அண்ணாமலை கிரிவலப்பாதையில் போயிருந்தால் சோறு கிடைக்குமென தம்பெற்றோரை வீட்டைவிட்டே துரத்தும் பிள்ளைகள்தான் இந்தக் காட்சியைக் கண்டு திருந்தவேண்டும் நாம் எதுசெய்தோமோ அதுவே எமக்குத் திருப்பவரும் இதுதான் பலரது வாழ்வில் கண்ட சத்தியமான உண்மை
திரு . வினோத் ! தங்களின் நேர்மை எங்கள் எல்லோருக்கும் தெரியும் எதற்கும் கவலைப் படவேண்டாம் . பொதுவாக சாதுக்கள் வேதத்தின் படி ஒரு நாளில் பிச்சை எடுத்த இடத்தில் மாரு நாள் பிச்சை எடுக்கக் கூடாது . பிச்சை அவர்கள் கேட்டால் மட்டும் பிச்சை இடவேண்டும் .பொதுவாக சாதுக்கள் முடிந்த வரை நேர்மையாக இருக்க அண்ணாமலையார் அருள் புரிவராக. ஓம் நமசிவாயாக.
நானும் துறவியாக வேண்டும் என்று ஒருநாள் காவி வேஷ்டி உடுத்திக்கொண்டு பிச்சை கேட்டதால் எல்லோரும் செருப்பில் அடிக்க வருகிறார்கள் எனக்கு வயது 25 ஆயிரம் வருடங்களுக்கு ஒருவர் தான் துறவி ஆகிறார் அதுவே துறவி என்றால் என்னவென்றே தெரியாமல் போகிறது
உண்மையை உரக்க சொன்ன தங்கள் சேவைக்கு நன்றி சில பேர் வதந்தியை பரப்பி விஷம தனம் செய்யும் வேலையில் உள்ளுர் காரர் நீங்கள் மக்களுக்கு புரிய வைத்ததற்கு வாழ்த்துக்கள்
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம் நல்ல உள்ளம் கொண்ட தங்களைப் பற்றி தவறான கருத்துக்களை கூறும் நபர்களை அண்ணாமலையாரே பார்த்துக்கொள்வார் தங்கள் பணி சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சாதுக்களை நினைக்கும் பொழுது மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது ஓம் நமச்சிவாய👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நாகராஜ சுவாமிகள் மற்றும் சாதுக்களின் நிலை கண்டு ஏற்கனவே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது சாது திருவண்ணாமலை தங்க வைப்பதற்கு ஏதாவது உதவி செய்யுங்கள்
புராண காலத்தில்லேயே காட்டில் தவம் செய்த முனிவர்களும் ரிஷிகளும் பலபல இன்னல்களுக்கு ஆளாகி. யிருக்கிறார்கள்.கடவுஹளிடம் அடைக்கலம் கேட்டு சரணாகதி அடைந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.. சோதனையும் வேதனையும் மனிதர்களாக பிறந்த கடவுள் அவாதரங்களுக்கும் இறை தூதர்களுக்குமே நிகழ்ந்தது.நாம் நம் கடமையை செய்து கொண்டு இருக்க வேண்டும்.நடப்பது எல்லாம் அவன் செயல்.
வினோத் அண்ணா உங்கள் உங்களை ஆதரிப்பவர்களின் கமெண்டை பாருங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் பத்து கமெண்டில் ஒரு கமெண்டு உங்களைப்பற்றி தவறாக சொல்லி இருப்பார்கள் அதை நீங்கள் படிக்க வேண்டாம் சாது கணக்கு உங்களுடைய உதவி நீடிக்கட்டும் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
சாவித்திரி பாட்டி என்ன பா ஆச்சி வினோத் குமார் நான் உன் அம்மா நான் சென்னையில் இருக்கிறேன் தங்கள் விடியோ ஒரு நாள் கூட தவறாமல் பார்ப்பேன் என் குல தெய்வம் தேவ்நாத் சாமி தங்களை நலமுடன் வைக்க வேண்டுகிறேன்
நீங்கள் சொல்வது சரிதான் நாங்கள் கிரிவலம் செல்லும் போது ஒரு சாமியார் படுத்தபடியே பயங்கரமாக மிரட்டினார் நான் என் இவ்வாறு பேசுகிறார் என்று கேட்டபோது அவர் போதையில் பேசுகிறார் என்று என் கணவர் கூறினார். அங்கு உண்மையான சன்யாசிகள் தவிர போலியானவர்கள் அதிகம் உள்ளனர்.வீட்டில் உள்ளவர்கள் பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவர்கள் இது போன்ற கஷ்டத்தை சந்திக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் சிறியவர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் பிரச்சினை இல்லை.
நல்வினையும் தீவினையும் அடுத்த பிறப்புக்கு விதை வித்து என்கிறார்கள் சித்தர்கள் இரண்டுமே அனுபவிக்க அடுத்த பிறப்பு இருக்கிறது அதனால் தனக்குள்ளே ஜீவனாகிய சிவனை தவம் இருந்து அடைய முயற்சிப்போம் உங்கள் மனது படும் துன்பம் எங்களுக்கு தெரிகிறது சகோதரரே கலங்க வேண்டாம் மேலே உள்ள பரப்பிரமம் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் இறைவன் துணை இருப்பார்
நான் 1986 ல் இருந்து கிரிவலம் வருகின்றேன். அந்த காலகட்டத்தில் 15 சாதுக்கள் இருந்தார்கள். நல்ல சிந்தனையாளர்கள் நல்ல அறிவுரைகள் கூறுவார்கள். சிவபுராணங்கள் சைவ சிந்தனைகள் அத்துபடி. ஆனால் இன்று??????????? கஞ்சா மது இன்னும்............. தீய பழக்கம் உள்ளவர்கள் தான் இன்று கிரிவல பாதையில் உள்ளார்கள். இவர்கள் சாதுக்கள் இல்லை. ஆசாமிகள். விழிப்பாய் இருக்கவேண்டும்.
சாதுக்களை தவிர ஆதரவற்றவர்கள் சாப்பாட்டிற்க்கு வழியில்லாதவர்கள் சாதுக்கள் போர்வையில் தங்கள் வாழ்வதற்க்கு வழிதேடுகின்றனர் அவர்களூக்கு உரிய உதவிசெய்து அப்புறபடுத்தவேண்டும்
அய்யா வணக்கம் தங்கள் சேவை மகேசனுக்கு செய்யும் சேவை போன்றது, தூற்றுவார்கள் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என் பணி தொடரும் வகையில் தாங்கள் பணியாற்றி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் தங்களுக்கு அண்ணாமலையாரும் உண்ணாமலை அம்மன்னும் அரூபமாக இருக்கும் சித்தர்கள் துணை நிற்ப்பார்கள்
திரு . வினோத், தாங்கள் அவர்களின் உடமைகளை கையாளும் போது கையில் சரியான பாதுகாப்பு கையுறைகளை அணிந்துகொள்ளவும் . தங்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை .
`அண்ணா´மலை என்றாலும் ``அன்னை´´ மலை நீ அல்லவா உண்ணாமல் நான் நின்றாலும் கண்ணீர் விடும் தாயல்லவா! மண்ணாக நான் உனை நினைத்தாலும் கன்றென்று பொருத்தாய் தாயம்மா. புண்ணான மனதுக்கு புகல் நீயே இன்றென்னை மறுத்தால் நியாயமா. தாயின் மீது சேலையாக ௯டாரம் தான் அழகு சாலையோரம் சாது ௯ட்டம் ௯டுமே உன் அழகு
தம்பி வினோத் நீங்கள் கவலைப்பட வேண்டாம் எனக்கு இதைப்பார்க்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது எல்லாம் இறைவன் செயல் எது நடக்கிறதோ அது நன்மைக்கே என்று நினைத்து கொள்ளுங்கள் உங்களை தவராக யார் பேசிநாளும் அது அந்த சிவனையே சாரும் சிவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறார் நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய ஓம்
மனித மிருகங்கள் நடமாடும் கலயுகமய்யா இது அன்னமிட்ட உனக்கே கன்னமிட காத்திருக்கும் சில பிறவிகளை அடையாளம் கண்டு உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளய்யா தம்பி வினோத் மகனே உன் கஸ்ரம் கவலைகள் எமக்குப் புரிகிறது நல்லது செய்பவனையே நளினம் பண்ணுற பிறவிகளுமுண்டு இனியாவது உனது குடும்பத்தை மட்டும் காப்பாற்றிக்கொடிருப்பதே சிறப்பு
கண்டிப்பாக கிரிவலப்பாதையில் இருந்து எல்லா பயலுகளையும் அடிச்சு துரத்தணும். பாவம் பார்க்ககூடாது. நான் 1998 முதல் 2012 வரை தவறாமல் ஒவ்வொரு மாதமும் செல்வேன். சுமார் 100 முறைக்கு மேல் கிரிவலம் சென்ற பாக்கியம் எனக்கு கிட்டியது. ஆரம்ப காலத்தில் அமைதியாக எந்த சத்தமும் தொந்திரவு மின்றி மனநிறைவோடு செல்வோம். 14 கிமீ தூரத்தை (சிவபெருமானை ) ஓம் நமசிவாய துதியோடு பரவசமாய் பாதையை கடப்போம். காரணம் அப்போதிருந்த கலெக்டர் கண்ணகி பாக்கியநாதன், SP பாலநாகதேவி, DSP லட்சுமி என்ற மூன்று முத்துக்கள். அது ஒரு பொற்க்காலம். அடித்து நொறுக்கி சுத்தமாக வைத்திருந்தனர். ஆட்டோக்காரனுங்க கொஞ்ச நஞ்ச அட்டூழியமல்ல. DSP லட்சுமி பின்னி பெடலெடுத்து விட்டார். அதன் பிறகுதான் ஆட்டோக்கானுங்க அடங்குனானுங்க. அது படையப்பா படம் ரிலீசான நேரம் ரசிகர்களின் அளப்பரி ஓவர். பக்தர்களுக்கு ஏகப்பட்ட தொந்திரவு. லட்சுமி முதுகு தோலை உரித்துவிட்டார். துண்டை துணியை காணோம்னு ஓடிட்டானுவ. ஆனால் அதன்பிறகு அடிக்கு ஒரு கடையை போட்டு நாசம் பண்ணிவிட்டனர். தெற்க்கு கோபுர வாசல் அருகே ஒரு வீட்டினர் பெறிய மேஜைகளை வீதியில் பரப்பி 6, 7 அண்டாக்களில் குடிதண்ணீர் நிறப்பி குடும்பமே 5,6 ஆண்கள் பெண்கள் நின்றுகொண்டு குடிதண்ணீரை ஜக்கில் மொண்டு மொண்டு ஊத்தி கொடுத்துகொண்டே இருப்பார்கள். ஆயிரக்கணக்கானோர் தாகம் தீர்க்கும் மிக பெறிய தொண்டை செய்வார்கள். உள்ளேயிருந்து ஹோஸ் பைப்பில் நிறப்பிகொண்டே இருப்பார்கள். இப்போது அந்த நல்ல குடும்பத்தார் அங்கே இருக்கிறார்களா இல்லையா என்று தெறியவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் எல்லநலமும் பெற்று நோய் நொடி இல்லா பெறு வாழ்வு வாழ அண்ணாமலையார் அருள வேண்டும். என் நினைவலைகள் அந்த பொற்காலத்தை நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது. .
கிரிவலப்பதை முழுவதும் camara உள்ளது. யார் தவறு செய்தார்கள் அவர்களை மட்டும் தண்டியுங்கள் தவறு செய்யாதவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் எங்க போவார்கள். ஓம் நம சிவாய 🙏🙏🙏
🌸🙏🙏🙏🌸ஒம் நமசிவாய திருசிற்றம்பலம் சாவித்திரி அம்மா சியாமலா அம்மா முத்து தம்பி அந்த அம்மா என்ன செய்வார்கள் தவறு செய்தவர்கள் யார் என்று பார்த்து கண்டிக்க வேண்டிய தானே கண்ணிர் வருகிறது🌸🙏🙏🙏🌸
அங்கு ஒரு இடத்தை அரசு தேர்வு செய்து உண்மையான சாதுக்கள் யார் என்று கண்டுக் கொண்டு அவர்களுக்கு ஆசிரமம் அமைத்து கொடுக்க வேண்டும், மனிதநேயம் காக்கப்பட வேண்டும், அமைச்சர் சேகர் பாபு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்,
@@siddeeksiddeek8325 உங்கள் முரட்டு குணம் உங்களை விட்டு போகாது நீங்கள் அவர்களை வெட்டி விட்டால் உங்களை நம்பி உள்ள உங்கள் குடும்பத்தின் குழந்தைகளின் நிலை என்ன ஆகும் சற்று நினைத்துப் பாருங்கள்
ஆத்மா வணக்கம் அண்ணா சொல்பவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்கிறீர்கள் அதை உங்கள் மனம் போல் செய்யுங்கள் பாத்திரம் அறிந்து பிச்சை இடுங்கள் ஆத்மா வணக்கம்
இயற்கை எழில் சூழ்ந்த புனிதமான இடத்தில் , இவ்வளவு பெரிய அளவில் குப்பைகள் தேங்கி நிற்கிறது, இன்று govt seitha செயலை தான் அன்று Jerusalem தேவாலயத்தில் யேசு சாட்டை அடி கொடுத்து என் தந்தையின் கோயிலை கள்வர் குகையாக மாற்றாதீர்கள் யென்று கடிந்து கொண்டார். ஆன்மிக அருள் நிறைந்திருக்கும் இறைவன் இடத்தை miss use செய்வது சரியல்ல. இதுவும் தன்னை சுத்த படுத்தி கொள்ள அண்ணாமலை சாமிகள் எடுத்த முடிவு.
கண்ணா என்ன சோதனை இது ஒன்றுமே புரியவில்லை உங்களால் பேசவே இயலவில்லை எல்லாவற்றுக்கும் நல்லதே வரும் கண்ணா கலங்காதே நாங்க எல்லாரும் உங்க ச௳ட இருக்கும் இதற்கெல்லாம் நல்ல முடிவு வரும் ராஜா யாரிடமும் பேசி பகை வேண்டாம் அமைதி காக்கவும் உங்களை நம்பி நல்ல குடும்பம் உள்ளது இளமாறன் சுவாமி அடிக்கடி சொன்னது ஞாபகம் வருகிறது உஷாராக இரு கண்ணா இனிமேலும் பத்திரமாக இருக்கவும் வாழ்க வளமுடன்
Good decision. Ipadi old age people support ilamal girivalam path la suffering andha annamalaiyarke thanga mudiyala.adhan elloraiyum safety home ku anupurar🙏🙏🙏🙏🙌🙌🙌👏👏
மக்களை மக்களாக பார்க்காமல் மந்தைகளாக பார்த்ததின் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஏதலிகளாக இவர்கள். மக்களும் மனம் திருந்தவேண்டும். சுய ஒழுக்கம் சுயக் கட்டுப்பாடு, சுய சிந்தனை இவற்றை கடைபிடித்து யாருக்கும் இடையூறு இன்றி அறத்தோடு வாழ்ந்து மறையவேண்டும் 🙏🏽
சகோதரா உங்களுக்குத் தெரியும் இதில் யாரு உண்மையானவர்கள் யாரு பொய்யானவர்கள் என்று உண்மையானவர்களை போவதற்கு வழி இல்லாமல் இருந்தால் அவர்களை நல்ல பாதுகாப்பான இடத்தில் விட்டு விடவும் அவர்களுக்கு உணவளிக்கும் சேவையை நிறுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளவும் உங்களுக்கு உதவுவதற்காக நல்ல உள்ளங்கள் கை கொடுக்கும்
இதுவும் கடந்து போகும் தமிழா தமிழா கண்கள் கலங்காதே விடியும் விடியும் உள்ளம் மயங்காத மாரிமுத்துவைப் பாருங்கள் .என்ன பெரிய நம்பிக்கை நம்பிக்கை மிக முக்கியமானது
மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளது வினோத்😭😭..தினமும் அண்ணாமலையானை நினைக்க வைத்தாய்😭😭..பார்க்க வைத்தாய்.. இனி எல்லாம் அவன் கையில்..எல்லாவற்றையும் உதாசீன படுத்தியவர்களுக்கு இப்போது வலி தெரியும்..நன்றி இல்லாதவர்கள்..அண்ணாமலையான் புதிய பாடம் ஏதோ கற்பிக்கிறார்..எல்லாம் நன்மைக்கே..அவர் இருப்பதை மறந்து அவருக்கு துரோகம் நினைதவர்களை தூக்கி எறிந்து விட்டார்..எல்லாம் ஈசன் செயல்...வினோத் இதுவும் கடந்து போகும்....நல்லது நடக்கும்.ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
தம்பி இந்த வீடியோவை பார்த்து சங்கடமா இருந்தது. ஒரு சில ஜென்மங்கள் செய்யும் தவறுக்கு உண்மையான சாதுக்களுக்கு தான் இந்த நிலைமை. பாவம் சாவித்ரி பாட்டி போல் இயலாமையில் இருக்கும் ஒரு சிலரின் நிலையை பார்க்க மனம் வருந்துகிறது. உங்களை நம்பி இருக்கும் உண்மையான சாதுக்களுக்கு உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய!!
பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது😔 .சிலர் செய்யும் தவறு நாள் எத்தனை பேர் பாதிப்பில் உள்ளார்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் இங்கே வந்து சேர்ந்துள்ளார் அதில் சிலர் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருப்பதற்கும் எல்லாம் கிடைக்கிறது என்று தெனாவட்டிலும் இங்கே சாது கல என்ற பெயரில் இங்கே வந்துள்ளனர்😡 ஆரோக்கியமாகவும் சுயநினைவோடு உள்ளவர்கள் எங்கே சென்றும் வேலை செய்து கொள்ளலாம் காவியுடுத்து ருத்ராட்சை மாலையை போட்டு இப்படியெல்லாம் ஏமாற்றி இருப்பதைவிட😡 உண்மையான ஒரு வழியும் இல்லாமல் சுயநினைவு இல்லாதவர்கள் அவர்களின் வருத்தம் ஏமாற்று வரை சும்மா விடாது சகோதரா நீ செய்யும் சேவைகள் நல்லவர்களுக்கு மாத்திரம் சேரட்டும் இதை நிறுத்தி விட வேண்டாம் நல்லவர்களின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் குடும்பத்திற்கு வந்து சேரும் 🙏
ஹலோ வணக்கம் நீங்க செய்யும் உதவி பெரிய பெரிய உதவி மத்தவங்க பேசறது காதுல எடுக்காம இப்போ ஒரு கலை இருக்கு அதை மறுத்தான் அவங்க பேசுவதை உங்க தள்ளி விட்டுட்டு நீங்க உங்கள் கடமையை செய்ங்க புரியுதா கடவுள் நீங்க செய்யறத பார்த்துக்கிட்டு தான் இருக்காரு நல்லது செய்றது அதனால எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம் உங்கள் கடமை தொடரட்டும் நன்றி 🙏🏻🙏🏻 🙏🏻
திருவண்ணாமலையும் காசியும் ஒன்று. மக்களின் ஆன்மீக ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சாதுக்களை மனிதர்கள் போல பார்க்கும் பார்வையை மறுபரிசீலனை செய்யவேண்டும். திருவண்ணாமலை சாதுக்களின் உறைவிடம். கிரிவலம் என்பது கடந்த 30 வருடமாக பிரபலமானது. மக்கள் சாதுக்களை தொந்தரவு பண்ணறது தவறானது. ஆன்மிக பூமி சுயமரியாதையின் உறைவிடம். சிவாய நம ஓம் 🙏
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது; மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும். - பகவான் கிருஷ்ணர்
நல்ல நடவடிக்கை நிம்மதியாக எல்லா நாட்களும் கிரிவலம் செல்லலாம் கலெக்டர் கந்தசாமிக்கு பிறகு இப்போதுதான் சரியாக செய்கின்றனர் நடைபாதை முழுவதும் பந்தல் போட்டு ஆக்கிரமிப்பு இரவில் கூட அமைதியாக கிரிவலம் வரமுடியாது சாதுக்கள் மாதிரியாகவா நடந்து கொள்கிறார்கள் பிச்சைக்காரர்கள் போல்நடந்து கொள்கிறார்கள் இரவில் உட்கார ஒரு இருக்கை கூட இருக்காது எல்லாவற்றிலும் படுத்துக்கொண்டு ஒரே குறட்டை மயம் தனக்கு மிஞ்சியதே தான தர்மம் ஒருவரா இருவரா தடுக்கி விழுந்தால் ஒருத்தர் ஒரு வேண்டுதல் மனநிம்மதிக்காக கிரிவலம் வந்தால் தர்மம் செய்யாதவர்களை கேவலமாக பார்ப்பது கடைக்கார்கள் ஆக்கிரமிப்பு அதற்குமேல் உலக அதிசயமான வாழைப்பூவடை இங்கு மட்டுமே கிடைக்கும் கிரிவலப்பாதையை அமைதியான ஆன்மீகப்பாதையாக மாற்றுங்கள்
சிலர் செய்த தப்புக்களால்.. இயலாதவர்கள் கூட ரொம்ப ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்... நிறைய கம்ளைன்ட் போனால்... ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... அதுவும் மழைகாலத்தில் இயலாதவர்கள் எங்கே போவார்கள்... பார்க்க மனம் கலங்கிறது.....😭😭😭😭😭😭😭😭
அண்ணாமலை கிரிவலப்பாதையில் போயிருந்தால் சோறு கிடைக்குமென தம்பெற்றோரை வீட்டைவிட்டே துரத்தும் பிள்ளைகள்தான் இந்தக் காட்சியைக் கண்டு திருந்தவேண்டும் நாம் எதுசெய்தோமோ அதுவே எமக்குத் திருப்பவரும் இதுதான் பலரது வாழ்வில் கண்ட சத்தியமான உண்மை
திரு . வினோத் ! தங்களின் நேர்மை எங்கள் எல்லோருக்கும் தெரியும்
எதற்கும் கவலைப் படவேண்டாம் . பொதுவாக சாதுக்கள் வேதத்தின் படி
ஒரு நாளில் பிச்சை எடுத்த இடத்தில் மாரு நாள் பிச்சை எடுக்கக் கூடாது .
பிச்சை அவர்கள் கேட்டால் மட்டும் பிச்சை இடவேண்டும் .பொதுவாக சாதுக்கள் முடிந்த வரை நேர்மையாக இருக்க அண்ணாமலையார் அருள் புரிவராக. ஓம் நமசிவாயாக.
நானும் துறவியாக வேண்டும் என்று ஒருநாள் காவி வேஷ்டி உடுத்திக்கொண்டு பிச்சை கேட்டதால் எல்லோரும் செருப்பில் அடிக்க வருகிறார்கள் எனக்கு வயது 25 ஆயிரம் வருடங்களுக்கு ஒருவர் தான் துறவி ஆகிறார் அதுவே துறவி என்றால் என்னவென்றே தெரியாமல் போகிறது
உண்மையை உரக்க சொன்ன தங்கள் சேவைக்கு நன்றி சில பேர் வதந்தியை பரப்பி விஷம தனம் செய்யும் வேலையில் உள்ளுர் காரர் நீங்கள் மக்களுக்கு புரிய வைத்ததற்கு வாழ்த்துக்கள்
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம் நல்ல உள்ளம் கொண்ட தங்களைப் பற்றி தவறான கருத்துக்களை கூறும் நபர்களை அண்ணாமலையாரே பார்த்துக்கொள்வார் தங்கள் பணி சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சாதுக்களை நினைக்கும் பொழுது மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது ஓம் நமச்சிவாய👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
💞
அறம்பாடி சித்தர் பாடல் 😥😥😥
🌸* பிறப்பெடுத்த பின்னம் பிறைமுடித்தோன் சிறப்பறியாது சிற்றின்பச் சிறகடித்து சிறப்பிலியாய் போவதற்கு செய்த வினை காரணமே. உறுப்பிலியாய் உதித்தாலும் உமையொரு பாகனில் உறைய நல்வழியுமுண்டு. உய்யவும் வழியிலியாய் உளம் கெட்டு உதவா பொறுப்பிலியாய் போகாமல் பொன்னகத்து வெறுப்பிலியாய் வேண்டுதல் வேண்டாமையிலான் வெண்டலையானை மறந்து பொல்லார் முன் வீழாமல்
பிறப்பிலியாய் பித்தனடி சேர்வதுவும் அவ்விறப்பிலியை அண்டி யான் இப்பிறப்பறுப்பேன். ஈசனடி மறுப்பானேன் என்னுயிரே செவிமடுப்பாய்.*🌸
நாகராஜ சுவாமிகள் மற்றும் சாதுக்களின் நிலை கண்டு ஏற்கனவே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது சாது திருவண்ணாமலை தங்க வைப்பதற்கு ஏதாவது உதவி செய்யுங்கள்
Nagaraja swamy decided to lead such a life. It was his own choice. Why di u feel for that?
புராண காலத்தில்லேயே காட்டில் தவம் செய்த முனிவர்களும் ரிஷிகளும் பலபல இன்னல்களுக்கு ஆளாகி. யிருக்கிறார்கள்.கடவுஹளிடம் அடைக்கலம் கேட்டு சரணாகதி அடைந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.. சோதனையும் வேதனையும் மனிதர்களாக பிறந்த கடவுள் அவாதரங்களுக்கும் இறை தூதர்களுக்குமே நிகழ்ந்தது.நாம் நம் கடமையை செய்து கொண்டு இருக்க வேண்டும்.நடப்பது எல்லாம் அவன் செயல்.
,
வினோத் அண்ணா உங்கள் உங்களை ஆதரிப்பவர்களின் கமெண்டை பாருங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் பத்து கமெண்டில் ஒரு கமெண்டு உங்களைப்பற்றி தவறாக சொல்லி இருப்பார்கள் அதை நீங்கள் படிக்க வேண்டாம் சாது கணக்கு உங்களுடைய உதவி நீடிக்கட்டும் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
அவனின்றி ஒரு அணுவும் அசையது, எல்லாம் என் அப்பன் ஈசன் செயல் நண்மையில் மட்டுமே முடியும், ஓம் நமசிவாய
சாவித்திரி பாட்டி என்ன பா ஆச்சி வினோத் குமார் நான் உன் அம்மா நான் சென்னையில் இருக்கிறேன் தங்கள் விடியோ ஒரு நாள் கூட தவறாமல் பார்ப்பேன் என் குல தெய்வம் தேவ்நாத் சாமி தங்களை நலமுடன் வைக்க வேண்டுகிறேன்
நம்ம நாகராஜ் சுவாமிகள் என்ன ஆனார். அவரை பத்திரமா பாதுகா த்து கொள்ள வேண்டும்
Yes
நீங்கள் சொல்வது சரிதான் நாங்கள் கிரிவலம் செல்லும் போது ஒரு சாமியார் படுத்தபடியே பயங்கரமாக மிரட்டினார் நான் என் இவ்வாறு பேசுகிறார் என்று கேட்டபோது அவர் போதையில் பேசுகிறார் என்று என் கணவர் கூறினார். அங்கு உண்மையான சன்யாசிகள் தவிர போலியானவர்கள் அதிகம் உள்ளனர்.வீட்டில் உள்ளவர்கள் பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவர்கள் இது போன்ற கஷ்டத்தை சந்திக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் சிறியவர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் பிரச்சினை இல்லை.
நல்வினையும் தீவினையும் அடுத்த பிறப்புக்கு விதை வித்து என்கிறார்கள் சித்தர்கள் இரண்டுமே அனுபவிக்க அடுத்த பிறப்பு இருக்கிறது அதனால் தனக்குள்ளே ஜீவனாகிய சிவனை தவம் இருந்து அடைய முயற்சிப்போம் உங்கள் மனது படும் துன்பம் எங்களுக்கு தெரிகிறது சகோதரரே கலங்க வேண்டாம் மேலே உள்ள பரப்பிரமம் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் இறைவன் துணை இருப்பார்
மிகவும் தெளிவாக விளக் கியுள்ளீர்கள். நன்றி. அடையாள அட்டை உள்ள சாதுக்களுக்கு மட்டும் அன்னதானம் செய்தால் போதும்.
இந்த விடுகதைக்கு அண்ணாமலையாரே விடையும் தருவார் நல்ல வழியும் காட்டுவார்
ஓம் நமச்சிவாய 🙏🏻🌷
நான் 1986 ல் இருந்து கிரிவலம் வருகின்றேன்.
அந்த காலகட்டத்தில் 15 சாதுக்கள் இருந்தார்கள். நல்ல சிந்தனையாளர்கள் நல்ல அறிவுரைகள் கூறுவார்கள்.
சிவபுராணங்கள் சைவ சிந்தனைகள் அத்துபடி.
ஆனால் இன்று???????????
கஞ்சா
மது
இன்னும்.............
தீய பழக்கம் உள்ளவர்கள் தான் இன்று கிரிவல பாதையில் உள்ளார்கள்.
இவர்கள் சாதுக்கள் இல்லை. ஆசாமிகள்.
விழிப்பாய் இருக்கவேண்டும்.
நீங்கள் சொல்வது.சரிதான். கண்மூடிதனமான பக்தி கரைசேர்காது, ஆரோக்கியமானதும் அல்ல.
சாதுக்களை தவிர ஆதரவற்றவர்கள் சாப்பாட்டிற்க்கு வழியில்லாதவர்கள் சாதுக்கள் போர்வையில் தங்கள் வாழ்வதற்க்கு வழிதேடுகின்றனர் அவர்களூக்கு உரிய உதவிசெய்து அப்புறபடுத்தவேண்டும்
உண்மையான சாதுக்களை நல்லவர்களை சாவித்திரி பாட்டிஎல்லோரையும் காப்பாற்று அண்ணாமலையாரே 🙏🙏🙏🙏🙏தம்பி உங்க உடம்பை பார்த்துக்கங்க அண்ணாமலையாரை மனம் உருகிவேண்டிக்கொள்கிறோம்🙏🙏நல்லதே நடக்கும்👍
அய்யா வணக்கம்
தங்கள் சேவை மகேசனுக்கு செய்யும் சேவை போன்றது, தூற்றுவார்கள் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என் பணி தொடரும் வகையில் தாங்கள் பணியாற்றி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் தங்களுக்கு அண்ணாமலையாரும் உண்ணாமலை அம்மன்னும் அரூபமாக இருக்கும் சித்தர்கள் துணை நிற்ப்பார்கள்
💞
திரு . வினோத், தாங்கள் அவர்களின் உடமைகளை கையாளும் போது கையில் சரியான பாதுகாப்பு கையுறைகளை அணிந்துகொள்ளவும் . தங்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை .
Yezunmai
இன்னும் வசதியா கொள்ளை அடிக்கவா
`அண்ணா´மலை என்றாலும்
``அன்னை´´ மலை நீ அல்லவா
உண்ணாமல் நான் நின்றாலும்
கண்ணீர் விடும் தாயல்லவா!
மண்ணாக நான் உனை நினைத்தாலும்
கன்றென்று பொருத்தாய் தாயம்மா.
புண்ணான மனதுக்கு புகல் நீயே
இன்றென்னை மறுத்தால் நியாயமா.
தாயின் மீது சேலையாக ௯டாரம் தான் அழகு
சாலையோரம் சாது ௯ட்டம் ௯டுமே உன் அழகு
சொல்வதற்கு வார்த்தை இல்லை
கண்ணீரை தவிர.
ஓம் நமசிவாய
தம்பி வினோத் நீங்கள் கவலைப்பட வேண்டாம் எனக்கு இதைப்பார்க்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது எல்லாம் இறைவன் செயல் எது நடக்கிறதோ அது நன்மைக்கே என்று நினைத்து கொள்ளுங்கள் உங்களை தவராக யார் பேசிநாளும் அது அந்த சிவனையே சாரும் சிவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறார் நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய ஓம்
💞
மனித மிருகங்கள் நடமாடும் கலயுகமய்யா இது அன்னமிட்ட உனக்கே கன்னமிட காத்திருக்கும் சில பிறவிகளை அடையாளம் கண்டு உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளய்யா தம்பி வினோத் மகனே உன் கஸ்ரம் கவலைகள் எமக்குப் புரிகிறது நல்லது செய்பவனையே நளினம் பண்ணுற பிறவிகளுமுண்டு இனியாவது உனது குடும்பத்தை மட்டும் காப்பாற்றிக்கொடிருப்பதே சிறப்பு
இது கலியுகம் இப்படித்தான் இருக்கும் தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் எப்போதும் உங்கள் கடமையை செய்யுங்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக
கண்டிப்பாக கிரிவலப்பாதையில் இருந்து எல்லா பயலுகளையும் அடிச்சு துரத்தணும். பாவம் பார்க்ககூடாது. நான் 1998 முதல் 2012 வரை தவறாமல் ஒவ்வொரு மாதமும் செல்வேன். சுமார் 100 முறைக்கு மேல் கிரிவலம் சென்ற பாக்கியம் எனக்கு கிட்டியது. ஆரம்ப காலத்தில் அமைதியாக எந்த சத்தமும் தொந்திரவு மின்றி மனநிறைவோடு செல்வோம். 14 கிமீ தூரத்தை (சிவபெருமானை ) ஓம் நமசிவாய துதியோடு பரவசமாய் பாதையை கடப்போம். காரணம் அப்போதிருந்த கலெக்டர் கண்ணகி பாக்கியநாதன், SP பாலநாகதேவி, DSP லட்சுமி என்ற மூன்று முத்துக்கள். அது ஒரு பொற்க்காலம். அடித்து நொறுக்கி சுத்தமாக வைத்திருந்தனர். ஆட்டோக்காரனுங்க கொஞ்ச நஞ்ச அட்டூழியமல்ல. DSP லட்சுமி பின்னி பெடலெடுத்து விட்டார். அதன் பிறகுதான் ஆட்டோக்கானுங்க அடங்குனானுங்க. அது படையப்பா படம் ரிலீசான நேரம் ரசிகர்களின் அளப்பரி ஓவர். பக்தர்களுக்கு ஏகப்பட்ட தொந்திரவு. லட்சுமி முதுகு தோலை உரித்துவிட்டார். துண்டை துணியை காணோம்னு ஓடிட்டானுவ.
ஆனால் அதன்பிறகு அடிக்கு ஒரு கடையை போட்டு நாசம் பண்ணிவிட்டனர்.
தெற்க்கு கோபுர வாசல் அருகே ஒரு வீட்டினர் பெறிய மேஜைகளை வீதியில் பரப்பி 6, 7 அண்டாக்களில் குடிதண்ணீர் நிறப்பி குடும்பமே 5,6 ஆண்கள் பெண்கள் நின்றுகொண்டு குடிதண்ணீரை ஜக்கில் மொண்டு மொண்டு ஊத்தி கொடுத்துகொண்டே இருப்பார்கள். ஆயிரக்கணக்கானோர் தாகம் தீர்க்கும் மிக பெறிய தொண்டை செய்வார்கள். உள்ளேயிருந்து ஹோஸ் பைப்பில் நிறப்பிகொண்டே இருப்பார்கள். இப்போது அந்த நல்ல குடும்பத்தார் அங்கே இருக்கிறார்களா இல்லையா என்று தெறியவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் எல்லநலமும் பெற்று நோய் நொடி இல்லா பெறு வாழ்வு வாழ அண்ணாமலையார்
அருள வேண்டும். என் நினைவலைகள் அந்த பொற்காலத்தை நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது.
.
கிரிவலப்பதை முழுவதும் camara உள்ளது. யார் தவறு செய்தார்கள் அவர்களை மட்டும் தண்டியுங்கள்
தவறு செய்யாதவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் எங்க போவார்கள்.
ஓம் நம சிவாய 🙏🙏🙏
👍
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம்.எல்லாம்நன்மைக்கே.இறைவன்செயல்.நல்லவர்களுக்கேசோதனைவரும்ஆனால்அதுநிலைக்காதுமுன்னேறுவதற்குமுதல்படிதம்பிஅண்ணாமலையாரைமட்டும்நம்பு.நல்லதேநடக்கும்🙇👌📿🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
🙏 உங்களுடைய ஆதங்கம் புரிகிறது அண்ணாமலையார் துணை இருக்கு மனம் தளராமல் உங்கள் சேவை தொடருந்து செய்ங்கள் 🙏🙏🙏🙏🙏
வினோத், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதே உன் நேர்மை பெரும்பான்மை மக்களுக்கு தெரியும்
🌸🙏🙏🙏🌸ஒம் நமசிவாய திருசிற்றம்பலம் சாவித்திரி அம்மா சியாமலா அம்மா முத்து தம்பி அந்த அம்மா என்ன செய்வார்கள் தவறு செய்தவர்கள் யார் என்று பார்த்து கண்டிக்க வேண்டிய தானே கண்ணிர் வருகிறது🌸🙏🙏🙏🌸
கவலையை விட்டொழித்து நேர் வழியில் தொடர்ந்து சேவை செய் மகனே ! அண்ணாமலையின் அருள் உனக்கு எப்பொழுதும் உண்டு ! வாழ்க வளமுடன் !
மிகவும் மனவேதனையாக இருக்கு.ஓம் நமச்சிவாய
சிவனே மனசு வழிக்குது. அண்ணா நீங்கள் நல்லா இருக்கனும்.
எங்கள் ஆத்தா உண்ணாமலையின் அய்யா அண்ணாமலையாரே இதுவும் உணது திருவிளையாடலா அய்யனே
இதை பொதுநல செயலாக பார்க்க வேண்டும் சாதுக்கள் வேறு இடங்களில் தங்க நடவடிக்கை வேண்டும்
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை 😢😢 அண்ணாமலையார் கைவிட மாட்டார்
😢😢😢 I will keep on praying to Annamalaiyar for the well-being of Sivanadiyars who got affected by this.
Om Namasivaya🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அங்கு ஒரு இடத்தை அரசு தேர்வு செய்து உண்மையான சாதுக்கள் யார் என்று கண்டுக் கொண்டு அவர்களுக்கு ஆசிரமம் அமைத்து கொடுக்க வேண்டும், மனிதநேயம் காக்கப்பட வேண்டும், அமைச்சர் சேகர் பாபு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்,
அரசுக்கு ஆயிரம் பிரச்சினைகள் உண்மையான சாதுக்கள் அவர்களே ஆசிரமங்களை தேடிக்கொள்வார்கள்
Well said
உண்மை உண்மை
உண்மையான சாதுக்களை எப்படி கண்டுபிடிப்பீங்க? தேர்வு வைத்தா?🤣🤣
@@mask2705 unmaiyana sadhu , duplicate sadhu all that is our judgement . Being good to people should be part of our nature .
திருவன்னாமலையின் ஒரு அங்கம் சாதுக்கள்
அதே மாதிரி சர்ச் மசூதி இருக்கிற இடத்துல ஆக்கிரமிப்பு அகற்றினால் நன்று
வெட்டிபோட்டிடுவோம்
@@siddeeksiddeek8325 உங்கள் முரட்டு குணம் உங்களை விட்டு போகாது நீங்கள் அவர்களை வெட்டி விட்டால் உங்களை நம்பி உள்ள உங்கள் குடும்பத்தின் குழந்தைகளின் நிலை என்ன ஆகும் சற்று நினைத்துப் பாருங்கள்
எல்லாம் அவர் செயல் 🙏 ஓம் நமசிவாய நமக 🙏 சிவாயநம ஓம் 🙏 அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏
ஆத்மா வணக்கம் அண்ணா சொல்பவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே இருக்கட்டும் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்கிறீர்கள் அதை உங்கள் மனம் போல் செய்யுங்கள் பாத்திரம் அறிந்து பிச்சை இடுங்கள் ஆத்மா வணக்கம்
இயற்கை எழில் சூழ்ந்த புனிதமான இடத்தில் , இவ்வளவு பெரிய அளவில் குப்பைகள் தேங்கி நிற்கிறது, இன்று govt seitha செயலை தான் அன்று Jerusalem தேவாலயத்தில் யேசு சாட்டை அடி கொடுத்து என் தந்தையின் கோயிலை கள்வர் குகையாக மாற்றாதீர்கள் யென்று கடிந்து கொண்டார். ஆன்மிக அருள் நிறைந்திருக்கும் இறைவன் இடத்தை miss use செய்வது சரியல்ல. இதுவும் தன்னை சுத்த படுத்தி கொள்ள அண்ணாமலை சாமிகள் எடுத்த முடிவு.
கிரிவலப்பாதையை கேமராவோடு சுற்றிக் கொண்டிருக்கும் UA-camrs தான் நடந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணம்!
Adhil ivarum oruthar
@@rammohan9447 இவர்தான் முக்கிய காரணம்! இப்போது ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்!
@@kmanikandan8579 ROMBA SARI
ஓம்நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா
கவலை வேண்டாம் அண்ணா. வாழ்க வளமுடன்....
😭😭😭பாவம் அவர்கள்.போவதற்கு இடமில்லாமல் அண்ணாமலையாரை நம்பி வந்தவர்கள் அண்ணாமலையார் பார்த்துக் கொள்ள ட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஓம்.நமசிவய🙏🙏🙏🙏🙏
கண்ணா என்ன சோதனை இது ஒன்றுமே புரியவில்லை உங்களால் பேசவே இயலவில்லை எல்லாவற்றுக்கும் நல்லதே வரும் கண்ணா கலங்காதே நாங்க எல்லாரும் உங்க ச௳ட இருக்கும் இதற்கெல்லாம் நல்ல முடிவு வரும் ராஜா யாரிடமும் பேசி பகை வேண்டாம் அமைதி காக்கவும் உங்களை நம்பி நல்ல குடும்பம் உள்ளது இளமாறன் சுவாமி அடிக்கடி சொன்னது ஞாபகம் வருகிறது உஷாராக இரு கண்ணா இனிமேலும் பத்திரமாக இருக்கவும் வாழ்க வளமுடன்
தம்பி நீங்கள் நன்றாக வாழ வேண்டும் இவர்கள் பாவம் யாரோ செய்த தவறுக்கு தன்டனை அனைவருக்கும் வேதனை மிகவும் வேதனையக உள்ளது இவர்கள் எங்கு போவர்கள்
வேதனையான நிகழ்வு ஏழைகளின் வாழ்கையில் விளையாடும் அதிகாரம்
தம்பி சாவித்திரி பாட்டி சியாமளா பாட்டி எங்க இருக்காங்க மனது படபடக்கிறது வினோத் தம்பி
Good decision.
Ipadi old age people support ilamal girivalam path la suffering andha annamalaiyarke thanga mudiyala.adhan elloraiyum safety home ku anupurar🙏🙏🙏🙏🙌🙌🙌👏👏
நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் தம்பி 💞🙏🙏🙏🙏🙏🙏
சாவித்திரி பாட்டிக்கு என்ன ஆனது சாவித்திரி பாட்டி இப்பொழுது எப்படி இருக்கின்றார்கள்
வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும்
மக்களை மக்களாக பார்க்காமல் மந்தைகளாக பார்த்ததின் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஏதலிகளாக இவர்கள். மக்களும் மனம் திருந்தவேண்டும். சுய ஒழுக்கம் சுயக் கட்டுப்பாடு, சுய சிந்தனை இவற்றை கடைபிடித்து யாருக்கும் இடையூறு இன்றி அறத்தோடு வாழ்ந்து மறையவேண்டும் 🙏🏽
சகோதரா உங்களுக்குத் தெரியும் இதில் யாரு உண்மையானவர்கள் யாரு பொய்யானவர்கள் என்று உண்மையானவர்களை போவதற்கு வழி இல்லாமல் இருந்தால் அவர்களை நல்ல பாதுகாப்பான இடத்தில் விட்டு விடவும் அவர்களுக்கு உணவளிக்கும் சேவையை நிறுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளவும் உங்களுக்கு உதவுவதற்காக நல்ல உள்ளங்கள் கை கொடுக்கும்
எல்லாம் அவன் செயல். ஓம் நமச்சிவாய 💚
Good job by the young boy for the help for elders God bless you
👍
Your videos are superb for the society in need your contribution is great and about Ilayamaran Sadhu conversation is interesting great human
வேறு இடம் ஏற்பாடு, செய்து அவகாசம் கொடுத்து படிபடியாக ஒழுங்கு படுத்தி இருக்க வேண்டும் .
இதுவும் கடந்து போகும்
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காத
மாரிமுத்துவைப் பாருங்கள் .என்ன பெரிய நம்பிக்கை நம்பிக்கை மிக முக்கியமானது
மனசு ரொம்ப கஷ்டமாக உள்ளது வினோத்😭😭..தினமும் அண்ணாமலையானை நினைக்க வைத்தாய்😭😭..பார்க்க வைத்தாய்.. இனி எல்லாம் அவன் கையில்..எல்லாவற்றையும் உதாசீன படுத்தியவர்களுக்கு இப்போது வலி தெரியும்..நன்றி இல்லாதவர்கள்..அண்ணாமலையான் புதிய பாடம் ஏதோ கற்பிக்கிறார்..எல்லாம் நன்மைக்கே..அவர் இருப்பதை மறந்து அவருக்கு துரோகம் நினைதவர்களை தூக்கி எறிந்து விட்டார்..எல்லாம் ஈசன் செயல்...வினோத் இதுவும் கடந்து போகும்....நல்லது நடக்கும்.ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
True
ஓம்நமசிவாய எல்லாம் அண்ணாமலையார் சித்தம் 🙏🙏🙏🙏🙏
சட்டம் தன் கடமையை செய்யும் எப்போதும்....
ஏதும் அற்றார்களிடம்....
🙏அப்பா வினோத் உணவு கொடுக்கறயா கொடுங்க அது சேவை🙏 அதுக்காக அரசு செயல் பாட்டில் தலைடுவது வேண்டாம் (என்னுடைய வேண்டுகோள் ) ஓம்நமசிவாய ஒம்
வினோத்செல்லம்பார்பதற்குபாவமாக
உள்ளதுஎன்னசெய்வதுசிவன்தான்வழிசொய்யவேண்டும்
தம்பி இந்த வீடியோவை பார்த்து சங்கடமா இருந்தது. ஒரு சில ஜென்மங்கள் செய்யும் தவறுக்கு உண்மையான சாதுக்களுக்கு தான் இந்த நிலைமை. பாவம் சாவித்ரி பாட்டி போல் இயலாமையில் இருக்கும் ஒரு சிலரின் நிலையை பார்க்க மனம் வருந்துகிறது. உங்களை நம்பி இருக்கும் உண்மையான சாதுக்களுக்கு உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய!!
சாதுக்களுக்கு தக்க பாதுகாப்பு அரசாங்கம் தான் செய்து கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் பெருங்கோபத்துக்கு ஆளாக நேரிடும். சாபம் சும்மா விடாது.
எஸ்ஆர்எம் கல்லூரி மாதிரி பெரிய பெரிய ஆக்கிரமிப்புகளை அகற்ற உங்களுக்கு வக்கில்லை
👏👏👌👌👍🙏🙏🙏
இல்லாதவர்களிடம் தான் இவர்கள் வீரம்..
அண்ணா மலையாரேஉன்னைநம்பும்அடியார்களைகாப்பாற்றுகள்ஓம்நமசிவாய
ஓம் நமசிவாய 🙏 எல்லாம் சிவமயம் நமசிவாய 🙏
Neengha seithathu hundread percent . Correct .. And sarriyanathu
சேவை அண்பருக்கு கோடாண கோடி நன்றிகள்
இனி கை கால் நல்லா இருபவர்கள் வேலைக்கு போய் சம்பாரித்து காப்பாற்றுகள் இது போலா சும்மா உட்காரதிங்கள்
பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது😔 .சிலர் செய்யும் தவறு நாள் எத்தனை பேர் பாதிப்பில் உள்ளார்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் இங்கே வந்து சேர்ந்துள்ளார் அதில் சிலர் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருப்பதற்கும் எல்லாம் கிடைக்கிறது என்று தெனாவட்டிலும் இங்கே சாது கல என்ற பெயரில் இங்கே வந்துள்ளனர்😡 ஆரோக்கியமாகவும் சுயநினைவோடு உள்ளவர்கள் எங்கே சென்றும் வேலை செய்து கொள்ளலாம் காவியுடுத்து ருத்ராட்சை மாலையை போட்டு இப்படியெல்லாம் ஏமாற்றி இருப்பதைவிட😡 உண்மையான ஒரு வழியும் இல்லாமல் சுயநினைவு இல்லாதவர்கள் அவர்களின் வருத்தம் ஏமாற்று வரை சும்மா விடாது சகோதரா நீ செய்யும் சேவைகள் நல்லவர்களுக்கு மாத்திரம் சேரட்டும் இதை நிறுத்தி விட வேண்டாம் நல்லவர்களின் ஆசிர்வாதம் எப்போதும் உங்கள் குடும்பத்திற்கு வந்து சேரும் 🙏
ஹலோ வணக்கம் நீங்க செய்யும் உதவி பெரிய பெரிய உதவி மத்தவங்க பேசறது காதுல எடுக்காம இப்போ ஒரு கலை இருக்கு அதை மறுத்தான் அவங்க பேசுவதை உங்க தள்ளி விட்டுட்டு நீங்க உங்கள் கடமையை செய்ங்க புரியுதா கடவுள் நீங்க செய்யறத பார்த்துக்கிட்டு தான் இருக்காரு நல்லது செய்றது அதனால எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம் உங்கள் கடமை தொடரட்டும் நன்றி 🙏🏻🙏🏻 🙏🏻
அதில் நல்லவன் யார் கெட்டவன் யாரோ நீங்கள் போய் பார்த்ததுண்டா
Super nanraga sonnergal.
Omg how about swami Nagaraj . Hope he will be well taken care . Stay safe and blessed .
சாதுக்களுக்கு தங்கும் இடம் சாப்பாடு கோவில் பணங்களில் அமைத்து கோடுக்க மத்திய மானில அரசு செயரல்டடவேண்டும்
ஜெயில்ல தூக்கி போட்டு, அங்கே வேலை வாங்கிட்டு வேணா சாப்பாடு போடலாம்.
உங்களை போல் இந்த பணிகளை யாராலும் செய்ய முடியாது
Great work sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
Good job. இது கிரிமினல்களுக்கு கொடுத்த மரண அடி
உங்கள் சேவைக்கு நன்றி தம்பி 🙏
நீங்க போடும் கமாண்டுக்கு அண்ணாமலையார் பதில் கொடுப்பார்
அண்ணாமலையாருக்கு அரோகரா நினைக்கும் போது உள்ளமே நடுங்குது😞😞😞😞😭😭😭😭😭
திருவண்ணாமலையும் காசியும் ஒன்று. மக்களின் ஆன்மீக ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சாதுக்களை மனிதர்கள் போல பார்க்கும் பார்வையை மறுபரிசீலனை செய்யவேண்டும். திருவண்ணாமலை சாதுக்களின் உறைவிடம். கிரிவலம் என்பது கடந்த 30 வருடமாக பிரபலமானது. மக்கள் சாதுக்களை தொந்தரவு பண்ணறது தவறானது. ஆன்மிக பூமி சுயமரியாதையின் உறைவிடம். சிவாய நம ஓம் 🙏
Your speech really true anna
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றோருவருடையதாகிறது;
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் கிருஷ்ணர்
நல்ல நடவடிக்கை நிம்மதியாக எல்லா நாட்களும் கிரிவலம் செல்லலாம்
கலெக்டர் கந்தசாமிக்கு பிறகு இப்போதுதான் சரியாக செய்கின்றனர்
நடைபாதை முழுவதும் பந்தல் போட்டு ஆக்கிரமிப்பு இரவில் கூட அமைதியாக கிரிவலம் வரமுடியாது சாதுக்கள் மாதிரியாகவா நடந்து கொள்கிறார்கள் பிச்சைக்காரர்கள் போல்நடந்து கொள்கிறார்கள் இரவில் உட்கார ஒரு இருக்கை கூட இருக்காது எல்லாவற்றிலும் படுத்துக்கொண்டு ஒரே குறட்டை மயம் தனக்கு மிஞ்சியதே தான தர்மம் ஒருவரா இருவரா தடுக்கி விழுந்தால் ஒருத்தர் ஒரு வேண்டுதல்
மனநிம்மதிக்காக கிரிவலம் வந்தால் தர்மம் செய்யாதவர்களை கேவலமாக பார்ப்பது கடைக்கார்கள் ஆக்கிரமிப்பு அதற்குமேல் உலக அதிசயமான வாழைப்பூவடை இங்கு மட்டுமே கிடைக்கும் கிரிவலப்பாதையை அமைதியான ஆன்மீகப்பாதையாக மாற்றுங்கள்
மிக்க நன்றிகள் நன்கு சிந்தித்து செயல்படுத்த வேண்டிய விஷயம்
இது ஒரு நல்ல நடவடிக்கையே !
ஆன்மீகம் அசிங்கப்படாது.
Right
சிலர் செய்த தப்புக்களால்.. இயலாதவர்கள் கூட ரொம்ப ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்... நிறைய கம்ளைன்ட் போனால்... ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... அதுவும் மழைகாலத்தில் இயலாதவர்கள் எங்கே போவார்கள்... பார்க்க மனம் கலங்கிறது.....😭😭😭😭😭😭😭😭
Convey my blessings to Dr. Nagaraj
நார்த்திக வாதிக்கு ஓட்டு போடாதிங்கடா னா யார் கேக்குரிங்க...
அவர்கள் நாத்திகர்கள் அல்ல. அவர்கள் இந்துக்களைப் போல் செயல்படும் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள்
ஒரு குற்றவாளிக்காக நூறு நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
🙏🙏
கடவுளே. வயதானவர்களை காப்பாற்று.
"விதை விதைத்தவன் விதை அறுப்பான்"... "வினை" விதைத்தவன் "வினை" அறுப்பான்"... "திருச்சிற்றம்பலம்"🙏🙏🙏
அண்ணாமலையார்துணைநிற்க்க கவைலைபடாதீர்கள் மக்கள் பார்த்துட்டு இருக்காங்க
அரசாங்கம் கண்டிப்பா உடம்பு சரி இல்லாதவங்காள இல்லங்களில் சேர்க்க வேண்டும்..... உண்மையான சதுகள் மட்டுமே இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
இதற்கு பிறகு நல்லது ஏதாவது நடக்கும்.
Very poor government. They should made proper arrangements before they take action. Very sad to see this. May God bless all of them.