மொழி பெயர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • மொழிபெயர்ப்புஎனும்இருசொற்களின்இணைவேமொழிபெயர்ப்பாகும்.ஒரு மொழியில் உள்ள கருத்தினை மற்றொரு மொழிக்கு மாற்றுதல் எனும் நிலையே மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். மொழிபெயர்ப்பு பணி என்பது சற்று கடினமான பணியாகும். அதை செவ்வனே செய்தால் சிறப்பான இடத்தினைப் பெறும்.

КОМЕНТАРІ •