2 வருசம் ஒரே வீட்டில் கோடு போட்டு வாழ்ந்தோம் | Derby Ownerன் வியக்க வைக்கும் காதல் கதை

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 97

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Рік тому +19

    பார்க்கவே மிகவும் அழகா இருக்கு ♥️. இன்னும் நீண்ட காலம் நீங்கள் இருவரும் வாழனும் 🌹🌹🌹

  • @rasuaraj528
    @rasuaraj528 Рік тому +2

    சிறந்த புத்திசாலியான அன்பு நிறைந்த கணவர் ஒரு பெண்ணின் மனதை பொறுமையின் மூலம் வெற்றி அடைந்து உள்ளார்...
    இருவரிடமும் இருந்த தெய்வீக காதல் அன்பு ஆணவத்தை அடித்துத் துரத்திவிட்டு வெற்றி அடைந்து விட்டது..
    நீங்கள் இருவரும் என்றும் இணைபிரியாத அன்புக் கணவன் மனைவியாக வாழ வாழ்த்துக்கள்...🙌🤗♥️🙏🙏

  • @arunaananth8022
    @arunaananth8022 Рік тому +29

    எப்படி மேம் இந்த மாதிரி மனசுல உங்கள பாத்து பேட்டி எடுக்குறீங்க இதைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இன்னும் வாழ்க்கையில் போராடி நிறைய ஜெயிக்கணும் தோணுது

  • @Disha87
    @Disha87 Рік тому +19

    ❤❤❤❤❤...
    இவங்க காதல் கதையை படமா எடுத்தா தலைப்பு நான் தான் வைப்பன்
    'ஜீன்ஸ்' பார்ட் 2

  • @DhivyaM-hy2ki
    @DhivyaM-hy2ki Рік тому +19

    one of the best interview ..Happy to see such a lovely couple

  • @vijianu4647
    @vijianu4647 Рік тому +8

    VijaySir நீங்கள் மனைவியிடம் எப்போதும் எதிர்பார்ப்பது போன்று என் கணவர் நான் எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்க வேண்டும் அதுதான் என் பலம் என்று அடிக்கடி சொல்லுவார்..நான் இப்பொழுது நன்கு புரிந்து கொண்டேன் அவர் என்னை அதிகம் நேசிக்கிறார் என்று...நீங்கள் கூறுவதிலிருந்து.நீங்கள்இருவரும் best pair...

  • @maduraijigarthantha1259
    @maduraijigarthantha1259 Рік тому +16

    Beautiful husband and wife.Every couples have face this pace in their life .But both you sloved and overcome .The reason I feel is you both are in love .Thank you for your sharing life .

  • @kumarsrinivasan1934
    @kumarsrinivasan1934 Рік тому +16

    Wow …. great couple, have respect and love for each other.. which is the success of their life together. But I think the interviewer is so lovely in bringing out all that..

  • @mageshewari1390
    @mageshewari1390 Рік тому +17

    உலக மகாஅயோக்கன்லதன்னபெரிய உத்தமன்னுகாட்டிக்குவாங்க நான் மிருகம் போல வாழ்ந்தேன் சொல் ல எவ்வளவு தில் வேனும்இரண்டு நாள் கூட விட மாட்டானுங்கபுருசன்ங்கர😂 ரைட் ஸா😂ரியலிகிரேட் விஜய் ❤ஐலைக்கியு❤❤❤❤❤❤❤

  • @srividhyasudharsan3941
    @srividhyasudharsan3941 Рік тому +7

    I really feel like seeing our life , such a open and genuine talk without acting that we are the best couples in the world we don't fight at all bla bla etc .

  • @KidsToyscollection128
    @KidsToyscollection128 Рік тому +3

    She changed him as a good man.. Lovely couples

  • @JayanthiV-h1o
    @JayanthiV-h1o Рік тому +19

    சுத்தி போட்டு கொள்ளவும் கண் பட போகிறது நல்ல வாழ்க்கை கடவுளுக்கு நன்றி கூறவும் ❤

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 Рік тому +16

    Respect plays a major role true

  • @usharanijs
    @usharanijs Рік тому +14

    Such a sweet truthful interview...

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Рік тому +14

    நல்ல நேர்காணல் சூப்பர் மேடம்... பக்குவத்தோட புரிஞ்சு வாழ்றிங்க அது மாதிரி இந்தியா முழுக்க இப்ப உள்ள தம்பதிகள் வாழுவாங்களா உங்க மனைவி லட்சியத்துகாக நீங்க உறுதுனையா இருகிங்க அவுங்களும் உங்களுக்காக அனுசரித்து வாழ்ந்தாங்க எல்லாமே சரி தான்...ஆனால் எல்லார் வீட்லயும் அப்படி புரிஞ்சு வாழமாட்டாங்க காலத்த நேரத்த வீண் அடிபாங்க சில பெண்கள் ஓகே சார் அடுத்து லிவிங் வாழ்க்கைய வாழ்றாங்க இப்ப உள்ள காலத்துல ஆனால் அந்த உறவில் ஒரு குழந்தை பிறந்தா சட்டபடி எல்லா சலுகைகளும் கிடைக்குமா இரண்டு வேருக்குள்ள ஈகோ வந்தால் என்ன பண்றது அதுவே கல்யாணம் முடித்து பிரிந்து விட்டால் பிறந்த குழந்தைக்கு சட்டபடி நீதி கிடைக்கும்... ஆனால் லிவிங் வாழ்கையில் கிடைக்குமா கடுமையான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் லவிங் வாழ்க்கை வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் குழந்தை பிறகூடாது என்ற சட்டம் வர வேண்டும் அப்படி பிள்ளை பெற்றால் கடுமையான சட்டம் பாய வேண்டும் ஆண் மீதும் பெண் மீதும்.. இது கண்டிப்பா இந்திய அரசாங்கம் செய்யும்.. பெண்களை பேச வைத்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவனித்து கொண்டு இருக்கு அரசாங்கம் மேல்நாட்டு கலாச்சாரத்த கொண்டு வராங்க அதை பெண்களை வைத்தே சாதிக்கிறது இந்திய அரசாங்கம் ....

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Рік тому +5

    Very nice healthy beautiful inspirational interview. Thank you so much 3 of you ❤

  • @aneesfathima4624
    @aneesfathima4624 Рік тому +7

    it's relate to my life we are also fighting more than 5 years but no one knows now we are completed 10 years mrg life now we are so happy we had three child my husband also too much changes especially to me

  • @rageshp.u2382
    @rageshp.u2382 Рік тому +2

    Felt both are genuine.....Take out point - Anniki rathriyea nanga rendu perum okanthu pesi solve pannidovan 💓......Rendu per solve panna vedniyea vishyeam mounavatha oreu all kita ponna DIVORCE Than

  • @selvi9459
    @selvi9459 Рік тому +2

    Romba pramippaa iruku. Intha understanding a paathu.❤

    • @vlg8136
      @vlg8136 8 місяців тому

      One should be so patient, and then everything is possible with the support of God

  • @yosh3618
    @yosh3618 Рік тому +8

    He has a wonderful soul😘

  • @prashara
    @prashara Рік тому +5

    Lovely Couple mature relationship. Dont bring in any one from outside rule No.1 and Children is everything

  • @rishanadarajah5928
    @rishanadarajah5928 Рік тому +3

    Amazing interview. It's packed with teaching for life. Love you both :)

  • @Preethi1529
    @Preethi1529 Рік тому +9

    Cute interview ❤

  • @vlg8136
    @vlg8136 8 місяців тому

    Vijay is so patient. Maybe all vjs are like this .......

  • @தமிழேஅமுதே-ன1ல

    Super interview.....host also speak very well....thanks a lot guys.....

  • @ramyaak7343
    @ramyaak7343 Рік тому +3

    Wowh .... What a couple with great maturity 👌

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Рік тому +7

    Well said . If any problem in relationship must be sort out by 2 . If third person enters problem not solved.
    It continues.

  • @pryangagovindarj
    @pryangagovindarj Рік тому +6

    To be honest...Needs more courage to openup the downlain side of marriage life...Woman with lot of emotional balance and The male with living personality who has no dominance,understandable and lot of family maturity...Men also will change when he needs to live...that word "en kolandha oda amma mogathula smile pakkanum" is woww

  • @amfhza
    @amfhza Рік тому +3

    Aww full of positivity ❤ lovely

  • @annaibhar
    @annaibhar Рік тому +12

    Wonderful insights on marriage life. 👏👏👏

  • @TheNiru88
    @TheNiru88 Рік тому +1

    Such a beautiful interview

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 Рік тому +1

    Interesting interview🎉 her tamil is so cute❤ he is so honest. 😂 romba interesting love story after long. 😊

  • @RameshPrabhaRams-vd4cb
    @RameshPrabhaRams-vd4cb Рік тому +2

    👌👌👌couple valka valamudan

  • @ishwarryags59
    @ishwarryags59 Рік тому +2

    Sss... it's 100% true ... family man is different....

  • @shakthisivam4543
    @shakthisivam4543 Рік тому +9

    Such a lovely couple ❤

  • @sundarguru2881
    @sundarguru2881 Рік тому +1

    Thank u for proving.... "Its possible...."
    I have a vision, i knew that i will do it... But i thank you that my better half had seen its possible in real...
    Everyones life and perspectives are different, but base of life is in True love, Caring, Respect... Understanding each other....

  • @rammc007
    @rammc007 Рік тому +4

    இவர் கடையில 1000 ரூபாயில் ஜீன்ஸ் வாங்கினேன் சரியா ஒரு வாரத்துல 6 நாள் போடுவேன் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த ஜீன்ஸ் சரியா 10 மாசம் கிழியாம இருந்தத்து அதுக்கு அப்புறம் கொஞ்சம் கிழிய ஆரம்பிச்சிடுச்சு 😊

  • @lavanya1188
    @lavanya1188 Рік тому +2

    Epdi ipdi mind la vara ella questions in taan taan kekureenga anchor....good presence of mind and maturity level...congrats...

  • @priyachannel7423
    @priyachannel7423 Рік тому +1

    S family is more important than anything true word god bless u

  • @saisubraji6500
    @saisubraji6500 Рік тому +7

    Lovely couple congratulations for all u a doing 👏

  • @adiraisasikumar6053
    @adiraisasikumar6053 Рік тому +1

    Awesome interview. One of the best and thoughtful interview.

  • @gardenflower4542
    @gardenflower4542 Рік тому +3

    Good anchor ❤ very decent ❤❤

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Рік тому

    Great Sir Thankyou 🙏

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 Рік тому +1

    very good example
    for everyone.
    very transparent
    Colombo

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Рік тому +6

    Beautiful couple 😊😊😊

  • @dasssanthosham6426
    @dasssanthosham6426 Рік тому +1

    Super inspiring couple👫....

  • @archanadevi8520
    @archanadevi8520 Рік тому +2

    Superb interview

  • @swag45394
    @swag45394 Рік тому +2

    Sivashankari❤ akka

  • @kantharubansethukavalan3514
    @kantharubansethukavalan3514 Рік тому +2

    Great couples 😊god bless you.

  • @grow-n-learn..
    @grow-n-learn.. Рік тому +1

    Masha allah ❤️..Live long life like this way..

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 Рік тому +4

    Super lady. Good

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    Viddu koduthu nadanthal vazhkai nanrakave irukumathu thaan life iku mukiyam.from canada

  • @FFPLAYER416
    @FFPLAYER416 Рік тому +2

    Inthe video va Nan download panni vachujitten

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 Рік тому +1

    Very matured nice couples😊😊

  • @keethukootagramathusamayal2545

    Super couples nice 100 days marriage golden jubilee god bless you you are really great super

  • @pavithrak5375
    @pavithrak5375 Рік тому +2

    Great inspiration .May God bless ❤❤❤

  • @Vidhya-r4n
    @Vidhya-r4n Рік тому +5

    Super bro 🎉🎉🎉

  • @naanee2148
    @naanee2148 Рік тому

    Fantastic couple..

  • @bakyalakshmi7170
    @bakyalakshmi7170 Рік тому +8

    Awesome lovable story.❤❤

  • @omsairammm
    @omsairammm Рік тому +4

    Super...

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Рік тому +1

    Good blessing wishes both of you

  • @sargunanarasu2371
    @sargunanarasu2371 Рік тому +2

    Ideal couple 🎉❤

  • @SutharshiSs
    @SutharshiSs 10 місяців тому

    Nice Capel

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому +9

    அந்த ரெண்டு வருச இடைவெளி எப்படி உடைந்ததுன்னு கேட்டிருக்கலாம்.

  • @vlg8136
    @vlg8136 Рік тому

    Bless you and love you guys

  • @Brilliantideas19
    @Brilliantideas19 Рік тому +1

    I saw them...

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 Рік тому +29

    இவங்க‌ காதல் கதையை சினிமா எடுக்கலாம் 😄😄😄😄😄😄😄😄😄😂😂😂😂😂😂😂

  • @sarojinesaro5314
    @sarojinesaro5314 Рік тому +3

    Super storr

  • @AmmutexAmmutexpkm
    @AmmutexAmmutexpkm Рік тому +1

    Super

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 Рік тому +1

    Best love marrage
    Colombo

  • @yamunasp3429
    @yamunasp3429 Рік тому +2

    😂nice interview

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 Рік тому +3

    Seriously semma love😜🥰sure ah ivanga storya movie pannalam

  • @vennilas3742
    @vennilas3742 Рік тому +3

    😊😊😊❤❤❤❤

  • @SR-mv2mf
    @SR-mv2mf Рік тому +5

    Who are they?, are they famous?. I just got to know them today through this interview

  • @sriramcan
    @sriramcan 10 місяців тому

    from 100% pure lust to 200% pure love

  • @jenifersubbu8043
    @jenifersubbu8043 Рік тому +2

  • @kgnstore-b9j
    @kgnstore-b9j Рік тому +2

    😍

  • @titu4864
    @titu4864 Рік тому +2

    sumtimes anchor sila interviewla valium

  • @ananthanarayananb638
    @ananthanarayananb638 Рік тому +1

    16:27

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Рік тому

    Doctor is oldd avibhalku ipdi alagana payane stylish see sham hw she trest him lik unless bilionair she😊vijay ina alag stylishdivorc variki panirk hmm

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Рік тому +5

    Who are they?

    • @saikanth9989
      @saikanth9989 Рік тому +4

      Jeans company owner

    • @gsivan5682
      @gsivan5682 Рік тому +2

      @@saikanth9989 derby jeans company owner vijay kapoor sir

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 Рік тому

    EPPADI ❤?

  • @deepanatarajan
    @deepanatarajan Рік тому +6

    How many times this anchor is telling tailor tailor.

  • @BhuvanBhuvan-ud4nt
    @BhuvanBhuvan-ud4nt Рік тому

    Evaru nallavara erukurathunala than pontatikkaga vaazuntharu , porikiya eruntha vera oruthiya thedi poi eruppa ...

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 Рік тому +4

    நான் நேற்று அவரை பார்த்தேன் .....
    ஆனால் பேசவில்லை
    யார் என்று ரொம்ப தெரியாதலால்

  • @Nnssrr9774
    @Nnssrr9774 Рік тому +4

    Super 🎉🎉🎉🎉

  • @jenanythilageswaran4650
    @jenanythilageswaran4650 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @AmmutexAmmutexpkm
    @AmmutexAmmutexpkm Рік тому +1

  • @ShreeEnterprises-f7q
    @ShreeEnterprises-f7q Рік тому