37 - வேதாகமத்தில் திறப்பின் வாசல் என்பதற்கான அர்த்தம் என்ன - Peter Madhavan - Bible Facts

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Episode : 37
    Series Title: வேதாகம ஆச்சரியங்கள் (The Bible Facts)
    Title : வேதாகமத்தில் திறப்பின் வாசல் என்பதற்கான அர்த்தம் என்ன
    Guest : Bro. Peter Madhavan ‪@TamilBibleSchool‬
    ❤️ Friends, Share with others and Subscribe to our channel - / laymenministriestamil
    👉 Watch more of our videos:👇
    ✅ வேதாகமத்தில் தாலந்து என்பதற்கான அர்த்தம் என்ன - • 08-வேதாகமத்தில் தாலந்த...
    ✅ வேதாகமத்தில் நிறத்தை மாற்றுகிற தேவன் - • 10-நிறத்தை மாற்றுகிற த...
    ✅ 7000 வருட சரித்திரம் - • 27 - 7000 வருட சரித்த...
    ✅ வேதாகமத்தில் அழகான இரண்டு பெண்கள் - • 20 - வேதாகமத்தில் அழகா...
    ✅ எலியாவின் ஐந்து ஜெபங்கள் - • 28 - எலியாவின் ஐந்து ஜ...
    Recorded at Laymen Ministries India Studio
    Released by ‪@LaymenMinistriesTamil‬
    ________________________________________________________
    For More Bible Videos, Bible Study, Bible Topics, Bible PDF, Tamil Christian Messages, Three Adam in the Bible, Message about Adam in Tamil, Message about Zechariah, Interesting facts about Jonah, Israel in Egypt, Jonah in fish belly, Peter and Jonah story, Tamil Bible Sermons, Tamil Bible School, Bible Stories, VBS Kids, stories, Amazing Facts from Bible, Missionary stories, Sermon PDF free download, Three Angels messages, Tamil Bible Talk Show, Hope messages, Abraham listened to his wife Sarah, Adam listened his wife Eve, King Ahab Listened his wife jezebel , old testament, திறப்பின் வாசல், thirappin vasal, it is written Bible facts, etc.,
    Send a text message ( START BIBLE) to +91-9884991888

КОМЕНТАРІ • 59

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 Рік тому +5

    ஒரு கிராமம். ஊருக்கு மேற்கு பகுதியில் ஒரு குளம். அதிலிருந்து மடை வழியாக வரும் தண்ணீரை வயல்வெளி பயிர்களுக்கு பாய்ச்சுவர். ஒரு சமயம் அதிக தண்ணீர் குளத்திற்கு வந்தது. குளத்தின் கரையில் ஒரு ஓட்டை போன்ற சேதம் ஏற்பட்டு தண்ணீர் மட மட என்று ஊரிலுள்ள குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. அச்சமயத்தில் அந்த வழியாக வந்த ஒருவர் அந்த திறந்த ஓட்டையை உடனடியாக அடைத்து தண்ணீர் வருவதை நிறுத்தி அந்த ஊரை காப்பாற்ற பல வழிகளில் முயற்சி செய்தும் பலனில்லை. இறுதியாக தானே அந்த திறப்பிலே ஒரு அடைப்பாக உட்கார்ந்துவிட்டார். ஊர் மக்கள் காப்பாற்றப்பட்டனர். மூன்று நாட்கள் கழித்து அந்த பக்கமாக வந்த ஊர் மக்கள் அவரைப் பார்த்து அவசரமாக மேலே தூக்கினர். ஆனால் அவர் 'அது'வாகிவிட்டார். 'அவர்' பிணமாகி விட்டார். கண்களில் எத்தனை பேருக்கு கண்ணீர் வருகிறது?
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகின் பாவம் மிதமிஞ்சிய நிலையில் அந்த பாவக் கடலிலிருந்து மனுக்குலத்தை மீட்டெடுக்க தன்னையே மீட்கும்பொருளாக ஒப்புக் கொடுத்து சிலுவையில் தனது பரிசுத்த இரத்தம் சிந்தி மரித்தார். பிசாசு மூலமாக வந்த பாவமாகிய திறப்பிலே தாம் நின்று பரிகாரம் செய்தார். அவர் பரிசுத்தர் ஆதலால் மூன்று நாட்கள் கழித்து பிதாவாகிய தேவன் அவரை உயிரோடு எழுப்பினார். இப்போது ஜீவன் உள்ளவராக இருக்கும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு நித்திய ஜீவனை அளிக்க கிருபை பொருந்தியவராக இருக்கிறார். ஆமென்.

  • @rahinirahini6754
    @rahinirahini6754 6 місяців тому

    திறப்பின் வாசல் அருமையான விளக்கம் அனைத்து ஜெபங்களும் மற்ற வீடியோக்களும் பயனுள்ளதாக இருக்கிறது.தேவன் இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.உங்களுடைய ஆவிக்குரிய பாடங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.தேவன் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.❤❤❤❤❤

  • @rameshnicholas2304
    @rameshnicholas2304 Рік тому +1

    Prise the Lord brother very clear God bless you

  • @vijayaj56
    @vijayaj56 10 місяців тому +1

    Praise the Lord Amen thank you brother very useful msg God bless your ministry

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 Рік тому +1

    PRIASE THE LORD. All msg r very very useful msgGod bless you.

  • @user-sf6kj9up8k
    @user-sf6kj9up8k Рік тому

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி

  • @virginiebidal4090
    @virginiebidal4090 10 місяців тому

    அருமை நன்றிங்க

  • @theresashorts9429
    @theresashorts9429 Рік тому +4

    Thankyou br.
    You're taking the message and giving the explanation very clearly. This messages are not show or drama, it's from your heart.

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 9 місяців тому

    Arumaiyana karuthana message for me. Brother both of❤

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому

    Arumaiyana message for me anakup. Romba. Projanamaga
    Irukiratu

  • @theresashorts9429
    @theresashorts9429 Рік тому +1

    Every day new message, it will open our eyes. But next message will forget. So each day will finished with Prayer.Holyspirits will help you.Amen.

  • @henrya2193
    @henrya2193 9 місяців тому

    Every message from you realy very nice.thank you Brother

  • @pavithras6450
    @pavithras6450 Рік тому

    Wonderful message God is good. God bess your ministry

  • @rajamtheogaraj2265
    @rajamtheogaraj2265 Рік тому +1

    அருமையான செய்தி ; கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்

  • @anbarasij5476
    @anbarasij5476 Рік тому +1

    நிச்சயமாக மிகுந்த பயனுள்ள செய்தி praise the lord thank you pastor

  • @selviraja2827
    @selviraja2827 Рік тому

    Amen

  • @eva.jeremiahlordjesusvoice4444

    God bless you abundantly...

  • @johnvincent1031
    @johnvincent1031 Рік тому +1

    Super dear bro. Peter Madhavan. God bless you. and praying Lord to use you mightly for his glory.

  • @anthonathjayasheela2829
    @anthonathjayasheela2829 9 місяців тому

    Very good👍🌞❤

  • @sairasedward9813
    @sairasedward9813 Рік тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @inbarajp8646
    @inbarajp8646 Рік тому

    Thanks for your message bro.

  • @theresashorts9429
    @theresashorts9429 Рік тому

    Wonderful explanation.
    We heard many time.But the time has come very near.Its our duty to stand for Our and others sin to forgive .open your ears to listen like these vedios,and join together for what God's wants to do. wammOur Lord.

  • @theresashorts9429
    @theresashorts9429 Рік тому +1

    Please put Main points together and you stand for us to join and pray in the end of the vedio. How many viewer's watching may will say the prayer with you for that points.
    God bless you.

  • @maryregina8748
    @maryregina8748 Рік тому

    Wonderful Amen

  • @Psrfam
    @Psrfam Рік тому +2

    Amen Praise the lord 🙏

  • @Mohanraj-tl2qu
    @Mohanraj-tl2qu Рік тому

    ஆமென்

  • @ponmanisub9146
    @ponmanisub9146 Рік тому +2

    Thank you for your message praise the lord

  • @PasupathipillaiRaventhir-ww1cs

    இயேசு அப்பா உங்களுக்கு திறந்த வாசலை வைத்திருக்கிறார். அதை யாராலும் பூட்டவே முடியாது. நீங்கள் அதில் பிரவேசிப்பீா்கள். பரிசுத்தமாக இருங்கள்.

  • @jvaidegi9727
    @jvaidegi9727 Рік тому

    Needa nal dout clear tq bro praise the lord

  • @eva.jeremiahlordjesusvoice4444

    Brother praise the Lord, wonderful message

  • @joysprincessjoysprincess6139
    @joysprincessjoysprincess6139 Рік тому +2

    Praise God!!! Wonderful concept and topic ❣️ thank you for this Message!!! 🙏 God bless your ministry!!!

  • @swamivel4085
    @swamivel4085 Рік тому

    Amen praise the lord Amen

  • @pishonjeenajs9748
    @pishonjeenajs9748 Рік тому

    Thanks g

  • @gnanampaulraj5870
    @gnanampaulraj5870 Рік тому

    Wonderful Wonderful

  • @Sasikala-nz5qz
    @Sasikala-nz5qz Рік тому

    Karthar ungalai aasirvathipar

  • @jibisudhersan7934
    @jibisudhersan7934 Рік тому

    Wonderful.

  • @pauldev849
    @pauldev849 Рік тому

    அருமை சகோதரர்

  • @prithivinesaraj9453
    @prithivinesaraj9453 Рік тому +1

    Beautiful explanation brother. Let us all resolve to stand in the gap.

  • @ToTo-kn2ez
    @ToTo-kn2ez Рік тому

    Thank you so much anna

  • @santharuby6530
    @santharuby6530 Рік тому +1

    Amen 🙏👍😊

  • @shanthirose8290
    @shanthirose8290 Рік тому

    🙏🙏🙏

  • @gnanadass6831
    @gnanadass6831 Рік тому

    Thanks for good news at Bible

  • @dshalini2770
    @dshalini2770 Рік тому

    Good explanation brother

  • @karun_varun_christian_memes
    @karun_varun_christian_memes 2 місяці тому

    திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறேன் என்று சொல்பவர்கள் கூட இதன் அர்த்தம் தெரியாமல் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்பொழுதுதான் இதற்கான அர்த்தம் புரிகிறது

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 7 місяців тому +1

    💐♥️🕎✝️🛐💯👑🙏❤️

  • @yobhupriya9559
    @yobhupriya9559 Рік тому +1

    இதோ திறந்த வாசல் உனக்கு முன்பாக வைக்குறேன் என்று சொல்ல பட்டுருக்குறது
    அதை சொல்லுங்கள் சகோ

  • @asamuel2112
    @asamuel2112 Рік тому

    Moses was stood at the gap, God saved the people.

  • @karunanithy.m.8559
    @karunanithy.m.8559 Рік тому

    Praise the Lord.
    மிக்க ஆழ மான நல்ல செய்தி. God bless you. Brothers. 🎊🎊🎊🎊

  • @rubyrebeccah
    @rubyrebeccah Рік тому

    Such a beautiful explanation 🙏💯♥️ brothers. God Bless you both and use you More in God's Royal ministry

    • @solomony2205
      @solomony2205 Рік тому

      வேதாகமத்தில் ஒரு தாலந்து 36 kg எங்கே உள்ளது ? Please

  • @vanithakalaiarasan1991
    @vanithakalaiarasan1991 Рік тому

    Amen

  • @zionprayerhouse4928
    @zionprayerhouse4928 Рік тому

    Amen