உங்கள் குழந்தையின் டான்சில், அடினாய்ட் பிரச்சனைக்கு என்ன தீர்வு?

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2024
  • உங்கள் குழந்தையின் டான்சில் வீக்கம் ஆகி மூச்சு விடுவதற்கு பிரச்சனை இருக்கலாம் காய்ச்சல் இருக்கும் விழுங்குவதற்கு சிரமம் இருக்கும் பள்ளிக்கூடம் போக இயலாது வருடத்திற்கு அடிக்கடி 3 -4 முறை இந்த மாதிரி வரும்.மருந்துகள் ஏழு நாட்கள் வரை தர வேண்டியது இருக்கும் இந்த மாதிரி சூழ்நிலையில் டான்சில் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்வது நிரந்தர தீர்வை தருமா ?அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதைப் பார்ப்போம்
    மூக்கின் பின்பகுதியில் தொண்டை சேரும் இடத்தில் இருக்கும் அடினாய்ட் வீங்குவதன் மூலம் குறட்டை, வாய் வழியாக சுவாசித்தல், தூங்கும் போது தூக்கம் கெடுதல், சரியான உறக்கமின்மை முகம் விகாரமாவது என்ற பல பிரச்சினைகள் வரலாம் எப்போது அடினாய்ட் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை தீர்வாகும் ?இந்த விஷயங்களை இன்று பார்ப்போம்

КОМЕНТАРІ • 4

  • @mohanam665
    @mohanam665 9 місяців тому +1

    Tnk u sir

  • @arunelamaran2982
    @arunelamaran2982 25 днів тому +1

    Adenoid operation seyyanuma

    • @selvanRathinasamy
      @selvanRathinasamy  24 дні тому

      உங்கள் குழந்தைகள் நல மருத்துவர் முதலில் சந்திக்கவும் அவர் ஆலோசனைன் பேரில் தேவைப்பட்டால் ஈ என் டி மருத்துவரைப் பார்க்கலாம் முதலில் மருந்துகளை பயன்படுத்துவார்கள் குழந்தையின் வயதைப் பொறுத்தும் சிரமங்களைப் பொறுத்தும் மருத்துவ சிகிச்சையா அல்லது அறுவை சிகிச்சையா என்பது முடிவு செய்யப்படும்