of the conversation and it was very good and enlightening.
Love this conversation. Romba naal kazhichu rendu mamigal pazhaya vishayangala pesura maadhiri edhaarthama irukku...
அருமையான நடிப்பு அனைவருக்கும் பிடித்த நடிகை
லஷ்மி அம்மா நடிப்புக்கு நிகர் அவங்களே அந்த வாய்ஸ் ஒரு ப்ளஸ் எனக்குமிகவும்பிடிக்கும் கல்யாணத்தில் டான்ஸ் பண்ணுவது இவங்க சொல்வது போல் எனக்கும் பிடிக்காது.
Semma Lakshmi mam...we must live every day with joy..so we don't have any regrets... nobody knows what will happen next moment.
What a Lovely conversation ❤
Great soul SPB SIR ❤❤😢😢🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
She s not close to her daughter she always has a partner one after another no loneliness but kutty Pathmini is alone
she talks about others , but not her personal life
Did you watch Dr Sujatha Lakshmi ramakrishnan interview …
She is a legend..... She has worked extensively in 4 languages and in Hindi as well
Hi Lakshmi ma'am.. luv u❤. Pls take care of Aishwarya, Lakshmi ma'am.
Aishwary adangaatha maadu ippo nallavala pesura vanitha asingamaana janthu
I can hear her talking the whole day. Such a sweet chat mixed with life experience and day to day fun.
Lakshmi ma'am you enlightened me. After watching your interview I started to sleep at 10pm.
நல்ல உரையாடல். நன்றி.
I'm so happy to see mature peoples speech
Love you Lakshmi Mam
Stay blessed
Superb and bold speech Lakshmi Amma 🎉🎉
Lakshmi is the only actress acted with big actors like MGR, Sivaji, Gemini Ganesan, Jai Shankar, Ravichandran, AVM Rajan, Mu ka Muthu, Raghuvaran, Rajanikant, Kamal Hasan, Srikant, Muthuraman, Sivakumar, etc in Tamil, Rajkumar, Vishnuvardan, Anant Nag, Shankar Nag, Ambarish etc in Kannada, NTR, ANR, Krishna, Shobanbabu etc in telugu n many heroes in Malayalam
you are talking like one of my mom's sisters or cousins. so natural.
Jannal marabu kavidhai spb and lakshmii
Samsaram adhu minsaram flim semmaya acting mam
சிறை சம்சாரம் அது மின்சாரம். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். இந்த படங்கள் லட்சுமியின் நடிப்புக்கு சிகரம் போன்றவை
Superb interview! Especially the last few minutes............in fact I still think of her as "Jeevanamsam Lakshmi" only!! 👌👌😄😄
I love lakshmimam
What she feels, she speaks..there is something incredibly honest about her
Lakshmi ma..What an updated lady..Wow..no words
❤🎉
நேர்மையான நடிகை
நேரில் சந்தித்து மரியாதை எனக்கு கிடைத்தது
மத்த இசையை கம்மியா யோசிக்காம இருந்தா மத்தபடி லக்ஷ்மி மேம் superb
I love Lakshmi mam ♥️♥️♥️♥️♥️
I love u lakshmi mam
நல்ல திறமையான நடிகை... இதுவரை பிடித்தது.. But,, இப்பொழுது பேச்சில் திமிர் தெறிக்கிறது... பெண் வீட்டாரை அதுகள் இதுகள் னு சொல்லுது இந்தம்மா.. பிராமின் குடும்பங்கள்ள டான்ஸ் இல்ல.. ஆனால் சினிமா மோகமும் அதிகமான விவாகரத்தும் இருக்கின்றது.. 👎👎👎👎
Great lady. Great actors/actresses of yesteryears. Till in action. Time well spent.
குடிக்கிறது தப்பு இல்ல...... 4 புருஷன் திருமணம் பண்ணி விவாகரத்து பண்ணது தப்பு இல்ல உன் பொண்ணும் அதே போல தான்.டான்ஸ் ஆடுறது தப்பு அப்படித்தானே
Next time just put the full interview in one video, the conversation felt like I was listening to my own grandma’s stories! Do more of Lakshmi amma’s interviews regularly! Pappi mam was so elegant!
🎉I like Laxmi 's natural act, in all the language
And I liked this talk, Laxmi mam you can really give one motivational speech
@@asunthaanthony9309 கல்யாணராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
Real-life warrior!❤
Lakshmi sila nerangali sila manitherkal what a excellent movie next sirai wow
Nice interview. Both are practical
எப்பவுமே எனக்கு ரொம்ப புடிச்ச பெண்மணி இவங்க...நல்ல நடிகை..நல்ல human...
Yes sir. Very true 🙏
😅
.
@@user-gb2ho7ps8t1 niceqqqqqq
Lakshmi mam speech very true words
Real actress and evergreen personality, I enjoyed laxmi acted movies many times.
சுனாமி இருந்து இதுவரை கோரனா வரை பாதிக்கபட்டு அதிலிருந்து கடவுள் எங்களை காப்பாற்றினார் இது வேற திருப்பதி செல்லும் போது குண்டு வெடிப்பு வேறு சந்திரபாபு நாயுடு முன்பு நாங்கள் சென்ற சில நிமிடங்களில் குண்டு வெடித்தாது இறைவ அனைத்துக்கும் நன்றி 🙏🙏🙏
பிராமின் வீட்டில் மூணு பேர கல்யாணம் பண்றது மட்டும் நடக்குமா
A good woman and soul, long live mam
Yes very good women who married three times😂😂😂😂
Tq lakshmi mam script ready.❤..
Good.very good interview 1:32
நடிகையாக லெக்ஷ்மிய எனக்கு ரொம்ப பிடிக்கும், மரியாதை மிகக் கொடுப்பேன்.ஆனால் வாழ்க்கை? அதிலும் நடிக்கிறார்.அதுதான் கர்மா ?
What an interview ❤
Had a wonderful opportunity with Lakshmi madam during a yoga session ..She is truly a great person,The hospitality shown to everyone was amazing and incredible ..Great person..I can’t forget those days..Thanks madam..
Great actress. Interview was very interesting.
Very graceful, spontaneous , amazing 😍 etc and go on describing about Madame Lakshmi... Her acting in Sweet Karam Coffee ☕☕☕ was unbeatable as always..Loved how she explains about acting , marriages and age ...
Lakshmi ma ur legend ma
Amazing conversation ...Superb. love her.❤
Very open talk. Very nice.💕💕💕💕
@U2Brutus 6:59
I hope, Most of the people came here to see this interview for this.
I liked his video about sivan
True and Honest admissions....Star Actress...
Really....Fantastic Interview Amma
லட்சுமி..ம்மா.. உண்மையில் உங்களின் மிகச்சிறந்த உரையாடல் இது.!
உங்கள் முகத்தில் காட்டும் நடிப்பின் அபிநயங்கள் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாதது என்றே நான்சொல்லுவேன்.!
அதிலும் ரொமாண்டிக் அபிநயங்களில் உங்களை தட்டிக்க ஆளே இல்லை என்பேன்.!
Only one legend in this world spb sir miss uuuu lot 😭😭😭😭🙏🙏🙏
Mee too 😢😢
Natural flaw
It’s not an interview kinda thing
Enjoyed
Thank you.
Lakshmi amma super ma practical ah pesureenga super ❤
Madam antha jannal adutha veetuku kavithai serial neengalum SPB sir nadichathu very super one
Lakshmi mam entha vayasule.evvlavu azhaga irukeenga.ennangal azhaga vexhindu irukeenga. All the best mam🎉
Lakshmi mam well said
I love to watch all Lakshmi mams movies
Her exceptional performance that I watched n no of times are kannada film Gaali maathu n Hindi film julie.hats off to her performance
What a "SIT CHAT" interview how naturally they are talking and its v v true of what they are conversing..❤❤
Lakshmi Amma speech very well
Wow Great My all time favorite actress ❤
05:31 Semma word mam👍
In whatever field they are these type of people make a significant difference!