КОМЕНТАРІ •

  • @abuajmal1442
    @abuajmal1442 25 днів тому +35

    மிஸ்டர் பாண்டி பார்த்துக்கோங்க வர வர வீடியோ லெந்து ரொம்ப கம்மி ஆகுது அப்புறம் நடக்குறதே வேற❤❤❤

    • @kalasamymumbaitailor8410
      @kalasamymumbaitailor8410 24 дні тому +3

      வணக்கம் அண்ணே நீங்கள் உங்களுக்கு இந்தி உருது சரியா தெரியவில்லை மற்றவர்களை மச்சான் என்று கிண்டல் செய்யக்கூடாது தாங்கள் நார்த் இந்தியாவில் இருக்கும்போது எங்களை யாரும் கிண்டல் செய்தது கிடையாது நாங்கள் தப்பாக ஹிந்தி பேசினாலும் தவறாக உருது பேசினாலும் எங்களை யாரும் குழந்தைகள் போல் தான் பாவித்தார்கள் இதை மனதில் கொண்டு மற்றவரை பேசக்கூடாது எனக்கு இப்போது இந்தி மராட்டி குஜராத்தி உருது மலையாளம் தெலுங்கு இங்கிலீஷ் எல்லாம் பேசுவேன் ஹிந்தி மராட்டி சமஸ்கிருத எழுதவும் தெரியும் படிக்கவும் தெரியும் நன்றி

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 24 дні тому +4

    சேகர் அன்ணா மச்சான எங்க புடிச்சீங்க அருமை உங்கள் k2k எங்களுக்கு மிகவும் பயனுள்ளது நன்றி நன்றி பாது காப்பாக ஊர் வந்து சேருங்கள் கை சரியாகி விட்டது என நினைக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 24 дні тому +2

    🎉🎉🎉🎉🎉🎉நீங்க நல்ல சாப்பிட்டு நல்ல உடம்ப பார்த்துகொள்ளவேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 24 дні тому +1

    லே கீரை மீன் மேக்கர் சூப்பர், கீரை பெயர் தெரிந்த சூப்பர், மீன் பிடிப்பது அருமை வாழ்க வளமுடன் புகழ் 🎉❤

  • @srisivasriraman6454
    @srisivasriraman6454 24 дні тому +2

    சமையல் செய்து காட்டுனது சூப்பரா இருக்கு மீன் பிடித்ததும் சூப்பரா இருக்கு அந்த மீனையும் நம் தமிழ்நாட்டில் இருக்கும் மீன் குழம்பு போல வைத்து காட்டுங்க அண்ணா

  • @maduraithangamveetusamayal8624
    @maduraithangamveetusamayal8624 25 днів тому +3

    அனைவருக்கும் வணக்கம் அண்ணா 🙏🙏

  • @buckymanivel5401
    @buckymanivel5401 25 днів тому +5

    Intha video na tha first pakaraen

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n 25 днів тому +2

    என்ன ஆணந்தம் சேகர் அண்ணா சூப்பர்

  • @niceguy4632
    @niceguy4632 24 дні тому +2

    I need to thank you MM who has driven so far with experience ❤

  • @rajendrann664
    @rajendrann664 25 днів тому +5

    super asathuringa nanbargala❤🎉🎉

  • @selvamp2650
    @selvamp2650 25 днів тому +3

    சூப்பர். சூப்பர். அண்ணா அருமை

  • @adityabala7786
    @adityabala7786 25 днів тому +2

    அருமை

  • @Smssurya-gt4lc
    @Smssurya-gt4lc 25 днів тому +1

    அருமை அருமை அருமையான வீடியோ சேகர் அண்ணா மச்சானையும் கூடவே அழைத்துக் கொண்டு வாருங்கள் 😁😁😁

  • @ArulD-ew4kz
    @ArulD-ew4kz 25 днів тому +3

    Vanakkam Pandian Anna

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 25 днів тому +1

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l 25 днів тому +3

    சூப்பர் அற்புதம் 🎉

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 25 днів тому +1

    Super team ❤❤❤❤

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 25 днів тому +1

    Best keeray food

  • @premnath9257
    @premnath9257 25 днів тому +1

    Thala anga meen pidichathu theriyarathukulla Jammu vanthuruinga anga athu punichable

  • @tamilnaresh9080
    @tamilnaresh9080 25 днів тому +1

    Super bro

  • @ashok4320
    @ashok4320 24 дні тому

    வாழ்த்துக்கள்

  • @vanivani7703
    @vanivani7703 25 днів тому +1

    Good

  • @sp-rt9bm
    @sp-rt9bm 25 днів тому +2

    Pandi mams akka kita irunthu ithu varaikum 1007 miss call veetuku epo varuvinga nu waiting

  • @jsweatha5972
    @jsweatha5972 24 дні тому

    😊😊😊😊sekar macha sweet macha

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 24 дні тому

    Super. Bro

  • @vinothantony2588
    @vinothantony2588 24 дні тому +1

    Mams masala annan enga ponaru ....alave kanom avar irukara.......bro

  • @saravanasaravana7451
    @saravanasaravana7451 24 дні тому

    Anna sema ❤❤❤

  • @kandhankandhane7489
    @kandhankandhane7489 25 днів тому +3

    Hi

  • @MohanRaj-bo7ou
    @MohanRaj-bo7ou 24 дні тому +1

    வீடியோ 20 நிமிஷம் போடுங்கள்

  • @vestigewinners476
    @vestigewinners476 24 дні тому +1

    Different masala, kannuku virunthu, kaathukku arunthu thonguthu sendu and kk songley, sekar thatha vekameyilla pachapullai peran machana??? 😂😂😂😂😂😂😂

  • @MAMAMagal
    @MAMAMagal 25 днів тому +2

    Hi anna

  • @AnandK-ul4he
    @AnandK-ul4he 25 днів тому +1

    ❤❤❤ok

  • @Ganesh-kl1nn
    @Ganesh-kl1nn 24 дні тому

    EXCELLENT & WARNING:
    excellent hard work, No youtube channel took so much effort travelling from K 2 K by road. I regularly watch your videos. Rocking gyes
    WARNING: Maccha! Kezhava un peran vaisu paiyana pathu maccha solluriye venkamma Ella naaye thuuu. Ponnu ennaku sollurathuku kevalama eruku. Moonchi mora katta

  • @muthuselvia1599
    @muthuselvia1599 25 днів тому +1

    ❤🎉

  • @balasubramanyamsl324
    @balasubramanyamsl324 24 дні тому

    Superb 🎉😂

  • @rajendranc240
    @rajendranc240 25 днів тому +1

    சாக்கோசோக்கோ வயித்துக்கு தொந்தரவு இல்லாம செஞ்சு சாப்புடுங்க சிக்கன் மட்டன் ல செய்யலாமா RTX

  • @mumtajm3068
    @mumtajm3068 25 днів тому +1

    கவுண்டமணி அப்பவேசொன்னார் கீரை கிலோ என்ன விலை ன்னு திரைபடத்திலு

  • @user-xy8iq6ue8k
    @user-xy8iq6ue8k 25 днів тому +2

    Mokka.p
    U.n.d.a

  • @ManiMani-sw8oc
    @ManiMani-sw8oc 24 дні тому

    Sekar Anna patatatu rampa santosham

  • @Smssurya-gt4lc
    @Smssurya-gt4lc 25 днів тому +2

    வணக்கம் கற்றது கையளவு டீம் எம் எம் ஐ கூடிய விரைவில் அவரது வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் சேகர் அண்ணா சென்ராயன் அண்ணா அவர்களை லேயிலேயே விட்டுவிட்டு வந்து விடுங்கள் அவர் மச்சானுடன் மீன்பிடித்துக் கொண்டிருக்கட்டும் அடுத்த முறை செல்லும்போது அழைத்து வந்துவிடலாம் 😁😁😁

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 24 дні тому +1

    பாண்டி, அந்த மீனின் பெயர் :: Drought Fish - ட்ராவுட் மீன்..., சுத்தமான நீரில் மட்டுமே வளரும்... நீர் அசுத்தமானால் இறந்துவிடும்....

  • @ParamaSivam-rd7mg
    @ParamaSivam-rd7mg 24 дні тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @vithurshanvinoth8283
    @vithurshanvinoth8283 25 днів тому +1

    Any sri lankans ithu gova thanne

  • @MohamedIdhris-fv2pr
    @MohamedIdhris-fv2pr 24 дні тому

    சாத் கீறை

  • @jagant
    @jagant 25 днів тому +1

    Athu kargilil……Kargil yil illa.

  • @estermageswary8748
    @estermageswary8748 25 днів тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @BabuR-ki7gf
    @BabuR-ki7gf 25 днів тому +1

    Sendrajan ambalaiku 50 rupees kudukanum😂😂

  • @Vickyvignesh-ho9xn
    @Vickyvignesh-ho9xn 25 днів тому +1

    இந்த மீன் நம்ம ஊரு ரிவர்ல கிடைக்கும்

    • @murugupandian4783
      @murugupandian4783 25 днів тому

      enna meen

    • @Vickyvignesh-ho9xn
      @Vickyvignesh-ho9xn 24 дні тому

      இங்க தஞ்சாவூர்ல வெள்ள சேலு மீனும்பாங்க அண்ணா

  • @janarthanans9019
    @janarthanans9019 24 дні тому

    😂♥

  • @padmaenterprises416
    @padmaenterprises416 24 дні тому

    😂😂😂😂